கூலி வேலை செய்யும் தந்தை l Neeya Naana Latest Episode Troll

  Рет қаралды 125,410

Fire Brothers

Fire Brothers

Ай бұрын

Neeya Naana Season 23 Episode 342
If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
Subscribe Our Channel For More Videos
Social Media Handles
Instagram : 👇
/ fire_brothers_official
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanagopi #vijaytelevision #vijaytv #husband #wife

Пікірлер: 114
@firebrother
@firebrother 28 күн бұрын
Neeya Naana Season 23 Episode 342
@kannannalini1507
@kannannalini1507 28 күн бұрын
பிள்ளைகளை சொல்லி குற்றமில்லை பெற்றோர்களை கூற வேண்டும் கேட்டதை எல்லாம் வாங்கிகொடுத்து கெடுக்கிறார்கள்.
@Nagendran_sanju
@Nagendran_sanju 21 күн бұрын
இப்பத்தான் புரியிது நல்ல வேலை நம்ம வீட்ல அடி வெலுத்து விட்டு வளத்துருக்காங்க ன்னு.. செல்லம் குடுத்து வளத்துருந்தா இன்னேரம் நம்மலையும் நாலு பேர் ட்ரொல் பன்னிட்டு இருந்துருப்பாங்க
@no1studio886
@no1studio886 21 күн бұрын
பிரம்பை எடுக்காதவன் தன் மகனை பகைக்கிறான்... பைபிள் இப்படி சொல்கிறது... கண்டித்து வளர்க்கும் குழந்தை ஒழுங்காக வளர்வான்
@batchanoor2443
@batchanoor2443 21 күн бұрын
நான் கஷ்டப்பட்டேன் என் மகன் கஷ்டப்படக்கூடாது என்று வளர்த்ததின் விளைவு.
@Gayathri25738
@Gayathri25738 21 күн бұрын
தயவுசெய்து தாய்மார்களே உங்களின் பிள்ளைகளை கஷ்டம் சொல்லி கொடுத்து வளர்க்கவில்லை.. உங்களின் அருமையான மகன்களை எந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து தரவேண்டாம்.... வாழ்க்கை வீணாய் போகும்... இவ்வளவு வருடங்கள் வீணாய் போனது மீதி வருடங்கள் பெண்ணின் வாழ்க்கை வீணாய் போகும்
@sangarapandiyan5482
@sangarapandiyan5482 21 күн бұрын
அப்பாவின் கஷ்டம் தெரியாத
@ezhilbabu4298
@ezhilbabu4298 21 күн бұрын
இந்த மாதிரி இருப்பது அவர்கள் தவறு அல்ல சோறு போடக்கூடாது.எல்லாம் சரியாகிவிடும் இதெல்லாம் பெருமைவேறு😢
@princeofdarknes
@princeofdarknes 21 күн бұрын
Enakum 25 than da. Na wrk poren over time pakkuren. Ivangala pakkum pothu na evalo naal better
@rubymargaretramanee3181
@rubymargaretramanee3181 28 күн бұрын
Parents have pampered their sons giving them more than they deserve when they were younger
@prem6339
@prem6339 21 күн бұрын
நான் கூட என் வீட்டில் தான் இப்படின்னு நினைத்தேன் ஆனால் ஊருல நிறைய பேர் இருக்கானுங்க போல😢😢😢
@sureshpavithran8035
@sureshpavithran8035 21 күн бұрын
ஊருக்கு இது போன்ற ஐந்து ஆறு வெட்டி முண்டங்களும் வீணாய் போன தண்டங்களும் இருந்து எல்லோர் உயிரையும் எடுத்து கொண்டுள்ளன 😢😢😢😢😢 ரொம்ப பாவம் அந்த வீட்டு ஆட்கள்
@ameeruddin1601
@ameeruddin1601 21 күн бұрын
இந்த மாதிரி அப்பா அம்மா எனக்கு கிடைக்காம போயிட்டாங்க ப்ரோ ஒரு நாள் வேலைக்கு போனாலும் விரட்டி விரட்டி அடிப்பாங்க எங்க வீட்ல 😭😭😭
@rubymargaretramanee3181
@rubymargaretramanee3181 28 күн бұрын
All of them want easy go lucky life or overnight richmen
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk 21 күн бұрын
Advise to these parents: Pls don't make ur son's marriage. Pls don't spoil a girls life. Humble request
@user-yw9gw2ef6r
@user-yw9gw2ef6r 21 күн бұрын
Super semma 😂😂😂
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 21 күн бұрын
சாப்பாடு இல்லை என்று ரெண்டு விளக்க maaththadi கொடுத்தால் சரியா இருக்கும். பெரியவர்கள் பெருமைக்கு இருக்கிறார்கள். பிள்ளை kettatharku இவர்கள் தான் காரணம்
@selvakumari4439
@selvakumari4439 21 күн бұрын
Enaku 3 magangal
@poornamaravind8790
@poornamaravind8790 14 күн бұрын
இந்த பிள்ளை இருக்கிறத விட இல்லாம இருக்கிறது உத்தமம்
@lakshmiayyauo6241
@lakshmiayyauo6241 21 күн бұрын
Superb Gopinath Anna. Nice topic
Do you have a friend like this? 🤣#shorts
00:12
dednahype
Рет қаралды 59 МЛН
When someone reclines their seat ✈️
00:21
Adam W
Рет қаралды 21 МЛН
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 50 МЛН
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 26 МЛН
Baldness Man Vs Women l Neeya Naana Troll
8:13
Fire Brothers
Рет қаралды 83 М.
Do you have a friend like this? 🤣#shorts
00:12
dednahype
Рет қаралды 59 МЛН