கூந்தல் டிப்ஸ் /எங்க பாப்பா உடைய நீளமான கூந்தலின் பராமரிப்பு /LONG & HEALTHY HAIR GROWTH TIPS!!!..

  Рет қаралды 954,700

Mango City Kitchen

Mango City Kitchen

Жыл бұрын

I've shared all the ways to grow long hair just like our mother taught us. Follow these tips and comment us!!!
• எங்க பாப்பாவோட கூந்தல்...
#mangocitykitchen
#hairtips
#hairgrowthtips
#hairgrowthtipsintamil

Пікірлер: 531
@Vamsi_Channel
@Vamsi_Channel 11 ай бұрын
பாப்பாவின் கூந்தல் மிகவும் ஆரோக்யமாக அழகாக உள்ளது👌🏼👌🏼 கூந்தல் அழகி😍👌🏼 மிகவும் அருமையான பயனுள்ள பதிவு 👌🏼👌🏼 பயனுள்ள விடையங்களை புரியும்படி கூறினீர்கள் சகோதரி 👌🏼👌🏼👌🏼💐💐💐
@rajeswari2669
@rajeswari2669 8 ай бұрын
ஆமாம். அம்மா சொல்வது அனைத்தும் உண்மை. எங்க அம்மா எனக்கு இப்படி தான் செய்வார்கள். நானும் இன்று வரை அப்படி தான். முடி நன்றாக இருக்கிறது.
@mangocitykitchen
@mangocitykitchen 8 ай бұрын
ரொம்ப நன்றி ஆம் சகோதரி
@ZaagZoogKitchen
@ZaagZoogKitchen Жыл бұрын
Lk 38, Awesome and useful sharing. Super oil. Great sharing 👏 👌
@umashanthisgardenkitchen1198
@umashanthisgardenkitchen1198 Жыл бұрын
நீங்க வீட்ல எப்படி பயன்படுத்துறீங்களோ அது அப்படியே சொல்லிக் கொடுத்திருக்கீங்க மிக அருமை. பாப்பாவோட தலை முடி ரொம்ப அழகா இருக்கு.🥰 நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்கபா 👌
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி அக்கா எல்லாமே அம்மா சொல்லிக் கொடுத்தது தான் 🙏❤💛💙
@nithinadithya6564
@nithinadithya6564 Жыл бұрын
​@@mangocitykitchen enna shampoo use pandringa akka
@nasibunissabegum7676
@nasibunissabegum7676 Жыл бұрын
Ááá​wsdßßßszzáß😢@@mangocitykitchen 000
@kannanarumugam1844
@kannanarumugam1844 6 ай бұрын
Vadicha thanniya thlaiyela thechi kulikanuma sister
@kannanarumugam1844
@kannanarumugam1844 6 ай бұрын
Enna hair oilyil use panringa antha oli video podunga sister
@homefoodtamil5052
@homefoodtamil5052 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சிஸ்டர் 🙏🙏🙏
@FATtipsbank
@FATtipsbank Жыл бұрын
Beautiful and long hair great sharing friend
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 Жыл бұрын
அழகான அடர்த்தியான கூந்தல் கண்ணுக்கு இனிமையானது👍👍👍👍
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thak you friend 🙏
@pasangatamilcartoon8433
@pasangatamilcartoon8433 Жыл бұрын
நான் கேட்ட வீடியோ என்பதை பதிவு பண்ணியதற்கும், தெளிவான முறையான விளக்கம் கொடுத்தாமைக்கும் நன்றி தோழி🥰🥰🙏🙏🙏பாப்பாவிற்கு சுத்தி போட மறக்காதீர்கள்.. உங்க வீடும் அழகா இருந்தது தோழி.. குபேர தீபம் பற்றி விளக்கம் கேட்டேன்.. அந்த வீடியோ தெரிந்தாலும் பதிவிடவும் 🙏🙏🙏
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி சகோதரி உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி குபேர தீபம் பற்றி எனக்கு தெரியல விளக்கு ஏத்துவேன் சாமி கும்பிடும் போது தகவல்களை சேகரித்து அப்லோடு செய்கிறேன். நன்றி 🙏
@thiminitubers5026
@thiminitubers5026 Жыл бұрын
Wow excellent paramarippu...aruvi mathiri iruku....so naangalum intha mathiri oil seithu massage panrom
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Ok thank you friend
@swamysa5696
@swamysa5696 Жыл бұрын
சூப்பரா இருக்கு சகோதரி 👌 பாப்பாவும் கூந்தல்
@harshicreativekitchen4238
@harshicreativekitchen4238 Жыл бұрын
ரொம்ப அழகான அருமையான பதிவு அழகான விளக்கம் 🎉🎉❤❤❤❤❤
@pujapunawala
@pujapunawala 8 ай бұрын
Coping with postpartum hair loss has been a bigger challenge than I first imagined. My hair was shedding in lumps, and I could find it all over - on the pillow, the floor, and in the sink. I was aware that this journey to address hair loss wouldn't be straightforward. tried many oil later one natural oil with coco nut and onion from the brand little extra helped me. my hair fall reduced.
