கார்த்திக்குடன் எனக்கு உள்ள வித்தியாசமான நட்பு -CHAI WITH CHITHRA WITH ACTOR VAGAI CHANDRASEKHAR- 04

  Рет қаралды 148,197

Touring Talkies

Touring Talkies

3 жыл бұрын

பாரதிராஜாவிற்கு நான் சொல்லிய கதை -CHAI WITH CHITHRA WITH ACTOR VAGAI CHANDRASEKHAR | PART 01 - • பாரதிராஜாவிற்கு நான் ச...
பிலிம் இன்ஸ்டிட்யூட்டா என்று பயந்த விஜயகாந்த் -CHAI WITH CHITHRA WITH ACTOR VAGAI CHANDRASEKHAR - 02 - • பிலிம் இன்ஸ்டிட்யூட்டா...
இரண்டு வருடங்கள் வீட்டிலேயே இருந்தேன்....-CHAI WITH CHITHRA WITH ACTOR VAGAI CHANDRASEKHAR | PART 03
TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 129
@judgeveera8300
@judgeveera8300 2 жыл бұрын
கார்த்திக்கிர்காக இந்த வீடியோவை பார்த்தேன்
@ravikumarmari246
@ravikumarmari246 3 жыл бұрын
கார்த்திக் சார் 👌👌👌👌👌👌👌😁
@sumathi342
@sumathi342 3 жыл бұрын
எங்கள் கார்த்திக் பற்றி சொன்னதற்கு மிகவும் நன்றி சார் அதற்காக ஒரு லைக்
@ramakrishnansathyamurthy2900
@ramakrishnansathyamurthy2900 3 жыл бұрын
Qqqqqq
@subhas9086
@subhas9086 3 жыл бұрын
Yes enakku romba pidikkum karthik
@kishenkumar9697
@kishenkumar9697 2 жыл бұрын
Evergreen hero navarasa nayagan
@kalaikarthik6028
@kalaikarthik6028 Жыл бұрын
Favorite Hero Karthik
@veniveni786
@veniveni786 3 жыл бұрын
Karthik sir very very innocent. Very talented actor. கார்த்திக் sir தீர்க்க ஆயுசு சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ கடவுள் அருள் புரிய வேண்டும்.
@kandhasamy8375
@kandhasamy8375 2 жыл бұрын
?
@babubullah7328
@babubullah7328 Жыл бұрын
Innocent actor? உங்க அம்மா கூட ஒரு அரை மணி நேரம் கார்த்திக்கை பேச சொல்லு...அப்புறம் உங்க அப்பா வாயில் விரல் வைத்துக் கொண்டு உட்கார வேண்டியதுதான்
@eswaris9179
@eswaris9179 Жыл бұрын
@@babubullah7328 உங்கம்மா உங்கக்காவும் ஓடிருவாங்களோ
@GurumoorthiGurumoorthi-kd4gr
@GurumoorthiGurumoorthi-kd4gr 9 ай бұрын
​@@babubullah7328paravalaiye unga appan pannatha crt ah sollita
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Karthik. Sir. Very. Super. Hero.👍. All. Movie. Super. Movie.🎬👍
@sbmstudio5454
@sbmstudio5454 Жыл бұрын
நவரச நாயகன் என்றும் நல்லவரே
@sritharaneesri3764
@sritharaneesri3764 3 жыл бұрын
Kartik kartik. My always my favourite star.
@subhas9086
@subhas9086 3 жыл бұрын
Yes me also
@sumathi342
@sumathi342 3 жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக் சாரை பேட்டி எடுங்க சார்
@ganeshkumararunachalam2218
@ganeshkumararunachalam2218 3 жыл бұрын
Always pleasant to hear about navarasa nayagan Karthik..♥️
@ponmuthu8183
@ponmuthu8183 3 жыл бұрын
Navarasa nayagan karthik 💓💓💓
@suntharavathanib2976
@suntharavathanib2976 3 жыл бұрын
Karthikkagalikepotein
@somasundaram6641
@somasundaram6641 Жыл бұрын
எப்பவும் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் எப்பொழுதும் துரு திரு வென்று தான் இருப்பாங்க
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
அடிக்கடி விஜயகாந்த் பெயரைச் சொல்வதன் மூலம் நட்பையும் நன்றியையும் வெளிப்படுத்துகிறார். நல்ல குணம். அற்புதமான மனிதர். இவர் நடித்த படங்களில் 80களில் எனது நண்பர்களுடன் அதிக முறை பார்த்த படம் பாலைவனச்சோலை.
@MARIMUTHU-qf1nj
@MARIMUTHU-qf1nj 3 жыл бұрын
என்றென்றும் நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்கள் பற்றிய தகவல்கள் அருமை.
@somasundaram6641
@somasundaram6641 Жыл бұрын
அருமையான பதிவு
@allanrabindran5695
@allanrabindran5695 3 жыл бұрын
Always pleasing to hear about Navarasa Nayagan Karthik
@VinodKumar-sl9ch
@VinodKumar-sl9ch 3 жыл бұрын
Sir please interview Karthik sir
@initamal15amal93
@initamal15amal93 3 жыл бұрын
Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik
@subhas9086
@subhas9086 3 жыл бұрын
Karthik karthik karthik
@lakshmanankka
@lakshmanankka 3 жыл бұрын
கார்த்திக் 14:00
@shakirnathjohn5230
@shakirnathjohn5230 3 жыл бұрын
நீங்களும், கேப்டனும் இணைந்து செயல்பட்ட நாட்கள் அழகானது. வேட்டிய மடிச்சு கட்டிட்டு செம
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Vijayakanth sir prabhu sir karthik sir arumai
@Amandaberry08
@Amandaberry08 2 жыл бұрын
சந்திர சேகர் நல்ல மனிதர் கார்த்திக் பற்றிய சொல்வது 👍👍🙂🙂
@m.chinnaduraidurai68
@m.chinnaduraidurai68 3 жыл бұрын
Karthick sir
@maninaffco7412
@maninaffco7412 3 жыл бұрын
Sir karthik sir
@Nattyboy66
@Nattyboy66 3 жыл бұрын
Really he is good man. He is talking about Vijaykanth, Radharavi, Senthil,Ss chandran , Karthik , who are in admk or supporting admk but he is in dmk. Apart from that he is talking about Nagesh, Sivaji , sathyaraj , prabhu . Especially he is very loyal to Vijaykanth . Hats off
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 3 жыл бұрын
Evergreen Navarasa Nayagan Karthick only
@ssgvihub21095
@ssgvihub21095 Жыл бұрын
Navarasa nayagan karthik 🔥🔥
@petchimani4448
@petchimani4448 3 жыл бұрын
Navarasa Nayagan Karthik
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 2 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு சிறப்பான நடிப்பு ஒருதலைராகம் படத்தில் நடிப்பு இயல்பாயிருக்கும் ராஜாங்கம் என்ற படத்தை இளமையில் பார்த்தேன் தூள் கிளப்பி இருப்பார் கதாநாயகனாக பாலைவனசோலை சிறப்பு
@arumugamlokesh3700
@arumugamlokesh3700 3 жыл бұрын
கார்த்திக் குழந்தைத்தனமான நடிகர்.
@prathapemprathapem1479
@prathapemprathapem1479 Жыл бұрын
நவரச நாயகன் legend of kwood
@kumarprem9917
@kumarprem9917 3 жыл бұрын
Navarasa nayagan karthi petti edunga sir
@Vijay-he2pc
@Vijay-he2pc 3 жыл бұрын
Karthik - Tamil cinemavin pokkisham.
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
வாகைக்குளம் சந்திரசேகர் பேட்டி எதார்த்தமாக இருந்தது வணக்கம் 🙏 பரளி குணா 👍
@akbarali-kp4fj
@akbarali-kp4fj 3 жыл бұрын
Karthik sir tamil cinemavin pokkisam.
@marimuthuas4165
@marimuthuas4165 3 жыл бұрын
Chandrasekar seems to be a deeper man with comprehensive & practical outlook about men & life. Naturally, he is a clear headed person.
@rajamohammed9400
@rajamohammed9400 3 жыл бұрын
#S
@dhanurekha6978
@dhanurekha6978 3 жыл бұрын
He has a charming smile!!!
