காமெடிக்கு ஏற்பட்ட பஞ்சம், ஹீரோவாகி கஷ்ட படுத்தும் காமெடியன்கள் - Tamil light

  Рет қаралды 262,286

Tamil Light

Tamil Light

Жыл бұрын

Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 774
@anandvengadasalapathy1716
@anandvengadasalapathy1716 Жыл бұрын
2002 வருடம் .. எங்கள் ஊர் திருவிழா போது... ப்ரன்ட்ஸ் படம் பார்த்து ...நினைத்து.. நினைத்து.... சிரித்தோம்🤣😢❤...
@ranjithruban6849
@ranjithruban6849 Жыл бұрын
Nanum Enga Ooru Thiruvila lathan Pathen Sema Memory pa
@The_vibe_songs_
@The_vibe_songs_ Жыл бұрын
Vadivelu,vivek,Santhanam miss you ❤️
@ms-wv5cs
@ms-wv5cs Жыл бұрын
Ethir neechal... Nagesh sir vera level... Ipovum padam fresh uh irukkum
@mcslater_5281
@mcslater_5281 Жыл бұрын
The Last Comedian That Tamil Cinema Enjoyed Is Santhanam Only..
@arunadaikkalam3337
@arunadaikkalam3337 Жыл бұрын
கவுண்டமணி செந்தில் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள்.
@gihfyg8365
@gihfyg8365 Жыл бұрын
Senthi "waste" and would have disappeared without Goundamani!
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 ай бұрын
​@@gihfyg8365கவுண்டமணி கூட காமெடியை தூக்கி நிறுத்துவது செந்தில் தான்
@jayarajcg2053
@jayarajcg2053 Жыл бұрын
Nagesh got success as even when he did lead roles. But he never demanded that he will not act comedian. That's the maturity level of an actor. But he tried to be versatile
@kchandru7169
@kchandru7169 Жыл бұрын
'comedian santhanam' yarellam miss panringa
@vjvijy8350
@vjvijy8350 Жыл бұрын
Comedian Santhanam Major Missing 💔
@cherrynithya7747
@cherrynithya7747 Жыл бұрын
My favorite comedians act vadivel and act sandhanam rombha pidikum ivanga comedy evlo time pathalum marupadium marupadium pakka thoonum 👍👍👍👌👌😊😊
@santhoshyuvi5250
@santhoshyuvi5250 Жыл бұрын
Santhanam cmdy apadiya irukum sister
@puviraj5754
@puviraj5754 Жыл бұрын
டீ கடைய தீ கடையா மாத்தின காமெடி(வேல் ) எப்போவுமே என் favourite
@samvel9822
@samvel9822 Жыл бұрын
Memes god vadivelu.💥😍🔥Comedy king is back to udhay Anna's Maamannan.
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Жыл бұрын
சந்தானம் நல்லா காமெடிகள் குடுத்து மாஸ் காட்டிற்க்காரு முக்கியமாக... *ஐ படத்தில் climaxல பன்ன காமெடி எத்தன வாட்டி பார்த்தாலும் ஒரு வாட்டி பார்க்குற மாரி இருக்கும்..* ❤️❤️❤️ ஆனால் இப்போ அவர் சினிமா கரியர்க்கு முற்று புள்ளி வைப்பார் போல..🥲🥲🥲
@dhushanthandhushan994
@dhushanthandhushan994 Жыл бұрын
ஐ படத்த விடவும் அவரு நிறைய படத்துல best comedy பண்ணி இருக்காரே....
@NNNAM435
@NNNAM435 Жыл бұрын
Sms movie all time best
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Жыл бұрын
@@dhushanthandhushan994 Yeah yeah accepted...but enaku pudichadu sonen nanba❤️🙂🙌
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Жыл бұрын
@@NNNAM435 ❤️🔥
@dhushanthandhushan994
@dhushanthandhushan994 Жыл бұрын
@@aariandsanamfanboy6401 ok bro... ❤️❤️
@thugpoduu.1444
@thugpoduu.1444 Жыл бұрын
We Want Santhanam Again காமெடியன்🙃
@bhuvaneshsj6116
@bhuvaneshsj6116 4 ай бұрын
Avar herova nadikura padathulae nalla comedy score panna mudium . ( Eg:A1 mathiriyana padam ) .nalla comedy thiraipadam avarala koduka mudium.
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Жыл бұрын
90's கிட்ஸ் கு எல்லா இந்த சேனல் வரப்பிரசாதம் 😔🙏
@DharaniButcher1123
@DharaniButcher1123 Жыл бұрын
Badly Missing Films Like Boss (a) Baskaran , OK Ok & Varuthapadatha Vaalibar Sangam ❤️
@arunadaikkalam3337
@arunadaikkalam3337 Жыл бұрын
சந்தானம் காமடியனாகவே இருந்திருக்கலாம், நன்றாக கலாய்த்து காமெடி செய்வார். நடிகராக ஏற்க முடியவில்லை
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s Жыл бұрын
சந்தானம் இல்லை என்றால் உதயநிதி ஹூரோ ஆகியிரக்க முடியாது
@balajimurugan194
@balajimurugan194 Жыл бұрын
Santhanam and udhayanidhi sendhu nadicha Ella padamum super aa irukkum 🤩🤩🤩🤩❤️
@nowsathali2305
@nowsathali2305 Жыл бұрын
அது ஹூ இல்லை ஹீ...என்னா தமிழ் டா இது
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s Жыл бұрын
@@nowsathali2305 ஹீரோ தமிழ் வார்த்தையா🤣
@baranitharan4373
@baranitharan4373 Жыл бұрын
@@user-oh6tc5cb6s அப்பறம் எதுக்கு நீங்க தமிழில் எழுதுனிங்க (ஹீரோவ ஹூரோ போட்டதே தப்பு இதுல ஹீரோ தமிழானு கேள்வி வேற
@nowsathali2305
@nowsathali2305 Жыл бұрын
@@user-oh6tc5cb6s நீ தமிழ்ல தான எழுதி இருக்க அதை முதலில் சரி செய் 🤣🤣
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
Thalaivan vadivelu 😄😄😄
@saran7610
@saran7610 Жыл бұрын
All you said is 100% true... Good analysis....
@jarvisjeya1227
@jarvisjeya1227 Жыл бұрын
சந்தானம்: நடிச்சா ஹீரோ சார், இல்லனா வேண்டாம் சார் 😜
@astergarden968
@astergarden968 Жыл бұрын
வில்லன்கள் காமெடியன்கள் ஆகி விட்டார்கள். காமெடியன்கள் ஹீரோ ஆகி விட்டார்கள். கடை ஓனர்கள் விளம்பரம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்..அதை தொடர்ந்து ஆக்சன் ஹீரோவும் ஆகி விட்டார்கள். ஆக மொத்தம் தமிழ் சினிமாவிற்கு இது இருண்ட காலம் தான் 🤦‍♂️
@nobody43719
@nobody43719 Жыл бұрын
It's funny 😂🤣🤣 But real fact.
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Жыл бұрын
நீங்கள் சொன்னதுல இதையும் சேர்த்துக்கலாம்.இசைஅமைப்பாளர்களும் கதாநாயகனாக நடிக்கிறது.
@vigneshvignesh1849
@vigneshvignesh1849 Жыл бұрын
I like cheena thaana 007 movie for vadivel sir comedy only👌👌😂😂
@colorparadise7075
@colorparadise7075 Жыл бұрын
But it was a remake of Malayalam movie CID Moosa.
@vigneshvignesh1849
@vigneshvignesh1849 Жыл бұрын
@NB Digital 8D Zone 😂😂
@vigneshvignesh1849
@vigneshvignesh1849 Жыл бұрын
@@colorparadise7075 but it was enjoyable movie always 👍
@rupeshkumar9855
@rupeshkumar9855 Жыл бұрын
@@colorparadise7075 yeah Cid moosa best comedy movie
@sivakumarsa
@sivakumarsa Жыл бұрын
Another rumour I have heard is that, in Aramanai film he was given caravan far away from the shooting spot along with other comedians even though he was one of the high profile actors at the time. Supposedly he felt you can get only so much respect in the industry as a comedian and decided to be a hero even if it was less financially beneficial.
@sakthiragava9911
@sakthiragava9911 Жыл бұрын
இவருடைய videos length ஆக இருந்தாலும் கொஞ்சம் கூட சலிப்பு வராம பார்க்க முடியுது
@dhanaseelant6993
@dhanaseelant6993 7 ай бұрын
ஒரு சாதாரண நடிகன் என்ற நினைப்பு மனதில் இருக்கும் வரை இவர்கள் நடிப்பு ரசிக்கும்படி இருந்தது .தான் என்ற எண்ணம் வந்ததும் தலைக்கனம் அதிகமாகி நடிப்பு ரசிக்கும்படி இல்லை .
@brammesh7701
@brammesh7701 Жыл бұрын
Ivurukku behindwoods la pesi oru award ah vaangi thaanga pa... Best cinemakaaran bhaa🎬👏👏blacksattai
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm Жыл бұрын
M. ராஜேஷ் சந்தானத்துக்கு SMS படம் கொடுத்து அவர் கேரியரை உச்சத்துக்கு கொண்டு போனார்👍 ஆனா அதே M.ராஜேஷ் SK க்கு "Mr.Local" படம் கொடுத்து அவர் கேரியரை Spoil பண்ண பாத்தார்🤔🤦🤨
@lavanyaananthakrishnan1607
@lavanyaananthakrishnan1607 Жыл бұрын
It's correct
@sathaam9270
@sathaam9270 Жыл бұрын
எந்த படமும் ஓடக்கூடாது என்ற மனநிலையில் படம் எடுக்க போவதில்லை எல்லாம் தானாய் அமைவதே
@malarvizhi6743
@malarvizhi6743 Жыл бұрын
It's not the mistake of director.. SK interfered in the script of Local and spoiled it
@mr.strange3139
@mr.strange3139 Жыл бұрын
Sk thala ganama puduchavan, athula storrry Ella sk decide pannathu tha Rajesh illa, floor ex.arun Vijay thitunathu innum niraya iruku etc...
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv Жыл бұрын
Adhuku reason eh cringe sk than da reason.
@kriskr8178
@kriskr8178 Жыл бұрын
Comical successes have been totally dead & buried. Ever since our LEGEND VADIVELU SIR left the cine industry, slapstick comedies have become a rarity and totally anonymous
@meowkuttypapa4095
@meowkuttypapa4095 Жыл бұрын
He return coming
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s Жыл бұрын
ஆர்.ஜே.பாலாஜி நகைச்சுவை நடிகராக இருந்ததை விட தற்போது கதையின் நாயகனாக நடித்து கலக்குகிறார்
@jonjones18
@jonjones18 Жыл бұрын
Othu vidu othu vidu kasa panama
@Rio-mg9ky
@Rio-mg9ky Жыл бұрын
🤣avanalam comedian pakala
@vishwinm2713
@vishwinm2713 Жыл бұрын
Avara hero va vida director ah nalla shine panuraru
@reader1672
@reader1672 Жыл бұрын
ஆர்.ஜே பாலாஜி ஆர்.ஜே.வா மட்டும்தான்யா நல்லா பண்ணுவாரு
@musaffarcoach5029
@musaffarcoach5029 Жыл бұрын
Anna unga voice ku na fan🙏🙏
@prasanthbabu3031
@prasanthbabu3031 Жыл бұрын
இந்த வரிசையில் விஜய் படங்களில் அதிகமாக Support ஆன Comedy Actor வடிவேலு தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெற்றும். உதாரணமாக பகவதி , Friends, வசிகரா ,மதுர, Sachin, காவலன், Pokkiri , வில்லு, மெர்சல், ராஜாவின் பார்வையிலே‌ போன்ற திரைப்படங்கள்.
@r_m_n_17
@r_m_n_17 Жыл бұрын
Sura (Umbrella Comedy Scenes) 🔥
@rayappanyt5419
@rayappanyt5419 Жыл бұрын
மெர்சல் வடிவேலு காமெடியனாக நடித்திருக்கிறாரா சிரிப்பொலி ஆதித்யா இது போன்ற சேனலில் இவரை பார்க்க முடியல மெர்சல் படத்திலிருந்து
@futurephillers1740
@futurephillers1740 Жыл бұрын
Sura villu flop
@nowsathali2305
@nowsathali2305 Жыл бұрын
எது vaseegara,villu ,raajavin parvaiyilae எல்லாம் வெற்றி படமா 🤣🤣
@meowkuttypapa4095
@meowkuttypapa4095 Жыл бұрын
@@rayappanyt5419 because athula comedy illa
@ursparrowkd6108
@ursparrowkd6108 Жыл бұрын
I miss old santhanam comedy
@sathismaas3746
@sathismaas3746 Жыл бұрын
Ungada voice ரொம்ப pudikkum அண்ணா
@Developer_body
@Developer_body Жыл бұрын
Aiyoo Anna yapadi tha eppadi la content yosikirengalo nenga podara video la pesara varthaila vera level ♥️💡💡
@villageediting6544
@villageediting6544 Жыл бұрын
ஹுரோ படத்துல யார் ஷுரோனு தெரியாதவங்க எத்தனை பேர் இருந்தீங்க🤣🤣🤪
@ajiththanan2842
@ajiththanan2842 Жыл бұрын
😂😂😂😂
@thalapathyarmy2129
@thalapathyarmy2129 Жыл бұрын
Arjun role beaten sk role but movie average
@villageediting6544
@villageediting6544 Жыл бұрын
@@thalapathyarmy2129 BRO BELOW AVERAGE 😂😂😂
@nowsathali2305
@nowsathali2305 Жыл бұрын
ஷு இல்லை ஹீ.. ஹு இல்லை ஹீ.. என்னா தமிழ் டா இது
@villageediting6544
@villageediting6544 Жыл бұрын
@@nowsathali2305 சரிடா 👍👍👍புலவரே🤣🤣🤣
@Hopelessboy-Av7
@Hopelessboy-Av7 Жыл бұрын
Indha generation la endha comedy um sirikka vaikkira mari illa... Indha generation like panrathu Powerful Characters, bgms, visuals, reality, story and most importantly screenplay 🔥🔥🔥
@Rajkumar-cj1uf
@Rajkumar-cj1uf Жыл бұрын
? mmmommmmmmmmm?? m
@Sanikuvadano
@Sanikuvadano Жыл бұрын
Screenplay na enna
@bharathi1336
@bharathi1336 Жыл бұрын
@@Sanikuvadano interval mela vara additional story , example : maahan movie la avar periya panakaarar aavarathu story , avaroda paiyan samaalikathu screenplay ,maanadu movie la Simbu ku loop aanathu story ,interval mela sj surya ku time loop aanathu screenplay you understand bro...
@Jews__Slayer
@Jews__Slayer Жыл бұрын
Athu nallathu tha...padathuku mukiyum kudukuno not comedy songs...inum 10 years le songs um irukathu paaru appo tha Hollywood level movie
@r_m_n_17
@r_m_n_17 Жыл бұрын
Santhanam Come Back As Comedian We'll Celebrate U Equal To SK 🔥💥
@sidharthicon6300
@sidharthicon6300 Жыл бұрын
No, we should celebrate him more than SK
@noobplayer9181
@noobplayer9181 Жыл бұрын
@@sidharthicon6300 😂😂😂 comedy head weight person ku ivlo buildup over 😂
@sidharthicon6300
@sidharthicon6300 Жыл бұрын
@@noobplayer9181 pinna yenna panradhu, hero va vida comedians panna comedya dha rasuchi paakurom
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Жыл бұрын
Yes Santhanam Comedian na iruntha time la ipoo irukuratha vidda Innum super ra iruntharu.
@kingofocean5949
@kingofocean5949 Жыл бұрын
@@AbdulRaheem-sz4ez abusive body shaming comedy pannadha. Pudikum pola yenda tharkuri pundais 😂
@r_m_n_17
@r_m_n_17 Жыл бұрын
Vadivelu 🥵❤💥🔥
@Shiva-il4us
@Shiva-il4us Жыл бұрын
Bro நல்ல ஒரு எதார்த்தமான கதாநாயகன் சுதாகர் அவர் ஒரு கட்டத்தில் காமெடியன் ஆகிட்டார். வடிவேலு , சந்தானம் இவங்க எல்லாம் நல்ல காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறி சினிமாவில் ஜெய்க்க முடியாம போய்ட்டாங்க‌.நான் என்ன சொல்ல வரேன்னா சினிமாவில் அவர்களை மக்கள் எப்படி பார்த்தாங்களோ அப்படி தான் கடைசி வரை பாப்பாங்க.
@Shiva-il4us
@Shiva-il4us Жыл бұрын
@Mohammed Waqqas நான் சொன்னது உனக்கு புரியல என்னோட கமெண்ட்டை நீ நல்லா படிச்சு பார் உனக்கு புரியும்.மக்கள் ஒருத்தர ஆரம்பத்தில் எப்படி பாக்குறாங்களோ அப்படி தான் கடைசி வரை பாப்பாங்கனு mention பண்ணிருக்கேன்.
@Shiva-il4us
@Shiva-il4us Жыл бұрын
@Mohammed Waqqas கிழக்கே போகும் ரயில்,சுவரில்லாத சித்திரங்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.மது,மாது போன்ற தீய பழக்கங்களால் சரியான வாய்ப்பு கிடைக்காமல் ஒரு கட்டத்தில் தெலுங்கில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார்.
@Shiva-il4us
@Shiva-il4us Жыл бұрын
@Mohammed Waqqas ok brother
@Varun_VK_72
@Varun_VK_72 Жыл бұрын
18:00 பாக்குற நமக்கும் கஷ்டம் Producer Kum நஷ்டம் செம்ம பன்ச் 🤣🤣🤣
@kavitheeshkumarr7537
@kavitheeshkumarr7537 Жыл бұрын
That is 💯 truth bro
@sathaam9270
@sathaam9270 Жыл бұрын
S super பன்ச்
@Azhagi._.29
@Azhagi._.29 Жыл бұрын
Virat Kohli ரசிகர் மன்றம் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤗.... ❤️....❣️....✨
@manikandanant3661
@manikandanant3661 Жыл бұрын
I miss Santhanam comedy 😮‍💨
@ARJUNARJUN-kn5jf
@ARJUNARJUN-kn5jf Жыл бұрын
Okok santhanam fans 💥🔥🔥 anytime favourite character
@ParnabossBsec-
@ParnabossBsec- Жыл бұрын
Maraka mudiyadu nu sonna comedy Ku perfect example thandhiga sir.....🙏👍
@rupeshkumar9855
@rupeshkumar9855 Жыл бұрын
சந்தானம் ஹீரோவாக நடித்தது அந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இல்ல விகிதன மக்களுக்கு அருவருப்பின் உச்சம் அந்த படம் சந்தானம் ஹீரோவா நடிப்பது அருவருப்பின் உச்சம் அருவருப்பான வசனங்கள் அருவருப்பான நடிப்பு
@vennilavennila6593
@vennilavennila6593 Жыл бұрын
Athanala than my all time favourite comedian GOUNDAMANI.... I'm a 90s kids
@balakumarb1026
@balakumarb1026 Жыл бұрын
Innuma kids neega🤣🤣🤣
@vijudhanush1470
@vijudhanush1470 Жыл бұрын
நீங்க சொல்வது ரொம்ப ரொம்ப உண்மை 💯💯💯
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s Жыл бұрын
Bro! பொன்னியின் செல்வன் நாவலை படித்ததுன்டா! அதுகுறித்தும் PS-1 பற்றியும் ஒரு காணொளி போடுங்கள்
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
I didn't read Panniyin selvan sorry ponniyin selvan....
@jonjones18
@jonjones18 Жыл бұрын
@@ArulPalanisamy it's okay arun thevidiasamy sorry Arun pannisamy
@selvamkrishnan4202
@selvamkrishnan4202 Жыл бұрын
Mersal-vadivelu Mamannan-vadivelu Sivalinga-vadivelu Kaththi sandai- vadivelu
@tn25nithish67
@tn25nithish67 Жыл бұрын
Dai mersal ? Avanaa ni 🐢
@suppurajsuppuran9637
@suppurajsuppuran9637 Жыл бұрын
Comedian, comedian agavum. Hero ,hero agavum. Villan, villan agavum than nadikanum. yarume tracka mathama irukkanum.
@ashwanthsk8694
@ashwanthsk8694 Жыл бұрын
Real fact bro comedy. Pancham iruku sirichi sirichi vai valikara mathiri romba varshum achu even adhithya tv and siripoli. Channel palaya comedy potu kitu irukanga so comedy pancham iruku than
@cyrilbruno5638
@cyrilbruno5638 Жыл бұрын
Vadivel is an actual gem❤
@L21freefire
@L21freefire Жыл бұрын
evergreen
@sunshinelife3458
@sunshinelife3458 Жыл бұрын
En manasula irundhadha apdiye sollitinga deivame really santhanam sir comedy romba miss pandren
@ambigapathyr3787
@ambigapathyr3787 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி நீன்டநாளா ஆசை பிரபு நடித்த நினைவு சின்னம் படத்தை பத்தி சோல்லவும் மிக தாழ்மையான வேண்டுகோள்.
@gokul7053
@gokul7053 Жыл бұрын
17:26 man Karatte remo blockbusters Kakki Sattai velaikkaran hits
@sivenesharunachalam
@sivenesharunachalam Жыл бұрын
Amazing & well researched documentary
@gokulegr3809
@gokulegr3809 Жыл бұрын
யோகி பாபு - மண்டேலா... நல்ல தேர்வு....
@akbarsha5042
@akbarsha5042 Жыл бұрын
Super video bro Nalla content
@parkavip7938
@parkavip7938 Жыл бұрын
பொன்னியின் செல்வன் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா❤
@dinakaranch91
@dinakaranch91 Жыл бұрын
Santhanam is no.1 Comedian but as a hero he is just pass or fail sometimes, Santhanam should do both Comedian role and hero role in good comdy movies.
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Жыл бұрын
Santhanam olunga comedy panitrunthaa inneram doctor don sivakarthikeyan sathish cwc cringe comedians laam vanthruka maataanunga....Mirchi shiva is better comedian after Goundamani Senthil Vadivel vivek santhanam
@Rio-mg9ky
@Rio-mg9ky Жыл бұрын
Mm ama bro
@Iniyan419
@Iniyan419 Жыл бұрын
Sandhanam not using sympathy techniques..but sivakathikayen.. coperated mind..
@ajiththanan2842
@ajiththanan2842 Жыл бұрын
Yeah
@sathishkumar-mh7pp
@sathishkumar-mh7pp Жыл бұрын
Really well said..
@midhunmanoj1748
@midhunmanoj1748 Жыл бұрын
Aama bro. ella audio launchlayum emotional blackmail pannuvaan.
@RanjithKumar.12
@RanjithKumar.12 Жыл бұрын
aporm enna mairuku poolu poolu 😂😂sry gulu gulu la santhanam tha innocent ta uthavi pannura character panuns fsce sokama vera vaichipan ithu sympathy ila ya
@RanjithKumar.12
@RanjithKumar.12 Жыл бұрын
dikilona la wife sympathy panuna
@sureshbabu-xy1ze
@sureshbabu-xy1ze Жыл бұрын
Santhanam best comedy actor
@santhoshyuvi5250
@santhoshyuvi5250 Жыл бұрын
😆😆
@SUSCREATION1234
@SUSCREATION1234 Жыл бұрын
So great bro tamil light next video waiting
@sanstheelumbu
@sanstheelumbu Жыл бұрын
Protogranist role only works for comedians in comedy movies Santhanam could have been one of best comedians in cinema if he didn't put dirt in his own career
@ecf_official
@ecf_official Жыл бұрын
We want comedian santhanam
@Messi-lb8qy
@Messi-lb8qy Жыл бұрын
Bro Maan karate, Remo and Kaaki sattai are super hit movies.
@gajasubramanya9179
@gajasubramanya9179 Жыл бұрын
Goundamani senthil combo Vera level innikkum my favourite
@saibaba172
@saibaba172 Жыл бұрын
அருமை🌷💐👌
@Business_talk788
@Business_talk788 Жыл бұрын
My all time farvt comedy kalakallapuu taan othaaa worth comedy that cheeta comedy alti comedy 🔥❤️ Santhanam always mass
@logeshvar.c9748
@logeshvar.c9748 Жыл бұрын
Gulu gulu unmailaye romba nalla irundhuchu pa enaku romba pudikum
@mercygowtham3327
@mercygowtham3327 Жыл бұрын
super ah soldringa bro super point ah pesuringa 🔥
@ramesharavinth3214
@ramesharavinth3214 Жыл бұрын
Perfect crct bro Thanks for Making this video 📸
@jaiganesh4512
@jaiganesh4512 Жыл бұрын
Anna video ellam Vera level
@mohammedmushad1761
@mohammedmushad1761 Жыл бұрын
VAIGAI PUYAL VADIVELU Always King Of Comedy.
@vengadeshkannavathy7225
@vengadeshkannavathy7225 Жыл бұрын
Anna,need Liger and Acharya roast.....🙏🙏🙏🙏
@anandhitesh1975
@anandhitesh1975 Жыл бұрын
Yes
@kishorekeeran2201
@kishorekeeran2201 Жыл бұрын
Liger
@nagulchelladurai1045
@nagulchelladurai1045 Жыл бұрын
Liger😂
@vishwinm2713
@vishwinm2713 Жыл бұрын
Liger: I Am a fighter 😂
@jonjones18
@jonjones18 Жыл бұрын
Nethu net free ah irukunu anda liger ah download pani pathen 🥺🥺 Yebba sathiyama solaren beast vida mosama irunchu Na anil or aamai or Suriya kanni illai Telegram kanni udane thitadhinga ba 😂😂
@sasikumar-te6tq
@sasikumar-te6tq Жыл бұрын
Super bro..vera level
@pranavvikraman1450
@pranavvikraman1450 Жыл бұрын
Bro yennaku theringu santhanam a Hero va vachu nalla hit padam kodukum ore thagudhi m.rajesh ku dhan irruku. Waiting for this combo to happen
@ktrreem3560
@ktrreem3560 Жыл бұрын
சந்தானம் 🙏🙏சூப்பர்
@SR-vo9op
@SR-vo9op Жыл бұрын
அருமையான விளக்கம்.
@studio51photography37
@studio51photography37 Жыл бұрын
தல, low பட்ஜெட் and high லாபம் மறைந்த இயக்குனர் இராம. நாராயணன் பத்தி ஒரு வீடியோ போடுங்க 🙏
@danloveson6724
@danloveson6724 Жыл бұрын
Great 👍 Tamil Light and team.
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 Жыл бұрын
வடிவேல் விவேக் கவுண்டர் செந்தில் இவர்களிடம் இப்ப பீத்துவோர் பிச்சை எடுக்கவேண்டும்.
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா எனக்கு வைகைப்புயல் நடித்த காமெடியில் பெரும்பாலான படங்கள் பெயர் தெரியாது கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்த படங்கள் பம்பர கண்ணாலே தாஸ், கிங் .மகளீர் மட்டும் .நெஞ்சில். சவுண்ட் பார்டி .வெற்றிவேல் சக்தி வேல் ஏபிசிடி‌. காதலன்.மிடில் கிளாஸ் மாதவன்.மணிகண்டா.திவான். ராஜா . என் ராசாவின் பார்வையிலே‌.எம்டன் மகன்.முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு.ஏய்‌.எங்கள் அண்ணா‌.நரசிம்மா.பிறகு.கிமு
@muruganrajinimurugan1938
@muruganrajinimurugan1938 Жыл бұрын
ONLY ONE WORLD COMEDY KINGS GOUNDAMANI/MURUGAN SIR MADUM COMEDY NA ATHU GOUNDAMANI SIR MADUM THAN LEGEND OF INDIAN CINEMA GOUNDAMANI SIR MISS YOU GOUNDAMANI SIR ACTING
@Drive943
@Drive943 Жыл бұрын
Thalaiva neraya video podunga 🔥🔥🔥
@sallam8268
@sallam8268 Жыл бұрын
Worthble video boss super content
@amirulbinsharikamirul7474
@amirulbinsharikamirul7474 Жыл бұрын
Semaa anna ❤
@Priya_Bangtanluv_007
@Priya_Bangtanluv_007 Жыл бұрын
Anna cuttputli roast 🙏🏻
@Ravikumar-ur9xu
@Ravikumar-ur9xu Жыл бұрын
குடி குடியை கெடுக்கும் குடிநளம் உடல் நலத்தை கெடுக்கும் வடிவேலு 🤣🤣🤣
@iamyogifilms82
@iamyogifilms82 Жыл бұрын
சந்தானதுக்கு கதை சொல்லனும்னா first அவரோட மேனேஜர் கிட்ட சொல்லணும். But antha மேனேஜர் நாய்ங்க கதைய வாங்கி வெளிய வித்திடராங்க.. சந்தனத்தோட காதுக்கு மொக்க கதை மட்டும் தான் போகும். இது என் அனுபவம் so. இதுவே சந்தானத்தின் வீழ்ச்சி
@muralitharan3375
@muralitharan3375 Жыл бұрын
Good research 👏👏👏👏
@mathankarthi7845
@mathankarthi7845 Жыл бұрын
Anne unga videoku naan adimai 😍😍
@infinitygoku7404
@infinitygoku7404 Жыл бұрын
Super video bro keep it up bro
@nandhanaresh9839
@nandhanaresh9839 Жыл бұрын
Super content Bro please do video atleast once in a week 🙏🏻🙏🏻🙏🏻
@aravinth9980
@aravinth9980 Жыл бұрын
Super bro..
@aj_x007
@aj_x007 Жыл бұрын
Anna nadigar ms basker pathi video podunga pls❤️🤧
@koffeetoast4639
@koffeetoast4639 Жыл бұрын
You talking dame true
@ponmaniselvam9672
@ponmaniselvam9672 Жыл бұрын
Anna super nice
@maduraivlogger6386
@maduraivlogger6386 Жыл бұрын
Marudamalai movie la vadivel comedy mattum one hour irukum, atha remove pannita padam paaka mudiyathu 😂😂
@ravis.m7044
@ravis.m7044 Жыл бұрын
Super semma
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 114 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
رعبتني من خباثتها
0:33
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 11 МЛН
❗малой пива, захотел а получил..😅 #pov #story
0:47
Перезаливы Skeepoffa
Рет қаралды 2,8 МЛН
#реальнаяистория
1:01
Доктор Фрог
Рет қаралды 2,6 МЛН
Маленький Воришка 😂
0:31
Глеб Рандалайнен
Рет қаралды 2,7 МЛН
#automobile #rek #cover #love #kesfet #ambulance #keşfet
0:47