@hajeemohamed1412
@hajeemohamed1412 7 ай бұрын
Nature oil detail pls
@pujapunawala
@pujapunawala 6 ай бұрын
little extra coco onion hair oil
@UMASRECIPE
@UMASRECIPE Жыл бұрын
187 lk மிக அருமையான பகிர்வு சகோதரி 👌👍👍👍
@keerthanakumaran4511
@keerthanakumaran4511 Ай бұрын
Enna shampoo podringa konjam solunga
@leaffood648
@leaffood648 Жыл бұрын
Great share useful tips 👍
@krishkitchen4885
@krishkitchen4885 Жыл бұрын
Very useful sharing 👌👌👌👌. Big like 👍 sister
@abiuktamil
@abiuktamil Жыл бұрын
Very nice video sister Thanks for sharing 9:28
@rekhadiariesvr3157
@rekhadiariesvr3157 Жыл бұрын
LK 45, nice hair tips Very long beautiful hair 👍👍
@MULTIFOODSBySanthi
@MULTIFOODSBySanthi Жыл бұрын
Woow very useful video 👍👍beautiful hair very healthy &thik so nice 👍👍👌👌🥰🤝
@panchmishalirannaghar
@panchmishalirannaghar Жыл бұрын
Wow so beautiful healthy hair growth tips...thanks for sharing....
@mj_iyarkai_ulagam
@mj_iyarkai_ulagam Жыл бұрын
Good evening sister 🎉 Very beautiful video 👍👍
@tammoskitchen8434
@tammoskitchen8434 Жыл бұрын
Super nice sharing awesome video stay connected❤❤..
@venisfact4449
@venisfact4449 Жыл бұрын
12 so beautiful wonderful kids hair growth Arumai mam
@viji.vviki.v5057
@viji.vviki.v5057 Жыл бұрын
டி. கட்டிட மேஸ்திரி இஅஇ இஇஹயெஎஇ
@dhanudhanu4012
@dhanudhanu4012 15 күн бұрын
Nice vedio...sisy antha hair straightener price solunga
@NoorVlogs1
@NoorVlogs1 Жыл бұрын
Wow super sister thank you for the tips
@v.r.mallikapalanisamy3858
@v.r.mallikapalanisamy3858 Жыл бұрын
அழகு அருமை சூப்பர் பதிவு கண் பட்டு விடாமல் இருக்க சுற்றி போடவும் தோழி பாப்பாக்கு மற்றும் நீங்கள் கூறிய குறிப்புகள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்புடன் மல்லிகா பழனிசாமி
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you friend 🙏
@mommatscookingdiary6539
@mommatscookingdiary6539 Жыл бұрын
Beautiful long and thick hair ..Great sharing with good tips👌👌
@chithuteachingtricks5885
@chithuteachingtricks5885 Жыл бұрын
அம்மா உங்க வீடியோ இப்போ tha முதல பாக்கிற நான் subscribe panita
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி சகோதரி சப்ஸ்க்ரைப் பண்ணி பாருங்க யூஸ்புல்லா இருக்கும் 🙏
@aradhya_vlogs_and_tips
@aradhya_vlogs_and_tips Жыл бұрын
பாப்பா உடைய கூந்தல் அடர்த்தியாக நிலமாக உள்ளது மிகவும் அருமை சகோதரி பயனுள்ள பதிவு. இதற்கு காரணம் அம்மா உடைய பராமரிப்பு தான் காரணம். நல்லெண்ண தலைக்கு வைத்தது, அதில் போட்ட பூண்டு சாப்பிட குடுத்தது எல்லாம் சூப்பர். ரிப்பன் வைத்தது அருமை சகோதரி அழகான பதிவு 👌👌👌💖
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி வீட்டில் கரையான் சுத்தம் பண்ணியது அதிக வேலையாக இருக்கும் உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள் 🙏
@aradhya_vlogs_and_tips
@aradhya_vlogs_and_tips Жыл бұрын
Ok sis 👍🏻thank you so much sis 🙏🏼
@LakshmiHomelykitchen
@LakshmiHomelykitchen Жыл бұрын
Very useful tips 👍 super sis 👌
@PrizysKitchen
