🔥YOUTUBE முதல் மாத வருமானம் வந்துருச்சு மக்களே | YOUTUBE INCOME REVIEW | YOUTUBE CHANNEL | K7

  Рет қаралды 114,165

K7

K7

10 ай бұрын

Thanks For Your Love♥ and Support Guys 💝💯
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
kesu_paiya?igsh...
This video earned me my first monthly income on youtube. So I have talked about it in this video. Then as it was the first month's income, I bought biryani & icecream for all my family members and we all ate happily.
#youtuincome #income #youtubechannel #youtuber #youtube #yourubeindia #biriyani #chicken #chickenbiryani #foodreviews #foodreview #villageboy #villageboyscomedy #villageboysvlogs #couple #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelblogger #travel
Watch our other videos 🥳👇 :
• 🔥மீன் பிடிக்கலாம் வாங்...
• 🔥இரவு நேர சிக்கன் சில்...
• ❤இனிய திருமண நல்வாழ்த்...
• 🔥LBP கீழ்பவானி வாய்க்க...
• 🔥நாட்டுகோழி பிரியாணி ச...
• 🔥நம்ம வீட்டு தோட்டம் ம...
• 🔥சுட சுட காடை கறி வறுவ...
• 🔥சுவையான பன்றி கறி வறு...
• 🔥கீரனூர் கொண்டரங்கி மல...
• 🔥கொங்கு நாட்டின் முதல்...
• என் மகன் முதல் பிறந்தந...
• 🔥அந்தியூர் சிக்கன் BAR...
• 🔥அந்தியூர் குருநாதசாமி...
• 🔥அந்தியூர் குருநாதசாமி...
• 🔥அந்தியூர் குருநாதசாமி...
• 🔥அந்தியூர் குருநாதசாமி...
• 🔥அந்தியூர் குருநாதசாமி...
• 🔥அந்தியூர் குருநாத சாம...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
• Top Amazing Crazy Cycl...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
Note: This Video Made for an Entertainment purpose only.

Пікірлер: 665
@TamizharAatchi
@TamizharAatchi 8 ай бұрын
குடும்பத்தை நேசிக்கும் நீ உன் மனைவி மக்களோடு வளமோடு நீடோழி வாழ்க🙌
@Dhanam-ip9kt
@Dhanam-ip9kt 7 ай бұрын
அநியாயமா ரொம்ப நல்ல பிள்ளைப்பா நீங்கள் கடவுள் ஆசீர்வாதம் உங்கள் மனதுக்கு எப்போதும் இருக்கும்.வாழ்க வளமுடன்.❤
@nadeshs378
@nadeshs378 10 ай бұрын
Ithu varaikum youtube salary yarum sonathu ila neenga mattum than sollirukinga hats of u brother❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@sundarrajan9637
@sundarrajan9637 9 ай бұрын
K7,தம்பி,உன்னுடைய யதார்த்தமான பேச்சு நடவடிக்கை அனைத்தும் படுஜோராக.உள்ளது .நானும்ஈரோடுதான் .VSR ERODE
@ambalavananv1526
@ambalavananv1526 6 ай бұрын
இப்படி ஒரு வெளிப்படையாக... எதார்த்தமாக... உண்மையாக.. பேசும் மனிதரை இந்தக் கலியுகத்தில் காண்பதரிது.. உங்கள்சேவை சிறப்பு!உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும்..!வாழ்த்துக்கள்!
@K7_kesu
@K7_kesu 6 ай бұрын
Thanks sako😍❤😍🔥
@selvamspr2567
@selvamspr2567 8 ай бұрын
வாழ்த்துகள் நண்பா மென்மேலும் முன்னேற இறைவன் முருகனை வேண்டுகிறேன் 👍👍👍👍
@mallikav7245
@mallikav7245 6 ай бұрын
நல்ல மனசுக்கு நீயும் உன் குடும்பமும் நல்ல இருக்கனும் வாழ்க வளமுடன் ❤❤
@gthibanify
@gthibanify 6 ай бұрын
சூப்பர் தம்பி , நிறைய விவசாய சம்பந்தப்பட்ட video போடுங்க.. நல்ல இளைய சமுதாய மக்கள் பயன் பெற வேண்டிய விஷயம் விடயங்களை பகிர்ந்து புகழ் பெற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@RagupathiT-cd8jh
@RagupathiT-cd8jh 9 ай бұрын
உங்க வீடியோ அனைத்தும் சூப்பர்👌👍👌👍
@bgan63
@bgan63 8 ай бұрын
சீக்கிரம் உங்க கடனையெல்லாம் நல்லா கட்டி முடிச்சிட்டு அதுக்கப்புறம் எங்களை எல்லாம் கூப்பிட்டு ஒரு விருந்து போடுங்க....👍 Happy guy...🤝
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Sure ga ❤❤❤
@VellakovilMURUGESH
@VellakovilMURUGESH 10 ай бұрын
எனக்கு inspiration நிறையபேர...அதுல நீங்க முக்கியமான ஒருத்தர் bro...விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை மீண்டும் நிரூபித்து விற்றீர்...👍
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@vimalmg3771
@vimalmg3771 7 ай бұрын
Valthukkal bro.. neengal Kodi Kodi ya sambathikka en manamarntha valthukkal..
@aarokiaraj4652
@aarokiaraj4652 10 ай бұрын
இன்னும் மிகப்பெரிய உச்சங்களை தொடுவீர்கள் வாழ்த்துக்கள் சகோதரா
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
நன்றி அண்ணா❤🤩🙏
@SuperParuthi
@SuperParuthi 8 ай бұрын
subscribe பண்ணீட்டேன் தம்பி. நான் இங்க மேட்டுப்பாளையம் பக்கம். எப்படியும் ஏதோ ஒரு வேலையா உங்கூர் பக்கம் வருவேன், வந்தா சந்திக்கிறேன்.எல்லா வீடியோவுமே நாகரீகமா இருக்கு. எதார்த்தம்தான் உங்களின் பலம். இனிமையான குடும்பம். சாப்பிடறதெல்லாம் ரொம்போ காட்டாதிங்க, கண்ணு பட்டுரும். பாக்கிறவங்க சாப்பிடறவங்க இரெண்டு தரப்புக்கும் அசவ்கரியமா இருக்கும்.
@madhaviramachandran7888
@madhaviramachandran7888 8 ай бұрын
Valga valamudan valthukkal anbuden amma god support for u
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 10 ай бұрын
சிவ சிவ ஓம்.. கடன் எல்லாம் தீரும். உங்க விடியோ மனது kku ஆறுதல் 🎉🎉🎉
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@gnanakannan5472
@gnanakannan5472 9 ай бұрын
Thangalin pathivu super bro meendum thangalin pani sirapudan seyalpada vallthukkal
@iniellamnalamey
@iniellamnalamey 10 ай бұрын
Vaalga valamudan vaalga valamudan vaalga valamudan
@manirosemanirose8259
@manirosemanirose8259 7 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@sammu.subu2717
@sammu.subu2717 5 ай бұрын
Hi brother thottam innum niraya vanganum nee. City life yellam veste. Village agriculture very good & healthy.god bless you
@user-mx2nj6qt6l
@user-mx2nj6qt6l 9 ай бұрын
really great video bro ...god bless you and family
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 9 ай бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@isakki68
@isakki68 9 ай бұрын
Vaazhthukkal.
@Hariharan-pk5gj
@Hariharan-pk5gj 9 ай бұрын
I am a senior citizen. I watched all your videos. Really nice and enjoyable. Good luck for your future efforts.
@kettavankettavan5729
@kettavankettavan5729 10 ай бұрын
Congratulations Nanba.unga videos pakum podhu old memories niyabagam varuthu bro pasanga ellarum serunthu cook pantrathu.ellame supper enjoy panunga .😊
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li 9 ай бұрын
U r very frank. And u r smiling face and u r explation in deep forest, awesome. Continue. Good luck
@TravelWithJaga
@TravelWithJaga 10 ай бұрын
Congratulations bro! Happy for you. You will be the inspiration for many village people ❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
So nice of you
@Masthan231
@Masthan231 10 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அப்பா சூப்பர்🎉🎉
@user-ly1md4xp4n
@user-ly1md4xp4n 9 ай бұрын
உங்க தந்தையைப் பார்க்கும் பொழுது கணக்கன் பட்டி மூட்டை சாமியின் தோற்றம் ஓரளவு ஒத்துப் போகிறது.எனக்கும் சாமியின் நினைப்பு வந்து விட்டது..வாழ்க வளமுடன்..
@gowril4770
@gowril4770 6 ай бұрын
Unga video paththale manasukku rompa happy irukku anna...
@ranjithraja3300
@ranjithraja3300 7 ай бұрын
Namma channel la ipodhan 1st cmnt podren, Appa sonnanga paarunga "ne konjam sapdunu" super brother, idhu mari yeppavum happya irunga brother❤
@mjsimthiyas6245
@mjsimthiyas6245 10 ай бұрын
MASHALLA.GOOD.JOB
@thamizharasancr8279
@thamizharasancr8279 7 ай бұрын
வாழ்த்துகள் வளர்க நலமுடன்
@subramanians288
@subramanians288 Ай бұрын
அருமை தம்பி. வாழ்த்துக்கள்
@bgan63
@bgan63 8 ай бұрын
இளமையான அழகான எளிமையான திறமையான பையன்டா தம்பி நீ. உன் குழந்தை, குடும்பம் அனைத்தும் வாழ்க...! கடைசியா சப்ஸ்கிரைபர் எல்லாம் கூப்பிட்டு கிடா வெட்டு போடறேன்னு சொன்ன பாரு என் கண்ணு கலங்கிருச்சு டா தம்பி....
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
அண்ணா நன்றி அண்ணா🤩
@bgan63
@bgan63 8 ай бұрын
@@K7_kesu சிவகிரி அருகே வடுகபட்டி கிராமத்தில் என் இனிய நண்பர் அருணாச்சலம் என்பவர் நோனி பழச்சாறு, முருங்கை இலைகள், நாட்டு ரக தென்னை கன்றுகள் இயற்கை முறையில் விளைவித்து விற்பனை செய்கிறார். 40 வருடங்களாக இயற்கை வேளாண்மையில் விவசாயம் செய்கிறார். அவரை சந்தித்து ஒரு காணொளிப்பதிவு போடுங்க. மிகச்சிறந்த மனிதர், நல்ல விவசாயி, நேர்மையானவர்.
@user-ri7um1og1m
@user-ri7um1og1m 7 ай бұрын
Valthukkal bro. Your hard work is pays off.
@user-rz1lt9hs4i
@user-rz1lt9hs4i 7 ай бұрын
God bless you and your family thambi
@akentertainment3119
@akentertainment3119 9 ай бұрын
Valthukal bro
@tsshasvinhomemadefood1636
@tsshasvinhomemadefood1636 6 сағат бұрын
Valthekal thambi
@anbesivam_.4245
@anbesivam_.4245 10 ай бұрын
வாழ்த்துகள். வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி.
@jegatheeshjegatheesh2772
@jegatheeshjegatheesh2772 10 ай бұрын
நீங்க இதே மாதிரி சந்தோசமா இருங்க நண்பா😊மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@vickydharshini8638
@vickydharshini8638 5 ай бұрын
வாழ்த்துக்கள் 🌻🏵️🌸🌸
@v.k.janardhananjanan
@v.k.janardhananjanan 9 ай бұрын
Congratulations. Your hard work, narration skill are great and I appreciate you.
@guruneethu2617
@guruneethu2617 2 ай бұрын
Kandipa ungala meet pananum broo Nenga tha en stress buster.. Daily unga video pathutu tha relax ah thongara….
@user-fq4gs3vo7o
@user-fq4gs3vo7o 10 ай бұрын
Unga happiness pakum bothu yanakum romba happy huh iruku brother . Ungaloda effort nala thariuthu. Valga valamudan 😊😊
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@pravinbalu4738
@pravinbalu4738 10 ай бұрын
Congratulation bro Keep it up.......🎉❤. Neenga video podunga naanga support pandrom ......❤🎉
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@SundarK2007
@SundarK2007 10 ай бұрын
I'm new subscriber sako!!Congrats 🎉🎉🎉
@justhuman6858
@justhuman6858 10 ай бұрын
உண்மையா எனக்கு தெரியும்....... நான் பழைய சேனலில் இருந்து பார்த்து வருகிறேன் நண்பர் மிகவும் கஸ்ட்டபட்டார்.... பழைய சேனலில் 5000 சப்ஸ்கிரைபர் வருவதற்கு எவ்வளவு கஷ்ட பட்டார் என்று எனக்கு தெரியும்............ வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤❤❤❤❤❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
நன்றி அண்ணா❤🙏
@anandakumar6442
@anandakumar6442 8 ай бұрын
வாழ்த்துக்கள் பங்கு
@surendharmaraj260
@surendharmaraj260 Ай бұрын
உன் முயற்சி நிச்சயம் நிறைவேறும். வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேறும். மகன்.
@user-cg1tk9mj9c
@user-cg1tk9mj9c 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@b.alamelumangaibalaji507
@b.alamelumangaibalaji507 10 ай бұрын
Super bro congratulations open na pesuriga ipudiyaa irukkuga no problem naga irukom unga video lam 3 days thaa Pakuran Super
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
நன்றி சகோ❤🙏🤩
@alagirigs
@alagirigs 8 ай бұрын
Ungal kudubam.parkumbodhu en kangal kalgugiradhu nanba arumaiyana family. கடவுள் அருள்ளாள் வாழ்க வலமுடன்❤❤
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks ga❤🙏
@user-uv6du5bo5g
@user-uv6du5bo5g 3 ай бұрын
ThanksAnnaengslukkum Biriyanithantharkku nandrinna biriyanivida ungalAnbumigavum inimaiyaaga ullathu
@kumaravelvel1113
@kumaravelvel1113 10 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா மேலும்‌ பல வெற்றிகளை‌ பெற வாழ்த்துகிறேன்.💐💐💐👍
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@latharaghavilatha276
@latharaghavilatha276 9 ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤❤
@user-my8mf4cb1h
@user-my8mf4cb1h 8 ай бұрын
Valthukkal anna🎉🎉
@SelvaKumar-hj3jr
@SelvaKumar-hj3jr 8 ай бұрын
வாழ்க வளமுடன்...
@KumarPkumar-ke8mf
@KumarPkumar-ke8mf 5 ай бұрын
Thambi namma u tube channel super melum melum valara vazhalthugal thambi my name p.kumar
@DuraiPandi-zo7xj
@DuraiPandi-zo7xj 10 ай бұрын
Congratulations bro neraya income varatum bro unga oorum oungala mathri super alagàgavum eruguthu bro
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@nandhini2305
@nandhini2305 3 ай бұрын
வாழ்த்துக்கள் சிவகிரி கேசவா....
@sulthankabirsulthankabir9580
@sulthankabirsulthankabir9580 10 ай бұрын
All the best KZfaq first payment bro 👊 I am so happy to see your video 👈 keep going 👈 never give up 👈 bro
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@subhuma8871
@subhuma8871 Ай бұрын
🎉🎉🎉 வாழ்க வளமுடன் சகோ
@selvimurthy3392
@selvimurthy3392 7 ай бұрын
Unnoda siripu azagu pesitu siripa illa athu super just friendly pa don't mistaken me❤
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 9 ай бұрын
All the best young man!.....
@channelv3954
@channelv3954 9 ай бұрын
Life la nalla valaranum bro
@prakashh7792
@prakashh7792 8 ай бұрын
உன் சிரிப்பு கோசம் வீடியோ பாக்கணும்
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
😁😁😁😁
@sgkumar2895
@sgkumar2895 2 ай бұрын
Congrats Thambi 👍👍
@nalliahanton5990
@nalliahanton5990 7 ай бұрын
Hi bro ugal kudumbam nalla irukanum papa so cute 🇱🇰🇮🇳🇨🇵👍🧡❤️france
@manoharankarthik7264
@manoharankarthik7264 10 ай бұрын
Nice bro unga siripputha bro entha kallam kabadamum illathathu bro super bro
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
*thanks bro❤🙏*
@maryniraikalai3698
@maryniraikalai3698 5 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி🎉
@silambarasansilambu6364
@silambarasansilambu6364 10 ай бұрын
Bro ellame super nice 🎉.bro vivasayatha pathi pottinkalla thanni payurathellam first lerunthu nalla eduthu podunka na solrathu vivasayam pannunavankalukku puriyumnu ninaikiren
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Kandippa sako🤩🤩🤩🤩🤩❤🙏
@KathitvelKathirvel-bz6gt
@KathitvelKathirvel-bz6gt 8 күн бұрын
வாழ்த்துகள் அன்பு உடன் தஞ்சை கதிர்
@cinema..chinna8297
@cinema..chinna8297 10 ай бұрын
உங்க நல்லா மனுசுக்கு 😉😉😉👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@s.rs.r7832
@s.rs.r7832 6 ай бұрын
Ada ne konjam eduthuko sollupodhu en kannu kalangiruchu brother ❤❤❤nalla pasam ulla appa 💕💕💕💕💕 nice video 👍
@K7_kesu
@K7_kesu 6 ай бұрын
Thanks sako❤🤩🙏
@faya4u315
@faya4u315 10 ай бұрын
Congratulations bro..
@saravananmurugan1538
@saravananmurugan1538 10 ай бұрын
Super bro very nice family...
@sekarvara6094
@sekarvara6094 10 ай бұрын
Vazthukkal
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@senthilrajas9599
@senthilrajas9599 10 ай бұрын
வாழ்த்துக்கள் மாப்பிள்ளை வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் 😍
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks மாமா🤩🤩🤩🤩🤩
@selvam1034
@selvam1034 10 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@gowsikasivam6790
@gowsikasivam6790 7 ай бұрын
Super video
@rksentertainment1677
@rksentertainment1677 8 ай бұрын
Vazthukkal 🎉 Anna
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks ga ❤🤩🙏
@user-jg6zf1rt2k
@user-jg6zf1rt2k Күн бұрын
Happy anniversary snna akka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@somujune
@somujune 6 ай бұрын
I am Telugu guy, I can understand little Tamil. Your videos are good and I love your energy and the way you explain in your videos. I started watching your Kerala and other videos and subscribed your channel. I have only 2 tamil channels in my list Irfan view and you…
@user-wx9pk7oi9n
@user-wx9pk7oi9n 9 ай бұрын
Valthugal bro video ultimate and natural .am your malaysia fan. Keep it up bro
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks and welcome bro
@RelaxFishFarm
@RelaxFishFarm 10 ай бұрын
congratz bro
@mounishsubramani
@mounishsubramani 9 ай бұрын
Super broo
@mohanavalli2513
@mohanavalli2513 5 ай бұрын
Super🎉
@marimuthumarimuthu3070
@marimuthumarimuthu3070 10 ай бұрын
Supper bro vaalga valamudan❤❤❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@jayaprekashv6138
@jayaprekashv6138 6 ай бұрын
Super na🎉🎉🎉🎉
@sathishsubramani6639
@sathishsubramani6639 10 ай бұрын
வாழ்த்துக்கள் bro you will become the fastest developer in youtuber un kongu tamil பேச்சு மிக அருமை
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks sako🤩🤩🤩🤩🤩
@thamil3197
@thamil3197 10 ай бұрын
Vdo la anganga konjam kora apdi ipdinula irnthaalu manasu nalla manasu bro...adhukakave nalla reach povinha...adhu namma ooru kaararu...valthukkal broo
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks bro❤🙏🤩
@unclesonnakathai41
@unclesonnakathai41 7 ай бұрын
Very happy to see all of you with smiling faces.May God bless you to get more and more income from u tube.
@K7_kesu
@K7_kesu 7 ай бұрын
Thanks ga🤩
@sudhalakshmi3873
@sudhalakshmi3873 10 ай бұрын
குட்டி பாப்பா அவங்க அம்மா மானிக் சிரிக்குது ❤❤❤❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
🤩🤩🤩🤩🤩🤩
@I_am_travelgeek
@I_am_travelgeek 10 ай бұрын
Unga sister ah bro?
@user-cz1et6ch6f
@user-cz1et6ch6f 6 ай бұрын
Super bro awesome
@pagavathiraj6570
@pagavathiraj6570 9 ай бұрын
Neenga periya level vara vaalththukkal brother
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks bro❤🤩🙏🔥
@veerasekaran818
@veerasekaran818 9 ай бұрын
வாழ்க வளமுடன்..🙏🙏🙏
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 9 ай бұрын
You are a great Shiva Bhaktha. Do not worry about your outstanding loans. Everything will be solved in future. I like your open heart speech with smile face. God Shiva is always with you.
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks bro 🤩🙏🔥❤
@vklogu8737
@vklogu8737 10 ай бұрын
Super k7
@sathyasadasivam4733
@sathyasadasivam4733 10 ай бұрын
All the best
@SelvaKumar-tl2gb
@SelvaKumar-tl2gb 5 ай бұрын
God bless you❤❤
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 38 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 201 М.
Ужасное свидание🤯 #стальноймужик #жиза #еда
0:50
SteelMan XXL | Стальной мужик
Рет қаралды 2,1 МЛН
БЕЛКА ПЕРЕПУТАЛА ТАРЕЛКИ #юмор #cat #топ #cats
0:13
Happy 4th of July 😂
0:12
Pink Shirt Girl
Рет қаралды 39 МЛН
Мужчина С Золотыми Руками 💪
0:42
EpicShortsRussia
Рет қаралды 2,5 МЛН
Гениальный План Хвостатых 😂
0:28
ДоброShorts
Рет қаралды 1,7 МЛН
Хотел вывести 🤣❤️
0:54
Dragon Нургелды 🐉
Рет қаралды 617 М.