காவிரிக் கரையில் காவியக் கவிஞர் வாலி | Vaali superb speech in Trichy with 10,000 people

  Рет қаралды 684,585

Vaali Pathippagam

Vaali Pathippagam

3 жыл бұрын

காவிரிக் கரையில் காவியக் கவிஞர் வாலி | Vaali Speech in Trichy | Unknown facts about Trichy Siva, Vadivelu, Samuthrakani, Sasikumar,Cheran, Parthiban.
#KavingarVaali
#TrichySiva
#NellaiJayantha
#Vaali
#Vadivelu
#Samuthrakani
#SasiKumar
#Cheran
#Parthiban

Пікірлер: 139
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
வாலி...உங்கள் வாழ்வு முழுவதும்..வாழ்வா சாவா..என்ற நிலை அத்தனையும் சந்தித்து தலைநிமிர்ந்து கடைசி வரையில் வாழ்ந்த மனிதன்...
@ravindrannanu4074
@ravindrannanu4074 2 жыл бұрын
கவியரசரின் பெருமை கூறும் பொழுது அற்புத கவிஞர் திரு வாலி அவர்களின் மதிப்பு, மேலும் பல்லாயிரம் மடங்கு கூடுகிறது, வாழ்க கவியரசரோடு, திரு வாலி அவர்களின் புகழும், வாழ்க பல்லாண்டு, இவ் வையகத்தில் தமிழ் உள்ளவரை
@shamnithish83
@shamnithish83 Жыл бұрын
Q
@sivaramakrishnan8738
@sivaramakrishnan8738 Жыл бұрын
We
@crimnalgaming6490
@crimnalgaming6490 Жыл бұрын
👍🏻👌
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
🙏
@bhavanisankarsundharalingam
@bhavanisankarsundharalingam 2 ай бұрын
Llllllllllllll
@thegoldencity4986
@thegoldencity4986 3 жыл бұрын
ஐயா வாலிக்கு பாராட்டு விழா ஆனால் வாலியோ மேடையில் உள்ள இயக்குனர் மற்றும் வடிவேலு ஐயாவின் வறுமைக்கும் வளர்ச்சிக்கும் உதவியவர்களூக்கு நன்றி தெரிவித்தார் மற்றும் கலைஞர் கலைவாணர் குறித்தும் அவரின் தனித்தன்மை மை பாராட்டினார் கலைவாணர் என்ற பெயர் அளவில் நினைத்து கொள்வது கூடாது என்ற ஒருவரை குறிப்பிட்டார் கலைவாணர் உள்ளதை எல்லாம் அள்ளிக் கொடுத்த வள்ளல் மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர்.
@Yazhinivlogs.
@Yazhinivlogs. 2 жыл бұрын
ஐ லவ் யூ வாலி சார்
@karthikkattan1808
@karthikkattan1808 Жыл бұрын
இதே போல ஐயா தேன்இசை தென்றல் தேவா அவர்களையும் வாழ்ந்தவேணும் வணங்கவேணும்
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
வடிவேலுக்கு மகுடம் சூட்டிய வாலி அதிசயமனிதர்.
@maalavan5127
@maalavan5127 2 жыл бұрын
திரைப்பாடல்களையும் தாண்டி பல புத்தகங்கள் எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@NavinKumar-oy6is
@NavinKumar-oy6is 3 жыл бұрын
வாலி ஐயா புகழ் என்றும் நிலைக்க 💪💪 ... வாலி ஐயா பேசிய அனைத்து உரையாடலயும் பதிவு பன்னுங்க 🙏🙏😁😁 ... நன்றி வாலி பதிப்பகம் ...
@amavasiyanamavasi7880
@amavasiyanamavasi7880 2 жыл бұрын
P
@williwilli935
@williwilli935 2 жыл бұрын
Q
@balusamym7376
@balusamym7376 2 жыл бұрын
@@williwilli935 L Lml Ll Lol L L L L.l L L
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
வாலியின் தமிழ் நெறி 32:19 பற்று
@svthvino
@svthvino 3 жыл бұрын
கவிஞர் வாலியின் தமிழ்ப் பற்றும் நன்றி மறவா குணமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழ் உள்ளவரை கவிஞர் வாலி இப்புவியில் வாழ்வார்.
@palanivelkaruppanan3518
@palanivelkaruppanan3518 3 жыл бұрын
Pp
@n.girijananjarajuv.nanjara7832
@n.girijananjarajuv.nanjara7832 3 жыл бұрын
வாலிபர் வாலி புகழ் வாழ்க.
@albertlevay7611
@albertlevay7611 3 жыл бұрын
Palanivel Karuppanan an by
@albertlevay7611
@albertlevay7611 3 жыл бұрын
In
@mohanpalanisamy5126
@mohanpalanisamy5126 3 жыл бұрын
@@palanivelkaruppanan3518 à
@8ff535
@8ff535 8 күн бұрын
கலைஞர்+வாலி= ❤
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Enjoyed the legend Vaali sir' beautiful and wonderful speech very nicely Thanks a lot to the organiser and others
@sathishkumarkv9634
@sathishkumarkv9634 2 жыл бұрын
Love with respect Valiba vaali sir
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
பலரும் நினைவு வாலி ஐயா புகழ் வாழ்க
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Very blessed Vaali sir to have a friendship of Kalingar family and DMK party good hearted people
@thilagarajan2117
@thilagarajan2117 2 жыл бұрын
பரவாயில்லை. வாலி அவர்கள் உயிரோடு இருந்த போதே அவருக்குரிய மரியாதையை செய்துவிட்டீர்கள். அதுவரையில் அவர் ஆத்மா மிக மிக மகிழும்.
@rajendrank4200
@rajendrank4200 2 жыл бұрын
⁉️⁉️⁉️
@rajendrank4200
@rajendrank4200 2 жыл бұрын
💯
@rajendrank4200
@rajendrank4200 2 жыл бұрын
💯💯💯💯💯
@rajendrank4200
@rajendrank4200 2 жыл бұрын
⁉️
@rajendrank4200
@rajendrank4200 2 жыл бұрын
⁉️⁉️⁉️
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@ravikandiah5837
@ravikandiah5837 2 жыл бұрын
தமிழகம் மத்தியில் பொன் விளையும் மண் அரிசியலையுமண் கலையும் தாலாட்டி பாராடி வளர்ந்த மண் காலடி வைத்தாரே வாழவைத்த மண் காவிரி பாய்ந்தது வரும் திருச்சி மண்
@ravikandiah5837
@ravikandiah5837 2 жыл бұрын
நன்றி
@manikandavasakam4983
@manikandavasakam4983 Жыл бұрын
Sivamae..... Valli Sir......Ullam thirantha pechu.....old is great.....old thoughts.....Nigham.....Sathiyamana Pechu.....All are Good Great ...
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
Old Is Gold . Many More Old Valuable & Worthful Important Informations . Thanks For Everything .
@venkatesanm3452
@venkatesanm3452 2 жыл бұрын
உயர்ந்த மனிதர்
@venkatesanm3452
@venkatesanm3452 2 жыл бұрын
நல்ல மா மனிதர்
@umartamilan5191
@umartamilan5191 2 жыл бұрын
தமிழின்(வாலி) பலம், வாலி அய்யா அவர்களுக்கு, முழுமையாக இருப்பது நம் தமிழகத்தின் பெருமையே!
@NavinKumar-oy6is
@NavinKumar-oy6is 3 жыл бұрын
வரிகளால் வாளி(அம்பு) ஏய்திய வாலி(கவிஞர்) புகழ் என்றும் வாழி(வாழ்க) வே 🙏🙏🙏🙏
@shekaranc8139
@shekaranc8139 2 жыл бұрын
Pp
@piramaiahperiyasamy4531
@piramaiahperiyasamy4531 Жыл бұрын
Valjvrrigioood
@nerkondaparvai7711
@nerkondaparvai7711 3 жыл бұрын
Thanks for siva
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
வாலி அவர்கள் எழுதிய மிகச்சிறந்த பாடல்.
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
கவிஞர் வாலி அவர்களுக்கு பாராட்டுகள் நன்றிகள்.
@haolo8809
@haolo8809 3 жыл бұрын
Nandri maravathver namuduia vali iyya speach vioce sweet
@ggopal7435
@ggopal7435 3 жыл бұрын
Your contribution is great, Sir.
@kalaichezhiyan.skalaichezh1260
@kalaichezhiyan.skalaichezh1260 3 жыл бұрын
அரசியல் மட்டுமல்ல இலக்கியத்தையும் இதயத்திலேந்தி நிற்கும் தமிழ் நேசர் அய்யா திருச்சியார் என்பதின் அடையாளம் இந்த பெருவிழா
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
பண்புடையார் கண்ணே பட்டுண்டுலகம் அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன். திருவள்ளுவர்.
@sudarsanakrishnans4319
@sudarsanakrishnans4319 2 жыл бұрын
Vaali the great poet for tamil industry after kannadasan and he was Vaaliba Vaali also in every tamil rasigan heart and brain even after his death
@ramdaspg
@ramdaspg Жыл бұрын
Km
@kalaichezhiyan.skalaichezh1260
@kalaichezhiyan.skalaichezh1260 3 жыл бұрын
திருச்சிக்கு திருச்சியால் பெருமை வணங்கி மகிழ்கின்றேன்
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 3 жыл бұрын
Ayya vaali pattu ezhudhuvadu unjoli.nee ezhuthiya pin matravar kaali.nantri marappadhu nantranru. Nee entrum vazhi.
@vaalipathippagam497
@vaalipathippagam497 3 жыл бұрын
மிக்க நன்றி...:)
@kulandaisamy8491
@kulandaisamy8491 3 жыл бұрын
Trichy mr.siva is talented speeker.talented
@Kumaresan12352
@Kumaresan12352 3 жыл бұрын
ஐயா ஒரு திறந்த புத்தகம்
@marid3844
@marid3844 3 жыл бұрын
Super bbbb Vali ayya I love you 11.11.2020. 9.50pm
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 3 жыл бұрын
வாலி
@shivashekar7214
@shivashekar7214 3 жыл бұрын
Vazhga Vali Iya and Trichi Sivaaaaa Annan Vazhga Valamudan D M K IN TRICHI 🙌🙌🙌👌
@psanand5236
@psanand5236 9 ай бұрын
Excellent
@rameshgrameshg358
@rameshgrameshg358 3 жыл бұрын
Vali enrum valiban
@karthipalaniyappan4602
@karthipalaniyappan4602 3 жыл бұрын
Super speech vaali
@mahendrarishi4256
@mahendrarishi4256 3 жыл бұрын
தமிழ் கட(ல்)வுள்!
@angureshu2076
@angureshu2076 3 жыл бұрын
தானை தலைவர் கணபதிபட்டர் வாழ்க காவியம் வண்ணாத்தி காப்பியம் பாப்பாத்தி
@anbuanbu6476
@anbuanbu6476 3 жыл бұрын
ஐயா வாழ்க
@akarunanidhi713
@akarunanidhi713 3 жыл бұрын
Ok. 💯
@-databee191
@-databee191 2 жыл бұрын
அருமை 👌
@manikandavasakam4983
@manikandavasakam4983 Жыл бұрын
Valllllllllìiiiiiio Great
@manikandavasakam4983
@manikandavasakam4983 Жыл бұрын
God is Great
@harrisahimas8130
@harrisahimas8130 3 жыл бұрын
Well Said Mr. Wail.
@hariprasanth2761
@hariprasanth2761 3 жыл бұрын
Sir, upload gnanasambandan sir speech.
@vaalipathippagam497
@vaalipathippagam497 3 жыл бұрын
நிச்சயமாக....
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏
@shivu3
@shivu3 3 жыл бұрын
சிவாகிரேட் சிவ சிவ
@saranmtamilselvan8235
@saranmtamilselvan8235 3 жыл бұрын
என்றும் உங்கள் நீங்க நினைவுகள்
@nabeeskhan007
@nabeeskhan007 3 жыл бұрын
பிறந்த நாள் கொண்டாடியதால்தான் இவ்வளவு சீக்கிரம் நம்மிடம் விடைபெற்று சென்று விட்டார். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்து விட்டான்கள்.
@rengaraj1286
@rengaraj1286 3 жыл бұрын
Vali nee needooli vali
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 3 жыл бұрын
🌹
@manikandavasakam4983
@manikandavasakam4983 Жыл бұрын
Manam Vitta pechu of Valli......Enna Vetri....Enna Valkkai
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 3 жыл бұрын
திருச்சி சிவா... சசிகலா புஷ்பா... சீ டி....ஆஹா
@shanmugampress5894
@shanmugampress5894 Жыл бұрын
இருக்கட்டுமே - இதில் என்ன வருத்தம் உன் குடும்பத்தில் ஆள் எடுக்க அணிவகுப்பு செய்- நல்ல மனிதனை பெல்லாங்கு பேசாதே? சங்கிப்பயலா ஏகப்பட்ட அப்பனுக்கு பிறந்தவன்போல பதிவு
@user-cu3uw7pq3z
@user-cu3uw7pq3z Жыл бұрын
Just
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 4 ай бұрын
நல்ல நல்ல நிலம் பார்த்து.... பாடல் மருதகாசி எழுதியது அல்லவா?
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 2 жыл бұрын
Arpuda kalainjanai pathi kavithai nibunan
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 3 жыл бұрын
@kathirvel5278
@kathirvel5278 3 жыл бұрын
@ 35:39 Vaali sir is referring to comedian Vivek
@narayanaswamy2935
@narayanaswamy2935 2 жыл бұрын
P K
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 3 сағат бұрын
Vairamuthu erected KB statue aft his death,..KB 'ldntve approved it while living
@SubburajL-eh7iz
@SubburajL-eh7iz 6 ай бұрын
N.
@jaganmohan4714
@jaganmohan4714 3 жыл бұрын
Irandu yaluthu vanam. Ayya.
@anishmvl2804
@anishmvl2804 3 жыл бұрын
വാലി സർ 🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩
@thulasidharan7268
@thulasidharan7268 2 жыл бұрын
Bb
@jaganathen1143
@jaganathen1143 3 жыл бұрын
s2www
@nataranjan96
@nataranjan96 3 жыл бұрын
யப்பா தமிழ் ஜால்ராக்களா இந்த தாம்பூல வாயன் பாப்பான் இல்லியா
@drsmahesan203
@drsmahesan203 2 жыл бұрын
Munbellam MGR enravar ippo Drvaida kazhakam enkiraar.
@manivannana1088
@manivannana1088 3 жыл бұрын
அமச அமச அஉச மபத ஆமேஒ சிம் நட் ம சூரீ குவேகா நா பொ ஆமு மவ கு பற மிரு மர மனி இய வள நல குவேகா நா பொ த நா த மொ த தி பட பா கவி பா கவி வாலி த மொ கிண நா நீர் எடு வாலி போ உ அ ப த மொ ப நா கு நீ ஆ வோ பார. ந. இ த நா த மொ த அ ம வ ஆ கு பூ பெ சே நா பற செ மர இய வள நல குவேகா நா பொ.
@shruthivelu7939
@shruthivelu7939 3 жыл бұрын
?
@arunprasathreddy
@arunprasathreddy 2 жыл бұрын
35:34 Vali chinna kalaivanar vivek ah bangam pannirukar. thalaivan vadiveluva thukki pesa vivek ah damage panniruka thevai illa. both are legends
@udhayakumarsrinivasan9534
@udhayakumarsrinivasan9534 2 жыл бұрын
f
@nadarshiva9615
@nadarshiva9615 3 жыл бұрын
No bi
@manikandavasakam4983
@manikandavasakam4983 Жыл бұрын
It's toooo DMK..
@shelinashelina1580
@shelinashelina1580 3 жыл бұрын
Mattan Kari MALAYALAM
@thulasidharan7268
@thulasidharan7268 2 жыл бұрын
Bv
@thulasidharan7268
@thulasidharan7268 2 жыл бұрын
Heidnot
@thulasidharan7268
@thulasidharan7268 2 жыл бұрын
Heid
@thulasidharan7268
@thulasidharan7268 2 жыл бұрын
Heisgratepoetintamil
@jayakumark8035
@jayakumark8035 3 жыл бұрын
எம்.ஆர்.ராதா.ஊர்..எது.தெரியுமா...ஆச்சரியபட.வேண்டாம்....அரக்கோணம்.பக்கத்தில்..மூலப்பட்டு.கிராமம்....அப்பா.பெயர்..ராதா.கிரூஷ்ண.நாயுடு.சிவாஜி.ஊர்.விழு.புறம்....விழுபுறம்...சின்னசாமி.இதுதான்...உண்மை
@alaansoor2605
@alaansoor2605 3 жыл бұрын
சிவாஜியின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை முக்குலத்தோர் வம்சம் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சூரக்கோட்டை கிராமம் . பஸ்ஸில் செல்லும்போதே அவர்கள் பண்னையும் வீடும் குல தெய்வம் கோவிலும் கண்ணில் தென்படும்
@selvanambi6279
@selvanambi6279 3 жыл бұрын
Sivaji moved to Trichy joined troop at the age of 10 in Trichy(sangliyandapuram) M R radha lived in Trichy .. actress radhika (daughter of m.r. radha was born in Trichy.) Kaka. Radhakrishnan born in Trichy sangliyandapuram. Src: Wikipedia
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 3 сағат бұрын
Dmk kaarengaluku paaraatu vizha thanni patta paadu. Kannadasano Bharathiaro Kambaro pv eduthu kondargala..bec they'r great. so dont need this tamasha
@anbuanbu6476
@anbuanbu6476 3 жыл бұрын
ஐயா வாழ்க
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 73 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Trichy Shiva|Kkl #mangani
1:01:44
Parris Multi Creation
Рет қаралды 6 М.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 73 МЛН