கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வம் கருப்பசாமி | Karuppa sami

  Рет қаралды 1,876,420

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

2 жыл бұрын

Пікірлер: 675
@KarthiKarthi-wx7kz
@KarthiKarthi-wx7kz 2 жыл бұрын
உண்மை அம்மா மிக்க நன்றி உங்கள் குரலை கேட்டாலே எனக்கு மன ஆறுதல் கிடைகிறது அம்மா
@vidhyaramakrishnan3649
@vidhyaramakrishnan3649 9 ай бұрын
Yes
@MurugeshMurugesh-oy4fb
@MurugeshMurugesh-oy4fb 7 ай бұрын
🌹🌩️🌴🌹🌩️🌹🌴🌹
@user-rajalakshmi
@user-rajalakshmi 7 ай бұрын
Unmai bro.
@janeausten3397
@janeausten3397 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் கருப்பண்ணசாமி 🙏🙏🙏
@kowsalyasiva1880
@kowsalyasiva1880 5 ай бұрын
Kovil eanga irukku
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 2 жыл бұрын
என்னை மனதளவில் எல்லோரும் நோகடிக்கிறார்கள் ஐயா கருப்பண்ணசாமி 😔😔😔🛐🛐🛐
@shrimani5860
@shrimani5860 2 жыл бұрын
Ungaloda kula devam karupar euruka. Ella yandra arukel ulla karupu same edam vanduthal vaiyukal. Problems kurayum. True
@vidhyaramakrishnan3649
@vidhyaramakrishnan3649 9 ай бұрын
Yes
@radhakrishnans9556
@radhakrishnans9556 8 ай бұрын
கவலை வேண்டாம்
@Hswpv
@Hswpv 7 ай бұрын
Yes ma.
@gayagayathri4544
@gayagayathri4544 2 жыл бұрын
உங்கள் குரலைக் கேட்டாலே மனசுக்குள் ஒரு பக்தி வருகிறது அம்மா வணக்கம்
@ilove-universe111
@ilove-universe111 10 ай бұрын
அம்மா இந்த பதிவை பார்க்கும் போது கண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது அம்மா🙏🙏🙏.. அவ்வளவு தத்றுபவம்... 🙏🙏🙏🙏
@ramyachandrakumar9096
@ramyachandrakumar9096 2 жыл бұрын
இது முற்றிலும் உன்மை... என் அம்மாவிற்கு வரவேண்டிய பணம் 2 வருடங்களாக வராமல் இருக்க கருப்ப சாமியிடம் முறையிட உடனே அந்த பணம் கைக்கு வந்தது....
@itchikbhabhai1321
@itchikbhabhai1321 2 жыл бұрын
Really
@ramyachandrakumar9096
@ramyachandrakumar9096 2 жыл бұрын
@@itchikbhabhai1321 yes it's tru
@itchikbhabhai1321
@itchikbhabhai1321 2 жыл бұрын
@@ramyachandrakumar9096 thank u mam. I'm also try to pray 18th paid karupu
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Vitula prayer pananuma kovil ponenkala bro
@ramyachandrakumar9096
@ramyachandrakumar9096 2 жыл бұрын
Koviluku sendru antha karupanidam muraiedungal
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
ஓம் கருப்பசாமியே சரணம் ஐய்யப்பா🙏 🌺🙏🤲🙏🌺 🙏
@parameswariv.parameswari8397
@parameswariv.parameswari8397 2 жыл бұрын
கருப்பண்ண சாமியே நம்பியவர்கள் என்றும் கைவிடமாட்டார் கருப்பனை நம்பியவர்களுக்கு தெரியும் என் உயிரிலும் கருப்பன் என்றும் கருப்பன் என் கஷ்டத்திலும் என் கருப்பன் துணை நிற்பார்.!!!!!!!!! இன்றும் என் கருப்பனுக்கு நான் தலை வணங்குகிறேன்..!!!!!!!. இப்படிக்கு கருப்பனின் பக்தி. வே. பரமேஸ்வரி
@ishwaryap6874
@ishwaryap6874 Жыл бұрын
ME ALSO SISTER 🙏
@jeisonjeoson9846
@jeisonjeoson9846 2 жыл бұрын
நீங்க சொல்றது நுற்றுக்கு 100 உண்மை அம்மா 🙏🏻🙏🏻.
@user-df5mh4rn2v
@user-df5mh4rn2v 6 ай бұрын
👍🏻
@madhialagank9615
@madhialagank9615 2 жыл бұрын
உண்மையே தெய்வம் குடியிருக்கும் இடம்...
@goyasraj5154
@goyasraj5154 2 жыл бұрын
என் குல தெய்வம் கருப்பன்
@chelvik3975
@chelvik3975 2 жыл бұрын
Sanggili karuppan and karuppu sami is same?
@rgeetha771
@rgeetha771 2 жыл бұрын
🙏
@rgeetha771
@rgeetha771 2 жыл бұрын
🙏
@suganyaprabha9950
@suganyaprabha9950 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம்
@suganyaprabha9950
@suganyaprabha9950 2 жыл бұрын
Avarum oruvar
@sankarseetha8675
@sankarseetha8675 2 жыл бұрын
🐴🔥18ம்படி கருப்பா 🔥வா கருப்பா 🐎 வா கருப்பா 🐎🙏🙏✨
@Psathyamoorthy-kj7ws
@Psathyamoorthy-kj7ws 2 жыл бұрын
அப்பன் முன் நின்ற உடனே எதுக்கும் நான் இருக்கேன் டா என்று கூறுபவர் நம் அப்பன் கருப்பசாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chithusclipstamil844
@chithusclipstamil844 2 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் சகோதரி
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
உண்மை.... எந்த கடவுளுக்கும் உகந்தது இந்த பதிவு 👍🌹
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty Жыл бұрын
உண்மை , உண்மை உண்மை யிலும் உண்மை 🙏🙏🙏🙏🙏🙏
@muthukumari6673
@muthukumari6673 3 ай бұрын
அன்பே சிவம் சிவமே அன்பு ❤
@naliniprakash7921
@naliniprakash7921 2 жыл бұрын
18 ஆம் படி கருப்பு எங்களுக்கு துன்பம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் நீ தான் பாடம் புகட்ட வேண்டும்
@AmbikaThanasekaran
@AmbikaThanasekaran Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் என அப்பன் கருப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RameshRamesh-ee7dr
@RameshRamesh-ee7dr 8 ай бұрын
🙏🙏🙏🌹💐🌺🌸🌼எங்கள் குலதெய்வம் நாவலாடியான்கருப்பண்ணசாமி எனக்கு சபரிமலை பதினெட்டாம் கருப்பண்ணசாமி மிகவும் பிடிக்கும் தங்களின் பதிவு கேட்டவுடன் வீட்டில் பொட்டுக்கடலை நாட்டு சர்க்கரை வைத்து வழிபட்டான் என் அப்பா கருப்பண்ணசாமி கனவில் வந்தார் மிக்க நன்றி தங்களின் பதிவு மிகவும் அருமை உண்மை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்🙏🙏🙏💐💐💐
@mkothandaramanmkothandaram5721
@mkothandaramanmkothandaram5721 2 жыл бұрын
அம்மா மங்கையர்க்கரசி அவர்களுக்கு ஆதி பெரும் தெய்வங்களுக்கு இப்பொழுது சிறு தெய்வ வழிபாட்டுக்கு வழிகாட்டும் உங்கள் உரை உங்கள் முகத்தில் உள்ள சிவகளை போயிருக்கிறது
@SriHari-h8t
@SriHari-h8t 23 күн бұрын
ஸ்ரீ மாலைபொழி கருப்பசாமி துணை 🙏🙏🙏அரியநாயகிபுரம்
@user-uo2mm7eb2t
@user-uo2mm7eb2t 2 жыл бұрын
My real experience I felt this in my life. It's true amma.
@vairamuthu4195
@vairamuthu4195 2 жыл бұрын
என் குலதெய்வம் கருப்பசாமி யே போற்றி🙏 போற்றி🙏 போற்றி🙏🙏🙏
@skgamers11
@skgamers11 17 күн бұрын
எங்க குலதெய்வம் 🙏🙏🙏🙏👏🏻👏🏻👏🏻👌❤️
@anithar6236
@anithar6236 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் சங்கிலி கருப்பு சாமி அம்மா
@nagarjun.g4621
@nagarjun.g4621 Жыл бұрын
அம்மா உண்மை அம்மா என் கண் கண்ட தெய்வம் என் இஷ்ட தெய்வம் கருப்புசாமி
@sribalathiripurasundari8592
@sribalathiripurasundari8592 2 жыл бұрын
உங்கள் பதிவில் மிகவும் பிடித்த பதிவு... நன்றி
@kanishkapremanath8333
@kanishkapremanath8333 Жыл бұрын
ஆமா அம்மா மிக உண்மையானவர். கருப்பர்🙏✨
@nandhinip7583
@nandhinip7583 Жыл бұрын
Ethu unmai finance la engaluku 10000 thara vendi erunthathu karupu Samy ta sonna adutha nal kuptu kuduthanga .. en Kula deivam en appan 🙏🙏
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 Жыл бұрын
என் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐 என்னை வழி நடத்தும் என் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumari6673
@muthukumari6673 2 ай бұрын
நன்றி அம்மா
@chitrasanjay6736
@chitrasanjay6736 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா பணத்தை இழந்து நிற்கிறேன் கதியின்றி கருப்பண்ணசாமி போற்றி
@suganthivelmurugan9406
@suganthivelmurugan9406 2 жыл бұрын
அம்மா உங்கள் பதிவை பார்க்கும் போது உடல் சிலிர்க்கின்றது🙏😳
@aravinthank5524
@aravinthank5524 Жыл бұрын
100% true words Very powerful GOD
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 9 ай бұрын
ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமி துணை🙏🙏🙏
@kaviarasu5381
@kaviarasu5381 2 жыл бұрын
Unmaiya enaku nadanthrukku 🥰 he is great❤️
@venkadesh5574
@venkadesh5574 2 жыл бұрын
ஸ்ரீகருப்பசாமி துணை
@umasundarraj3502
@umasundarraj3502 2 жыл бұрын
உண்மை
@user-em4vo5dj9v
@user-em4vo5dj9v 2 жыл бұрын
வாழவைத்து ஆலும் தெய்வம் கருப்பணசாமி
@shrimani5860
@shrimani5860 2 жыл бұрын
200℅true
@mayilaudio
@mayilaudio Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 7 ай бұрын
நீங்கள் கூறிய இந்த பதிவு மிகவும் உண்மை மிகவும் அருமை அருமை அருமை 😊❤
@VSLRangoli
@VSLRangoli 2 ай бұрын
பதினெட்டாம்படி கருப்பசாமி எனக்குத் துணையாய் இருந்து என்னை வழிநடத்து அப்பனே...
@gkomathyvani847
@gkomathyvani847 5 ай бұрын
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை அம்மா❤❤❤😊😊 கேட்கவே சந்தோசமாக இருக்கு❤❤❤😊😊😊 god blessings 🙏🙌🤝💪😊🥰💖
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 13 күн бұрын
ஓம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பன்ன சாமியே போற்றி போற்றி ❤️🙏💙
@muthukumari6673
@muthukumari6673 3 ай бұрын
சூப்பர் நல்ல பதில்
@veeramanimallika391
@veeramanimallika391 13 күн бұрын
கருப்பு என்னும் நீதி மானே துணை.....
@user-gq6dm2nh2v
@user-gq6dm2nh2v 9 ай бұрын
உன்மை உன்மேல் உங்கள் குரலில் ஒரு ஆதங்கம் தெரிகிறதா எனக்கு ரொம்ப ஆறுதலைத் தருகிறேன் எனக்கு உண்மையிலேயே மாமியார் கொடுமை நாத்தனார் கொடும கணவன் கொடுமை என் பக்கம் உண்மையிலேயே எனக்கு குழந்தை இல்லைன்னு கொடுமைப்படுத்தி வருகிறார் என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க அம்மா என் கணவன் ஒரு தடவை கூட செக் பண்ண வந்தது இல்லை அம்மா 😊😭😭😭😭😭😭😭
@selvathiyagu53
@selvathiyagu53 2 жыл бұрын
Appaaaaaa😭😭😭😭😭😭en kulasamy karuppuannasamy ayyaaaaa ne than enakum en kudumbathukum kaval🙏🙏🙏
@vigneshshri9423
@vigneshshri9423 8 ай бұрын
அப்பா கருப்புசாமி நீங்க தான் துணை எங்களை காப்பாத்துங்க பிணி நீக்கி மன நிம்மதி தைரியம் கொடுங்க நல்ல எதிர்காலம் கொடுங்க அப்பா❤🙏
@kkraja8070
@kkraja8070 Жыл бұрын
Saamiye Saranam Vinayakapuram Karuppasaamiye Saranam en aandavan Karuppasaami enka kulatheivathudan varum en Karuppasaami en Karuppasaami Hari Om Lalithangaya Vidhmahee Maha Saasthaya Thee Mahee Thenno Vinayakapuram Karuppasaami Prasothayath.... Saamiye Saranam Vinayakapuram Karuppasaamiye Saranam en aandavan Karuppasaami enka kulatheivathudan varum en Karuppasaami en Karuppasaami en Karuppasaami en Karuppasaami en Karuppasaami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananstudio4705
@saravananstudio4705 2 жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் ஸ்ரீ சங்கிலிகருப்பசாமி 🙏
@kabilramya1917
@kabilramya1917 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பண சுவாமி 🙏🙏🙏
@thanniyakudi832
@thanniyakudi832 2 жыл бұрын
Karuppanna samiye namo namaha
@skg669
@skg669 19 күн бұрын
எங்க குலதெய்வம் பெயர்: மலையாள கருப்பண்ண சாமி. ஊர்: ஈரோடு அருகே ஊஞ்சலூர். இரண்டு பக்கமும் நதி சூழ்ந்திருக்கும் இடம், மையத்தில் கோவில் 🙏 அம்மா சொன்னமாதிரியே மிகவும் சக்திவாய்ந்தவர், உண்மைக்காக நிற்பார்🙏
@adminloto7162
@adminloto7162 10 ай бұрын
உண்மையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் துள்ப படுகிறவர்களக்குதுனையாக இருந்து கருப்பன்னசாமியே காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@aakashaakash4929
@aakashaakash4929 2 жыл бұрын
அம்மா நீங்க சொன்னது நூதுக்கு 100 உண்மை
@muthukannumuthukannu8073
@muthukannumuthukannu8073 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பாசாமி தன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Venkat-vy9st
@Venkat-vy9st 9 ай бұрын
எங்கள் குழந்தை யும்.எங்களின்தாயும்நீயே.
@BalaRadhaworld
@BalaRadhaworld 2 жыл бұрын
Karuppanna Swamy pottri
@dharani1076
@dharani1076 2 жыл бұрын
சிவாய நம
@dhanalakshmibabu2125
@dhanalakshmibabu2125 2 жыл бұрын
Appane pillaiyarappa muruga karuppa saranam omnamasivaya saranam om
@vigneshpandikds4544
@vigneshpandikds4544 10 күн бұрын
கருப்பசாமி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saikarthik6566
@saikarthik6566 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா வீர கருப்புசாமி கமல பொன் மலரடிகள் சரணம் சரணம் 🤲🙏
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 10 ай бұрын
மிக மிக நண்றி அம்மா! 🌹🌹🌹🙏
@royalraghul7444
@royalraghul7444 2 ай бұрын
மிக்க நன்றி அம்மா நான் நேற்று சென்று வந்தேன் 🙏.. அயன் தான் எங்களை kapathanum
@user-xy1wp2co7c
@user-xy1wp2co7c 16 күн бұрын
நீங்க சொல்வது அத்தனை உண்மை 18 ஆம் படி கருப்பு சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏
@eshwarieshwari-fu9bm
@eshwarieshwari-fu9bm 5 ай бұрын
என் மாமியார் என்னை என் கணவருடன் மகிழ்ச்சியாக வாழவிடமாட்டிகரங்க கருப்பு சாமி நீதான்கேட்கவேண்டும்
@rgomthi4376
@rgomthi4376 Жыл бұрын
Karuppanna Swamy enakku kulanthai bhagyam vendum appa 😭😭😭😭
@rammani2953
@rammani2953 4 ай бұрын
என் உயிரே பதினெட்டாம்படியனே சரணம் சரணம் சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏🙏
@user-vf7rs8ww2c
@user-vf7rs8ww2c 9 ай бұрын
என் கருப்பசாமி துணை ஓம் கருப்பசாமி துணை ஓம் கருப்பசாமி அய்யா துணை எங்கள் அய்யா துணை எங்கள் கருப்பசாமி அய்யா துணை
@devavijay5853
@devavijay5853 3 ай бұрын
என் குழ Deivam karuppana swaami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarkumar-yh7bx
@kumarkumar-yh7bx 17 күн бұрын
எங்கள் தெய்வம் கருப்பசாமி
@sujathauusujatha9524
@sujathauusujatha9524 2 жыл бұрын
Om karupasamiyai pori Pori engal theratha kadanai therthu vaiyungal appa
@haranprintersmadurai
@haranprintersmadurai 2 жыл бұрын
கருப்பா நின் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@jeevakala834
@jeevakala834 2 жыл бұрын
Unmaikaga irukum Sri karupanna swamy gale en udan pirandhavangalum en thayum Nan unmaya irundhadhuku parisu thanimai than today's gift
@GomathiDuraisamy
@GomathiDuraisamy 2 жыл бұрын
பதிவு உண்மை தான் 🙏🙏
@shrimani5860
@shrimani5860 2 жыл бұрын
Super power full voice. Your husband very lucky person.
@murugank.p.4783
@murugank.p.4783 8 ай бұрын
உங்கள் செய்திக்கு மிக்க நன்றி தாயே.
@suvedha1663
@suvedha1663 Жыл бұрын
உயிர் உள்ள தெய்வம்...... என் அப்பா கருப்பன்ன சாமி.....
@priyapriya-uh7fo
@priyapriya-uh7fo Жыл бұрын
Oru kuzhanthi varam kudu saami apdinu 5 years ahh kekuren andha karupa saami ku naan kannu theriya maatinguraney
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 2 жыл бұрын
கருப்பண்ணசாமி அண்ணா....என் கணவருக்கு இந்த வழக்கிலிருந்து உடனடியாக வெளியே கொண்டு வந்துவிடு அண்ணா.நிம்மதி வேண்டும் என் குடும்பத்துக்கு சாமீ......
@RajtamilRajtamil-lo7cz
@RajtamilRajtamil-lo7cz 9 ай бұрын
True.amma.thankyou.
@mathiyalaganmathi3146
@mathiyalaganmathi3146 2 жыл бұрын
Yenakku migavum pititha theivam karuppasamy
@padmaganesh8642
@padmaganesh8642 2 жыл бұрын
Super amma 🙏👌🙏👌🙏👌💐💐💐💐
@gopikagopikagopikagopika9605
@gopikagopikagopikagopika9605 2 жыл бұрын
Karupasamy karupannaswamy🙏🙇🙏
@gopinathgopinath493
@gopinathgopinath493 Жыл бұрын
ஓம் பதினெட்டாம்படி கருப்பசாமி போற்றி போற்றி
@manojpanner7227
@manojpanner7227 Жыл бұрын
My favorite god karuppasamy ennodaiya overu idayathudipillayam irunthu varuvathu karuppasamy Mattum tha
@sksgamingtamil5600
@sksgamingtamil5600 9 ай бұрын
Yengal kulatheivam karuppar🙏🙏🙏
@indraindrabhomi7105
@indraindrabhomi7105 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் என் கருப்பசாமி அக்கா 👍👍❤❤❤🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@sureshmuthansureshmuthan6637
@sureshmuthansureshmuthan6637 Жыл бұрын
18m padi karupar Appa thunai ⚔️🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijilakshmi-io6dl
@vijilakshmi-io6dl 7 ай бұрын
Karuppa... கருப்பு சாமி....,🙏😭🙏😭😭🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭... எங்கள் குல தெய்வம் கருப்பு சாமி.....அம்மா
@user-rb5eb8pz3u
@user-rb5eb8pz3u 2 ай бұрын
காவல் தெய்வம் கருப்புசாமி ❤❤
@VelMurugan-ww6dx
@VelMurugan-ww6dx 9 ай бұрын
🙏ஓம் ஸ்ரீ வாழவைக்கும் வண்டித்துரை கருப்புசாமி துணை🙏
@Than18
@Than18 Жыл бұрын
Superbbb saree color ma'am...summa natchenu eruku 👌💪
@unnimaya9983
@unnimaya9983 Жыл бұрын
Karupu somi anathu 2 makankalum kudikaragha kannavanum appadithan avarkaludeya kudimatti tharannam karupu somi 5 veedu pichai yeduthu karupu somi koviluku varuven 😭🙏🙏🙏
@snsn3327
@snsn3327 2 жыл бұрын
🙏🙏🙏🙏எங்கள் குல தெய்வம் கருப்பண்ணசாமி🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹😘😘😘😘💕💕💕💕😍😍😍😍🥰🥰🥰🥰
@snsn3327
@snsn3327 2 жыл бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹😘😘😘💕💕😍😍😍🥰🥰🥰
@snsn3327
@snsn3327 9 ай бұрын
Om karupaa swamy thunai
@radhikamanikandan3276
@radhikamanikandan3276 2 жыл бұрын
En kuladheivam karuppanaswamy
@rajarajangf1436
@rajarajangf1436 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி
@user-nu1si8rb9x
@user-nu1si8rb9x Ай бұрын
Karuppasamy 🙏🙏🙏🙏🙏🙏
@lingadurai334
@lingadurai334 2 күн бұрын
நன்றி நன்றி அம்மா
@jayachandrans8800
@jayachandrans8800 2 жыл бұрын
இறைவன் அண்ணாமலையார் என் உள்ளத்தில் பதிவு செய்தது!எனக்கு சித்தப்பிரம்மை செய்து!நான்தான் தலைக்காட்டேரி என்றார்!இந்த உடலுக்கு ஒன்றும் புரியவில்லை,பின்தான் விளக்கமானது!அனைத்து பூத கணங்களாய் இருக்கிறேன்!அதற்கு தலைவன் நானே என்றார்!அதனால்?கருப்புசாமியும்!கந்த சாமியும் சிவனே!ஓம் சிவாய ஓம்!
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 43 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 44 МЛН
கருப்புசாமி உபாசனை கருப்புசாமி உபாசனை மந்திரம்#religion
5:19
18 ம் படி அழகர் மலை காவல்காரன் அருள்வாக்கு
Рет қаралды 8 М.
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31