No video

காய்களை புளியில் ஊறவைத்து சமைக்கவும்! Dr. Sivaraman speech in Tamil about Healthy Food | Health Tips

  Рет қаралды 656,006

Tamil Speech Box

Tamil Speech Box

Күн бұрын

காய்களை புளியில் ஊறவைத்து சமைக்கவும்! Dr. Sivaraman speech in Tamil about Healthy Food | Health Tips
#drsivaraman #healthyfood #tamilspeechbox #sivaramansiddha #sivaramanspeech #vegetables #food #pizza #burger #noodles #taste #tamil

Пікірлер: 90
@sudhakarkani6221
@sudhakarkani6221 Жыл бұрын
மருத்துவர் சொல்லும் அழகில் எச்சில் ஊருகின்றது, அறிவு பூர்வமான, அழகான பேச்சு, மருத்துவருக்கு நன்றி 🙏
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw Жыл бұрын
கற்பனைகூட செய்யல இவ்வளவு அழகா நகைச்சுவையா உண்மையா பேசுவீங்கன்னு.மிக உண்மை .அருமை.
@priyadharshinipeter5494
@priyadharshinipeter5494 6 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி தான் இப்பொழுதும் சௌசௌஇல் பஜ்ஜிகள் போடப்படுகிறது.அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.இயற்கை நோக்கி அடி எடுத்து வைப்போம்.
@shyamalaranganathan3518
@shyamalaranganathan3518 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நம் பாரம்பரிய உணவு குறித்து சிறப்பான விளக்கம். தாங்கள் கூறியது போல் அனேகமாக நம் இல்லங்களில் வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் குறைந்து விட்டன.
@dhanammalarkkan1
@dhanammalarkkan1 Жыл бұрын
அருமை அருமை உங்கள் பேச்சை நம் மக்கள் பயன் படு த்தி கட்டாயம். பயன்பெறுவார்கள் 👏👏👏🙏🙏🙏🙏❤️❤️❤️
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 11 ай бұрын
மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் ஐயா அவர்களுக்கு.. நன்றி ஐயா 🙏
@mathiprisa3429
@mathiprisa3429 10 ай бұрын
Ungaluku oru salute sir 🎉🎉🎉
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 Жыл бұрын
அருமையான பதிவு💐மண்டையில் அடித்த மாதிரியான உண்மை
@astymini4035
@astymini4035 Жыл бұрын
அருமை தமிழன் பழக்கவழக்கம் உலகம் போற்றதக்கது ஐயா வணக்கம் ❤🌹🙏
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
நாங்கள் இன்றும் இப்படிதான் சமைக்கிறோம். வெளி உணவு அறவே கிடையாது.
@Hectorboyy
@Hectorboyy Жыл бұрын
Great 👍
@nesamlawofficial
@nesamlawofficial 10 ай бұрын
Great
@jesril3172
@jesril3172 9 ай бұрын
Good job
@deeshakitchen5325
@deeshakitchen5325 6 ай бұрын
👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏
@farkathroja4191
@farkathroja4191 Жыл бұрын
மனசுல உள்ளத நல்லா sollitaru👌🏻
@devaarulselvi3242
@devaarulselvi3242 Жыл бұрын
என் மகள் தயிர் பச்சடி தான் எப்போதும் சாப்பிடுவாள்.
@malar298
@malar298 Жыл бұрын
My sun favorite
@nalinishanmugam9401
@nalinishanmugam9401 Жыл бұрын
Sir I’m so great fan of you ! Very well explains of our Indian food ! I’m living in New YORK ! 30 years! But still we’re eating our Indian food ! Thanks for your great video’s ! 🙏
@renganmurli6222
@renganmurli6222 Жыл бұрын
Thamizhar vazhviyal unavu murai veru, India vunavu murai veru. Thamizhar vunavu murai Vazhai ilaiyil, arambikiradu, endha uril indha murai ulladu, COVID-19🦠😷 vandha podu nan verum kabha sura kudineer mattum marundhaga sapiten, world's best practice for healthy life. This cannot be explained but only you know while you practice the practice s of thamizhar. It's applicable to all human beings.
