காரல் மார்க்ஸ்'ன் - இயக்கவியல் பொருள் முதல்வாதம் - தா.சந்திரன்

  Рет қаралды 27,774

CPI Bavanisagar

CPI Bavanisagar

Күн бұрын

சமூக விஞ்ஞானப் பயிலரங்கம் ( வகுப்பு - 65 )
பவானிசாகர் தொகுதி (CPI)

Пікірлер: 76
@dharmalingamd4790
@dharmalingamd4790 10 ай бұрын
தா.சந்திரன் அவர்களின் விளக்கம் சிறந்த உரை யாகும்.அகிலமுதல எழுந்ததெலாம் ஆதி மகலன் முதற்றே உணர.செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.வள்ளுவம் அறுநூற்று முப்பத்தி ஏழு
@ravivarmaravivarma2280
@ravivarmaravivarma2280 3 жыл бұрын
தோழர். சந்திரன். உசுர கொடுத்து. உரையாற்றியுள்ளார் இதற்காக நிறைய உழைத்துள்ளார் மார்க்சியத்தை. வாழ்க்கையின். அனுபவத்திலிருந்து உதாரனங்களை கொங்கு மக்களின். எளிய. தமிழில் குழைத்து. ஊட்டியுள்ளார் அவருக்கு. நன்றி யும் வாழ்த்துக்களும்.. தென்சென்னை..
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@s.vimalavinayagamvinayagam6894
@s.vimalavinayagamvinayagam6894 7 ай бұрын
நன்றி தோழர்
@elumalaiponnusami3949
@elumalaiponnusami3949 3 жыл бұрын
மிகச் சிறப்பான உரை !எளிய மக்களும் புரிந்து கொள்ள உதவும் ! தோழர் தா சந்திரன் பாராட்டுக்குரியவர் 👌🍀🌺👍
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@leninmeenakshibharathi7680
@leninmeenakshibharathi7680 Жыл бұрын
மார்க்சியத்தை மிக எளிமையாக கொங்கு தமிழில் சிறப்பாக எடுத்துரைத்த தோழருக்கு நன்றி. மகிழ்ச்சி.
@manimurugu3819
@manimurugu3819 Жыл бұрын
அருமையான உரை இவ்வளவு எளிமையாக மார்க்சியத்தை கூறுதல் பெருமை தோழர் வாழ்த்துக்கள்
@SakthivelSakthivel-kj7lo
@SakthivelSakthivel-kj7lo 3 жыл бұрын
அருமையான கொங்குதமிழில் வகுப்பு எடுத்திருக்கிறார்.எளிமையான பேச்சு.அருமை தோழரே. ஒட்டன்சத்திரம் சக்திவேல் மற்றும் என்னுடைய நண்பர் செல்வம்.
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@ramadosspalayam2243
@ramadosspalayam2243 Жыл бұрын
இதை ஒரு அறிவியல் விளக்கமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும், (கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும்)...நன்றி தோழரே. நன்றி,
@natarajangunasekaran8003
@natarajangunasekaran8003 Жыл бұрын
அருமை மிகஅவசியமான பதிவு தொடரட்டும்
@kamarajp7762
@kamarajp7762 Жыл бұрын
Very good explain I was eachly understanding Thanks chandran sir
@ramasamychinnachamy3708
@ramasamychinnachamy3708 3 жыл бұрын
இந்த உரையைவிட சிறப்பாக இயங்கவியல் பொருள் முதல் வாத்ததை யாரும் சொல்லமுடியாது். அழகான கொங்குத்தமிழ்்
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@sakthivelofficial4820
@sakthivelofficial4820 3 жыл бұрын
அடுத்த பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் தோழர்...
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@ganeshank5266
@ganeshank5266 3 жыл бұрын
Sir, yourcritical, epistemological exploration, explanation on dialectical materialism is simplified and inspired .thanks
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@mswamyr
@mswamyr 3 жыл бұрын
மேலும் இது போல் பல உறைகளை பகிறவும்.
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@ganeshgoodsganesh8337
@ganeshgoodsganesh8337 3 жыл бұрын
எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சி வளர வேண்டும் நன்றி
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@sivakumarc5210
@sivakumarc5210 3 жыл бұрын
அருமையான மிகத்தெளிவான விளக்கம் வாழ்த்துகள் இன்னும் பல வீடீயோ,ஆடியோ பதிவுகளை இட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.....1.45 மணிநேரம் போனதே தெரியவில்லை
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@VijayKumar-tb3se
@VijayKumar-tb3se Жыл бұрын
அருமை தோழர்
@ambikapathykuppuswamy1634
@ambikapathykuppuswamy1634 Жыл бұрын
Great
@mohanrajpadmanaban6959
@mohanrajpadmanaban6959 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@dhanamgurunathan2684
@dhanamgurunathan2684 3 жыл бұрын
அருமை தோழரே.
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@asokank4511
