காலங்காத்தால 4 மணிக்கு கதவை தட்டுவான்.,பொண்டாட்டி புள்ள அலறிடும் | Pandian Exposed | Finance Scam

  Рет қаралды 232,654

Aagayam Tamil

Aagayam Tamil

10 ай бұрын

#bajaj #bajajfinance #bajajfinservsharenews #bajajscam
காலங்காத்தால 4 மணிக்கு கதவை தட்டுவான்.,பொண்டாட்டி புள்ள அலறிடும் | Pandian Exposed | Finance Scam
#bajaj #bajajfinance #bajajfinservsharenews #bajajscam #bajajfinservshareprediction #bajajcard #bajajloan #trending #scam #tragedy #journalistpandian #interview #interestingfacts #political #aagayamcinemas #aagayamtamil #aagayamvoice
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 572
@kuttykutty1349
@kuttykutty1349 10 ай бұрын
ஐயா....நீங்கள் சொல்வது அனைத்தும் 100 சதவீதம் உண்மையே....
@buvanasekar
@buvanasekar 10 ай бұрын
பெரிய ஊடகங்கள் எல்லாம் அரசியல்வாதிகள் சினிமா நட்சத்திரங்கள் கிரிகட் நட்சத்திரங்களை துதி பாடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஏழைகளின் பிரச்சனைகளை விவாதித்த உங்கள் கானொலிக்கு சாமானியர்களின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்
@narrpavi2812
@narrpavi2812 10 ай бұрын
Correct name is Bajaj Finance, NOT Bajaj Allianz. Bajaj ALLIANZ is a different company.
@selvag91
@selvag91 10 ай бұрын
​@@narrpavi2812all bajaj only
@natarajansugumar5671
@natarajansugumar5671 10 ай бұрын
IDFC first bank லியும் குண்டாஸ் தான்.
@iamkrishnan766
@iamkrishnan766 10 ай бұрын
​@@narrpavi2812ellam ore kuttaila vilundha mattainga than
@ragupathi408
@ragupathi408 10 ай бұрын
அருமை......
@periasamy5515
@periasamy5515 10 ай бұрын
❤ஐயா.. தெய்வமே..‌ ஆனா சத்தியமா சொல்றேன்... தில் உங்களுக்கு அதிகம்....பூனைக்கு மணி கட்டிடீங்க.. நீங்க டைட்டில் கார்டுல சொல்றத பார்த்தே மெர்சல் ஆகிட்டேன்..இவை சத்தியமான உண்மை... வாழ்க ஐயா பாண்டியன்❤❤❤❤❤❤❤❤❤❤
@RajaSekar-dl9mg
@RajaSekar-dl9mg 10 ай бұрын
💯👍
@saravananraja36
@saravananraja36 9 ай бұрын
உண்மை கொள்ளை அடிக்கும் கூட்டம்
@msr8983
@msr8983 9 ай бұрын
Same HDB finance ரவடிகள் ....
@shahult8175
@shahult8175 8 ай бұрын
100% உண்மை சார்
@parameswaria4183
@parameswaria4183 7 ай бұрын
Ivar solrathu unmaitha
@mubharakkhan3649
@mubharakkhan3649 10 ай бұрын
மக்களை காப்பாற்ற எந்த எல்லைக்கு வேண்டுமால் செல்வார் எங்கள் அண்ணா தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்
@mukilanmukilan2854
@mukilanmukilan2854 10 ай бұрын
அவங்களாள ரெம்ப பாதிக்கப்பட்டு இருக்கேன்
@rajkumarn9639
@rajkumarn9639 7 ай бұрын
🎉
@RiRafeek
@RiRafeek 10 ай бұрын
இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வதும் கடனில்லாமல் வாழ்வதும் சிறப்பு.
@vengadesankkv7723
@vengadesankkv7723 10 ай бұрын
அய்யா இது Bajaj finance இல்ல fraud finance என்று தான் சொல்லணும். உடனடியாக இந்த finance ஐ அரசு தடை செய்ய வேண்டும்... மக்களை காப்பாற்ற வேண்டும்
@onemaster8133
@onemaster8133 10 ай бұрын
கோடெக் மஹிந்திரா, HDFC இவர்களும் கொள்ளை கும்பல்தான்! எப்படித்தான் இவர்கள் நிறுவனம் என்ற பெயரில் மக்களை சுரண்டுவதையே தொழிலாக செய்கிறார்களோ!
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 9 ай бұрын
அரசு அந்த கடன் தரணும்.