@shyamalaranganathan3518
@shyamalaranganathan3518 Жыл бұрын
Very true.
@vanisundararajan4823
@vanisundararajan4823 11 ай бұрын
Iam your fan sir. Thank you
@paranjothiparanjothi1748
@paranjothiparanjothi1748 9 ай бұрын
​@@renganmurli6222l
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
வணக்கம் உண்மை சில காய்களை புளி தண்ணீரில் வேகவிட்டு சமைப்பது பழங்காலத்து முறையாக இருந்தது நன்மைகளை கூடவும், தீமைகளை தவிர்க்கவும் இப்படி சமைக்கப்பட்டது நன்றி
@tamilarasik2805
@tamilarasik2805 9 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏
@malaprakash5647
@malaprakash5647 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 மிக்க நன்றி ஐயா 🙏 👍👍👍👍
@RAMESHramesh-ig9dv
@RAMESHramesh-ig9dv Жыл бұрын
நன்றி அய்யா
@kkk-jo7et
@kkk-jo7et Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் நாங்கள் சமைத்து சாப்பிடுவோம்.நன்றி ஐயா
@vgganesan9826
@vgganesan9826 Жыл бұрын
Thanks so much 🙏 for bringing out good information about our food culture and their importance, regards 🙏
@user-ny3et1ff9j
@user-ny3et1ff9j 11 ай бұрын
Thanks sir, வாழ்க வளமுடன்....
@preethi8805
@preethi8805 Жыл бұрын
Well said sir… thank you for enlightening us! You are doing such a noble service to this ignorant society… god bless you and us!!!
@10santhosh123
@10santhosh123 6 ай бұрын
Nandri sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamils3512
@tamils3512 Жыл бұрын
என்ன தவம் செய்தார்களோ தங்களை ஈன்று எடுக்க நன்றி ஐயா
@ramamani1626
@ramamani1626 Жыл бұрын
Well said about our specialty of Indian foods
@user-ol2oz9uv7h
@user-ol2oz9uv7h 10 ай бұрын
அருமை ஐயா 👏👏👏
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 Жыл бұрын
Absolutely well said...truth is always bitter....
@rakshanam9362
@rakshanam9362 Жыл бұрын
Arumai
@KathirVel-ui2cg
@KathirVel-ui2cg 11 ай бұрын
Very useful video tq sir💯
@kamalakarbysani1778
@kamalakarbysani1778 Жыл бұрын
Great information. Thanks for sharing such fantastic details about our food culture.
@kgbhuvana
@kgbhuvana Жыл бұрын
An eye-opening talk. The need of the hour🙏
@Vibe_wid_Thansyee...
@Vibe_wid_Thansyee... Жыл бұрын
Sir very very nice speach 🙏
@sapasapa2052
@sapasapa2052 Жыл бұрын
Superb speach sir 🎉😊
@ranjani4640
@ranjani4640 Жыл бұрын
Thank you sir
@kmssayeed8959
@kmssayeed8959 Жыл бұрын
❤❤❤ Vanakkam ❤❤❤
@adinecadarmogayadine2988
@adinecadarmogayadine2988 2 ай бұрын
Very useful information.💪
@maliniskitchen5215
@maliniskitchen5215 Жыл бұрын
Thank you sir 🙏🏻
@errathees
@errathees 4 ай бұрын
அருமை
@sugunam894
@sugunam894 Жыл бұрын
Super sir
@chitrapadmanabhan2388
@chitrapadmanabhan2388 Жыл бұрын
Well said.. god bless u
@Chelsea-hk9it
@Chelsea-hk9it Жыл бұрын
Well said sir super👏👏👏
@divyaram5119
@divyaram5119 11 ай бұрын
Unga yella videos paarpen sir.follow pandren sir
@careertym5676
@careertym5676 Жыл бұрын
Good 🎉
@k.r.sivaprakashshiva3911
@k.r.sivaprakashshiva3911 Жыл бұрын
I always listen to your speech and follow them Sir .Continue the great work Sir ❤
@rajeswarisrinivasan2488
@rajeswarisrinivasan2488 Жыл бұрын
I always listen your speech. நல்ல தமிழ் உச்சரிப்பு. புரியும்படி பேசுகிறீர்கள்.நன்றி ஐயா.
@santhakumaris3029
@santhakumaris3029 Жыл бұрын
Super thank you sir good health tips pls give like this more
@sivasankaranbrahannayaki5511
@sivasankaranbrahannayaki5511 11 ай бұрын
Arumai sir.......
@velmurugan4004
@velmurugan4004 11 ай бұрын
Superrrrr....
@balajijeyanthibala7405
@balajijeyanthibala7405 Жыл бұрын
Arumai sir
@priyap1552
@priyap1552 Жыл бұрын
Superb
@ushagopikrishnan9385
@ushagopikrishnan9385 Жыл бұрын
Good
@sathyabamabama2026
@sathyabamabama2026 Жыл бұрын
Arumai sir❤
@pandiyarajan1247
@pandiyarajan1247 Жыл бұрын
Super
@moorthid7312
@moorthid7312 Жыл бұрын
Namathu samoogam evvalavu unavumurai tharam thalnthu vittathu unmai sir samoogam thiruntha vendum👌👌👌
@jamespaul579
@jamespaul579 Жыл бұрын
Thanks u 🎉❤
@bluewaters2231
@bluewaters2231 8 ай бұрын
pl can anyone do a brief translation
@sivaharini8536
@sivaharini8536 Жыл бұрын
🙏
@aktmala3432
@aktmala3432 Жыл бұрын
Nallthu ayya
@m.r.maniyarasan20
@m.r.maniyarasan20 Жыл бұрын
❤🎉🎉super
@Study_With_Pravi
@Study_With_Pravi Жыл бұрын
Nice
@sebilonprabhu
@sebilonprabhu Жыл бұрын
So don't give up Pongal. Take Pongal as breakfast and evening breakfast also.
@priyadarshinis8983
@priyadarshinis8983 Жыл бұрын
👏👏👏👏
@calligraphy8791
@calligraphy8791 Жыл бұрын
👏
@sandhyarajgopalan7107
@sandhyarajgopalan7107 5 ай бұрын
Cottage cheese is paneer
@santhakumaris3029
@santhakumaris3029 Жыл бұрын
2:07
@poonguzhaliprakash7366
@poonguzhaliprakash7366 11 ай бұрын
Nilavagai elai 4 vayathy pen kulanthaiku kudukalama ayya. Makasikaluku. 3 nakuku oru murai thaniril kothika vairhu.
@premchandramachandran1631
@premchandramachandran1631 Жыл бұрын
Every word is a gospel
@vidhyak4845
@vidhyak4845 Жыл бұрын
Good speech sir
@kamalikamalikamali6400
@kamalikamalikamali6400 Жыл бұрын
👌👏👏👏👏👏👏
@vidhyadharg330
@vidhyadharg330 11 ай бұрын
நாங்களும் தயிர்பச்சடி அடிக்கடி உட்கொள்வோம்😂
@leychasai5437
@leychasai5437 Жыл бұрын
Uluthanchoru?? How to make these food items ??
@ThiruMSwamy
@ThiruMSwamy 11 ай бұрын
வெங்காய தயிர் பச்சடி நம் அதாவது தமிழர் உணவல்ல, தயிர் யோகர்ட் ஆப்கானிஸ்தான் உணவே. மாறாக அரிசி கஞ்சி போன்ற உணவுகள் நம் உணவுதான்.
@lakshmananvenkatasubramani6976
@lakshmananvenkatasubramani6976 Жыл бұрын
👋👋👋👋👌👍💪
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
புளித்தண்ணீரில் ஊற வைத்து எப்படி சாப்பிடுவது அதை தாளிக்காமல் அல்லது அப்படியே சாப்பிடுவதா
@rajaraja451
@rajaraja451 Жыл бұрын
சாம்பார் மற்றும் கார குழம்பு செய்யும் போது புளியை கரைத்து புளி நீர் சேர்ப்பது வழக்கமான ஒன்று தானே.
@user-mf3uc9md8j
@user-mf3uc9md8j 11 ай бұрын
Ellaathaum derichalum neeum saagathapora😅
@vishwaan3214
@vishwaan3214 11 ай бұрын
Super
@nazarnazar4161
@nazarnazar4161 Жыл бұрын
Good
@nmrevathirev97
@nmrevathirev97 6 ай бұрын
Super sir
@rajimurugesan7292
@rajimurugesan7292 Жыл бұрын
Super
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 7 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 20 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 10 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН