காட்டுவாசிகளுடன் திக் திக் குரங்கு வேட்டை 😱 - Ep 3 | Tamil Trekker

  Рет қаралды 1,622,647

Tamil Trekker

Tamil Trekker

2 жыл бұрын

For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Hey guys! Today is the 13th day of my African trip! I am excited to join the Bushman community - the indigenous peoples of southern Africa, large hunter-gatherers in their territory.
The endangered Bushman tribe of Africa meets for a strategic plan before hunting animals. Along with them, I had an opportunity to see mountain hunting and night hunting.
In this video, the tribe shows me how to hunt Baboon, Dik Dik, and Monkey. How to trick Baboon and other animals? Dive into this video and watch the full hunting by the Bushman.
Also, to know more about travel and adventure, subscribe to Tamil Trekker and explore the world with me.
#Hunting #AfricaTribes #TamilTrekker
********************
Part 1 : • Africa-வின் நடுங்க வைக...
Part 2 : • காட்டுவாசிகள் தேன் எடு...
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 5 400
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
வீடியோ பாத்துருப்பிங்க சிறப்பு செய்கை பண்ணிவிடுங்க. செவப்பு டப்பா ❤
@saravananbabl.
@saravananbabl. 2 жыл бұрын
உங்கள் கேமராவின் வழியே சிறப்பான அறிய நிகழ்வுகளை பார்த்தோம் மகிழ்ச்சி புவணி சார் 👌🎀
@MATHANSURYAS
@MATHANSURYAS 2 жыл бұрын
Mass bro 🙏🙏🙏🙏🙏
@abishekraajakuppusamy3247
@abishekraajakuppusamy3247 2 жыл бұрын
Bro website link podunga
@ananthaganesh9680
@ananthaganesh9680 2 жыл бұрын
Mass nanba keep rocking
@prabhu9323
@prabhu9323 2 жыл бұрын
Link poduya
@irfansview1
@irfansview1 2 жыл бұрын
Adeyappa! You're killing it.. Way to go mahn, this is what I was expecting in Tamil KZfaq scenes, Quality 🔥
@nasrulhathi1524
@nasrulhathi1524 2 жыл бұрын
Review panunga irfa bro😂😂
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
Thank you broo❤❤❤
@cncworldtour3015
@cncworldtour3015 2 жыл бұрын
Irfan bro this channel ur wish iam happy😊
@midiatamil3172
@midiatamil3172 2 жыл бұрын
Hi Irfan's
@venki3deditor
@venki3deditor 2 жыл бұрын
@@nandhup7087 why
@fabiendelroi9111
@fabiendelroi9111 2 жыл бұрын
பாத்ரூம் டூர் போட்டு நோகாம நோம்பு கும்புடுற ஆளுங்களுக்கு மத்தியிலே super it shows ur passion hard work never fails
@Ursobediently
@Ursobediently 2 жыл бұрын
Superb comment brother !!
@crazytech6411
@crazytech6411 2 жыл бұрын
Bathroom tourkey overa scene podranga nan achumma va sollalla
@USRaj-gu5or
@USRaj-gu5or 2 жыл бұрын
அதே
@keerthanakeerthu8491
@keerthanakeerthu8491 2 жыл бұрын
Thats Bhuvani 💥💯
@mahalaxmibuilders1388
@mahalaxmibuilders1388 2 жыл бұрын
Yes bro
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 2 жыл бұрын
21வது நூற்றாண்டில் வேட்டையாடும் மனிதர் வாழ்வு பற்றிய ஆவணம். இக்காணொலி நேரடியாக தமிழில் வெளிவருவது மிகச் சிறப்பானது. இதனை தீரத்துடன் தொகுத்து வழங்கும் பயணத் தேடலாளர் புவனி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் தொகுப்புகள் தமிழ் பேசும் உலகிற்கு ஆவணப் பொக்கிசங்களாகின்றன. உங்கள் அரிய சேவை தொடர வாழ்த்துகள்!!