@dineshress
@dineshress 10 ай бұрын
உண்மை உண்மை உண்மை சொல்வதெல்லாம் உண்மை அனைத்தும் உண்மை மக்களே
@Mages143
@Mages143 10 ай бұрын
ஆப்பு யாரும் வைப்பது இல்லை.. நம்ம தான் தேடி போயி உட்காந்து கொள்கிறோம்
@thiagarajans2917
@thiagarajans2917 10 ай бұрын
Emi ல கடனுக்கு பொருட்கள் வாங்க கூடாது
@buvanasekar
@buvanasekar 10 ай бұрын
கடன் வாங்காமல் இல்லாதவர்கள் வாழவே முடியாத சூழ்நிலை அதனால் வேறு வழியில்லை
@kolangiappankolangiappan67
@kolangiappankolangiappan67 10 ай бұрын
அய்யா வணக்கம் கொஞ்சம் Sriram finance நீதிமன்றத்தில் ஆடும் ஆட்டத்தை வெளி கொண்டு வாங்க Please
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f 10 ай бұрын
மக்கள் மனதில் உள்ள அதகத்தை சரியாக சொல்லிவிட்டேர்கள் 😔😔
@kalaabi6263
@kalaabi6263 10 ай бұрын
நீங்கள் சொல்வது தவறு.ஒரு நாள் பணம் கட்டத் தவறினாலும் 1500 வரை penalty அதையும் தவனை தேதிக்கு மறுநாள் கட்டுமாறு மிரட்டுகிறார்கள்
@kaliappanm3373
@kaliappanm3373 10 ай бұрын
மிரட்டினால் வீட்டுக்கு வந்தால் நல்லா கவணித்து கட்டிப்போட்டு ஊரைகூட்டீ மாலைமரியாதை செய்து அனுப்பு
@user-pw8rj2hg6m
@user-pw8rj2hg6m 10 ай бұрын
என்னை போன்ற பாதிக்கப்பட்ட பொதுமக்களின் மனக்குமுறல்களை வெளிப்படையாக இங்கே பதிவு செய்த அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்,முத்தூட் பின்கார்ப்-ல் two wheeler எடுத்து என்னுடைய மானம், மரியாதை, என் அம்மாவின் நகைகள் எல்லாம் போய்விட்டது, உயிர் மட்டுமே மிச்சம்,2020-2022 என்னுடைய வாழ்க்கையின் இருண்டகாலம் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு மரண வேதனை, நம்மை போன்ற சாமான்ய மக்களால் இப்படி ஆதங்கபட்டுக்கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?
@rajagopalan150
@rajagopalan150 10 ай бұрын
இந்த காணொலியை இளம் தலைமுறையினர்களுக்கு பெற்றோர்கள் காண்பித்து புரிய வைக்க வேண்டும். மேலும் தவனை முறை திட்டங்களின் மோசடிகளை புரிய வைப்பதுடன்,, பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி காசுக்கொடுத்து வாங்கும் வழிவகைகளை கற்றுத்தருவதே, கொள்ளையர்களிடம் தப்பிக்க ஒரே வழி. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. நன்றி சார்
@dineshkumar1180
@dineshkumar1180 9 ай бұрын
💯💯💯🙏🙏🙏🙏🙏💯💯💯💯 இது தான் எந்த காலத்திலும் உதவும்
@Velaikaran699
@Velaikaran699 10 ай бұрын
Loan amount 121000 Retturn amount 231000 Bajaj finance fire வட்டி
@creativei3394
@creativei3394 10 ай бұрын
அதுக்கு மேல ராக்கெட் வட்டி ஜெட் வட்டி லாம் இருக்கு 🤣🤣🤣
@onemaster8133
@onemaster8133 10 ай бұрын
எல்லா தனியார் வங்கிகளும் மீட்டர் வட்டிக்கு மேல்தான் வசூல் செய்கிறார்கள்...பஜாஜ், kotak, HDFC படு மோசம்...அவ்வளவுதான்
@ragupathi408
@ragupathi408 10 ай бұрын
மிகப்பெரிய நன்றி....Bajaj ,ரூராம் போன்ற திருடர்களை பற்றி பேசியதற்கு நன்றி..... மிகப் பெரிய Salute......மக்கள் விழிப்புணர்வாக நன்றி
@muruganranjaniudaya4973
@muruganranjaniudaya4973 9 ай бұрын
1srm.2pag.uanml
@AyshaFathima-gl9jv
@AyshaFathima-gl9jv 7 ай бұрын
திருத்தம் ஸ்ரீராம் பைனான்ஷ்
@dharmasekharrejee8138
@dharmasekharrejee8138 10 ай бұрын
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப தனியார் வங்கி குண்டர்களை குண்டர்கள் மூலம் எதிர்கொள்ளும் சூழ்நிலை சீக்கிரமாக வரும் என நினைக்கிறேன்.
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 9 ай бұрын
பாண்டியன் அவர்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை!
@sridharst4342
@sridharst4342 10 ай бұрын
இதன அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்..
