ஒரே ஊரில் சூட்டிங் எடுத்த நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் அப்படி என்ன இருக்கு இந்த ஊரில் கல்லாபுரம்

  Рет қаралды 382,049

Busy Wood

Busy Wood

Жыл бұрын

Пікірлер: 125
@msubikshan782
@msubikshan782 5 ай бұрын
விஜய் தமிழன் பட பாடல் ஷுட்டிங் நேரில் பார்த்தேன், பிரியங்கா சோப்ராவுடன் . மிகவும் அழகான இடம்
@chinnadurais3536
@chinnadurais3536 Жыл бұрын
🤝அண்ணா உங்களால் தான் சுட்டிங்எடுத்த இடலாம் பார்க்கிறோம் நல்ல பதிவுக்கு நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 💐💐👌
@annadurachi6283
@annadurachi6283 10 ай бұрын
😂😂😂😂😂😂
@divyakaviyandivyakaviyan6312
@divyakaviyandivyakaviyan6312 7 ай бұрын
Thank you
@venilkrr
@venilkrr 11 ай бұрын
உடுமலைப்பேட்டை அருகே உள்ளது இந்த கல்லாபுரம். இங்குள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தில் இருந்து பார்த்தால் சிறு தொலைவில் அமராவதி அணை நன்றாகத் தெரியும்....
@balakarishanabala912
@balakarishanabala912 9 ай бұрын
நான் உடுமலை பேட்டை அருகே தாந்தோனி கிராமம் எனது சின்னம்மா ஊர் எலையமுத்துர் இந்த ஊருக்கு அடுத்த ஊர்தான் கல்லாபுரம்
@user-dx9eg6bp7q
@user-dx9eg6bp7q 11 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐
@karthikumar8229
@karthikumar8229 9 ай бұрын
யாருக்கெல்லாம் சூனாபானா ஞாபகம் வருகிறது
@NagarajMrs
@NagarajMrs 9 ай бұрын
இந்த பாட்டு சீன் முடிந்ததும்.உங்களை பார்த்ததும் ,ஹுரோ மாதிரி தெரியிரீங்க.வாழ்த்துக்கள்
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 10 ай бұрын
இதை விட அழகான இயற்கை இடங்கள் குமரி, நெல்லை, தேனி போன்ற மாவட்டங்களில் உள்ளது.
@user-eh3vf8kv4c
@user-eh3vf8kv4c 10 ай бұрын
ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் அழகான இயற்கையான சூழலில் இருக்கிறது
@VigneshVignesh-kn3iy
@VigneshVignesh-kn3iy 8 ай бұрын
Yes namma theni super
@RAGUPATHICRagu-ru9tu
@RAGUPATHICRagu-ru9tu Ай бұрын
இதை விட நல்ல இடம் எங்கேயும் இல்லை
@sathish-mq9qd
@sathish-mq9qd 8 ай бұрын
இது உடுமலைப்பேட்டை சூரியவம்சம் முழுப்படமும் அமராவதி அணை சுற்றி உள்ள ஊர்களில் எடுக்கப் பட்டது
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
தொடர்ந்து இதுபோல வீடியோக்கள் பதிவிடவும். அருமையான பதிவு 🎉🎉🎉
@ramjisakbal8842
@ramjisakbal8842 8 ай бұрын
Enga ooru la erukku Erandayiravilagam Cuddalore district Jailar and M.Magan
@manopari9247
@manopari9247 Жыл бұрын
அண்ணன் நடிச்ச வல்லரசு
@DuraiSwami-do8kg
@DuraiSwami-do8kg 2 ай бұрын
நல்லா இருக்கு. நன்றி
@karthikkrithik2130
@karthikkrithik2130 Жыл бұрын
Cuddalore Rajini ,Surya, Dhanush ,Vishal, Yogi Babu, selvaraghavan movie
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 11 ай бұрын
Super Nice beautiful wonderful 👍
@murugesanmahalinga9194
@murugesanmahalinga9194 9 ай бұрын
அருமை சூப்பர். 👌
@ManimarangmailcomMani
@ManimarangmailcomMani 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
வடிவேலு ஒரு படத்தில் விஷம் கலந்த மதுவை குடிப்பது போல் காட்டியிருப்பாங்க. அந்த இடம் இது மாதிரிதான் தெரியுது.
@subathraedwin9642
@subathraedwin9642 9 ай бұрын
👍👍👍🙏🏻 தகவல் அருமை 🎉😊
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 10 ай бұрын
உடுமலைப்பேட்டை அருகிலுள்ளது 'கல்லாபுரம்'. உடுமலைப்பேட்டை வட்டாரமாகும்.
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
Shooting place super.
@ThilagavathiLakshana-ey1ze
@ThilagavathiLakshana-ey1ze 9 ай бұрын
அண்ணா எங்கள் ஊர் சுற்றி மாமன்னான் சுட்டிங சேலம்
@kaviyashkaviyash4686
@kaviyashkaviyash4686 21 күн бұрын
ஆமா பிரதர் கல்கி ad 2898 மோவில பாத்தேன் இந்த இடத்த 😄😄😄😄😄😄
@kanibak1184
@kanibak1184 10 ай бұрын
Very nice super 👌
@k.d.ranjith8496
@k.d.ranjith8496 8 ай бұрын
Yenga oorutha ithu I love kallapuram
@tamilentertainment2903
@tamilentertainment2903 Ай бұрын
Thukkachi village la aanantham, eeti, young mung sung , 96 ,seeru movies bridge scenes made from village . Kumbakonam nearby
@venkatv3694
@venkatv3694 3 ай бұрын
அருமை
@MaheshMangalam
@MaheshMangalam 10 ай бұрын
அருமை!!.
@bamabama5799
@bamabama5799 9 ай бұрын
அண்ணா பொள்ளாச்சி பக்கத்தில் கரட்டுமடம் இருக்கு வின்னர் படம் நெரையா படம் இருக்கு
@kannananandh5181
@kannananandh5181 9 ай бұрын
திருவையாறு இடத்தில் ஒரு சில படங்கள் எடுக்கபட்டு இருக்கு..
@captainprabakaran2409
@captainprabakaran2409 Жыл бұрын
Super Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@appus7181
@appus7181 Жыл бұрын
ஆம்பள படம் எடுத்தாங்க ஒரு சீன் யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் அந்த சாங் இங்க தான் எடுத்தாங்க
@DeepikaDeepika-qp4cl
@DeepikaDeepika-qp4cl 10 ай бұрын
This is my native place we are living here not only these movies many movies like Telugu Malayalam are did here we have many places around this location
@0454-f9p
@0454-f9p 10 ай бұрын
விஐய் ஜில்லா படம் பாட்டு ஒன்னு கட்டு தோலா பாடல்.மற்றும் தமிழன் படம் மட்டு மட்டு பாடல்.
@user-yi1gh5ty9n
@user-yi1gh5ty9n 9 ай бұрын
Enga ooru.......❤ Udumalai
@thangaraj5632
@thangaraj5632 11 ай бұрын
3:41 ராமராஜன் நடித்த படம் செண்பகமே செண்பகமே வீடியோவில் காட்டவும்
@samadarmapandyanmanoharan1163
@samadarmapandyanmanoharan1163 9 ай бұрын
🌹🙏மிக்க நன்றி.🌹🙏
@desingp3921
@desingp3921 9 ай бұрын
Super mes sir👍🙏
@mnaikandanm3251
@mnaikandanm3251 8 ай бұрын
அருமை சூப்பர்
@jaik9321
@jaik9321 10 ай бұрын
Excellent💯 spot
@Vimal_Kumar_VK
@Vimal_Kumar_VK Жыл бұрын
அருமை நண்பா🎉
@jillasekar6917
@jillasekar6917 26 күн бұрын
Enga oor pakkam
@babun294
@babun294 Ай бұрын
கொழூம ம் அடுத்து. கொஞ்சம் தல்லி கல்லாபுரம் ❤❤❤❤
@elancheran7447
@elancheran7447 11 ай бұрын
அருமை நண்பா❤
@mohanmohanraj7243
@mohanmohanraj7243 8 ай бұрын
திருவையாறு சூட்டிங் பாட்
@srp0072
@srp0072 9 ай бұрын
Anna Enga oorulaum ithu pola padam etuthu irukkanga Dindigul Ayyalur kadavur aranmanail neraya shooting etuthu irukkanga athaum vanthu parthu review sollunga 👌👌
@thinkpositive256
@thinkpositive256 11 ай бұрын
Kundrathur temple la adutha shootings podunga bro
@deepanrajarunadeepan2401
@deepanrajarunadeepan2401 9 ай бұрын
இங்கு ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்தேன்
@sureshpetlover175
@sureshpetlover175 8 ай бұрын
Tenkasi aalipaarai shooting spot anniyan movie song and indhiralogathil na alagappan movie song and vettai movie scene and kadaikutty singam innum neraya movie eduthurukkanga
@dakshinamoorthyramasami3293
@dakshinamoorthyramasami3293 10 ай бұрын
நல்ல பதிவு
@KaviKavi-gy5ek
@KaviKavi-gy5ek Жыл бұрын
raasu padiyachi shooting place kurunkudi bro
@saravanakumar6843
@saravanakumar6843 9 ай бұрын
👌super
@JonesAjaykumar-gk8pb
@JonesAjaykumar-gk8pb 9 ай бұрын
Nandro soga🙏😊
@gowristudio5615
@gowristudio5615 7 ай бұрын
Thambi neengalum real hero mathiri irukireengal ❤
@user-sn6wq1or2l
@user-sn6wq1or2l 10 ай бұрын
அண்ணா புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டி கிராமம் சூட்டிங் ஏரியா
@LavanyaBalaji-eu6ub
@LavanyaBalaji-eu6ub 8 ай бұрын
Super.Anna.❤❤❤❤
@asardeen5354
@asardeen5354 9 ай бұрын
Enga udumalaipettai kallapuram
@bharathannithin1856
@bharathannithin1856 Жыл бұрын
Super Anna
@user-iv9zf4ly1r
@user-iv9zf4ly1r 3 ай бұрын
சின்ன கவுண்டர் படம் எடுத்த இடங்கள் போடுங்கள்
@user-tu3wi5ye6y
@user-tu3wi5ye6y Жыл бұрын
,👍👌👌
@sathish.rsathish.r3619
@sathish.rsathish.r3619 11 ай бұрын
Super.bro
@MohanKumar-jy8it
@MohanKumar-jy8it 9 ай бұрын
Anamalai to palani road idayil kambala patti enra ooril ulla kovil alamara thinnai katta panchayat, kovil thiru vila scene shootingitku etra arumaiyana location.
@MdGobu-xk4xp
@MdGobu-xk4xp 11 ай бұрын
Super
@user-bn2mr8er1b
@user-bn2mr8er1b 8 ай бұрын
Super Anna well-done
@barakath1233
@barakath1233 3 ай бұрын
அண்ணன் ரஜினி நடித்த பாயும் புலி படத்தில் வரும் ஆப்பகடக்அன்னகிளி பாடல்எந்தக்இடத்தில்எடுத்து
@g5realestate280
@g5realestate280 10 ай бұрын
Is this private property? Per day shooting rent cost ??
