காதலிக்க நேரமில்லை திரைப்படம் எடுத்த இடம்..

  Рет қаралды 103,733

Spot2travel

Spot2travel

3 ай бұрын

Пікірлер: 227
@soci-pl7pr
@soci-pl7pr 3 ай бұрын
அருமையான வீடியோ 🎉 60 வருட இடைவெளியை ஒப்பிட்டு நிரப்பி விட்டீர்கள். நான் பலமுறை பார்த்து ரசித்த படம். நன்றி 🎉🎉🎉
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏🙏🙏
@SudiRaj-19523
@SudiRaj-19523 3 ай бұрын
ரொம்ப நன்றி!! 1972 la ஓரே வருடத்தில் திருமணம் முடித்த நான் என் அக்கா மற்றும் எங்கள் கணவர்கள் இந்த வீட்டுல மகிழ் ச்சியா செலவிட்ட நாட்கள்!! நினைவு கூர முடிந்தது!! அங்கிருந்த காவலாளி இதே போல இந்த மூவி ஷூட்டிங் ல நடந்த நிகழ்வுகளை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்!! தங்களுடன் பகிர்துகொண்டதற்கு நன்றி 🎉🎉🎉
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
👏👏👏🙏🙏🙏
@SudiRaj-19523
@SudiRaj-19523 3 ай бұрын
@@spot2travel772 நல்லென்னை வீடு அதிக படங்களில் வரும். அந்த எண்னை add ல oru நடிகை வருவார்(யுகி girl friend)
@sreeram8877
@sreeram8877 2 ай бұрын
பணம் கொடுத்தால் தங்கி கொள்ள அனுமதி உண்டா? அல்லது government staff க்கு சலுகை போலவா?
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 ай бұрын
எங்கள் கணவர்கள் டாக்டர்ஸ் அவர்கள் influence ஆக இருந்திருக்கலாம்!! அப்போ டாக்டர்களுக்கு பெரிய மரியாதை!! இப்போ எங்கும் எதிலும் டாக்டர்ஸ் தான்!! 🎉🎉😊
@sreeram8877
@sreeram8877 2 ай бұрын
@@SudiRaj-19523 oh ok ma
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 ай бұрын
கண்ட கண்ட கண்ணராவிகளை போட்டு போரடிக்கும் சானல்களை விட, இந்த உங்கள் சானல் அருமை. அதுவும் இழுத்து இழுத்து பேசி நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக சொல்ல வேண்டியதை சொல்ல ஆரம்பித்து நினைவில் தங்கிவிட்ட காதலிக்க நேரமில்லை படத்தின் நேர்த்தியான பங்களாவையும் அழகு மிகுந்த சுற்றுப்புற சூழ்நிலைகளையும் அற்புதமாக காட்டி நயமான உரைகளோடு நீங்கள் அளித்த இத்த காணொளி மிகவும் சிறப்பானது. மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@douglas427
@douglas427 3 ай бұрын
எத்தனை....வருடம் ஆனாலும் தமிழ் திரை உலகத்தின் ..மறக்க முடியாத ஆள் மாறாட்ட நகைச்சுவை திரைபடங்களின் மாஸ்டர் பீஸ் ...இந்த காதலிக்க நேரமில்லை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@user-tz6gc8fw5t
@user-tz6gc8fw5t 2 ай бұрын
Yes
@x6623
@x6623 2 ай бұрын
60 வருடம் ??? !!!!சென்றே விட்டதே. அருமையான படம். நடிகைகள் தவிர அனைவரும் காலமாக விட்டனர். ஸ்ரீதரின் அற்புத படைப்பு.
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 ай бұрын
😢🙏
@sujathapratap3481
@sujathapratap3481 2 ай бұрын
Actress kanchana is alive.
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 ай бұрын
@@sujathapratap3481 அதான் நடிகைகள் தவிர போற்றுஇருக்கே😀
@sujathapratap3481
@sujathapratap3481 2 ай бұрын
@@SudiRaj-19523 iyoo
@sujathapratap3481
@sujathapratap3481 2 ай бұрын
@@SudiRaj-19523 iyoo
@tino.a.t2471
@tino.a.t2471 2 ай бұрын
அருமை ❤👍, எத்தனை வருடங்களாக அப்படியே பாதுகாத்து வருகிறார்கள் அருமை அருமை . 🙏
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@SMSTORE-tf8sy
@SMSTORE-tf8sy 2 ай бұрын
👌👍
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 3 ай бұрын
கமிசன் அடிக்காத காமராஜர் கட்டியது.இன்றும் அப்படியே உள்ளது.
