No video

கேள்விக்கென்ன பதில் | "கிரஹங்களுக்கும் ஜோதிடத்துக்கும் தொடர்பு உண்டு" - இஸ்ரோ விஞ்ஞானி சிவன்

  Рет қаралды 241,090

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 529
@raghulplastic9990
@raghulplastic9990 11 ай бұрын
இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்ற நிகழ்சியில் சிவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த பேட்டியை பார்த்து கொத்தடிமைகள் வயிறு எரியும்
@homebox7922
@homebox7922 11 ай бұрын
உங்க மோடி அய்யா தான் சிவனுக்கு வேலை கொடுத்தாரு பாரு, மோடி சிவனுக்கு பண்ணது அவன் பையன இஸ்ரோ உள்ள எப்பிடி திருட்டு தனமா வேலைக்கு சேத்தாண்ணு தெரிஞ்சும் அர்ரெஸ்ட் பண்ணாம விட்டது மட்டும்தான்.
@siddhucbe7154
@siddhucbe7154 11 ай бұрын
போடா லூசுதாயொலி.. ஜோசிய காரன் உன் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட படுக்கிறானு சொல்லுவான்.. நம்பிட்டு ஊம்பு சங்கி
@velmurgan6317
@velmurgan6317 11 ай бұрын
யூ மீன் திமுக கொத்தடிமை😂😮😂
@mgrstatus7459
@mgrstatus7459 11 ай бұрын
விஞ்ஞானி சிவன் அவர்கள் .. கடவுள் நம்பிக்கையையும் ஜோதிடம் 100% உண்மை என்றும் அதைப்பற்றி சொல்பவர்கள் தான் மிகவும் முக்கியம் என்றும் கோடிட்டு கூறியுள்ளார் …
@user-wc8zh3xp8k
@user-wc8zh3xp8k 11 ай бұрын
உங்கள எல்லாம் திருத்த முடியாது 😂😂😂
@agniram898
@agniram898 11 ай бұрын
எப்படி வளருகிறோமோ அந்த புத்தி கடைசி வரை அப்படியே இருக்கும் நரகளை தின்னு வளர்ந்த சிவனின் புத்தி எவ்வளவு படித்தாலும் மாறாது
@edwardedward1239
@edwardedward1239 11 ай бұрын
Pa koothi po
@edwardedward1239
@edwardedward1239 11 ай бұрын
4 ella 400 periyar venum ungalai thirutha
@samponnayya183
@samponnayya183 11 ай бұрын
If you are talking about the lady interviewer, I agree with you ,
@selvapaul9798
@selvapaul9798 11 ай бұрын
அருமையான அகந்தையில்லாத புரியக் கூடிய விளக்கம்.
@govardhanthorali588
@govardhanthorali588 11 ай бұрын
சந்திரயான்2 கடைசிவரையில் வெற்றி இலக்காக பயணித்தது லேன்டிங் ஸ்பீடு கன்ரோல் திட்டமிட்டபடி அமையவில்லை. அதனால் க்ரேஸ் ஆனது. ஆர்பிட்டர் இன்னும் நிலவை சூற்றி வருவதும் பல போட்டாக்களை அனுப்புவதும் பெருமையே. சிவன் அவர்களுக்கு வெற்றியே.
@srikarthik4705
@srikarthik4705 11 ай бұрын
Chandrayan 2 தான் 3 வெற்றிகரமாக நிலவில் இறங்க காரணம்..அது மட்டும் இல்லை..chandrayan 3 திரு சிவன் காலத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 11 ай бұрын
மேடம் நீங்கள் ஒரு நல்ல interviewer. எனக்கு ஒரு கருத்து உள்ளது. அரசியல்வாதிகள் அற்பகர்கள். அவரகளது ஈகோவை touch செய்தால் தவறு இல்லை. ஆனால் vingaynigal சுய நல அற்றவர்கள். அவரது ego வை touch seighlinra கேள்வி கேட்டு அவர்களை சங்கட படுத்த வேண்டாம். ஆனால் விஞ்ஞானி சிவம் உங்கள் தர்ம சங்கட கேள்விகளை மிகவும் அருமையாக கையாண்டர்.
@vgtarun
@vgtarun 11 ай бұрын
agreed..some are questions are stupid
@homebox7922
@homebox7922 11 ай бұрын
சுயநலம் அற்றவர்கள், அண்ணே நெத்தியில இருக்குற பட்டைய பாத்த உடனே பொங்கிட்டீங்க போல, இவன் பையன் இஸ்ரோல சேக்குறதுக்கு இந்த ஆளு பண்ண மொள்ளமாரித்தனம் உள்ள இருக்குறவங்களுக்கு தான் தெரியும்..
@cryptowallet688
@cryptowallet688 11 ай бұрын
👍🏻
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 11 ай бұрын
அறிவுப்பூர்வமான, மிக ஆழமான ஆனால் எளிமையான, ஆக்கப்பூர்வமான பதில்கள் !! கேள்விகளை கேட்ட பெண்மணி ஓர் ஊடகவியலாளர் என்பதை அவ்வப்போது உணர்த்தினாலும், அறிவிற்சிறந்த நல்ல பண்பாடுடைய சிவன் ஐயா, தகுந்த பதிலளித்தார் !! சிவன் ஐயாவின் புகழ் மேன்மேலும் பெருகும். அதை உலகறியச் செய்த தந்தி டிவியும் வாழ்க !!!
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 11 ай бұрын
சிவன் sir மிக இயல்பாக எந்த inhibition இல்லாமல் பதில் அளிக்கிறார். இவர் மிக உயரந்த மனிதன்
@jayaramans1833
@jayaramans1833 11 ай бұрын
கோடான கோடி நன்றி சிவன் சார்...வெழ்க பாரதம்...
@swethagv5707
@swethagv5707 11 ай бұрын
அது வெல்க bro
@ksharma592
@ksharma592 11 ай бұрын
சந்த்ராயன் 3 வெற்றிக்கு அடித்தளம் இட்டனர் திரு.சிவன்தான் அவர் நீடுழி வாழ்க
@MaligaNm
@MaligaNm 11 ай бұрын
😊 39:35 . .. 😊
@muthupandi0110
@muthupandi0110 11 ай бұрын
விஞ்ஞானியான இவருக்கு இருக்கும் அறிவியல் மற்றும் கடவுள் மீதான பார்வை மிக சரியானது👏 அதனாலேயே இஸ்ரோ வின் சாதனைகள் உலகம் வியக்கும் வகையில் உள்ளது.
@lovetotravelenjoyltte7453
@lovetotravelenjoyltte7453 11 ай бұрын
இங்கு (பூமியில்)இறையை (உணவு அல்ல உணர்வு)மறுத்து இயங்கமுடியாது
@muthupandi0110
@muthupandi0110 11 ай бұрын
@@lovetotravelenjoyltte7453 அவனின்றி ஓர் அணுவும் அசையாது🙏
@ravibalan4348
@ravibalan4348 11 ай бұрын
சிவன் சார் மிகவும் பாராட்டுக்குறியர். ஏனேனில் அசோகவரதினி கேட்கும் அபத்தமாக கேள்விகளுக்கும் பொருமையாக பதில் சொல்கிறார். He is great personality.
@nandinirajagopalan198
@nandinirajagopalan198 11 ай бұрын
Ashoka eppodume budhi illada du poldan kelvi ketpal.aval ups groop enbadu avaludaya interview seyyum muraiyai parthale teriyum. .
@ramchandaran8050
@ramchandaran8050 11 ай бұрын
வாழ்த்துக்கள் ‌ சிவன் சார்
@ramakrishnan6771
@ramakrishnan6771 11 ай бұрын
மிகச்சிறந்த விளக்கம் சிறப்பு.... நன்றி தந்தி...
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 11 ай бұрын
சிவன் sir நீங்கள் மிக உயர்வான மனிதன்
@agniram898
@agniram898 11 ай бұрын
எப்படி வளருகிறோமோ அந்த புத்தி கடைசி வரை அப்படியே இருக்கும் நரகளை தின்னு வளர்ந்த சிவனின் புத்தி எவ்வளவு படித்தாலும் மாறாது
@sivatmikasreesenthilkumar2968
@sivatmikasreesenthilkumar2968 11 ай бұрын
சிவன் sir உங்கள் நேர்காணல் மிகவும் அருமை... அற்புதமான மனிதர்... உங்கள் மீதான மரியாதை, மதிப்பு, அன்பு கூடிக்கொண்டே போகிறது...
@pravink-ls6nr
@pravink-ls6nr 11 ай бұрын
27:50 பாரதப் பிரதமர் 😊😊 என்ற சொல்லை தெளிவாக பயன் படுத்தியுள்ளார் - சிவன்...
@mahalakshmi.s1892
@mahalakshmi.s1892 11 ай бұрын
எப்பொழுதும் சொல்லும் வார்த்தைதானே பாரதப்பிரதமர் என்பது.
@thennavan7
@thennavan7 11 ай бұрын
டேய் லூசு.. அது சாதாரணமாகப் பயன்படுத்தும் சொல் தான்டா🤣🤣🤣🤣
@Goodie477
@Goodie477 11 ай бұрын
சிவன் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்கட்டும்..மேலும் பல நினைத்து கூட பார்க்க முடியாத சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் ஐயா.
@Villadesangee
@Villadesangee 11 ай бұрын
அருமை சிவன் சார்....
@PremKumar-xl1vn
@PremKumar-xl1vn 11 ай бұрын
Outstanding speech, Dr.Sivan a thorough gentleman, our country needs people like him more💐👍🏻
@neelakandan6032
@neelakandan6032 11 ай бұрын
Chandrayan II is basic need for chandrayan III. So II is not failure. 90% success.
@muniyan8085
@muniyan8085 11 ай бұрын
பாரத தேசத்தின். உயர்வுக்காக. பாடுபட்ட. இறைதூதர். ஐயா சிவன். அவர்கள்
@homebox7922
@homebox7922 11 ай бұрын
அண்ணே ரொம்ப பொங்கதீங்க, இந்த ஆளு பையன் இஸ்ரோகுள்ள எப்பிடி வந்தான்னு உள்ள இருக்குறவங்களுக்கு மட்டும் தான் தெரியும், அப்பிடியே மூடி மறச்சுட்டானுங்க..
@ramasamysaranya7807
@ramasamysaranya7807 11 ай бұрын
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எப்போதும் பேசு பொருளாகவே இருக்கிறது. தென்னாடுடைய சிவனே போற்றி
@abubakkargpm2198
@abubakkargpm2198 11 ай бұрын
சிவன் அவர்கள் வார்த்தைகளில்... எதார்த்தமாகவே மலையாளம் கலந்து வருகிறது..! பழைய கேரளத்தை சார்ந்தவர் என்று புரிகிறது..!!!
@nelsond819
@nelsond819 11 ай бұрын
Nagercoil
@emshankar8576
@emshankar8576 10 ай бұрын
Pattasalianvilai, Kanyakumari
@viniltr6504
@viniltr6504 10 ай бұрын
கன்னியாகுமரி காரங்க அப்படித்தான்........ அவர்........ கஷ்டப்பட்டு பேசறது கூட..........கேக்கிறவங்களுக்கு புரியணுமேங்கிற அக்கறையிலதான்..........!!!!!!!
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 11 ай бұрын
Dr.சிவன் அவர்கள் கடவுள் நம்பிக்கையை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். ஆனால் கிரகங்களுக்கும், ஜோதடத்துக்கும், மனிதன் வாழ்வதற்கும் உள்ள தொடர்பை தெளிவாக சொல்லவில்லை. இந்த விஞ்ஞானி தமிழன் என்பதில் பெருமையடைகிறோம்.
@Goodie477
@Goodie477 11 ай бұрын
அதற்கு அவர் அதை நன்கு அறிந்திருக்க வேண்டும். அது அவருடைய தவறல்ல. ஆனால் அவர் அப்படி நன்கறிந்து தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
@cryptowallet688
@cryptowallet688 11 ай бұрын
கிராகங்களின் பாதிப்பு மனிதர்களுக்கு இருக்குமான்னு கேட்பது என்ன ஒரு முட்டாள்தனம், சூரியன் ஒளி, வெப்பம், இவைகள் உங்களால் பார்க்கவும் உணரவும் முடிந்தால் சூரியன் தாக்கம் பூமியில் உயிர் களை பாதிகிறது என்பது உண்மைதானே, அதே போல் நாம் உணர இயலாத மட்டும் கண்டறியாத நிறைய energy மற்ற கிராகங்களில் இருந்து நம்மை பாதிக்கிறது. இதுவரை நாம் அறிந்தவை சில கதிர் விட்சுகள் இன்னும் பல அறியாமல் உள்ளது 🤔
@ponnuthurairatnakumar9954
@ponnuthurairatnakumar9954 11 ай бұрын
What a wonderful interview. Lot of information received.Thanks a lot to Asoka and to Dr Sivan. From Jaffna Sri Lanka.
@mylesamyes1072
@mylesamyes1072 11 ай бұрын
ஒரு நல்ல கலந்துரையாடல் உங்கள் வாழ்வில் தோழி
@JL-rd5if
@JL-rd5if 11 ай бұрын
Highly improper to be repeatedly asking about Chandrayan II failure. It is not a failure. It was a precursor to Chandrayan IIIs success. Sivan Sir replied in a very mature and patient manner.
@acrajasekar
@acrajasekar 11 ай бұрын
Sivan sir is inspiration to everyone . From very humble backgrounds, he has achieved this much in space and his contributions are tremendous.
@kasirkmprabu3055
@kasirkmprabu3055 11 ай бұрын
கடவுள் இருக்கார் குமாரு😊
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 11 ай бұрын
ஓம் நமசிவாயம் இந்து மதம் அற்புதமானது நன்றி நன்றி
@SreyasAstrologer
@SreyasAstrologer 11 ай бұрын
விஞ்ஞானம் என்பது விண்வெளி ஆகட்டும், பூமியாகட்டும் முழுமையான ஆதாரங்கள் பூர்த்தி ஆகவில்லை. முழுமையான ஆராய்ச்சி முடிகின்ற வரைக்கும் விஞ்ஞானிகளுக்கும் இறை நம்பிக்கை உள்ளுர இருக்கத்தான் செய்யும்.
@public150
@public150 11 ай бұрын
சிவன் Sir, உங்களைப் போன்றவை விஞ்ஞானிகளின் முயற்சிதான சந்திராயன் 3. Aller செய்யப்பட்டு Soft landing தான் மாற்றம் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள். கடவுளைப் பற்றிய தங்களது தனிப்பட்டக் கருத்து அந்த ஆதிசிவனே பேசியது போலிருந்தது. நாளை நம்முடைய கையில் இல்லை என்பதை நன்கு புரிந்தவர் நீங்கள். வாழ்க வளமுடன்.
@vengitusethu5971
@vengitusethu5971 11 ай бұрын
Sivan sir name will be remembered till there is sun and moon in the sky . You have touched everybody’s heart with your dedication sincerity simplicity and your humbleness . Many chiefs will come and go But you will be remembered always sir when people talk about moon and chandrayans -2 contribution and likewise Project Director -1 to ISRO future success
@nesamanip4955
@nesamanip4955 11 ай бұрын
திரு.சிவன்ஐயா அவர்களுக்கு வணக்கம். "கடவுளா...கல்லா என்பது அவரவர் பார்வையில் உள்ளது" என மிகவும் அருமையாகக் கூறினீர்கள். கர்வமற்ற தங்களின் பேச்சு போற்றுதலுக்குரியது. வாழ்க பல்லாண்டு. வாழ்க பாரதம். "ஜெய்ஹிந்த் ".
@astrologercoupletamil-wk4it
@astrologercoupletamil-wk4it 11 ай бұрын
தந்தி டிவி க்கு நன்றி... விஞ்ஞானி திரு. சிவன் அவர்களின் சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல்-1 குறித்த அழகான பேட்டி தமிழில் மிக சிறப்பு. சென்ற ஆண்டு ஆசாரிபள்ளம் என்ற ஊரில் அவர்கள் தாய்மாமா வீட்டு அருகில் குடியிருந்த போது திரு சிவன் அவர்களை காண ஆவலாய் இருந்தது. பேட்டி மூலம் நேரில் பார்த்த ஒரு மகிழ்ச்சி..
@gkjungle
@gkjungle 11 ай бұрын
ஜோதிடம் பற்றிய சிவன் அவர்களின் கருத்து 34:00
@pravineswaramoorthy9167
@pravineswaramoorthy9167 10 ай бұрын
Thanks ❤h
@epsathianarayananhomran8278
@epsathianarayananhomran8278 11 ай бұрын
கிரகங்கள்.ஒற்றைஒன்று ஈர்க்கும் தன்மை. சக்தி உள்ளபோது அதேகிரகங்களின் அனுக்களால் உண்டான மனிதனும் இயக்கபடுவது விஞ்ஞணம்தானே
@koorimadhavan8951
@koorimadhavan8951 11 ай бұрын
நன்றி கேள்வி நல்ல பதில்கள் நன்றி அருமை வணக்கம்.
@duraisingamvelu
@duraisingamvelu 11 ай бұрын
Very nice clarification Dr. Sivan , “…it is my belief, I will not force it on others …” 🙏
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 11 ай бұрын
Dr சிவன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !! முதலில் அவர் ஒரு யதார்த்தமான நல்ல மனிதர். லட்சியம் நிறைந்த விஞ்ஞானி, உலக உணர்வும், தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பவரும், சிறந்த ஆன்மீக சிந்தனை உள்ளவருமாவார் !!! விஞ்ஞான வளர்ச்சி அவரது கண்களை, மனதை குருடாக்கவில்லை !! பிரதமரைப்பற்றி அவர் குறிப்பிடும்போது துளியும் அரசியல் இல்லை !!
@sridharr4251
@sridharr4251 11 ай бұрын
Isro வெற்றி உண்மையான கூட்டு முயற்சி / டீம் வர்க் கின் வெளிப்பாடு
@mahesh6926
@mahesh6926 11 ай бұрын
Kanyakumari slang entha nilamaikku ponalum apdiye pesuraru super sir
@pachaiyappangnanasundaram731
@pachaiyappangnanasundaram731 11 ай бұрын
அரசியல்வாதிகளிடம் கேட்கும் கேள்வியை விஞ்ஞானிகளிடம் கேட்பது ஊடக தர்மமா?அவர் ஆத்தீகரா நாத்தீகரான்னு கண்டு பிடிச்சி நம்ம தலைமைக்கு சொல்லணும்னு எவ்வளவு பிரயத்னம் வர்த்தினி ?
@mask636
@mask636 11 ай бұрын
Iva oru DMK sombu thooki 😅
@Goodie477
@Goodie477 11 ай бұрын
பலர் விஞ்ஞானத்திற்கும் ஜோடிதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு இழிக்கின்றனர். அதனால் நம்மை சேர்ந்த ஒருவர் அதை விளக்குவது மிக அவசியமானது.
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 11 ай бұрын
மிக சிறப்பான கலந்துரையாடல்.நல்ல விளக்கம் கொடுத்து உள்ளார் சிவன் அய்யா அவர்கள்.நன்றி அசோக வர்ஷினி .
@stardelta4332
@stardelta4332 11 ай бұрын
சந்திராயன் 3 வெற்றி அடைந்தது அனைவருக்கும் பொதுவான ஒன்று. நமது பாரத தேசத்தின் வெற்றி. மேற்கு வங்க முதல்வர் இது ஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றி மட்டுமே பாரத பிரதமரின் வெற்றி அல்ல என்று கூறினார் பாரத பிரதமர் அந்த திட்டத்தின் நிதி ஒதுக்கீடு ஆர்வம் சுறு சுறுசுறுப்பாக செயல் பட்டது காரணம் இல்லையா.? மம்தா இதில் அரசியலை புகுத்தி இருக்கிறார் தாஜ்மகால் ஷாஜகான் கட்ட வில்லை கொத்தனார் கட்டியது என்று கூற விழைவது போல தெரிகிறது
@man861
@man861 11 ай бұрын
Much Appreciated Sivan sir. He gives credit to all workers in Chandrayan 3
@chandrasekaranvenkatraman9480
@chandrasekaranvenkatraman9480 11 ай бұрын
SUPERO SUPER CONGRATULATIONS ISRO TALIVAR GREAT SHIVAN
@ganapathiselvaraj1500
@ganapathiselvaraj1500 11 ай бұрын
ஒரு விஞ்ஞானியிடம் நடத்தும் நேர்காணலாய் இல்லாமல் குச்சி மிட்டாய் பஞ்சுமிட்டாய் கேள்விகளாய் இருக்கிறது. இதற்கும் விஞ்ஞானப் பூர்வமாக பதில் சொல்லும் திரு சிவன் அவர்கள் சிவஞானம் கொண்டவரே.
@sathiavasagampoothathan994
@sathiavasagampoothathan994 11 ай бұрын
பொதுவாக நெறியாளர் சாதாரண மக்கள் கேட்கக் கூடிய கேள்விகளையும் கேட்க வேண்டும்.
@venkatachalamrmv5287
@venkatachalamrmv5287 11 ай бұрын
Very useful information Dr. Sivan had given about space exploration and about ISRO.Thanks a lot for the inter viewer .
@manopradeep4886
@manopradeep4886 11 ай бұрын
தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு தலை ஏருரமாதிரி நல்லா செல்லுங்கள் அப்பையாவது கபாலத்தில் ஏரட்டும்
@Aaranan09
@Aaranan09 11 ай бұрын
சங்கிகளுக்குதான் தலை ஒருமாதிரி
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 11 ай бұрын
எனத்தடாஃஃஃஃஃஃஃசாமியாரகள்காலகளுவிகுடிக்கசொல்ரீரர......மூதேவிமுண்டம்
@sathishkumarbagavathsingh4758
@sathishkumarbagavathsingh4758 11 ай бұрын
Super sir you are gift to us all.. may gods blessings with you...
@SriSriRaRa
@SriSriRaRa 11 ай бұрын
Sivan sir, You are role model to millions 🙏🙏🙏🙏🙏🙏
@muruganinkathaigal
@muruganinkathaigal 11 ай бұрын
நேர்த்தியான நேர்காணல்... ❤
@velkumar3099
@velkumar3099 11 ай бұрын
பல்லாயிரம் வருடத்திற்கு முன் சொல்லப்பட்ட ஜோதிட குறிப்புகள் சரியா என்றே தான் அறிவியல் சரிபார்க்கிறது. புதிதாக ஒன்றும் கண்டுபாடிக்கவி்லை. கிரகங்கள் ஒன்பது எனறு தான் கூறினார்கள். ஆனால் ஜோதிடத்தில் வீடு இல்லாத கிரகம் ஒன்று உள்ளது என்று அதற்கு " மாந்தி " என்று பெயர். அதை அறிவியலார் சில ஆண்டுகளுக்கு முன் தான் (5 வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன் ) . அதற்கு அவர்கள " எட்னா " என்று பெயர் வைத்தார்கள் எனவே ஜோதிடம் இல்லாமல் அறிவியல் இல்லை.
@thennavan7
@thennavan7 11 ай бұрын
கிரகங்கள் ராசிகள் என்பதெல்லாம் நிலையானது அல்ல.. தொடர்ச்சியாக மாறுதலுக்கு உட்பட்டது. அண்டவெளியில் இருக்கும் அனைத்து பொருள்களும் வெவ்வேறு வேகத்தில் வெவ்வேறு கோணத்தில் தொடர்ச்சியாக இயங்கி கொண்டிருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ராசி அமைப்பு இப்போது இருக்காது, சிறு மாறுதல் ஏற்பட்டிருக்கும். இவ்வாறு, 60000 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன் தான் ஏற்கனவே பயணிக்கும் ராசிகளிலிருந்து முழுவதுமாக விலகி வேறு ராசி மண்டலங்களுக்கு இடையே பயணிக்கும்.
@homebox7922
@homebox7922 11 ай бұрын
உனக்கென்னப்பா உன் உருட்டுக்கு நீ நல்லா இருப்ப..
@homebox7922
@homebox7922 11 ай бұрын
புதுசா ஒன்னும் கண்டுபிடிக்கலைன்னா இஸ்ரோ எதுக்கு வெட்டி செலவு பண்ணிக்கிட்டு இழுத்து மூடிட வேண்டியது தான.
@ramanujam2309
@ramanujam2309 11 ай бұрын
​​@@homebox7922பேக் ஐடியில் ஒளிந்து கொள்ளும் கொத்தடிமையே நீ அவர் கால் தூசுக்கு சமமாக மாட்டாய்.இதுஉனக்கே தெரியும்.
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 11 ай бұрын
குருடர்களுக்கு என்றும் விஞ்ஞானம் உருட்டாகவேதான் தெரியும் !!
@swarnalathasubramanian5557
@swarnalathasubramanian5557 10 ай бұрын
Very humble & very beautiful answer with high analysis. God bless you sir.
@annaduraidurai8560
@annaduraidurai8560 11 ай бұрын
Ashoka madam congratulations I am biggest fan of you madam
@shivani6thdkml940
@shivani6thdkml940 11 ай бұрын
THIRU SIVAN SIR YOUR FOOT TO BIG SALUTE JAIHINTH JAIBHARATH❤🇮🇳🙏
@arjunarjunfirstarjunarjunf2981
@arjunarjunfirstarjunarjunf2981 11 ай бұрын
நானும் ஏற்றுக் கொள்கிறேன் இதை
@subramanihemanth4854
@subramanihemanth4854 11 ай бұрын
மற்றவர்கள் நினைப்பதில் தவறில்லை விஞ்ஞானிகள் நினைப்பதுதான் ஆச்சரியம் விஞ்ஞானம் நிரூபிக்கக்ப்பட்டது .
@MT-ss5kb
@MT-ss5kb 11 ай бұрын
சந்திராயன் அனுப்பும் போது வளர்பிறையில் தான் அனுப்பினார்கள்
@sureshs9647
@sureshs9647 11 ай бұрын
வாழ்த்துக்கள் சித்தப்பா
@narayanan83
@narayanan83 11 ай бұрын
Proud to be an MIT-ian!
@rajkumarn9639
@rajkumarn9639 11 ай бұрын
ஜோசியம் வேண்டாமே...🎉
@Marina_Kings
@Marina_Kings 11 ай бұрын
திமுக அதிமுக நாசமா போனத பேசுவது தேவையற்றது.நல்ல தலைப்புகளை தேர்ந்து எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு தரவும்.
@sankararamannatarajane8086
@sankararamannatarajane8086 11 ай бұрын
நான் இதை முழு மனதுடன் ஆதரிக்கிறேன்.
@Aaranan09
@Aaranan09 11 ай бұрын
உண்மைதான் ஒன்றுக்கும் உதவாத சனாதனம் மயிர் மண்ணாங்கட்டியளைபற்றி விவாதம் நடாத்துவதற்கு பதிலாக அறிவியலை பற்றி மக்களுக்கு தெழிவுபடுத்தினால் அதிகவிஞ்ஞானிகளை உருவாக்கலாம் மூட நம்பிக்கைகளை ஒழிக்கலாம் இதன் மூலம் நாட்டை வலலரசுப்பாதைக்கு இட்டு செல்லலாம்
@RaviKumar-dy4rk
@RaviKumar-dy4rk 11 ай бұрын
பாஜக வெகுநாசமா போனதை பேசலாமாடா..?
@gautham.s2480
@gautham.s2480 11 ай бұрын
@@RaviKumar-dy4rk இல்லை. மணியம்மையை வீரமணி கூட சேலம் மாநாடு போது ஓடி போனதை பற்றி பேசலாம் 😊😊
@ravikumar-zk8ue
@ravikumar-zk8ue 11 ай бұрын
​​@@gautham.s2480ஆரிய சாவர்க்கர் கோட்சே ஓரினச்சேர்க்கை செய்ததை பேசலாமா
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 11 ай бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட பகுத்தறிவு பகலவன்களுக்கு இந்த பேட்டியை அனுப்பி வைக்கலாம்.
@ravikumar-zk8ue
@ravikumar-zk8ue 11 ай бұрын
லிங்கம் யோனினா என்ன?
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 11 ай бұрын
Royal salute sir❤
@chandrankr679
@chandrankr679 11 ай бұрын
Idu than sanadhanam... journalist avargale🎉
@gananathan2264
@gananathan2264 11 ай бұрын
ஜெய்சுருவன்னு சொன்ன கேக்க மாட்டாங்க ஜெய்சுட்டு சொன்ன கேப்பாங்க❤❤❤❤❤🎉
@pranavampranavam7277
@pranavampranavam7277 10 ай бұрын
Roja நன்றாக பேசுகிறார் அருமை அருமை
@Sundar-bn6gd
@Sundar-bn6gd 11 ай бұрын
Congrats isro Dr Sivan sir
@MuruganMurugan-wu9wv
@MuruganMurugan-wu9wv 10 ай бұрын
இறைவன் காலக்குறிப்பிற்க்காகத்தான் வான ஒளிகளைபடைத்தார்
@narpavithangam8542
@narpavithangam8542 11 ай бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@PLScience
@PLScience 11 ай бұрын
Salute Sivan Sir.
@supersick77
@supersick77 11 ай бұрын
Casual speech legend Mr Shivan
@supersick77
@supersick77 11 ай бұрын
Lot of journalist made interview with Honourable Mr Shivan.But sister your questions are excellent and meaningful. Excellent video.Just like your interview with like legends(Sivan sir) must telecast in each school and colleges Congrats sister.
@ec2832
@ec2832 11 ай бұрын
விஞ்ஞானி என்பதாலேயே பகுத்தறிவுள்ளவர் என்று கருத வேண்டியதில்லை.
@ravikumar-zk8ue
@ravikumar-zk8ue 11 ай бұрын
நித்தியானந்தா போன்றவன் விஞ்ஞானிகள்😂
@sundark3960
@sundark3960 11 ай бұрын
Immature to keep questioning about C2 miss . He was chairman ISRO and not a TV serial actor
@sriramj.8744
@sriramj.8744 11 ай бұрын
சந்திராயன் 2 பற்றி தெளிவான விளக்கம் சிவன் சார். சூரியனைப் பற்றி பல புரியாத புதிர்களையும் தங்கள் விஞ்ஞானிகள் குழு எதிர்காலத்தில் கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.✅🙏
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 11 ай бұрын
Super sivan sir, thank you
@reshmiv313
@reshmiv313 11 ай бұрын
Shivan Sir🔥🔥🔥
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 11 ай бұрын
Excellent touching conversation
@supersick77
@supersick77 11 ай бұрын
Excellent questions regarding god's faith.also sister your immediate reply in definition about science fact, proof and god's faith.
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 11 ай бұрын
இந்து மதத்தில் ஆன்மீகத்தையும் அறிவியலையும் பிரிக்க முடியாது. சூரியன் சுழற்சி மற்றும் சந்திரனின் சுழற்சியை வைத்து தானே தமிழ் மாதத்தின் பெயர்களையும், வாரத்தின் நட்சத்திரம் மற்றும் திதியையும் கண்டுபிடித்தார்கள்.
@ravikumar-zk8ue
@ravikumar-zk8ue 11 ай бұрын
லிங்கம் என்றால் என்ன
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 11 ай бұрын
@@ravikumar-zk8ue திருவாசகம், தேவாரப் பாடல்களை கற்று தெளிவு பெறுங்கள் அன்பரே! பல தரப்பட்ட சாதிகளில் இருந்து சிவபெருமானை ஆராதித்து சில லோக் பதவியை அடைந்த 64 நாயன்மார்கள் வாழ்க்கை வரலாற்றினைப் படித்து அறிவார்ந்த ஆன்மீக வாழ்கை அடைய வாழ்த்துக்கள்.
@ravikumar-zk8ue
@ravikumar-zk8ue 11 ай бұрын
@@VRChandrasekaran5616 நான் கேட்பது லிங்கத்தை பற்றி??... அதற்கும் விஞ்ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்??
@gvnandakumar8292
@gvnandakumar8292 11 ай бұрын
Yena Ashoka neenga, ethu thaan engal nirubarudaiya way laiye endru sivan avargalidam eidhil aracial pangalippu undaa endru kelvi galai Sivan avargalidam kaytoo, adharkoo Sivan avar galum arumaiyaaga badhilai kodutthu ungal kelvi kanaigal kodutthu varum kaala namadhu Bharadahtin elaiya vignanigalukku vookathai thandhu vittaar namadhu Sivan avargal. nandri vanakkam valga Tamilagam valarga Bharadham and vaiyagam 🇮🇳 Jai Hind.
@1006prem
@1006prem 11 ай бұрын
தமிழ்நாட்டில் ஒரு கெட்ட பழக்கம். எல்லா விஷயங்களையும் EMOTIONAL ஆகவே கொண்டு போவது. கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் உணர்ச்சிகரமான விஷயங்களையே மேலும் மேலும் கேட்டு அதை வியாபாரம் ஆக்குவது தமிழக ஊடகங்களின் அறம் ஆகிவிட்டது😢😢😢😢😢
@Prakash7t9
@Prakash7t9 11 ай бұрын
நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க!
@ravirajans825
@ravirajans825 11 ай бұрын
🙏 வேதத்திரி மகரிஷி அவர்கள் தன் தவ வலிமையால் பாமரர்களின் தத்துவஞானியாக இறைத்தத்துவத்துக்கு கிடைத்தார்களோ., அதுபோல் ஜோதிட துறைக்கும் காலத்தால் விரைவில் தவயோகி கிடைப்பார். வாழ்க வளமுடன் 🙏
@tmsudhananthirumalai9676
@tmsudhananthirumalai9676 11 ай бұрын
Great salute to you sir. The anchor is at a lower level. The questions are, as she asks her level politicians. She is unable to tune/ raise her level
@SriSriRaRa
@SriSriRaRa 11 ай бұрын
Sivan Sir ❤❤❤❤❤❤❤❤❤❤
@parthi975
@parthi975 11 ай бұрын
One of the fantastic interview in Thanthi TV❤
@senthilkaruppiah4736
@senthilkaruppiah4736 11 ай бұрын
காவி கலர் அசோகா👌🇮🇳🔱🙏
@pravink-ls6nr
@pravink-ls6nr 11 ай бұрын
இந்த இடத்தில் காவாலா நடிகையோட பாட்டு போட்டு இருந்தால் எக்கச்சக்க நாய்கள் எட்டி பார்த்து இருப்பர்.. இந்த மாதிரி அறிவியலாளர்கள் பேசுகிறார்கள் என்பதனால் பல பிசாசுகள் வருவதில்லை...
@tktharun9206
@tktharun9206 11 ай бұрын
அந்த பிசாசுகள் வாரமல் இருப்பது நல்லது
@chandranmurugan7451
@chandranmurugan7451 11 ай бұрын
இறை நம்பிக்கை உள்ளவர்கள் தான் எதிலும் அதிகம் சாதிக்கிறார்கள்.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 9 ай бұрын
அப்ப வெளிநாட்டு விஞ்ஞானிகள்தான் பல கண்டுபிடிப்புகளை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளார்களே அவர்கள் இறை நம்பிக்கை உள்ளவர்களா?
@Sekar545
@Sekar545 11 ай бұрын
விஞ்ஞானிகளும் மனிதர்கள் என்பதற்கு சிவன்ஐயா உதாரணம்.
@srinivasarathinam
@srinivasarathinam 11 ай бұрын
Gem of an Interview : Thanks Ashokavarshini!
@sivarajathangavel8085
@sivarajathangavel8085 11 ай бұрын
We should not expect a scientist to be a non believer, rational. Personally, they differ. We can see the same belief system, be it god, horoscope, rituals which are common among public(educated, uneducated), among the scientists as well. Like in the case of Mr Sivan.
@sivaramanp4301
@sivaramanp4301 11 ай бұрын
Exllant Dr Iyya vokku Nanry kalantha vanakkam
@marimari-rf8ss
@marimari-rf8ss 11 ай бұрын
அணடவெளி மிக மிக மிக பெரியது நம் பூமியை ஏழு கிரகங்கள் ஒவ்வொரு பக்கம் இருந்து அவைகளின் ஈர்ப்ப சக்தியால் அந்தரத்தில் சுற்றி கொண்டு உள்ளது.அதே நேரம் அந்த ஏழு கிரகள் வேறு எங்கோ இருந்து ஈர்க்கும் கிரகங்களின் ஈர்ப்பில் நிலை கொண்டு சுற்றுகிறது.
@ramesht4896
@ramesht4896 11 ай бұрын
Great sir🙏🙏🙏👍👍
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 11 ай бұрын
மிகவும் சிரப்பான பேச்சி
@visusudha6613
@visusudha6613 11 ай бұрын
A good intellectual interview. 🎉🎉
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН