மத்த ஸ்டேட் காரங்க இத பாத்த சிரிப்பாங்க, இவ்ளோ கேவலமாவா எடுப்பீங்க - Tamil light

  Рет қаралды 193,227

Tamil Light

Tamil Light

Жыл бұрын

#michaelmovie #michael
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 400
@mohameds_cricket43
@mohameds_cricket43 Жыл бұрын
Prince paravala 🤣🤣😂 SK Anna : rombo nandri thambi
@BheemMahe
@BheemMahe Жыл бұрын
😂
@gautham5089
@gautham5089 Жыл бұрын
CSK nu sollunga... Verum SK illa 🤣
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 Жыл бұрын
😁😀😂🤣 CSK nu sollunga bro SK illa bro
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 Жыл бұрын
@@gautham5089 correct bro 😁
@mohameds_cricket43
@mohameds_cricket43 Жыл бұрын
@@LeoBloodySweet413 paavo bro SK Anna Avru talented person tha But Konjo Cringe pandraru avlo thaa
@schandru6980
@schandru6980 Жыл бұрын
Blue sattai mind voice: yaaru ivan nammala vida periya kovakaaranaa irukkan
@dharshankumar1174
@dharshankumar1174 Жыл бұрын
😂
@antony8003
@antony8003 Жыл бұрын
Michael is the name, Karumam is an emotion 😂😂😂😂
@ravigameplyz1328
@ravigameplyz1328 Жыл бұрын
Sirikiranga 😂theater la is legend😂
@weirdmath119
@weirdmath119 Жыл бұрын
Kuppai is an emotion too 🤣🤣🤣🤣
@Johnpranu
@Johnpranu Жыл бұрын
🤣🤣🤣
@shanthsaikavi4613
@shanthsaikavi4613 Жыл бұрын
ப்ளூ சட்டை மைண்ட் வாய்ஸ் "இவன் நம்மள விட கோவக்காரன் இருப்பான் போல இருக்கு"🤔🤔
@herd97
@herd97 Жыл бұрын
Old patient prince discharge pannu New patient micheal admit pannu 😂😂😂
@sathya2194
@sathya2194 Жыл бұрын
🤣🤣🤣🤣
@Mani-cc5lo
@Mani-cc5lo Жыл бұрын
Micheal OP patient but Prince permanent in patient 🤣🤣🤣
@manoj.m2481
@manoj.m2481 Жыл бұрын
Nai sekar also 😂😂
@laijubhai2572
@laijubhai2572 Жыл бұрын
Bro prince patient uh apove sethutaaru bro 😂😂
@praveenkumar5111
@praveenkumar5111 Жыл бұрын
Prince permanant patient
@karnaSTR1978
@karnaSTR1978 Жыл бұрын
தமிழ் சினிமா வரலாற்றிலேயே, இப்படி ஒரு உணர்ச்சிப்பூர்வமான, ரிவியூ யாருமே கொடுத்ததில்லை. கேக்குற எனக்கே இப்படி இருக்குன்னா ஒருவேளை அந்த படத்தோட டைரக்டர்ரோ இல்ல ஹீரோவோ, அவ்ளோ எதுக்கு நம்ம விஜய் சேதுபதி இதெல்லாம் கேட்டா தூக்கு மாட்டி தொங்கிட மாட்டாங்களா 🤔
@naalainamathe3026
@naalainamathe3026 Жыл бұрын
Pandavode 'Muthuramalingam' review paaru man
@ShanSpotTamil
@ShanSpotTamil Жыл бұрын
😂😂😂
@vijaymc8076
@vijaymc8076 Жыл бұрын
Prince "escape aaitaan da"...😂
@santos8146
@santos8146 Жыл бұрын
😂😂😂
@sivashankarm9072
@sivashankarm9072 Жыл бұрын
😂😂😂
@Kavinkumar3386
@Kavinkumar3386 Жыл бұрын
😂😂😂
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 Жыл бұрын