@PrizysKitchen Жыл бұрын
Wow amazing excellent video 🎉
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 Жыл бұрын
அழகு. அருமையான பகிர்வு. 👌🏼
@veerabatthiranr3337
@veerabatthiranr3337 2 ай бұрын
Very wonderful video thanks Amma
@mangocitykitchen
@mangocitykitchen 2 ай бұрын
You are most welcome
@littlesky
@littlesky Жыл бұрын
Beautiful view 🙂
@vijayacreations7402
@vijayacreations7402 Жыл бұрын
Wow super. Good share 👍👍👍👍
@Wowtrendstamil
@Wowtrendstamil Жыл бұрын
Really good tips sis keep rock liked also
@RoyalTamilLondon-2010
@RoyalTamilLondon-2010 Жыл бұрын
Wow nice sister very useful videos thank you for sharing ❤❤
@selvicookingvlog3055
@selvicookingvlog3055 Жыл бұрын
Wow super sister very useful video 😊 thanks for sharing 😊
@sridhuvakitchen7653
@sridhuvakitchen7653 Жыл бұрын
35 👍 useful sharing sis 👍
@bernalfys
@bernalfys Жыл бұрын
Very nice sharing friend how to take the hair. Have a nice day! ❤😊
@nootansworldDMK1
@nootansworldDMK1 Жыл бұрын
big likk14👍 very beautiful nicely explained thanks sisterr👌🌹🌹🙏🤝
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 2 ай бұрын
நன்றி 👍
@mddesigner7516
@mddesigner7516 Жыл бұрын
Very useful video👍
@RS-nx1vo
@RS-nx1vo Жыл бұрын
Kanju tanila shampoo mix pani use panuvinala sister reply me.illana kanju tani thaniya use panithu shampoo thaniya poduvigala sisters
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி ஃப்ரெண்ட் ஒரு கிண்ணத்துல ஷாம்பு போட்டு கொஞ்சம் தண்ணி கலந்து வச்சுக்கோங்க. சாம்பிள் கஞ்சி ஊற்றி கலக்க வேண்டாம் என்னை தடவிய தலையில் ஒரு கப்பு தண்ணியை முதலில் ஊற்றிக் கொள்ளவும் பிறகு ஷாம்பு போட்டு எல்லா பகுதியிலும் சாஃப்ட்டாக தேய்க்கவும் பிறகு அதே போல் வடிகஞ்சி தண்ணியையும் எல்லா பகுதியிலும் போட்டு சாப்டாக தேய்க்கவும் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசிக் கொள்ளுங்கள் வெரும் தலையில் ஷாம்பு நேரடியாக போடக்கூடாது தண்ணி ஊற்றி தான் போட வேண்டும் எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்திருந்தேன் சகோதரி அதனால் தான் சொல்லவில்லை. சிலர் சாதத்தில் உப்பு போட்டு வடிப்பார்கள் தலைக்கு குளிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்க வேண்டாம். 🙏
@chandusdevotionalthoughts
@chandusdevotionalthoughts Жыл бұрын
Really super 👌👌👌👌👍👍👍
@saranyachandrakesan7244
@saranyachandrakesan7244 7 сағат бұрын
Vadicha thanni eppadi use pannanum amma
@sakshiadugemane7679
@sakshiadugemane7679 Жыл бұрын
Useful video sister nice video sharing
@abirami-mi3dx
@abirami-mi3dx Жыл бұрын
Wow nice hair, Thank you sis very useful tips
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you friend 🙏
@ukfoodhousetravel
@ukfoodhousetravel Жыл бұрын
55 Like wow so beautiful hair thanks for sharing with us best wishes from Uk 🇬🇧
@Madhuseasykitchen
@Madhuseasykitchen Жыл бұрын
Useful information
@UMAvirunthagam
@UMAvirunthagam Жыл бұрын
Beautiful sister.. Hair a super a care panni irukeenga.. Thanks for sharing..
