கண்ணன் தூது | Mahabharatham | Bharathy Bhaskar

  Рет қаралды 788,131

Pattimandram Raja

Pattimandram Raja

Жыл бұрын

#Mahabharatham #BharathyBaskar #BharathyBhaskar #pattimandramraja
Siragai Viri Para is a talk show presented by Mrs Bharathi Basakar. She, through the art of storytelling brings to you, various excerpts from the Mahabharata and walks us through the shades of the various characters that illustrate the epic and the lessons we can learn from them.
தேவயானியின் காதல் Part-1 | Mahabharatham | Bharathy Bhaskar
• தேவயானியின் காதல் | Ma...
மகாபாரதத்தில் துரோணர் | Mahabharatham | Bharathy Bhaskar | Pattimandram Raja
• மகாபாரதத்தில் துரோணர் ...
வறுமைக்கு வறுமையை வைத்த கர்ணன் | Mahabharatham | Bharathy Baskar | Pattimandram Raja
• வறுமைக்கு வறுமையை வைத்...
அம்பிகா | மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
• அம்பிகா | மஹாபாரதம் | ...
அரவான் | மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
• அரவான் | மஹாபாரதம் | B...
மகாபாரதத்தில் காதல் Part 2 | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja
• மகாபாரதத்தில் காதல் Pa...
மகாபாரதத்தில் காதல் Part 1 | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja
• மகாபாரதத்தில் காதல் Pa...
மீண்டும் மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
• மீண்டும் மஹாபாரதம் | B...

Пікірлер: 640
@jayaravi6675
@jayaravi6675 Жыл бұрын
மகாபாரதம் முழுமையாக படிக்காமல் / கேட்காமல் போனாலும் பரவாயில்லை. இந்தப் பதிவை மட்டுமே கேட்டு உணர்ந்தால், உலகம் உய்யும்! 🙏🙏🙏
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
அற்புதம்
@ksgbhoopathy4691
@ksgbhoopathy4691 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@balajid7360
@balajid7360 8 ай бұрын
Arumi valga ur voice.
@chithapuram1958
@chithapuram1958 8 ай бұрын
Mahabaratham uapanyasam is very much nice thank you
@santhanam9438
@santhanam9438 8 ай бұрын
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
@KARUNAIVELT
@KARUNAIVELT Жыл бұрын
தாங்கள் காவியத்தை சிறப்புற சொல்லும்போது பாரதம், எப்படி மகாபாரதம் ஆனது என்பதை பாரத(தி) உரையில் மிகத்தெளிவாக அறிய முடிகிறது....🎉🎉🎉
@dhivya1696
@dhivya1696 Жыл бұрын
உங்கள் கதைக்காக எப்போதும் ஆவலோடு காத்திருக்கிறோம்.. மகாபாரத காவியத்தை கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.. மீண்டும் விரைவில் அடுத்த கதையை பதிவிடுங்கள்.(Rage of Angels நிறைவுப் பகுதியை பதிவிடுங்கள் 🙏🏽)
@chandrushiba1964
@chandrushiba1964 Жыл бұрын
மிகப்பெரிய சந்தேகம் தீர்ந்தது அம்மா மிக்க நன்றி❤ மிகப்பெரிய புத்துணர்ச்சி வந்துள்ளது அறத்திற்க்காக ஒரு குரல் அறம் காக்க நியாயமான குரல் எங்கேயும் ஒலிக்கவேண்டும்
@robinsonr5419
@robinsonr5419 Жыл бұрын
மகாபாரதம் மிக இனிமை உங்கள் பேச்சு பயணம் தொடர் ந்து நடைபெற🔱 வாழ்த்துக்கள் 👁👁💪⭐🔱👍🇮🇳👑🙏🙏🙏
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
கிருஷணரின் அறம் சார்ந்த சொற்கள் மகாபாரத புராணம் நன்கு விளக்குகிறது. .பாரதி அவர்களின் சொற்போழிவு அற்பதம். பாராட்டுக்கள்.
@sharvinselva19
@sharvinselva19 Жыл бұрын
அப்படியே வெண்முரசில் வரும் காட்சிகளை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள் அம்மா. மெய் சிலிர்த்துக் கேட்டேன். நன்று சூழ்க.
@muthukrishnannikitha517
@muthukrishnannikitha517 Жыл бұрын
Please continue this story.
@swamikulathur4322
@swamikulathur4322 Жыл бұрын
Super convincing interpretations
@thanikaiselvi4332
@thanikaiselvi4332 Жыл бұрын
அருமை அருமை அம்மா! உங்களின் முயற்சிகள் தொடரட்டும்! எங்களின் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்! நான் ஒரு தமிழ் ஆசிரியை , பெரும்பாலும் என்னுடைய வகுப்பில் உங்களுடைய கதை தினமும் இருக்கும் . மிக்க நன்றி அம்மா .
@jayaravi6675
@jayaravi6675 Жыл бұрын
Moral of the story is awesome, Ma'am!👌 மிக்க நன்றி!🙏🙏🙏
@mareeswari7199
@mareeswari7199 Жыл бұрын
இந்த மாதிரி கதை சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி நன்றி
@ravi7650
@ravi7650 10 ай бұрын
மகாபாரதம் கதை பழசு சொல்லும் உங்கள் தமிழ் சொல் புதிது சொல்லுகின்ற உங்களது திறன் மென்மேலும் வளர்க்க
@lrnarayananphotography9169
@lrnarayananphotography9169 Жыл бұрын
மிகஅருமையாக இருந்தது .கிருஶ்ணன் தூது அரண்மனையில் நடந்தது கண்முன் வந்து உள்ளத்தில் சென்றது.நன்றி.தொடரட்டும் இவைபோன்ற சொற்பொழிவுகள் .
@niraimathirajendran4752
@niraimathirajendran4752 Жыл бұрын
❤அருமை அருமை மிக மன அழுத்தமான நேரத்தில் இந்த ‌பதிவை கேட்டேன் அதில் ஒரு இடத்தில் எனக்கான பதில் கிடைத்தது பல முறை கேட்கிறேன் மனதில் சிறிது சிறிதாக தேறுகிறது வாழ்க்கையில் ‌பின்னொரு நாள் நினைத்து பார்க்கும் நேரம்‌ நாம் சரியாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற நிறைவு கிடைக்கும் என்ற வார்த்தை ஆதரவாக இருந்தது நன்றி சகோதரி ❤
@shanthijawahar9978
@shanthijawahar9978 Жыл бұрын
அழகான விளக்கம் நன்றிகள் பல ❤
@umamaheswaran598
@umamaheswaran598 Жыл бұрын
சொல்(ஐ) எவ்வளவு அழகாக பிரயோகப் படுத்தியிருக்கிறீர்கள் நீங்களும்....
@hem100
@hem100 Жыл бұрын
மிக மிக அருமையாக இந்த நிகழ்வை சொன்னீர்கள்.. கருணையின் பக்கமே கடவுள் நிற்கிறார்..
@janakavalli5563
@janakavalli5563 Жыл бұрын
பிரமாதம் அம்மா.நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் நம் சிற்றறிவுக்கு எட்டியவரை தர்மமாக வாழ வேண்டும் .
@ahilanrajamanis1175
@ahilanrajamanis1175 Жыл бұрын
சொல் வளம் மிகுந்த பேச்சை கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.. நன்றி அம்மா..👌🏼👍🏼🙏😊
@ramalingamsomasundaram4070
@ramalingamsomasundaram4070 11 ай бұрын
அற்புதமான பேச்சு, அருமையான விளக்கம். யாரும் நன்றாக புரிந்துக்கொள்ளும் வகையில் கண்ணன் தூது தங்கள் உரையில் கூறப்பட்டுள்ளது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
@sudhashankar6379
@sudhashankar6379 Жыл бұрын
அருமை! எப்போதும் போல மிகவும் எளிமையான சொற்களால் சிறு குழந்தைகளுக்கு கூட புரியும்படி மிகவும் அழகான பதிவு.
@pradeepjain5546
@pradeepjain5546 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anuratharatha9587
@anuratharatha9587 Жыл бұрын
அற்புதமான அறமான உட் கருத்தை ஏராளமாக உள்ளடக்கியது நம் பாரதம்..மகா பாரதம்..மிக தெளிவான அற்புத விளக்கம்..மிக அருமை..
@no-spamemail7939
@no-spamemail7939 Жыл бұрын
Super super super...enjoyed the story thoroughly madam. Kannan Vs saguni, sema nail-biting moments 😊
@sundrags
@sundrags Жыл бұрын
Wonderful. May God continue to bless you. from Raghavan, Naperville, near Chicago, USA
@naviniyerk455
@naviniyerk455 Жыл бұрын
Excellent Madam. You have special talent.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 ай бұрын
👍💯 எல்லா பதிவுகளுமே...நன்றி உயரிய மதிப்புள்ள சகோதரியாரே🙏
@sivasakthi9047
@sivasakthi9047 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
அருமை அருமை அம்மா..... இன்னும் இன்னும் கேட்க ஆவலாய் இருக்கிறது....
@sujathasoundappan2431
@sujathasoundappan2431 Жыл бұрын
Yes definitely mam. Literature defines attitude of person, literature come from you to us
@karurbadrinarayanan9530
@karurbadrinarayanan9530 Жыл бұрын
Hello Madam, Thank you very much. With this discourse you have taken me directly taken to the place where this event had happened 5204 years ago. I still feel I am standing and listening to every one's conversation and Thanks again. Regards, Badri.
@dharshanraksha6485
@dharshanraksha6485 Жыл бұрын
Hi mam, now I’m 2months pregnant . Pls upload some stories for pregnant women’s too . Listening stories in ur voice is just positive vibes .
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 Жыл бұрын
வாழ்த்துகள்.💐
@om-po6fr
@om-po6fr Жыл бұрын
❤ Hare Krishna! I always love to hear , when you said "Kannah... or Kannan" its like honey. Thank you amma.
@Sambasivanvel667
@Sambasivanvel667 Жыл бұрын
இனிய தமிழில் சிரித்த முகத்துடன் எடுத்து கூறியது எப்பொழுதும் சிரித்த படி இருக்கும் கண்ணின் தூது கேட்டது மிக சிறப்பானது.
@jayakumark1904
@jayakumark1904 10 ай бұрын
அருமை அருமை சகோதரி இந்த மகாபாரதக் கதை கதாபாத்திரங்களை மிக அழகாக எடுத்து பதிவு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
@gopalakrishnanramasubraman7915
@gopalakrishnanramasubraman7915 Жыл бұрын
ஆஹா அற்புதம்! மகாபாரத கதை தெரிந்ததுதான். ஆனால் இவ்வளவு சுவாரசிய மா கண்ணன் தூது தாங்கள் சொல்ல சொல்ல ஹஸ்தினபுற ராஜ சபையில் இருந்து நேரலையாக பார்ப்பது போல் இருந்தது. சரஸ்வதி கடாக்க்ஷம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். வாழ்க வளமுடன். நன்றி. G. Ramasubramanian
@mohanpn1875
@mohanpn1875 Жыл бұрын
As usual excellent speech by Smt. Bharathi Bhaskar... Highly motivating... Madam has used simple words but very effective... I always try to hear her speech .. Gives peace of mind... 🙏
@balanraman7396
@balanraman7396 Жыл бұрын
மகளே. தங்களின் கண்ணன் தூது சென்ற கதையின் பாங்கு என் கண்களை நீராக ஊற்றப்பட்டது விட்டது. பல நூறு ஆண்டுகள் தாங்கள் வாழ்ந்து இலக்கியப்பணி ஆற்றிட இறைவனை வேண்டுகின்றேன்.
@chanemourouvapin732
@chanemourouvapin732 Жыл бұрын
Excellente story Bharathy baskar madame ❤❤❤
@hemavaidyanathan5221
@hemavaidyanathan5221 Жыл бұрын
Please continue!! It's most relevant in these times….when the world is at an inflection point. Theresa lot history can teach us, if only we’re willing to listen & learn.