😂😀🤣😁
@vpselvam9450
@vpselvam9450 Жыл бұрын
😂😂😂😂
@murugadoss3567
@murugadoss3567 Жыл бұрын
எந்த திரைப்படமாக இருந்தாலும் , எந்த நடிகர்கள் , இயக்குனர்களாக இருந்தாலும் தைரியமாக உண்மையை சொல்றீங்க பாரு இதுக்கே உங்களுக்கு " சிறந்த விமர்சகர் " என்ற விருது கோடுக்கலாம் தல ❤️ 🔥 ❤️ 👏 👏 👍
@mohamedameerutheen4270
@mohamedameerutheen4270 Жыл бұрын
Correct bro
@chipchips553
@chipchips553 Жыл бұрын
அதெல்லாம் சரிதான்.. ஆனா தமிழ் light காரன் கமல் படம் முக்கால் வாசி காப்பி தான் அப்படிங்கற உண்மைய ஏன் ஒத்துக்க மாற்றான் 😁
@sivamaadeshsr1935
@sivamaadeshsr1935 Жыл бұрын
@@chipchips553 Kamal movie copy ah
@mohamedameerutheen4270
@mohamedameerutheen4270 Жыл бұрын
@@chipchips553 bro neenga intha channel videos a regular ah paakkureengalaa athula avan neraya videos la solliruppaan
@nandhakumar75
@nandhakumar75 Жыл бұрын
@@sivamaadeshsr1935 definitely but he nailed it
@movietime7117
@movietime7117 Жыл бұрын
Kgf +jhon wick + A Bitter Sweet life= Michael 😂
@Arnoldscorcesse3748
@Arnoldscorcesse3748 Жыл бұрын
Bro super bro....A bitter sweet life (Korean) movie 🎥🍿 is the most inspirational film for more cinema directors.....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@NithyavinPayanangal
@NithyavinPayanangal Жыл бұрын
நல்ல வேளை நாளைக்கு போகலாம் என்று இருந்தேன் என்னை காப்பாற்றியதுக்கு நன்றி 😊😀😀😂
@bktech1821
@bktech1821 Жыл бұрын
Hahahahah
@imruban
@imruban Жыл бұрын
Naanum apdithaan nenacha 🤣🤣
@samishami3105
@samishami3105 Жыл бұрын
😂😂😂
@MohanMohan-kf7zp
@MohanMohan-kf7zp Жыл бұрын
நல்ல நேரம் டேட்டா மிச்சம்
@Madesh_2007
@Madesh_2007 Жыл бұрын
@raja raju jaldra
@devithiru1348
@devithiru1348 Жыл бұрын
Vjs pathi nenga pesunathu romba correct 👏👏
@acciousername6776
@acciousername6776 Жыл бұрын
Bro is extra irritated today... understandable 🤣
@thirmuru70010
@thirmuru70010 Жыл бұрын
This movie is 💯 worth to get Irritate.🥶🥶🥶🤡
@santos8146
@santos8146 Жыл бұрын
Bro in 🔥🔥
@asdentertainment9692
@asdentertainment9692 Жыл бұрын
Dirctr mind vce: Yara nee intha kili kilikira..😂😂
@mylifetotaldamage5952
@mylifetotaldamage5952 Жыл бұрын
அண்ணா நீங்க நம்ம சேனல்ல போட்ட எல்லா வீடியோவையும் நான் பாத்து௫க்கேன்.. ஆனா.. நீங்க எந்த படத்துக்கு இவ்வளவு டென்சனா பேசி.. நான் கேட்டது இல்ல.. இது தான் முதல் தடவை..💯💯
@Ashoksurya
@Ashoksurya Жыл бұрын
After watching this review, my reaction "Tension agathinga annae... Less tension more work More work less tension..." 😅😅😅
@fareesfarees4085
@fareesfarees4085 Жыл бұрын
உங்கள் ரிவீவ் மூலம் முழு படமும் பார்த்த திருப்த்தி...
@gananth7945
@gananth7945 Жыл бұрын
தலைவன் வேற ரகம் பாத்து உசாரு🔥🔥🔥🔥
@karthi1384
@karthi1384 Жыл бұрын
சொல்வதும் அனைத்தும் உண்மை அவ என்ன மயிறு சொல்றது நமக்கு அறிவு நீ கொடுத்த விளக்கத்துக்கு நன்றி
@balakrishnan7296
@balakrishnan7296 Жыл бұрын
HERO IN THEATRE : sirikurangapa enna pathu yellaru angga 😂😂
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Жыл бұрын
Avvala mattum illa whole Michael Team Cast and Crew va paathee Serichanga 😂😂😂😂
@balakrishnan7296
@balakrishnan7296 Жыл бұрын
@@AbdulRaheem-sz4ez 😂😂😂 rightu yahh
@sabiksharukhan3236
@sabiksharukhan3236 Жыл бұрын
சூப்பர் ரெவிவ் ப்ரோ படத்துல நடிக்கிறது நீங்க உங்கள சூப்பர் ஸ்டாராவோ தளபதியாகவோ உக்கார வைக்கிறது நாங்க vera level speech
@vjvijy8350
@vjvijy8350 Жыл бұрын
Kudiya Sekirame Periya Aaluga Ella Ungaluku Prachana Thara Start Panuvaga, I'm Damn Sure But We'll Always Be With U Bro❤️✨
@niru0597
@niru0597 Жыл бұрын
Ama 🙄🙄 Ena aagumo
@rathinavel8173
@rathinavel8173 Жыл бұрын
உண்மையான ஒரு ரிவியூ'னா இப்படிதான் இருக்கும் நீ கெத்து தல👌🔥
@timepasscreations
@timepasscreations Жыл бұрын
Review na ipdi iruka kudathu naba nalla illa nu solrathuthan Review ipdi aduthava thitrathuku per kasukku maradikrathu nu arthan ivanmuku movie edukravanukum entha vithyasamu illa
@rathinavel8173
@rathinavel8173 Жыл бұрын
இல்ல நண்பா படம்பார்க்க வர்ர எல்லாரும் பெறிய பணக்காரங்க& மல்டிமில்லியனரோ இல்லைங்க.. 65% அன்றாடம் கூலிவேலை செய்யுரவங்க குடும்பம்தான் அவங்களுக்குனு இருக்குர ஒரே பொழுதுபோக்கு இந்த சினிமாதான்.. அவங்கபணம் இப்படி நம்பவச்சி ஏமாற்றி வீண்பன்றாங்களே'னு சில டைரக்டர்கள்மேல கடுப்பு அதான்.
@supervisorbhavani8876
@supervisorbhavani8876 Жыл бұрын
கதை சொல்லும்போதே இவளோ இரிட்டெட் ஆகுதே அப்போ படம் பார்த்த என் தலைவன் தமிழ் லைட் நிலமைய நினைச்சா 🤣🤣🤣🤣🤣
@kottamani735
@kottamani735 Жыл бұрын
எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக Video வெற்றி பெற வாழ்த்துக்கள்
@HHarishS
@HHarishS Жыл бұрын
Today tamil light became tamil fire cool down thalaiva 😅😅
@rgvlogs1512
@rgvlogs1512 Жыл бұрын
நீ இவளோ பெரிய கோவக்காரன் nu இவளோ நாள் தெரியாம போயிருச்சே 🤔🤔🤔🤔🤔
@satsanman
@satsanman Жыл бұрын
லோகி க்கே விபூதி அடிச்சிட்டானுங்க..... ப்ளடி ஸ்வீட் ரெஸ்கெல்ஸ்.... 🤣🤣🤣🤣
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Жыл бұрын
After watched Michael Spoof Movie Loki Mind Voice be like : Intha Kammunati Sundeep odda Friendship paa Nambi Free Promotion pannunathuku yeen Moonjilaa Naanee Kaari Thupikanum da Kadavulee💯😂😂😂
@a_n_a_n_d_o_x
@a_n_a_n_d_o_x Жыл бұрын
CSK Escape Aaitan 😂😂😂
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 Жыл бұрын
🤣😀😂😁
@yogaraj62