@balajia1757
@balajia1757 Жыл бұрын
😍யோவ்! யாருய நீ ஏதோ ஒரு ஹாலிவுட் படம் பாத்தா மாதிரி இருக்கு 🥰🥰🥰
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
நம்ம *தஞ்சாவூர் பையன் உலகத்தில் பல இடங்களுக்கு சென்று பல சாதனைகளையும், அவங்களோட வாழ்வியல் சார்ந்த தகவல்களை* அருமையா காண்பித்து வரீங்க... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ ❤️
@gkthaya727
@gkthaya727 2 жыл бұрын
Namba uvoraaa
@naveen_Jp
@naveen_Jp 2 жыл бұрын
தமிழ் பையன்
@loganathanp988
@loganathanp988 2 жыл бұрын
7
@petsperiyan131
@petsperiyan131 2 жыл бұрын
👍
@santhoshm3798
@santhoshm3798 2 жыл бұрын
@@user-si2mk1mi3y kela translate vara enna pannanum bro pls solluga yarchu
@saravananbabl.
@saravananbabl. 2 жыл бұрын
*எனக்கு தெரிஞ்சு உருப்படியான சேனல்களில் முதலிடம் உங்களுக்கு தான் நண்பா* 👌
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 2 жыл бұрын
💯😇👌🏻👌🏻👌🏻💖✨✨✨
@mohan_MG
@mohan_MG 2 жыл бұрын
💯💯 ss
@infinityTamilan
@infinityTamilan 2 жыл бұрын
Yes
@infinityTamilan
@infinityTamilan 2 жыл бұрын
@saravananbabl.
@saravananbabl. 2 жыл бұрын
@UCKxxXIjWpP1zy8WqZhJ6plg sure
@perumalsamy.p5729
@perumalsamy.p5729 2 жыл бұрын
உற்சாகமாக இருந்தாலும் உங்கள் பயணம் மெய்சிலிர்க்க வைக்கின்றது
@vkennedypaul1319
@vkennedypaul1319 2 жыл бұрын
அருமையான காண கிடைக்காத அரிய தகவல்கள் காட்சிகள் உங்கள் சிரமம் தெரிகிறது 👍 வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍 சூப்பர் 👍
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 2 жыл бұрын
உண்மையில் இது மிக மிக உயிர் ஆபத்தான வேலை, அதிலும் தெரியா இடத்தில் காட்டு மனிதர்களுடன்.. நீங்களும் உண்மையில் மிகவும் துணிந்த மனிதர்தான்,... வாழ்த்துக்கள் சூப்பர்..
@singamvsr1981
@singamvsr1981 2 жыл бұрын
வாத்துக்கள்
@singamvsr1981
@singamvsr1981 2 жыл бұрын
வாத்துக்கள்
@edin692
@edin692 2 жыл бұрын
@@singamvsr1981 a
@radjaganabadycodandaramoun3214
@radjaganabadycodandaramoun3214 2 жыл бұрын
இன்னா...வாத்துக்கள் ..?
@kavithakavi458
@kavithakavi458 2 жыл бұрын
நானும் அதைத்தான் நினைச்சேன்.
@DadsLife
@DadsLife 2 жыл бұрын
Adengappa 😮 Ivlo naal intha video va paakama vittuten.. Arumaiya irukku.. Evlo efforts.. Nenachi kooda paaka mudila 👌 All the best!!
@yashdinoyt7383
@yashdinoyt7383 2 жыл бұрын
❤️❤️❤️
@Subashwalker
@Subashwalker 2 жыл бұрын
dad nega inga 😁
@Vr-pl6pw
@Vr-pl6pw 2 жыл бұрын
same thought bro
@murugatesbill9460
@murugatesbill9460 Жыл бұрын
Boomer uncle
@zinith5664
@zinith5664 Жыл бұрын
Dei appa neeya 😂
@sathamhussainsathamhussain4459
@sathamhussainsathamhussain4459 26 күн бұрын
இந்த மாதிரி ஒரு வீடியோ னா பாத்ததில்லை மிகவும் கடினமான பயணம் வாழ்துக்கள் nanba
@vickyfreddie
@vickyfreddie 2 жыл бұрын
One of the best KZfaq video I saw in recent times.... It was almost like a discovery channel. It was something different as we often se a food review or bus/train travel video. Hats off to your guts, which decided to make this trip.Wishing u a success ahead as a KZfaqr.
@aruntamizhan4711
@aruntamizhan4711 2 жыл бұрын
ஒரு தமிழனாக அவ்வளவு தூரம் சென்றதே ஒரு சாதனை தோழா...அங்கு சென்று அவர்கள் வாழ்க்கை முறையை தமிழில் கூறியதற்கு பாராட்டுக்கள்...மிக அருமையான பதிவு🔥
@elaavfelaa2033
@elaavfelaa2033 2 жыл бұрын
தஞ்சாவூர் காரன் என்று பெருமை கொள்கிறேன் நீங்கள் எடுக்கிற வீடியோ காட்சிகள் எல்லாமே ஒரு சவாலான வீடியோ தான் ப்ரோ 😘 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@arumbubalaji1427
@arumbubalaji1427 2 жыл бұрын
நான் முழுமையா வீடியோ பாக்கர ஒரே சேனல் உங்கள் சேனல் தான் 🥰🥰🥰 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா😍😍😍
@MuruganMurugan-vq4xw
@MuruganMurugan-vq4xw 2 жыл бұрын
Good
@vijay-do9gc
@vijay-do9gc 2 жыл бұрын
Naanum than
@chinnaboss8646
@chinnaboss8646 2 жыл бұрын
Great
@Viewsofsundar
@Viewsofsundar 2 жыл бұрын
👌👌👌👌
@AnnachiVlogs
@AnnachiVlogs 2 жыл бұрын
அருமை இப்படி ஒரு வீடியோ தமிழில் முதன் முறையாக பார்க்கிறேன் உங்களுடைய உழைப்பு உங்களை மென்மேலும் உயர்த்தும்...
@gymboyfishingking732
@gymboyfishingking732 Жыл бұрын
அருமை நீங்கள் போடும் வீடியோ உண்மையிலே சூப்பர்
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
இரவு என்று பார்க்கலாம் வேட்டையாடி வருபவர்களுடன் சென்று வந்தீர்கள் ஆபிக்க காடு மிகவும் ஆபத்தான காடு துணிவே துணை என நினைத்து சென்று வந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
@rameshvijay1562
@rameshvijay1562 2 жыл бұрын
ஆங்கில டாக்குமென்ட்ரியை தூக்கி சாப்டீங்க நண்பா பிண்ணனி வர்ணனை அபாரம் வாழ்த்துக்கள்
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
அவர்கள் வாழ்க்கை முறையை தமிழில் கூறியதற்கு பாராட்டுக்கள்...மிக அருமையான பதிவு🔥
@keerthivas6221
@keerthivas6221 2 жыл бұрын
Vera level series .... ❤️💯 Looks like a tamil version style of National geographic
@todaytechlife4831
@todaytechlife4831 Жыл бұрын
பாம்பு திண்ற ஊருக்கு போனா நடுத் துண்டு நமக்கு 😉 Enjoy your journey.❤
@arjunaj6928
@arjunaj6928 2 жыл бұрын
டிஸ்கவரி சேனல் தோத்துச்சு தலைவா... வேற மாதிரி காணொளி, வேற மாதிரி படத்தொகுகுப்பு, வேற மாதிரி இசை, வேற மாதிரி வர்ணனை❤✨
@vilango6488
@vilango6488 2 жыл бұрын
அருமை நண்பா ,சாதிக்க பிறந்தாய்,வானில் பறந்தாய்,சிகரம் தொட்டாய்,தமிழின் துருவ நட்சத்திரமே,உன்னால் நம் தமிழுக்கும் பெருமை, வாழ்த்துகள்.
@mohamedbasith9457
@mohamedbasith9457 2 жыл бұрын
Neengalaa enga da irukeeenga
@manikroboten
@manikroboten 2 жыл бұрын
@@mohamedbasith9457 🤣🤣🤣
@dines143
@dines143 2 жыл бұрын
@@manikroboten நல்லா இல்ல
@manikroboten
@manikroboten 2 жыл бұрын
@@dines143 😂 பரவா இல்லை...
@dhinakarand7640
@dhinakarand7640 Жыл бұрын
தஞ்சாவூர் தமிழ் மகனின் அபார சாதனை .......யு டியூப் சானலில் ஒரு மைல் கல்.....வாழ்க! வளர்க!
@VinothKumar-nr5le
@VinothKumar-nr5le 2 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ பார்த்து ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது ஆச்சரியமாய் இருந்தது
@criccutz4976
@criccutz4976 2 жыл бұрын
இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களை விட இந்த காட்டுவாசி தலைவரும் பபூன் தலைவனும் Best😁😁
@user-JKCODE46
@user-JKCODE46 2 жыл бұрын
😃😃😃😃👌👌👌
@jothikula8729
@jothikula8729 2 жыл бұрын
I like it
@nallaiyanallaiya5818
@nallaiyanallaiya5818 2 жыл бұрын
😁😁😁👍
@user-jr4bh8ku1k
@user-jr4bh8ku1k 2 жыл бұрын
🤣🤣🤣
@kumaravel3858
@kumaravel3858 2 жыл бұрын
Apdya da
@villagepeople340
@villagepeople340 2 жыл бұрын
உலகில் நடக்கும் பல விஷயங்களை காணொலி மூலம் எங்களுக்கு காட்டும் அன்பு சகோ நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Viewsofsundar
@Viewsofsundar 2 жыл бұрын
👌👌👌
@arumugame6439
@arumugame6439 2 жыл бұрын
En manasaara soldren neenga nalla irukkanum tamizh la indha maadhiri video paakarthukku evlo sandhoshama iruuku innum namma thamizargal vera vera field la munneranum vaazthukkal 😻 💜 💛 💚 THAMIZAN DA 🔥 🔥 🔥
@r.upendran446
@r.upendran446 2 жыл бұрын
Tamil indha madri chennal irukku nu ippa dha pakkara indha madri vedio pakka romba pidikkum tamizh pottadhala innamum sandhosama patha romba nalla irukku thanks for tele cost in tamizh
@ezhilmukil3607
@ezhilmukil3607 Жыл бұрын
Bhuvani neengal Romba, romba, thairiyesali. Congratulations. God bless you.
@selva7712
@selva7712 2 жыл бұрын
இன்னும் இப்டியல்லம் மனிதர்கள் வாழும் வாழ்க்கை எண்களுக்கு காட்டியதற்கு நன்றி நண்பா (From ""Ooty )
@swarnamugiswarnamugi4246
@swarnamugiswarnamugi4246 2 жыл бұрын
I. Am kotagiri
@gokuladeepan
@gokuladeepan 2 жыл бұрын
Im gudalur
@selva7712
@selva7712 2 жыл бұрын
@@gokuladeepan நானும் கூடலூர் தான்
@gokuladeepan
@gokuladeepan 2 жыл бұрын
@@selva7712 nadugani tha naa neenga
@selva7712
@selva7712 2 жыл бұрын
@@gokuladeepan Gdr town la tha irukke
@Youtubekadai
@Youtubekadai 2 жыл бұрын
யாருலாம் இன்னைக்கு இந்த விடியோக்கு wait பன்னிட்டு இருந்திங்க அவங்களாம் ஒரு like போடுங்க
@SachinSa24
@SachinSa24 3 күн бұрын
vera level bro romba thirling ah irunthuchu😵
@user-ov2kw3qj2v
@user-ov2kw3qj2v Жыл бұрын
Vara level bro neega!!! Hatsoff!!
@jayaprakashk25
@jayaprakashk25 2 жыл бұрын
உங்க சேனலின் சிறந்த வீடியோ இதுவாகத்தான் இருக்க முடியும் 🔥🔥🔥
@tpkrvlogs4854
@tpkrvlogs4854 2 жыл бұрын
1sec Kuda skip pannala
@saranraj1133
@saranraj1133 2 жыл бұрын
ஆமா நண்பா
@vinayagasarees6842
@vinayagasarees6842 2 жыл бұрын
Idhu matum ila. Elame dhan. Tamil channel la one of the best
@Sharpboy_lovely_person
@Sharpboy_lovely_person 2 жыл бұрын
உண்மை
@balaji6324
@balaji6324 2 жыл бұрын
வீடியோ அதுக்குள்ள முடிந்துவிடுமோ என பதட்டமான இருந்தது அருமை
@sureshg2659
@sureshg2659 2 жыл бұрын
Yenakkum
@SasiKumar-ip8cu
@SasiKumar-ip8cu 5 ай бұрын
நன்பா அருமை அருமை வீடியோ காட்சிகள் சூப்பர்
@subramanimani6737
@subramanimani6737 2 жыл бұрын
இப்படி எல்லாம் கடினமான முறையில் படம் பிடிப்பது மிகமிக கடினமானது தொலைக்காட்சி வீடியோவை மிஞ்சி விட்டது உங்க கணொளி உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை 👌👌👌👍👍👍👍🙏
@RanjithKumar-dg2lo
@RanjithKumar-dg2lo 2 жыл бұрын
பார்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்கள்தான் புதர் மனிதர்கள் ..😀😁😁😁🤣😀🤣
@rajdarkwhite0111
@rajdarkwhite0111 2 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர்... தமிழன் புவனிக்கு பணி சிறக்க வாழ்த்துகள்! ...
@selvaskangai7025
@selvaskangai7025 2 жыл бұрын
Super bro..sema thrillinga irunthichi💕💕
@jayaramanselvam1261
@jayaramanselvam1261 Жыл бұрын
அருமை அருமை மிகவும் கடினமான மலைப்பாதை நன்றி நன்றி
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 2 жыл бұрын
புவனி கலகுறீங்க போங்க👌👌🎉🎊💐🥳விடியோ வேற லெவல் பின்னிடீங்க👌🎉🎊
@geethageethasubbugeetha3193
@geethageethasubbugeetha3193 2 жыл бұрын
நேஷனல் ஜியாகரபி டிஸ்கவரி சேனலை விட அருமையாக இருந்தது உங்கள் வீடியோ புரோ. மிகவும் திரில்லிங்காக இருக்கிறது. மிக அருமையான பதிவு keep it up
@elumalaijothi903
@elumalaijothi903 2 жыл бұрын
அருமை நன்பா ஆதிவாசிகளிடம் கவணமாக இருங்கள்
@andavarsamy8613
@andavarsamy8613 Жыл бұрын
நினைத்தே பார்க்க முடியாத உயிரை பயணம் வைத்து எடுக்கப் பட்ட படு பயங்கரமான காணொளி.நன்றி புவன்.