@menaka-official
@menaka-official Жыл бұрын
Tq akka enaku hair valakanum nu rompa asai nega sonna mathiri nadanthuta rompa happy ya irukum😊
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you friend 🙏
@vlssmartsamayal6453
@vlssmartsamayal6453 Жыл бұрын
58 lk Nice sharing sister👌
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq 9 ай бұрын
அருமையான பதிவு அருமை அருமை
@mangocitykitchen
@mangocitykitchen 8 ай бұрын
thank you friend 🙏
@frbro2079
@frbro2079 Жыл бұрын
Useful sharing Friend
@tasteofammasamayal
@tasteofammasamayal Жыл бұрын
Wowwww, very nice and useful sharing sister
@PriyaSSK8
@PriyaSSK8 15 күн бұрын
ரிப்பன் எப்படி முடியோடு சேர்த்து போடுவது என ஒரு வீடியோ போடுங்க mam🙏🏻
@lillykitchen2987
@lillykitchen2987 Жыл бұрын
Unga ponna??? Beautiful ❤️❤️❤️ lk dn friend ..long and thick hair....arumai tips thozhi ☺️
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
yes thank you friend🙏
@easysimplerangolikolampounu63
@easysimplerangolikolampounu63 Жыл бұрын
Beautiful hair long shiny good 👍👍
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you! Cheers!
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 Жыл бұрын
Very Nice 👍 Sharing
@regularveettusamayal
@regularveettusamayal Жыл бұрын
Superb,lovely hair
@rajamasoodfood
@rajamasoodfood Жыл бұрын
Beautiful hair
@AngelinBlessyvlogs
@AngelinBlessyvlogs Жыл бұрын
Tips super 👍
@JoshimaSamayal0284
@JoshimaSamayal0284 Жыл бұрын
Very nice information arumai
@KishanKinthujan-lo6dg
@KishanKinthujan-lo6dg 2 ай бұрын
Vadi Kaddija Kassija Enna Sejjanum Miss
@SanjayumNaanumVlogs
@SanjayumNaanumVlogs Жыл бұрын
Good sharing
@NithiyakalyaniNithiyakalyani
@NithiyakalyaniNithiyakalyani 24 күн бұрын
Olive oil potalama
@sudhapriya5474
@sudhapriya5474 5 ай бұрын
Indha maadhiri ennai thaa naanum potu kulipen ...eppo idhai.vitomo adhuku apram mudi roumba poidichi ...poonda saaptruvom
@cookwithchitrasamayal9772
@cookwithchitrasamayal9772 Жыл бұрын
Very useful sharing 👍👍
@TravelShades
@TravelShades Жыл бұрын
Nice sharing
@mohamednafil5094
@mohamednafil5094 Жыл бұрын
Sister castor oil use pannalama evvalavu nal inthe oila use pannalam
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி சகோதரி விளக்கெண்ணெய் அதாவது ஆமணக்கு எண்ணெய் தலை குளிக்கும் போது அரை ஸ்பூன் வேண்டுமென்றால் யூஸ் பண்ணலாம் சூடு பண்ணி. ரொம்ப குளிர்ச்சி உடம்புக்கு தகுந்த மாதிரி தான் அது யூஸ் பண்ணனும் சளி பிடிக்கிறவங்க குளிர்ச்சூடம்புக்காரங்க யூஸ் பண்ண கூடாது 🙏
@rangeelan4226
@rangeelan4226 3 ай бұрын
Mdm alla tips heir growth panitee anulumm heirs groth avvala mdm yanodiya heir Carling mdm
@nandhugtsnursary2974
@nandhugtsnursary2974 5 ай бұрын
Milagai potinga antha ennai talikku potta karama irukatha mam
@mangocitykitchen
@mangocitykitchen 5 ай бұрын
என்னை காரமாக இருக்காது மிளகாயை முழுசாக தான் போடுகிறோம் பயப்பட வேண்டாம். நாங்கள் இப்படித்தான் செய்வோம் பயப்படாமல் போடலாம்
@SathyaYammuna-rh6pr
@SathyaYammuna-rh6pr Жыл бұрын
Neem oil use Pannalama ma'am night neem oil use panni morning hair pack podalama ma'am sollunga
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
வேப்ப எண்ணெய் தாராளமாக யூஸ் பண்ணலாம் வெளியே வாங்காதீங்க சகோதரி தலை குளிக்கிறதுக்கு முன்னாடி ஒரு கால் மணி நேரம் இல்லாட்டி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து விட்டால் போதும்.வேப்பிலை இந்த சீசன்ல ரொம்ப கிடைக்கும் இலை மட்டும் எடுத்து ஆஞ்சி மிக்ஸியில் போட்டு கொஞ்சமா தண்ணி ஊத்தி அரைச்சு நல்ல பிழிஞ்சு எடுத்துருங்க ஒரு டம்ளர் சாருக்கு ஒரு டம்ளர் தேங்காய் எண்ணெய் போட்டு காய்ச்சுங்க வடசட்டில போட்டு நல்ல காய்ச்சுனீங்கன்னா என்ன கிரீன் கலர் மாறிடும். என்னை சுட சுடப்பு சத்தம் அடங்கின பிறகு ஆறவிட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளலாம் வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து குளித்தால் கூட போதும் 🙏
@SathyaYammuna-rh6pr
@SathyaYammuna-rh6pr Жыл бұрын
@@mangocitykitchen tqs ma'am
@jayasrivalli7630
@jayasrivalli7630 19 күн бұрын
Satham vadicha thanniya enna pannanum nu sollave illainga ma enna pannanum
@KayathriKayu-vy3gu
@KayathriKayu-vy3gu 2 ай бұрын
Hii sis kanji thanni sonninga athula salt mix agirukum la apdi use panna ethum problem varuma
@mangocitykitchen
@mangocitykitchen 2 ай бұрын
நாங்க சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்கும் பழக்கம் இல்லை. நீங்கள் உப்பு போட்டு வடிக்கும் பழக்கம் இருந்தால் தலை குளிக்கும் பொழுது மட்டும் உப்பு போடாமல் கஞ்சி வடித்து பயன்படுத்தவும். உப்பு போட்ட கஞ்சி பயன்படுத்த வேண்டாம் நன்றி
@geetharani5231
@geetharani5231 Жыл бұрын
Oilil arisi milagu antha kalathileye poduvaanganu naan ketirukken koonthalku care yedukanum appathan Valarum yen Alagana mudiyellam ippa kotiruchu. Foodum oru kaaranam sleeping correcta irukanum
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Yes ok thank you friend 🙏
@meeraprofile
@meeraprofile Жыл бұрын
Like 59. Useful tips. Thank you.
@shalinikeshava9188
@shalinikeshava9188 Жыл бұрын
towel drying full video podunga akka, eppadi towel vechi adippinga ivlo long hair ahh? detail ah sollunga
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி ஃப்ரெண்ட் வீடியோவை ஃபுல்லா பாருங்கள் சகோதரி காண்பித்திருப்பேன் 🙏
@shalinikeshava9188
@shalinikeshava9188 Жыл бұрын
towel drying full length video podunga
@eshanthfamily6420
@eshanthfamily6420 6 ай бұрын
Hi sis yanaku oru dought kajeya appateya thatavi wash pananuma illa shampoo kalakanuma sis😊
@mangocitykitchen
@mangocitykitchen 6 ай бұрын
கஞ்சியில ஷாம்ப கலக்கக்கூடாது. முதலில் ஒரு கிண்ணத்தில் ஷாம்பு போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வைத்துக் கொள்ளவும். வடிகஞ்சை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் பூசி ஊற வைத்த தலையில் முதலில் ஒரு கப்பு தண்ணியை ஊற்ற வேண்டும். பிறகு கலந்து வைத்த சாம்பை எல்லா பக்கமும் போட்டு சாப்டாக தேய்த்து விடவும்.. பிறகு அதேபோல கஞ்சியை எல்லா பக்கமும் முடியில் சாப்பிட்டாக தேய்த்து விடவும். இப்பொழுது அழுக்கு பிசுக்கு எல்லாம் வந்துவிடும். பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊத்தி முடியை நன்றாக அலசி விடவும். கஞ்சியில் உப்பு போட்டு வடிக்கக்கூடாது. நாங்கள் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட மாட்டோம். சிலர் உப்பு போட்டு வடிப்பார்கள் அதனால் சொல்கிறேன். எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்து சொல்லவில்லை சாரி. லிங்க் கொடுக்கிறேன் அதில் நான் சொல்லி இருக்கிறேன் பாருங்கள். kzfaq.info/get/bejne/qrqTfdxm2a27cps.htmlsi=J3glWm7Gyf217gnf
@kartika.skarthika4884
@kartika.skarthika4884 Жыл бұрын
Vadi kanji thanni yepdi use pannanum sollala nenga thalaiku shampoo vachutu athukapram vadi thanni use pannanuma mam solnga
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி ஃப்ரெண்ட் ஒரு சின்ன கிண்ணத்துல ஷாம்பு போட்டு அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கணும். வெறும் ஷாம்ப தலைக்கு நேரடியா போடக்கூடாது. வடிகஞ்சி என்பது நாம சாதம் வடிக்கிறீங்களா அந்த கஞ்சி தான். குளிக்கப் போன உடனேயே முதல்ல ஒரு கப் தண்ணிய தலையில ஊத்திருங்க பிறகு கலந்து வச்சிருக்க ஷாம்ப எடுத்து எல்லா பக்கமும் போட்டுக்கங்க. நல்ல சாப்டா தேய்த்து விட்டுக்குங்க பிறகு எடுத்து வச்சிருக்க வடிகஞ்ச கொஞ்சம் கொஞ்சமா போட்டு சாப்டா தேச்சு விடுங்க. அழுக்கு என்ன பிஸ்க்கு எல்லாமே வந்துடும் பிறகு தண்ணி ஊத்தி ஊத்தி நல்லா அலசிருங்க கஞ்சி போடறதுனால முடி சைனிங்காவும் சாப்டாவும் சிக்கு விழுகாமையும் இருக்கும் முடி நல்லா வளரும்.🙏
@kartika.skarthika4884
@kartika.skarthika4884 Жыл бұрын
@@mangocitykitchen ok super tq mam
@tntamilcreations3789
@tntamilcreations3789 Жыл бұрын
Very useful video sis 👍
@KitchenzAndMe
@KitchenzAndMe Жыл бұрын
16🤙🏻 Very helpful and useful video🤙🏻Thanks a lot🤙🏻
@Rojaclassic
@Rojaclassic Жыл бұрын
கணுபட்டிருக்கும் சுற்றி போடுங்கள் சகோதரி ❤
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Ok thank you friend
@esthars1752
@esthars1752 Жыл бұрын
Sooru vaducha thaniya vachu enna seiyanum... Next shamboo epdi use panrathu.... Plz reply me amma...
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
சாதத்தில் உப்பு போடாமல் வடிகெஞ்சு எடுத்து வைத்துக் கொள்ளவும். சிலர் உப்பு போடுவார்கள் அதனால் கூறுகிறேன். உங்களுக்கு எந்த ஷாம்பு ஒத்து வருகிறதோ அதை ஒரு கிண்ணத்தில் தேவைக்கேற்ப ஊற்றி(எங்க பாப்பாவுக்கு இரண்டு பாக்கெட் போடணும்) சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும். முதலில் தலைக்கு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பிறகு தண்ணி கலந்து வைத்த ஷாம்பை எல்லா பக்கமும் சாப்டாக தேய்த்து விடவும் பிறகு அதேபோல் கஞ்சியும் எடுத்து வைத்து சாப்டாக தேய்த்து விடவும் என்னை அழுக்கு பிசுக்கு எல்லாம் வந்து விடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணீர் ஊற்றி முடியை நன்றாக அலசி விடவும் எப்பொழுதும் வெறும் தலையில் சாம்பை நேரடியாக போடக்கூடாது தண்ணி கலந்து தான் போட வேண்டும். தலையில் தண்ணி ஊற்றிய பிறகுதான் ஷாம்பூ போட வேண்டும். பிறகு தெளிவாக ஒரு வீடியோ போடுகிறேன் நிறைய பேர் கேக்குறீங்க. எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன் 🙏
@SILENT_KILLER_PK..
@SILENT_KILLER_PK.. 10 ай бұрын
endha shampoo endha oil use pannaum nuu solunga please mudi naraiya kottuthu
@mangocitykitchen
@mangocitykitchen 10 ай бұрын
கிளினிக் பிளஸ் ஷாம்பு போடுகிறோம் சகோதரி ஆயில் நான் வீட்டிலே காய்த்து வைத்திருக்கிறேன் அது போடுகிறோம் link கொடுக்கிறேன் பாருங்கள் kzfaq.info/get/bejne/hcWnYNKH3Nm9o4E.html ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஷாம்பு சூட் ஆகும்
@Velmurugan2000-ix9pl
@Velmurugan2000-ix9pl Ай бұрын
Mam thank you na try pandren😊😊
@mangocitykitchen
@mangocitykitchen Ай бұрын
thank you friend 🙏
@Velmurugan2000-ix9pl
@Velmurugan2000-ix9pl Ай бұрын
@@mangocitykitchen 💖💖👍😇😇❤💐🌹
@jasshaji
@jasshaji Жыл бұрын
unga papa mathiri enakum hair irunthuchu.Ashwini hair oil potu hair loss aiduchu.....
@sujikarthick7806
@sujikarthick7806 Жыл бұрын
Ama enakkumthan
@rajaganga8724
@rajaganga8724 Жыл бұрын
Enakkum
@sudharsanaruna1261
@sudharsanaruna1261 Жыл бұрын
எனக்கும்
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Enakkum than
@keevalurgaming8199
@keevalurgaming8199 Жыл бұрын
​@@rajaganga8724 hub8
@ourlifejourney7078
@ourlifejourney7078 Жыл бұрын
Nice video! Thank you for sharing 🙏❤👍18
@sumithas1846
@sumithas1846 Жыл бұрын
Poondu,milagai,rice podradhala hair ku yenna use konjam sollunga
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
கரெக்டா எனக்கு தெரியல சகோதரி பூண்டையும் அரிசியையும் சாப்பிட்டுக்கலாம். பூண்டு போடுறது பெரும்பாலும் பூச்சி பேனு இறுதெல்லாம் வராதுன்னு சொல்லுவாங்க. எங்க அம்மா போடுவாங்க அதையேதான் நானும் செய்கிறேன். 🙏
@AngelinBlessyvlogs
@AngelinBlessyvlogs Жыл бұрын
Super sis Super👍
@Semalatha-to8us
@Semalatha-to8us 8 ай бұрын
Kange vadecha water hair la aplay pannanuma illa drink pannanuma sollunga mam
@mangocitykitchen
@mangocitykitchen 7 ай бұрын
முதலில் ஒரு சின்ன கிண்ணத்தில் ஷாம்பு போட்டு தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கோங்க கஞ்சு ஒரு கிண்ணத்தில் எடுத்து வச்சுக்கோங்க. என்னை பூசி ஊற வைத்த தலையில் ஒரு கப்பு தண்ணி ஊத்திறனும் பிறகு ஷாம்பு எடுத்து தலை முடியில எல்லா பகுதியிலும் போட்டு தேச்சு விடுங்க லேசா. தலையில் தண்ணி ஊத்தின பிறகு தான் ஷாம்பு போடணும். ஷாம்பு தேய்த்தவுடன் கஞ்சியை எடுத்து எல்லா பகுதியிலும் தேய்த்து விடுங்கள் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும். இப்பொழுது எப்பொழுதும் போல் தண்ணி ஊத்தி நன்றாக தேய்த்து அலசி விடவும் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போடாமல் கஞ்சி வடிக்க வேண்டும் நாங்கள் உப்பு போட்டு வடிக்க மாட்டோம் சிலர் உப்பு போட்டு வடிப்பார்கள் கஞ்சி போட்டு தலை தேய்ப்பது எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன் சாரி kzfaq.info/get/bejne/qrqTfdxm2a27cps.htmlsi=Jn7rZoDZqAzFd9bd
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Жыл бұрын
Wow really superb nicely sharing Beautiful hair good maintain Fully enjoy
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
thank you friend🙏
@lakshmiteluguhousewife1080
@lakshmiteluguhousewife1080 Жыл бұрын
48 like friend sharing
@afsanadasthagir1153
@afsanadasthagir1153 Жыл бұрын
Ena oil and shampoo use pandranga atha sollunga
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
கரிசிலாங்கண்ணி எண்ணெய் போடுவோம்.கையாந்துறை அதாவது கரிசலாங்கண்ணி கிடைக்காத சில சந்தர்ப்பங்களில் அஸ்வினி ஹேர் ஆயில் போடலாம். கிளினிக் பிளஸ் ஷாம்பூ போடுவோம் சகோதரி. உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதை யூஸ் பண்ணிக் கொள்ளுங்கள் 🙏
@LadoosKitchenAndVlogs
@LadoosKitchenAndVlogs Жыл бұрын
Hair oil good sharing red Chilli serkka karanam
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
அது தெரியலை சகோதரி எங்க அம்மா செய்வாங்க அதை அப்படியே ஃபாலோ பண்றோம் நாங்க 🙏
@shyam4965
@shyam4965 Жыл бұрын
@@mangocitykitchen தலையில் நீர் கோர்க்காது.
@revathichari4533
@revathichari4533 5 ай бұрын
​@@shyam4965 yes, milagu two nos serkalam milagaikku badhila
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Жыл бұрын
Super hair oil vedio poduka plz
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி ஃப்ரெண்ட் விரைவில் போடுகிறேன் 🙏
@mashoorfaleel5905
@mashoorfaleel5905 8 ай бұрын
Wow very beutifull hair
@mangocitykitchen
@mangocitykitchen 8 ай бұрын
Thank you so much
@sivakokila5444
@sivakokila5444 Жыл бұрын
Epa irunthu start pananum enoda paapaku 4 yrs mam.... Motai potathuku apram epdhi hair valakanum solunga
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி ஃப்ரெண்ட் தலைக்கு டெய்லி என்ன வச்சு விடுங்க பாப்பா சின்ன பிள்ளையா இருக்கவாசி கஞ்சி தேச்சா சில நேரம் சளி பிடிக்கும் அதனால கொஞ்சம் பெரிய பிள்ளையா ஆன பிறகு கஞ்சி தேச்சு விடுங்க ஐந்தாம் வகுப்பு படிப்பதற்குள் எத்தனை மொட்டை போட முடியுமோ போட்டுருங்க.மொட்டை நிறைய போட்டா முடி திக்கு கொடுக்கும்.பிறகு முடி வளர்க்க ஆரம்பித்து விடுங்கள் எங்க பாப்பாவுக்கு அப்படித்தான் செஞ்சோம் 🙏
@sudharajessh8645
@sudharajessh8645 6 ай бұрын
Hi sissy ena shampoo usepanringanu sollunga
@mangocitykitchen
@mangocitykitchen 6 ай бұрын
கிளினிக் பிளஸ் யூஸ் பண்றோம். 🙏
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00