@yogaraj62 Жыл бұрын
Dei 🤬 upcoming king of kolloywood prince sk Anna da👿
@yogaraj62
@yogaraj62 Жыл бұрын
@Things Stranger sk than da first voting poll la sk than da sollu sombu,Dhanush🤣🤣
@fearfiles6164
@fearfiles6164 Жыл бұрын
@@yogaraj62 sk va yaarrravan
@bharathikumar6417
@bharathikumar6417 Жыл бұрын
Yepa adichukathinga pa kollanthai yetho ollaruthu 🙅🙅🙅🙅🙅
@rolexsir6203
@rolexsir6203 Жыл бұрын
*மைக்கேல் ப்ரோமோஷன் Team லைக் To லோகேஷ் கனகராஜ்* : நீங்க Function ku வந்தா மட்டும் podhum.......😂😂😂
@kanishkadilshan-tamizhan
@kanishkadilshan-tamizhan Жыл бұрын
*Semma comedy bro 😂😂🙌🏻🔥*
@santos8146
@santos8146 Жыл бұрын
Lokesh after movie: gauravam gauravam nu solli en gauravathhaye naaradichingale da…😆😆
@sechan436
@sechan436 Жыл бұрын
Tamil light wake up and straight up chose violence 🤣
@bobmarley6999
@bobmarley6999 Жыл бұрын
🤣🤣🤣
@manoj.m2481
@manoj.m2481 Жыл бұрын
The real review start at 16:04 🔥🔥🔥🔥
@billaraj3580
@billaraj3580 Жыл бұрын
பங்காளி தண்ணிய குடி தண்ணிய குடி.... Romba tension ஆகாத
@lovelyvairaa210
@lovelyvairaa210 Жыл бұрын
🤭🤭
@Arunkumar-ri4hk
@Arunkumar-ri4hk Жыл бұрын
Last one is super bro vera level that's why i like you so much 🙏❤️
@psych_z__4600
@psych_z__4600 Жыл бұрын
விக்கி முதுகுல குத்தி டைரக்டர் இல்லாமல் அலையும் Ak சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்.
@palanisamys9508
@palanisamys9508 Жыл бұрын
Vj poi solluda Pu***a
@Ash-eu4rv
@Ash-eu4rv Жыл бұрын
@@palanisamys9508 trigger aaitan aamayan🐢
@santos8146
@santos8146 Жыл бұрын
Dude adhu wikki mudhugula kuthi😂😂😂ezhuthu pizhai
@SPIDEY_x__
@SPIDEY_x__ Жыл бұрын
@@santos8146 No Wikki ah nampa vachu Ajith than muthuku kuthidan 😂
@palanisamys9508
@palanisamys9508 Жыл бұрын
Pathu peasunaga Thambi veliya vandhuratha ullaya iru
@guhangang6315
@guhangang6315 Жыл бұрын
Very honest review நண்பா...same blood,விஜய்சேதுபதிக்கு சரியான பதிலடி
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே 😂
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Жыл бұрын
Vantaaru ba like pichai
@avinashtamizha2590
@avinashtamizha2590 Жыл бұрын
இந்த cmt ஆ எல்லா videoலயும் போடுற ஊங்களமாறி ஆளுங்க மாற மாடிங்கலா
@sssabarimuthu318
@sssabarimuthu318 Жыл бұрын
Leo hideen details sollgaa bro
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
@@Thamizharin_Ratham வாங்க ரத்தன் டாடா நீங்க என்ன இந்த பக்கம் 🧐😴🤣
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
@@avinashtamizha2590 இப்படி அட்வைஸ் பண்றத நீங்க மாத்திக்க மாட்டீங்களா😆🧐
@srinivasan303
@srinivasan303 Жыл бұрын
Well Said Best Reply to VJS as a Audience point of view what you said is correct.
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 Жыл бұрын
இருக்குற ஒட்டு மொத்த வன்மத்தையும் கக்கிட்டியே தலைவா 🤣🤣🤣
@DHANARAJ_IYYAPPAN
@DHANARAJ_IYYAPPAN Жыл бұрын
Director after watching this to producer Adhu onnum illa simran ivan en clg frnd thaan 😂😂
@subash827
@subash827 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@guganraj13.10
@guganraj13.10 Жыл бұрын
Semma vanmam bro Micheal was one time watchable for normal audience
@samgamaliel4749
@samgamaliel4749 Жыл бұрын
Cooldown thalaiva cooldown...😂😂
@tonytony3337
@tonytony3337 Жыл бұрын
John wick scenes mass ah irukkum adhuvum Keanu Reeves suthi thukittu vandu tharaye odacchu weapons edukkura scenes ellam ultimate
@santos8146
@santos8146 Жыл бұрын
Boogey man🤘
@aladdin.9441
@aladdin.9441 Жыл бұрын
😄🔥yes athuvum fight scenes ellam fire aa erukkum🤩🙌
@soundararajan5878
@soundararajan5878 Жыл бұрын
ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறார். நமக்காக எவ்வளவு கஷ்ட படுற. நீ நல்ல இருப்பே
@sheika1986
@sheika1986 Жыл бұрын
சரி சரி உங்க கோபம் எங்களுக்கு புரியுது தல உங்க விமர்சனம் கேட்டு நாங்க தப்பிச்சோம்
@murugadoss3567
@murugadoss3567 Жыл бұрын
கருப்பு சட்டை 👔 போட்டவன் யெல்லாம் கோபக் காரனு நிருபுச்சி புட்டியே தல 😀 👌 👌 👍
@Priya-hv6gv
@Priya-hv6gv Жыл бұрын
Innaikku unga old videos than paththuttu iruntha .innaikku video potta nalla irukkumnu ninaichan pottuttinga.semma anna..
@Whoisramkanth
@Whoisramkanth Жыл бұрын
😅இப்படி நம்ம Black Sattai🖤 அண்ணாவ😂 பொங்க வச்சிட்டிங்களே🤣
@vaanavilskcreation8405
@vaanavilskcreation8405 Жыл бұрын
மூக்குல காத்தடிக்கிரான் 🤣🤣
@thirumanymuthayam9545
@thirumanymuthayam9545 Жыл бұрын
Seriously bro....very bold and clear fact review yea ..🤣🤣🤣funny Salute 👏🙌and love u bro ...m truly addicted to ur review😂😂😂😂
@venkateshvijay9743
@venkateshvijay9743 Жыл бұрын
Final 3 minutes semma Bro 🔥
@shivakaleeswaran1913
@shivakaleeswaran1913 Жыл бұрын
Movie ya illa intha video la yaa...🤔
@GaneshKumar-zf1fq
@GaneshKumar-zf1fq Жыл бұрын
Makkalai muttalakkiya vijay sethubathi valga Heroes real life 🤬
@triplemtruckers8537
@triplemtruckers8537 Жыл бұрын
Tharamane sambavam 👌🔥👏 reply to Vjs super 👌
@goodday3730
@goodday3730 Жыл бұрын
Hai I'm Kumar here from Malaysia,your comment about Vijay sethupathi and the movie story is best face to face, likes take a own shoe shit on own face....tq
@ahamed_5760
@ahamed_5760 Жыл бұрын
After Long Tym Semma roast 😂💥💥😂
@pkaer98654
@pkaer98654 Жыл бұрын
Climax பத்தி எதுவும் சொல்லலையே..... Next part 'கு waiting.. 😂😂
@saimouni6910
@saimouni6910 Жыл бұрын
Athu paatha thananga 😂 naanga tha v2ku vantome😂😂
@akhilesha6248
@akhilesha6248 Жыл бұрын
@@saimouni6910 🤣
@r.srinivasanramachandran7964
@r.srinivasanramachandran7964 Жыл бұрын
அன்பிற்கினிய நண்பா என்னுடைய லைக் 486 வந்து லைக் , உங்களுடைய குரலுக்கு நான் எப்போதும் அடிமை
@rajeevk3014
@rajeevk3014 Жыл бұрын
That karumam🔥🔥🔥🤣🤣🤣🤣
@vijaym3154
@vijaym3154 Жыл бұрын
Bro na KZfaq la 2 to 5min video mattum than Paappen But unga video length ha irundhalum sikkiram mudiyura feel kudukkudhu Interesting ❤
@Diluxshan724