@kumaresanc6827
@kumaresanc6827 2 жыл бұрын
வீர தமிழனுக்கு என்னுடைய கோடி வாழ்த்துக்கள் வேற வேற வேற லெவல் வீடியோ 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹
@sumathitailor7829
@sumathitailor7829 2 жыл бұрын
நண்பரெ இது தான்ட தமிழன்ங்கிரது அருமைய மிக துணிச்சலான காரியம் இது வாழ்த்துக்கள் 👌👍💪🌿💞😃
@sathiyaseelan-ku1nj
@sathiyaseelan-ku1nj Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ரொம்ப பெருமையா இருக்கு
@amirsanjith243
@amirsanjith243 2 жыл бұрын
It is look like a dicovery man vs wild...... Keep it....❤😬... இன்னும் பல்வேறு கோணங்கள், இன்னும் அதிகமாக வேண்டும்....பகல் முயல், பறவை வேட்டை போட்டால் இன்னும் அதிக வாய்ப்புள்ளது
@piranavan5083
@piranavan5083 2 жыл бұрын
இதுவரை பார்த்த உங்களின் வீடியோவில் இந்த காட்டுவாசி வீடியோ மிகச்சிறந்தது From srilanka
@mydeenyasmin4142
@mydeenyasmin4142 2 жыл бұрын
Yes
@deva.j3416
@deva.j3416 2 жыл бұрын
I prayed for national award 🥇 for best you tubers in India 🇮🇳 all the best my dear friend 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@pravinraj6678
@pravinraj6678 Жыл бұрын
i need his number brother
@hemalathahemalatha806
@hemalathahemalatha806 2 жыл бұрын
Anna semma ........enakku romba pudichi irrukku
@dhineshkumardhinesh5707
@dhineshkumardhinesh5707 2 жыл бұрын
Super anna sema thriling na oru kelvi kekran avangala ungala saptra poranganu payam irunthucha
@srisai2672
@srisai2672 2 жыл бұрын
தஞ்சை மண்ணில் பிறந்து தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த புவனி 💐💐💐💐💐💐💐 உனது பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤💐💐💐💐💐
@mdkafar6516
@mdkafar6516 2 жыл бұрын
எந்த youtuber யாரும்.. காட்டாத காட்சிகள்.. சூப்பர் bro.. 👌
@harikrishnan3246
@harikrishnan3246 2 жыл бұрын
சூப்பர் நண்பா அருமையான இருக்கிறது மிகவும் நன்றி
@nagarajmtp8154
@nagarajmtp8154 Жыл бұрын
Vera level bro சூப்பர் 👍🏻
@user-dj5pj1yn2q
@user-dj5pj1yn2q 2 жыл бұрын
தலைவா உன்கூட நானும் வரேன் என்னையும் கூட்டிட்டு போ ....நீ ஒருவன் தான் வாழ்க்கைய வாழ்ட்ற
@ravia7856
@ravia7856 2 жыл бұрын
இந்த இடத்திற்கெல்லாம் போக, படமெடுக்க ஒரு மன உறுதி மன தைரியம் வேண்டும். பயம் வந்தால் அவ்வளவுதான். அதை ஒரு தமிழர் சாதித்துள்ளார்.
@elamuruganjayaraman7951
@elamuruganjayaraman7951 2 жыл бұрын
வேற லெவல் சகோ.. செம...
@surendarmech3947
@surendarmech3947 Жыл бұрын
Man vs wild mari iruku bro vera level video paka paka sema intrest ahh iruku
@kksugumar1
@kksugumar1 2 жыл бұрын
மிக அருமையான பதிவு புவனி. நாங்களே நேரில் சென்றது போன்ற உணர்வு. இது தொடரும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்!
@Viewsofsundar
@Viewsofsundar 2 жыл бұрын
👌👌👌👌
@SIMPLEMACHI
@SIMPLEMACHI 2 жыл бұрын
உனக்கு நிகர் நீ தான்.. ..ஓயாமல் ஓடி கொண்டே இரு உன் வாழ்வு உயர்ந்து கொண்டே இருக்கும்....வாழ்த்துகள் சகோ
@user-s.s.k
@user-s.s.k 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேன்மேலும் பெருக வேண்டும்
@antonyrajfrancis2647
@antonyrajfrancis2647 2 жыл бұрын
Ppaaa vera level video bro, u r ultimate king 👑, intha mathiri video va naan pathathu illa...
@yetipar2158
@yetipar2158 2 жыл бұрын
தம்பி டேய் கலக்கிட்ட டா ரொம்ப அருமை. இதை டிவி சேனல்களில் போட முயற்சி செய்து பார் உனக்கும் வருவாய் மற்றும் புகழ் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@srikarthi2883
@srikarthi2883 2 жыл бұрын
தலைவா எங்கள entertain பன்றதுக்காக... உன்னோட உயிர் பணயம் வைக்கிறிங்க.... வேற level தலைவா U R GREAT❤🙏
@user-uo2cd2dq5n
@user-uo2cd2dq5n 2 жыл бұрын
நாம பக்கத்து ஊருக்கு பொறதுக்கே யோசிகிரம் நண்பா நீங்க வேற நாடு வேற மக்கள் .... வேற வேற லெவல்...
@kotesuji2230
@kotesuji2230 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணே இன்னும் பல வீடியோக்கள் போடவும் திருவண்ணாமலை
@sathyanarayanankumar2195
@sathyanarayanankumar2195 2 жыл бұрын
What a fantastic ஸ்கெட்ச்....திறமை வாய்ந்த மக்கள். kaathirunthatharku தரமான பதிவு.
@sathyanarayanankumar2195
@sathyanarayanankumar2195 2 жыл бұрын
Thodarattum Bhuvani in மைல்(கல்)...
@senkuttuvan.
@senkuttuvan. 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது நானும் உங்களோட பயணிக்கிற மாதிரி இருக்கு அருமையான வீடியோ கடினமான உழைப்பு வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️❤️❤️
@happylifearc748
@happylifearc748 2 жыл бұрын
ரொம்ப தைரியமான பையன் தான் நீங்க வேற லெவல் வீடியோ காட்சிகள் அருமை டிஸ்கவரி பார்த்த மாதிரி இருந்தது
@vickyvicky4661
@vickyvicky4661 2 жыл бұрын
அருமை நண்பா. திரைப்படம் பார்த்தது போல் உள்ளது.
@pitacokarthi7840
@pitacokarthi7840 2 жыл бұрын
தலைவா டிஸ்கவரிய ஓவர்டேக் பன்னிட்டிங்க இது போல வீடியோ இப்போ தான் பாக்குறன் செம தலைவா உடம்ப பாத்துக்கோங்க பாதுகாப்பு முக்கியம்💙💙
@hiitamil999
@hiitamil999 2 жыл бұрын
நண்பா இந்த வீடியோ உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை. வாழ்த்துக்கள் நண்பா
@eruthukatturasigan1597
@eruthukatturasigan1597 2 жыл бұрын
Evalo naal na KZfaq video pathunu erukkan but eppadi oru thirilling video pathathu Ella Vera level bro
@user-sf5et6oz2v
@user-sf5et6oz2v 2 жыл бұрын
செம்ம வாழ்த்துக்கள் நண்பா 👍👍
@goldking.v9936
@goldking.v9936 2 жыл бұрын
புவனி உங்கள் வாய்ஸ் மிக அருமையாக ஹாலிவுட் படத்தையும் மிஞ்சி விட்டீர்கள்
@nanthaarch5694
@nanthaarch5694 2 жыл бұрын
Nalla irukku bro paravalam
@manjunathans6404
@manjunathans6404 2 жыл бұрын
@@lillybolindia3552 அவருடைய வாய்ஸ்க்கு என்ன குறைச்சல் ப்ரோ
@rvmannus4662
@rvmannus4662 2 жыл бұрын
முதல் முறையாக தமிழில் இப்படி ஒரு வீடியோ அருமை நண்பா... வாழ்த்துக்கள் மேலும் இதை போலவே வேட்டையாடும் வீடியோ எதிர் பார்க்கிறோம்....
@Viewsofsundar
@Viewsofsundar 2 жыл бұрын
👌👌👌
@kettavan01
@kettavan01 2 жыл бұрын
நண்பா உங்க விடியோக்கள் அனைத்திற்கும் நான் அடிமை , செம்ம videos
@amrtalk
@amrtalk 2 жыл бұрын
எந்த இந்தியனும் இப்படி முயற்சி செய்ய மாட்டார். வாழ்த்துக்கள் சகோ
@prasanth.r2026
@prasanth.r2026 2 жыл бұрын
இதே மாதிரி சீக்கிரமா காணொளி பதிவு பன்னுங்க...சகோ...🔥✌🙏💪
@mukilann
@mukilann 2 жыл бұрын
ஆக 9 பபூன், மிக கடினமான வாழக்கை... திறமை , திட்டம், செயல் படைத்தவர்களாக உள்ளார்கள். உங்கள் துணிச்சலுக்கு பாராட்டு. இதை அனைவராலும் சாத்தியபடுத்த முடியாது... Hatsoff bro !👍👏👏👏👏🙏
@govindh3441
@govindh3441 2 жыл бұрын
Vera level tamil KZfaq video....no 1 sir Super sir Interesting thik thik... Like this channel...
@user-gb8fw7oo5e
@user-gb8fw7oo5e 2 жыл бұрын
தலைவா காணொலி தரமாயிருக்கு, ஔிப்பதிவாளர்க்கு நன்றி உயர்தர தாெழில்நுட்பம், டப்பிங் அருமை.காடுகளில் நீங்கள் பயணம் செய்வதால் உங்கள் உடைகளில் சற்று கவனம் செலுத்துங்கள் நன்றி
@vishvajithmp6675
@vishvajithmp6675 2 жыл бұрын
முதல்ல இருந்து முடிவு வர சலிக்காம பாக்குற ஒரே சேனல் ப்ரோ ❤️❤️❤️❤️
@aradhanak8211
@aradhanak8211 Жыл бұрын
Ninga romba brave person ennakum asaiya irukku ungala madhri travel pannanumnu so kadaulkitta vendittu irukken
@ambosamy3453
@ambosamy3453 Жыл бұрын
தலைக்கு ரொம்ப தில்லு.....! சரியா வேகலைன்னாலும் ஒரு துண்டு சாப்பிட்டேன்னு சொன்ன பாரு....! சூப்பர்யா....!
@selvakumar4013
@selvakumar4013 2 жыл бұрын
Camera - Editing - Scripting - Direction All efforts must be appreciated. Keep rocking and keep going high. Love you brother.
@honeyhoney2140
@honeyhoney2140 2 жыл бұрын
எவ்வளவு தான் முன்னேறினாலும் நம் பழைய கலாச்சாரம் தான் பெஸ்ட். உறவுகள் அங்கே தான் வாழ்கிறது. இது தான் உண்மை.. சூப்பர் சகோ. Take care..and be careful
@UdumalaiBala
@UdumalaiBala 2 жыл бұрын
Can you eat and live like that....
@faizalm595
@faizalm595 Жыл бұрын
Arumaiyana video nanba tamil la kettu romba naal aachi 🌹🌹🎁🎁💐💐👍👍
@umarzameem7014
@umarzameem7014 2 жыл бұрын
Iam from sri lanka✌🏻Broo unga videos ellam na onnu kuda vidama papen...Super bro amazing keep it up bro💪🏻💪🏻💪🏻
@tamilmaruthuvam4816
@tamilmaruthuvam4816 2 жыл бұрын
காட்டில் நடந்த சம்பவங்களை எடுத்து சொன்ன விதம் அருமை நன்றி நண்பா
@thirut2962
@thirut2962 2 жыл бұрын
எங்கள் தஞ்சை தரணியில் இருந்து ஒரு தைரியமான உலகம் சுற்றும் வாலிபன்🔥🔥🔥
@kapilanmjkn4218
@kapilanmjkn4218 2 жыл бұрын
பட்டுக்கோட்டை . சகோதரர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி நன்றி அதுவும் எனக்கு பிடித்த ஆப்பிரிக்கா நாட்டிருக்கு போயிருக்கும் நீங்கள் .. வாழ்த்துக்கள்.....
@MK-pr6ip
@MK-pr6ip 2 жыл бұрын
Vera level video bro!! National award ye kudukalam...
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 2 жыл бұрын
மகனே புவனி எங்கு சென்றாலும் பத்திரமாக இருக்கவும். நகரவாசிகளை விட காட்டு மனிதர்களின் பாசம் உயர்ந்தது.
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 69 МЛН
Hunt to Survive | Amazing How Hadzabe Thrive in the WILD
42:58
Hadzabe Tribe Life
Рет қаралды 9 МЛН
See How Hadzabe Successful Hunt and Cook Their Prey | Tradition
32:59
HADZABE TRIBE ADVENTURES
Рет қаралды 10 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН