காணாமல் போன ஏரிகள்.. மீட்டெடுக்கும் இளைஞர்கள்! - Untold Stories of Tamil Youngsters | Nimal Raghavan

  Рет қаралды 6,514

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

காணாமல் போன ஏரிகள்.. மீட்டெடுக்கும் இளைஞர்கள்! - Untold Stories of Tamil Youngsters | Nimal Raghavan
#tamil #peravurani #waterbodies #ibctamil #groundwater #ecr #tamilnadu
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 60
@negamiamoses5736
@negamiamoses5736 Жыл бұрын
அரசு தூங்கிக்கிட்டு இருக்கு, மக்கள் விழித்துக் கொண்டார்கள். உங்கள் பணி போற்றத்தக்கது. வாழ்த்த வார்த்தை இல்லை. மேலும் தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன்.
@kksrikanth
@kksrikanth Жыл бұрын
நீங்கள் எல்லோருமே அந்த தெய்வம் தான் 🙏🏾
@ramachandranganesan4826
@ramachandranganesan4826 Жыл бұрын
வாழ்க. இயற்கையை மீட்டெடுக்கும் உங்கள் முயற்சி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@chithrathennarasu8098
@chithrathennarasu8098 3 ай бұрын
சத்தியமா சொல்றேன் நீங்க தான் உண்மை யான சாமிங்க வாழ்க வளமுடன்
@anandvasanth801
@anandvasanth801 Жыл бұрын
மிக மிக சிறந்த சேவை நிறைந்த பணி வாழ்த்த சொற்கள் இல்லை தொடரட்டும்
@josephjerardmichael6263
@josephjerardmichael6263 Жыл бұрын
வாழ்த்துகள். விடாது தொடருங்கள்,இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
@Kaliamman884
@Kaliamman884 Жыл бұрын
எல்லோரும் சேர்ந்து இதுமாதிரி செய்ய வேண்டும் தமிழன்டா
@tjayakumar7589
@tjayakumar7589 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே. பாண்டியாவுக்கும் நன்றிகள் பல.
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
இராமநாதபுர மாவட்டத்தில் குறிப்பாக கமுதி வட்டம், கடலாடி வட்டம், முதுகுளத்தூர் வட்டம் இந்தப் பகுதிகளில் தான் சீமைக் கருவேலம் மரங்கள் மிக அதிகமாக உள்ளது இங்கு தான் நீர் மிகவும் வறட்சியாக உள்ளது எனவே இங்கு நீங்கள் வந்து கம்மாய், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை துர்வார வரும்படி உங்களை இரு கைகளையும் கூப்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் சகோதரரே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@firstsecond4747
@firstsecond4747 Жыл бұрын
நாம் தமிழரின் கனவு🙏🙏❤️❤️
@tamilbaskar6270
@tamilbaskar6270 Жыл бұрын
மக்களே சினிமாவை புறக்கனியுங்கள்.
@spdevarajan2665
@spdevarajan2665 Жыл бұрын
உண்மையில் ஏரிகாத்த ராமன் (ராகவன்) நீ தான் டா
@__Naadiyathaan_
@__Naadiyathaan_ Жыл бұрын
Ungala maari 100 peru munnadi vanthu panna Tamilnadu la thanni pretchanaye varathu. Keep rocking anne❤
@vasanthan101
@vasanthan101 Жыл бұрын
சேலம் பனைமரத்துபட்டி ஏரியிலும் சீமை கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது. தயவு செய்து மீட்டுக்கொடுங்கள்
@firstsecond4747
@firstsecond4747 Жыл бұрын
தண்ணிய சேகரிக்குர நீங்க ஒரு பக்கம் தண்ணி அடிக்க வைக்குற திராவிட மாடல் ஒரு பக்கம்👏👏
@ecr6794
@ecr6794 Жыл бұрын
அருமை!
@gowrisankar6237
@gowrisankar6237 Жыл бұрын
அருமை அருமை
@rs4943
@rs4943 Жыл бұрын
நான் நேரடியா பார்த்தவரை பேராவூரணி தாலுகா விற்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு நீர்நிலைகள் மீட்கப்பட்டுள்ளது...இதை நான் கண்கூடவே பார்த்த நிகழ்வு...
@gurusamya7541
@gurusamya7541 Жыл бұрын
Good job, everybody to take own mother land, it's very much. God bless them
@Ravi-xp5xl
@Ravi-xp5xl 3 ай бұрын
உங்களுக்கும் பாண்டியா தம்பிக்கும் வாழ்த்துக்கள்.
@sivam.s7104
@sivam.s7104 Жыл бұрын
👍👍வாழ்த்துக்கள். நன்றி 💪🌹🌹💪💪💪
@g.pdurai9368
@g.pdurai9368 Жыл бұрын
Hope you will go after all the lakes, ponds & rivers in Tamil Nadu and all other states 🙏🙏🙏
@arumugamm729
@arumugamm729 Жыл бұрын
அன்பு நண்பர்களே உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@udyakumarb7487
@udyakumarb7487 Ай бұрын
மகிழ்ச்சி நன்றி நன்றி ❤
@BalaKrishnan-ll1ne
@BalaKrishnan-ll1ne Жыл бұрын
V. Good
@karthigeyans1875
@karthigeyans1875 Жыл бұрын
அருமை! வாழ்த்துக்கள். Coming Soon.!
@veeraveera8486
@veeraveera8486 Жыл бұрын
🙏.......வாழ்த்துகள்......🌷🌷🌷.
@pthulasi5152
@pthulasi5152 Жыл бұрын
வாழும் ஒரு ராஜா ராஜா சோழன் சகோ. நீ.🎉💅🌻💯🌹🌺💪
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 11 сағат бұрын
மனிதருள் மாணிக்கம்.
@user-ud6ed5lh5v
@user-ud6ed5lh5v 4 ай бұрын
Wonderful real hero❤️🥰🙏
@nagarajans9012
@nagarajans9012 Жыл бұрын
நன்றி நண்பரே 👍👍👍❤️❤️❤️
@hemakrishna7478
@hemakrishna7478 Жыл бұрын
God bless you son
@venkateshraja2436
@venkateshraja2436 Жыл бұрын
Loves from Maldives ❤❤❤ I'm from Pudukkottai District 🎉🎉
@seshathric2042
@seshathric2042 Жыл бұрын
Great
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓👨‍👩‍👦🤳🤳💓👨‍👩‍👦🤳🤳🤳
@sivavijayvlogs5512
@sivavijayvlogs5512 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@nsradhai1968
@nsradhai1968 Жыл бұрын
Wish you all the best in all yr efforts🎉
@ananthabi7523
@ananthabi7523 10 күн бұрын
வாழும் கடவுள்
@riazahamed3881
@riazahamed3881 Жыл бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள்
@minaralmuruganminaralmurug1395
@minaralmuruganminaralmurug1395 20 күн бұрын
அண்ணா செம்ம
@knrajuu
@knrajuu Жыл бұрын
Best wishs
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா❤❤
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
Good welcome
@truenews3476
@truenews3476 Жыл бұрын
உங்களை வருங்கால சந்ததியினர் நினைவில் வைப்பர்
@g.pdurai9368
@g.pdurai9368 Жыл бұрын
Great Team Work. Your contributions to this project have been invaluable. Thank you for all your hard work. 🙏🙏🙏
@thaksikakukaraj2696
@thaksikakukaraj2696 Жыл бұрын
Great job bro ❤etha than Annan seman sollikiddi erukkirar
@veeramani4557
@veeramani4557 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@Gk26590
@Gk26590 Жыл бұрын
அருமை அரசு என்ற ஒன்று எதுக்கு தான் இருக்கு என்று தெரியவில்லை
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
🔥🔥🔥👍👍🙏🙏🙏🙏🙏
@rubans3815
@rubans3815 12 күн бұрын
Nengaa Madura side vanga kammaikala sari seingaa
@rubans3815
@rubans3815 12 күн бұрын
Ongala nampitha irukaa intha India va nengatha kapathanum
@murugesaa
@murugesaa Жыл бұрын
❤❤❤❤❤🐓💖💖💖💖💖
@rifadhtech913
@rifadhtech913 Жыл бұрын
Kalvi🥵seriyaakanum 8 comment pothuma?
@rubans3815
@rubans3815 12 күн бұрын
Antha puyal vanthathu oruvithama nallavisiyama tha iruku illana nega foreign poirupinga
@truenews3476
@truenews3476 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹🙏
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
ஏரி மீட்பு ,நீர் நிலை மீட்பு போராளி டாக்டர் அன்புமணிராமதாஸ்..சோழர் பாசன திட்டம். வாழ்த்துக்கள்
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 8 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 30 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 8 МЛН