@Diluxshan724 Жыл бұрын
இந்த கேள்விக்கு பிறகு. இனிமேலும் படம் எடுப்பாரு எண்டு நினைக்கிறிங்களா bro😄
@vivekanandant5542
@vivekanandant5542 Жыл бұрын
Reviewers neenga ella hero,heroine,director music director nu ellathaiyum vimarsanam pannalam..ana avanga..ungala thirumba vimarsanam panna..athey ungalala ethuka mudiyathu..super logic..👏
@yourthoughtsaregod6920
@yourthoughtsaregod6920 Жыл бұрын
Avanga velai nadikurathu.namma velai vimarsanam pandrathu
@somsekar589
@somsekar589 Жыл бұрын
16:21 serupaddi to Sethupathi 👍🏻
@jpjp8460
@jpjp8460 Жыл бұрын
இயக்குனரை அந்தாளு இந்தாளு மரியாதை குறைவா பேசாதீங்க படத்தோட குறைகளை மட்டும் சொல்லுங்க குறைகளோடு சேர்த்து அவரை ஒருமையில் பேசாதீங்க அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை பணத்தை கொடுத்து வாங்குன டிக்கெட்டுக்கு படத்தைமட்டும் விமர்சனம் பண்ணுங்கள் அதுதான் உங்களுடைய உரிமை
@nisanthini9065
@nisanthini9065 Жыл бұрын
Very brave and honest review... 👏 👍 support from Malaysia
@kavinkavin2577
@kavinkavin2577 Жыл бұрын
என் மனசுல இருக்குரத அப்படியே சொல்லுறீங்க👌🤗
@vijincivil2608
@vijincivil2608 Жыл бұрын
Review டைரக்டர் பார்த்தானா தூக்கு மாட்டி செத்துருவான் போல😂
@sivarajkumard7862
@sivarajkumard7862 Жыл бұрын
செத்துறனும் தல. இந்த ரஞ்சித் ஜெயக்கொடி தமிழ் சினிமாவில் இருக்க கூடாது
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Жыл бұрын
சாகட்டும் ப்ரோ இப்படி பட்ட கருமத்தை எடுத்துவச்சதற்கு சாகட்டும் அவன்💯
@manojrajan3733
@manojrajan3733 Жыл бұрын
Prince evlavo paravala😂😂🔥🔥🔥mass uh bro nee😃
@moneytree6919
@moneytree6919 Жыл бұрын
Nalla velai nalaiku movie ku polam nu iruthan rupai and priceless time save thanks 🙏 sago
@suriyarajg5269
@suriyarajg5269 Жыл бұрын
Na unga videos rendu varusamaa paakren aana ivlo aavesamaaa neenga pesi inaiki thaan bro first time paakren 😂🤣
@rajrio
@rajrio Жыл бұрын
Final speech super brother💯
@KrishnanSuga
@KrishnanSuga Жыл бұрын
படம்னா‌‌‌ சுட்டுடே அடிச்சுடே‌ இருக்கனும் .. ‌‌ இது‌ எல்லாம் தான் ‌ படம் அதுக்கு மட்டும் தான் போவன் .. அடம் பிடிக்கும் பலரால் வந்த வினை‌. ‌‌
@Balaji-tl4uq
@Balaji-tl4uq Жыл бұрын
🔥Csk da = Cringe Siva Karthikeyaen சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂
@yogaraj62
@yogaraj62 Жыл бұрын
🐢🐿️🤬Dei. king of kolloywood upcoming superstar sk Anna🔥🔥🔥🔥
@antonygeorge1991
@antonygeorge1991 Жыл бұрын
@@yogaraj62 Bro mark my words இன்னும் 5 வருஷத்துல சிவகார்த்திகேயன் field out..
@hemawathyhema757
@hemawathyhema757 Жыл бұрын
sivakarthikeyan mind voice; thank you sir
@tasfashion107
@tasfashion107 Жыл бұрын
உங்கள் பயணம் மேலும் மேலும் தொடரட்டும் யார் என்ன சொன்னாலும் நிறுத்த வேண்டாம்
@mohamedmikthath9581
@mohamedmikthath9581 Жыл бұрын
நீயே இந்த கிழி கிழிக்கியே தல புளூ சட்டை கிட்ட மாட்டினா என்ன ஆகுமோ 😝😝 செம்ம கலாய் 👌 செம்ம கலாய் 👌
@Sarathy8530
@Sarathy8530 Жыл бұрын
பல director's தமிழ்நாட்டில் இருந்தாலும் ..logi இப்பொது சிறந்த director ஆகிவிட்டார்
@pragashnilu66
@pragashnilu66 Жыл бұрын
Apa atlee 🤣
@sivaprasath2817
@sivaprasath2817 Жыл бұрын
Avane Innum Konja Naal La Troll Material Ah Than Iruppan. Avanukku Drugs Thavira Vera Oru Mayirum Theriyathu.
@vigneshm3885
@vigneshm3885 Жыл бұрын
@@pragashnilu66 field out 😅 from pathaan
@abishekjoseph174
@abishekjoseph174 Жыл бұрын
​@@vigneshm3885 yow pathaan atlee director illa Jawan padathutu direction June 3 release
@vincentsurendar8293
@vincentsurendar8293 Жыл бұрын
100% genuine review bro 👍
@aravinthgawri9413
@aravinthgawri9413 Жыл бұрын
Romba nalakki piragu unga video pakkuran ❤
@rajinivignesh3617
@rajinivignesh3617 Жыл бұрын
Bro neenga vera level la reach aiturukinga unga videos semmaya irukku... Videos lengthya podringa adha konjam short and sweet ah 10 minutes la podunga...
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Жыл бұрын
*இதுல எனக்கு கவலை என்ன நால் லோக்கேஷ் கணகராஜ் ஒட தயாரிப்பு வர* 🥺😥😥🥲 லீயோ நல்லா இருந்தா சரி...❤️✅️
@armaan5004
@armaan5004 Жыл бұрын
Producer lam illa avar event ku vanthu present mattum than pannaru. Avar sandeep friend ngurathala pera use pannikitanga
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Жыл бұрын
@@armaan5004 Hmm..adhuvum unmai dhan bro...yenna publicity kaga Ena venalum panuvanga bro..
@besties_protocol
@besties_protocol Жыл бұрын
திரைக்கதை யில் தவறு செய்பவர்கள் அனைவரும் இங்கு கருடபுராணத்தின் படி தண்டிக்கப்படுவார்கள் 😁😁😁
@shangarsaravanan
@shangarsaravanan Жыл бұрын
Kollywood cinemavula commercial actors list, masala actors list, versatile actors list idha pathi oru video podunga anna
@fawaz_offl
@fawaz_offl Жыл бұрын
(Karumo) ulti bro🔥🔥🔥🤣 Vachi senjuta bro🔥🔥
@motiontainment5265
@motiontainment5265 Жыл бұрын
Bro, Sandeep Kishan did great in MANAGARAM movie!! ❤😅 but Ithula romba sothapitanga pola
@dogGI-mb3tr
@dogGI-mb3tr 6 ай бұрын
Super anna your explanation and your voice amazing 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@chuttimohishcm2432
@chuttimohishcm2432 Жыл бұрын
SK : 12:00 😊😁😁 thank you. TL : Ne kevalamthan but unna oruthan overtake panan athatha sonen SK :🤑🤑🤑
@nithyapriya8362
@nithyapriya8362 Жыл бұрын
Neenga No.1 dubakoor...Avan No.2 dubakoor😂😂😁😁😁
@saravananpalanisamy8825
@saravananpalanisamy8825 Жыл бұрын
விக்ரம், விஜய், சூர்யா வரிசையில் இந்த 2023 May 1'ல யாவது எங்க AK அவர்களை வாழ்த்தி அவர் கடந்து வந்த சினிமா பாதைகள் பற்றி ஒரு video போடுங்க கருப்பு சட்டை அண்ணா ..... இதை ஆமோதிப்பவர் இங்கே எனக்கு ஒரு லைக் செய்யவும்
@pktvicky
@pktvicky Жыл бұрын
""புளூட்டோ கிரக Tamil light ரசிகர் மன்றம்"" ..... சார்பாக வாழ்த்துக்கள் 💐
@4146-z8v
@4146-z8v Жыл бұрын
Bro na pakathula Neptune la irundhu bro 😅
@Venkyroc
@Venkyroc Жыл бұрын
@@4146-z8v 🙋😁🤣
@fearfiles6164
@fearfiles6164 Жыл бұрын
Iyya na sun la irunthu varren
@mediabayan
@mediabayan Жыл бұрын
Apo oru payalum boomi la illayada 🤣🤣🤣
@hajafai2172
@hajafai2172 Жыл бұрын
நீங்க சொல்வதும் அனைத்தும் உண்மை
@railwayrockz247
@railwayrockz247 Жыл бұрын