@SrinivasanJagannsthan-kq1ks
@SrinivasanJagannsthan-kq1ks 8 ай бұрын
வாய்பே இல்லை சார்
@farookrubberband2542
@farookrubberband2542 10 ай бұрын
செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி என்று இல்லாமல் உருப்படியாக ஒரு நிகழ்ச்சியை அளித்துள்ளீர்கள்.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 10 ай бұрын
Senthil balaji innoru bajaj finance dhan
@raghunandan7037
@raghunandan7037 10 ай бұрын
Pandian sir சொல்வது 💯% உண்மை.. அருமையான கலந்துரையாடல்.. அதிலும் Christyயின் பங்கு வேரலெவல் 👌👏💐
@sivakumar-wn9qh
@sivakumar-wn9qh 10 ай бұрын
பொதுவாக உங்கள் காணொளிகளை நான் விரும்புவதில்லை... ஆனால் ஒரு உபயோகமான காணொளியை வழங்கியதற்கு அனைத்து பார்வையாளர்கள் சார்பிலும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙏
@srinivasankutty5075
@srinivasankutty5075 10 ай бұрын
What pandian says is 100% True really superb awesome Bold speech by pandian Journalist
@rajanraja8147
@rajanraja8147 10 ай бұрын
ஆசை பட்டால் கஷ்டமும் சேர்ந்து கூட வரும். ஆகையால், தேவைகளை குறைத்து கொள்வது நமது கடமை. ஊதியத்திற்கு ஏற்ற ஆசை இருந்தால், நமக்கு எதற்கு ஓசை வரபோகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை மனதில் வைத்து செயல் பட்டால், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். இதை ஒவ்வொரு வீட்டு மனைவிகளும் மற்றும் பிள்ளைகளும் உணர்ந்து / உணர்த்தி செயல்பட்டால் அனைத்து வீட்டு கனவன்மார்களுக்கு , பெற்றோர்களுக்கும் நாம் செய்யும் வரலாற்று சாதனை ஆகும். ஆக, உள்ளதை வைத்து நல்லதை செய் மனமே! அப்படி நினைத்தால் இப்படி பட்ட நிறுவனங்கள் காணாமல் போய்விடும்.
@asokankannan65
@asokankannan65 10 ай бұрын
நண்பரே நன்றாக கசையடி கொடுக்கிறீர் விழிப்பு ஏற்படுத்துகிறீர் நன்றி.
@Yasinkhan-ft1dq
@Yasinkhan-ft1dq 10 ай бұрын
ஐயா சொல்வது அனைத்தும் உண்மையே
@jaichandru6597
@jaichandru6597 10 ай бұрын
2015 இல் வாகிய பொருளுக்கு, 2018 இல் ஒரு மாதம் தவணை கட்டவ்வில்லை என்று அழைப்பு வந்தது... நான் முழுவதும் கட்டிவிட்டென், ஆனாலும் தொடர் அழைப்புக்கள், நான் அட்வோகேட் பேசுறேன், அப்டி இப்டினு ஒரே வெருப்பெதுவானுங்க. ரொம்ப மோசமானவங்க.
@tamilan....tn3392
@tamilan....tn3392 10 ай бұрын
ஆம் ஐயா.....மிகமோசமான நிறுவனங்கள் ஒன்று அல்ல babaj finance no1 அந்த நிறுவனம் தான் மிக கேவலமாக மக்களை நடத்துகின்றனர்......
@tamilan....tn3392
@tamilan....tn3392 10 ай бұрын
நான் வாங்கிய 30000 ஆயிரம் ரூபாய்க்கு 70000 மேல கட்டிவிட்டு இருக்கிறேன் இன்னும் முடியவில்லை....இதில் கண்ணுக்கு தெரியாத documents charge vera பொறுக்கி நாய்கள் பஜாஜ் பைனான்ஸ்
@kaliappanm3373
@kaliappanm3373 10 ай бұрын
அவன் மட்டுமல்ல Hdfc Tvs manapuram cholamandalam sriram எல்லாம் ப்ராடு நாய்கள்
@kesavant9883
@kesavant9883 10 ай бұрын
100.சதவீதம்.உண்மை ஐயா அந்த.நிறுவனத்தால் பல.குடும்பங்கள்பாதிகப்பட்டுஉள்ளனர் நன்றி. உண்மையான..அநுபவ அருமையான.பதிவு
@fyzudeen8040
@fyzudeen8040 10 ай бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள். நன்றி..
@sivakumar-wn9qh
@sivakumar-wn9qh 10 ай бұрын
மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கு நன்றி.....🙂 இதைப் பார்த்தாவது யாரும் கடன் வலையில் சிக்காமல் இருந்தால் மகிழ்ச்சி.....😐
@hemavathyak7346
@hemavathyak7346 9 ай бұрын
உண்மையை பேசும் பாண்டியன்சார்நன்றாகவாழவேண்டும்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 10 ай бұрын
ஐயோ மிகவும் கொடுமை தயவு செய்து யாரும் பஜாஜ் லோன் வாங்க வேண்டாம்
@augustinantony6365
@augustinantony6365 10 ай бұрын
முதலில் மக்கள் திருநதணும்.
