இந்தியப் பொருளாதார தேக்கநிலை ஏன்? | ஜெ.ஜெயரஞ்சன் | Economist Jeyaranjan | Indian Economy

  Рет қаралды 159,854

KULUKKAI

KULUKKAI

4 жыл бұрын

இந்தியப் பொருளாதாரம்? எனும் தலைப்பில் 07-09-2019 அன்று நடைபெற்ற SMAG நிகழ்ச்சியில் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் அவர்கள் உரை நிகழ்த்தியதோடு, இந்தியப் பொருளாதார தேக்கநிலை குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஒளிப்பதிவு: ப்ரகாஷ் டேவிட்.

Пікірлер: 365
@SRBALA-ky7jf
@SRBALA-ky7jf 4 жыл бұрын
ஜெயரஞ்சனுக்கு ஆதரவாக பதிவிட்டால் மட்டும் போதாது அவர் ஆதரிக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ளும் இயக்கத்தை நாமும் ஆதரிக்க வேண்டும் .
@CeeYennKay
@CeeYennKay 4 жыл бұрын
*வழக்கமாக பொருளாதாரம் என்றாலே கசப்புதான். ஆனால் பொருளியல் வல்லுநர் ஐயா ஜெயரஞ்சன் அவர்களின் கிண்டலான நடையுடன் கூடிய தெளிவான, எளிமையான உண்மை விளக்கங்கள் நம்மை பொருளியல் குறித்து ஆர்வங்கொள்ளத் தூண்டுகின்றன!* 💕
@neelakantan7025
@neelakantan7025 4 жыл бұрын
Jayaranjan is a treasure of Tamil people. Excellent speech sir.
@ravichandranramasamy2171
@ravichandranramasamy2171 4 жыл бұрын
ஐயா என்னை போன்ற பொருளாதாரம்னா என்னனு தெரியாத மடயனுக்கே புரியிற மாதிரி சொல்லிட்டீங்க.. நன்றி..
@amudhansantanu1427
@amudhansantanu1427 4 жыл бұрын
பொருளாதாரம் படிக்க வேண்டும் என்று ஆவலை தூண்டுகிரது.
@mentalsite7833
@mentalsite7833 4 жыл бұрын
Fact fact fact fact
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 4 жыл бұрын
Jeyaranjan sir great
@daffodsdavid
@daffodsdavid 4 жыл бұрын
I'm an Engineer. But I'm interested to do Economics now after spending 20 years in Engineering.
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 4 жыл бұрын
@@daffodsdavid well bro. Do it. Make people aware of economics
@spreadlove5940
@spreadlove5940 4 жыл бұрын
Unmai than👍
@ranjeethjkk30
@ranjeethjkk30 4 жыл бұрын
Ppppaaaahhhhhh.......Economy idha vida simple ah solla mudiyum nu thonala......GENIUS=Jayaranjan
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 4 жыл бұрын
என்ன அருமையான விளக்கம்!!! இப்படிப்பட்ட பொருளாதார நிபுணர்களுடன் சில வலதுசாரி அல்லக்கைகளையும் கூப்பிட்டு விவாதம் நடத்துகின்றனர், உருப்படுமா விவாதம்? மக்களுக்காக சிந்திக்கும் இவரைப் போன்ற அறிஞர்களை போற்றவேண்டும் தமிழ்நாட்டு மக்கள்.
@niyazrahumann
@niyazrahumann 4 жыл бұрын
சிறந்த உரை ஆனால் இதைக் கேட்க்க ஆளுங்கட்சிக்கு அறிவில்லையே!
@CeeYennKay
@CeeYennKay 4 жыл бұрын
*Nowadays Kulukkai doing great work with best quality!* 💕
@kulukkai
@kulukkai 4 жыл бұрын
மிக்க நன்றி
@-thesaint6552
@-thesaint6552 4 жыл бұрын
இடைவிடாத பொருளாதார அறிவு மழை! இன்றைய நிலையை இதைவிட இனிமையாகவும் எளிமையாகவும் யாராலும் விளக்க முடியாது.👍👌
@jaganathanswaminathan8326
@jaganathanswaminathan8326 4 жыл бұрын
Very CRT by 4
@sundarrajnarayanasamy6123
@sundarrajnarayanasamy6123 2 жыл бұрын
@@jaganathanswaminathan8326 😂
@namachivayam5038
@namachivayam5038 4 жыл бұрын
சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் பொருளாதாரம் பற்றி விளக்கம் அளிக்கிறார்...... அருமை....
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
Excellent speech sir ♥️♥️♥️♥️♥️💪💪💪💪😎
@VeeYAYGee
@VeeYAYGee 4 жыл бұрын
He is such a genius. இதை ஒவ்வொருத்தருக்கும் சென்று சேர்க்க வேண்டியது நம் கடமை.
@asifiqbal5397
@asifiqbal5397 4 жыл бұрын
எங்க சார் படிச்சவங்கள அதாவது அடித்தட்டு மக்கள படிச்சவங்கள எந்த கட்சியும் எடுத்துக்க மாட்டிக்குது......கருத்துகளையும் தான்
@kannansivadass
@kannansivadass 4 жыл бұрын
தெளிவான முறையில் பல தகவல்களை அறியக் கொடுத்தீர்கள்....நன்றி...
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
ஆஹா அறிவார்ந்த உரை அக்கரை நிறைந்தவரே.. ஞாயம் சொல்வதில் மட்டுமல்ல.. பிரச்சனைகளைத் தீர்த்து.. இந்திய மக்களின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் உரை.. இந்திய அரசு இந்த ஆலோசனையை இந்த நொடியே கடைபிடித்து செயல்பட்டால் நிச்சயம் நம் நாடு உயர்ந்த பொருளாதாரத்தை எட்டிப் பிடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை... அரசு நடத்தும் ஞான சூனியங்கள்... அறிந்து கொள்ள வேண்டிய பாடம் படிப்பினை... பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டும் தாய் போல்.. பாரதத்தின் மேல் பற்று பாசம் பகுத்தறிவுடன் பண பிரச்சனையை தீர்ப்பது எப்படி என்று எளியவர் முதல் ஏமாற்றும் பெரும் மூடர்கள் வரை ஏற்றுக்கொண்டு... முன்னேற வேண்டிய.. ஏணிப்படி சொற்கள்.. ஏற தயாராக வேண்டியது அரசு .. ஆளும் அறிவிலிகள்... ஆண்மை உடையவர்கள்... ஏற்றுக்கொள்வார்கள்.. ரெண்டுங்கெட்டான்.... நாட்டை நாசமாக.. நடித்து திரிவார்கள்... நாடு விட்டு நாடு போய்.... நக்கி திரிவார்கள்.... நன்றி கொண்ட இல்லை நன்றி கொன்ற நயவஞ்சக மனித ரூபத்தில் நடமாடும் மிருகங்கள்
@malikathfouzia7352
@malikathfouzia7352 4 жыл бұрын
ரொம்ப அழகாய் தெளிவாய் சுவாரசியமாகவும் மட்டும் விறுவிறு என்ற பேச்சு. நன்றி
@malaramesh8766
@malaramesh8766 4 жыл бұрын
Simple and clean speech.But all central ministers must hear his speech duly translated in their known language. Better not delayed further ,start right now to improve our economy.
@tamilanbu594
@tamilanbu594 4 жыл бұрын
Excellent and eye opening speech
@neyanthirumalkoman1826
@neyanthirumalkoman1826 4 жыл бұрын
நாம் எதை நோக்கி எங்கே போய் கொண்டிருக்கிறோம் என்று தெளிவாக விளக்கி விட்டீர்கள்!
@softwaresplease
@softwaresplease 4 жыл бұрын
Excellent speech...Even people like me who have no/little knowledge can understand very well about economy
@sureshkumarm1954
@sureshkumarm1954 4 жыл бұрын
ஜெயரஞ்ஜன் சார்க்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் பொருளாதரத்தை பற்றி மிக அழகாக புட்டு புட்டு சொல்லும் போது ஓவ்வொன்றும் உண்மையே. பல தகவல்கள் குடுத்த அன்பு சாருக்கு என் நன்றி. இன்னும் பல தகவல்கள் சொன்னால் நானும் மக்களும் தெரிந்துக்கொள்ள ஆவல்.
@sivarambalasubramaniyan6395
@sivarambalasubramaniyan6395 4 жыл бұрын
Excellent sir. I wish this should reach the FM.
@gunasekardhanikasalam1150
@gunasekardhanikasalam1150 4 жыл бұрын
நீங்கள் கூறுவது முழுவதும் உண்மை
@johnsmit9185
@johnsmit9185 4 жыл бұрын
Clear speech. Excellent
@mariarajsavarimuthu414
@mariarajsavarimuthu414 4 жыл бұрын
Hats off to Thiru Jayaranjan. Eye opening lecture. Will the people in authority open their eyes and see reality? Billion dollar question.
@karthik6062
@karthik6062 4 жыл бұрын
Find a translator and translate it in hindi, Kannada, malayalam. Spread this in other platform as well.!
@Yamu89i
@Yamu89i 4 жыл бұрын
ஹாஹா
@mentalsite7833
@mentalsite7833 4 жыл бұрын
Especially to north indians
@sarsonsar0
@sarsonsar0 4 жыл бұрын
@@mentalsite7833 They are brainwashed. I don't think we can fix them.
@mentalsite7833
@mentalsite7833 4 жыл бұрын
@@sarsonsar0 I don't think so
@leninc4926
@leninc4926 4 жыл бұрын
yov neenga vera namakku thanya ithellam avanungalukku palarum thenarum oduthu,, enna kuththu kuththi irukkanunga vote.. potha koraikku kashmira vera seththu irukkanga konjam kulukulunnu vera iruppanunga... avanungalukku ethukkuyyya ithellam...
@kalaiaras3658
@kalaiaras3658 4 жыл бұрын
Excellent speech sir Fantastic explanation Anyone can understand what he says Thank you Sir
@alagirisamyrengaraj3098
@alagirisamyrengaraj3098 4 жыл бұрын
பேச்சு முழுவதும் வெளியிடவும் , மிக்க நன்றி .
@kulukkai
@kulukkai 4 жыл бұрын
கேள்வி பதில் பகுதிகள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
@kavithaanbalakan3506
@kavithaanbalakan3506 4 жыл бұрын
ஐயா நாம் என்னதான் சொன்னாலும் பாப்பானுங்க ஏத்துக்க மாட்டான் மேல் பதவியில் இருப்பவன் அவன்தான் பொருளாதாரம் பற்றிகவலை இல்லாத பெருமுதலாளி பற்றிதான் கவலைப் படுவான்
@jayabalansp2754
@jayabalansp2754 4 жыл бұрын
Exordinary explanation of Thiru Jayaranjan Sir.
@rafiqahamed6375
@rafiqahamed6375 4 жыл бұрын
Intellectual speech Sir. Thank you.
@ganeshmurugan8306
@ganeshmurugan8306 4 жыл бұрын
1000 times true sir. The enterprises How escape from this.
@abishekthiyagarajan374
@abishekthiyagarajan374 4 жыл бұрын
மிக சரியான பேச்சு நன்றி!
@MrAnbu12
@MrAnbu12 4 жыл бұрын
அறிவார்ந்த உரை
@velayuthamas
@velayuthamas 4 жыл бұрын
Wow... Really awesome speech sir. Your every words are true.
@gshankarshanmugam
@gshankarshanmugam 4 жыл бұрын
Thanks for this topic and spoken one of THE best economicist jayarajan sir !!!! Thanks for jayarajan sir spending you most valuable time to explain the economy to common people. This meeting is really high packed economic information !!! Really it awesome and this video has to translated to Hindi so that north India basic common people can understand , secondly, I kindly request this high packed information to "English subtitle " .... There should be initiatve by webChannel or webTV atleast topic best speakers to be converted Hindi and English subtitles !!! Great thanks for all who arranged this meeting and webTV upload ...
@kandasamymariappan5747
@kandasamymariappan5747 4 жыл бұрын
மிக அருமையான விளக்கம், இதை மண்மிகு நிதி அமைச்சர் பார்வைக்கு எடுத்து செல்ல வேண்டும்...Share every one till reach Financial ministers Mrs. Nirmalaseetharaman
@rajendranm5562
@rajendranm5562 4 жыл бұрын
தனியார் பள்ளிகளில் economics teacher தேவை. ஆனால் economics படிச்சவன் வேண்டாம். ஏனென்றால் கொஞ்சம் கூடுதல் சம்பளம் கேட்பார்களாம். அதனால histery commerce physics chemistry english படித்தவன் தான் economics teacher ஆ வேலைப்பார்க்கிறான். அதுபோலவே நாடும் ஆட்சியும் economists சாகடிச்சிட்டு காவி கட்டின சாணிப்பண்டாரங்களை பொருளாதார அமைச்சராக பதவிகுடுக்கிறானுங்க.. பொருளாதார பாதாளத்துக்கு போகுது.. j.jayaranjan economits ஐயா சொன்னதுதான் உண்மை.. macro economist j.m. keynes ஆ நாம் இவரை ஏற்க்கலாம்...
@saravananangappan5392
@saravananangappan5392 4 жыл бұрын
Excellent & simple speech about our economy
@indian7268
@indian7268 4 жыл бұрын
Super Speech
@masthan001
@masthan001 4 жыл бұрын
fantastic speech!
@MrBathridevanath
@MrBathridevanath 4 жыл бұрын
பொருளாதாரம் படிக்காதவர்களுக்கே புரிகின்ற இந்த விஷயம் ஏன் அரசுக்கு புரிய வில்லை ?
@daamodharjn2836
@daamodharjn2836 4 жыл бұрын
I thank kulukkai for uploading this speech in KZfaq
@AtlantaArasu
@AtlantaArasu 4 жыл бұрын
I always like you sir
@MrAnbu12
@MrAnbu12 4 жыл бұрын
அற்புதமான உரை. ஆதாரபூர்வமான எடுத்துக்காட்டுகள். இதற்கு முறையாக பதிலளிக்க வக்கில்லாமல் திட்டுவதற்கென்றே வருவானுங்க காவி சங்கிப் பயல்கள்.
@ersuriyan
@ersuriyan 4 жыл бұрын
எனது மாமனாரை பழைய TVS excel யை விற்றுவிட்டு அதே TVS excel புதிய model வண்டியை வாங்குங்க என்று பல மாதங்களாக சொல்லுகிறேன், அதுவும் installment ல். ஆனால் வாங்க அவருக்கு மனது இல்லை. ஏன் என்று இப்பதான் புரிகிறது!!
@asifiqbal5397
@asifiqbal5397 4 жыл бұрын
எதிர்காலத்தை பயந்து காசு இருக்கவர்களூம் செலவளிக்க பயப்படூகிறார்கள்
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
வட இந்திய பெரும் முதலாலிகள் எப்படி ?உறுவாக்கப்படுகிறார்கள் என்ற உதாரணம் சாமன்ய நடுநிலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.உண்மையான.நேர்மையான பார்வை ?
@1985kaarthikeyan
@1985kaarthikeyan 4 жыл бұрын
Tamizhan da... Bjp allakais should learn from him
@hariprabhu8132
@hariprabhu8132 4 жыл бұрын
பாமரனுக்கும் புரியும் பொருளாதார விளக்கம். நன்றி ஐயா
@manimanickam7871
@manimanickam7871 3 жыл бұрын
Excellent sir. Your are father of economics.
@ganeshvardhan8010
@ganeshvardhan8010 4 жыл бұрын
Minister ah irukua vendiya manushan sir neenga... ivlo simple ah mathavanga solvangala nu therila...
@ksundarakrishnan
@ksundarakrishnan 4 жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி ஜெயரஞ்சன் அவர்களே...
@prabhupillai9386
@prabhupillai9386 4 жыл бұрын
Well said sir
@venkatesanm2276
@venkatesanm2276 4 жыл бұрын
Valuable speech
@prof.kdayanchandran2615
@prof.kdayanchandran2615 3 жыл бұрын
Noble Indian with statesmanship to discuss and deliver solutions to the vital issues of our country. We must feel proud that He hailed from Tamil Nadu
@sureshsteph
@sureshsteph 3 жыл бұрын
ஐயா உண்மையை உரக்கவும், உறைக்கும்படியும் சொல்லியிருக்கீங்க! உங்களின் பணி இந்த நாட்டுக்கு, நம் தமிழ்நாட்டிற்கு அவசியம் தேவை! நன்றி ஐயா இரா.சுரேஷ்
@guruprasath7857
@guruprasath7857 4 жыл бұрын
This video is so much greater than that crappy madan gowri video but it got nearly 1 million thuu.....
@kishoreahmed
@kishoreahmed 4 жыл бұрын
Ayyo avaru avalvu worth illa
@zarnamuki9012
@zarnamuki9012 4 жыл бұрын
Pained to see, so many idiots following him as if he is a Messiah and believe whatever he utters!
@sakthiacharryaacharrya6061
@sakthiacharryaacharrya6061 4 жыл бұрын
நல்ல புரிதலாக உள்ளது உங்கள் பேச்சு ஐயா இது போன்ற பொருளாதார மந்த நிலையை நாட்டில் காப்பாற்ற யாருமே இல்லையா நாங்கள் அனைவரும் இத்தனை வருட காலங்கள் ராத்திரி பகலாக ஓடி ஓடி உழைத்து எங்களுக்கு தொழில் செய்ய வேறு வழி இல்லாமல் உள்ளது காலேஜ் படிப்பது இன்னும் எவ்வளவோ வந்து வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது தற்பொழுது வந்து இந்த மாதிரி ஒரு சூழ்நிலை அப்படி என்றால் இன்னும் எதிர்காலத்தில் அசினின் நிலைமை என்னவாக இருக்கும்
@mentalsite7833
@mentalsite7833 4 жыл бұрын
தலைவா 🙏🙏🙏🙏🙏👍👍🙏👍👍
@srinivasannattarasan6808
@srinivasannattarasan6808 4 жыл бұрын
நீங்கள் ஒரு கர்ம யோகி!.கேட்டா கேள் சொல்வது என் கடமை! அருமை சார்!
@deletionmode7726
@deletionmode7726 4 жыл бұрын
Thanks sir
@SaravanaKumar-fp7kn
@SaravanaKumar-fp7kn 4 жыл бұрын
பிரமாதமான உரை நூறு புத்தகங்களை படித்த உணர்வு
@shobankumar9769
@shobankumar9769 4 жыл бұрын
Oh Great Sir, well explained Sir,, India’s economy will dip at Very high speed in coming days,,
@mitulvenkataramanasamy5187
@mitulvenkataramanasamy5187 4 жыл бұрын
STRUCK WITH FEAR.THANKS JEYARANGAN JI FOR THE CANDID ANALYSIS OF ECONOMIC CRISIS.
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 4 жыл бұрын
Always excellent
@ximexports8407
@ximexports8407 4 жыл бұрын
எளிதில் புரியக்கூடிய உரை
@ganesanparamasivam5477
@ganesanparamasivam5477 4 жыл бұрын
அனைத்து அருமை யான பதிவு
@anandselvam9904
@anandselvam9904 4 жыл бұрын
Thank you Jayaranjan sir. You and your knowledge are great. I respect you a lot.
@anilkumarreddy3817
@anilkumarreddy3817 4 жыл бұрын
sir your truth man
@shahul111
@shahul111 4 жыл бұрын
எளிமையான விளக்கம்.. அருமை அய்யா...
@MuhammadBilal-cj9mj
@MuhammadBilal-cj9mj 4 жыл бұрын
சங்கிலித் தொடர் வியாபார முறையில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். ஷேர் மார்க்கெட் தான் அந்த சங்கிலி தொடர். தொழில் துறை ஒன்று வீழ்ந்தால் வணிக பிரிவுகளில் இன்னொன்று வீழ்ந்து வீழ்ந்து ஒட்டு மொத்த நாடே திவால் ஆகி விடும்.
@coconutpunch123
@coconutpunch123 4 жыл бұрын
Genius speech sir Every school need teachers like you
@prakashvelu5614
@prakashvelu5614 4 жыл бұрын
He is a genius in economics...
@manivannannarayanaswamy3867
@manivannannarayanaswamy3867 4 жыл бұрын
Indian real economic crisis wonderful analysis thank you very much sir
@rickyr1355
@rickyr1355 4 жыл бұрын
ரொம்ப நன்றி ஜெயரஞ்சன் சார். இப்போ புரியுது எதற்கு 8 வழிச்சாலை பின்னால் பெருச்சாளிகள் அலைகிறது என்று!! 30:45
@khaleelahmed787
@khaleelahmed787 3 жыл бұрын
Prof Mr.Jearajen sir taken class about GDP and GST and what effects Indians facing after GST implement . Thanks sir.
@dr.arunsundarmohanasundara7632
@dr.arunsundarmohanasundara7632 4 жыл бұрын
Excellent speech sir...
@johnalphonso270
@johnalphonso270 4 жыл бұрын
Please do translate your speeches in Hindi. People all over in India need this knowledge.
@guhanbalaraman4914
@guhanbalaraman4914 4 жыл бұрын
iyya nandri
@woodtechfurniture106
@woodtechfurniture106 4 жыл бұрын
Really great speach thank you very much for your economic knowledge sharing I got knowledge offter my school
@senoukrish9151
@senoukrish9151 4 жыл бұрын
Wow! Excellent explanation. National News channels should invite you frequently to educate common man about Indian Economy.
@akilanbarathi2483
@akilanbarathi2483 4 жыл бұрын
Sir.. am UPSC aspirant... I wil come to see you once I get selected as IAS officer to meet u... Am taking notes from ur speeches. Am maintaining separate notes in d name of Dr. Jayaranjan
@mohammedriffan7209
@mohammedriffan7209 4 жыл бұрын
Arumaiyana Pechi..... Arputhamaana vilakam..... Thelivana Vilakam.... Aanal pakkuvam illath baktharhalai Enna seivathu.....
@artsmp6177
@artsmp6177 4 жыл бұрын
Nice speech sir...current economic situation yellarukume theliva puriyara mathiri explain panni erukkeenga...
@moorthy.m.swamymoorthy.786
@moorthy.m.swamymoorthy.786 4 жыл бұрын
Next cm mks financial advisor.
@hariharan3556
@hariharan3556 4 жыл бұрын
Excellent speech sir, I don't think anyone can explain so simple.
@ayay5641
@ayay5641 4 жыл бұрын
Awesome speech verithanam 😍🎉💟
@jdb35
@jdb35 4 жыл бұрын
How to make gst a favour to medium and small scale businesses? Kindly put a separate video for that.
@sureshmaha7901
@sureshmaha7901 4 жыл бұрын
பொருளாதார நிபுணர்களை அருகில் வைத்துகொண்டால் உறுப்படும்.சாமியார்களை வைத்துக்கொண்டால் என்ன செய்வது?ஜோசியம்தான் பார்க்க வேண்டும்.நாடு முன்னேறுமா ஆகாதா என்று
@justalearner8550
@justalearner8550 4 жыл бұрын
Itha ketta nammala Christhava Kai kooli nu sollvanga ..Ethuku paa vambu
@sethu7178
@sethu7178 4 жыл бұрын
அருமையான உரை அய்யா
@Vazhvial_Kristhavam-Sam
@Vazhvial_Kristhavam-Sam 4 жыл бұрын
நம்ம ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகஸ்டு மாதம் முதல் முறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேலும் இரண்டு அறிவிப்புகளை சொன்னார் அதை குறித்து ஒன்றும் அதிகம் பேசவில்லை. 1) இ எஸ் ஐ (ESI) 6.5% சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமோ என்னவோ குறைக்கக்ப் படும் என்று சொன்னார் 2) இனி NHAI தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்று கூறினார். இவற்றை குறித்து எவரும் பேசவில்லையே ஏன்?
@yogambuildtech2383
@yogambuildtech2383 4 жыл бұрын
Dear Sir GST is for a educated businessmen / entrepreneur and corporates with accountant's and auditors. It's not for upcoming small business's and unorganized sector it's a major hurdle. Well stated in simple terms Sir. Thanks and regards Lingeshwaran
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 4 жыл бұрын
Excellent speech sir All your words are true But no use sir, Government will not accept the fact on Economic slowdown, Secondly they are not worried about middle class What can we common people do??
@has4896
@has4896 4 жыл бұрын
Super Sir...please educate and enlighten the young people of our India ....
@etabrikkumar274
@etabrikkumar274 4 жыл бұрын
அருமை 👌👌👌
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Jayaranjan sir you deserves to become economy minister of India but thiramaiyana nallavargallam politics vara marukureergale sagayam sir-um politics-ku varamatraru so India ipdi naasama than pogum
@ragus1416
@ragus1416 4 жыл бұрын
Wow sir!! Great explanations!!
@narayanank1988
@narayanank1988 4 жыл бұрын
became a fan of you.....
@akbaralia8943
@akbaralia8943 3 жыл бұрын
Hallo jayaranjan sir who are you,the man who is a perfect ecconomist.brilliant sir.I a leaman who the least concirn or un educated concirn about ecconamics worried about miss management of india When who will revive this.feture of india is in a no hope cocona pashant. God alone knows. Salam.
@raguls364
@raguls364 2 жыл бұрын
இந்திய பொருளாதார தேக்க நிலைக்கு முழுமுதற்காரணம் பணம் மதிப்பிழப்பு மட்டுமே.
@subramaniana7761
@subramaniana7761 4 жыл бұрын
Good information
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 41 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 8 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 41 МЛН