காலை 11.00 மணி DD தமிழ் செய்திகள் [06.07.2024]

  Рет қаралды 1,503

DD Tamil News

DD Tamil News

6 күн бұрын

1) பிரதமர் நரேந்திர மோதி நாளை மறுநாள் ரஷ்யா பயணம் - இந்தியா - ரஷ்யா இடையேயான 22-வது வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார்
2) கல்வியியல் நிபுணர் ஷியாமபிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் விழா- அவரது தியாகம் நாட்டு மக்களுக்கு என்றும் உந்துசக்தியாக திகழும் என பிரதமர் புகழாரம்
3) அக்னிவீரர் போன்ற திட்டங்கள் மூலம் ராணுவம் பலவீனமடைவதை இண்டி கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி
4)தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படு‍கொலை செய்யப்பட்ட சம்பவம் - மாயாவதி உட்பட பல்‍வேறு தலைவர்கள் கண்டனம்- 10 தனிப்படைகள் அமைப்பு
5) ஆம்ஸ்ட்ராங் படு‍கொலை சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை காட்டுகிறது- மத்திய இணையமைச்சர் எல் முருகன் பேட்டி
6) 121 பேர் உயிரிழந்த ஹத்ராஸ் கூட்டநெரிசல் சம்பவம் - முக்கிய குற்றவாளியை கைது செய்தது உத்தரப்பிரதேச‍ போலீசார்
7) சரிவில் இருந்து பிரிட்டனை மீட்க நடவடிக்கை எடுப்பேன்- பிரதமர் கெயர் ஸ்ட்ராமர் உறுதி
8) ஐரோப்பிய கால்பந்து தொடர்- ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது ஸ்பெயின்
==========

Пікірлер: 1
@gopalakrishnan3682
@gopalakrishnan3682 4 күн бұрын
Singapore Tamil people llike your tamil news 💙
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31