@ilaa9709
@ilaa9709 10 ай бұрын
உண்மை ஆனால் அரசு வங்கி கொடுத்தால் நாங்க எதுக்கு அங்கே போறோம்
@kalavathipandian7155
@kalavathipandian7155 10 ай бұрын
கடன் வாங்கினால் கட்ட வேண்டும். அப்படி சொல்லுங்கள். அது தான் நல்லது. வாழ்க இந்தியா
@g.murugananthamg.muruganan6004
@g.murugananthamg.muruganan6004 9 ай бұрын
கடனை திருப்பி அடைக்க வேண்டும். அசல் மட்டுமே தொடுத்தவனுக்கு உரியது. வட்டி என்பது நீதியின் முடிவு. கந்துவட்டி கார்களின் மு டி வு கிடையாது. ஏன் வங்கினாய் என கேட்டால்...நீ என்ன மயிருக்கு பணம் கொடுத்தாய்? உட்கார்ந்து கொண்டு உழைக்காமல் சம்பாரிக்கும் வட்டிக்கு ஆசைபட்டு தானே பணம் கொடுத்தீர்கள்?
@g.murugananthamg.muruganan6004
@g.murugananthamg.muruganan6004 9 ай бұрын
கடனை திருப்பி அடைக்க வேண்டும். அசல் மட்டுமே தொடுத்தவனுக்கு உரியது. வட்டி என்பது நீதியின் முடிவு. கந்துவட்டி கார்களின் மு டி வு கிடையாது. ஏன் வங்கினாய் என கேட்டால்...நீ என்ன மயிருக்கு பணம் கொடுத்தாய்? உட்கார்ந்து கொண்டு உழைக்காமல் சம்பாரிக்கும் வட்டிக்கு ஆசைபட்டு தானே பணம் கொடுத்தீர்கள்?
@murugeshmurugan3508
@murugeshmurugan3508 9 ай бұрын
ஐயா கூறுவது முற்றிலும் உண்மை......
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 10 ай бұрын
உண்மை தான், நான் வழக்கறிஞராக நாள்தோறும் சந்திக்கும் Bajaj யால் பாதிக்கப்பட்டர்கள் ஏராளம்.
@SittiqAli
@SittiqAli 10 ай бұрын
பஜாஜ் மீது கேஸ் போட வேண்டும்
@rajagopalan150
@rajagopalan150 10 ай бұрын
கடன் அட்டை மோசடிகளையும் பொதுமக்களுக்கு விளக்கி அந்த அடிமைத்தனத்திலிருந்து பொது மக்களையும், நடுத்தர வர்க்கத்திலுள்ளவர்களையும் புரிந்துக்கொள்ள ஒரு காணொலி அவசியம் சார். கடன் அட்டையை புரிந்துக் கொண்டால், பொருள் வாங்க கடன் அட்டையை பயன்படுத்தி, கடனும் வாங்கி, கடன் அட்டைக்கான பணமும் கட்ட முடியாத போது, இளைஞர்களின் பொன்னான எதிர்கால கனவுகள் தகர்தெறியப்படுகின்றன.
@KumarKumar-on6qd
@KumarKumar-on6qd 10 ай бұрын
நம் ஆசையால் வருகிற விளைவுதான்
@anitanallaia943
@anitanallaia943 8 ай бұрын
Sir நீங்க சொல்வது 100 க்கு 100 உண்மை
@simplyvel981
@simplyvel981 10 ай бұрын
மக்கள் வரவுக்கு மேல் செலவு . ஆடம்பர வாழ்க்கை.
@sundarsundarindhu9911
@sundarsundarindhu9911 10 ай бұрын
Correct
@LoganathRaja
@LoganathRaja 8 ай бұрын
Very true
@Ganapathithooyamani
@Ganapathithooyamani 10 ай бұрын
உண்மை ஆனால் அவனிடம் ஏன் போய் கடன் வாங்குகிறார்கள் பல வித மெசேஜ் வரும் நாம தான் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும்
@AyshaFathima-gl9jv
@AyshaFathima-gl9jv 7 ай бұрын
நடுத்தர மக்கள் நாம்தான்... அனைத்திலும் நிதானமாக சிந்தித்து வாழ கற்றுக் கொள்ள வேன்டும்...நம்முடைய பலகீனம்தான் அவர்களின் சாம்ராஜ்யம்
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 10 ай бұрын
ஈரோடு/பள்ளிபாளையம்/குமாரபாளையம் சுற்றி உள்ள இடங்களில் இன்றும் கிட்னி சேல், நடக்கிறதாம், கடன் வாங்கிட்டு கட்ட முடியாதவர்களை, சிலோன் கொண்டு சென்று சர்ஜரி செய்வதாக கேள்வி, ஏற்பாடுகள் நம்ம ஊரு ஆஸ்பிடல்கள்தான்.
