"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | வித்தக கவிஞர் பா.விஜய்

  Рет қаралды 596,728

Vasanth TV

Vasanth TV

5 жыл бұрын

வித்தக கவியும், வாலிப கவியும்!
தனது கலை உலக வாரிசான பா.விஜய் -உடன் வாலியின் ஒரு அழகிய உரையாடல்..
© 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on / vasanthtvchannel
Like us on / vasanthtv
Follow us on / vasanthtv_india
Follow us on / vasanthtv_india

Пікірлер: 160
@tamizhselvans3380
@tamizhselvans3380 3 жыл бұрын
கவிஞர். கண்ணதாசனை பற்றி கவிஞர்.வாலி எழுதிய வரிகள். " காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை பாட்டுக்குள் வைத்தவனே ... காக்கைக் கூட்டுக்குள் குயிலாக கூவித் திரியாமல்.... காலம் கழித்தவனே...."
@musicalwanderings7380
@musicalwanderings7380 2 жыл бұрын
Like Kannadasan ayya... I also did not get the second line..... In the video, Vaali ayya explains it well. Enjoy the video!
@mullangi77
@mullangi77 5 жыл бұрын
என்னகென்னவோ இந்த தொடரை பார்க்க பயங்கர ஆவலா இருக்கு.. எதார்த்தமான கேள்விகள் பதிலகள்.. மனிதர் உண்மையிலே வாழ்ந்துட்டு போயிருக்கார்
@surendardeva7943
@surendardeva7943 2 жыл бұрын
வாலி அவர்கள் கானொளியை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு புலமை கர்நாடக சங்கீதம் தெரிந்த ஒரே கவிஞர் வாலி அவர்கள் மட்டும் தான்.......கண்ணதாசனுக்கு பிறகு
@hariprakash4604
@hariprakash4604 2 жыл бұрын
இருபெரும் கவிஞர்கள் ❤ கவிஞர் வாலியை நேசிக்கும் அளவுக்கு 🤩 கவிஞர் பா. விஜய்யையும் நேசிக்கிறேன் ☺️
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 5 жыл бұрын
இசையின் பயனே இறைவன் தானே 🙏🙏🙏 -வாலி ஐயா
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
வசந்த டீவி மூலம் மொத்தம் எத்தனை பகுதிகளாக வந்ததோ அத்தனையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்..
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 4 жыл бұрын
வாலி வாலி தான். மிக மிக நேர்மையான , மனித நேயம்மிக்கவர் .சகா மனிதரை மதிக்க ௯டியவர். உங்கள் புகழ் எப்பொழுதும் நிலைத்து இருக்கும் .இவன் வி சி க .தொண்டர். டாக்டர் .தொல்.திருமா அவர்கள் .நன்றி....
@saravananshanmugam1726
@saravananshanmugam1726 2 жыл бұрын
III
@kamalawathy2696
@kamalawathy2696 5 жыл бұрын
கேட்கக்கேட்க மனதிற்கு ஆறுதலாக இருக்கு. அவரின் ஆன்மா சாத்தியடைவதாக.
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 Жыл бұрын
அப்பழுக்கற்ற கவிஞர்.... காலத்தை வென்ற வாலி....
@rajadurai6804
@rajadurai6804 4 жыл бұрын
Yaaruku yaaru pottiya vanthalum ungal potiyaal intha makkalum makilvithathil ungal anaivarum pangalipum miga mukiyamanathu true poeters and legends all
@rajeevmoothedath8392
@rajeevmoothedath8392 5 жыл бұрын
Apart from being a great poet, he is such an open and frank gentleman- rare quality these days....
@dineshbeulah5045
@dineshbeulah5045 Жыл бұрын
14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 5 жыл бұрын
நன்றி வசந்த் தொலைக்காட்சி!!! 🙏🏼🙏🏼🙏🏼
@vidhysaagi
@vidhysaagi 5 жыл бұрын
Vaali sir in unmaiyana kalaiulaga vaarisu .. My fab pa.Vijay
@arunayan6141
@arunayan6141 3 жыл бұрын
நூற்றாண்டின் சிறந்த மனிதர் 🙏🙏
@meganathankrishnak9942
@meganathankrishnak9942 Жыл бұрын
திரு. வாலி ஐயா. பேசினால் கேட்டு கொண்டே இருக்கலாம் .
@saravananpalani3109
@saravananpalani3109 2 жыл бұрын
ஐயா வாலியின் வாக்கியம்தான் என்வலியை குறைக்கும் பாக்கியம்
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
கர்வம் இல்லாக்கவிஞன்யா வாலி ❤❤❤
@ungal_chennaivaasi
@ungal_chennaivaasi 4 жыл бұрын
vaali aiyya vera level.............his song still lives today
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 5 жыл бұрын
வாலி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏❤️
@zayfadad6923
@zayfadad6923 2 жыл бұрын
Love you vaali ! Know you so late but you hold high regards. Can’t believe someone like you existed !!! Immortal . Love you
@vibrantvideostamil6416
@vibrantvideostamil6416 4 жыл бұрын
பெருமை கொள்கிறேன் திருச்சி காரன் என்று..
@senthiungalsenthi9904
@senthiungalsenthi9904 4 жыл бұрын
Super vaali ayya.thanks vijay anna
@arulpk1791
@arulpk1791 4 жыл бұрын
கற்பகம் ஐயா நீங்க சூப்பர்
@dhanarajramasamy6531
@dhanarajramasamy6531 5 жыл бұрын
வாலி அய்யா தமிழ் Pokkisam
@SafathN
@SafathN 5 жыл бұрын
பகிர்வுக்கு நன்றி.. பொக்கிஷப் பகுதி !
@creativei3394
@creativei3394 5 жыл бұрын
Pa vijay asking very thoughtful and wise questions .. very good interviewing skill.
@mohanrajhsuthan0555
@mohanrajhsuthan0555 2 жыл бұрын
Why
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 жыл бұрын
Motivation kavinagar
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 Жыл бұрын
From Uk Great true legend
@thildorai4731
@thildorai4731 3 жыл бұрын
Kavinyar Vaali maraintha pothu nan chennayil irunthen..frm Malaysia
@HariKrishnan-ms2fc
@HariKrishnan-ms2fc 2 жыл бұрын
Can’t beat his humor sense . 24:22😅🤣
@manom6088
@manom6088 2 жыл бұрын
Watching on 2022
@olivervsoliviya6626
@olivervsoliviya6626 2 жыл бұрын
I love it words
@cprbykgs
@cprbykgs Жыл бұрын
38:03 Mr. Radha epic reply!!!
@gopalakrishnans2003
@gopalakrishnans2003 5 жыл бұрын
Great... Vaaali is great as always
@kosopet
@kosopet 3 жыл бұрын
This was the best of this series ...lots of fun 😀
@loyal___raju2913
@loyal___raju2913 3 жыл бұрын
மருதாணி விழியில் உங்களின் அழகிய வரிகள்
@dineshdinas1722
@dineshdinas1722 5 жыл бұрын
அற்புதம்.... வாலினாலே ஜாலிதான்
@murukaiyasamy7693
@murukaiyasamy7693 4 жыл бұрын
BY
@Rove_shiv
@Rove_shiv 5 жыл бұрын
Please upload the whole series i m seriously waiting to watch all the videos.. please upload it all
@psenthil5706
@psenthil5706 5 жыл бұрын
shiva prasanth
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach🙏
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 5 жыл бұрын
கவித்தகப்பனோடு அண்ணன்
@sankartm1450
@sankartm1450 5 жыл бұрын
Thank you for full upload.. really great vasanth tv
@Kumaresh-yw4oz
@Kumaresh-yw4oz 5 жыл бұрын
Great Vaali sir and Pa Vijay sir
@investmentstreet9433
@investmentstreet9433 5 жыл бұрын
Thanks for uploading @ vasanth TV
@tamilsangam4191
@tamilsangam4191 2 жыл бұрын
He knows to handle competition from industry too
@sbk4723
@sbk4723 5 жыл бұрын
Versatile vaali sir..
@sethuzsz3610
@sethuzsz3610 2 жыл бұрын
Vaali is INFINITELY.......
@jeyasee066
@jeyasee066 5 жыл бұрын
Vaali iya eni eppa varuvaar!
@muralir5783
@muralir5783 5 жыл бұрын
Vaali,sir,🙏,,,,,,paa, vijay. Super👌
@vimalraj4850
@vimalraj4850 3 жыл бұрын
Latest Memory Card Vaali Sir
@DeviDevi-ec8nx
@DeviDevi-ec8nx 5 жыл бұрын
very nice conversation vaali sir and pa Vijay pl upload all episodes
@Yazhinivlogs.
@Yazhinivlogs. 2 жыл бұрын
வசந்த் தொலைக்காட்சி க்கு நன்றி
@user-nx5og8zj7w
@user-nx5og8zj7w 5 жыл бұрын
I love you vasanth tv I love you so much I want more videos
@sbk4723
@sbk4723 5 жыл бұрын
Dhuruvasa munivarai pattri neengal ezhuthiyathu.. Naakkil savamum mookkil kovamum kondavar.. Ur books are great
@ravichandrantr9984
@ravichandrantr9984 5 жыл бұрын
THANKS FOR UPLOADING. PL UPLOAD MORE.
@sugaasan719
@sugaasan719 5 жыл бұрын
I'm waiting
@spnaveen192
@spnaveen192 2 жыл бұрын
13:34 கவியரசர் ❤️🤩
@jayavalkarthik8267
@jayavalkarthik8267 3 жыл бұрын
pa vijay my fav kavinar love u pa vijay sir
@velchamy6212
@velchamy6212 4 жыл бұрын
ஈவேரா வின் கடவுள்மறுப்புக்கொள்கை தவறு என்பதை வாலி அழகாகவும் தெளிவாகவும் சொல்வது ஆண்மையின் வீரியம்.நாத்திகர் கவிஞராக இருக்கமுடியாது.என்னே தீர்க்கதரிசனம்.கவிஞர் வாலி மறைவுக்குப்பின்னும் வாழ்வது அதனால் தான்.! கருத்தை வெளிக்கொணர்ந்த பா.விஜய் சாருக்கும் வஸந்த் டிவிக்கும் நன்றி.
@ramrajr5798
@ramrajr5798 2 жыл бұрын
Ppppppppppppppppppppppppppppppppppppp Ppppppppppppppppppppppp
@shanmugamsundharam2204
@shanmugamsundharam2204 2 жыл бұрын
.weeer
@subramaniammc4563
@subramaniammc4563 2 жыл бұрын
Lllll
@subramaniammc4563
@subramaniammc4563 2 жыл бұрын
Pl
@subramaniammc4563
@subramaniammc4563 2 жыл бұрын
Ll
@rowthirampazhagu7575
@rowthirampazhagu7575 5 жыл бұрын
For a sec i thought its kattipidi snehan😀
@technicalnovice2901
@technicalnovice2901 5 жыл бұрын
I also felt so. The beard and hairstyle created that illusion.
@kisoarul4146
@kisoarul4146 5 жыл бұрын
Rowthiram Pazhagu me too bro
@basgaranmunusamy3222
@basgaranmunusamy3222 5 жыл бұрын
Luckily not him...
@ravikrishnan9093
@ravikrishnan9093 5 жыл бұрын
Don't be ridiculous. Snaken cannot come even a cm closer to Pa Viay! Snaken is the only one who always claims himself a Kavingan. What a shame!
@vinothkumart_official4405
@vinothkumart_official4405 3 жыл бұрын
Snegan interview yeduthurntha innum super aa irunthurkum. He is also very good lyricist 🔥❤️.
@karthickkumar6277
@karthickkumar6277 4 жыл бұрын
Fav's 💙
@kesavanjkn
@kesavanjkn 5 жыл бұрын
அருமை
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 9 ай бұрын
" E.V.R. PERIYAAR! Avargalin Kollgai Enbathu, Oru Thanipatta Manithanin Nilaipaadu. "KADAVUL" Erunthaal, Vanangalaam.
@senthilmurugan3687
@senthilmurugan3687 3 жыл бұрын
ராதா, கடவுள் இல்லைன்னா, அவ்வளவு பெரிய கடவுளையும், அந்த ராதா ரசிகனோ வாலி ரசிகனோ, ரசிக்காது பலன் பெறாது போய் விடும், வாய்ப்பையும் மறைத்து விட்டு போக முடியாது
@sokkalingam8730
@sokkalingam8730 5 жыл бұрын
கவிஞ்சர் வாலிக்கு யாறுமே வேளி போடமுடியாது
@rajajoseph8464
@rajajoseph8464 4 жыл бұрын
கவிஞர் வாலிக்கு , யாருமே வேலி போட முடியாது
@vijayvelu1081
@vijayvelu1081 4 жыл бұрын
@@rajajoseph8464 spelling mistake
@rajajoseph8464
@rajajoseph8464 4 жыл бұрын
@@vijayvelu1081 ????
@SureshSuresh-bs7cn
@SureshSuresh-bs7cn 4 жыл бұрын
Great
@mathivanan7997
@mathivanan7997 5 жыл бұрын
வாலி வாலி வாழிய வாழியவே
@spnaveen192
@spnaveen192 Ай бұрын
10:08 கண்ணதாசன், கண்ணதாசன் தான் 💯💛🛐
@VivekSelvaraj91
@VivekSelvaraj91 5 жыл бұрын
Supper semma
@muhammadthajudeen2444
@muhammadthajudeen2444 4 жыл бұрын
26:16 100% CORRECT
@mykathaikavithaikatturai8277
@mykathaikavithaikatturai8277 2 жыл бұрын
Nice conversation
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
#Vaali &#PaVijay Niceful conservation between The #Lyrics of Tamil Meaning of the Song The Man with Updated Vera Level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@roonithala3956
@roonithala3956 3 жыл бұрын
வாலி வாழி
@darshands3278
@darshands3278 5 жыл бұрын
வந்துட்டேன் வந்துட்டேன் ஓடோடி வந்துட்டேன்🙏
@basgaranmunusamy3222
@basgaranmunusamy3222 5 жыл бұрын
Mr ratha point of view is correct
@s.ranjithkumar5643
@s.ranjithkumar5643 5 жыл бұрын
Super semma semma
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 9 ай бұрын
If you have Fortune, You can do anything. It will come automatically.
@srikrishnarr6553
@srikrishnarr6553 4 жыл бұрын
vaaali no ego
@kalafparasuraman519
@kalafparasuraman519 Жыл бұрын
💜💜💜
@annamalaip9403
@annamalaip9403 3 жыл бұрын
Anyone watch 2021
@vikiraj9656
@vikiraj9656 5 жыл бұрын
Please upload all the video
@mkrk2015
@mkrk2015 2 жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️
@musicshivaraaja
@musicshivaraaja 5 жыл бұрын
Watch 32.38..about illayaraja..👏👏👏👑👑👑👑
@durai11
@durai11 Жыл бұрын
26:50 மொழிப் புலமை😃
@sakthivelovk6144
@sakthivelovk6144 4 жыл бұрын
ரசித்தேன்... நன்றி
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏
@vicky7216
@vicky7216 Жыл бұрын
37:46 M.R. RADHA 🔥
@mkrk2015
@mkrk2015 2 жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@spnaveen192
@spnaveen192 9 ай бұрын
24:18 வந்தவுடன் அடிச்சிருவோம்ல...💥 அந்த நம்பிக்கை 🔥
@solohunterraja3599
@solohunterraja3599 Жыл бұрын
Any bodies watch 2022
@seenuseenu5375
@seenuseenu5375 5 жыл бұрын
PIs all episode
@krisshmaestro1373
@krisshmaestro1373 3 жыл бұрын
8:40 Awesome
@ghsthenkarimbalurghs6075
@ghsthenkarimbalurghs6075 4 жыл бұрын
சிவாஜி வயதில் மூன்று வயது மூத்தவர் தான். ஆனால் சினிமாவில் வாலியைவிட பல வருடங்கள் சீனியர்.
@sriramramnad5182
@sriramramnad5182 4 жыл бұрын
Vali varigalil ondru ezhutha mudiyama shivaji nala
@ghsthenkarimbalurghs6075
@ghsthenkarimbalurghs6075 4 жыл бұрын
@@sriramramnad5182 ் அவரவர் திறமை அவரவருக்கு. சிவாஜி போல யாராலும் நடிக்க முடியாது. இப்படி நாம் தான் கேட்டு கொண்டே இருக்கலாம்.
@sriramramnad5182
@sriramramnad5182 4 жыл бұрын
@@ghsthenkarimbalurghs6075 but aennala MGR AND kannadasan en kadul nu sonna kannadasan matttum avara yarukkagavum etnukkagavum vittu kodukka mudiyathu avra pathi ethavathu pesuna aprm nan bad words use pannuven... sorry nanum oru nalla family la irunthu vnthavan than kannadasan ah pathi en appa pesununalum kandippa bad word use pannuven
@palamani6643
@palamani6643 3 жыл бұрын
@@sriramramnad5182 dai Sunni
@vimalraj4850
@vimalraj4850 3 жыл бұрын
Enna Oru Thanmayana Pechi ♥️♥️♥️
@muthuraj815
@muthuraj815 4 жыл бұрын
Vaali with madhan
@ravindranr118
@ravindranr118 5 жыл бұрын
சுறா மீன் சாப்டிடும் பிராமின்...😂
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 5 жыл бұрын
அருமை
@jeyasee066
@jeyasee066 5 жыл бұрын
Kalaingar sonna dialogue
@sarvanandamayam1407
@sarvanandamayam1407 4 жыл бұрын
அந்த நேர்மை பாராட்ட தக்கது
@kalakalappumachi923
@kalakalappumachi923 4 жыл бұрын
அது சுறா மீன் இல்லை சகோ, விரா(விரால்) மீன் சாப்பிடும் பிராமின்...
@venkraje
@venkraje 5 жыл бұрын
it is very sad vaali would not able to continue as close relative to ilayaraja...yuvan moved to 3rd wife now.
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 Жыл бұрын
வாலி இவர் இல்லை என்றால் எம் ஜி ஆர் பாடல்கள் காலி
@spnaveen192
@spnaveen192 9 ай бұрын
6:25 😍💛
@shrawansrinivas737
@shrawansrinivas737 Жыл бұрын
தனம் movie kadhai uh appave eduthrukaru vaali ayya 😂
@chottabheem872
@chottabheem872 5 жыл бұрын
😊😊
@duckout2023
@duckout2023 4 жыл бұрын
வெத்தலை போடாட்டி வாசனை வரும்
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Actor Crazy Mohan
28:54
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Mahendran
33:40
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 62 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 30 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,5 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Kathir
23:31
Vasanth TV
Рет қаралды 193 М.
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Kavignar Na. Muthukumar
22:20
Speech l Kavingar Vali on Director KB K Balachander   Rail Sneham DVD Release
17:08
Kalakendra Humour & Drama
Рет қаралды 287 М.
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Venkat Prabhu
26:46
Vaali Speech In Vaaliyin Varalatru Payanam
31:37
MOVIEZZ
Рет қаралды 4,3 МЛН
Where are you from?
0:13
ARGEN
Рет қаралды 4,9 МЛН
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 2,5 МЛН
Normal vs Psychopath vs Rich How to heal a cut on your finger ☝️❤️‍🩹
0:19
2 июля 2024 г.
0:42
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,4 МЛН
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 2,5 МЛН