Kaasuku review kodukaravainga irukura indha time la unmaya review kodukara neenga supper bro😘😘😘
@balamurugan7239
@balamurugan7239 Жыл бұрын
One positive is sam cs bgm . It is ultimate 💥💥💥
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 Жыл бұрын
11:35 mummy, Avan ennai killittaan 😂😂😂😂😂
@ArunKumar-nv8ik
@ArunKumar-nv8ik Жыл бұрын
👌👌👌👌👌👌👌ur review talk is 100%good speech&thinking fans money responsibility people brother nenga🙏🙏😊😊
@aravintharavinth6890
@aravintharavinth6890 Жыл бұрын
Cool bro ஏன் இவ்வளவு ஆக்ரோசமாக பயங்கரமாக பேசுறீங்க என்ன பன்றது இப்படிப்பட்ட குப்பை படங்களை காசு கொடுத்து பார்க்குரோம் நமக்கு ஒரு நல்ல படங்களை கொடுக்கமாட்ரானுங்க😭😭😭😭🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@zuzuba3481
@zuzuba3481 Жыл бұрын
Sliper shot bro... VJS epo knjm head weight aitu... Story choosingum sari ila attitude jasthi aitu... Nama ena padam nadichalum nama super ah nadikirom audiance yethupanganu nenachutu suthitu irukapla.. ethu mari adunavnga 1000 per epo vaipu ilama suthitu irukanga.. VJS attitude kammi panita survey panalam Ilana kastam than.. makal thuki potruvanga thirupi vara mudiathu.. Best review bro
@rekhagowri2802
@rekhagowri2802 Жыл бұрын
Correct na romba naal munnadiye idha feel Panna ennamo avar matumdha kashta pattu cinema ku vandha madhiri over ah yellarukum advice pannuvan
@santos8146
@santos8146 Жыл бұрын
Eppo Vikram la nadichaaro appayilrundhey innoru vjs tha theriyiraaru.
@zuzuba3481
@zuzuba3481 Жыл бұрын
@@rekhagowri2802 ama correct...
@zuzuba3481
@zuzuba3481 Жыл бұрын
@@santos8146 yes true
@kannanthala2225
@kannanthala2225 Жыл бұрын
Vera level bro neenga intha mariye unmaya irunga nanga irukam onga kooda
@Lakshmikarthick-nm2mm
@Lakshmikarthick-nm2mm Жыл бұрын
Romba anubavapatinga pola bro.unga video la romba emotional video va iruku.....
@kkoge1965
@kkoge1965 Жыл бұрын
Bro sema pdm bro michel uglku purila 🙂...entha mari oru pdm en valkaylaye pathathila ethu enaku oru confidence kuduthu eruku nane director aglm pola 😂😂
@saimouni6910
@saimouni6910 Жыл бұрын
Thalaiva unga movie ku na tha hero ok 😂😂
@shankarsai9804
@shankarsai9804 Жыл бұрын
Bro vjs seperate roast venum bro
@shashikumar7159
@shashikumar7159 Жыл бұрын
Thanks bro nalla vella na pakle na kuda rating nalla iruke polama nu plan pannite, yenna save pannadhuku thanks
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@pritham8053
@pritham8053 Жыл бұрын
Yen bro ivolo tension aaguringa yebba🤣🤣🤣🤣
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 5 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 157 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Зловив цю істоту в себе на городі
0:26
РІКАРДО
Рет қаралды 2,1 МЛН
МИША ПЛИТОЧНИК
0:19
KINO KAIF
Рет қаралды 10 МЛН
МИША ПЛИТОЧНИК
0:19
KINO KAIF
Рет қаралды 10 МЛН