கீதாச்சாரம் - கீதையில் எங்கே இருக்கிறது..? || சுபவீ பேச்சு II Suba veerapandian speech

  Рет қаралды 28,890

Yean

Yean

5 жыл бұрын

இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள், உரையாடல்கள் என எல்லாவற்றையும் உடனுக்குடன் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள 'ஏன்' இணைய தளத்திற்கு வாருங்கள்.
www.yean.co.in
உண்மையில் நாங்கள்தானடா தேசபக்தர்கள் | Suba veerapandian Today Latest Speech
suba veerapandian speech on superstitious belief in modern day tamil news live
இங்கே ஏழு பிணங்கள்; அங்கே ஏழு அமைச்சர்கள் | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian
ராமாயணத்தை எங்களால் சகித்துக்கொள்ளவே முடியாது - சுப.வீர பாண்டியன்
சுப வீர பாண்டியன் வைரல் வீடியோ Su Ba veera pandiyan latest video

Пікірлер: 84
@raamachandranjayaraman7124
@raamachandranjayaraman7124 5 жыл бұрын
அருமை அருமை
@DrGurumanin
@DrGurumanin 5 жыл бұрын
புல்லை உண்ணாத புலிக்கும் பால் சுரக்கும். பாலூட்டிகள் பால் சுரப்பது அதிசயமல்ல.
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 5 жыл бұрын
உங்களது பேச்சு அருமை ஐயா
@sivaalakan5528
@sivaalakan5528 5 жыл бұрын
உண்மை தமிழ் தெறியாத அடிமுட்டாள்்ஆன்மீகம் தெரியாத நீ தெரியாத்தை ஏன்டா. பேசுகிறாய் ்உன்னைப்போல. முட்டாள் நான் உலகத்தில் பார்த்ததில்லை்
@rajraj6401
@rajraj6401 5 жыл бұрын
அருமை ஐயா உங்கள் பேச்சு
@daamodharjn2836
@daamodharjn2836 5 жыл бұрын
Very informative speech. I thank Yean tv for uploading this speech in KZfaq.
@vazhgatamil5762
@vazhgatamil5762 5 жыл бұрын
அருமையான உரை அய்யா 🙏
@feuranjith
@feuranjith 5 жыл бұрын
Excellent 👍☺
@rajuc8709
@rajuc8709 4 жыл бұрын
Super 👍👍👍
@sankarshanmugavel8531
@sankarshanmugavel8531 5 жыл бұрын
எழுத்தறிவன் முதல்வன்தான் அறிவை அறிந்ததால் தான் ஞானிகள். அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முகற்றேஉலகு. வள்ளுவர்
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 2 жыл бұрын
தமிழ் காட்டுமிராண்டி.. மொழி.... என்று.. சொன்ன பெரியார்... வாழ்க அவரின் புகழ் வாழ்க... உங்கள் ஆங்கில புலமை அருமை அண்ணா
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Жыл бұрын
Tamilai yean Kaattumiraandi Mozhiyaaga vachirikeenga nu Periyaar keattaar , athai Ariviyalukku yeatra maathiri maatri gal yenraar ! Arai kurai yaaga yaaro olaruvathai Inga vaanthi yeadukka koodathu !
@user-ek2fm9bs6p
@user-ek2fm9bs6p 5 жыл бұрын
🙋🙋🙋👍👍👍
@chandrachandra3269
@chandrachandra3269 2 жыл бұрын
So super excited speech sir thanks
@abcccccc6366
@abcccccc6366 5 жыл бұрын
SUPER
@subramaniana7761
@subramaniana7761 5 жыл бұрын
Good
@smagesh4039
@smagesh4039 5 жыл бұрын
ஐயா கிருஷ்ணன் எத்தனை வயது வரை உயிரோடு இருந்தார் ?
@thangamanithollan5684
@thangamanithollan5684 2 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா உங்கள் சொற்பொழிவுகளை விரும்பும் ஆத்திகனின் வணக்கம்.ஒன்றை சுட்டிகாட்ட விரும்புகிறேன். "வினையாற்றக் கடமைப்பட்டுள்ளாய், வினைப்பயனில் ஒருபொழுதும் உரிமை பாராட்டாதே. வினைப்பயன் விளைவிப்பவன் ஆய்விடாதே. வெறுமனே இருப்பதில் விருப்புக்கொள்ளாதே." கீதை : 2 : 47. அதே போல் நான்கு வர்ணங்களும் அவரவர் குணங்களுக்கேற்ப அமைகிறது.அதாவது ஒரு தாய் வயிற்றில் பிறந்த நால்வர் இந்த நான்கு வர்ணங்களில் அமையலாம். நான் பிற்படுத்தப்பட்ட சாதியை சார்ந்தவன். கீதை வலியுறுத்தும் பிராமணப் பண்புகள் என்னிடம் உள்ளது என்றால் நான் பிராமிணனே🙏🙏 நீங்கள் நாத்திகனில்லை. பகுத்தறியும் ஆத்திகன்.உங்கள் சொல்லாற்றல் புதுமையானது.இறைவன் ஏகன் அருள் பெற்றுள்ளீர். வாழ்வீர் நலமுடன்.🙏🙏
@mohammedyousaf1047
@mohammedyousaf1047 4 жыл бұрын
Hail , Dravida Kazhagam. From kerela.
@boopalnpm9071
@boopalnpm9071 5 жыл бұрын
சுப வீரபாண்டியன் ஐயா அவர்கள் நம் இந்து மதம் என்ற அடிமைத்தனத்தை சிறப்பாக விளக்குகிறார் வாழ்த்துக்கள் ஐயா
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 2 жыл бұрын
இவர் பிரச்சார நோக்கம் தெளிவாகிறது .
@sugumardravan5261
@sugumardravan5261 5 жыл бұрын
🖤💜❤️
@sivapriyatextiles5468
@sivapriyatextiles5468 5 жыл бұрын
👌👌👌👌💐💐💐💐👍👍👍
@balajilingesh4801
@balajilingesh4801 5 жыл бұрын
சிறப்பு உங்கள் பணிக்கு எனது பாராட்டுக்கள் உங்கள் பணி தொடர வேண்டும்
@whatsupdude4371
@whatsupdude4371 5 жыл бұрын
5.25 💣
@jayalakshmir7260
@jayalakshmir7260 8 ай бұрын
Krishnnaa.un.maginaiye.magimai.yelloraiyum.geethai.padikkavaithu.aadavaikkirai.aattuvikkirai..ulagam.muzhuthum.parappuga.krishnnan.magimai..padikkaavarhallaiyellaam.padikkaseigirai..hare.krishnnaaa.mayam.seigirai.😊😊😊😊😊😊😊😊😊😊😊
@prakashsivasankar5350
@prakashsivasankar5350 Жыл бұрын
சுபவீரபாண்டியன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் உரையில் 9:04 என்ற இடத்தில கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று கீதையில் எங்கே இருக்கிறது என்று கேட்டீர்கள். கீதையில் அத்தியாயம் 2 வரி 47 இல் சொல்லப்பட்ட ஸ்லோகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Bhagwad Gita 2:47 You have a right to perform your prescribed duties, but you are not entitled to the fruits of your actions. Never consider yourself to be the cause of the results of your activities, nor be attached to inaction.
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 5 жыл бұрын
Where is devanathan?
@kircyclone
@kircyclone 5 жыл бұрын
He is back in the same kanchipuram temple working as archagar again. hahahhaa...
@somasundarasivam
@somasundarasivam 4 жыл бұрын
@@kircyclone devanathan isva Muslim by birth, I am given to understand. If that is true, we can understand his designs.
@பெரியார்தாசன்
@பெரியார்தாசன் 5 жыл бұрын
கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை “யார் ? கடவுள் - பெரியார்தாசன் Newway Thought” பார்த்து கருத்தை பதிவிடுங்கள் - Link kzfaq.info/get/bejne/bJxoptSIzbLFoIE.html
@Vocabulary-2593
@Vocabulary-2593 4 жыл бұрын
சார் பேசும்போது யோசிச்சு பேசுங்க சார் காசு வாங்கீட்டு பேசறீங்கங்கறத மறந்துட்டு ஆன்மீகம் நம் முதுகெலும்பு அப்டின்னு ஒத்துகறேனு உண்மைய சொல்லீட்டீங்களே என்னா சார் போங்க சார்
@gautamm1405
@gautamm1405 3 жыл бұрын
Bhagavat geeta Chapter 2 verse 47 la iruku kadamai sei palanai yedirparadhe endru ...!
@trp9129
@trp9129 4 жыл бұрын
தயவுசெய்து உங்களிடம் இருக்கும் உத்திரகாண்டத்தை பிரசுரம் செய்தோ, ஈ-நூல் வடிவிலோ வெளியிடுங்கள், அவர்கள் யோக்யதையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
@aremvee29
@aremvee29 5 жыл бұрын
கர்மண்யேவாதி4காரஸ்தே மா பலே2ஷு கதா3சன | மா கர்மப2லஹேதுர்ப்பூ4ர் மா தே ஸங்கோ3ஸ்த்-வகர்மணி || -47, ஸாங்க்ய யோகம், பகவத்கீதை செயலிலேயே உனக்கு அதிகாரம்; ஒருபோதும் பயனில் இல்லை; பயனைக் கருதிச் செயல் செய்பவனாக இராதே.செயலின்மையில் உனக்குப் பற்றும் ஏற்பட வேண்டாம்.
@etabrikkumar274
@etabrikkumar274 5 жыл бұрын
Fantastic
@786-Shan
@786-Shan 5 жыл бұрын
Ayiooooooooooooooooooo 07.30
@SivaKumar-by1rz
@SivaKumar-by1rz 3 жыл бұрын
எந்த அண்ணா சாரு
@slippinjimmy6197
@slippinjimmy6197 5 жыл бұрын
Kaduvul(Creator) irukiraar alladhu irukiradhu.
@kircyclone
@kircyclone 5 жыл бұрын
enge?
@peter7454
@peter7454 3 жыл бұрын
கோத்தா பாவாடையில் இருக்கிறது.
@sathishjoe7
@sathishjoe7 5 жыл бұрын
ஏன்னா? தமிழ்ச் சொல்-it means asking! Don't bluff!!
@rasagopalan2209
@rasagopalan2209 5 жыл бұрын
சாராம்சத்தை உட்புரியாமல் பேசுகிறார்.
@baskerraj190
@baskerraj190 3 жыл бұрын
SeemanBjp2
@renedescartes3472
@renedescartes3472 5 жыл бұрын
என்ன ஒரு அபாரமான உளறல். வாழ்க திராவிடர் கழகம்
@gambogiidumban3798
@gambogiidumban3798 5 жыл бұрын
கிறிஸ்தவனுக்கும் திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்
@karuppuswamy8999
@karuppuswamy8999 5 жыл бұрын
This fool veerapandian does not know gitacharam is not included in Gita. It is not part of Gita.
@kircyclone
@kircyclone 5 жыл бұрын
Thats what he is asking, which part of Gita contains the Gitacharam. If you know please let everybody including subavee know the number of the verse of Gita. hahahaaa...
@srsubin5654
@srsubin5654 5 жыл бұрын
Aasevagam than first ethirthathu. .ellam sari than...aana dravidam thooki pesuringale, Tamil Nadu la irunthutu... Tamilargal dravidargal alle sir..
@muthukutty4344
@muthukutty4344 5 жыл бұрын
கோட்சேவின் துப்பாக்கி பத்திரமாக உள்ளது
@redrosehuman2470
@redrosehuman2470 4 жыл бұрын
அதற்கு அஞ்சமாட்டோம் தம்பி உன்னட்ட அவர் பேச்சுக்கு மறுப்போ கருத்தோ இல்லை அதனால் துப்பாக்கி என்கிறாய் ஏமாற்றுகிற மதம் எதுவாயினும் அது வீழ்ந்து போகும்
@redrosehuman2470
@redrosehuman2470 4 жыл бұрын
அறிவுள்ளவன் இவர் பேச்சை நன்கு கேட்பான்
@vjvjvj67
@vjvjvj67 5 жыл бұрын
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
@redrosehuman2470
@redrosehuman2470 4 жыл бұрын
இது உங்களுக்கு த்தான் பொருந்தும்
@CBE-dy2pd
@CBE-dy2pd 10 ай бұрын
Sir Neenga Nadaar ah 😮😮😮
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 24 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 40 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47