@user-tf4wh3of5g
@user-tf4wh3of5g 10 ай бұрын
முத்தழகில் என்னுடைய நகை 2பவுன் மூழ்கியே போனது கேட்டால் உங்களுக்கு தபால் அனுப்பி வைத்தோம் என கூறுகிறார்கள் ஆனால் வரவில்லை
@lohanathankr4377
@lohanathankr4377 10 ай бұрын
ஐயா அந்த எக்விடாஸ் பேங்க் பத்தியும் கொஞ்சம் பேசுங்க இவனுங்கள இப்படித்தான் பண்றானுங்க ஐயா இந்த வங்கிய நாள் எத்தனை உயிர்கள் போயிருக்கிறது
@honeyboney4772
@honeyboney4772 10 ай бұрын
ஒரு வருடம் 12 மாதம் ஆனால் மொபைல் போன் நடம்தும் கம்பெனிகளுக்கு 13 மாதங்கள் ரீ ஜார்ஜ் செய்கிறோம்
@thangaprabhu8119
@thangaprabhu8119 9 ай бұрын
Appo post paid vanguu😅😂
@SatishKumar-qz5ep
@SatishKumar-qz5ep 10 ай бұрын
பஜாஜ் நாசமா போவோ ! ஸ்ரீராம் பைனான்ஸ் நாசமா போவோ..
@SaravanaKumar-xm4xx
@SaravanaKumar-xm4xx 10 ай бұрын
அறிவொளி பாண்டியன் ஐயா🎉
@raomsr8576
@raomsr8576 10 ай бұрын
Perfect & 100% true information. Public please take care.
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 10 ай бұрын
நான் கூட இந்த நிறுவனம் த்தில் கடன் வாங்கி உள்ளே ன் திருப்பி அடைத்து விட்டு வெளியே வந்தேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o 10 ай бұрын
வட்டிமேல் வட்டி போடுவார்கள் தெரியாமல் ஒரு டிவியை வாங்கி அதை மீட்டு வெளியேறிவிட்டேன்.
@gopubujin6449
@gopubujin6449 10 ай бұрын
So true Pandyan sir.
@kokilakokila1965
@kokilakokila1965 10 ай бұрын
பஜாஜ் நிருவனதை எதிர்த்து எங்கள் மக்கள் ஜனனாயக முன்னேற்ற கழகம் பாடுபடுகிரது
@SittiqAli
@SittiqAli 10 ай бұрын
பஜாஜ் கம்பெனிமீடு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@shanmugamful
@shanmugamful 10 ай бұрын
Bajaj Finance should be cancelled licence and capital and assets to be seized and returned to loan people on pro rata basis
@srikanthsridharan8038
@srikanthsridharan8038 10 ай бұрын
Correct sir..
@vickystar4388
@vickystar4388 10 ай бұрын
உண்மை..... உண்மை..... உண்மை .
@gurumoorthi157
@gurumoorthi157 10 ай бұрын
ஒரு பொருள் வாங்க முழு பணத்தை கொடுத்து விட்டு வாங்க வேண்டும், இல்லை என்றால் அதற்கான முயற்சி செய்து பணத்தை கொடுத்து விட்டு வாங்க வேண்டும் . மாத தவணை கடன் வேண்டாம்
@mubharakkhan3649
@mubharakkhan3649 10 ай бұрын
வட்டியை மிகப்பெரிய பாவம் என்கிறது இஸ்லாம்
@manmathan1194
@manmathan1194 8 ай бұрын
ஆனால் வட்டிக்கடி நடத்துபவன் பெரும்பாலும் இஸ்லாம் முஸ்லீம் தான்
@hoppes979
@hoppes979 8 ай бұрын
முத்தூட்டு மணப்புரம் வேற்று மாநிலத்தில் இருந்து வந்து இங்கே உள்ள மக்கள் கிட்ட் 36% வட்டி போடுறான்
@sivamuruganbodhumani547
@sivamuruganbodhumani547 8 ай бұрын
ஐயா அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு இன்றைய தலைமுறையில் மாணவர்களும் பெண்களும் குழந்தைகளும் மிகவும் கவனமாக இருக்க ஐயா சொல்வது உண்மை நன்றி வணக்கம்
@shyamrad1233
@shyamrad1233 7 ай бұрын
ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்களே வணக்கம் நான் கடந்த மூன்று ஆண்டுகளாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் ஒரு ஆட்டோவை வாங்கி நான் படுற கஷ்டம் சொல்லி மேலாதுங்க ஐயா ஐயா எனக்கு அவங்க வந்து ஸ்டார்டிங்ல போட்டது வந்து 48 டீவ் இப்ப நான் கட்டியிருக்கிறது வந்து 54டிவ் இன்னும் 14 டு நான் கட்டணும்னு சொல்றாங்க இதுல யார் யாரோ தேவையில்லாத பேச்சு தமிழக அரசோ மத்திய அரசோ இது கண்டிக்கிறது இல்லை மத்திய மாநில அரசுகள் மற்றும் ரிசர்வ் வங்கி உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளும் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கனும் ஆனா அங்க போனா எதுவுமே சாத்தியம் இல்லையா அலை கழிச்சி விடுறாங்க என் போன்ற ஆட்டோ டிரைவர்களை யார் காப்பாற்றுவாங்கன்னு தெரியலையா 😢😭😭
@AS-by8op
@AS-by8op 10 ай бұрын
ஆடம்பரம் வேண்டாம் மக்களே
@manipk55
@manipk55 10 ай бұрын
இவர்கள் டிப் டாப் கந்து வட்டி காரர்கள். மனிதன் தன் வரவிற்கு ஏற்ற வாறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இது போன்ற கந்து வட்டி குண்டர்களை தவிர்த்து நல்வாழ்வு வாழுங்கள். இந்த தேசத்தில் இன்னும் இது போன்ற கந்து வட்டி கும்பல்களிடம் இருந்து மக்களைபாதுகாக்க எந்த ஒரு அமைப்போ சட்டமோ இருப்பதாக தெரியவில்லை.
@kvavinassh5353
@kvavinassh5353 9 ай бұрын
நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள் நியாயம் எங்கும் கிடைக்காது போல இருக்கிறது எப்படி தைரியமாக பேசுகிறீர்கள் நலமுடன் வாழ்க
@selvannv1396
@selvannv1396 9 ай бұрын
முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்கவும், நானும் 2018 ல் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மூலம் ரொம்ம அவமானபட்டேன், அதிகமா வட்டி அபதாரம் பல ஆயிரங்களை இழந்துள்ளேன்
@gajendran_gaja
@gajendran_gaja 10 ай бұрын
உண்மைதான் நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் மாட்டினால் அதோகதிதான்
@mariappank7313
@mariappank7313 10 ай бұрын
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
@onemaster8133
@onemaster8133 10 ай бұрын
அரசுதான் அவர்கள் பாக்கெட்டில் உள்ளதே?!
@omkumarav6936
@omkumarav6936 10 ай бұрын
கடன் வாங்கினால் கட்டியே ஆக வேண்டும்...இதை மனதில் நிறுத்த வேண்டும். சந்தேகம் மனதில் தோன்றினால் கடன் வாங்காமல் இருப்பது நல்லது.... கடன் கொடுத்தவர்களை குறை கூறி பலனில்லை.... கடன் கொடுத்து விட்டு பணம் வாங்காமல் இருந்தால் எந்த நிறுவனமும் இயங்க முடியாது. நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்..... நீங்கள் உங்கள் தெரிந்தவர்க்கே பணம் கேட்டால் கொடுத்துப் பாருங்கள்..... பணம் கேட்கும் போது எல்லாம் விதவிதமாக பதில் சொல்வார்கள். பணம் திரும்ப வராது. கடன் கட்ட முடிந்தால் கடன் வாங்கனும். இல்லாவிட்டால் சும்மா இருக்கனும். நன்றி 🙏. ஓம்குமார். மதுரை.
@rajendrannainarkuppam8690
@rajendrannainarkuppam8690 10 ай бұрын
நீட்டு ஒன்னும் செய்ய முடியாது ஆனால் கல்வி கடன் தள்ளுபடி எப்போது
@LovingGodHillyVillage
@LovingGodHillyVillage 10 ай бұрын
Tvs credits அத விட பிராடு
@rcramarrcramar1600
@rcramarrcramar1600 10 ай бұрын
Sriram chits than king
@iseeualways1266
@iseeualways1266 10 ай бұрын
Royal salute to both of you.... congratulations...
@smarthindilearn
@smarthindilearn 9 ай бұрын
We all love pandiyan sir...he is really good person & journalist...he said 200% ✓
@alagappansp5315
@alagappansp5315 7 ай бұрын
😂100p
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 7 ай бұрын
நான் மணப்புரம் பைனான்ஸ்...! முத்தூட் நிறுவனங்கள் பஜாஜ் பைனான்ஸ்!! ஸ்ரீராம் குரூப் பைனான்ஸ் நிறுவனங்களின் மீது ஏன் ரிசர்வ் வங்கி எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை!!! பெருந்தொகையை அபராதமாக விதிப்பதும் இல்லை🙏🙏🙏 இது மக்களுக்கு ஒரு பெருத்த சந்தேகத்தை மத்திய மாநில அரசின் மீது ஏற்படுத்துகிறது 😡😡😡😡 ஏற்படுத்துகிறது
@keyboardguys104
@keyboardguys104 10 ай бұрын
17 years before I purchased first bike thru them, I paid on time, no one called me ever
@subramaniamkms9317
@subramaniamkms9317 10 ай бұрын
Dear brother Mr. Pandian sir, number of Advocates are ready to support your social reform activities. Your son also a great Advocate but he is in abroad. But here ,we are ready to support, and ready to all suitable leagal protection, and social protection for all of your public welfare activities. REALLY WE ARE VERY PROUD 👏
@chenpagapandianbalasubrama4003
@chenpagapandianbalasubrama4003 7 ай бұрын
It’s 100% correct ayya
@moorthibalaji334
@moorthibalaji334 10 ай бұрын
பணத்தில் வேற தொழில் செய்யும் Bjaji பைனான்ஸ்
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 6 ай бұрын
உணர்வு பூர்வமான உண்மை யான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@meena.s8969
@meena.s8969 10 ай бұрын
Sir நான் 168000+17000 இதில் 17000டாக்குமென்ட் செலவு என்ற அடிப்படையில் 168000 கடன்வாங்கினேன் அதற்கு மாதம் 10224 என்றகணக்கில்24 மாதம் கட்ட வேண்டும் 1.35 fllat வட்டி அதில் பாதி கட்டிய பிறகு பாக்கியை நான் முழுவதுமாக கட்டுகிறேன் என்று சொன்னேன் அதற்கு வட்டி குறைக்கவில்லை விரைவில் தாங்கள் எனக்கு உதவவேண்டும்
@pravink93
@pravink93 9 ай бұрын
அவர்களிடம் ஏதும் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும். நுகர்வோர்கள் கட்டிய பணத்திற்கு நுகர்வோர்கள் இதுவரை செலுத்திய தொகை கண்டிப்பாக அசலை திரும்பி தர வேண்டும் வட்டியில் மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று கடன் தரும் நிறுவனத்திடம் ஒரு அக்ரிமெண்ட் கையெழுத்து வாங்க வேண்டும்❤ இதற்கு சட்ட ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்று சொல்லுங்கள். ப நாம் நாம் கட்டிய பணம் திருப்பி வாங்கியே ஆக வேண்டும் வழி என்ன இருக்கிறது என்று தெளிவாக பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
@thilakkumar008
@thilakkumar008 10 ай бұрын
100% true...but what hurts us more is. these fraud works done by our own people. they do this dirty job with proudness. My apartment also same type of person living with family. every evening he shouts / abuse poor people very badly in mobile. he assume it is his duty. All this agents are non other than our friends. So awareness should be created that this job is similarlike a robbery who harm public for there benefits.
@enayaithu
@enayaithu 10 ай бұрын
Ivaru soldrathu unmai... na romba kasatapata muthut Finace porur branch 1laks ku 1.5 years la 1.45. Laks. Ellamy wrost finance. Company
@ponderton2224
@ponderton2224 10 ай бұрын
பாண்டியன் ஐயாவுக்கு நன்றி. என்னிடம் ஒரு முகவர் Bajaj Overdraft loan வாங்குவதற்காகத் தொடர்ந்து பேசினார். இதில் வேறு ஏதேனும் fees/charges உண்டா என்று திரும்பத் திரும்ப கேட்டும் எதுவுமே இல்லை என்றார். ஒரு வருடம் கழித்து Annual maintenance charge என்று 20000க்கு மேல் கட்ட வேண்டியதாகிவிட்டது. ஒரு வழியாக அந்தக் கடனை அடைத்து விட்டேன். HDFC வங்கியிலும் 12.5% வட்டி என்றும் உங்கள் மாத EMI இதுவென்றும் முதலில் சொன்னார்கள். ஆனால் கடன் கைக்கு வரும் போது 14.5% என்று சொல்லாமல் கொள்ளாமல் மாற்றி விட்டார்கள். இப்போது மாதம் 10 - 20 முறை கடன் வேண்டுமா என்று அழைப்புகள் வருகின்றன. யாரையும் சட்டை செய்வதில்லை.
@sreeprasanna4643
@sreeprasanna4643 8 ай бұрын
Sir,respected I person loan 222000/- I can get loan sir. But balaj fin he insurance /process fees. Total my outstanding 240000/- 48 month emi Corona emi 2.emi extra Pre close charge 2.5% Charge total amount outstanding Very disputed sir.thanks talk open really Thanks
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 ай бұрын
நான் இதுவரை அடமானம் வைத்த எந்த பொருளையும் மீட்டதே இல்லை..
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 7 ай бұрын
அதனை அவ யோகத்தில் பிறந்தவர் என்பார்கள்.அதற்கு பெருமாள் கோவிலில் ஏகாதசி திதியில் பாயசம் படைத்து அர்ச்சனை செய்ய அது நீங்கும்.
@sagamaryxavier170
@sagamaryxavier170 8 ай бұрын
Iyya vanakkam. Nan Bajaj Emi pottu Washing machine vaingginane. E.m.i mudinthu vittathu.5varidamaga anual piece yendru118rs pidithi kondu varugirarkal.Bankla sonnalum yethuvim seiyya mudiyathu yendtu solgirarkal.yenna seivathu yendrU theriyavillai yethavathu vazhi solluinggal iyya.nandri.
@nsvSakthi
@nsvSakthi 9 ай бұрын
இது பற்றிய புகார்களுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் வங்கி குறை தீர்ப்பாளர் இடம் புகார் செய்யலாம்.Rebort a Reverse Bank of India Banking ombudsman or NBFC ombudsman file a online complaint.
@moonsakthi5432
@moonsakthi5432 9 ай бұрын
ஆடம்பர பொருள் வாங்குவது எதுக்கு கையில் பணம் இருந்து வாங்கினால் சந்தோஷம் கடன்ல வாங்குனா கஷ்டம் மக்களே புரிந்து கொள்ளுங்கள் ஐயா சொல்வது அத்தனையும் நிசப்தமான உண்மை
@user-go4uy1yt7j
@user-go4uy1yt7j 9 ай бұрын
அரசு இந்த பைனான்ஸ் கம்பனி அ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@anandadassdurairaj1317
@anandadassdurairaj1317 10 ай бұрын
மக்களை அதிக அளவில் வட்டி வாங்கி கொள்ளும்,நிறுவனங்களில் முதலில் இருப்பது,பஜாஜ் .நிறுவனம்.மிக
@GKiq-pi8gm
@GKiq-pi8gm 8 ай бұрын
💯 Percentage True. People don't buy thing from Bazaj EMI...
@moonsakthi5432
@moonsakthi5432 9 ай бұрын
டைட்டில் கடன் தொல்லை இல்லாமல் கவலை இல்லாமல் வாழ்வது எப்படி அப்படி போடு நண்பா
@user-yh3mo3hv8x
@user-yh3mo3hv8x 8 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை
@rjmanirjmani4045
@rjmanirjmani4045 10 ай бұрын
Cheque return charges bajaj la 450 Bank la 500 total 950
@sureshbalaji9660
@sureshbalaji9660 8 ай бұрын
இவ்வளவு அநியாயம் பண்ணியும் இவங்களை ஏன் இன்றும் அரசு விட்டு வைத்திருக்கிறது..
@SrinivasanJagannsthan-kq1ks
@SrinivasanJagannsthan-kq1ks 8 ай бұрын
மாமுல் போவுது சார்
@user-in4nm9we6p
@user-in4nm9we6p 8 ай бұрын
Most Deserving Social Leader To Serve Tamils becoming a Head of State.
@Dkran
@Dkran 10 ай бұрын
You should also bring out the facts of newly sprung gold buying companies like Attica who use leading artiste and say they buy old gold at market price without commission. All false.😢
@sitaramanganesh5867
@sitaramanganesh5867 10 ай бұрын
வங்கியில் தங்கம் அடகு வைக்காமல் முத்தூட்டில் அடகு மக்கள் ஏன் வைக்க வேண்டும்?
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 9 ай бұрын
முத்தூண்டில் கிராம்க்கு வங்கியை விட கிராம்க்கு அதிக அளவில் பணம் தருகிறார்கள். வங்கியை விட விரைவான சேவை. நாம் செல்லும் போது கவனிக்கும் கவனிப்பு Due செலுத்த தாமதமானால், அதற்கு அதிக அபராத தொகை, மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் அனுபவ பட்டவர்கள் மன வலியுடன் பகிர்வார்கள். இதிலிருந்து மீள வழி நம் கையில் பணம் இருந்தால், பொருள் அத்தியாவசியமாக இருந்தால் மட்டுமே பெறுவது சிறந்தது.
@138kishore
@138kishore 10 ай бұрын
3,00,000 loanku 4,50,000 repay panirken for Bajaj finance ku....in 36 months😢😢😢😢😢😢.....single bounce charge 3,000/-....
@kaliswaran5880
@kaliswaran5880 10 ай бұрын
100 க்கு 3%வட்டி ஒரு மாதத்திற்கு 😂
@u2brothers749
@u2brothers749 9 ай бұрын
தல நீ பரவாயில்ல 35% வாங்கிருக்கேன்....
@gururajaedp7503
@gururajaedp7503 8 ай бұрын
Iyya nanu 117000 vanki irukan month 6122 kadaran pro athu illama masam madam 600to700 benalty abtinu bank accoutala irunthu deukaran bajaj la enna panrthunu theriyala
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 1,5 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 10 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 78 МЛН
crime news - New scam emerging in chennai crime selvaraj warning
31:04
9 сынып оқушылары: ЖАЛАҢАШ МАССАЖ/ KOREMIZ
46:23
Көреміз / «KÖREMIZ»
Рет қаралды 380 М.
He sees meat everywhere 😄🥩
0:11
AngLova
Рет қаралды 6 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
0:19
Kate Brush
Рет қаралды 6 МЛН
1 or 2?🐄
0:12
Kan Andrey
Рет қаралды 10 МЛН