No video

🔥வால்பாறை போகலாமா | VALPARAI VLOG | MONKEY FALLS | TRAVEL VLOG | VALPARAI ROAD RIDE | K7

  Рет қаралды 96,201

K7

K7

10 ай бұрын

Thanks For Your Love♥ and Support GUYS
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
...
In this video I traveled from Pollachi to Valparai. On the way I enjoyed bathing in Monkey Falls. Then I reached the Valparai place by traveling on the spectacular road with Kondai needle bends which is the Valparai adventure road. Valparai is an excellent family outing. Also the tea garden created by the British was very beautiful.
#valparai #valparaihills #monkeyfalls #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelvlog #travelvlogs #traveling #travel
WATCH OUR OTHER VIDEOS :
• 😩😭நம்பி போனதுக்கு சம்ப...
• 🔥கார் பைக் லாரி எல்லாம...
• 🔥கொல்லிமலை எட்டுக்கை அ...
• 🔥கொல்லிமலை ஆகாய கங்கை ...
• 🔥கொல்லிமலைக்கு போகலாமா...
• 🔥தீபாவளி லட்டு புடிக்க...
• 🔥புரட்டாசி சனிக்கிழமை ...
• 🔥தொப்பேஷ்வரர் தொப்பை ச...
• 🔥திருமயம் கோட்டை | பிர...
• 🔥ஒரே ஒரு கதவின் விலை ஒ...
• 🔥கம்மாய் மீன் வேட்டை |...
• 🔥செட்டிநாட்டு பிரமாண்ட...
• 🔥பிரமாண்டமான செட்டிநாட...
• 🔥செட்டிநாடு ஆத்தங்குடி...
• 🔥நோய் இல்லாமல் வாழ்வது...
• 🔥கருங்காலி மாலை பரிசு ...
• 🔥பாலமலை சித்தேஸ்வரன் H...
• 🔥பாலமலை | சித்தேஸ்வரன்...
• 🔥பாலமலை ( எ ) சித்தேஸ்...
• 🔥தேங்காய் தொட்டியில் ச...
• 🔥ஒப்புட்டு இப்படி செஞ்...
• 🔥பானிபூரி செய்யலாமா | ...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
NOTE : This Video Made For an Entertainment karur #dindigul #dindigul Only

Пікірлер: 166
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 10 ай бұрын
அருமை... கேசவன் தம்பி குலசேகரபட்டினம் தசரா திருவிழா நடக்கின்றன 10வது திருவிழா சூரசம்ஹாரம் நடக்கின்ற அன்று பிரமாண்ட கூட்டம் கூடும்.. பக்தர்கள் வேஷமிட்டு வருவார்கள்.. மைசூருக்கு அடுத்து குலசேகரபட்டினம் திருவிழா சிறப்பாக இருக்கும். நீங்கள் வீடியோ எடுக்கலாமே.!
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Kandilpa Anna eppo ?
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 10 ай бұрын
24-10-2023 செவ்வாய் இரவு அன்று சூரசம்ஹாரம் மாலை போட்டு விரதமிருப்பவர்கள் வேசமிட்டு அங்கு வந்து குலசை முத்தாரம்மனை தரிசிப்பார்கள்.
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
சூப்பர் மிகவும் அருமையான பதிவு 👌👏🤝 வால்பாறை காட்சிகள் அழகோ அழகு அற்புதம்
@praveenk3482
@praveenk3482 10 ай бұрын
நான் 30 வருடங்களுக்கு வரையாடு தான் நாங்க பார்க்க முடியல பிலிம் கேமரா அதில் பதிவு பண்ணும் போது ஒரே பாய்ச்சலில் வரையாடு ஓடிவிட்டது அனைத்தும் பார்த்தோம் குரங்கு அறிவி அதிலேயே குளித்து குளித்து குளித்து சலித்து விட்டது அப்பொழுது எண்ட்ரன்ஸ் பீஸ் இல்லை 😀😀😀👍👍
@kozhunji
@kozhunji 10 ай бұрын
அருமை தம்பி! மழை குறைவதற்கும், மரங்கள் அழிவதற்கும் தேயிலை தோட்டங்கள் ஒரு காரணம்.