@asokank4511 2 жыл бұрын
universe-விசும்பு,பெருவெளி science-ஆய்வறிவு
@kaviyazhini4412
@kaviyazhini4412 4 ай бұрын
Paramasivam.spm
@CHEyuvan899
@CHEyuvan899 2 жыл бұрын
😯😯😯காரல் மார்க்ஸ் ஒரு மாமேதை என்று புரிகிறது 🔥🔥🔥
@mrxtamil4075
@mrxtamil4075 3 жыл бұрын
பிரபஞ்சத்திற்கும் முடிவு உண்டு ஆதை கண்டுபிடிக்கும் விஞ்ஞானம் நம்மிடம் இப்போது இல்லை… பிரபஞ்சத்தின் முடிவை கண்டுபிடிக்க பல ஆயிரம் ஆண்டுகளாக கூடும் ஆகலாம் ஆனால் கண்டிப்பாக முடிவு உண்டு…. ஆரம்பம் உண்டு எனில் முடிவும் உண்டு….
@mathanm4412
@mathanm4412 Жыл бұрын
🙏
@paulchamymunian6798
@paulchamymunian6798 3 жыл бұрын
I want learn mooladhanam simply
@dhanaraj8043
@dhanaraj8043 3 жыл бұрын
இயக்கத்தில் இல்லையென்றால் அது இறந்ததாக அர்த்தம்.
@abirami9476
@abirami9476 Жыл бұрын
இறந்து போன சடலித்திலும் இயக்கம் உண்டு.... இயக்கம் இல்லையென்றால் ஒரு பொருளே இருக்காது என்பதே உண்மை
@rajamaniaethiest8675
@rajamaniaethiest8675 3 жыл бұрын
நன்றி
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
மார்க்சியமும் மாறிப்போகும் ஒருகாலகட்டத்தில்.
@dhanaraj8043
@dhanaraj8043 3 жыл бұрын
very good
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
@@dhanaraj8043 Thank you sir.
@arkthamilselvan9572
@arkthamilselvan9572 Жыл бұрын
❤️🌹
@esakkimarimuthukannan9672
@esakkimarimuthukannan9672 3 жыл бұрын
Thanks bro 😍
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹
@mohanrajpadmanaban6959
@mohanrajpadmanaban6959 3 жыл бұрын
பிற பதிவுகளை வெளி இடவும்
@priyasiddhu5451
@priyasiddhu5451 3 жыл бұрын
அருமையான பேச்சு 👍 யார் இந்த பேச்சாளர்
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹
@ashai1991
@ashai1991 2 жыл бұрын
Age of earth is 450 crore years
@rameshkumar.c1002
@rameshkumar.c1002 4 жыл бұрын
Super
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@mozhiarasipbiv2031
@mozhiarasipbiv2031 3 жыл бұрын
❤️💙
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@d.leninlenin6112
@d.leninlenin6112 3 жыл бұрын
👌👌👌
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
🌹🌹🌹
@priyasiddhu5451
@priyasiddhu5451 3 жыл бұрын
Ivarin live video irukka sir
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 3 жыл бұрын
வீடியோ போடவில்லை தோழர் ஆடியோ மட்டுமே
@dhanaraj8043
@dhanaraj8043 3 жыл бұрын
பொதுவுடமை கட்சி முதலாளி கட்சியுடன் கூட்டுசேரகூடாது
@ganeshgoodsganesh8337
@ganeshgoodsganesh8337 3 жыл бұрын
KRaN
@ptpagalavan
@ptpagalavan 2 жыл бұрын
ஆரம்பத்தில மாக்ஸ் பேரையும் ஏங்கல்ஸ் பெயரையும் மாத்தி மாத்தி சொல்றீங்க தோழர்
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 2 жыл бұрын
சரிசெய்து கொள்கிறேன் தோழர் நன்றி
@asaathmohamed220
@asaathmohamed220 Жыл бұрын
Quran athai mulumaiya Karachi seiyalmel vilakkam sollavendam Markissiom valarchi thonkivitathu Quran thathuvam polivudan ullathu Melum valarkirathu
@Nallathambi992
@Nallathambi992 3 жыл бұрын
கடைசிவரைக்கும் இயங்குவியல் பற்றி சொல்லவில்லை.1920 இருந்து புரட்சி புரட்டு நடந்தேரவில்லை.தேசிய சனநாயக புரட்டு
@kaviyazhini4412
@kaviyazhini4412 4 ай бұрын
Paramasivam.sengunthapuram.udaiyapalaiyam.t.k.ariyalur.d.t.migasirappu
@duraisatheesh9190
@duraisatheesh9190 2 жыл бұрын
அருமை தோழர்
@chandrandhamodaran9406
@chandrandhamodaran9406 2 жыл бұрын
🌹🌹🌹
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 20 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 46 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Why Karl Marx Failed | Anand Srinivasan
9:06
Thathuva Pechu
Рет қаралды 15 М.
Karl Marx "The Communist Manifesto" | S.Ramakrishnan speech | chennaiBookFair2020
22:25
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
Think School
Рет қаралды 1,5 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 20 МЛН