10 ரூபாய்க்கு 4 வடை | மதுரையின் அதிவேக வடை மனிதர் | MSF

  Рет қаралды 113,149

madras street food

madras street food

Ай бұрын

Podi vadai kadai
+91 97891 06007
Hanumantharayan Kovil St, Madurai
Main, Madurai, Tamil Nadu 625001
opposite to poonkuzhali jwellery
maps.app.goo.gl/hrTx7J3hFptHG...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 69
@arasukkannu7256
@arasukkannu7256 Ай бұрын
MSF அடிக்கடி மதுரையின் பல்வேறு உணவு வகைகளையும்,அதன் உரிமையாளர்களையும் அறிமுகப்படுத்திப் பெருமைப்படுத்துவது நல்ல விசயம்!!❤❤️🎉🎉
@arasukkannu7256
@arasukkannu7256 Ай бұрын
மதுரை உணவின் பெருமையான விசயங்களில் ஒன்று,அதுவும் பிற ஊர்களில் கிடைக்காத ஒன்று முள்ளு முருங்கை வடை!!MSF பிற்கு நன்றி!!❤❤🎉🎉.
@Ommanikandan
@Ommanikandan Ай бұрын
@arasu kkannu தமிழகத்தில் சௌராட்டிர மக்கள் எங்கெல்லாம் இருக்காங்களோ அங்கெல்லாம் முள்ளு முருங்கை வடை கிடைக்கும். எங்க ஊர் பரமக்குடியிலும் கிடைக்கும் மற்றும் மிக பிரபலம்.
@SenthilKumar-lo3bj
@SenthilKumar-lo3bj Ай бұрын
இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது இந்த மாதிரி ஒரு கஷ்டப்படுறவங்க பத்தி பார்க்கும்போது உண்மையா நல்ல உழைக்கணும் தோணுது எங்களுக்கு மிக்க நன்றி எம் எஸ் எப்
@SRVMedia1
@SRVMedia1 Ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@aakannan3087
@aakannan3087 Ай бұрын
வடை மணி கடும் உழைப்பாளி இன்று பல இடங்களில் செளராஷ்ர மக்கள் பலர் வடை-போலி வகைகளை நெருக்கடியான சந்துகளில் விற்று தங்களின் குழந்தைகளுக்கு படிப்பையும் கூட ஒரு வியாபாரத்தையும் கொடுத்து வாழ வழிகாட்டியுள்ளார். லெட்மிபுரம் 1வது தெரு (அனிதா மெட்டல் அருகே)1990களிலிருந்து இன்று தந்தைக்கு பின் மகன் மூலமாக நடத்துகிறார்கள்.
@SRVMedia1
@SRVMedia1 Ай бұрын
🙏🙏🙏🙏
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 Ай бұрын
எம் எஸ் எஃப் நிறைய பேருடைய வாழ்க்கை தர மாற்றுகிறது இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Ай бұрын
இளைய தலைமுறை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 7:31
@mohamedrafi7899
@mohamedrafi7899 Ай бұрын
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😢😢
@mrthottakaattaan
@mrthottakaattaan Ай бұрын
That boy cinema hero material cinema chanse kidacha nadinga bro all the best❤️❤️🇱🇰
@SRVMedia1
@SRVMedia1 Ай бұрын
நன்றி 🙏🙏🙏
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 Ай бұрын
Appa maganai padikka vaika ninaipathum, payan appa amma kadaiyai respect seivathum, parpatharku arumai
@SRVMedia1
@SRVMedia1 Ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@tsmaniparamu866
@tsmaniparamu866 Ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க
@mrthottakaattaan
@mrthottakaattaan Ай бұрын
Neega record pannuthula enaku pidicha video ithu❤️👍
@maithreyianna4348
@maithreyianna4348 Ай бұрын
Hard working palkar / sourashtra family .. 👏🏻👏🏻
@NagarajanNikita
@NagarajanNikita Ай бұрын
Great bonding.Very happy see the respect shown to his parents.Real role model family.Pray God to bless their family with good health and wealth.👏🙏
@thiyagur3017
@thiyagur3017 Ай бұрын
உண்மை. உழைப்பு . உயர்வு அதற்கு ஒரு சாட்சி
@balajiragavan2805
@balajiragavan2805 Ай бұрын
மதுரையின் உணவும் மதுரை மக்களின் அன்பும் அலாதியானது.
@nocontent2027
@nocontent2027 Ай бұрын
Such a positive vibes✨✨ super bro!!!
@nocontent2027
@nocontent2027 Ай бұрын
Thanks bro...The background music sounds good!!!
@srinivasmdu2010
@srinivasmdu2010 16 күн бұрын
உணவுப்பிரியர்களின் கோட்டையான மதுரையில் MSF ஒரு சரித்திரப் பதிவை மேற்கொண்டதற்கு எனது நன்றிகள்....
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Ай бұрын
Hardwork and great family work ❤❤❤ Super❤❤❤ MSF❤❤❤
@PyKnot
@PyKnot Ай бұрын
மதுரை மக்கள் எப்பவுமே active தான். அதற்கு காரணம் வைகை rivar தான்.
@SRVMedia1
@SRVMedia1 Ай бұрын
உண்மை தான் bro😊🙏
@nagarasan
@nagarasan Ай бұрын
10 ரூபாய்க்கு 4 வடை ?? SUPER
@Jaishankar-ux7bg
@Jaishankar-ux7bg Ай бұрын
Really responsable boy
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 Ай бұрын
Keerai vadai one of the special street food of our madurai..
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Ай бұрын
வாழ்க வளமுடன் 👍👍👍👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 Ай бұрын
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya 🙏. Excellent Food in Madurai 👍👍👍👍👍👍👍👍👍👍.
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Ай бұрын
MSF fans like poduga
@sugusugu1138
@sugusugu1138 Ай бұрын
Valthugal Brother 🎉don't waste your time in cinema career take care your family..GOD Bless Tq MSF
@coloradodays7534
@coloradodays7534 Ай бұрын
Tight focus to his Son worked out well
@harishr.4829
@harishr.4829 Ай бұрын
Good keep going on Harish
@dhaswanthsiva4624
@dhaswanthsiva4624 Ай бұрын
Congratulations annna
@AASI432
@AASI432 Ай бұрын
Sir enga ramnad video please
@rathiindivi8683
@rathiindivi8683 Ай бұрын
Romba romba pidichu thu
@vigneshwaran4418
@vigneshwaran4418 Ай бұрын
Welcome வணக்கம் sir...
@mahalakshmibalasubramaniam1251
@mahalakshmibalasubramaniam1251 22 күн бұрын
U R an awesome guy and face in the crowd.
@anandhjana2502
@anandhjana2502 4 күн бұрын
Super da thambi unna nenacha romba prouda irucku 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯❤️❤️👌🏻
@prabhushankar8520
@prabhushankar8520 Ай бұрын
Good 👍😊
@geethakennedy3985
@geethakennedy3985 Ай бұрын
வாழ்த்துக்கள்
@meenameena7530
@meenameena7530 29 күн бұрын
Uzhaipavarhal uyarvaarhal🎉. Vaalha Vazhamudan❤
@ramanarv7000
@ramanarv7000 15 күн бұрын
I like in this family 👪 ❤
@balasubramanian8845
@balasubramanian8845 Ай бұрын
Very good bro ❤
@Berlin826
@Berlin826 Ай бұрын
Good father ❤
@gpremkumar2015
@gpremkumar2015 27 күн бұрын
Good work keep going.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 29 күн бұрын
Hardwork discipline Honesty always gives success responsible son you will go places
@velayudhamvelayudham8412
@velayudhamvelayudham8412 Ай бұрын
மதுரையில் அட்ரஸ்
@NellaiVision
@NellaiVision Ай бұрын
Anna tirunelveli district NANGUNERI la romba varudamaga vadai kadai iruku Anna video pannuga anna
@madrasstreetfood
@madrasstreetfood Ай бұрын
Share datails bro
@kumartamil6
@kumartamil6 29 күн бұрын
BCA Graduate
@valarv7033
@valarv7033 Ай бұрын
❤🌻
@rajendraprasath5970
@rajendraprasath5970 Ай бұрын
Antha keeri vadai enaku remba pedikum.enga athu kedika matingathu
@TamizhArasan-qe1vp
@TamizhArasan-qe1vp 11 күн бұрын
👍
@muruganks1581
@muruganks1581 Ай бұрын
❤❤
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of Ай бұрын
😋
@vinothrajiv3857
@vinothrajiv3857 7 күн бұрын
👍😊
@soulcurry_in
@soulcurry_in Ай бұрын
Hello Prabhu. I found a vlog saying only for members. What is that? So how does one become a member. Please let me know the details
@madrasstreetfood
@madrasstreetfood Ай бұрын
Hi soulcurry, For that you have to join in monthly subscription plan, you can find the join button near the subscribe button.
@bhuvanaramakrishnan6358
@bhuvanaramakrishnan6358 Ай бұрын
Padamana kudbham.Maduraikkee oru gethu.Grinder vanga help pannunga vidio eduthavvaree...
@maduraitamizachichannel8839
@maduraitamizachichannel8839 Ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐
@shobana7883
@shobana7883 Ай бұрын
Salem Revathi mess.. Blood donate panavangaluku 50% food bill discount panranga.. To encourage blood donation.. If possible unga page mulam entha information elarkum spread panunga sir 😊 - Not promotion (self interest)
@madrasstreetfood
@madrasstreetfood Ай бұрын
Sure MAM
@AishwaryaKosco-jb5io
@AishwaryaKosco-jb5io 9 күн бұрын
Amma grindet chumma erunthakuduthu uthavunga
@Chuk392
@Chuk392 Ай бұрын
செய்தித்தாள் உணவு உண்பதற்கு மோசமானது
@ranjithkumar8976
@ranjithkumar8976 10 күн бұрын
Y they are also Christ followers
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 5 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 542 М.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 171 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 16 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 5 МЛН