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
ம்ம்ம்ம் சகோ
@chandrasekarankaratupalaya4920
@chandrasekarankaratupalaya4920 2 ай бұрын
No
@U1CKMUSIC
@U1CKMUSIC 10 ай бұрын
Super ThaLaa
@rajaguna-jj8qp
@rajaguna-jj8qp 10 ай бұрын
Unga video ellam super anna
@chitrar5976
@chitrar5976 10 ай бұрын
God bless you son🎉🎉🎉. நல்லா வீடியோ பண்றீங்க பா. நல்லா பேசறீங்க. உங்களை பாத்தா பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கு😊😊. Take care of your health also.
@DuraiPandi-zo7xj
@DuraiPandi-zo7xj 10 ай бұрын
Super video bro full enjoy ment video I like this video bro
@user-sz3ox5wc3l
@user-sz3ox5wc3l 10 ай бұрын
pollachi poie puliyampatti😂😂kalakkunga nanba semma 👍
@kodivignesh9106
@kodivignesh9106 10 ай бұрын
பங்காளி நீங்க பொள்ளாச்சி வந்த நேரம் என்னால பார்க்க முடியல சாரி பங்கு...
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Its okay pangu
@sureshr3030
@sureshr3030 10 ай бұрын
Return varum போது செஞ்செரிமலை முருகன் மலை ஆலயம் அமைந்துள்ளது தரிசனம் செய்து செல்லவும்
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Semma malai bro
@sureshr3030
@sureshr3030 10 ай бұрын
மந்தரகிரி வேலாயுத சுவாமி கோவில் மலைக்கோவிலில் இருந்து பார்த்தீங்கன்னா pap canel and more Perumal hill temple very famous surrounding earya and view was amazing
@user-ms3cq9wb2h
@user-ms3cq9wb2h 10 ай бұрын
Na neenga ippo pona ella palace kku poirukken school la irunthu kooditu ponanga na 8 th padikurappa 7 years akiduchu monkey falls thiru moorthi fals la ponom vera aliyar tem pollachi palani ella palace kkum ponom anna super keep rocking
@RockfortRavi
@RockfortRavi 10 ай бұрын
14:17 😍😍😍 நன்றி நண்பா இந்த ஆடுகளை பார்க்கவே நான் அங்கு செல்ல வேண்டும் போல இருக்கு நண்பா
@gokulautomobile
@gokulautomobile 10 ай бұрын
Ithe mathiri ooty poi vlog pannugga bro🎉🎉🎉🎉🎉❤❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Sure
@jaik9321
@jaik9321 10 ай бұрын
good to see valpari - one of the best natural place in TN ; Suggestion : Keep your video for 30 minutes max to avoid dragging -
@aasaimugamaasaimugam1088
@aasaimugamaasaimugam1088 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@mahalingamtalks
@mahalingamtalks 10 ай бұрын
Bro thumbnail ku enna software use pannarenga ??
@gokulautomobile
@gokulautomobile 10 ай бұрын
Super bro
@shekinahs8130
@shekinahs8130 2 ай бұрын
Bro....unga vegulithanamana pechu romba pueidhuchuruku.....entertaining ah irundhuchu video
@U1CKMUSIC
@U1CKMUSIC 10 ай бұрын
Thala Jattiyayum kalattirathaaa 😂
@nashalexander1368
@nashalexander1368 10 ай бұрын
First view bro
@user-pl8ph1rh6k
@user-pl8ph1rh6k 10 ай бұрын
40 kontaiuci valai ula oru kadai eirukka uanna super 👍 ra eirukkum
@tamilvrworkshop
@tamilvrworkshop 10 ай бұрын
K7 bro நீங்க என்ன போன் use பண்றீங்க?
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Google pixel
@rameshk360
@rameshk360 10 ай бұрын
Hi...kesav....enga oor pollachikku vandhadhukku romba romba happy....enakku oru call pan irukkalam...innum niraya place irukku...ungalukku explore pandren...but nan ippo Kerala bike ride vandhuten....koodiya seekiram channel open panniruven...ippo video editing velaigal irukku...anyway..all the best...🎉❤by....POLLACHI BIKE RIDER....🏝️🏝️🏍️🏍️🏍️🏍️
@gowthambharathi
@gowthambharathi 10 ай бұрын
1st like mapla😂😂
@loganiranjanvjloganiranjan6229
@loganiranjanvjloganiranjan6229 10 ай бұрын
Bro varumbothu udumalai valiya vanga bro
@RR78___
@RR78___ 10 ай бұрын
Waiting for your video bro
@pradeepselva3371
@pradeepselva3371 6 ай бұрын
Innaiki dhan unga video pakkuran supera irukku... Unga pechum nallarukku... I am ur new subscriber..
@user-pl8ph1rh6k
@user-pl8ph1rh6k 10 ай бұрын
Yaga uro vallparai
@LavanyaDiwakar
@LavanyaDiwakar 10 ай бұрын
Anna indha place ku la nanga love pannitu irukum podhu ponadhu 😂😂😂ippotha marubatiyum pakura ❤❤❤thanks anna indha vlog share pannathuku 🎉🎉 Valparai la oru murugan Kovil irukum angaiyum ponga anna 😊😊 paathu poitu vanga care' full ❤❤
@Balavignesh-ne4gc
@Balavignesh-ne4gc 9 ай бұрын
Super i also visited valpari alone great video brother i am your fan nanba❤
@velusamykuppusamy5128
@velusamykuppusamy5128 10 ай бұрын
வால்பாறையில் பாலாஜி கோயில் உள்ளது சென்று வரவும்.ஆனைமலையில் மாசானியம்மன் கோயில் உள்ளது சென்று தரிசனம் செய்யவும் கேசவா அனுபவி.நன்றி
@loganiranjanvjloganiranjan6229
@loganiranjanvjloganiranjan6229 10 ай бұрын
Bro first comment
@MylifeVlogs-kk5tk
@MylifeVlogs-kk5tk 10 ай бұрын
Semma nga sago
@Masthan231
@Masthan231 10 ай бұрын
Super next🎉🎉
@KumarKumar-iw6pe
@KumarKumar-iw6pe 10 ай бұрын
Super bro.
@ba.chinnappan9676
@ba.chinnappan9676 10 ай бұрын
Nam iruvarum sernthu oru payanam sella virumbukireane bro
@delightplus7919
@delightplus7919 9 ай бұрын
Bro unga vlogging style raw ah different ah iruku bro 😅 super
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 10 ай бұрын
👌🏾👍🏽👍🏽
@AshokKumar-ek7kr
@AshokKumar-ek7kr 10 ай бұрын
Maple sema
@erdesasa1071
@erdesasa1071 10 ай бұрын
Veeeeeeri mapla💋🔥❤🤩
@rdviji9678
@rdviji9678 10 ай бұрын
Thambe nalla eruku neanga podra post super vazdhukal
@karthikeyana7243
@karthikeyana7243 8 ай бұрын
வீடியோ மிகவும் அருமை சத்தியமங்கலம் பாரஸ்ட்டுக்கு வாங்க Bro
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 10 ай бұрын
Super Super 😊😊
@thirumalaitextilesuppliersalem
@thirumalaitextilesuppliersalem 5 ай бұрын
Bro enna mobile la video edukurenga,qualified superh iruku
@Selvaraj-jj3qy
@Selvaraj-jj3qy 2 ай бұрын
Bro Ungal Face Done Adtraction is Supper Supper
@user-rl7fr3sg4d
@user-rl7fr3sg4d 6 ай бұрын
Hi anna ugga videos yellam paappen anna rempaa nalla irukuu anna 🎉🎉🎉🎉
@ayyappanayyappan1866
@ayyappanayyappan1866 10 ай бұрын
வால்பாறை நான் பார்த்ததே இல்லை இன்னைக்கு சுப்ரபாத
@tulasimani7286
@tulasimani7286 6 ай бұрын
Enna bike bro vachu irukkunga oru videos la kattu ga
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 9 ай бұрын
I àm not going to this place but I am see this place with your video vison thanyou
@arun5143
@arun5143 10 ай бұрын
Bro ipoh enga erukigaa ah
@umadevi2102
@umadevi2102 10 ай бұрын
Semme ❤
@tamilvanane
@tamilvanane 10 ай бұрын
வால்பாறை-அதிரப்பள்ளி சாலை இந்தியாவிலேயே மிக அழகான சாலைகளில் ஒன்று. அடர்ந்த அழகான காட்டுப் பகுதியில் பட்டாசாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் அடுத்த முறை. உங்களுக்கு கண்டென்டிற்கு நிச்சயம் குறைவிருக்காது, அதுவும் இந்த மழைக்காலத்தில் அதிரப்பள்ளி அருவியும் மழைக்காலத்து அடர்ந்த காட்டுச் சாலையும் ❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
நிச்சியம் அடுத்தமுறை முயல்கிறேன் அண்ணா❤
@RamKumar-nd9cn
@RamKumar-nd9cn 10 ай бұрын
Nice effort to keep it up. 💯 You will grow
@karthikp5107
@karthikp5107 10 ай бұрын
Bro u r rocking ,, love u thanks for showing the western ghats beauty ,,, bro ull grow vera level ,,, u look like my wife's brother
@SarawathiSara
@SarawathiSara 10 ай бұрын
Super
@vnbtravel
@vnbtravel 10 ай бұрын
Nice k7
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
கண்ணு கேசவா வால் பாறை சூப்பர் சாமி.
@johns9398
@johns9398 2 ай бұрын
sema comadiya irunthichi bro
@ammanbalaji4293
@ammanbalaji4293 10 ай бұрын
❤❤❤❤❤❤🎉
@anandbabubabu5203
@anandbabubabu5203 10 ай бұрын
Vera mari unga video daily varuthu super
@shariqrafi
@shariqrafi 10 ай бұрын
Vanakkam brother 😊. Neenga bike ride pannumpodhu mostly oru kaiyle mobile pidichu video record panreenga pole irukku. Dhayavu seidhu apdi seiyadheenga, oru holder fix panidunge, Bcz handling bike in one hand in hill station is not safe. Unga videos na continues ah pathutu iruken, oru annanuku solradha eduthukonga. ☺️ Keep growing, have a great success ahead
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Illa bro helmet LA than poortu us pannirukka
@shariqrafi
@shariqrafi 10 ай бұрын
@@K7_kesu Apdina okay bro 🙂
@mohamedjalaludeen1673
@mohamedjalaludeen1673 3 ай бұрын
Super bro. Nice video.👍
@rameshprb
@rameshprb 10 ай бұрын
Tambi please tell how much our land destroyed, if this estate Land in our area like ooty,kodai,Valparai and yercard destroyed...then how we will rain from hills
@akg3181
@akg3181 10 ай бұрын
Vera level la iruku bro❤
@deborasaraswathysaraswathy435
@deborasaraswathysaraswathy435 9 ай бұрын
God blese you bro yesu kristhu padaitha iyarkai yai kaanbithadharkaaga
@user-vg3tt3pg4d
@user-vg3tt3pg4d 5 күн бұрын
❤❤❤🎉
@rajaguna-jj8qp
@rajaguna-jj8qp 10 ай бұрын
Next video i am waiting anna ...😊
@razia8778
@razia8778 25 күн бұрын
❤❤❤❤❤
@karthick8421
@karthick8421 10 ай бұрын
Love you brother be safe 👍👏💯🔥
@logeshgamer2260
@logeshgamer2260 10 ай бұрын
Super super 🎉
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thank you! Cheers!
@ezhilek9833
@ezhilek9833 7 ай бұрын
Nice slang bro ❤
@K7_kesu
@K7_kesu 7 ай бұрын
Thanks sako😊🙏❤
@merthunjayan6690
@merthunjayan6690 10 ай бұрын
Super view brother 👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌 enjoy bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 you join to mohan Mam's and enjoy bro 💐💐💐💐💐 ananth veppadai
@suryasam1533
@suryasam1533 10 ай бұрын
Bro munaar super ra irukum
@duker250_sakthi
@duker250_sakthi 10 ай бұрын
Nice video bro🎉 Enna phone la videos edukareenga bro😊
@ganesh6089
@ganesh6089 3 ай бұрын
Bro, best month to visit Valparai? how about Jun
@prabu3786
@prabu3786 10 ай бұрын
K7 squad🙌
@sankarsankar521
@sankarsankar521 10 ай бұрын
Bro Ooty ponga ippo claimaet supera irukku😊
@JessyJess-qs3ku
@JessyJess-qs3ku 2 ай бұрын
Bro video super ootiki ponga ootiki bro
@nesamani1982
@nesamani1982 10 ай бұрын
super mapla👌👌👌👏
@user-kz8wf4np5w
@user-kz8wf4np5w Ай бұрын
Anna enge ooru valparai
@gopalkerthi3808
@gopalkerthi3808 10 ай бұрын
Super thampi
@arun5143
@arun5143 10 ай бұрын
Ungala pakkanum bro na aliyer la eruken
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Bro next time vara
@selvakumar.r625
@selvakumar.r625 10 ай бұрын
vera level
@user-il7xt8mx4d
@user-il7xt8mx4d 6 ай бұрын
Forest destroy panni tea estate potu irukNga apurum yepdi bro elephant epadi attack pannama irukum😢😢😢😢
@mahsha3
@mahsha3 10 ай бұрын
Super😍👌
@thanikam6604
@thanikam6604 6 ай бұрын
Very super bro
@subramanimani4637
@subramanimani4637 8 ай бұрын
Super vlog
@vickydharshini8638
@vickydharshini8638 6 ай бұрын
சூப்பர் 💓💗💗💓💓
@karthikp5107
@karthikp5107 10 ай бұрын
Will meet u once buddy
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 10 ай бұрын
அருமை அருமை இன்னும் போங்க இயற்க்கை அழகை ரசிக்க நாட்க்கள் பத்தாது,பல நூறு இடங்கள் மேலே உள்ளது,ஆழியாருக்கு மேலே காண்டூர் வாய்க்காலை காட்டுங்கள்,மற்றும் அதனுடைய ஆபத்துகளையும் தெரியப்படுத்துங்கள்.❤❤❤❤❤நன்றி வணக்கம்
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Miss பன்னீட்டேன் அண்ணா
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 10 ай бұрын
@@K7_kesu அடுத்த தடவை பாத்துக்கலாம்
@hemagiriheman5678
@hemagiriheman5678 10 ай бұрын
Bro yeppo poninga bro
@karthikselvaraj244
@karthikselvaraj244 8 ай бұрын
Bro where you have taken 200 & 500 rs room in valparai.. please give the name.. i am going there for more than 20 years . But still i am unable to find rooms below 1500 rs..
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Locals kidda visaringa bro kidaikkum
@handloomweavingtechniques7411
@handloomweavingtechniques7411 10 ай бұрын
Welcome 2 pollachi
@gowthamyuvan
@gowthamyuvan 10 ай бұрын
Bro oru rendu question bro pls answer pannunga Video edukka Enna mobile use panringa Aprom Enna bike vachurukkinga answer pannunga plssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
TVs victor bike Google pixel mobile
@gowthamyuvan
@gowthamyuvan 10 ай бұрын
@@K7_kesu tq bro👍
@thalathalapathirider7171
@thalathalapathirider7171 5 ай бұрын
Bro nenga epavum single ah tha travel pannuvingala
@karthikeyana7243
@karthikeyana7243 8 ай бұрын
சத்தியமங்கலம் பகுதியில் கேர்மாளம் , மாவல்லம் வீயூ பாயிண்ட் பகுதிகள் மிக அருமையா இருக்கும் வாங்க அழைத்து செல்கிறேன்.
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
instagram.com/kesu_paiya?igshid=YTQwZjQ0NmI0OA== Instagram LA messages pannunga anna
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 10 ай бұрын
Very nice video
@krishnamohan5783
@krishnamohan5783 8 ай бұрын
வால்பாறை மேல வரைக்கும் டூவீலர் அலவுட் பண்றாங்களா.
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Hmmm sako
@PRAKASHPRAKASH-fw9pe
@PRAKASHPRAKASH-fw9pe 10 ай бұрын
Bro valpari hight parunga kollaimai hight parunga
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 31 МЛН