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@rajarajan337
@rajarajan337 2 ай бұрын
Ganja kingdom enna panni irukkum .. Avangale katti (Kattandhukku oru tender)...avangale idichi (idhichadu oru tender) Yaravadhu ketta... angae muzhal varum ( crocodiles) so idichittom ( remember kovam aru story )
@PVtvg
@PVtvg 2 ай бұрын
உலகத்தில் எந்த ஒரு கட்சியும் காண்ட்ராக்டர் கமிஷன் பெறாமல் இயங்க முடியாது என்பதை சிறுவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்...ஜ், ஜி உட்பட....
@Arivu845
@Arivu845 2 ай бұрын
​@@rajarajan337 ganja Kingdom yaaru
@ramnataraajjayaraman8162
@ramnataraajjayaraman8162 2 ай бұрын
​@@Arivu845ungalukku theriyada?
@balamirtham9872
@balamirtham9872 3 ай бұрын
யாராவது இந்த இடத்தை வீடியோ எடுத்து போடுவார்கள் என எதிர்ப்பாத்தேன்.நன்றி. அருமை.
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@KalpanaRajasekaran-xh2jw
@KalpanaRajasekaran-xh2jw 2 ай бұрын
சூப்பர் பா இந்த இடத்தை எல்லாம் கண்டு பிடித்து எங்களுக்கு வீடியோ வா போட்டதற்கு உங்களுக்கு நன்றி மீண்டும் படங்கள் போடுங்கள் பா❤❤❤
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@Muthara153
@Muthara153 2 ай бұрын
ஒற்றுமை இப்போது விட முன்பு நன்றாக உள்ளது.பழமை அது இனிமை🎉
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 ай бұрын
Excellant video 👌👌👌Seen this 60 yr old master peice countless number of times🙏🙏Been to Alayar ashram with my late mother atleast 4 times and stayed in the Ashram .But didn't have time to go to to this Alayar dam and to this building . 😢😢Cannot go there in future also at my age of 76 yrs. 😢😢.Thank you once again for this digital nostalgic memories 🙏🙏🙏Canada
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 2 ай бұрын
மீண்டும் நினைவுகளை அசை போடும் உங்கள் காணொளி சிறந்த முறையில் இருந்தது. இது போல் மேலும் எதிர்பார்த்து இருக்கிறேன். நன்றி
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@zeevanlala2965
@zeevanlala2965 2 ай бұрын
My cousin Brother Mr Muthu mani M Tech Specialized in water resources worked as Chief Engineer to construct the Aaziyaru Dam, i visited the Dam when I was studying 8th std as Educational tours, still I am Recollecting the old memories, very happy to view this video, thanks
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@sabbainaidu9443
@sabbainaidu9443 2 ай бұрын
அருமையான ,வித்தியாசமான , ஆவலைத்தூண்டும் பதிவு ! தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவு ! நன்றி கலந்த வணக்கம் !🙏
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏🙏🙏
@RamMoorthy-hn6ox
@RamMoorthy-hn6ox 3 ай бұрын
கோவை..ஆழியார் அணை இங்குதான் அமைதிப்படை படத்தில் வாக்கு எண்ணும் சீனும் வருகிறது
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
வீடியோ போட்டு இருக்கிறோம் பார்த்து மகிழுங்கள்
@ramachandranramasamy710
@ramachandranramasamy710 2 ай бұрын
Kamarajar is a Mahan in Public life. The quality of the works in his period was excellent. His Agenda was to serve the people and country. He was Mr. Clean. No body can replace the Mahan.
@AshokKumar-ub7sy
@AshokKumar-ub7sy 2 ай бұрын
Really karmaveerar is always mahan.
@mohan1771
@mohan1771 2 ай бұрын
Very true 💐💐
@raghusharma7054
@raghusharma7054 2 ай бұрын
அருமையான பதிவு மனதுக்குள் நெகிழ்ச்சியும் கூடுதல் துக்கமும் . அந்த படத்தை இயக்கிய ஸ்ரீதர் நடிகர் பாலையா முத்துராமன் ரவிச்சந்திரன் நாகேஷ் போன்றோர் இன்று உயிருடன் இல்லை மாயை நிறைந்த மானிட வாழ்வு !
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏🙏🙏
@vaidyanathanvenkatesan4651
@vaidyanathanvenkatesan4651 2 ай бұрын
மாயை நிறைந்த மானிட வாழ்வு. நூற்றுக்கு நூறு உண்மை.
@smahadevan2008
@smahadevan2008 2 ай бұрын
Quite nostalgic. We just came here this past December when we visited India!
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@sivakumar190
@sivakumar190 2 ай бұрын
இதே இடம் சத்யராஜ் நடித்த அமைதிப்படை என்ற படத்தில் இடம்பெறும் அதேபோல் மம்முட்டி நடித்த மௌனம் சம்மதம் என்ற படத்தில் இடம்பெறும்
@hajimohamed6413
@hajimohamed6413 2 ай бұрын
புதுமை இயக்குநர் ஶ்ரீதர் அவர்களின் அற்புதமான மற்றொரு படைப்புதான் “ காதலிக்க நேரமில்லை “ ..! எப்பேர்பட்ட அழகான திரைக்காவியம் ..! அந்த காலமெல்லாம் ஒரு பொற்காலமாக இருந்தது ..! இப்போதும் திரைபடங்கள் என்ற பெயரில் தொடை காட்டும் நடிகைகளுடன் நடிகன்கள் குத்தாட்டம் போடும் மகா கேவலமான சாக்கடை படங்கள் .. தமிழ் திரையுலகம் மகா கேவலமாக போய் விட்டது இப்போது . இங்கே மிக அருமையான தகவல்களை வெளியிட்ட உங்களுக்கு கோடி நன்றிகள் .
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@saravanansbmsaravanan699
@saravanansbmsaravanan699 2 ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@sinnarrajahananthan6681
@sinnarrajahananthan6681 3 ай бұрын
மாறாத இடஙஂகளை அபஂபடியே பாரஂகஂகுமஂ போது எனஂன ஒரு சநஂதோஷமஂ
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
👏🙏
@GirirajPoy
@GirirajPoy 3 ай бұрын
எங்கள்,பொள்ளாச்சி,அல்லெயர்
@user-sk5kx2bb5p
@user-sk5kx2bb5p 2 ай бұрын
ரொம்ப அருமையாகவும் நன்றாகவும் இந்த காட்சிகளைகாண்பித்ததற்கு ரொம்ப நன்றி சார்
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
மகிழ்ச்சி 🙏
@csnarendran2520
@csnarendran2520 3 ай бұрын
அருமையான தகவல் பதிவு அருமை நல்வாழ்த்துக்கள்
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 2 ай бұрын
Beautiful coverage. Several Dams were constructed during Nehru-- Kamarajar tenure.
@mohanb1031
@mohanb1031 2 ай бұрын
தகவல்களுடன் பதிவு.உண்மையில் அருமை. இன்றும் மாறாத அழகு. நன்றி
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 3 ай бұрын
Very interesting and impressed entertainment picture for all youths during the time of releasing the same. All guys have seen the picture without failure to see Aliyar Dam's natural beauty in Pollachi District. Never forget Chitralaya Film of Kathlikka Neramillai directed by Sridhar. Mind heart interesting picture.
@rajarajan337
@rajarajan337 2 ай бұрын
Kadhalikka Neramillai Movie release date 27-Feb-1964 ( oh my god... such nice color movie from industry)
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@Nagamani-he6uh
@Nagamani-he6uh 3 ай бұрын
சின்னதாயி படம் எடுத்த கிராமத்தில் ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@kovaisaisaratha
@kovaisaisaratha 2 ай бұрын
அருமை...அருமை....அருமையான ஒப்புமை... சூப்பர்
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@prmuthuraman576
@prmuthuraman576 2 ай бұрын
WORDS fail to express t experience of Aliyar Dam's upper Ashramam"VEDATHRI MAHARISHI" fulfillment satisfaction/all "VAZHGA VALAMUDAN"
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏🙏🙏
@tonygreenmike
@tonygreenmike 2 ай бұрын
04:55 Director R.Sundarrajan was part of the dancing crew (Maadi Mele Maadi katti). In this clip he can be seen right next to Ravichandran's left shoulder.
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
👏👏👏👌👌👌🙏
@murugesan2073
@murugesan2073 2 ай бұрын
முதல் மரியாதை படம் பற்றி போடுங்கள்
@Majeed0810
@Majeed0810 2 ай бұрын
கல்யாண தேநிலா பாட்டு மௌனம் சம்மதம் படம் இங்கேதான் எடுக்கப்பட்டது
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
👍
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 2 ай бұрын
Chinna thambi படமும் அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் பாட்டும் வரும்?
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
சின்னதம்பி திரைப்படம் எடுத்த இடம் 👇👇👇👇👇 kzfaq.info/get/bejne/sLt4pcKmkqulhXk.html
@govindanrengan6518
@govindanrengan6518 3 ай бұрын
காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. கல்வெட்டு உள்ளது. சுமார் 2005ம் வருடம் ஹேம் ரேடியோ நிகழ்ச்சியில் இந்த கெஸ்ட் ஹவுஸ் நன்றாக அனுபவித்தோம்
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@THE-KNOWLEDGE-CHANNEL
@THE-KNOWLEDGE-CHANNEL 3 ай бұрын
Place name please
@govindanrengan6518
@govindanrengan6518 3 ай бұрын
ஆழியாறு அணை பொள்ளாச்சி
@LakshmiSiva-ux9iz
@LakshmiSiva-ux9iz 2 ай бұрын
நான்பிறந்த ஊர் உயிர்உள்ளவரைமறக்கமாட்டேன்
@5470am
@5470am 2 ай бұрын
60 வருடம் என்பது சாதாரண விஷயம் அல்ல... கண்டுபிடித்து போட்டு இருக்கீங்க... எவ்வளவு நடிகர்கள் மறைந்து விட்டார்கள்... காலம் எவ்வளவு வேகமா ஓடுது.... 😔😔😔
@abidpasha5013
@abidpasha5013 2 ай бұрын
Best Comedy Cinema of India. One can watch and enjoy this movie many times
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@user-xe1pe5fe9x
@user-xe1pe5fe9x 2 ай бұрын
மௌனம் சம்மதம் திரைப்படத்தில் இந்த இடம் இருக்கும்
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
👍🙏
@rthiruchelvan4690
@rthiruchelvan4690 2 ай бұрын
Watched 1000 times..epics
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@r.chandrasekaransrikkanth7254
@r.chandrasekaransrikkanth7254 2 ай бұрын
Super senior vithuvan katti irundhal endru kathodu poyirukkum
@jyothieswar687
@jyothieswar687 3 ай бұрын
Super location bro keep it up
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 2 ай бұрын
Super அண்ணா. இந்த மாதிரி படங்கள் இனி கணவில்கூட வருமா என்பது சந்தேகமே. அனேகமாக இந்த படம் 2200 ஆம் ஆண்டுக்குப் பிறகும் பேசப்படும். காலத்தால் அழியாத படம் இது என்றால் அது மிகையாகாது.
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@kannan2682
@kannan2682 Ай бұрын
Super bro
@jai9597
@jai9597 2 ай бұрын
அருமையான பதிவு
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 2 ай бұрын
Kathalikkaneramillai Hero One and only Sri. Balaiya Great Hero.. Not others...
@user-le4pg4iy7f
@user-le4pg4iy7f 3 ай бұрын
இந்த இடத்தில் தான் மௌனம் சம்மதம் படம் எடுக்கப்பட்டது
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
👍
@onairtamiloli4151
@onairtamiloli4151 3 ай бұрын
இந்த வீடியோவில் படதின்னுடைய காட்சி தான் அதிகம் உள்ளது. தற்போதுள்ள காட்சிகளை அதிகம் காட்ட முயற்சி செய்யுங்கள். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் & நன்றியும். 🎉
@jebaranidavid2217
@jebaranidavid2217 2 ай бұрын
Thank you very much. Surprised to know the grill is also the same. Good reference of the scenes and reality.
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@user-ir9vu7rq9u
@user-ir9vu7rq9u 2 ай бұрын
Super 👌 👍
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 3 ай бұрын
I was studying in school the first film i ve seen in theatre good memory
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 2 ай бұрын
ethanaii murai பார்த்தாலும் salikkatha padam
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 2 ай бұрын
Can i get a bis from Pollachi to Alayar? When does the dam fill up, please? Thnx
@arunaramboo4421
@arunaramboo4421 2 ай бұрын
அருமை 👌
@kalivaradannadesan163
@kalivaradannadesan163 2 ай бұрын
Great thanks
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@orkay2022
@orkay2022 2 ай бұрын
Excellent coverage
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@arunabimanyu4019
@arunabimanyu4019 2 ай бұрын
மௌனம் சம்மதம் 1989 இங்குதான் படமாக்கப்பட்டது
@subadrasankaran4148
@subadrasankaran4148 3 ай бұрын
I like the song nalam nalam still iam watching it daily
@rajaravi130
@rajaravi130 Ай бұрын
super
@kalidhasm9606
@kalidhasm9606 2 ай бұрын
மௌனம் சம்மதம் movie இங்க எடுத்துருப்பாங்க
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
👍🙏
@todayfacts629
@todayfacts629 2 ай бұрын
Old is gold
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 3 ай бұрын
Super very good sir thanks
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@paranjothir4340
@paranjothir4340 2 ай бұрын
Contract commission etc on those days at engineers PWD , Highways Etc.
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@dineshezeikel2578
@dineshezeikel2578 2 ай бұрын
Nice
@jayanthiravichandran9083
@jayanthiravichandran9083 3 ай бұрын
அருமை🎉🎉🎉
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@shree8815
@shree8815 2 ай бұрын
Super sir thankyou
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@rao18tmr
@rao18tmr 2 ай бұрын
Fantastic movie tnk you
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@shamsundar1997
@shamsundar1997 3 ай бұрын
Bro Ithey Location Actor Mohan's Kilijalgal Movieum & Actor Sathyaraj's Amaidhi Padai Movieun Shoot Eduthanga
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
நமது சேனலில் 2 வது வீடியோ இங்கு எடுத்த திரைப்படங்கள் பற்றியது தான்
@kainthailainan
@kainthailainan 3 ай бұрын
காதலிக்க நேரமில்லை., ஸ்ரீதரின் வண்ணப்படம்., ஜெமினி கலர் லேப் - ல் முதலில் process செய்யப் பட்டு பிரின்ட் போடப் பெற்ற பெரும்பாலும் வெளிப்புரப் படப் பிடிப்பு நிறைந்த வண்ணப் படம். அனேகமாக ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் காட்சிகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுவன்றி சென்னை கடற்கரை - காந்திசிலை ஒட்டிய பூங்கா.,ஊட்டி கவர்னர் பங்களா ஒட்டிய பூங்கா ஆகிய இடங்களும் படப் பிடிப்புள்ளது. ஆழியாறு அணைக்கட்டும் பூங்காவும் அன்றிருந்த அழகின் பொலிவு இன்றில்லை..சரியான பராமரிப்பில்லை. நீர் நிறைந்திருக்கும் நாட்களில் சிரிய அளவில் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. மிக நீண்ட நீளமுடைய இவ்வணையை பாதி தொலைவே சென்று கண்டு களிக்க முடியும். அதற்கு மேல் தடை செய்யப் பட்டுள்ளது. இந்த அணை பார்ப்பதற்கு வினோதமாக காட்சி அளிக்கும். தமிழகத்தின் பொக்கிஷமான பிரும்மாண்டம்.
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
மிக சிறப்பு🙏
@spiritualjourneys1979
@spiritualjourneys1979 3 ай бұрын
Arumayana ninaivugal🙏
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@SelvaKumar-gw5iu
@SelvaKumar-gw5iu 2 ай бұрын
Balcony grills still remains..😮
@divyasp17
@divyasp17 3 ай бұрын
Superappu
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@mohan1771
@mohan1771 2 ай бұрын
இது ஆழியார் அணை எஸ்டேட், கர்மவீரர் காமராசர் அவர்களின் காலத்தில் ஊழல் இல்லாமல் கட்டப்பட்டது... அதன் தரத்தை பாருங்கள்.. இன்னும் அப்படியே உள்ளது 🙏🏻🙏🏻
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 2 ай бұрын
My favourite 🎵 🎶 ❤❤
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@sudhakaranks9475
@sudhakaranks9475 2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@umauma-ti8on
@umauma-ti8on 2 ай бұрын
Wow super
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@ruthvikn9774
@ruthvikn9774 2 ай бұрын
❤❤
@ushanatarajan1755
@ushanatarajan1755 3 ай бұрын
This same place was taken in Mounam Sammadham film also The front portion is now slightly modified
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@thalathala6592
@thalathala6592 2 ай бұрын
Old is Gold
@farizhussain1750
@farizhussain1750 3 ай бұрын
Super 👌
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@msg1956
@msg1956 2 ай бұрын
Super..!
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@Kannan-ji7lp
@Kannan-ji7lp 2 ай бұрын
Ungaloda naanum varalama
@meganathanm5066
@meganathanm5066 3 ай бұрын
❤❤❤
@prakashr.3544
@prakashr.3544 2 ай бұрын
சிறப்பு
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@user-tz6gc8fw5t
@user-tz6gc8fw5t 2 ай бұрын
Arumaiyana padivu
@chittuvenkat
@chittuvenkat 2 ай бұрын
Super sir
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@user-gs8nd8sx8d
@user-gs8nd8sx8d 3 ай бұрын
Sir.sema.sir❤
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@shangarsaravanan
@shangarsaravanan 3 ай бұрын
​@@spot2travel772சரத்குமார் நடிச்ச சூரியன் படம் டாப்ஸ்லிப் சூட்டிங் ஸ்பாட் போடுங்க
@sudhakaranks9475
@sudhakaranks9475 2 ай бұрын
மிக்க நன்றி
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@PREM-yt9zm
@PREM-yt9zm 2 ай бұрын
அருமை
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@Pengu-v6p
@Pengu-v6p 3 ай бұрын
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 3 ай бұрын
Super
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@prakashmiranda554
@prakashmiranda554 3 ай бұрын
இது எந்த ஊர் ❓ அணையின் பெயர் ❓
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
வீடியோவில் சொல்லி இருக்கிறேன்
@ramalingame7845
@ramalingame7845 3 ай бұрын
சின்னத்தம்பி படம்.
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
வீடியோ போட்டு இருக்கிறோம் பார்த்து மகிழுங்கள் 🙏
@a.praviravi7936
@a.praviravi7936 2 ай бұрын
Good
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@alexedwindavid9459
@alexedwindavid9459 3 ай бұрын
Sir muthu movie shooting spot podungge🙏🏾🙏🏾
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@allen7632
@allen7632 3 ай бұрын
Building ulLa poga vidallaya
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
😃😃😃
@SudiRaj-19523
@SudiRaj-19523 3 ай бұрын
@@spot2travel772 1972 ல பார்த்தது!! 2 பெட்ரூம் and hall மாடில கீழ same rooms with kitchen. அங்கு தங்கி சாப்பிட்டு ஷூட்டிங் ஸ்பாட் ல பூச்செடிகள் பார்த்துக்கொண்டே படத்தில் நடிதவர்களை பார்த்ததை காவலாளி (உயரம் அவளவு இல்லாத மனிதர்).எங்களுடன் பாசத்துடன்.பேசியது இன்றும் கண்முன்னே படமாக மலர்கிறது. நினைத்துப்பார்கிறேன்!! என் நெஞ்சம் இ னிக்கிறது🤣🤣🙏
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 3 ай бұрын
Tq
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@nagarajanav5657
@nagarajanav5657 2 ай бұрын
இது காமராஜ்& கக்கன் pereod pwd work
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
🙏
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 3 ай бұрын
ஆழியார் டாம்
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 13 МЛН
MGR மட்டும் இல்லனா...  Saroja Devi Time Travels' to 1950💖Non Stop Claps, Standing Ovation Ever ✨
9:00
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН