காலை 6 மணிக்கே களைகட்டும் 3 ரூபா பணியாரக்கடை | MSF

  Рет қаралды 289,819

madras street food

madras street food

7 ай бұрын

Kalai arasi akka kadai
Contact: 6384139588
Timings 6am to 10:30am
18, W Avani Moola St, Madurai Main,
Madurai, Tamil Nadu 625001
maps.app.goo.gl/pBJW1SHLfFxb4...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 67
@ameertaseen4217
@ameertaseen4217 6 ай бұрын
இந்த அக்கா முழு நேர கடை வைக்க நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@premsanthosam4538
@premsanthosam4538 6 ай бұрын
இது போன்ற பதிவட மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉
@dsk4551
@dsk4551 6 ай бұрын
உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது சகோதரா... விளம்பரத்திற்கு வீடியோ எடுக்கும் பலருக்கு மத்தியில்.......... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
@ambigapathygopal9003
@ambigapathygopal9003 6 ай бұрын
வாழையிலையில் பரிமாறும் விதம் அருமை.
@mariappan6905
@mariappan6905 6 ай бұрын
அடித்தட்டு மக்கள் நடுத்தர மக்களின் உயிரைக் காப்பாற்றி கொண்டு இருக்கும் இவர்களை போன்ற மனிதர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி. மகாகவி பாரதி ஐ எண்ணி எண்ணி என் மனம் மகிழ்கிறது. வாழ்த்துக்கள் குறைவான விலையில் பலபேர் பசிப்பிணி ஐ நீங்கள் உங்களால் தான் இயற்கை அதன் கோபத்தை காட்டுவதை குறைத்து உள்ளது. நன்றி M S F க்கு.
@sureshdhiya4497
@sureshdhiya4497 6 ай бұрын
காசுகளை வாங்கி விட்டு ரிவ்யூ செய்யும் இந்த காலத்தில் உங்களின் நேர்மைக்கு வாழ்த்துக்கள்🎉
@sugusugu1138
@sugusugu1138 6 ай бұрын
Unmai Nanba..
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 6 ай бұрын
கமிஷன் இல் banana leaf கைதேர்ந்தவன்
@adityabala7786
@adityabala7786 6 ай бұрын
அந்த அக்கா நூறு வயது வாழனும் அந்த வார்த்தை போதும் நல்லா வருவாங்க அண்ணா
@nagarasan
@nagarasan 6 ай бұрын
உழைப்பாளிகள் உணவகங்கள் தேடி தேடி பயணித்து வெளியிடும் காணொளிகள் அனைத்தும் ஒரு வருங்கால ஆவணங்கள் !!
@mohamedrafi7899
@mohamedrafi7899 6 ай бұрын
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊
@m.janaki316
@m.janaki316 6 ай бұрын
Bro! My native is Madurai. I feel so happy of seeing your videos from Madurai. Hats off to your efforts! Now I am in Virudhunagar. Here we have a road side soup and healthy snacks shop nearer to the walking park. If you want to post , I 'll help you. Please respond bro!
@madrasstreetfood
@madrasstreetfood 6 ай бұрын
Please share details to widescreencreations@gmail.com
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 6 ай бұрын
Uzhalaipalikal sorgam inda hotel..mass..nalla treat pannuvanga..A to.Z..akka kadai
@sugusugu1138
@sugusugu1138 6 ай бұрын
You are doing well Akkaa and GOD Bless ...and Tq to the Shop Owner who gives permission to Akkaa for run food stall...tq MSF 🎉
@karthikmoopanar9634
@karthikmoopanar9634 6 ай бұрын
Nice Good job Romba kastabadravangale Thedi poi edukura unga nalla ullathukku Vazthukkal❤ Madras street food
@muthukumar-vo3pv
@muthukumar-vo3pv 25 күн бұрын
அட்டகாசமான பதிவு. ! கொஞ்சம் கூட ஸ்கிப் பன்னாம பார்க்கலாம்,
@esakkiganesh5656
@esakkiganesh5656 6 ай бұрын
Hey MSF, My office is near to this shop. Thank you so much for suggesting this. I am already a regular customer to 15Rs Lunch shop after seeing your video in our Channel. Best wishes, keep up the Good work🥰
@madrasstreetfood
@madrasstreetfood 6 ай бұрын
❤Thank you ❤
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 6 ай бұрын
Thanksmadam
@rakshanayoutubechannel3094
@rakshanayoutubechannel3094 5 ай бұрын
Where is this pa send address
@balasubramanian8845
@balasubramanian8845 6 ай бұрын
God bless you MSF❤
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 6 ай бұрын
Very good and Godbless your family and friends 🙏♥️😇
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 6 ай бұрын
Superb.nice Street vlog..Good food.wishes.god bless.❤❤❤❤❤😅
@bennytc7190
@bennytc7190 6 ай бұрын
Super best wishes. A business without shop. Good luck to all especially MSF waiting for next positive and encouraging video. 👏👏👏👏👏👏⚘🌹👍👍👍🙏😀😀😀😀😀
@NirmalaDevi-ul6rs
@NirmalaDevi-ul6rs 6 ай бұрын
Kadai owner 🎉🎉🎉🎉
@vsmraj
@vsmraj 28 күн бұрын
Her smile speaks a lot!
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 6 ай бұрын
Super Sir. God bless such people
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 4 ай бұрын
வீட்டுப்பெண்களின், ஒத்துழையா வாழ்வே, இது போன்ற கடைகளுக்கு காரணம்.
@vigneshwaran4418
@vigneshwaran4418 6 ай бұрын
Welcome வணக்கம் sir....
@snehakumar1570
@snehakumar1570 6 ай бұрын
Thank you MSF. 👍🦋🌻🙂🌟🙏.
@karthiksivakumar1212
@karthiksivakumar1212 6 ай бұрын
madurai street foods are devamirtham taste
@anbesivan6499
@anbesivan6499 6 ай бұрын
வாழ்த்துக்கள்🌷🌷🌷
@dilliganesh2913
@dilliganesh2913 6 ай бұрын
Nice bro🎉🎉keep rocking
@malaganesan262
@malaganesan262 6 ай бұрын
Super
@SakthiBliss
@SakthiBliss 6 ай бұрын
super
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 6 ай бұрын
Hats off u MSF anna❤
@narenselva4538
@narenselva4538 6 ай бұрын
Beautiful food better than saravana bhavan or pani puri!
@Divya-qt6wh
@Divya-qt6wh 6 ай бұрын
Very good
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 6 ай бұрын
Inda mathiri hotel irupathalthan..makkal valkirargal
@hiteshpoojara2611
@hiteshpoojara2611 6 ай бұрын
Good
@HarjeetMemorialTrust
@HarjeetMemorialTrust 6 ай бұрын
Harjeet Memorial Trust is grateful
@rishik9293
@rishik9293 6 ай бұрын
👌👌👌
@mariappan6905
@mariappan6905 6 ай бұрын
சமீபத்தில் நான் திருநெல்வேலி யில் மிகவும் பிரபலமான ஜவுளி கடைக்கு சென்றேன். அங்கு இருந்த பிரபலமான உணவகத்தில் டீ இருபது ரூபாய். காபி‌ 29 ரூபாய். இரண்டு சப்பாத்தி 70 ரூபாய் க்கும் மேல். வெரைட்டி ரைஸ் ரூபாய் 60 மேல். அந்த கடையிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் இன்னொரு பிரபலமான ஏழ மாடி கொண்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும் கடையில் டி காபி பத்து ரூபாய். இரண்டு சப்பாத்தி 25 ரூபாய். ஏன் இந்த வித்தியாசம் என்பது எனக்கு புரியவில்லை.
@ansansflo
@ansansflo 6 ай бұрын
👌👍
@kusumbhagchandani9820
@kusumbhagchandani9820 6 ай бұрын
Hats off u msf anna
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p 5 ай бұрын
உழைக்கும் கைகளுக்கு வாழ்த்துக்கள் 🙏
@venkadesh5574
@venkadesh5574 6 ай бұрын
🙏🙏
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr 6 ай бұрын
❤🎉
@rajendransreekutty430
@rajendransreekutty430 5 ай бұрын
Thanks Amma love 💕 you Amma my mis u my Amma
@manimegalairamachandran2128
@manimegalairamachandran2128 6 ай бұрын
Adhi gunasekaran mari oruthar irukaru
@PREM-zk2mv
@PREM-zk2mv 6 ай бұрын
3:15 that uncle 😂😂
@mohamedrafiq841
@mohamedrafiq841 6 ай бұрын
🇮🇳💯👌👌
@bavintm6806
@bavintm6806 5 ай бұрын
😋 from Kerala
@ammanbalaji4293
@ammanbalaji4293 6 ай бұрын
❤🎉❤🎉❤
@Ghilli154
@Ghilli154 6 ай бұрын
Merina la oru akkka irukke sundari nnu per yappppa kolllai adikkkithu😮
@user-yy6qh4vn3e
@user-yy6qh4vn3e 2 ай бұрын
👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
@JA-ow7yb
@JA-ow7yb 6 ай бұрын
JAI BHARATH
@yogagnandang9808
@yogagnandang9808 6 ай бұрын
God s People grate 💪💪💪
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🙏👍
@balam9057
@balam9057 6 ай бұрын
IDLY NALLA IRRUKU
@Kalidass-tl7uc
@Kalidass-tl7uc 28 күн бұрын
தமிழ்நாடு சுகாதார பணியாளர் சங்கத்தின் அண்ணன்.அம்சராஜ் அவர்களுக்கு நன்றி
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 6 ай бұрын
Banana leaf adverse comments delete பண்ணிடுவான்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 6 ай бұрын
S
@aespakarina204
@aespakarina204 6 ай бұрын
Good
@umaparvathy9803
@umaparvathy9803 6 ай бұрын
Super
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 49 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН