கோபப்படுத்திய இயக்குனருக்கு 58 பல்லவியில் தந்த கவிஞர் கண்ணதாசன் | Kannadasan song stories

  Рет қаралды 83,101

Durai saravanan .G

Durai saravanan .G

Жыл бұрын

களத்தூர் கண்ணம்மா படத்தில் கவிஞர் கண்ணதாசனை கோபப்படுத்திய தெலுங்கு இயக்குனருக்கு 58 பல்லவியில் தந்த கவிஞர் கண்ணதாசன். how kavignar kannadasan wrote 58 song phrases to the telugu director who irritated him. why?
kalathoor kannama movie | bama vijayam movie | arugil vanthal song | varavu ettna song.
#kannadasan #avmproductions #கண்ணதாசன் #bamavijayam #kannadasansongs

Пікірлер: 33
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Жыл бұрын
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே. இனிமையான சோகப்பாடல். நன்றி. கவியரசர் கவியரசர் தான்.
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
இன்றைய கவிஞர்கள் எல்லாம் நம் தலையெழுத்து விதியை மாற்ற முடியாது
@jeyachchandrenthuraisamy9457
@jeyachchandrenthuraisamy9457 Жыл бұрын
உங்களது விளக்கம் மிகவும் சிறப்பு... ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் பார்த்தமாதிரி... பாராட்டுகள்...
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
கவிஞரின் அனுபவங்களை தொடர்ந்து வெளியிடவும் நன்றி
@sennthilsockalingam6401
@sennthilsockalingam6401 Жыл бұрын
கண்ணதாசன் பற்றிய சம்பவங்கள் எப்போதுமே கேட்க சுவாரஸ்யம்! அதுவும் துரை சரவணன் சொல்லக் கேட்பது இன்னும் சுவாரஸ்யம்! வாழ்க, வளர்க!!
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
தங்களின் மேலான அன்புக்கு நன்றி
@balasundaramr7424
@balasundaramr7424 Жыл бұрын
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே அமைதி யில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ பிரிவாலே நோகும் துயர்போதும் போதுமே என்னமா பாடியிருக்கார் என்ன ஒரு உருக்கமான நடிப்பு என்ன ஒரு சோகமான காட்சி அமைப்பு படம் பார்த்தோர் உருகுவர். அது மட்டுமல்ல , அப்பாடலை நாம் பாடி ஒருவர் கேட்டால் ' லவ் failure ஆ ' என்பர்.
@anandr7842
@anandr7842 2 ай бұрын
பிரமிக்கத்தக்க புலமைஅதுகவியரசர்ளடுமே.வாழ்கதமிழ்.வளர்க கவயரசர் பகழ்.
@uduvilaravinthan3785
@uduvilaravinthan3785 Жыл бұрын
நல்ல தகவல். நன்றி. ஒரு கவிஞர் எழுதிய பாடலை மாற்றமின்றிச் சரியாகச் சொல்வது/ பாடுவது அந்தக் கவிஞருக்கு நாம் செலுத்தும் உயர்ந்த மரியாதை என நினைக்கிறேன்.
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க அருமை
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 Жыл бұрын
Excellent thambi congratulations walzga valamudan 👏👏👌😍👍
@dinehdinesh5904
@dinehdinesh5904 Жыл бұрын
பாடல் பிறக்கும் வரை வரிகளை வாரி வாரிக் கொடுக்கும் கவிப்பெருந்தகை எங்கள் கவியரசர் மட்டுமே வாய் வார்த்தையை கவிகோலமாய் பிரசவிக்கும் வல்லமையும் எங்கள் கவியரசருக்கு மட்டுமே
@narayanang9322
@narayanang9322 Жыл бұрын
Qqqq1
@kumaresanv7188
@kumaresanv7188 Жыл бұрын
1
@murugaiyankannaiyan6651
@murugaiyankannaiyan6651 Жыл бұрын
அருமை
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@rajendranm64
@rajendranm64 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
தங்களின் கருத்துக்கு நன்றி
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Engal kaviarasr always is Great our Namaskaram
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 11 ай бұрын
சமூக, குடும்பத்திற்கு தேவையான மிக கருத்துள்ள பாடல்கள் எழுதினார்கள் திரு கவியரசு கண்ணதாசன் கவிஞர் அவர்கள் சொற்ப சம்பளம் தான் பெற்றார். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இவரின் பாடல் வரிகள் எல்லோர் வாழ்விலும் பொருந்தும். இன்றைய நவீன காலத்தின் கவிஞர்கள் வாயில் நுழையாத ஆங்கில தமிழ் மொழி mix பாடல்களின் வரிகளை எழுதுகிறார்கள். ஒரு பாடலுக்கு லட்சத்தில் பணம் கொடுக்கிறார்கள். ஒரே மாதத்தில் மறந்தே போய் விடும் அளவிற்கு மிக கேவலமாக எழுதுகிறார்கள்.
@arajendran3951
@arajendran3951 Жыл бұрын
சூப்பர் அழகாக விவரிக்கிறார்
@kadirvel5839
@kadirvel5839 Жыл бұрын
Superb
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
VAALTHUKKAL DURAI BROTHER. ARUMAI. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@sangappillaim1792
@sangappillaim1792 Жыл бұрын
Good
@sundharamkc7984
@sundharamkc7984 Жыл бұрын
கவியரசர்ஞானி
@KUTTY_NRF548
@KUTTY_NRF548 Жыл бұрын
தம்பி ரொம்ப நாளா காணோம்
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
திரும்பி வந்து விட்டோம்
@ramanathanarunachalam2454
@ramanathanarunachalam2454 26 күн бұрын
இயக்குனர் திருப்திக்கு பாடலா
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os Жыл бұрын
இபபவும் கூட "கவிஞன்" என்று கூறிக் கொண்டு ஒருவன்..........தூ இருக்கிறான்
@dhinakardhina1001
@dhinakardhina1001 Жыл бұрын
Loosu
198 ) கண்ணதாசன் பற்றி சீமான் சொன்னது தவறு
16:59
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 58 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 100 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 65 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 117 МЛН
Maha Periyava | Kanchi Mahan | Kavingnar Kannadasan | Episode 1 | #templedarshan
14:40
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 196 М.
Kannadasan 95 - Kavi Vizhla | Season 4 | திருமதி பாரதி பாஸ்கர்
25:00
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 319 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 100 МЛН