@pavunkumar1182
@pavunkumar1182 Жыл бұрын
Ore location la evlo padam eduthu irukanga Intha location innum sila padathula irukkum pola
@user-Nishanthi1988
@user-Nishanthi1988 Ай бұрын
ராமராஜன் ரேவதி நடித்த கிராமத்து மின்னல் அந்த கிராமம் காட்டுங்க தம்பி pls
@sathiyavani8164
@sathiyavani8164 9 ай бұрын
Munthanai mudichi movie place video podunga pls
@rajkumarp9348
@rajkumarp9348 2 ай бұрын
மதுரை மாவட்ட அரும்பானுர் சூட்டிங் சென்ட் பிரா
@user-gx5cb5nf9t
@user-gx5cb5nf9t 2 ай бұрын
எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தான் குளிர் மளை
@Kkssco
@Kkssco 4 ай бұрын
Nice😊
@srinivasanp4502
@srinivasanp4502 5 ай бұрын
😊👌👌👌👌
@venketv3886
@venketv3886 Жыл бұрын
Innum neraiya vedio podunga na
@user-lv1rx8hn9i
@user-lv1rx8hn9i 8 ай бұрын
👌🏻👌🏻👌🏻🎉
@neppolianpolice114
@neppolianpolice114 10 ай бұрын
எங்க ஊர் கடவூர் க்கு வாங்க நிறைய படம் eduthurukanga
@kumaresanm7492
@kumaresanm7492 8 ай бұрын
2:15 2:27 3:54 தயவு செய்து நீங்க பாட்டு மட்டும் பாடாதீங்க அண்ணா ......😝😆
@DhanabalanDhanabalan-np9yn
@DhanabalanDhanabalan-np9yn 8 ай бұрын
Nice video
@sokkanachip3135
@sokkanachip3135 9 ай бұрын
Enga ur kallapuram.....
@shakthishakthi9996
@shakthishakthi9996 10 ай бұрын
Vellore dist la Kavalan movie esuthanga VIT college la
@svinothkumar7486
@svinothkumar7486 25 күн бұрын
Super bro ❤❤❤❤❤❤❤
@user-od8ux1xp6p
@user-od8ux1xp6p 9 ай бұрын
My village anna
@priyakiran4457
@priyakiran4457 8 ай бұрын
Nice
@muralis9243
@muralis9243 9 ай бұрын
👍
@user-wz3md9sv5f
@user-wz3md9sv5f 9 ай бұрын
Thanks a lot 🙏
@rkchannel2493
@rkchannel2493 11 ай бұрын
Vettrikodikattu movie location poduga pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls
@santhanammariappan1261
@santhanammariappan1261 25 күн бұрын
Senthamil selvan movie falls shooting spot name
@user-md1ol6lv6h
@user-md1ol6lv6h Жыл бұрын
Enga area...❤
@vinth1695
@vinth1695 10 ай бұрын
Apdiya naa pakkathu district than Oru naal varalama
@AnandKumar-wi6qg
@AnandKumar-wi6qg 9 ай бұрын
Good job
@karthikvoicecover8061
@karthikvoicecover8061 8 ай бұрын
Bro ithu Tiruppur district ah illa coimbatore district ah starting la Tiruppur Start panni end la Pollachi nnu mudikkiringa Pollachi coimbatore district bro
@RanjithKumar7
@RanjithKumar7 9 ай бұрын
Where is the location of Marutha Azhagaro from Sundara Purushan before second charanam
@MohanKumar-jy8it
@MohanKumar-jy8it 9 ай бұрын
Covai to palakad road idayil ulla k. K. Chavady puduril ulla kovil alamara thinnai katta panchayat scene shooting edukka arumaiyana location metku thodarchi malai adivaram
@RajaManickam-gc4sz
@RajaManickam-gc4sz 8 ай бұрын
Enga ooru 💙
@PrideIndian1234
@PrideIndian1234 10 ай бұрын
Theni
@vijayalakshmi7496
@vijayalakshmi7496 8 ай бұрын
Ithu enga ooru anna
@user-rj3xs9hy8y
@user-rj3xs9hy8y Жыл бұрын
தாராபுரம் வாங்குனா
@karthikkrithik2130
@karthikkrithik2130 Жыл бұрын
Cuddalore
@Yathvik756
@Yathvik756 9 ай бұрын
Enga paati oor
@user-rv8zj9eg5o
@user-rv8zj9eg5o 9 ай бұрын
Bhoomi movie ingadha eduthaanga
@angelfarista
@angelfarista 10 ай бұрын
Padathoda scene few second katruringa sariya pakamudiyala nenga ivolo kastapatu podrathu sutha vaste
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 197 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН