காட்டுவாசிகள் தேன் எடுக்கும் திக் திக் பயணம்🐝😱 - Ep 2 | Tamil Trekker

  Рет қаралды 2,588,917

Tamil Trekker

Tamil Trekker

2 жыл бұрын

For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Hey guys! Have you heard about Africa's Bushman? My second-day experience in Africa captures all about the indigenous tribe of Africa and what they to survive.
Walk with me in this video and discover the untold story of Bushman and what weapons they use for hunting, how they extract honey, and everything in between.
Watch episode 2 to know more about the biggest hunting game in Africa. Then, stay tuned to Tamil Trekker - your travel buddy who takes you around the world. Get more updates on the travel world and get excited to experience the world of travel with me!
Part 1 : • Africa-வின் நடுங்க வைக...
#Hunting #AfricaTribes #TamilTrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 2 200
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
வீடியோ பார்த்துவிட்டு அப்படியே போகாமல் LIKE & SHARE செய்யுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. Part 1 : kzfaq.info/get/bejne/fNx9fs-Bz7y7Zps.html
@anandhicold5959
@anandhicold5959 2 жыл бұрын
வீடியோ தாமதம் செய்யாமல் உடனே உடனே போட்டால் தான் like share செய்யபடும் புவனி😊
@prabhakaran4119
@prabhakaran4119 2 жыл бұрын
Thambi bushman voice vera mari
@chandrubalachandru5609
@chandrubalachandru5609 2 жыл бұрын
அன்னா நீங்க பல நாடுகள் போறிங்க அதிகபட்சம் செலவுக்கு காசு எவ்வளவு வெச்சு இருப்பிங்க
@aronfeon5836
@aronfeon5836 2 жыл бұрын
No no watch n go 🤣😂
@SasiKumar-qs9sd
@SasiKumar-qs9sd 2 жыл бұрын
👍👌😍
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
Discovery Channel பார்க்கிற மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் சகோ ❤️ தங்கள் முயற்சிக்கு 👍🏻
@karthi.v.r776
@karthi.v.r776 2 жыл бұрын
Sister i also subscribe your channel and i very very like your channel for extremely MAHABHARATHAM
@manisriram3377
@manisriram3377 2 жыл бұрын
@FF Pulingo qpppppqq
@user-lv7bo3nl7z
@user-lv7bo3nl7z 2 жыл бұрын
நீங்கள் உங்கள் பணியை ஆப்ரிக்கா முழுவதும் தொடர வேண்டும்....
@suntharramasamy6459
@suntharramasamy6459 2 жыл бұрын
Super brother
@klsgameing112
@klsgameing112 2 жыл бұрын
@FF Pulingo is the best regards Michael d ne tha poi saptu thungi the is the is
@mmmk9995
@mmmk9995 2 жыл бұрын
போகும் இடமெல்லாம் ஒரு சில தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொடுத்து வாருங்கள் தலைவா 🤙🏻. வாழ்க தமிழ்
@vijayakumar-gm8ec
@vijayakumar-gm8ec Жыл бұрын
Semma
@svignesh1797
@svignesh1797 2 жыл бұрын
நாம் தான் காட்டுவாசிகள். அவர்கள் பூர்வகுடியினர் இயற்கையை பாதுகாக்கும் காவலர்கள் 🙏
@dillibabu8759
@dillibabu8759 2 жыл бұрын
ஆதி காட்டு வாசியாக மாறி அற்புத பதிவுகளை வழங்கும் வீரத்தமிழனுக்கு வாழ்த்து!
@VijayKumar-ne3mt
@VijayKumar-ne3mt Жыл бұрын
உன்மை ப்ரோ
@kalaiarasisuperfastchannel6395
@kalaiarasisuperfastchannel6395 2 жыл бұрын
ஒன்னுமில்லாத காசு வாங்கிட்டு புரமோஷன் பண்ணுற திங்கிற சேனலுக்குலாம் மில்லியன் வீவ்ஸ் போகுது, தரமான வீடியோஸ் போடுற தமிழ் ட்ரெக்கர் சேனலுக்கு வர வீவ்ஸ் பாக்கும் போது கொஞ்சம் இல்ல நிறையவே காண்டாகுது...
@bestmchen1
@bestmchen1 2 жыл бұрын
fact.. mutta pasanga..
@riyasahmed9949
@riyasahmed9949 2 жыл бұрын
ஜோடியா பன்னா நிறைய பேர் பார்ப்பாங்க தல ஒன்னுமே இல்லாக்கட்டியும்
@kalaiarasisuperfastchannel6395
@kalaiarasisuperfastchannel6395 2 жыл бұрын
@@riyasahmed9949 சிங்கிள் தான் மில்ட்ரி இவ்வளவு கெத்து பண்ணுது, கமிட் ஆனா க்கும்... சேனலும் வானிலை அறிக்கை மாதிரி ஆகிடும்...😁
@user-no8cr1yn8c
@user-no8cr1yn8c 2 жыл бұрын
Neenga irfan views ah sollaliye😂😜
@kalaiarasisuperfastchannel6395
@kalaiarasisuperfastchannel6395 2 жыл бұрын
@@user-no8cr1yn8c அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது...😁
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 2 жыл бұрын
செம செம செம புவனி வேற லெவல் கொண்டு போறீங்க வாழ்த்துக்கள்💐🥳👌🎊
@sadhaftw1947
@sadhaftw1947 2 жыл бұрын
இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் அருமையாகவும் ஒவ்வொறு நாளும் சுவரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும் நம்மை போல் இல்லாமல்.❤️❤️❤️
@uvsankar146
@uvsankar146 2 жыл бұрын
Unka kids join panalama
@uvsankar146
@uvsankar146 2 жыл бұрын
Unka kuda join panalama
@RajeshwaranMDN
@RajeshwaranMDN 2 жыл бұрын
Bro உங்க வீடியோ மட்டும்தான் skip பண்ணாம பார்க்கிறோம். நீங்க 30 நிமிடம் வீடியோ upload பண்ணாலும் skip பண்ணாம பார்ப்போம் 😍. வாழ்த்துக்களுடன் (TAMIL TREKKER)squad 🤗🤙🤙🤙🤙🤙
@devaraja8184
@devaraja8184 2 жыл бұрын
Same 2 u bro.
@RajeshwaranMDN
@RajeshwaranMDN 2 жыл бұрын
@@devaraja8184 😀
@balajilabtech4476
@balajilabtech4476 2 жыл бұрын
Yes but my trick 👉 😎 playback speed.1.5x 😅 i m KZfaq legends 🎈
@puresoul9245
@puresoul9245 2 жыл бұрын
புவனி பயணப்புத்தகம் எழுதுங்கள் வருங்காலத்தில் புத்தகமாக வெளியிடுங்கள் நிச்சியமாக மிகப் பெரிய வரவேற்பு இருக்கும்
@lavanya1129
@lavanya1129 2 жыл бұрын
Ivar podra vdo ku la dislike panravanngala sathiyama manitha jenmamea illaaa Manushan usura kuduthu theriyatha place ku la poi vdo eduthu podran ivanunga dislike panranunga Keep rocking puvani always we are supporting to you ❤️
@jahirhussain3988
@jahirhussain3988 2 жыл бұрын
@@lavanya1129 correct a sonninga pa…
@TheBigPlate
@TheBigPlate 2 жыл бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா ❣️
@azhakesank4910
@azhakesank4910 2 жыл бұрын
Safari சேனல் மட்டும் பார்க்கும் நான் வேற எந்த சேனலும் பார்ப்பதில்லை ஆனால் ஒரு சில தினங்களாக உங்கள் தமிழ் டக்கர் சேனல் பார்த்த பிறகுதான் இப்படியும் நம் தமிழ் நண்பர்கள் நல்ல விஷயங்களையும் தேடி உலக பயணம் செல்கிறார்கள் என்று வியபடந்தேன் 🙏மேலும் நல்ல நல்ல விவரங்களை தேடி நம் மக்களுக்கு காட்டுங்கள் நண்பா
@TNTREND
@TNTREND 2 жыл бұрын
Love & Support from *Thanjavur* ❤️
@rajansgs4110
@rajansgs4110 2 жыл бұрын
எங்கு சென்றாலும்🌐🏇 அந்த மனிதர்களோடு👥 ஒன்றி விடுகிறீர்கள், அவர்களின் கலாச்சாரத்தையும் மதிக்கிறீர்கள் அவர்கள் காட்டுவாசியாகவவே இருந்தாலும்., அதுவே உங்களின் தனிச்சிறப்பு💪👍
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 2 жыл бұрын
What i thought u told
@selvaganeshmurugan2875
@selvaganeshmurugan2875 2 жыл бұрын
Unmai
@rajkumarraj2743
@rajkumarraj2743 2 жыл бұрын
correct👍
@anwarbasha7871
@anwarbasha7871 2 жыл бұрын
வேரலெவல்... அட்டகாசம் மனவலிமை அதிகமாக இருக்கவேண்டும் இப்படி எல்லாம் போய் படம் எடுக்க....💗👌👌👌😳😳
@bakthabaktha
@bakthabaktha Жыл бұрын
உங்கள் முயற்சி மேலும் தொடருங்கள் 🔥🔥
@kalaiarasisuperfastchannel6395
@kalaiarasisuperfastchannel6395 2 жыл бұрын
இன்டர்நெஷனல் தரம், டிஸ்கவரி சேனல் டாகுமென்ட்ரி பாக்குற மாதிரி இருக்கு... மில்ட்ரி வேற லெவல் அப்டேட்...❤️
@Vivekb2021
@Vivekb2021 2 жыл бұрын
😘🤨உலகின் அத்தனை மனிதர்களிடமும் மொழிகள் மட்டுமே வேறு மனிதம் அன்பு மட்டும் மாறாதது🥰😍😍😍
@PrathapDiaries
@PrathapDiaries 2 жыл бұрын
நன்றிகள் அண்ணா ஈழத்தில் இருந்து என்னுடைய நண்பர்களுக்கும் இதை அதிகமாக சேர் செய்கிறேன் உங்களின் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள் நீங்களும் மிக அவதானமாக இருங்கள்
@JRS-plays-c2j
@JRS-plays-c2j 2 жыл бұрын
அம்பு explain பண்ணது எந்த சேனல் லையும் நான் பார்த்தது இல்லை, பின்னணி குரல் அருமை... அருமையான பதிவு....
@-AkeshR
@-AkeshR 2 жыл бұрын
The best No.1 KZfaqR in INDIA 💥❣️ who are all agree?❣️👇
@vishwanathk9525
@vishwanathk9525 2 жыл бұрын
Gp Muthu 😍
@marveltimes7252
@marveltimes7252 2 жыл бұрын
Sipping muthu
@prasath4605
@prasath4605 2 жыл бұрын
@@vishwanathk9525 🤡
@user-nf9rp5nd8t
@user-nf9rp5nd8t 2 жыл бұрын
👌
@autodriver9654
@autodriver9654 2 жыл бұрын
8.58 காட்டு வாசியாக மாறிய...👘👘👘புவனிதரன்😍😍😍😍😍
@prabhu19smart
@prabhu19smart 2 жыл бұрын
8:58 .. Colon vaikanum. Dot vaika kudathu
@kumudhandeepak8357
@kumudhandeepak8357 2 жыл бұрын
கிராமங்களில் இன்னமும் வேட்டை முறை இருக்கிறது.. நான் சிறுவயதில் வேட்டைக்கு நண்பர்களுடன் சென்ற அனுபவம் நிறைய எனக்கு உண்டு.. நாய்களுடன் காட்டிற்கு சென்று, உண்டிவில் கொண்டு பறவைகளை வேட்டையாடி.. இப்படி எல்லாம் இருந்து இருக்கிறோம்.. உங்களின் வீடியோ எனக்கு என் சிறு வயதுகளை நினைவு படுத்தி விட்டது.. நன்றி நண்பரே.. சிறப்பான முறையில் விளக்கம் கொடுத்து, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பதிவு செய்து இருக்கீங்க...🙏🙏⚡💥💥
@TataAce_JAGAN
@TataAce_JAGAN 2 жыл бұрын
மனிதனாய் பிறந்தால் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும்..... ஆனால் எல்லாருக்கும் அது கிடைப்பதில்லை......😔😔😔😔 ஆனால் உன் வாழ்கைக்கு அர்த்தம் உள்ளது புவனி நண்பா ...... குடுத்து வைத்தவன் நீ இறைவனின் அருள் என்றும் உணக்கு உண்டு......, 👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள் நண்பா அருமையான பதிவு 🙏🙏🙏
@speedrdx1507
@speedrdx1507 2 жыл бұрын
👌 வீடியோவே பார்க்காம கமெண்ட் பன்ரது அண்ணன் சேனலுக்குதான் Super anna அடுத்த பிரம்மிப்பை வரவேற்கிரோம் நீங்கள் வேரலெவல்😎
@nishanth3492
@nishanth3492 2 жыл бұрын
மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த காணொலி.... வாழ்த்துக்கள் நண்பா... ஈழத்தில் இருந்து உங்கள் உறவு
@tamilq959
@tamilq959 2 жыл бұрын
Bro eppdi irugika
@sheelaraja5811
@sheelaraja5811 2 жыл бұрын
புவனி , நீங்கள் எவ்வளவு முயற்சி செய்து கடல் கடந்து சென்று அந்த மக்களோடு இணைந்து எங்களுக்கு இந்த மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள ரொம்ப ரிஸ்க் எடுத்து உங்களீரகள்.வாழ்த்துக்கள்.
@dharmarajainternational
@dharmarajainternational 2 жыл бұрын
அவர்களிடம் இப்படி பேசி நெருங்க எவ்வளவு பணம் கேட்டார்கள், உண்மையான ப‌திவு, மிகவும் அருமை, எல்லாரும் covid னு சொல்லி ஒரு பக்கம் புரளிகள் இருக்க, இது மாதிரி காணொளி மிகவும் அருமை. அவர்களுக்கு உதவ நான் என்னால் முடிந்த உதவி செய்கிறேன், உங்களின் தொடர்பு என்னை பதிவு செய்ய கேட்டு கொள்கிறேன்
@balunaveen6758
@balunaveen6758 2 жыл бұрын
இன்று தான் நான் மரத்தின் உள்ளே கூடு கட்டும் தேனீயை பார்த்தேன். தகவலுக்கு நன்றி சகோ.
@tamiltalk8872
@tamiltalk8872 2 жыл бұрын
எப்படி இருக்கீங்க நண்பா வீடியோ தான் வேற லெவல் போயிட்டு இருக்கு
@munispeter5533
@munispeter5533 2 жыл бұрын
One of the best youtuber in Tamil around the world. keep rocking bro.
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
தமிழில் ஒரு Discovery KZfaq சேனல் உங்களுடையது தான்... நண்பா...வேற லெவல்... 👍👍
@shunmugavel6709
@shunmugavel6709 2 жыл бұрын
நீங்கள் சீக்கிரம் discavery chennal ஆரம்பிங்க உங்களுக்கு ஆதரவு நாங்கள் தருகிறோம்
@reji.a3019
@reji.a3019 2 жыл бұрын
No:1 Adventures traveller in Tamil nadu...award goes to tamil trekker (Bhuvani)✌👍🏆💪
@somasuntharampartheepan1289
@somasuntharampartheepan1289 2 жыл бұрын
செமயா இருக்கு Bro ஒரு தமிழன் Discovery. பன்றது சந்தோசமாகவும் பெறுமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 2 жыл бұрын
நண்பரே மிக்க சிறப்பு 👍 பாதுகாக்க செல்லவும் உங்கள் நிறம் தான் ஆப்ரிக்காவில் உங்கள் பாதுகாப்பு (ஜாலியாக சொன்னேன்) நமது மூதாதையரின் சொந்தக்காரராக இருப்பார்கள்.வாழ்த்துக்கள் 🎊
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK 2 жыл бұрын
அதற்குள் வீடியோ முடிந்தது விட்டது என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க ஐயா
@gokuinstinct2838
@gokuinstinct2838 2 жыл бұрын
ஒரு நாள் இந்தியாவின் சிறந்த Vlogger ஆ தேர்ந்தெடுக்கபடுவீர்கள்.
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
அவர்கள் முடி வெட்டிக் கொள்ளும் முறையையும் குளிக்கும் முறைகளையும் மேலும் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் செயல்களையும் விளக்குங்கள்... மிக்க நன்றி புவனி... தொடரட்டும் உங்கள் பயணம்... வாழ்த்துக்கள்...
@karthikgreatkarthik5754
@karthikgreatkarthik5754 2 жыл бұрын
தமிழ் நாட்டில் ஒரு உலக தரமான கதாநாயகன் the real hero
@KumbakonamTemplecity
@KumbakonamTemplecity 2 жыл бұрын
டிஸ்கவரி சேனல் பார்க்கும் அளவுக்கு எடுத்து செல்கிறீர்கள்... சூப்பர் தஞ்சாவூர் மைந்தன்
@easashariff3571
@easashariff3571 2 жыл бұрын
நீங்க வேற லெவல் ப்ரோ காடு என்ற அதனால ரொம்பவும் கவனமா இருக்கணும் 🙏🙏🙏🙏
@deenmym5949
@deenmym5949 2 жыл бұрын
சில வரலாறுகளை சரியாக ஆராய்ந்து வீடியோக்களை பதிவிடாமல் அரைகுறையாக ஆராய்ந்து வரலாறுகளை தவறாக பதிவிடும் சில யூட்யூப் சேனல் மதன் கௌரி இன்னும் சில நபர் இருக்கும் மத்தியில் உங்களைப் போன்று தைரியமாகவும் துணிச்சலாகவும் பல நாடுகளை சென்று வீடியோக்களை உண்மையாக பதிவினை செய்கிறீர்கள் உங்கள் முயற்சிக்கு உங்கள் உழைப்பிற்கு உங்கள் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் உண்மை என்னைக்கும் வெற்றிதான் என்ன சில மாதங்கள் சில வாரங்கள் சில வருடங்கள் ஆகலாம் ஐ லவ் யூ தமிழ் டக்கர் சப்போர்ட்
@gunajoeal9488
@gunajoeal9488 2 жыл бұрын
தங்க தமிழ்செல்வன் தமிழ் டிரிக்கர் காட்டுவசியகவே மரி விட்டீங்க. வாழ்த்துக்கள் சகோதரா.🤩
@vimaldavid8171
@vimaldavid8171 2 жыл бұрын
4:20 Hats off to the Bushman who is standing beside buvani while he was explaining about the arrows .. such a patient and humble Bushman..
@gmpandiaraja7308
@gmpandiaraja7308 2 жыл бұрын
Super buvani all the best indian bear grils
@mohamedriyas4060
@mohamedriyas4060 2 жыл бұрын
யோவ் மிலிட்ரி ஓரு வழியா பார்ட் 2 போட்டுட்டா 🙏ஒன் வீக் வெயிட் பண்ண வச்சிட்டிய மிலிட்ரி புவனி வாழ்த்துக்கள்... 😍iam big fan of u.. 😍
@stellarplanet1345
@stellarplanet1345 2 жыл бұрын
உணவு உறைவிடம் இனப்பெருக்கம், இது மட்டும் தான், பிறகு மனிதன் நாகரீகம் என்ற பெயரில் seidhukondirupadhu தான் தற்போது நடந்து கொண்டிருக்கும்
@abenadickrajakumar3161
@abenadickrajakumar3161 Жыл бұрын
இப்படி ஒரு சேனல் ஆ? ஆச்சரியம் ஆ? இருக்கு. பெருமையுடன் , வி யப்புடன் வாழ்த்துக்கள்
@tvtstatus7347
@tvtstatus7347 2 жыл бұрын
அண்ணா உங்கள் உழைப்பிற்க்கு நல்ல எதிர்காலம் இருக்கும் அண்ணா .... வாழ்த்துக்கள் அண்ணா ...❤🙏🏻
@anandhicold5959
@anandhicold5959 2 жыл бұрын
புது விதமான voice முயற்சி அருமை புவனி நண்பா, வாழ்த்துக்கள்💐💐💐💐
@dhasaratharamansriraman6329
@dhasaratharamansriraman6329 Ай бұрын
தம்பி புவணி காணொலி சிறப்பு அருமை வாழ்த்துகள்
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
பணத்திற்காக இரவு,பகல் ஓடாமல்,கல்விக்கு லட்ச கணக்கில் செலவு செய்யாமல் ,இயற்கையை அழிக்காமல் தனக்கு தெரிந்த இயற்கை வாழ்வியலோடு வாழும் இந்த மக்களை எப்படி புகழ்வது என தெரியவில்லை. புவி அண்ணா உங்களது இந்த பெரிய முயற்சி தொடர வாழ்த்துகள்.
@user-ej2xm4wz5g
@user-ej2xm4wz5g 2 жыл бұрын
வாப்பா வாப்பா எத்தன நாள் காத்துகிடக்கிறது😁
@DurgaDevi-qg5cz
@DurgaDevi-qg5cz 2 жыл бұрын
Yes, me also...
@sivanesansinnapayen8362
@sivanesansinnapayen8362 2 жыл бұрын
தேன் வேட்டை அருமை உங்களின் கடுமையான முயற்சிக்கு மிக்க நன்றி நண்பா வாழ்த்துக்கள் அடுத்த 3வது பாகம் பார்க்க மிகவும் ஆர்வமுட ன் எதிர்பார்க்கிறேன் நன்றி
@ajithkumart542
@ajithkumart542 2 жыл бұрын
இப்போது புவனி ஆப்ரிக்காவின் மாபெரும் வெட்டயனாக🤩🔥💥😎
@selvakumar9730
@selvakumar9730 2 жыл бұрын
இந்த காணொளியினை பார்க்கும் பார்க்கும் போது ஆதி மனிதர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கிறது ...என பார்க்க முடிகிறது ..ரொம்ப நன்றி சகோ .....
@MehanathanG
@MehanathanG 2 жыл бұрын
Brother seems like real and natural discovery chennal. even in tele channels have group of people will spend such quality making. you done it alone. Great job. நிருபித்து விட்டீர்கள் சோழர் தேசம் என்று. . 👍
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 2 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 Happy Vinayagar chaturthi 🙏🙏🙏 ❤️ Tamil ❤️ trekker ❤️ 🏹🏹🏹🏹🏹 🥰 Bhuvani 🥰 dharan 🥰
@kaviyarasu__3
@kaviyarasu__3 2 жыл бұрын
ஏற்றத்தாழ்வு இல்லாத வாழ்க்கை குறிப்பாக பணத்த தேடி அலையாத வாழ்க்கை வாழ்கிறார்கள்.அருமையான பயணம் வாழ்த்துக்கள்..உங்களை போல நிறைய இடங்களுக்கு பயணிக்க ஆசை ஆனால் இயலாத சூழ்நிலை.
@RameshPerumal7
@RameshPerumal7 2 жыл бұрын
தங்கள் முயற்சி மற்றொரு நிலை சாகசம் புவனி. ஆப்பிரிக்காவில் உங்கள் சாகச பயணம் நன்றாக உள்ளது வேற லெவல் . அதே நேரத்தில் உங்கள் உடல்நலத்தில் கவனமாக இருங்கள். உங்கள் வீடியோக்களுக்காக காத்திருக்கிறோம் ....
@Ajith__17
@Ajith__17 2 жыл бұрын
💚மிகவும் வெல்லந்தியான மனிதர்கள் லவ் யூ!! காலம் அமைந்தால் ஒரு நாள் அவர்கள் உடன் வாழ்ந்து பார்க்கனும்
@magesvari8880
@magesvari8880 2 жыл бұрын
யாரையும் கண்ணால் பார்த்து முடிவு செய்ய வேண்டாம்
@Ajith__17
@Ajith__17 2 жыл бұрын
@@magesvari8880 ஆனால் அவர் நடந்து கொள்ளும் விதம் பார்த்தீர்களா தோழர்
@sanjaikumar7206
@sanjaikumar7206 2 жыл бұрын
போட்டி,பொறாமை இல்லாத மக்கள் ❤️
@abuhussain114
@abuhussain114 2 жыл бұрын
புவனியின் பவனி ஆப்ரிக்காவில் தொடரட்டும் வாழ்த்துக்கள் புவனி I'm waiting Sunday spl......
@srisakthi3406
@srisakthi3406 2 жыл бұрын
இந்த வீடியோக்களை பார்த்துட்டு டிஸ்கவரி சேனல் உங்களை கூப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை உண்மையிலேயே வேற லெவல்
@narmadam9788
@narmadam9788 2 жыл бұрын
8:12 lover's Madhiri sapdranga😀😀
@parthiban51643
@parthiban51643 2 жыл бұрын
Hey
@kodivignesh387
@kodivignesh387 2 жыл бұрын
Avalo veri maplaiku
@gifsonsaju1639
@gifsonsaju1639 2 жыл бұрын
Love from Argentina 🇦🇷
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 2 жыл бұрын
Argentina la yenna panringa
@gifsonsaju1639
@gifsonsaju1639 2 жыл бұрын
@@Rajesh-mo5wv work panren bro. Data analyst job
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 2 жыл бұрын
@@gifsonsaju1639 super bro, Indians or tamils anga irukkangala... If you have enough time, you can start a youtube channel and show differed places in Argentina...
@gifsonsaju1639
@gifsonsaju1639 2 жыл бұрын
@@Rajesh-mo5wv kandipa bro will try to do it
@kumareshkumaresan271
@kumareshkumaresan271 2 жыл бұрын
அருமையான காட்சி நண்பா... வாழ்கையை தனகேற்ப மாற்றி கொண்ட உலகம் சுற்றும் வாலிபன் நீ..... வாழ்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்...
@misfi313
@misfi313 2 жыл бұрын
அருமையான தெளிவான காணொளி .ரசித்து மகிழ்ந்தோம். நன்றி.
@ezhilmukilbrothers6953
@ezhilmukilbrothers6953 2 жыл бұрын
One day surely BearGrylls will invite u .That day will be soon bro.Hats of to u .
@karthikkumar8652
@karthikkumar8652 2 жыл бұрын
This is amazing, and so did our ancestors. He has taken us 10000 years ago😍
@drakeshpani
@drakeshpani 2 жыл бұрын
நானெல்லாம் இங்க இருக்க பாண்டிச்சேரிக்கு தனியா போகவே ஆயிரத்தெட்டு முறை யோசிச்சிக்கிட்டு இருக்கேன். நீங்கலாம் வேற லெவல்.... அசத்துங்க....
@karthicksivan243
@karthicksivan243 2 жыл бұрын
உங்களின் கடின உழைப்பு சிறப்பு... வாழ்த்துகள் சகோ...
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 2 жыл бұрын
பாராட்டுக்கள் புவனி !!!....இவர்களை குறித்து வீடியோ எடுக்க தனி துணிச்சல் வேண்டும் !!!...,சற்று அசந்தால் மனிதனையும் தின்பார்கள் போலிருக்கிறது !!!
@ayanraja1362
@ayanraja1362 2 жыл бұрын
புவனி : இவங்களுக்கு முன்னாடி எது வந்தாலும் அடிச்சிருவாங்க புவனி மைன்ட் வாய்ஸ் : நல்ல வேள நாம மனுசனா பொறந்தோம் அவ்வ்வ் 🙄😁 😂🤣😂
@sankarakumarkumar9606
@sankarakumarkumar9606 2 жыл бұрын
அருமையான படபிடிப்பு. பழங்குடி மக்களை நேரடியாக பாத்த உணர்வு.தொடரட்டும் உங்கள் காணொளி
@er.govindaraj977
@er.govindaraj977 2 жыл бұрын
ஒரு முறை வாழும் வாழ்க்கையை ரசித்துக்கொண்டு வாழனும், உங்களுக்கு உங்களை பெற்ற பெற்றோர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்,
@kksoundar
@kksoundar 2 жыл бұрын
மிகவும் அருமை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.!
@kaviyarasua568
@kaviyarasua568 2 жыл бұрын
Best tribal series is "Bush man " series dhan bro 🔥🔥🔥🔥 very much explained detaily & quality is highly appreciated..! Wait Panna dhu Ku sema treat 🙏🙏🙏🙏🙏
@mukilann
@mukilann 2 жыл бұрын
Bro வேற லெவல், vera level...👍👍👍 Survival of the fittest.... செம்புல நீர் போல் கலந்த எங்கள் தமிழ் டிரெக்கர்ஸ்...👏👏👏👏🙏👍
@user-nf9rp5nd8t
@user-nf9rp5nd8t 2 жыл бұрын
Na baregrils matum tha ipdi pesi pathuruke, first time oru thamilan oulagathula ipdi vera edathuku poi pakare, really awesome👍👏😊 anna, your Inspireing to youngsters, iam really proud of you 😃😀😃😃😃🌹🌹 congrats anna
@nagarajanarul6551
@nagarajanarul6551 2 жыл бұрын
Super
@23lifeisgod
@23lifeisgod 2 жыл бұрын
Tamil trekker vazhga!
@vijayadass5276
@vijayadass5276 2 жыл бұрын
Thank you so much for the video Thambi 👏🏼👏🏼👏🏼🙏🏽
@boogyman3337
@boogyman3337 2 жыл бұрын
Ivangala pakkum pothu romba santhosama irukku bro ...na ippo than onga channel pakuran romba nalla pandringa eannaku romba putichurukku ....unmailaiyae intha sec ..videovoda intha sec pathathum kan kalankitan😇..
@senthilkumar.msenthil6951
@senthilkumar.msenthil6951 2 жыл бұрын
புவனி தம்பி ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து இன்று உலகையே சுற்றி வரும் நீ நாளை உன் பெயர் வரலாறு சொல்லும் வாழ்க தமிழ்
@shirishva6069
@shirishva6069 2 жыл бұрын
Brother avungalukku dress epdi kedaikkthu, Vera ennalam sapduvanga
@parthibanmanjarihoney393
@parthibanmanjarihoney393 2 жыл бұрын
Wel done 😍...... Namba Oru "Kosu Theni" African Version🐝..... Highly Medical Value then normal Honey😋🍯
@elavarasanp4168
@elavarasanp4168 2 жыл бұрын
மிக அருமை சகோ இவர்களிடம் பிடித்தது போட்டி பொறாமை பகை இல்லாத மனிதர்கள் 👍
@its_me_S_A_R_A
@its_me_S_A_R_A 2 жыл бұрын
இந்த மாதிரி காட்டுவாச்சி வாழ்க்கையே வாழ்ந்திடலாம் போல .... அமைதியான எந்த நோய் நொடி இல்லாத வாழ்க்கை.... பணம் தேவை இல்லை ஆடம்பரம் தேவை இல்லை அடுத்தவனை கெடுக்க நினைக்க தேவை இல்லை.... உணவுக்காக அந்த நாளை செலவழிது உணவு உண்பதற்கே அந்த நாள் போய் விடுகிறது .... அருமையான பதிவு நண்பா 👍🏻
@Preethi_744
@Preethi_744 2 жыл бұрын
Brother you from our Tamil society have taken a brave effort to venture into the dangerous and extreme areas in the African forest.
@civilparthi
@civilparthi 2 жыл бұрын
Thala super
@mahendrank6328
@mahendrank6328 2 жыл бұрын
Bro ur a king .intha videos parkkumpothu nanum unga kuda iruntha feel bro unga voice and ellame supr ivalavu dedication chance illa nice supr nalla tharamana video supr place. Unga manasu super
@zafiralifestyle
@zafiralifestyle 2 жыл бұрын
BRO NEENGA KUDUTHU VACHAVANGA! REALY GREAT!!! TAMIL TREKKER!!!
@Kmkmkmkm1234
@Kmkmkmkm1234 2 жыл бұрын
Wow, never thought someone can cover raw wild life so good. Looming forward to more such amazing videos. Keep uup the good work bro!!!
@pradeepsoraigundu
@pradeepsoraigundu 2 жыл бұрын
Beautiful வீடியோ, waiting for the third one. You are rocking...
@chandranraman9519
@chandranraman9519 Жыл бұрын
யப்பா ஆச்சரியமாக இருக்கிறது. கவனம். வாழ்த்துக்கள் 💐 சந்திரன் திருச்சி. தமிழ் நாடு.
@krishnankrish7521
@krishnankrish7521 2 жыл бұрын
யோ அங்க எப்படிய போன அவர்கள் பாசை எப்படி புரியுது வேற லெவல் நம்ம ஆளு ஒருவர் இந்த இடத்தில் பார்க்க மிகவும் மகிழ்ச்சி
@iwantzeea
@iwantzeea 2 жыл бұрын
Super man.doing great job.. requesting any one with great media influence can help him to reach better height by uplifting him to next level. Series is superb waiting for next episode
@ssaravanan8927
@ssaravanan8927 2 жыл бұрын
Thalai va come on 🤙💝💥💥💯
@shivaps6204
@shivaps6204 2 жыл бұрын
எனக்கே ஆப்பிரிக்கா போனும்னு ஆசை வர வச்சிட்டீங்களே 😎😎😎😎
@purushothmathan5131
@purushothmathan5131 2 жыл бұрын
Bro unmaya semma bro rompa enjoy pannom.ithu pola vedios discovery,nat Geo ithulathan pakka mudiumnu ninachirunthen but Namma thamizhar oruvar upolod panni pakkurathu really superb👍👍👍👍💪💪💪💪👌👌👌🔥🔥
The Karamojong Tribe of Uganda | Ep 7 | Tamil Trekker
36:10
Tamil Trekker
Рет қаралды 1,1 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
CHELEYA ASELIYAA SALE PE JOME K AAH#santalvlog
12:10
Taliban Arrested Me | First Day at Afghanistan 🇦🇫 | Tamil Trekker
23:44
Beautiful Painting by Karo Tribe Ethiopia | Tamil Trekker
8:45
Tamil Trekker
Рет қаралды 1,2 МЛН
Kenyan Girl Want to Travel With Me | Episode - 7 | Tamil Trekker
22:11