Рет қаралды 89,924
காய்ந்த மிளகாய் தேங்காய் சட்னி | Red Chilli Coconut Chutney In Tamil | SideDish For Tiffins |
#redchillicoconutchutney #காய்ந்தமிளகாய்தேங்காய்சட்னி #chutneyrecipe #sidedishfortiffin #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Red Chilli Coconut Chutney : • Red Chili Coconut Chut...
Our Other Recipes:
இஞ்சி சட்னி: • இஞ்சி சட்னி | Ginger ...
வேர்க்கடலை சட்னி: • வேர்க்கடலை சட்னி | Pea...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள்
சட்னி செய்ய
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 2 பற்கள்
தேங்காய் துருவல் - 1 கப்
ஊறவைத்த புளி - 1 துண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிப்பு செய்ய
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
செய்முறை
1. கடாயில், எண்ணெய் ஊற்றி, இதில் உளுத்தம் பருப்பு போடவும்.
2. இதனுடன், காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுக்கவும்.
3. உளுத்தம் பருப்பின் நிறம் மாறியதும், அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.
4. மிக்ஸியில், தேங்காய் துருவல், ஊறவைத்த புளி, சீரகம், வறுத்த பொருட்கள் , தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
5. சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
6. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
7. தாளித்த பொருட்களை சட்னி மீது ஊற்றவும்.
8. சுவையான எளிமையான காய்ந்த மிளகாய் தேங்காய் சட்னி தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/