🚨🔱ஈஷா கோயில் சம்பவம் | SIVAN RATRI ISHA YOGA ACCIDENT | ERODE TO COIMBATORE | K7

  Рет қаралды 58,937

K7

K7

10 ай бұрын

Thanks For Your Love♥ and Support Guys 💝💯
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
kesu_paiya?igsh...
In this video, my friend and I went to Coimbatore for the 2023 Shivratri festival. After getting there we talked and went to Isha Yoga Center. The Shivratri festival was held there with much fanfare. Later, while returning home by bike after the ceremony, I met with an accident.
#accident #isha #velliyangiri #motovlog #motovlogger #motovlogaccident #ishaofficial #motivation #ishayogacenter #villageboy #motivational #villageboyscomedy #villageboysvlogs #couple #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelblogger #travel
Watch our other videos 🥳👇 :
• 🔥KZfaq முதல் மாத வர...
• 🔥மீன் பிடிக்கலாம் வாங்...
• 🔥இரவு நேர சிக்கன் சில்...
• ❤இனிய திருமண நல்வாழ்த்...
• 🔥LBP கீழ்பவானி வாய்க்க...
• 🔥நாட்டுகோழி பிரியாணி ச...
• 🔥நம்ம வீட்டு தோட்டம் ம...
• 🔥சுட சுட காடை கறி வறுவ...
• 🔥சுவையான பன்றி கறி வறு...
• 🔥கீரனூர் கொண்டரங்கி மல...
• 🔥கொங்கு நாட்டின் முதல்...
• என் மகன் முதல் பிறந்தந...
• 🔥அந்தியூர் சிக்கன் BAR...
• 🔥அந்தியூர் குருநாதசாமி...
• 🔥அந்தியூர் குருநாதசாமி...
• 🔥அந்தியூர் குருநாதசாமி...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
• Top Amazing Crazy Cycl...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
Note: This Video Made for an Entertainment purpose only.

Пікірлер: 213
@krishamoorthi82
@krishamoorthi82 10 ай бұрын
அந்த பசங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@sprallsolutionworld
@sprallsolutionworld 10 ай бұрын
வணக்கம் நண்பா 🙏🤝சூப்பர் விழிப்புணர்வு வீடியோ நண்பா👌
@tamilvanane
@tamilvanane 10 ай бұрын
சாலை விபத்து ஏற்பட்டு இடுப்பு எலும்பு fracture ஆகி Bed Restஇல் இருந்து கொண்டே இந்த வீடியோவை பார்க்கிறேன். உங்களின் இந்த வீடியோவில் என்னால் பல விசயங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது.
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
விரைவில் குணமடைவீர்கள் அண்ணா❤
@umaiyalsampath323
@umaiyalsampath323 8 ай бұрын
சீக்கிரம் குணமாகும்.கவலைப்படாதீர்கள் தம்பி.
@cinema..chinna8297
@cinema..chinna8297 10 ай бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி உங்களுக்கு நான் இருக்கேன்..... 👍🏻👍🏻👍🏻👍🏻
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako❤🤩🙏
@RevathiRevathi-nu9pc
@RevathiRevathi-nu9pc 6 күн бұрын
அண்ணா உங்க விடியோ அதிகமா பார்ப்பேன் நீங்க போன இடத்துக்கு நாங்களும் போய் இருக்கோம்
@santhoshstm2902
@santhoshstm2902 7 ай бұрын
இரவு நேரம் பயணம் வேண்டும் அதிகம் அபத்துயான மலை பயணம் வேண்டும்...... இறைவன் சர்வேஷ்வரன் அன்னமலையான், ஈசன் உங்களை காப்பற்ற வேண்டும்.... சிவய நம சிவய நம ஓம் நமசிவாய..... சிவ சிவ..... 🍃🌺🙏🍃🌺🙏🍃🌺🙏🍃🌺
@AI-137
@AI-137 10 ай бұрын
Super bro positive vibes epavum unka videos la irukku eppovum👍👏
@sakthithamizh6217
@sakthithamizh6217 9 ай бұрын
மீண்டும் பழையபடி கால் சரி ஆக பிரார்திக்கிறேன் சகோ.. மலைகளில் காடுகளில் நடக்கும்போது விலங்கு தொல்லைகளில் இருந்து தப்பிக்கி பெப்பர் ஸ்ப்ரே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் பாதுகாப்பிற்கு.நானும் சோலோ பைக் டிராவலர் தான். எனவே பாதுகாப்பும் மிகவும் முக்கியம் ப்ரோ
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
சகோ கோடன கோடி நன்றிகள் 🤩🤩❤🙏🙏🙏🙏🙏🙏கட்டாயம் வாங்கி வச்சுக்குற நம்ம ஒன்னா travel பன்னலாமா!!! நெடுந்தூரம் பயணிக்கலாம்
@selvam1034
@selvam1034 10 ай бұрын
அரசு மருத்துவர்களின் அலட்சியம். இதுபோன்ற மருத்துவர்களை பணியிலிருந்து நீக்கி தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.
@RaviKumar-cb9dc
@RaviKumar-cb9dc 10 ай бұрын
நல்லா இருக்கும் கவலை படாதே டியர் bro❤❤❤❤❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks bro
@pradeepboxing6373
@pradeepboxing6373 4 ай бұрын
Nanba un nalla manasuku unaku saami thunai irukum
@tamil6285
@tamil6285 6 ай бұрын
சரியான பாடம் 👏👏👏
@KPKBLACKGAME
@KPKBLACKGAME 4 ай бұрын
17:47 super bro ❤️🥺
@Rajubowya
@Rajubowya 7 ай бұрын
God bless you bro.
@sulthankabirsulthankabir9580
@sulthankabirsulthankabir9580 10 ай бұрын
Never give up 💪bro keep going 👈 you health will be good 👈 iam pray to God👈👊
@k.senthildevar9563
@k.senthildevar9563 10 ай бұрын
Good luck 👍
@devadoss7050
@devadoss7050 10 ай бұрын
வணக்கம்டா மாப்பிள்ளை எங்கோ ஒரு இடத்தில் இருந்து
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
வணக்கம் மாமே❤🤩🙏
@DuraiPandi-zo7xj
@DuraiPandi-zo7xj 10 ай бұрын
Vera level experience bro take care
@tamil6285
@tamil6285 6 ай бұрын
அம்மா ❤❤❤
@Muniyaraj_Palani
@Muniyaraj_Palani 10 ай бұрын
Super awareness video bro
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thank you so much sako😊❤🤩
@user-zb7td9vh3u
@user-zb7td9vh3u 10 ай бұрын
Uyireeee enna achu
@saravananm2977
@saravananm2977 10 ай бұрын
Get well soon....god...is...grace....
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks bro ❤🙏🤩
@vickydharshini8638
@vickydharshini8638 4 ай бұрын
🥰🥰
@selvakumar.r625
@selvakumar.r625 10 ай бұрын
👍
@maligak4675
@maligak4675 10 ай бұрын
❤❤❤❤
@rameshk360
@rameshk360 10 ай бұрын
"" அவன் தாண்டா இன்னிக்கு பெரிய வேல பாத்துட்டு போய்ட்டா..""வடிவேல் காமெடி தான் நியாபகம் வருது நண்பா...உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்..🎉
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
நன்றி சகோ❤
@petlover8270
@petlover8270 10 ай бұрын
Anna dailyum subscriber increase aaitee irukanga congrats❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
🤩🤩🤩🙏🙏
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 10 ай бұрын
Carefull anna
@savithasuresh3940
@savithasuresh3940 10 ай бұрын
God bless you bro coll
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Okay sako thanks❤🙏🤩
@SDS_farm
@SDS_farm 10 ай бұрын
Good awareness 🎉
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
🙏❤🤩
@AnanthSelvam-sd7kb
@AnanthSelvam-sd7kb 10 ай бұрын
Take care
@dineshdk2001
@dineshdk2001 10 ай бұрын
Anna take care health
@maligak4675
@maligak4675 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@saravananr1981
@saravananr1981 7 ай бұрын
Don't worry .....
@rameshgowdarameshgowda-6566
@rameshgowdarameshgowda-6566 9 ай бұрын
Good morning bro. Bro ninga nalla pesuringa odambu nalla pathukunga .natu koli motte sapadunga . ಒಳ್ಳೆಯದಾಗಲಿ ಬ್ರೋ i am kannadiga
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks bro
@rathnaraj-2007
@rathnaraj-2007 10 ай бұрын
Be safe bro,
@ammanbalaji4293
@ammanbalaji4293 10 ай бұрын
❤❤❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
❤🤩😊
@selvakumar.r625
@selvakumar.r625 10 ай бұрын
Nallathe nadakkum bro ..elllame oru naal marum bro
@mrdev7670
@mrdev7670 10 ай бұрын
🥺 take care anna
@user-jw2kg7yz7m
@user-jw2kg7yz7m 4 күн бұрын
Safe anna
@arunraj5051
@arunraj5051 5 ай бұрын
Be safe bro
@kavinkavin9612
@kavinkavin9612 10 ай бұрын
Bro athu nanu en frnds tha ipo nala irrukiga la en frnd the intha vdo share panirutha ipo Paravala ah nega KZfaqr thrla okey ipo ungala pathathu ku happy
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Bro really !!!!! Unga insta I'd sollunga bro !!!!!!
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv 7 ай бұрын
வருத்தமா இருக்குது தம்பி
@K7_kesu
@K7_kesu 7 ай бұрын
❤🙏🤩
@gopalakrishnan4740
@gopalakrishnan4740 10 ай бұрын
Hi bro health nalla parthukonga
@PRAKASHPRAKASH-bg8bz
@PRAKASHPRAKASH-bg8bz 10 ай бұрын
Sir
@mail.paramesh1934
@mail.paramesh1934 10 ай бұрын
Anna pls take care.. don't worry..get well soon
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako❤🤩🙏
@jayalakshmi729
@jayalakshmi729 10 ай бұрын
😢
@user-jw2kg7yz7m
@user-jw2kg7yz7m 4 күн бұрын
Patherunganna
@iglajith
@iglajith 3 ай бұрын
Bro pathu poga 😢😢😢
@merthunjayan6690
@merthunjayan6690 10 ай бұрын
Care brother 💐💐💐💐🙏🙏🙏🙏 ananth veppadai
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks bro
@thusyalice4778
@thusyalice4778 10 ай бұрын
Next time Be safe and careful Anna 🙏 ❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Sure ma 😍❤🤩🙏
@skssuryanetwork574
@skssuryanetwork574 10 ай бұрын
God blesses You🖤🙏
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks bro❤🤩🙏
@BilalUmar3677
@BilalUmar3677 10 ай бұрын
Get well soon My brother K7,, will take action in that hospital soon
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Bro now iam okay bro this old
@chandruradha8021
@chandruradha8021 10 ай бұрын
K7 rompa kastama eruku take care
@Mrpa691
@Mrpa691 7 ай бұрын
☹ இப்ப உடம்பு பரவாயில்லை அண்ணா
@sabapathisaba7353
@sabapathisaba7353 10 ай бұрын
Health paarunga bro ❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Okay sako thanks❤🙏🤩
@sathishsubramani6639
@sathishsubramani6639 10 ай бұрын
Idhey சம்பவம் எனக்கும் நடந்தது ஆனா accident illa அந்த வலி யாருக்கும் வர கூடாது samy 10 மாசம் ஆச்சு
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Ennachu bro
@bharatharun10
@bharatharun10 9 ай бұрын
Always trust your instinct bro..
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Yes, thanks
@KathirKathirash-rk5ku
@KathirKathirash-rk5ku 8 ай бұрын
பெருமாநல்லூர் த ப்ரோ
@manjulav7337
@manjulav7337 7 ай бұрын
God bless you
@Dithcrore
@Dithcrore 5 ай бұрын
Bro miss you really 😢😢
@ashokkalai7869
@ashokkalai7869 3 ай бұрын
Ellam nalathuku tha broo😊😊😊
@tharanidharan9017
@tharanidharan9017 7 ай бұрын
Anabavittu ullen nanba 😢
@vickyvlogstn3684
@vickyvlogstn3684 6 ай бұрын
Brooo😢
@karthikkokila3849
@karthikkokila3849 3 ай бұрын
நீங்க எத்தன நாளில் நடந்திங்க பாத்ரூம்லாம் ரொம்ப கஷ்டம்மா இருக்கு ப்ரோ 😭😭😭😭😭😭
@K7_kesu
@K7_kesu 3 ай бұрын
3 மாசம் சகோ
@premaloganathan2003
@premaloganathan2003 10 ай бұрын
தம்பி.மழை.ஏரக்கூடாது.
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Y anna
@user-hs9ii4ds9k
@user-hs9ii4ds9k 10 ай бұрын
Home tour போடுங்க ப்ரோ
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Hmm bro
@gokuls7518
@gokuls7518 10 ай бұрын
bro epdi noice cancelasiation pannirukeenga super clear ah iruku
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Bro naan ethum pannala basic edit thaan
@gokuls7518
@gokuls7518 10 ай бұрын
@@K7_kesu enna mic use பண்றீங்களா
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
@@gokuls7518 இல்லை சகோ phone mic தான்... அப்போ அப்போ wireless mic use பன்னுவ : GREENERO
@SelvaKumar-eg8mb
@SelvaKumar-eg8mb 10 ай бұрын
தம்பி தாராபுரம் வந்தா வாங்க உங்கள பாக்கணும் ஐ அம் வெயிட்டிங்
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
சரிங்க அண்ணா❤
@anandbabubabu5203
@anandbabubabu5203 10 ай бұрын
God's help u dnt wry
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Okay sako thanks❤🙏🤩
@ChandraChandera
@ChandraChandera 10 ай бұрын
😢😢😢😢
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
😊
@Gethu491
@Gethu491 9 ай бұрын
Bro nan kangayam than bro
@krishamoorthi82
@krishamoorthi82 10 ай бұрын
என்னோட டவுட் கிலீர் aayiduchu
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
😁😁😁
@karthikkokila3849
@karthikkokila3849 3 ай бұрын
கரூர் அபிசேக் ஆர்தோ சென்டர் ஆப்ரேஷன் பன்னீருக்க ப்ளேட் வச்சிருக்கு 140000 ஆயிடுச்சு ப்ரோ
@AloneGirl-ek1qj
@AloneGirl-ek1qj 10 ай бұрын
Aiyo enna achunga ipo eapadi irukenga safe ah irunga plss
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Ippo illanga past 6 month ago
@user-rh2eu2ll8v
@user-rh2eu2ll8v 10 ай бұрын
Anna..sariyayrga..permannalur...than.,.naan
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Okay sako thanks❤🙏🤩
@saravananr1981
@saravananr1981 7 ай бұрын
Bro , Naatu Koli Fry & Kulambu sapitathu yellam vanthuduchu pola 😂
@K7_kesu
@K7_kesu 7 ай бұрын
😂😂😂
@vadivelnalluswamy5271
@vadivelnalluswamy5271 10 ай бұрын
Coimbatore vantha soluga bro na karur tha
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Kandippa sako
@manikandanr8470
@manikandanr8470 10 ай бұрын
Enaku 14 vayasula vayiru vali ku vayirula 16 thiyal mukkula oru tube urine ku tube nu 1 month kasta pattu life postive eduthu 34 vayasakiruchu...feel pannathinga postive eduthudu santhosama irunga bro...
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Bro ninga vera level bro😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏take care ❤
@krishamoorthi82
@krishamoorthi82 10 ай бұрын
நானும் ஹாஸ்பிடல் ல தா ஒர்க் பண்றேன் பட் நோயாளி களை நல்லா கவனிச்சுக்குவேன்
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
சூப்பர் சகோ❤😍🤩
@user-zb7td9vh3u
@user-zb7td9vh3u 10 ай бұрын
Ennala itha paaka mudiyala 😢😢😢😢😢
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Sako❤
@anylands5267
@anylands5267 9 ай бұрын
பஞ்சாப் ஆள நீங்க ஏரி முடிச்சிடிங்க மாப்ள...
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
😅
@radhamani9704
@radhamani9704 10 ай бұрын
Bro Koillimalai side la niga solramathire treatment panranga I'm not sure try panni parunga..
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Hmmm sako I will try 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@samridh_integrated_farm
@samridh_integrated_farm 10 ай бұрын
Bro ippovum neenga helmet podrathu illa pola.varanum neenga palaya pannerselvama varanum 😊
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Okay sako kandippa correct ah irukka
@jkalaimani8210
@jkalaimani8210 10 ай бұрын
Vanakkam5tambienlaftgaiyymudaoinduvttadu
@sempalsudalaithunai7269
@sempalsudalaithunai7269 10 ай бұрын
❤😱🛕🙇
@shafshah808
@shafshah808 2 ай бұрын
Nenga Bollywood actor AKSHAY KUMAR Mari irukinga
@Ranjith__RK___
@Ranjith__RK___ 10 ай бұрын
Anna😟en na unaku matum epti nadakathu 😢... Take care anna❤️
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks kannu❤
@lourdhu_vinu_123
@lourdhu_vinu_123 10 ай бұрын
Mams 1like
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
🤩🤩thanks mapla
@user-yl6dt7gq6h
@user-yl6dt7gq6h 9 ай бұрын
Na star health insurance potu Iruka bro
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Super bro
@selvam4874
@selvam4874 10 ай бұрын
தல வண்டி நீங்கள் ஓட்டியிருக்கலாம் அன்னைக்கு
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
ம்ம்ம் ஆமாம் சகோ😊😊😊❤😍🤩
@_raja_edits_1995
@_raja_edits_1995 10 ай бұрын
Bike ah neenga vaangi ottirukkalam bro
@user-hs8qe5xt9k
@user-hs8qe5xt9k 10 ай бұрын
Black ulunthu pirandai ivai irandum bone ku very healthy adikadi sapudunga thambi sariya
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
சரிங்க அண்ணா மிக்க நன்றி❤😊🤩🙏
@sethupathi4392
@sethupathi4392 10 ай бұрын
சாரி ப்ரோ நான் இந்த வீடியோ பாக்கல😓
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
😁
@vickyvlogstn3684
@vickyvlogstn3684 10 ай бұрын
K7 broo ipo epdi irukku safe ahh😢
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Okay bro now safe
@petlover8270
@petlover8270 10 ай бұрын
Anna itha nala tha plate vechirukka
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Hmmm sako
@gopalakrishnandesikachari9189
@gopalakrishnandesikachari9189 4 ай бұрын
bro enna aydichu bro
@gokulautomobile
@gokulautomobile 10 ай бұрын
Bro ippo eppadi bro irukku odambu paravillya bro
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Now okay bro🤩
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
கவனமா இருங்க தம்பி. எனக்கும் இதுபோல கரண்ட் ஷாக் அடிச்சு தோள்பட்டை மூட்டுக்கு ஒரு நூல் கீழே எலும்பு நொறுங்கி ஒரே ஒரு நூல் அளவுதான் என் கை தோளோடு ஒட்டி இருந்தது. உங்களுக்கு மாதிரி தான் எனக்கும் பிளேட் வச்சு ஸ்க்ரூ போட்டு வச்சுருக்கு. வருஷம் நாலு ஆச்சு ஆனா இன்னும் எதுவும் தூக்க முடியாது வைக்க முடியாது. வலியும் இருந்துகிட்டே தான் இருக்கு. அதை விட எனக்கு பெரிய வேதனை பக்கத்தில் யாரும் இல்லாததுதான். என் பையன் வேலைக்கு போனால் திரும்பி வர ஓர் இரண்டு மூன்று நான்கு நாட்கள் கூட ஆகும். இடது கையால் சுடு கஞ்சி வைத்து போனால் குடித்துக் கொண்டு இருந்தேன் அதை விட கொடுமை தனிமை என்னை மனோ வியாதிக்கு ஆளாக்கி இப்போது மூன்று வருடங்களாக மன அழுத்தத்திற்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்போது என்ன நடக்கும் என்று நாம் வழிபடும் அந்த ஈசனுக்கு தான் தெரியும். அவரே துணை. இனி யாருக்கும் ஏதோ ஒரு துன்பமும் இல்லாமல் காப்பாராக.
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
*அம்மா கட்டாயம் உங்கள் கஷ்டம் தீரும்... கவலை வேண்டாம் ❤ உங்கள் ஊர் எதுங்கமா!?*
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
ПОХОДУ ОН БУДЕТ СИДЕТЬ ДОМА ДО СТАРОСТИ
0:18
Попалась за конфету 🍭🙃
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 950 М.
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 2,8 МЛН
Зря они облили полицейскую водой...😂
0:25
Мужчина С Золотыми Руками 💪
0:42
EpicShortsRussia
Рет қаралды 2,7 МЛН
I Can't Believe We Did This...
0:38
Stokes Twins
Рет қаралды 85 МЛН
Sigma Kid Hair  #funny #viral #comedy
0:17
CRAZY GREAPA
Рет қаралды 5 МЛН