G-square தொழில் ரகசியம் சொல்லவா? பாண்டியன் சரமாரி கேள்வி | Journalist Pandian Interview |

  Рет қаралды 160,254

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

G-square தொழில் ரகசியம் சொல்லவா? பாண்டியன் சரமாரி கேள்வி | Journalist Pandian Interview |
#aagayamtamil | #aagayamcinemas | #journalistpandian #pandian #pandianinterview #sabareesan #dmk #stalin_news #gsquare
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 177
@meetan-
@meetan- Жыл бұрын
பாண்டியன் சூப்பரோ சூப்பர் தைரியமாக உள்ளதை உள்ளபடி மக்களுக்கு அழகாக எடுத்துரைக்கிறார். இவர் அடிக்கடி வர வேண்டும்..
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் பாண்டியன்❤❤🎉🎉
@subburam2479
@subburam2479 Жыл бұрын
சபாஷ். தொடரட்டும் உங்கள் பணி
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Жыл бұрын
எதற்கும் துணிந்து பேசுபவர் ஐயா அவர்கள் சூப்பர்
@surendrandr4224
@surendrandr4224 11 ай бұрын
Sir your portrayal is realistic 😢but our system and Associate values have collapse d.if G SQ GOES HHSQ
@OldAndSad98
@OldAndSad98 10 ай бұрын
அய்யா நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஜேம்ஸ் பாண்டு
@aryaman05
@aryaman05 Жыл бұрын
Pandian is on fire today !😂👍
@samannababyrani6594
@samannababyrani6594 Жыл бұрын
இவ்வளவு தைரியமாய் எப்பிடி ஐயா உண்மையை பேசிகிரீர்
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
நன்றி சார் 🙏.. உண்மையை உலகிற்கு சொன்னமைக்கு 😮... மக்களுக்கு 200 ரூபாய்யும் குவாட்டர் போதும் 😂
@Mahachithambaram
@Mahachithambaram Жыл бұрын
பத்திரப்பதிவு துறையை மத்திய அரசின்கீழ் கொண்டுவரவேண்டும்
@me-rn3or
@me-rn3or Жыл бұрын
🍺🍺🍺 சாராய மாடல் 🍺🍺🍺
@navaraja5285
@navaraja5285 11 ай бұрын
Pandyan.Sir.your..great
@Ravi-qp9in
@Ravi-qp9in 5 ай бұрын
Sema supr. 37:27
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 10 ай бұрын
30000 கோடி ஊழலுக்கு ஒருவனையும் 50000 கோடி ஊழலுக்கு ஒருவனையும் 2G வழக்கில் ஒருவனையும் செந்தில் என்று ஒருவனையும் உருவாக்கி அந்த கட்சி பெருமை கொள்கிறது.
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 Жыл бұрын
True speech🥰🥰🥰
@somasundaram999
@somasundaram999 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் அப்பழுக்கற்ற உண்மை. இதையெல்லாம் தமிழக மக்கள் கொஞ்சம் கூட நினைத்து பார்ப்பதே இல்லை. எல்லாம் தமிழகத்தின் சாபம். இந்த லட்சணத்தில் தமிழகம் மிகவும் முன்னேறிய மாநிலம். வெட்கக்கேடான விஷயம். இதையெல்லாம் புரிந்து கொண்டு ஊழலற்ற தமிழகம் அமையுமா என்றால் கேள்வி குறி தான். திராவிட கட்சிகளின் ஆட்சி தொடர்ந்தால் உருப்படவே உருப்படாது
@rajaratnamsubramaniam9849
@rajaratnamsubramaniam9849 Жыл бұрын
What a bold and clear cut comment Mr. Tamllzha Pandian. Hats off to you for revealing the hidden truth to innocent public. Keep it up.
@rengarajaramaswamy8222
@rengarajaramaswamy8222 9 ай бұрын
Innocent - foolish stock They have to choose the correct - honest -forth right leaders. How it can happen ?
@sm.2045
@sm.2045 11 ай бұрын
பாண்டியன் "சிங்கம்„
@RamuKuppusamy-hw2rd
@RamuKuppusamy-hw2rd 9 ай бұрын
Really great pandiyansir
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 10 ай бұрын
தலைப்பு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை நினைவு படுத்துகிறது.
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
போதும் போதும் போதும் போதும் போதும் போதும் லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂
@ramachandranps499
@ramachandranps499 Жыл бұрын
அய்யா நீங்கள் கூறுவதில் இருந்து மத்திய அரசு சரியில்லை என்று புரிகிறது. எப்போது மாறும் தூய்மை அரசியல், அது கடவுளுக்கு வெளிச்சம்
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை 💯.
@lifeisgood722
@lifeisgood722 Жыл бұрын
மக்கள் நல்லவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும்
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
இவ்வளவு தகவல்களை மனதில் வைத்துக்கொண்டு எப்படி பாண்டியன்ஐயா தூங்குகிறார்.
@g.r.rameshg.r.ramesh2831
@g.r.rameshg.r.ramesh2831 Жыл бұрын
Super super
@RajeshKumar-rm1tu
@RajeshKumar-rm1tu Жыл бұрын
❤❤❤❤❤❤ to hear
@nathansmedia
@nathansmedia Жыл бұрын
Video starts from 2:17
@kumaresansadaiyan493
@kumaresansadaiyan493 7 ай бұрын
ஒரு சாதாரண குடிமகனாக இவற்றை எல்லாம் கேட்கும்போது மனது வலிக்கிறது திராவிட மாடல் திராவிட இயக்க ங்களின் சாதனைகள்
@kandasamym9911
@kandasamym9911 7 ай бұрын
Supersar❤🎉😅😊
@user-oz9qe4qe4k
@user-oz9qe4qe4k 19 күн бұрын
அய்யா சூப்பர்
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 9 ай бұрын
You are right You are very brave journalists
@kamalsamy7696
@kamalsamy7696 Жыл бұрын
Super sir 🤝
@lingamponnottakaar6508
@lingamponnottakaar6508 9 ай бұрын
👏👏👏
@maruthamuthu7979
@maruthamuthu7979 10 ай бұрын
We.are.greatest speech
@ramalingamrajaram2555
@ramalingamrajaram2555 11 ай бұрын
Very super sir
@vgvignesh5115
@vgvignesh5115 Жыл бұрын
🙏💯🔥
@revathyloganathan1378
@revathyloganathan1378 Жыл бұрын
Super sir
@nkesavan8251
@nkesavan8251 Жыл бұрын
Sir such details why can't give to ED/CBI/Income tax deptt.?
@___smartvengatesh___moj4822
@___smartvengatesh___moj4822 Жыл бұрын
தாய்லாந்து குத்து போட போனான்ங்க paattya area😀🤣
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
தமிழ்நாட்டில் ஏன் பட்டாயா இல்லை. பயணச்செலவு மீதி ஆகும்.
@ponnusamy2166
@ponnusamy2166 Жыл бұрын
இவர்களை திருத்த வந்த அவர்களே, திருத்தப்பட்டனரோ இவர்கள் பாதைக்கு.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 11 ай бұрын
திமுக அண்ணா வரைக்கும், அதிமுக எம்ஜிஆர் வரைக்கும் யோக்கிய மாக இருந்தது.
@thirumalaiperumal
@thirumalaiperumal Жыл бұрын
22:33💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@user-rn1or4wn1k
@user-rn1or4wn1k 11 ай бұрын
உண்மையை கேட்டால் தூக்கம்தான் வரும்
@MohanKumar-nq9hg
@MohanKumar-nq9hg Жыл бұрын
If ed or cbi fo not take sabaresan for custodial interogation after arrest people will doubt and will not vote in 2024 if sabaresan is not sent to jail
@ramakrishnankt1947
@ramakrishnankt1947 Жыл бұрын
Every thing is correct,but central FM will not be nudged Modi Amitshaw are watching
@rajanathanc5468
@rajanathanc5468 Жыл бұрын
fait of tn public even whole India public. unless public don't have patriotism. future generation will also suffer
@drgajenderan3315
@drgajenderan3315 Жыл бұрын
தமிழக அப்பாவி ஏழைமக்கள் பாவம்!
@DiamondmanoMono
@DiamondmanoMono 9 ай бұрын
அய்யா உங்கள விலை பேசி விடுவார்களோ. என எங்களூக்கு பயமாக இருக்கு அய்யா.
@kulasingam5056
@kulasingam5056 Жыл бұрын
ஐயாவின் துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன். இவரது வாயடைக்க பெருந்தொகை செலவாகும். எதிர்பார்த்துத்தான் பேச்சோணு சந்தேகம் இல்லை.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
பாழ தென்மாவட்டத்தை சேர்ந்தவர்..
@srinivasankutty5075
@srinivasankutty5075 Жыл бұрын
Really really very very interesting DMK admk must be removed From tamilnadu politics Pandian journalist is great
@eonworldwide4724
@eonworldwide4724 Жыл бұрын
The alternative is far worse😳
@ManoharManohar-fi3kv
@ManoharManohar-fi3kv Ай бұрын
வாழனும்னா பணம வேணும் நெறய பணம் இருந்தா வாழ வே முடியாது இந்த காலத்துல
@omsai3884
@omsai3884 10 ай бұрын
Adhaani group patri pesunga parkalam
@vanyasimon
@vanyasimon 9 ай бұрын
Eppa G square state level Adani national level Avlo tha
@sankibaya
@sankibaya Ай бұрын
ஒரு அப்பாவியா பல கோடிக்கு பல முறை ஒரே ஆளுக்கு நிலம் வாங்கி கொடுப்பார் இதற்கே அவரை ஜெயிலில் போட வேண்டும்.
@sankaramanikulathu6384
@sankaramanikulathu6384 9 ай бұрын
ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு
@appannaammanna6935
@appannaammanna6935 11 ай бұрын
Who is the owner of G square . Who is Bala. Is he Tamil nir Andhra. What is his caste.
@leekuan7195
@leekuan7195 Жыл бұрын
Koduthu vechavar'ya sabareesan.....lucky fellow....vaazhurar....
@natarajanramanathan2225
@natarajanramanathan2225 11 ай бұрын
Who is Mylapore mami?
@sampatha2008
@sampatha2008 Жыл бұрын
Sekar Reddy Katpadi Sekar petty Railway contractor
@rahulvenadudayar
@rahulvenadudayar 9 ай бұрын
Ennada pala lacham kodi nu pesaringa namma ooru politicions avlo periya alagula
@stdileepan5903
@stdileepan5903 9 ай бұрын
All depts are waste Strict only poor monthly earning people are taxed heavily
@umamani7647
@umamani7647 Жыл бұрын
முட்டாள் மக்களும் முட்டாள் அரசியல் வாதியின் சம்பார்த்தைனையும் கேவலமும்
@srirangarajk6122
@srirangarajk6122 Жыл бұрын
Ayya eppadi payamillamal pesureenga.
@rameshshankarg4296
@rameshshankarg4296 9 ай бұрын
Oh andha Baby electronics owner ah?Good Dravidian model management.
@manivelponnusamy1244
@manivelponnusamy1244 11 ай бұрын
Privatisation
@kalimuthu1835
@kalimuthu1835 Жыл бұрын
Vudaham etherku irukirathu keelviketkathane,neengalellorum enaseithkondu irukireerhal Vudahangal samuthayathin naangavathu Thun enru vetkamilamal solikollava irukireerhal. Neengalamkeeta vungaluku thollaitharuvarhal pirahu varumanam poivedum enbathalthanee.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
Why is he using Derogatory words to FM Nirmala Sitharaman ? This Soriyan Devotee Buruda Pandian
@rreddy62001
@rreddy62001 8 ай бұрын
எப்படி எப்படி??????? Dravidian model / AIADMK/ DMK are all bad...,and Pandiyan is right ...but if he says something against BJP or the central ministers he becomes bad all of a sudden..like Jesus had said "show me one honest person in the whole world, then I can follow him or her..
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Ай бұрын
மக்கள் ஆட்சியா?
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Ай бұрын
No budy perfect 🌹 in the world 🌍 wide
@vanyasimon
@vanyasimon 9 ай бұрын
Is kevin alive ?
@user-ke8rc5kg1e
@user-ke8rc5kg1e 8 ай бұрын
Ethallam theriyama vote pottuvitom
@praveenkumar-vs7xk
@praveenkumar-vs7xk Жыл бұрын
iஐயா உங்க பேச்சை கேட்டால் நன்றாக தூக்கம் வருகிறது .... நன்றி ... நான் தூங்க போறேன் 🛌
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
இவ்வளவு தைரியமாக அனைத்து தில்லுமுல்லுகளையும் கூறுகிறாரே உயிரின் மீது பயம் இல்லையா
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
⚰🤦‍♀️
@gmsamyvj6196
@gmsamyvj6196 8 ай бұрын
சரிதான்
@ramaswamyvelmurugan8257
@ramaswamyvelmurugan8257 Жыл бұрын
அய்யா நீங்க தமிழ் நாடு தவிர வேறு மாநில அரசு எம்எல்ஏ எம்பி கதை தெரியாது. எல்லா மாநிலத்தில்லும் இதே கதைதான். குஜராத் மாநிலத்தில்லும் இந்த கதை பல வருடங்களாக இது நடந்தது கொண்டு இருக்கிறது
@user-xq1cw3sm5l
@user-xq1cw3sm5l Жыл бұрын
Iyya supera urutuvaru chancea illa
@che137
@che137 Жыл бұрын
ராமஜெயம் சாதி என்ன?
@sibichakk3912
@sibichakk3912 Жыл бұрын
Reddy
@thangamariyappanp7013
@thangamariyappanp7013 Жыл бұрын
ரெட்டியரர்நேருதம்பி
@jeyachandranjeyachandran3239
@jeyachandranjeyachandran3239 10 ай бұрын
சூப்பர்
@appannaammanna6935
@appannaammanna6935 11 ай бұрын
Who is G square Bala. What is his caste. Is he tamil or not ??.
@affcotdever5632
@affcotdever5632 Жыл бұрын
DMK வை தாக்கினால் பிஜேபி தமிழ்நாட்ல வளர்ந்திடும்.😂😂😂😂
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 10 ай бұрын
இதற்கு பெயர் கப்பல் பொய் என்று கிராமங்களில் சொல்லுவார்கள்
@thirumalaiv5926
@thirumalaiv5926 Жыл бұрын
Ellorumey Kalavaani pasanga. Othanaiyum namba mudiyaadhu
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
gsquare t payal benami🤣🤣🤣
@MohanKumar-nq9hg
@MohanKumar-nq9hg Жыл бұрын
Role of A Raja mkstalin sabaresan on GSQUARE and zIzT raids and EDCBI action needed are well exposed but no one is sent to jail except Kevin
@sam195027
@sam195027 9 күн бұрын
Tamilnadu makkal pathi ungaliku theriyathu ivngaluku memory loss uh😅 200rs kudutha vote poduvanga
@lifeisgood722
@lifeisgood722 11 ай бұрын
திமுக முதல் குடும்பம் இவர்களின் மூலம்
@rreddy62001
@rreddy62001 8 ай бұрын
As per Pandiyan, TCL's Shiv Nadar, BJP's Vaanathi Srinivasan, Aiadmk's Amma etc are bad, but who is he stating as least corrupt?
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
kattumaram group benami🤣🤣🤣🤣🤣
@middleclassmanithan
@middleclassmanithan Жыл бұрын
Dmk thiya shakti
@saravanankarthikeyan9299
@saravanankarthikeyan9299 10 ай бұрын
அந்த ஸ்ரீமதி வழக்கு தூத்துக்குடி ராமஜெயம் கொலை விஜப் அரசியல் பற்றி பேச துப்பு இருக்கா
@swadesram
@swadesram Жыл бұрын
Padu
@rajamany5422
@rajamany5422 Жыл бұрын
Kudiya veraivil nadakum 😅😅😊 Thiruthu rail yeri vanthavan ku adimai kuttam.
@ganeshsankar8410
@ganeshsankar8410 Жыл бұрын
டேய் மடையா, கலைஞர் கருணாநிதி அவர்கள் கார் வாங்கிய வருடம் 1952. wolksvegan கார். சென்னையின் இதயமான கோபாலபுரத்தில் வீடு வாங்கிய வருடம் 1955. அப்போது உன் கூலிக்கார அப்பனுக்கே, கல்யாணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை. கலைஞர் கருணாநிதி அவர்கள் வீட்டின் முன், தன் படத்திற்கு வசனம் எழுதி தர மாட்டாரா என்று, பல பட அதிபர்கள் காத்திருந்த காலம் அது. உச்சநீதிமன்றத்தால் காரி துப்பபட்ட, A1 ஊழல் குற்றவாளி ஜெயா, அப்போது 4 வயது குழந்தை. ஏன் மோடியே 2 வயது குழந்தை தான். ஏன், இந்தியாவின் No.1 பணக்காரரான அம்பானியின் தந்தை, திருபாய் அம்பானி அவர்களே, ஏமனில் Betsy என்ற கம்பெனியில், குமாஸ்தாவாக வேலை செய்து கொண்டு இருந்த காலம் அது. அதாவது திருட்டு ரயில் என்று அவதூறு பரப்பும் பலரது தாத்தாக்கள், வேட்டி வாங்க பணமின்றி, வெறும் கோவணத்துடன் சுற்றி திரிந்த காலம் அது. உன் தாத்தாவையும், சேர்த்து தான் சொல்கிறேன்டா இனிமேல் வரலாறு தெரியாமல், இங்கே வந்து இப்படி உளறி கொட்டாதே.த்தூ.
@myself_345
@myself_345 10 ай бұрын
pakka politics party
@dhandapani243
@dhandapani243 Жыл бұрын
Bjp payment 😀
@raghav1329
@raghav1329 Жыл бұрын
Ok upi
@wittygonthan7444
@wittygonthan7444 Жыл бұрын
Nadu nilai Puli
@venkatesang6485
@venkatesang6485 Жыл бұрын
Pandiyan nalla manithan
@nalla2873
@nalla2873 Жыл бұрын
Pale Pandiya
@gangatharanvelu315
@gangatharanvelu315 10 ай бұрын
indha aalu BJP-in kaikooli enbadhu ellarum arindhadhe ...
@adamu6151
@adamu6151 Жыл бұрын
There is a limit for lying u r telling lot of lies for block mailing somebody, moreover u have been giving lot of wrong information, tell truth to earn money,while criticizing DMK u have rto tell how much EPS,OPS,VELUMANI AND THANGAMANI earned and what is their looting amount, u r speaking like an IT official,don't lie too much.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
I call him Buruda Buruda Pandiyan
@mailsalman01
@mailsalman01 Жыл бұрын
Ollu Ramswamy
@palanisamyk2920
@palanisamyk2920 11 ай бұрын
பக்கத்திலே இருந்து பாத்தீங்களா.சும்மா ரீல் விடாதீங்க பாண்டியன்.
@ummulmazahira8791
@ummulmazahira8791 Жыл бұрын
Good joke 😂😂😂😂😂😂
@suku-jz8vt
@suku-jz8vt Жыл бұрын
அப்படியே போகிற போக்கில் அடித்து விட வேண்டியது தான்.
@mailsalman01
@mailsalman01 Жыл бұрын
Loose kuthi sonatha sollaran irratating aha irku
@rajanathanc5468
@rajanathanc5468 Жыл бұрын
why your masjid voted for dmk
@saransubra56
@saransubra56 Жыл бұрын
ஏன்டா கத்தர
@ravigsp1695
@ravigsp1695 Жыл бұрын
BJP Agent
@chandrujimrc2748
@chandrujimrc2748 Жыл бұрын
இந்த விவாதம் ஒரு பினாத்தல் இதெல்லாம் ஊரு உலகிற்கே தெரிந்த விஷயம். சோழிங்கநல்லூரை சோளிங்கர் என்று பினாற்றுகிறார்,
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 21 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 135 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Щенок Нашёл Маму 🥹❤️
0:31
ДоброShorts
Рет қаралды 4,8 МЛН
Мы никогда не были так напуганы!
0:15
Аришнев
Рет қаралды 3,3 МЛН
Random passerby 😱🤣 #demariki
0:18
Demariki
Рет қаралды 7 МЛН