கோயில் கருவறைக்குள் உங்கள் சாதியினர் போக முடியுமா? John Pandian Red Hot Interview

  Рет қаралды 183,874

Madhimugam TV

Madhimugam TV

3 жыл бұрын

கோயில் கருவறைக்குள் உங்கள் சாதியினர் போக முடியுமா? John Pandian Red Hot Interview
#johnpandiantmmk #Nimirndhunill #MadhimugamTV #johnpandianspeech #johnpandianvideos
மதிமுகம் தொலைக்காட்சி - வலையொளிக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. நமது வலையொளியில் இன்னும் இன்னும் தரம் நிறைந்த, தமிழ் நிறைந்த காணொளிகளை உருவாக்கிட உங்கள் ஆதரவை நமது சேனலுக்கு “SUBSCRIBE” செய்வதன் மூலம் அளிக்கவும். எங்கள் காணொளிகள் உடனுக்குடன் உங்களிடம் வந்துசேர கூடுதலாக “BELL ” பொத்தானை சொடுக்கவும். நன்றி !
Subscribe - bit.ly/384utWe We will work harder to generate better content. Thank you for your support.
Visit Madhimugam TV WEBSITE: madhimugam.com/
Like Madhimugam TV on FACEBOOK: / madhimugamtv
Follow Madhimugam TWITTER: / madhimugamtv
Follow Madhimugam Instagram : / madhimugamtv
Android App : bit.ly/2wPaL2m
iOS App : apple.co/2PrGXz6
****************************************************************
About Us
Madhimugam TV is a General Entertainment with 5 Bulletin News Channel in Tamil Language, Based in Chennai, Catering to Tamil Community Spread around the world.
We are available on all cable platforms in Indian Region.

Пікірлер: 437
@mr_chocolate6089
@mr_chocolate6089 3 жыл бұрын
ஒரு நல்ல தலைவர் ஒரு சமுதாயம் வளர இப்படித்தான் தலைவன் வேண்டும்
@ezhilarasan6384
@ezhilarasan6384 2 жыл бұрын
👍
@MK-xf5gy
@MK-xf5gy 3 жыл бұрын
திரு. அண்ணன் ஜான் பாண்டியன் /// you are great. 😋
@veerapagurasu3996
@veerapagurasu3996 3 жыл бұрын
ஜே.பி அண்னே நன்றி மதுரை விமான நிலையம் பெயர் மீனாச்சியம்மன் பெயர் வைக்க சொன்னதுக்கு நன்றி வாழ்த்துகள்
@saravananthangasamy4006
@saravananthangasamy4006 3 жыл бұрын
எங்கள் அண்ணா jp அவர் பேசுவது உண்மையே வாழ்க பல்லாண்டு வணங்குகிறேன்
@aarumuthualagappan387
@aarumuthualagappan387 3 жыл бұрын
ஜாதி வேண்டாம் என்றுசொல்பவர்கள் அனைவரும் ,தமிழர்களாக இருந்தால்,தமிழ்மொழி,இன,கலாச்சார அடிப்படையில் நாம்தமிழர்களாக இணைந்து செயல்படலாமே.அன்புடன்தமிழர்ஆருமுத்துஅழகப்பர்.தமிழ்நாடு.🙋
@aruluthaiyam8069
@aruluthaiyam8069 3 жыл бұрын
அப்டி சொல்லுங்க தல
@karthijcb6552
@karthijcb6552 3 жыл бұрын
கண்டிப்பாக நடக்கது
@krishnavelr8511
@krishnavelr8511 3 жыл бұрын
கோவில்களுக்கு நிலத்தை தானமாக வழங்கியும், தமிழகத்தில் பல சிறப்பு வாய்ந்த கோவில்களை கட்டியதில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு பெரும் பங்கு உண்டு...
@vinothkumarvinothkumar9391
@vinothkumarvinothkumar9391 3 жыл бұрын
Sareya sonneega sir🙂🇧🇾⚔️
@RamRam-py6um
@RamRam-py6um 3 жыл бұрын
அருமை👍
@user-xz4us9lf6b
@user-xz4us9lf6b 4 ай бұрын
ஒரு பிடி மண் சாபமாகவும்,பாவமாகவும் உன் தலையில் விழும். ----------------------------------------------------------- தேவேந்திர குல வேளாளர்கள் இனத்திற்கு எதிராக இந்த இனத்திற்கு துரோகம் செய்யும் தலைவர்கள் அல்லது இடை தரகர்கள் அல்லது DKV அரசியல் கட்சிகள் அல்லது தனி நபர் பணம் வாங்கி கொண்டு அல்லது பாட்டிலை வாங்கி கொண்டு அல்லது பிரியாணி பொட்டலத்தை வாங்கி கொண்டு அல்லது அவன் கொடுக்கும் குடத்தை வாங்கி கொண்டு பட்டியல் வெளியேற்றம் தராத அல்லது பட்டியல் வெளியேற்றத்தை தனது தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத எந்த கட்சியாக இருந்தாலும் அதை ஆதரித்து ஓட்டு போட்டீர்கள் என்றால் கண்டிப்பாக அவன் தலையில், அவன் குடும்பத்தின் தலையில், அவன் பிள்ளைகளின் தலையில்,அவன் வம்சத்தின் தலையில், அவன் சந்ததியினரின் தலையில் ஒரு பிடி மண் சாபமாகவும், பாவமாகவும் விழும் என்பதை மட்டும் மறக்க வேண்டாம். உலகம் முழுவதும் வழிநடத்தி காத்து நிற்கும் இறைவனான இந்திரன் ஒருபோதும் உங்களை மன்னிக்கமாட்டார். உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. தியாகி ஐயா இம்மானுவேல் சேகரனார், களபோராளி பசுபதிபாண்டியன், எத்தனை எத்தனையோ போர்களில் உயிரிழந்த நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்காது. இந்த வெள்ளந்தியான DKV மக்களை ஏமாற்றி கட்சி நடத்தலாம், ஆட்சியை பிடிச்சிடலாம்னு எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி அவர்களின் ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு பிடி மண் சாபமாகவும், பாவமாகவும் விழும் என்பதை மட்டும் மறக்க வேண்டாம். (இதை அனைவருக்கும் பகிரவும், நமது வம்சத்தை காத்து நிற்பது DKVயான நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை மறந்துவிடாதீர்கள்.)
@user-ww2gg6it7f
@user-ww2gg6it7f 2 жыл бұрын
தேனே வடிந்தாலும் sc பட்டியல் வேண்டாம்.அத கேக்கிறவங்குளுக்கு கொடுங்க. தேவேந்திரகுல வேளாளர் எங்களுக்கு பட்டியல் வெளியேற்றம்தான் வேண்டும். அதேமாதிரி மாற்று சாதி பொண்ணுக்கு ஆசைபட்டு பட்டியல் வெளியேற்றம் கேட்கள. எங்களோட மரியாதைய கேட்கிறோம்.கோயில் மரியாதை எங்களுக்கு இருக்கிறது போதும். நாங்கள் அடுத்தவர் கோயிலுக்கு போகனுங்கற அவசியமில்லை. எங்களுக்கும் கோயிலும் இருக்கு மரியாதையும் இருக்கு அது போதும் எங்களுக்கு. காசுக்கு அரிசி வாங்கி சாப்பிடுவது க்கும். விதைத்து அருவடைசெய்து சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இன்னிக்கிஎல்லாருமே விவசாயம் பார்க்கிறார்கள். என்று சொல்ற. அதுக்கு காரணம் பள்ளராகிய தேவேந்திரகுல வேளாளர் தான். ஏறும் போரும் எம் குல தொழில். பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை. நான் தேவேந்திரகுல வேளாளர் சக்திவேல் மூப்பர் 🇧🇫💚❤🌾🌾🏞🌾🌾💚❤🇧🇫
@selvamnisi6959
@selvamnisi6959 3 жыл бұрын
தம்பி நீ கேட்பது..... தவறு. நான் 35 வயது வாத்தியார்க்கு படித்து நான் போன தனியார் நிறுவன பள்ளிகளில் போய் வேலைத்தேடும் நேரமெல்லாம் SC -ங்கிற (பள்ளர், பறையர், சக்கிலியர்-SC-ல ஒரு நபர் எடுக்கும்பட்சத்தில் திறமையான ஒரு ஆட்களை எடுத்தாலும் இழிவும், இழப்புமே மிச்சம்...) வட்டத்தினுள் இழிவுகளால் மட்டுமே நிறைந்தாயிற்று. ஏதோ கேள்வி கேட்கிறேன் என்று இருக்காதே, கேள்வி கேட்காதே தென் பகுதி வந்து சர்வே எடுத்து கேட்பது நல்லது. என்,எங்களது மனக்குமுறலையே என் அண்ணன் அவர்கள் பேசுகிறார்....தயவுகூர்ந்து எங்களைபந்தாடாதீர்கள்.....நன்றி
@karikalanravi621
@karikalanravi621 3 жыл бұрын
நெறியாளர் மீண்டும் மீண்டும் கருவறை, அதிகாரம், இதைப்பற்றி மட்டுமே சுற்றி வரும் போது ஜான் பாண்டியன் உண்மையான பதிவு
@ranjanmuniappan2852
@ranjanmuniappan2852 3 жыл бұрын
ஜேபி சார் வாழ்க❤️❤️❤️
@proletarianmedia399
@proletarianmedia399 3 жыл бұрын
தைரியமான,வெளிப்படையான, தடுமாறாத பதில்கள்
@proletarianmedia399
@proletarianmedia399 3 жыл бұрын
JP anna always mass- பாமக தொண்டன்
@karunaabikarunaabi8368
@karunaabikarunaabi8368 3 жыл бұрын
🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇲🇩🇲🇩🇲🇩🇲🇩🇲🇩🇲🇩🇲🇩
@RADHAKRISHNAN-mx8tj
@RADHAKRISHNAN-mx8tj 3 жыл бұрын
Jp அண்ணா மக்களுக்கு நல்லா வழி கட்டுற தலைவர்தான் வேண்டுமே தவிர உன்னமாதிரி காழ்ப்புணர்ச்சி கொண்டு மக்களிடையேய் ஒற்றுமைஐ குழி தோன்ட்டி புதைத்து அதன் மீது அரசியல் பண்ண நினைக்குறீங்க இது தப்பு உங்களுக்கு சரியான வழி காட்டி இல்லை அண்ணே வாய் கிழிய பேசறீங்க சரியான சிந்தனை இல்லை அண்ணே புதுசா ஒரு நல்ல தலைவரை உருவாக்க வேண்ண்டும் எலும்புர்ல கொண்டு போய் உங்களை தொலைட்சாங்களே உனக்கு அறிவு இருந்த நம்ம மக்கள் அதிகமாக உள்ளபகுதியில் நின்று வெற்றி பெற்றுயிருக்கலாமே, இனிமே மக்கள் சொல்லுவதை மட்டும் கேட்டு நடந்து கொள் வேதனையாக உள்ளது.
@malarvizhis2868
@malarvizhis2868 5 ай бұрын
வணக்கங்கள் அண்ணா அவர்கள் பேச்சை கேட்டேன் மனம் மகிழ்ந்தேன் சிறப்புகள் ✍🙏🙏🙏🙏👍
@nehrumadasamy8801
@nehrumadasamy8801 3 жыл бұрын
அண்ணாச்சி ஜான்பாண்டியன் கூறுவது போன்ற வெள்ளைக்காரன் எங்களை SC பட்டியலில் சேர்த்ததிற்கு முன் இருந்த நிலை வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
@payyasamyg4006
@payyasamyg4006 3 жыл бұрын
🥰🥰🥰
@user-ft1nx2km7n
@user-ft1nx2km7n 3 жыл бұрын
அண்ணாச்சியா ?😂😂😂😂
@user-cn8ep8vk2h
@user-cn8ep8vk2h 3 жыл бұрын
டேய் பல்ல பயலே வெல்லாளரும் நாங்க தான் வேளாளர் ரும் நாங்க தான் எங்க ஜாதி பெயரை COPY அடிச்சி திருடிகிட்டிங்க , ஆணா கொங்கு மண்டலத்தில் வெளாளர்னு சொல்லி பாரு என்ன நடக்குதுன்னு .
@user-cn8ep8vk2h
@user-cn8ep8vk2h 3 жыл бұрын
@@user-ft1nx2km7n இந்த பல்ல நாய்களுக்கு அடுத்தவன் பெயரை திருடுறதே வேலையா போச்சு 😂
@user-ft1nx2km7n
@user-ft1nx2km7n 3 жыл бұрын
@@user-cn8ep8vk2h ,, வேளாளர் பெயரை APPROVE பண்ணதே நீங்க கொங்கு நாட்டு சிங்கம், இன துரோகி என்று அன்போடு அழைக்க கூடிய எடப்பாடி தானே 😂🤣😂🤣 .அவர் நினைத்திருந்தால் அதை நிருதிருக்களாம் ஆனால் எதுக்கு பண்ணல ? அதுனால அந்த அரசாணை வெளியிடு GOVERNMENT பார்த்துக்கும் அதுல நீங்க தலையிடாதிங்க , இல்லைனா CASE போடுங்க சும்மா இப்புடிலாம் பேசாதீங்க பாவம் .. பெயர் SIMILIAR AH இருந்தாலும், வெள்ளாளர் வேற வேளாளர் வேற மொதல்ல அது ரெண்டுக்கும் அர்த்தம் தெரிஞ்சுக்கோங்க, . அவர்கள் முன்னேறுவதில் உங்களுக்கு எதேனும் வைத்தெரிச்சலா ? . நான் அவர்கள் BC வந்து பொருளாதாரத்தில் முன்னேற உறுதுணையாக இருப்பேன் ..
@elangovan7009
@elangovan7009 2 жыл бұрын
வேற்றுமையில் ஒற்றுமை..! சூப்பர்!
@vetrichelvanvetrichelvan284
@vetrichelvanvetrichelvan284 3 жыл бұрын
I am proude because i am sc
@MK-xf5gy
@MK-xf5gy 3 жыл бұрын
முதன் முறையாக. அண்ணன். திரு. ஜான் பாண்டியன் குறித்து பெரிதும் அறிய இந்த காணொளி உபயோகமாய். இருந்தது. தமிழக சரித்திரத்தைப் பல முறை வெவ்வேறு கட்டங்களில் படித்துள்ளேன். அண்ணன் திரு. ஜான் பாண்டியனால். சில .Missing links. எனக்குத். தெளிவானது. விடுபட்ட சில இடங்கள். எனக்கு இந்த. "" தேவேந்திர வேளாளர் பட்டியல். வெளியேற்றம் ""'situation. தெளிவு படுத்தியுள்ளது.
@velumaniramasamy1111
@velumaniramasamy1111 3 жыл бұрын
Great reply to every questions , thank you JP sir
@suryaer7905
@suryaer7905 3 жыл бұрын
நாங்கள் மட்டும்தான் விவசாயம் செய்கிறோம் என்று சொல்லவில்லை ... விவசாயத்தை ஆதி காலம் தொட்டு செய்து வருகிறோம் என்றுதான் கூறுகிறோம் .. தெளிவான பேச்சு அண்ணன் ஜான் பாண்டியன் ... நீங்கள் முழுமையாக தமிழ் தேசியத்தை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும்...
@tamilvanan4881
@tamilvanan4881 3 жыл бұрын
நாங்கள் புது பெயரில் அழைக்க கூறி கேட்க வில்லை ஏற்கனவே இருந்த பெயரைத்தான் கேட்கிறோம்
@Kratos7686
@Kratos7686 3 жыл бұрын
Pallan na kevalama en pera matha kekura
@cheguevara6185
@cheguevara6185 3 жыл бұрын
Pallan apdingara Peru nalla iruntha neenga vachukka vendithaana .....mathavanga yenna Peru vacha mathavangalukku yen gaandu
@satyanargunam
@satyanargunam 3 жыл бұрын
Thambigala saadhiya vachi adichikadheenga pa. Each one of us have a different family. Jaadhiyum madhamum adhu madhiridhan. Avar avarku avargaladhu appavu ammavum dhan ultrathin miga sirandha petrorgal. Jaathiyum madhamum apdi dhan. Yarum uyarvum illai. Yaaru. Thaalvum illai. Anavairum samame...
@kuttypandiyan69
@kuttypandiyan69 2 жыл бұрын
@@cheguevara6185 Thampi pallan engira Peru உழவர். A kurikum
@kuttypandiyan69
@kuttypandiyan69 2 жыл бұрын
@@cheguevara6185 Namma eppa nammaku pudhu adayalam edukom
@sarrveshsk8101
@sarrveshsk8101 3 жыл бұрын
திரு.அண்ணாச்சி அவர்கள் ஒரு நல்ல பண்புகள் கொண்ட சமுதாய தலைவர்.
@user-ft1nx2km7n
@user-ft1nx2km7n 3 жыл бұрын
என்னங்கடா ஆளாளுக்கு அண்ணாச்சி நு சொல்றிங்க 🤣😂🤣😂... அண்ணாச்சி நா நாடார் மட்டும் தான்.
@muthurajb8798
@muthurajb8798 3 жыл бұрын
@@user-ft1nx2km7n shanan
@arjunvikram516
@arjunvikram516 Жыл бұрын
​@@user-ft1nx2km7n saanan
@SURESHK-hr6of
@SURESHK-hr6of 3 жыл бұрын
SUPER IYYA J.P MASS 👍👍👍🙏🙏🙏🇧🇫🇧🇫🇧🇫🌾🌾🌾
@rajuprabharaju6253
@rajuprabharaju6253 3 жыл бұрын
Vera level speech annan jp
@karikalanravi621
@karikalanravi621 3 жыл бұрын
நன்கு அறிவேன் அண்ணன் ஜான் பாண்டியன் அவர்களை. மிகவும் கோபக்காரர் மாதிரி தான் தெரிவார் ஆனால் நேர்மை, உண்மை அன்பு கொண்ட இனிய மனிதர்
@user-vt3ch9gp6v
@user-vt3ch9gp6v 3 жыл бұрын
வெளிப்படையான பேச்சு தடுமாற்றம் அற்ற பதில்கள் தலைவனின் உருத்தான பண்பு
@sanmugamtevarsundaram4032
@sanmugamtevarsundaram4032 3 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் முக்கிய தலைவர் ஜான் பாண்டியன் மட்டும்தான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@velvavelmurugan3420
@velvavelmurugan3420 2 жыл бұрын
Yes
@perfectnurture1081
@perfectnurture1081 3 жыл бұрын
JP Anna i love u anna ❤️ neenga vera level
@palaniselvampalaniselvam7085
@palaniselvampalaniselvam7085 2 жыл бұрын
Jp எப்போதும் என் தலைவர் அவர் புகழ் வாழ்க
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 2 жыл бұрын
மற்ற முதலில் மீட்டெடுக்க வேண்டும் இழந்த கோயில் பரிவட்டம் கட்டும் உரிமைகளை
@suganthsuganya3210
@suganthsuganya3210 3 жыл бұрын
ஜயா விவாதம் சிறப்பு
@rajdri8957
@rajdri8957 Жыл бұрын
Avoiding liquor. neat dress. good education. civil thoughts alone would upgrade the community.
@manikandanmanimani7876
@manikandanmanimani7876 3 жыл бұрын
Great sir
@govindaswamy.mmunirathnam9201
@govindaswamy.mmunirathnam9201 3 жыл бұрын
JP sir Great leader. 🙏
@velavansekar8315
@velavansekar8315 3 жыл бұрын
நிக்குறது ஒரு தொகுதி அதுவும்😂தனிதொகுதி இதுல நா அவன் நா இவனு வேற 😜😜😜😜
@kuttypandiyan69
@kuttypandiyan69 2 жыл бұрын
Seringa oumpi paya
@mr_akbhai6461
@mr_akbhai6461 3 жыл бұрын
Mass speech
@Hello-nu347sm
@Hello-nu347sm 3 жыл бұрын
DKV -மக்கள்தொகை விகிதாச்சார இடஒதுக்கீடு மூலம் , இதில் எந்த பிரிவு OBC / MBC / BC என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
@velavansekar8315
@velavansekar8315 3 жыл бұрын
எழும்பூர்ல எழும்பு முறியும் பொதுதொகுதியில நிக்க தெம்பு தீரானியில்ல😂
@anandraj1412
@anandraj1412 3 жыл бұрын
Super
@thangalp7509
@thangalp7509 3 жыл бұрын
அனைத்து கேள்விகளுக்கும் நேர்மையான உண்மையான பயம் இல்லாத பதில் jp sir
@anbinkali529
@anbinkali529 3 жыл бұрын
கோயில கட்டியவனே தேவேந்திரன். வரலாறு தெரியாம பேசுறாப்புல பையன் எந்த பள்ளர் கும் கோயில் நுலைவு போராட்டம் பன்னல .... நண்பா.... முத்தும் லிங்கம் சாணார்க்காகவும் பறையர்களுக்காகவும் அந்த போராட்டம் பன்னுனார் ....pls பள்ளர்களின் வரலாறு தமிழர்களின் வரலாறு பள்ளர்களின் அறியாமையில் வாழ்ந்தவர்களே அதிகம் இனி நடக்காது
@rajarajarajasri....373
@rajarajarajasri....373 Жыл бұрын
This is Muttap payal channel 😂😂😂
@proletarianmedia399
@proletarianmedia399 3 жыл бұрын
அண்ணனுக்கு ஒரு தகவல் வெள்ளக்காரன் காலத்திலயே வன்னியர் சங்கங்கள் பல இருந்திருக்கின்றன. அய்யா ராமதாஸ் 1980ல் ஆரம்பித்த வன்னியர் சங்கம் கூட பல்வேறு வன்னியர் சங்கங்களை இணைத்து உருவாக்கினார். அண்ணன் உண்மையை தேடி உணர்ந்துகொள்ள வேண்டும்🙏
@murugans9017
@murugans9017 3 жыл бұрын
சூப்பரோ சூப்பர்🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
@GopiNath-fc8ee
@GopiNath-fc8ee 2 жыл бұрын
🔰🔰🔰👑👑🇷🇴🇷🇴🇷🇴
@dass2205
@dass2205 3 жыл бұрын
இனி நடைமுறைக்கு sc 18% ews 10 % obc 22% இது தான் உண்மை. மொத்தம் 50% இடஒதுக்கீடு மட்டும் தான்.
@muthukumaru5859
@muthukumaru5859 3 жыл бұрын
தமிழக அரசு வேலையில் இட ஒதுக்கீடு 69%
@kumaresanatp1004
@kumaresanatp1004 3 жыл бұрын
தொகுப்பாளர் அவர்களே இன்றளவும் எங்கள் கிராமத்தில் SC மக்கள் அவமதிக்க படுகின்றனர் ..... வந்து பாருங்கள்....
@Kevinvlogvideo
@Kevinvlogvideo 3 жыл бұрын
சகோதரா.உங்களை SC என்று யார் சொன்னது ( அந்த கீழ் இடத்துக்கு யார் தள்ளியது )
@msme4151
@msme4151 2 жыл бұрын
@@Kevinvlogvideo வெள்ளைகாரனும் திராவிட கோஷ்டிகளும் தங்கள் சுயநலத்திற்கு 1936 வரைக்கும் BC யாக இருந்த மக்களை SC யாக மாற்றியிருக்கிறார்கள்.
@mariselvamgood4620
@mariselvamgood4620 2 жыл бұрын
Vera level speech 💯💗👏jp
@kaliraj3465
@kaliraj3465 3 жыл бұрын
பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர் நண்பர் இந்தக் கேள்வி எல்லாம் அண்ணன் தங்கராஜ் இடம் கேட்டால் நன்றாக பதில் கூறுவார் அண்ணன் ஜான் பாண்டியிடம் கேட்டாள் அவர் வழி தனி வழி அவர் யாருக்கு எப்படி பாடம் நடத்த வேண்டும் என்பது செய்து காட்டுவார் தமிழக அரசு தவறு செய்து விட்டது அதை திருத்திக் கொள்ளுங்கள் என்றுதான் தமிழக அரசை அண்ணன் ஜான் பாண்டியன் கேட்டுக்கொண்டிருக்கிறார்
@baskarkanagaraj7109
@baskarkanagaraj7109 3 жыл бұрын
Arumaiyana pathivu
@azhiaruldasan3679
@azhiaruldasan3679 3 жыл бұрын
அரசியல் வியாபாரத்தில் சிறந்தவர்
@marketmiller3286
@marketmiller3286 2 жыл бұрын
Great john thalaaaaaa
@vellaiyanganesan4447
@vellaiyanganesan4447 3 жыл бұрын
தலைவா கொஞ்சம் விட்டு கொடுத்து போங்க. அண்ணண்JP யை யாரும் மரக்கமுடியாது
@selvis8032
@selvis8032 3 жыл бұрын
Jp Anna masssss than yeppavume
@velavansekar8315
@velavansekar8315 3 жыл бұрын
பொதுதொகுதியில் போட்டியிடுங்க . நிக்குறது தனிதொகுதியில் .
@kanagaraj8414
@kanagaraj8414 3 жыл бұрын
இனி தனி தொகுதியில் தே கு வே நிற்க முடியாது பொது தொகுதியில் வெற்றி பெறுவது கடினம்
@GopiNath-fc8ee
@GopiNath-fc8ee 2 жыл бұрын
🔰🔰🔰👑
@predhaker
@predhaker 3 жыл бұрын
Thalaiva super
@tharmaraj86
@tharmaraj86 3 жыл бұрын
இன்று பாட்டியல் வெளியேற்றம் நாளை ஆண்ட பரம்பரை நாளை மறுநாள் அனைவரும் என் சாதிக்கு கீழே வாழ்க பாரதம்
@esakkiesakki4941
@esakkiesakki4941 3 жыл бұрын
super thaliva
@tamilvanan4881
@tamilvanan4881 3 жыл бұрын
நாங்கள் வேளாளர்கள் என்பதற்கும் வேளாளர்கள் யார் என்பதற்கும் சங்க இலக்கியம் முதல் தற்போது வரை அனைத்து ஆதாரமும் வைத்துள்ளோம் அரசுகளிடம் சமர்பித்து உள்ளோம் யாரோட பெயரையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை
@Preethi_744
@Preethi_744 3 жыл бұрын
Are these two cooperatively working for their society? (John Pandian and Krishnaswamy)
@armansiraj3991
@armansiraj3991 3 жыл бұрын
Jp Anna Mass
@paulsanthoshjayapal6504
@paulsanthoshjayapal6504 Жыл бұрын
தமிழகத்தின் கொங்கு/டெல்டா/மத்திய மற்றும் தென் மாவட்டத் தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் உயர் திரு.துக்ளக் குருமூர்த்தி/ இரா.சீனிவாசன்/ எச்.ராஜா/ திருமாறன்ஜீ / கரு. நாகராஜன்/திருமதி. நிர்மலா சீதாராமன் இவர்களில் யார் போட்டியிட்டாலும் தேவேந்திர குல வேளாளர் மக்களின் மகத்தான ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற வைக்க படுவார்கள். இது எங்கள் குல தெய்வங்கள் ஐயா அமீர் ஷா ஐயா நரேந்திர மோடி அம்மா திருமதி சுனிதா துக்கல் மீது ஆணை/சத்தியம்/உறுதி.
@KumarKumar-tp2et
@KumarKumar-tp2et 2 жыл бұрын
Johnpandi Ayyavery great very super
@rathidevi8792
@rathidevi8792 3 жыл бұрын
Mass...only mass
@kuwait5284
@kuwait5284 3 жыл бұрын
அண்ணன் சொல்வது உண்மை சூப்பர்
@naveenappu6754
@naveenappu6754 3 жыл бұрын
என் உயிர் Jp
@ctjsubha3674
@ctjsubha3674 3 жыл бұрын
Super anna
@selvaparthiban808
@selvaparthiban808 3 жыл бұрын
Super pandiyan
@radhajpkudumban7560
@radhajpkudumban7560 Жыл бұрын
எனக்கு தெரிஞ்ச 16 வயது பள்ளர் என்று சொன்னீர்கள் வெட்டும் சொன்னது வரலாறு எனது தலைவர் ஜான்பாண்டியன் மட்டும் தான் கிருஷ்ணசாமி யார் என்று தெரியாது எங்கள் சாதி ஒடுக்கு முறையை உருவாக்கிய ஒரே தலைவர் கலைஞர் மட்டும் தான்
@sumathimani2421
@sumathimani2421 3 жыл бұрын
JP ANNA VERA 11
@mhn3105
@mhn3105 3 жыл бұрын
மூப்பனார் என்ன நடவு நட்டு விவசாயம் பார்த்தாரா என் கேட்கிறார். அடுத்த நிமிடமே தன்னை பற்றி சொல்லும் போது ஆள் வைத்து பார்த்தாலும் இவர் விவசாயி. தெளிவா இல்லையே.
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 3 жыл бұрын
correct
@manirajr7690
@manirajr7690 3 жыл бұрын
நாங்கள் ஆள் வைத்து விவசாயம் செய்தாலும் எந்த சூழ்நிலையிலும் சரியாக செய்ய முடியும்.... ஏன் என்றால் மரபணுவில் உரியதே.... மூப்பனார் அவர்களுக்கு எங்கள் அளவுக்கு இருக்கமாட்டார்கள்...
@jpvaala0074
@jpvaala0074 3 жыл бұрын
கேள்வி கரெக்டா கேளுங்க முதல்ல கேள்வி சம்மதம் இல்லாமல் கேட்கிறீங்க
@jpvaala0074
@jpvaala0074 3 жыл бұрын
Thalaivar jp mass🔥
@teach-cum-tech8059
@teach-cum-tech8059 Жыл бұрын
I am the professor but i am doing agriculture,i also belongs to devendrakula velalar
@vinothkumarvinothkumar9391
@vinothkumarvinothkumar9391 3 жыл бұрын
Super appa karikta sonneega yarumay purujuka matigaraga yarum purujukalana paravailla Namma thotarthu poradalam🇧🇾🇧🇾⚔️⚔️⚔️🇧🇾🇧🇾🇧🇾🇧🇾⚔️⚔️⚔️👍👍🙂🙂🙂🙂
@nalanm1625
@nalanm1625 2 жыл бұрын
DKV🔥🔥🔥
@Preethi_744
@Preethi_744 3 жыл бұрын
Let him come to Pazhani or Srirangam temple then we will see his challenge.
@addyvrz11
@addyvrz11 3 жыл бұрын
Lol funny guy, you cant do anything
@nagarajannagarajan599
@nagarajannagarajan599 3 жыл бұрын
Your question about going inside the statue premises inside temples to Mr. John pandian is not a problems. Because Lord Shiva itself told his vaganam nandiam peruman to bent one side who is sitting in front of Lord Shiva to give a view to sivanadiyar Nandhanar to worship him. Nandhanar is also a one nayanmars in 63 nayanmars. Now mathimugum TV sir you tell that to which caste the Nandhanar belongs to.
@samyjo8585
@samyjo8585 3 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் குலத்தின் ஒரே தலைவர் JP மட்டுமே
@praveenSayHi
@praveenSayHi 3 жыл бұрын
appo kichaa yaaru man
@praveenSayHi
@praveenSayHi 3 жыл бұрын
neenga vellar illaiyamay
@ranjithm9898
@ranjithm9898 3 жыл бұрын
First pasupathi padian
@s.m.s2306
@s.m.s2306 2 жыл бұрын
மீனாட்சியம்மன் ஏர்போர்ட்...செம்மை அண்ணா
@rajaguru4387
@rajaguru4387 3 жыл бұрын
எந்த கோவிலுக்குள்ள போகனும்னு சொல்லு,கூட்டிட்டு போரேன்👌👌👌👌
@user-bw9pd8jb2n
@user-bw9pd8jb2n 3 жыл бұрын
அவறே ஒத்துக்கொண்டார் .தான் செய்யாவிட்டாலும்ஆள்வைத்து உழவு செய்கிறேன்.என்கிறார்.இதுபோல பறினாம வளர்ச்சியாள் பல்வேறு பணிக்கு சென்றாலும் வேளாளர்கள் ஆள்வைத்தும் நேரடியாகவும் உழவை இன்றும் செய்கின்ற வெள்ளாளர்.வேளாளர்கள் செய்கின்றனர்.வேளாளர் பெயரை கேட்கவில்லை நீங்கள் வேளாளர் வறலாறைகேட்கிறீர்கள் அதுதான் பிரச்சனை.பிள்ளை கவுண்டர்.முதலியார் என்பது பட்டம்.வோளளர்என்பது சாதிபெயர்.சோழிய வேளாளர்.கொங்குவேளாளர்.துளவவேளாளர் .சைவவேளாளர்.என்பது சாதிபெயர்.
@vikramtamil8727
@vikramtamil8727 3 жыл бұрын
சோழிய வெளளாளர் விபச்சாரம் பண்ணவங்க பேரு அது ஏப்படி வரலாறு பெயராகும்
@user-bw9pd8jb2n
@user-bw9pd8jb2n 3 жыл бұрын
@@vikramtamil8727 பள்ளர்கள் பண்னை அடிமைகள் அடிமைகள் எப்படி வேளாளர் பெயரை கேட்கிறார்கள் கேட்டு சொல்லங்கள் பன்னை அடிமையே
@vikramtamil8727
@vikramtamil8727 3 жыл бұрын
@@user-bw9pd8jb2n na ippo than da pannai vela pakren enaku irukka varalarula unaku paathi achum irukka . Ipo enga varalaru pathu yellam oththumaya palaguranga neenga mattum thiruntha matinga last vara pesitte irunga
@vikramtamil8727
@vikramtamil8727 3 жыл бұрын
@@user-bw9pd8jb2n naala thoppu vachuruntha periya aala thangathula kalappai senju ipovum vivasayam panrom
@user-bw9pd8jb2n
@user-bw9pd8jb2n 3 жыл бұрын
@@vikramtamil8727 தங்கத்தலு கலப்பசெஞ்சன் எதுக்கு sc சலுக போப்பா காமொடி பண்ணிக்குட்டு
@velvavelmurugan3420
@velvavelmurugan3420 2 жыл бұрын
Dr.Jan Pandiyan. Oru great men
@tamilshanms3120
@tamilshanms3120 3 жыл бұрын
Status உண்மை. நான் அ௫ந்ததியன் என்னுடைய வாழ்த்துக்கள் ஜான்பாண்டியன் அவர்களுக்கு..
@amirthamcreation5136
@amirthamcreation5136 3 жыл бұрын
Koil naanga kattinathu..poosaari thaan velaalar..intha noikal en kuthikkiraanuka nu theriyala.koil karuvarai kulla porathukku evanda thadai podurathu..
@sv1743
@sv1743 3 жыл бұрын
JATHIUM , VENDAM !!!! EDAM OTHEKEDUM VEMDAM !!!! JATHI OLIYA VENDUM !!!!!
@silampuarasan447
@silampuarasan447 Жыл бұрын
நகரத்தில் இருக்கிறவன தவிர கிராமத்துல இருக்குற எல்லா ஏழையும் விவசாயம் தாண்டா பார்த்தான் என்னடா இது மாதிரி கதை
@rajdri8957
@rajdri8957 Жыл бұрын
suppressed only because Pallar. not because of SC. john pandian got confused. He should be guided by his BROTHER.
@sahasranamamv4719
@sahasranamamv4719 3 жыл бұрын
Then only more mla mps come from these devendra kulam....
@user-nd5tt6zi9n
@user-nd5tt6zi9n 3 жыл бұрын
Jp நீங்க கோனார் பிறப்பு
@Preethi_744
@Preethi_744 3 жыл бұрын
His demand will not fulfil because the process of changing a caste from one to another is not a easy task, a state government can alone can not do this, Parliamentary involvement is must.
@ramtilaknithi1149
@ramtilaknithi1149 3 жыл бұрын
மாறாதது என்று ஒன்று இல்லை.மாற்றம் மட்டுமே மாறாதது.பிராமணர்களை வரும் முன் சாதி மதம் எதுவும் இல்லை. அய்ந்து நிலங்களின் பெயரால் தான் தமிழர்கள் அறியப்பட்டார்கள். நான்கு குடிகள் கொண்ட சமுதாய அமைப்பாக காலப்போக்கில் இருந்து வந்தது.பிராமணர்களை வந்த பின்னர் தான் சனாதன விஷம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் மண்டையில் திணிக்கப்பட்டு மனிதன் நாலு வர்ண கோட்பாடுகள் திட்டமிட்டு திணிக்கப்பட்டுவிட்டது.
@vsheeba3561
@vsheeba3561 3 жыл бұрын
After fighting for 40 Years they got the name Devendrakula velalar.. Journey is hard but not impossible..
@bimaraoramji1243
@bimaraoramji1243 3 жыл бұрын
நகைச்சுவையான பேட்டியா இருக்கே.....சிறப்பு...
@MURUGANUKUADIMAIPandiyanattan
@MURUGANUKUADIMAIPandiyanattan 3 жыл бұрын
JP 😎😎😎😎😎😎
@masindia3819
@masindia3819 3 жыл бұрын
எல்லாரும் மனுஷன்தான்
@Preethi_744
@Preethi_744 3 жыл бұрын
Yes, He is right. Mr. Krishnaswamy is 100% political Broker.. He and his children have enjoyed the benefits of reservation but he is now impediment for the development of his own society.
@saaiyogesh3366
@saaiyogesh3366 3 жыл бұрын
Exactly
@veerapagurasu3996
@veerapagurasu3996 3 жыл бұрын
உண்மை
@lightacomedy9957
@lightacomedy9957 3 жыл бұрын
Sc nilliyal nanum pathikka patten
@MsMs-lx1rl
@MsMs-lx1rl 2 жыл бұрын
Anna othaghai shiva
@vendhanmurugan3774
@vendhanmurugan3774 3 жыл бұрын
ஒருவரை தவறாக அனைத்து இடத்திலும் பேசிவிட்டு அவரை வரசொல்லுங்கனா எப்படி வருவார்கள் இவரை ஒருவார் கேவளமாக பேசிவிட்டு வாங்கனா இவர் வருவாரா..???
@saravanan-ho8dg
@saravanan-ho8dg 3 жыл бұрын
No cast only all peoples brother and sister
@satheeshkumar949
@satheeshkumar949 Жыл бұрын
Super ❤️
@YA_BLACKY
@YA_BLACKY Жыл бұрын
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 35 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 117 МЛН
pallar vs Vellalar - we are the original Vellalar senthil mallar
46:11
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 35 МЛН