@ArunachalaVallalPerumaan
@ArunachalaVallalPerumaan 10 ай бұрын
Forget history!!! It's past!! Look at the babe!!! She is present!!! Hear her message!! It's for the future!!! Just joking!!! I have always held Smt Bharati Bhaskar in high respect!!! She battled for her life in a hospital ICU and came out victorious!!! She is a twice born Brahmin in more ways than one!!!! Saashtaang Pranaam Ma'am!!
@aviseducation
@aviseducation Жыл бұрын
Thank you verymuch Mam ..Please continue your good work. Looking forward for More Mahabharatham stories from you.
@jayanthilal.t.k8774
@jayanthilal.t.k8774 11 ай бұрын
On a single day i repeatedly listened several times this audio - this alone will tell the public only one word ' dont miss this audio ' and if missed - u will miss a great lesson to know from respected Bharathi madam.
@shanmugapriyarajendiren9495
@shanmugapriyarajendiren9495 Жыл бұрын
Awesome lesson as usual in your lovely voice mam💐💐💐💐💐
@krishnamurthynadar7757
@krishnamurthynadar7757 Жыл бұрын
ரொம்ப பிடித்திருக்கிறது.❤ தொடர்ந்து தேவை.தாயே.
@yuvi020
@yuvi020 Жыл бұрын
I'm reading venmurasu and now I'm in venmugil nagaram. like anyone who watches the movie I don't want to listen to the climax directly without watching the whole story.. but how could anyone skip "kannan thoodhu".. thanks for explaining with enthusiasm mam
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 Жыл бұрын
Bharathiji!!! Fantastic!! I can imagine the scenes while listening... Kangalukku munnal Bharathathai kaanbitheergal.. Romba azhagana vilakkam... Thanks ma'am 👍👏❤❤❤😊🙏💐💐Goodluck... God bless you with a Good health & happiness 😊👍
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 Жыл бұрын
அருமை அருமை.. காட்சிகள் எல்லாம் கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள்.. நன்றி.. வாழ்க வளமுடன்
@sarunachalam6166
@sarunachalam6166 Жыл бұрын
மிக அருமையான பதிவு,அறம் ,நீதி மற்றும் சொல் பற்றிய ஆழம் நன்கறிந்த கொண்டேன் ,மிக்க நன்றி.
@palanisamykarur4946
@palanisamykarur4946 Жыл бұрын
Most expected and interesting of part of Mahabharatham... Thanks for uploading...
@kramamurthykannapiran2678
@kramamurthykannapiran2678 Жыл бұрын
Super ji👌 Vazha valamudan 🙌
@chinnaiyannatarajan4515
@chinnaiyannatarajan4515 Жыл бұрын
அருமை அருமை அருமை யான பதிவு
@jayaramnataraj9353
@jayaramnataraj9353 9 ай бұрын
அருமை அருமை அம்மா! உங்களின் முயற்சிகள் தொடரட்டும்! எங்களின் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்! மிக்க நன்றி அம்மா .
@umaramasamy2806
@umaramasamy2806 Жыл бұрын
அருமை சகோதரி மிக அருமை👌👌👌👌
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 7 ай бұрын
உண்மையில் கிருஷ்ணன் தூது கௌரவ சபையில் நடந்த உரையாடலை உங்கள் கனிவான குரலில் கேட்கும்போது கண்ணில் நீர் துளிர்கிறது. மேடம் உங்களின் முயற்சி தொடரட்டும்.
@natarajansethumadavan764
@natarajansethumadavan764 9 ай бұрын
அற்புதம், என் கண்களில் கண்ணீர். உங்களின் விளக்கம் அற்புதம்.
@AlexAlex-nv5wr
@AlexAlex-nv5wr Жыл бұрын
சிறப்பான பதிவு
@gowrishankar4182
@gowrishankar4182 Жыл бұрын
உங்களை போல இப்பிடி ஒரு விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியாது 34 நிமிட வீடியோவாக இருந்த போதும் சட்டென முடிந்ததாக தோன்றியது நன்றி
@seshadrisrinivasavaradhan5665
@seshadrisrinivasavaradhan5665 Жыл бұрын
அற்புதமான பதிவு. மகிழ்ச்சி. நன்றி சகோதரி பாரதி அவர்களே!
@velmicrovelt9854
@velmicrovelt9854 Жыл бұрын
அருமை அம்மா 🎉
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 Жыл бұрын
பதிய பார்வை , புதிய கோணம் அருமையான விளக்கம் 👏👏
@rtk9755
@rtk9755 Жыл бұрын
விழுந்தாலும், எழுந்திரு! Sidney Sheldon story part -3 எங்க அம்மா?? நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்..
@user-vo2jr2ty9h
@user-vo2jr2ty9h Жыл бұрын
அம்மா அருமையான கதை விளக்கம் மகாபாரதம் கண்முன் தோன்றியது போல் ஒரு உணர்வு அம்மா நண்றி❤❤
@jayaramnataraj9353
@jayaramnataraj9353 9 ай бұрын
Very excellent Presentation Madam, Thanks a lot Lord Sri Krishna may bless you and our Nation
@rajihari6658
@rajihari6658 Жыл бұрын
Wow. Arumai Mam 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👌🏼👌🏼 theriyatha pala information kuduthurukeenga Romba azhaga korvaiya as usual. Pl do keep posting such interesting views around mahabharatham Mam ❤️
@ushaaramamurthy2061
@ushaaramamurthy2061 Жыл бұрын
Excellent
@syes7281
@syes7281 9 ай бұрын
அருமை...மனநிரைவான பதிவு...❤
@ajiths923
@ajiths923 Жыл бұрын
அருமையான பதிவு மேலும் பல பதிவுகளை வழங்கி அடுத்த தலைமுறைக்கு நமது இதிகாச புராண வரலாறுகளை கற்பிக்க வேண்டும்
@mevithabiku9203
@mevithabiku9203 Жыл бұрын
U r the best❤
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 Жыл бұрын
அம்மா🙏
@andalkamal9263
@andalkamal9263 Жыл бұрын
Excellent explanation on the topic and the truth behind every action. So the reactions or after effects happening by supporting truest idealogy are blessed and approved by God himself. The total surrender to Godself in all means is also emphasized. Very beautiful third eye opener speech.🎉🎉. . My hearty wishes for your service in this journey of wisdom sharing
@lakshmirp6371
@lakshmirp6371 Жыл бұрын
அருமை யான பதிவு. மனம் நெகிழ்ந்து கண்ணீர் வரவழைத்து விட்டது. மிக்க நன்றி.
@saraswathisundaresan1876
@saraswathisundaresan1876 Жыл бұрын
Excellent speach
@balasubramanianm1530
@balasubramanianm1530 Жыл бұрын
Brilliant narration, as always
@selvabharathi508
@selvabharathi508 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.‌ இதைப் போன்ற மகாபாரத கதைகளை பல வழங்கவும்
@user-uh4tu6pi7b
@user-uh4tu6pi7b Жыл бұрын
Thanks அருமை! எப்போதும் போல மிகவும் எளிமையான சொற்களால் புரியும்படி மிகவும் அழகான பதிவு.
@snsk7996
@snsk7996 Жыл бұрын
Vijay TV மகாபாரதம் நீங்கள் கூறிய கருத்துக்களை காட்சியாக பல வழியில் நிறைவேற்றி உள்ளது. நீங்கள் இயலிலும் vijay நாடக மொழியிலும் கருத்தாழத்தை கூறியிருப்பது அருமை.நன்றி
@gokilashivakumar1264
@gokilashivakumar1264 Жыл бұрын
Many thanks for sharing Bharathi Maam.😊 May God bless you more and more Maam😊
@sivaraja4244
@sivaraja4244 Жыл бұрын
Thank you madam. Intha mathiri emathu valvilum niraya anupavangalai santhikkirom. Athatkana neethiya sollividdeerkal.
@muruganvijaya9540
@muruganvijaya9540 Жыл бұрын
மஹாபாரதம் ஒரு புதையல் தேடல் எதுவாக உள்ளதோ அதுவே தேடலில் கிடைக்கும் என்பதை எடுத்துரைக்கும் புதையல்
@sundaravallis2611
@sundaravallis2611 Жыл бұрын
சூப்பர்
@rekhachadraiah657
@rekhachadraiah657 Жыл бұрын
Very Heartfelt wishes to you mam... Ur Narration brings the scene in front of our eyes....Ur Videos are always worth the wait... Looking forward for more and more Interesting topics from this Awesome Channel 👏👏... Please Do take care of ur health Barathi Mam😊
@ramanaazhagappan6120
@ramanaazhagappan6120 9 ай бұрын
அருமையான விளக்கம் அளித்த சகோதரி க்கு வாழ்த்துக்கள்❤❤❤
@sumisubramanian2935
@sumisubramanian2935 Жыл бұрын
Thanks for giving such a beautiful explanation for a long lasted doubt for many people like me 🙏
@kannanm2415
@kannanm2415 Жыл бұрын
அக்கா...உங்கலுக்கு... என்னுடய... நன்றி... நன்றி..{
@naganaga-zo8hi
@naganaga-zo8hi 7 ай бұрын
அருமை. அற்புதம்.புத்திகூர்மை.தெளிவு.வள்ளல்.தன்மை.எல்லோருக்கும்.வராது.கதையோ.உண்யா.என்று.பாராமல்.இப்படிசெய்வதில்.எவ்வளவு.மகிழ்ச்சி
@dhanasekarg9250dd
@dhanasekarg9250dd Жыл бұрын
Super mam😊
@swamikulathur4322
@swamikulathur4322 Жыл бұрын
.fine expression by a learned lady known to us thriugh PattinMandram all these years. My heart is filled with happiness. A noval research made out of an epic of the great Bharath Varsha. Long live your inferences on right line of thinking . I am 85 and unable to reach you to congratulate you . Sabash daughter pray your talents be shared in future programmes also for the benefit of Indian citizen to avert a civil war thriugh elections in 2024. We git the freedom and with great difficukty poojya srinVALLABHBOY PATEL INITED ALL THE ZAMINS INTO ONE INDIA TO KIVE PEACEFULLY IN A DEMOCEATIC COUNTRY OF EKA INDIA. BETTER YOU BE SENT TO RAJYA SABHA TO REMIND THE RULING PARTY BJP AND THE LEFTIST TO PLACE YIUR VALUABLECSUGGESTIONS TO ENACT NEW ACTS FIR A PEACEFULL CO-EXISTENCE WITH UNDERSTANDING ON OUR BHARATH VARSHA. I ORAY TO MERT YIU IN PERSON AS I PROPOSE TO BE WITH MY SONS AT CHENNAI.ASEERVATHAMS YO YOU ,REHARDS R.SAMIKUKATHUBAIYER,168,NEW COLONY THOOTHUKUDI - 628003. CELL NO 88 25 91 87 91COR 94433 74717. I AM AN OFFICISL RETIRED FROM STATE BANK OF INDIA AS A SENIOR OFFICER IN 1998.
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@muthuthangavel3145
@muthuthangavel3145 Жыл бұрын
Very nice tks 🙏🙏🙏🙏🙏
@sarojadevi4779
@sarojadevi4779 5 ай бұрын
Dear Ms barathi.. I am from Penang Malaysia. I am very very fond of your story telling esp abt mahabaratha.. I have seen the whole episode twice but nothings beats the way you narrate the characters and the beautiful moral behind each story
@KamalKamal-fr7ds
@KamalKamal-fr7ds 10 ай бұрын
எங்களால் மகாபாரத்தை படிக்க முடியவில்லை. உங்கள் கருத்துகளால்தான் உணரமுடிகிறது. வணங்குகிறோம் உங்கள் சேவையை
@priyadharshini7659
@priyadharshini7659 Жыл бұрын
Really super mam .past two weeks your videos didn't come .so please post the video atleast weekly once mam ....
@suryamadheswaran8478
@suryamadheswaran8478 Жыл бұрын
Wow suddenly saw your video I feel very happy mam
@nayagampillai4259
@nayagampillai4259 4 ай бұрын
அருமையான விளக்கம் madam. நன்றி
@cvk4860
@cvk4860 8 ай бұрын
ஒரு மிகப்பெரிய கதைச் சுரங்கமான மகாபாரதத்தில் தான் எவ்வளவு எவ்வளவு சுவையான சம்பவங்கள், திருப்பங்கள், தர்மங்கள், நியாயங்கள்! கண்ணனின் தூது இந்த இதிகாசத்தின் கதையோட்டத்தில் ஒரு முக்கியமான திருப்பம் என்று நமக்கெல்லாம் தெரியும். அதை இதுபோல ஒரு நேர்த்தியாகச் சொல்லப்பட்டால் மிக மிகச் சுவைதான். பாரதி பாஸ்கரின் சில பட்டிமன்றப் பேச்சுக்கள் எனக்கு ஒத்துப் போகாமல் இருந்தாலும் அவர் கதை சொல்லும் பாணி ஒரு தனித்தன்மை வாய்ந்ததுதான் என்பதை ஒப்புக்கெள்ளத்தான் வேண்டும்
@vigneshramachandran0703
@vigneshramachandran0703 Жыл бұрын
நன்றாக இருந்தது மேம். இன்னும் நிறைய கதையை சொல்லுங்கள்.
@jayanthisrinivasan6645
@jayanthisrinivasan6645 Жыл бұрын
Mam super
@venkatajalapathyn4450
@venkatajalapathyn4450 Жыл бұрын
அவையில் நடந்தது தெளிந் தேன் . திருதராஷ்டிரன் கட்டளை யும், பின் அவர் சபை இல் திரும்ப பெற்றதும் புதிய செய்தி. ஆனால் பிறகு கண்ணனின் வியத்தகு வியுக ங்கள் மிக்க பிரமிப்பை ஏற்படுத்தும். அதையும் ஒரு முறை தங்கள் மொழியில் கேட்க்க ஆசை.
@kamakshiv3058
@kamakshiv3058 8 ай бұрын
You have narrated excellently. I've never heard like this. Superb explanation. Thank you sister.
@ganeshchandrasekaran4808
@ganeshchandrasekaran4808 Жыл бұрын
Felt as if I was in the court of Hasthinapur for 20 minutes witnessing the events. Excellent narration. Got a lot of insights. Though this incident happened 5000 years ago it has a lot of context to the present day. Thank you for this wonderful experience mam.
@GaneshJayaraman
@GaneshJayaraman Жыл бұрын
Fantastic mam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemabharathi225
@hemabharathi225 Жыл бұрын
Please post many motivation stories 🙏🙏 it is great effort mam..all cannot do this you are chosen on this ,happy to hear your voice and speech it means a lot for us 🙏
@sethuramanv.t.3301
@sethuramanv.t.3301 5 ай бұрын
Miga arumai madam miga aalamana karuthukkal.miga arumai ya na speech vazhthukkal madam
@sachinprem82
@sachinprem82 Жыл бұрын
We always wait to hear your stories. Unga Mahabharatha kadhaigal kettu life la ethana changes and realizations vandhurku . Solla vaarthaigal illai. Please post more stories. Thank you!
@prabhavathynedungadi1746
@prabhavathynedungadi1746 11 ай бұрын
Dear Ma'am, it was very very interesting to listen to you thank you. This is a very important matter that you have taken to explain. It will be in many people's mind , why , inspite of GOD being physically present, such a thing as the MAHABHARATH war took place. Food for thought.....
@tsthiyagarajan4200
@tsthiyagarajan4200 Жыл бұрын
ஆயிரம் மடங்கு நன்றி.வாழ்க நலமோடு.வளர்க வளமோடு.டி.எஸ். தியாகராசன்.
@svparamasivam9741
@svparamasivam9741 8 ай бұрын
Sabaash..Sabaash. sirappu. Vaazhthukkal jaihindh
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 43 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
சகுனி | Mahabharatham | Bharathy Bhaskar
21:44
Pattimandram Raja
Рет қаралды 286 М.
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН
Waka Waka 💦💃😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 21 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 28 МЛН
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 43 МЛН