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Vijaykanth. Sir. And. Karthik. Sir. And. Murali. Sir. And. Prbu. Sir. And prashanth. Sir. And. Arjun. Sir. And.sathyraj. sir.and. Sarthkumar. Sir. All movies super. Hit. Movies.🎬👍. 17.3 2021
@kumaresanv205
@kumaresanv205 3 жыл бұрын
Velachery MLA Chandrasekhar..... Konjam velachery pakkam vanga...makkalai marandhutinga...
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Arumaiyana pathiu chitra sir 🙏 🙏
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
மலர் ஆஸ்பத்திரி டாக்டர். ராமமூர்த்தி அவர்கள் பூலோக வாழ்வை துறந்த பின் டாக்டர் மகளுக்கும் முத்தையா முரளிதரன் க்கும் திருமணம் நடக்க உறுதுணையாக இருந்த அன்பு நடிகர் சந்திரசேகர் அவர்களின் மனிதநேய பாங்கு அளவிடற்கரியது... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்... இந்த உரையாடலில் MGR, சிவாஜி, ஜெய்சங்கர், நாகேஷ், ரகுவரன், பிரபு, சத்தியராஜ், ஜனக ராஜ், SS சந்திரன், கார்த்திக், ஜெயலலிதா, கலைஞர், T.R, ராபர்ட் ராஜசேகர் ஆகிய வாழ்வில் பயணித்த அனைவரையும் நினைவில் கொள்வது என்பது அசாதாரண மனித இயல்பு...
@vijayakumar5267
@vijayakumar5267 3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு நல்ல நட்பு கிடைப்பது இயற்கை. உங்கள் மனம் போல். ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் மாபெரும் நடிகர் மட்டும் அல்ல நல்ல உள்ளம் கொண்ட குடும்ப தலைவரும் ஆவார். நன்றி நன்றி
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Thanks yes unmai
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 3 жыл бұрын
@@najmahnajimah8728 உண்மை
@lakshmanank2352
@lakshmanank2352 3 жыл бұрын
Best Actor in tamil...
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 3 жыл бұрын
நன்று !
@sasikala6174
@sasikala6174 3 жыл бұрын
சார் சத்தியராஜ் பேட்டி எடுங்க
@ndbinny70
@ndbinny70 3 жыл бұрын
Brilliant suggestion Sister..!!👍
@thirumuruganselvarajan8364
@thirumuruganselvarajan8364 3 жыл бұрын
Manangetta thamizhan
@zizoucris10
@zizoucris10 3 жыл бұрын
Correction: Nagesh won a national award for Nammavar in 1994. Thanks to Kamal Haasan who always casted legendary actors throughout their life.
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Super c s sir nadigar thilagm and alorayum pattie alagaga sonergal 🇱🇰🇸🇦
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
சித்ரா சார் வணக்கம் உங்கள் ரசிகன் நான் 🙏 பரளி குணா 👍
@balamurugan-qk8xd
@balamurugan-qk8xd 2 жыл бұрын
வாகை சூடிய பேச்சு கார்த்திக் பற்றி
@oooo5187
@oooo5187 3 жыл бұрын
mr.chithra sir,plz interview many female artist in ur channel. u r interviewing only male artist 95 percent. many old legend female artists like sachu ma,vijayakumari ma,vanisree mam,lakshmi mam,y.vijaya mam,jayamalini mam,saradha ma,karagattakaran actress kokila gobinath,kamala kamesh ma....list inum irukku.. plz atleast select a few artist n make an interview. unga chai wt chitra rasigar in viruppam.Nirai vetravum...nandri.
@vaimaiyevellum9291
@vaimaiyevellum9291 3 жыл бұрын
எதிரிக்கும் புடிக்கும் எங்கள் கேப்டனை
@farookbasha3178
@farookbasha3178 3 жыл бұрын
Senthoorappuve &samsaram adu minsaram&alam adhu alam illa song i remember chandra sekar sir acting
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 3 жыл бұрын
Vijaykanth is a good human being
@ashokkumara3038
@ashokkumara3038 3 жыл бұрын
Vendum vendum karthik sir interwie vendum🙏🙏
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Nanri ullha orrhu nalla manishann pa
@jamespond9742
@jamespond9742 11 ай бұрын
кαятнιк❤ 7:02
@gva3919
@gva3919 3 жыл бұрын
'நம்மவர்' படத்திற்காக திரு.நாகேஷ் அவர்கள் தேசிய விருது பெற்றார்.
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 3 жыл бұрын
இல்லை
@snraghuraman4577
@snraghuraman4577 3 жыл бұрын
No , it was for Magalir Mattum for acting like a dead body...!!
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Ila
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 3 жыл бұрын
As a rasigar/rasigai commented here please interview more female artists. Actress sudha, who acted in ‘ Theeradha vilayattu pillai’ as vishal’s mother, Actress Renuka who was a regular in KB’s serials... to name a few. Kindly consider our request. Thanks
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 3 жыл бұрын
சுதா ஒரு கிளாசிக்கல் டான்ஸர் முதலில் தமிழ் பின்பு மயூரி மூலம் ஆல் இண்டியா ஸ்டார் ஆனார் ஒரு விபத்தால் காலை இழந்தாலும் அதையே கதையாக்கி மயூரியானார் ரெணுகா ஒரு பொம்பளை பாலசந்தர் அவர் பேசுவது நடிப்பு எல்லாமே பாலசந்தரின் நகல் சக்ஸஸ்புல் பார்முலாவும் கூட மாற்று மொழியில இருந்து வந்தவர்கள் டைரக்டரை காப்பியடித்து முன்னேறியவர்களில் ஜோதிகாவும் ஒருவர் டைரக்டர் s j சூர்யா
@VishnuKumar-vm3nn
@VishnuKumar-vm3nn 3 жыл бұрын
1st Comment, Ungha Speech Flow Romba Super Aa Irukku👌
@hemanthelumalai345
@hemanthelumalai345 3 жыл бұрын
May be Ivar Thevar community ya iruparu..atha sivaji kooda close ah irunthu irukaru and Karthik as well
@oooo5187
@oooo5187 3 жыл бұрын
as an actor mr.chandrasekar was really excellent.but as an MLA totally waste.hes enjoying his life and not done anything fr public.
@thirumalaiv5926
@thirumalaiv5926 3 жыл бұрын
Yes bro. He himself is saying that his 2 major achievements in the Assembly were 1) protesting against removal of Shivaji statue & 2) raising the issue of Award for Shivaji. Useless as MLA
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 3 жыл бұрын
Income tax கம்ப்ளைண ட்.இருந்தால் விருது நாகேஷ்க்கு மட்டுமில்லை யாருக்கும் கிடைக்காது
@arumugamlokesh3700
@arumugamlokesh3700 3 жыл бұрын
யதார்த்தமான நடிகர்.
@jamespond9742
@jamespond9742 11 ай бұрын
кαятнιк
@DAS-jk3mw
@DAS-jk3mw 3 жыл бұрын
Makkal kaalla vizhundhu vote vanga vendiyadhu..apram thoguthi pakkame poradhilla
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 3 жыл бұрын
Oohhe
@user-fh3vx8zc5n
@user-fh3vx8zc5n 3 жыл бұрын
சத்தியராஜ், கவுண்டர் பேட்டி எடுங்கள்....,
@mariarubanraj132
@mariarubanraj132 3 жыл бұрын
Hello editor, can you please ask someone take interview with Chitra laksman sir. He has lot of experience in flim industry. Please take this as important. Pls consider
@sudhindharn6582
@sudhindharn6582 3 жыл бұрын
Pls interview renuka mam premi....
@kasikasi2169
@kasikasi2169 Жыл бұрын
Navarasa nayakan
@karuppuswamypalanisamy289
@karuppuswamypalanisamy289 3 жыл бұрын
Sir,you are wrong.Nagesh sir got national award for nammavar movie
@shankarbalakrishnan7693
@shankarbalakrishnan7693 3 жыл бұрын
Chandrasekhar is a good actor but as a politician he never turned up to his constituency. As a MLA he failed.
@tamilAV-ss
@tamilAV-ss 3 жыл бұрын
Based on comments, he seems an excellent. MLA ....😁🤣😆
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
😂
@swargeesanp4185
@swargeesanp4185 3 жыл бұрын
Yugi sethu interview please
@vaimaiyevellum9291
@vaimaiyevellum9291 3 жыл бұрын
சார்லி சார் பேட்டி எடுங்க
@kasthurimaran4760
@kasthurimaran4760 3 жыл бұрын
07:50 கேப்டன் ......
@50rameshj
@50rameshj 3 жыл бұрын
Sir how is Jangaraj? No news about him
@divakaranselvaraj4017
@divakaranselvaraj4017 3 жыл бұрын
He settled in Canada with his son
@ishakshahul3536
@ishakshahul3536 3 жыл бұрын
இதுவரை பிரபு வை ஏன் பேட்டி எடுக்கவவில்லை
@rengaraja7286
@rengaraja7286 3 жыл бұрын
Vijayakanth sira petti edunga
@kabilan
@kabilan 3 жыл бұрын
He can’t speak unfortunately 😢
@josephprashanth2888
@josephprashanth2888 2 жыл бұрын
Billa2 ad 🤔
@rajkumara3309
@rajkumara3309 3 жыл бұрын
எம்ஜிஆரின் உண்மை ரசிகர்
@kumarprem9917
@kumarprem9917 3 жыл бұрын
Kavundamani petti edunga
@sunder.k6779
@sunder.k6779 3 жыл бұрын
நல்ல மனிதர் சந்திரசேகர்
@muruganthunaiyahindurace2831
@muruganthunaiyahindurace2831 3 жыл бұрын
உன் தோல்வி நடிகர் சங்க தேர்தலில் நீ அடைந்தாய் .... 😜
@v.jayavelv.jayavelvelu.6946
@v.jayavelv.jayavelvelu.6946 3 жыл бұрын
Podhun sir billa vilambaram.
@mariadassanthony3263
@mariadassanthony3263 3 жыл бұрын
Correct boss. Waste rerelease
@sasikumar-bg7xy
@sasikumar-bg7xy 3 жыл бұрын
L
@karthikeyan-oq2kn
@karthikeyan-oq2kn 3 жыл бұрын
Chandrasekar our land mofia Don in chennai
@Bumper6
@Bumper6 3 жыл бұрын
இவருக்கு திமூக வில் வேளச்சேரி தொகுதி சீட் கொடுக்க வில்லை... ஏமாற்றி விட்டார்கள்..
@ttrshankar
@ttrshankar 3 жыл бұрын
Yaaru emaathunaa sir..
@Bumper6
@Bumper6 3 жыл бұрын
@@ttrshankar வேற யாரு ? Sud**** தான்
@sunder.k6779
@sunder.k6779 3 жыл бұрын
ரஜினியை பேட்டி எடுங்க
@maheshprabhu8569
@maheshprabhu8569 3 жыл бұрын
Mr.Chitra, please do inform the users not to abuse anyone personally on the negative comments that is posted about your channel. Educate your viewers to be polite and respectable to others while commenting in your channel. that’s probably you are obliged to do. Recently I had to delete a negative comment on your channel, just because a psychic bully kept harassing me and taking pleasure out of it.
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 3 жыл бұрын
we agree with you but we donot have any provision to block them befor publishing
@maheshprabhu8569
@maheshprabhu8569 3 жыл бұрын
@@TouringTalkiesCinema thank you
@twofoureight248
@twofoureight248 3 жыл бұрын
How funny - If I understand right this guy says he is entitled to make negative comments about the channel but others are not supposed to post their comments supporting the channel.I think this guy really needs help.
@suntharavathanib2976
@suntharavathanib2976 3 жыл бұрын
Karthikkagalikepotean Ilovekarthik❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subramaniankalyan9074
@subramaniankalyan9074 Жыл бұрын
Pavam Karthik oru naala nadigar aana pala keta pazhakam ladies weakness shooting late varathu pala karanamaga udal neelai serialamal irukirar
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 3 жыл бұрын
Total waste of time this interview sir
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 23 МЛН
Koffee with DD | Diwali Special | Karthik
43:18
Vijay Television
Рет қаралды 410 М.
MAGIC FINGER TRICK TUTORIAL 😱😳
0:11
Milaad K
Рет қаралды 15 МЛН
Самая крепкая лысина в мире😁
0:30
EpicShortsRussia
Рет қаралды 2,7 МЛН
@juanchinbrodie #comedia #humor #juffec #felipecharry #amigos
0:15
Felipe Charry
Рет қаралды 19 МЛН
Невероятный челлендж
0:51
TanobobaShorts
Рет қаралды 2,6 МЛН
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,5 МЛН