No video

கடைசி ஆசை நிறைவேறும் நேரத்தில் தீடீரென்று இறந்த சாது😭😥 story about Sadus Part 4 Thiruvannamalai

  Рет қаралды 444,172

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Story About Sathus Part - 3 • சாவதற்கு முன் ஒரேஒரு ம...
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 1 000
@jayaveera1970
@jayaveera1970 2 жыл бұрын
நீங்க வெறும் யூட்யூபர் மட்டுமல்ல...ஆதரவற்றவர்களுக்கு நீங்க ஏகலைவன்... நீங்க நல்லா இருக்கணும் சகோ.
@arultamiz23
@arultamiz23 2 жыл бұрын
நாகராஜன் சார் உங்கள கடைசியா இங்க பாத்துட்ட.... கண்டிப்பா ஒரு நாள் நெர்ல வந்து பாப்ப...நா பாத்ததுலயே நீங்கள் தா உண்மையான துறவி 🙏🙏🙏😌
@parvathymurugesan4495
@parvathymurugesan4495 2 жыл бұрын
நாகராஜன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பை இந்த பிரபஞ்சம் அமைத்து கொடுக்கும். நன்றி
@samyukthas.r432
@samyukthas.r432 2 жыл бұрын
So true !!! I too feel that God will make us meet him 🙏
@kannanncb2874
@kannanncb2874 2 жыл бұрын
அய்யா நாகராஜன் அவர்களை மீண்டும் தரிசனம் கிடைக்க வழி செய்த உங்களுக்கு மிக்க நன்றி
@rithanyanand
@rithanyanand Жыл бұрын
Super
@sivam4213
@sivam4213 2 жыл бұрын
Mr வினோத் உங்கள் குடும்பம் நல்ல இருக்க வேண்டும்
@anthuvanmary3288
@anthuvanmary3288 2 жыл бұрын
Verygoodmangoodjobsongodblesssyou
@user-gq1el9ee1r
@user-gq1el9ee1r 2 жыл бұрын
Omgod நாகராஜ் சாதுவை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அவரின் ஆன்மீக தேடலில் அவருக்கு அனைத்தையும் அண்ணாமலையார் தந்து அருள வேண்டும் ஓம் நமசிவாய 💐💐💐🙏
@GirijaPatti52
@GirijaPatti52 2 жыл бұрын
ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்.
@GirijaPatti52
@GirijaPatti52 2 жыл бұрын
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
@shankararumugam2499
@shankararumugam2499 2 жыл бұрын
Yes
@varatharajan222
@varatharajan222 2 жыл бұрын
இவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏 ஓம் நமசிவாய 🙏
@magiza65
@magiza65 2 жыл бұрын
Nagaraj samy ungalai paarthathil magilchi.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SURESH-eg7en
@SURESH-eg7en 2 жыл бұрын
கோடி நன்றி சகோ,நாகராஜன் ஐயா அவர்களை காண்பித்தமைக்கு,
@user-wn4pt2lj6o
@user-wn4pt2lj6o 2 жыл бұрын
உங்கள் வீடியோ மூலம் ஓம் god நாகராஜன் சாது பற்றி தெரிந்து கொண்டேன்.... மிக்க மகிழ்ச்சி... அவர் எனக்கு குரு மாதிரி
@thg2123
@thg2123 2 жыл бұрын
Nagarajan video உண்மை வாக்கு...அனைவரும் பின்பற்றி வாழ்கையை வாழ வேண்டும்....அவரை நான் வணங்குகிறேன்...
@thg2123
@thg2123 2 жыл бұрын
Nagarajan video உண்மை வாக்கு...அனைவரும் பின்பற்றி வாழ்கையை வாழ வேண்டும்....அவரை நான் வணங்குகிறேன்... நாகராஜன் PhD....அனைத்தும் துறந்தார்....சாமியாராக வருபவர்கள் நாகராஜ் போல பயிற்சி பெற்று...தியானம் செய்து துறவறம் செல்ல வேண்டும்....
@kavithamuthu3850
@kavithamuthu3850 2 жыл бұрын
எனக்கும் மிக்க மகிழ்ச்சி..நாகராஜன் பற்றி தெரிந்து கொண்டதில்...
@SURESH-eg7en
@SURESH-eg7en 2 жыл бұрын
நாகராஜன் ஐயா அவர்களை கண்டிப்பாக நேரடியாக பார்க்க வேண்டும்,ஓம் நம சிவாய
@valarmathy4363
@valarmathy4363 2 жыл бұрын
Nagarajan ayya. U r precious to this world.
@balajibaskaran6658
@balajibaskaran6658 2 жыл бұрын
நாகராஜன் அற்புதமான மனிதர்..அவர் துறவரம் சென்ற பின்பு அவரை அவ்வப்போது சிந்தித்துக் கொண்டே இருப்பேன்......I learned a lot through his KZfaq channel....யூடியூப் சேனலில் அவரைப் பேட்டி எடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள்🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏
@nirmalams9900
@nirmalams9900 2 жыл бұрын
Same feeling for me too
@user-brjv
@user-brjv 2 жыл бұрын
அவர் யூடியூப் சேனல் பெயர் என்ன சொல்லுங்கள்
@balajibaskaran6658
@balajibaskaran6658 2 жыл бұрын
@@user-brjv Omgod
@user-brjv
@user-brjv 2 жыл бұрын
@@balajibaskaran6658 நன்றி🙏💕
@Vasuselva-Raj
@Vasuselva-Raj 2 жыл бұрын
@@user-brjv OMGod channel
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 2 жыл бұрын
திரு. நாகராஜன் அவர்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. உலகில் எதுவும் நிலையில்லை என்பதற்கான சிறந்த சாட்சி இவர்.
@usharanigovindarajan3868
@usharanigovindarajan3868 2 жыл бұрын
A
@gajapathi1233
@gajapathi1233 2 жыл бұрын
Very.. Very.. Super. Help.. For.. Sadikal. .. Thanks.. To.. Your.. Workship
@murugasamy6127
@murugasamy6127 Жыл бұрын
நான் நாகராஜ் சுவாமிகள் மூலம் திருந்தி இருக்கிறேன் நாகராஜ் சுவாமிகளுக்கு நன்றி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் நலமாக இருக்க வேண்டும்
@vetrimalathi4289
@vetrimalathi4289 2 жыл бұрын
R வினோத்குமார் அவர்களே இதை முன்னெடுத்து செல்லும் நீங்களும் ஒரு மனித கடவுள்தான்
@srinivasasanthanam1440
@srinivasasanthanam1440 2 жыл бұрын
ஐயா திரு நாகராஜன் அவர்களைத் திரும்ப பார்த்ததில் மகிழ்ச்சி. ஓம் நமசிவாய
@adhilakshmi1438
@adhilakshmi1438 2 жыл бұрын
உங்களுக்குபுண்ணியம்கிடைக்கும்
@homephone7424
@homephone7424 2 жыл бұрын
@@adhilakshmi1438 a
@rathnaselvi1604
@rathnaselvi1604 2 жыл бұрын
ஈசன் கருணை அவருக்கு நிச்சயம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏 சித்தர்கள் j யுகம் மலரப் போகிறது நன்றி. 🙏🙏🙏🙏🙏 நண்பா சிவா உங்களால் நாகராஜ் வருங்கால சித்தர் அவரை அடையாளம் இருப்பிடம் தெரிந்தது உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏 ஈசன் செயல் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு காலம் 🙏🙏🙏🙏🙏
@umavenugopal3581
@umavenugopal3581 2 жыл бұрын
நாகராஜன் சாது அவர்கள் கடுமையான தேடல்களுக்கு பின் ஒரு நல்ல தீர்வு கண்டுள்ளார் . நமசிவாய நமசிவாய
@hfhsj12
@hfhsj12 Жыл бұрын
அவன் என்ன கண்டான் சொல்லுங்க.He has wrongly understood the spirituality and spiritual life
@umuthuvel7327
@umuthuvel7327 2 жыл бұрын
ஐயா அவர்களை எப்பொழுது பார்ப்போம் என்றே மனம் ஏங்கிக் கொண்டிருந்தது துறவி திரு நாகராஜன் ஐயா அவர்களை பார்த்ததில் மனம் மகிழ்ச்சி அடைந்தது
@balajibaskaran6658
@balajibaskaran6658 2 жыл бұрын
Me too bro
@vaanibabu9182
@vaanibabu9182 2 жыл бұрын
Unmai
@valarmathy4363
@valarmathy4363 2 жыл бұрын
Mee too
@varatharajan222
@varatharajan222 2 жыл бұрын
நன்றி 🙏
@guruguru3333
@guruguru3333 2 жыл бұрын
ஐயனே பதிவிற்க்கு நன்றி இன்னும்பதிவிடுங்கள் உங்கள் பதிவுமூலம் நலம்பெறும்போது மகிழ்ச்சியாகஇருந்தது! அதேசமயத்தில் இரு முதியவர்கள் இறந்ததையறிந்து ரொம்பகஷ்டமாயிருந்தது"அண்ணாரின்ஆத்மா சாந்தியடையட்டும்! அண்ணாமலையார்போற்றி"!நன்றி ஓம்நமசிவாய குருமூர்த்திசீர்காழி!
@vasanthadorai5463
@vasanthadorai5463 2 жыл бұрын
Dr. R.v.nagarajan I am very happy to see you in this channel. God bless you my son. Om namah shivaya namaha 🙏🙏🙏
@balajibaskaran6658
@balajibaskaran6658 2 жыл бұрын
Yes bro
@lalithav5968
@lalithav5968 2 жыл бұрын
Omshanti brother அந்த ஆத்மாக்கு உதவி seitharku நன்றி
@kmanikandan8579
@kmanikandan8579 2 жыл бұрын
நாகராஜ் மிகச்சிறந்த ஆத்மா. அவரைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால், பெரும்பேறாக நினைத்துக் கொள்வேன்.
@madumathiraaj9512
@madumathiraaj9512 2 жыл бұрын
நாகராஜ் அவருடைய கடைசி வீடியோ வரை பார்த்தேன். மீண்டும் அவரை பார்த்தது மிகவும் ஆச்சர்யமாக மகிழ்ச்சியாக இருந்தது
@lakshmithirumal659
@lakshmithirumal659 2 жыл бұрын
துறவி நாகராஜனைக்கண்டதில் பெரும் மகிழ்ச்சி .ஆவலை தீர்த்த அண்ணாமலையாருக்கும் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்.
@maheswarimaheswari2020
@maheswarimaheswari2020 2 жыл бұрын
Rவினோத் உங்களின் இந்த செயல் அண்ணாலையாரின் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும்..உங்கள் பணி மேலும் தொடரட்டும். மிக்க நன்றி.
@mylifemylife3491
@mylifemylife3491 2 жыл бұрын
எணக்கு நம்பர் வேண்டும்
@lathabaskaran4285
@lathabaskaran4285 2 жыл бұрын
Sssssssss
@VijayKumar-dd5cl
@VijayKumar-dd5cl Жыл бұрын
​@@maheswarimaheswari2020 ❤lilol
@kalpanastmarys4026
@kalpanastmarys4026 2 жыл бұрын
I am happy to see sathu nagarajan. Thank you for showing him.
@sivam4213
@sivam4213 2 жыл бұрын
உதவி செய்த நல்ல உள்ளம் கொண்ட மனிதனுக்கு என் சிரம் தாழ்த்தி பணிகிறேன்
@Andavarae
@Andavarae 2 жыл бұрын
👍👍👍
@jayakumarkrishnancoimbatore
@jayakumarkrishnancoimbatore 2 жыл бұрын
தைவதலாகது எனினும் முயற்சி தன்னை வருத்த கூலி தரும்..... வாழ்த்துக்கள்.... நீங்கள் செய்யும் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
நாகராஜன் ஐயா அவர்களுக்கு ஒரு நன்றி
@suthakeswarishanmugam5691
@suthakeswarishanmugam5691 2 жыл бұрын
நாகராஜ் ஐயா உங்களுடன் என்றும் அண்ணாமலையார் துணையாக இருக்கட்டும் உண்மையான தங்களின் பற்றற்ற நிலையை கண்டு புளகாங்கிதம் அடைகிறோம் இறைவனின் பெரும் கருணை காத்திருக்க வேண்டும் என்று வேண்டுகிறோம் ஐயனே ஐயனே ஐயனே
@c.niveka7647
@c.niveka7647 2 жыл бұрын
Nagaraj sir sollrathu ellamae unmai🙏 Om God is his KZfaq channel
@varatharajan222
@varatharajan222 2 жыл бұрын
நாகராஜ் அவர்களை பற்றி சிந்தித்துகொண்டே இருக்கிறேன் இவரை நேரில் சந்திக்க விருப்பம் 🙏
@rajakaliappan5421
@rajakaliappan5421 2 жыл бұрын
மனிதம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அண்ணாமலையார் திருவடிகள் போற்றி.
@Padmavenu
@Padmavenu 2 жыл бұрын
It was great to see Nagaraj Sadhu in the KZfaq. I was following his channel and videos and missed his videos
@2020darshana
@2020darshana 2 жыл бұрын
உண்மையான பக்தி,ஆன்மீகம் நாகராஜன் ஐயா.மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.ஓம் சிவாய நமக
@devarajsellamsellamgodisgo593
@devarajsellamsellamgodisgo593 2 жыл бұрын
சாதுக்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன்.
@radhakrishna8180
@radhakrishna8180 2 жыл бұрын
உங்கள் சேவை கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் மறுபுறம் துக்க கண்ணீர் வருகிறது இறைவன் அருளால் சேவை தொடர்ந்து செய்யுங்கள் சிவசிவா போற்றி
@user-ee7ny6pt4g
@user-ee7ny6pt4g 2 жыл бұрын
சிவாய நமக உங்கள் வீடியோ பார்ட் 2 3 கணக்குகள் பார்த்தேன் சிவா அண்ணாமலை அருளால் எல்லா சாதிகளுக்கும் சேவை செய்தது பார்த்தேன் சிவா அந்த அண்ணாமலை அருளால் எல்லோருக்கும் குடும்பத்தாருக்கும் ஒருவருக்கும் புண்ணியம் கிடைக்க பலரிடம் பிரார்த்தனை செய்கிறேன் சிவாய நமக எனக்கு அது டைப் அடிக்க தெரியாது சிவா வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணினேன் ஒரு சில தவறுகள் செய்வது தவறு இருந்தால் மன்னிக்கவும் சிவா சிவாய நமக
@rajeswarirajeswari8227
@rajeswarirajeswari8227 2 жыл бұрын
ஐயா நாகராஜன் அவர்களை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழச்சி என் அப்பன் ஈசனுக்கு நன்றி
@kamarajmangalaraj
@kamarajmangalaraj 2 жыл бұрын
OM GOD Dr.நாகராஜன் சாதுவை கண்முன் நிறுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா¸ OM GOD சானலின் ஒவ்வொரு வீடீயோவையும் பலமுறை கேட்டுள்ளோம். அவருடைய ஆன்மீக அறிவு அனைவருக்கும் தேவை. நாகராஜ் சாதுவின் பேட்டிகளை ஒளிபரப்பினால் அறிவு வெளிச்சம் கிடைக்கும் ஓம் நமசிவாய என்று அவர் உச்சரிக்கும் குரலின் இறை சக்தியினை கேட்க மிகவும் ஆவல் ஐயா
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
மழைக்காலத்தில் நனைந்து விடாமல் இருக்க இந்த ரெயின் கோட் கொடுத்தவர்கள் பல உதவிகள் செய்தவர்கள் எல்லோருக்கும் சிவன் அருள் கிடைக்கும் 🙏🙏
@govindasamy2746
@govindasamy2746 2 жыл бұрын
ஒரு உண்மையான மகான் R. V NAGARAJAN அவர்களை இந்த vedieo மூலம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி அவர் எங்கே இருப்பார் என்ற மண பாரத்தை குறைத்தமைக்கு நன்றி ஐயா ஓம் நமசிவாய நமக!
@sundaramgeetha2295
@sundaramgeetha2295 2 жыл бұрын
Ram ram Nagar Ananda
@sundaramgeetha2295
@sundaramgeetha2295 2 жыл бұрын
Namaskaram. Nagarajan swamy Anna malaise. Sannidanam. Iruppathaka therindathu mikka magizhchy. Ellam avan seal. Oam Namaskaram namah
@ponnurangamdeivasigamani2639
@ponnurangamdeivasigamani2639 2 жыл бұрын
உங்கள் கமென்ட்ரி பேசுற விதம் சரியில்லை
@VeteranDV
@VeteranDV 2 жыл бұрын
நாகராஜன் அற்புதமான மனித ர்உலகில் எதுவும் நிலையில்லை என்பதற்கான சிறந்த சாட்சி இவர். தங்கள் சேவை என்றும் இனிதே தொடரட்டும்...மனிதம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது .உங்கள் சேவை பாராட்டுக்கள் . தொடரட்டும் மனிதநேய சேவை அவர் பேசிய வார்த்தைகள் சத்தியம் நிறைந்த உண்மைஅனைத்தையும் அண்ணாமலையார் அருள வேண்டும் ஓம் நமசிவாய நீங்களும் ஒரு மனித கடவுள்தான்சிரம் தாழ்த்தி பணிகிறேன்நாகராஜன் oru kirupanantha variyarai varuvarrr 100 vetham unmai🙏🙏🙏
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 2 жыл бұрын
வணக்கம் ஐயா வினோத்குமார், திருவண்ணமலை 360. மற்றும் குழவினர்களுக்கு, ஆசான், இருந்தால் தான், அறிவு கண்திறந்த முடியும், ஆக, நீங்கள், இளைஞர்களே, முயற்ச்சி செய்ததன் வழியே இந்தப் பணியை சிறப்புடன் செய்ததன் வழியே, இவ்வளவு, தொண்டு செய்ய முடிந்தது, ஆக, இளைஞர்களே, உங்களால் முடியும், தமிழ்நாடு உயர, வாழ்க உங்களின் தொண்டு, நன்றி....
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
உங்கள் மூலம் நல்லது நடக்கும் என்ற சித்தம்.. நடந்தது... ஓம் நமச்சிவாய
@tamilnilavuctet1767
@tamilnilavuctet1767 2 жыл бұрын
உதவி செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் இதைப் பார்க்கும்போது ஏழைகள் அதிகம் உள்ள நாடாக தெரிகிறது வருத்தமாக உள்ளது
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 2 жыл бұрын
ஏழைகள் மட்டுமல்ல ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள்... இந்தியா வில் அதிகம்.மகான்கள். அதிகம் பிறந்த நாடு இந்தியா... என்பதில் பெருமிதம் அடைய வேண்டும் 🙏🎉
@tamilnilavuctet1767
@tamilnilavuctet1767 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை இருப்பினும் பசியால் வாடுபவர்களை பார்க்கும் போது மனம் வலிக்குது வீடு இல்லாமல் மழையில் நனைபவர்களைப் பார்க்கும்போதுஎவ்வளவு துக்கமாக இருக்கிறது என்ன செய்வது நம்மால் இந்த உலகத்தை மாற்ற முடியாதே
@moorthy781
@moorthy781 2 жыл бұрын
வாழ்க்கை முழுவதும் தும்பத்தை தேடி தேடி அழைகிறோம் ஆனால் வாழ்க்கையில் ஞானத்தை அடைய நேரம் இல்லை மனிதனுக்கு நல்லவர்களுக்கு நல்லதே நடக்கட்டும் ஓம் நமசிவாய 🙏
@G.G5858
@G.G5858 2 жыл бұрын
கலியுகத்தில் இறைவன் மனித வடிவத்தில் வந்து சேவைசெய்கிறார் வாழ்க வளமுடன் 👍👍👍🙏🙏🙏🙏🌹
@manoalamelu6427
@manoalamelu6427 2 жыл бұрын
Professor speech really great 💯 True spiritual real factors
@vivekaanandan1033
@vivekaanandan1033 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா . எல்லாம் வல்ல பிரபஞ்ச இறை சக்தி உங்களுக்கு பரிபூரணமான நிறைவான அபிராதமான ஆசிர்வாதத்தை உங்களுக்கு வாழையடி வாழையாக ஒவ்வொரு வினாடியும் அருளாசியை வழங்க வேண்டும் இறைவா
@samyvp3889
@samyvp3889 2 жыл бұрын
நல்வாழ்த்துகள் 🙏 வாழ்க வளமுடன் 🙏 உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டும்
@murugasamy6127
@murugasamy6127 2 жыл бұрын
இந்த உலகத்திலேயே நான் கொடூரமான மனிதன் நான் இயற்கையை எதிர்த்து போர் செய்து வெற்றி அடைய விரும்புகிறேன் இந்த உலகம் துன்ப மயமானது இந்த உலகத்திலேயே உயிரினங்கள் இருக்கக் கூடாது வினோத் குமார் நன்றி
@s.jagan.s.jagan.
@s.jagan.s.jagan. 2 жыл бұрын
உங்களை போன்ற நல் உள்ளம் கொண்டவர்களால் கிடைத்தது ,உங்கள் குடும்பம் நல்ல செல்வம் பெற்று ஆரோக்யம் பெற்று நீடுளி வாழ்வீர்கள் .🙏
@dhanusreerajasekaran7879
@dhanusreerajasekaran7879 2 жыл бұрын
உங்கள் திருப்பணி தொடர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !
@shanthigopal2100
@shanthigopal2100 2 жыл бұрын
நாகராஜன் அய்யா....உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@kousalyakousalya6273
@kousalyakousalya6273 2 жыл бұрын
Omgod Nagaraj Ayyavai paarthathil mikka magazchi, avara kaanbitha ungaluku kodi kodi nandri
@SelviSelvi-vq2jf
@SelviSelvi-vq2jf 2 жыл бұрын
நாகராஜன் ஐயாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@shanthikrish5283
@shanthikrish5283 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 நாகராஜ் சுவாமியை தரிசிக்க வாய்ப்பு அமைய சிவம் உதவி செய்வார்கள் நம்பிக்கை உள்ளது... நன்றிகள் பல 🙏
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
ஐயா நாகாஜன் அவர்களை பார்த்து குரலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு நன்றி நன்றி நன்றி
@omslife_vlogger
@omslife_vlogger 2 жыл бұрын
திரு.நாகராஜன் அவர்களை மீண்டும் இந்த youtube Channel வழியாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, அவர் எங்கு இருப்பார் என்ன செய்து கொண்டு இருக்கிறாரோ என்று அனுதினமும் யோசிப்பேன் அவரை திருஅண்ணாமலையார் பார்த்துக்கொள்வது மட்டற்ற மகிழ்ச்சி .. ஓம் நம சிவாய வாழ்க ..
@j.balasubramanianbalasubra6472
@j.balasubramanianbalasubra6472 2 жыл бұрын
வீடியோ பார்த்தேன் என்னால் முடியவில்லை கண்கள் என்னை கேட்காமல் நீராய் வழிந்தோடியது அண்ணாமலையாரே அருமை வினோத்குமார் நன்றி நன்றிநன்றி
@selvarajsubarayan6293
@selvarajsubarayan6293 2 жыл бұрын
உங்கள் வீடியோ மூலம் ஓம்god நாகராஜன் சுவாமி அவர்கள் வரும் காலங்களில் குரு ரமணமகரிக்ஷியாகமாரிவிடுவார் வாழ்தும் ஆன்மா
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f 2 жыл бұрын
நாகராஜ் சாமியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குருவை கண்டேன் ஓம் நமசிவாய 🙏
@vimal1083
@vimal1083 2 жыл бұрын
Omgod nagaraj is at thiruvannamalai 12:00
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 жыл бұрын
உங்கள் சேவை பாராட்டு ஐயா நன்றி🙏
@ACU288
@ACU288 2 жыл бұрын
பேராசிரியர்-முனைவர்-துறவி-நாகராஜன் ஐயா அவர்களே நானும் வெகு விரைவில் திருவண்ணாமலைக்கு வரவுள்ளேன். துறவியாவதற்கு மட்டுமல்ல தங்களை சந்தித்து பேசுவதற்கும் தான்..... விரைவில் திருவண்ணாமலையில் சந்திப்போம்...... இப்படிக்கு, Dr.ஜகன்,MD(Acu),Ph.D(USA),
@indumadhi2403
@indumadhi2403 2 жыл бұрын
Iya ningalum thuravi again poringala
@indumadhi2403
@indumadhi2403 2 жыл бұрын
Ivangala parkka romba kastama irukku, maharaj sir parkka kavalaiya irukku sir
@indumadhi2403
@indumadhi2403 2 жыл бұрын
Iya ningalum thuravi aga poringala
@ACU288
@ACU288 2 жыл бұрын
@@indumadhi2403 Yes
@indumadhi2403
@indumadhi2403 2 жыл бұрын
@@ACU288 lya ungallukku age evlo sir, family la ellarum kavalapafuvanga la, nagarajan sir pakkradukkae kashtama irukku, ivlo padichavanga la inda mudivvu edukringalae
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Nagarajan swamy my Guru! I like to see him soon! I like to visit Annamalaiyar kovil soon! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa!
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. 🙏🙏🙏
@vasanthadorai5463
@vasanthadorai5463 2 жыл бұрын
I used to watch all your KZfaq channels. I am 66 years old. I am in Bangalore. God bless you with good health
@user-fm6sn9en2j
@user-fm6sn9en2j 2 жыл бұрын
நாகராஜ் ஐயாவை பார்க்கபார்க்க வைத்த உங்களுக்கு நன்றி
@vijayankrishnan7059
@vijayankrishnan7059 2 жыл бұрын
I personally salute you for the service rendered to all sadhus. Thank you to you and all the good hearted souls who are helping those in need. Sivaya Namaha 🙏🙏🙏
@myindiaholytrip7806
@myindiaholytrip7806 2 жыл бұрын
வெள்ளை தாடி வைச்ச சாது தாத்தா , நல்ல முதிர்ச்சியடைந்த பேச்சு , ஓம் நமசிவாய
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent!
@nagarajanpn5825
@nagarajanpn5825 2 жыл бұрын
அன்பருக்கு அன்பு காலை வணக்கம் நான் தங்களை கிரிவலப் பாதையில் சந்தித்த நாகராஜ் தம்பதி வணக்கம்
@selvarajsubarayan6293
@selvarajsubarayan6293 2 жыл бұрын
உங்கள் வீடியோ மூலம் ஓம்god நாகராஜன் சுவாமி யைபார்து மகிழ் தேன் மிகவும் நன்றி
@sarojasaroja4359
@sarojasaroja4359 2 жыл бұрын
திருவண்ணாமலை ஆண்டவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏💐 திருவண்ணாமலை எம்பெருமான் உங்கள் மூலமாக இவ்வளவு நல்ல சேவைசெய்றீங்கள் வாழ்த்துக்கள் மிகவும் அருமையான சேவை வாழ்த்துக்கள்
@manimozhi9838
@manimozhi9838 2 жыл бұрын
நல்ல உள்ளங்களின் மனந்திறந்து செய்த உதவிகள் நெகிழ்ச்சிக்குரியது. திருவண்ணாமலையில் கழிப்பிடமில்லாமல்,மிகவும் கஷ்டப்டும் சாதுக்களுக்கு கழிப்பிடம் அமையவும் அந்த அமைப்பு பராமரிக்க முடியாமல் கைவிடப்படாமலிருக்க சரியான வகையில் விஞ்சானரீதியாக அமைக்கப்பட இறையருளோடு நிறைவேற வேண்டும்.
@premhariveetusamayal8727
@premhariveetusamayal8727 2 жыл бұрын
தம்பி நீங்களும் ஒருவிதமான சாதுதான் அடுத்தவறுக்கு உதவும் மனம் உங்கள் மனைவி மக்கள் வாழ்கா
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 2 жыл бұрын
உங்கள் சேவை பாராட்டுக்கள் நன்றிகள்.. தொடரட்டும் மனிதநேய சேவை...
@jayachandransr3547
@jayachandransr3547 2 жыл бұрын
திரு. நாகராஜன் அவர்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏... தங்கள் சேவை என்றும் இனிதே தொடரட்டும்...வாழ்க வளமுடன்..🙏🙏🙏
@karthikeyankk7210
@karthikeyankk7210 2 жыл бұрын
நான் திருவண்ணாமலை வரும்போது உங்களை காண ஆவல்.
@vengatesang5828
@vengatesang5828 2 жыл бұрын
ஐயா உங்களுடைய சேவைக்கு நிகழ்ச்சி தொடரட்டும் இறைப்பணி மலரட்டும் ஓம் நமசிவாய சிவாய நாம ஓம் நமசிவாய
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 2 жыл бұрын
யோகி ஸ்ரீ நாகராஜன் அவர்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி... தங்கள் சேவை என்றும் இனிதே தொடரட்டும்....
@nagamanagama5737
@nagamanagama5737 4 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்கள் தொண்டை அண்ணாமலையார்கருணையே நீங்கள் நல்லா வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@Vijayalakshmi-jy9kp
@Vijayalakshmi-jy9kp 2 жыл бұрын
20.3.நாகராஜன் ஐயாவின் முகத்தில் அண்ணாமலையாரின் ஒளி பார்த்தேன் ஓம் நமசிவாய அவர் ஓர் முற்றும் துறந்தவர் அவரின் யூடியூப் சேனலில் அவர் பேசிய வார்த்தைகள் சத்தியம் நிறைந்த உண்மை
@perumalperiasamy4834
@perumalperiasamy4834 2 жыл бұрын
நாகராஜசாமிமீகவும்துராவரம் பழகிவந்துஇருக்கிறரர்இறைவன்அருளாள்மாகன்ஆகட்டும்சிவாயநமஹ
@prabu7965
@prabu7965 2 жыл бұрын
Athu brightness athiga magirku
@sureshshunmugam8852
@sureshshunmugam8852 2 жыл бұрын
I'm very happy to see Mr. Nagarajan in your channel. I love him. Thank u very much
@shantibalassingam7693
@shantibalassingam7693 2 жыл бұрын
Excellent social service May Sri sivaraja vinayagar swamy bless you with good health and long life and also may he bless all the good souls who contributed towards this meritorious act...🙏🙏🙏
@NATPUSIRAI
@NATPUSIRAI 2 жыл бұрын
வேற லெவல் நண்பா . உங்களையே அந்த அண்ணாமலையார தான் நான் பார்க்கிறேன் . 🙏🙏🙏🙏🙏
@kumaraveln4883
@kumaraveln4883 2 жыл бұрын
தறவி கோவிந்தசாமி அவர்கள் எங்கள் நெய்வேலி பகுதியில் வசித்தவர் அரசியல் செல்வாக்கு மிக்க பேச்சாளர் தர்மசிந்தனைய கொண்டவர் இந்த காணொளி மூலம் பார்த்தது மகிழ்ச்சி நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்
@moulym5642
@moulym5642 2 жыл бұрын
Dr. Nagarajan I will meet soon...in thiruvanmalai.....
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
யார் சும்மா இருக்க முடியுமோ அவர்கள் தான் மோட்சம் அடைய முடியும் மனதில் எந்த வித எண்ணமும் இருக்காது
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 2 жыл бұрын
திரு.நாகராஜன் நீங்கள் திரு அண்ணாமலையாரின் மறு உருவம்.திரு வினோத் குமார்ஜீ you are great🙏🙏🙏🙏🙏🙏
@arockiasamyhospital182
@arockiasamyhospital182 2 жыл бұрын
Om God Nagaraj swami very glad to meet amen
@malaparvatham3185
@malaparvatham3185 2 жыл бұрын
14.06 naharaj , PHD professor. KZfaq channel person. Burnt his certificate and came As saint
@SusmithabeautytipsujiTamil
@SusmithabeautytipsujiTamil 2 жыл бұрын
அன்பு நண்பரே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சிவன் ஆசி எப்போதும் உண்டு ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏
@siddharguru6182
@siddharguru6182 2 жыл бұрын
உயர் திரு. நாகராஜ் யோகி அவர்களை நான் தங்களது காணொளி மூலமாக கண்டதற்கு தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙇‍♀️🙏
@thg2123
@thg2123 2 жыл бұрын
Nagarajan video உண்மை வாக்கு...அனைவரும் பின்பற்றி வாழ்கையை வாழ வேண்டும்....அவரை நான் வணங்குகிறேன்... நாகராஜன் PhD....அனைத்தும் துறந்தார்....சாமியாராக வருபவர்கள் நாகராஜ் போல பயிற்சி பெற்று...தியானம் செய்து துறவறம் செல்ல வேண்டும்....
@hemabaalu
@hemabaalu 2 жыл бұрын
நம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஸ்ரீ ரமண மகரிஷி.
@ezhilbarathi6880
@ezhilbarathi6880 2 жыл бұрын
Unga manasaala than bro evlo vishyam nadanthuruku.. Neenga nalla erukanum.. Unga moolama 4 per nalla eruntha sari.. Unga parambaraiye ungalala perumai adaiyuthu..
@SNOWPHIAVRAYER
@SNOWPHIAVRAYER 2 жыл бұрын
Great job ,GOD BLESS YOU
@sundaramoorthy1265
@sundaramoorthy1265 2 жыл бұрын
உங்கள் சேவைகள் தொடர இறைவன் ஆசி வழங்கட்டும்
@ranikrishnan1699
@ranikrishnan1699 2 жыл бұрын
தங்கள் பணி சிறக்கட்டும்🙏வாழ்க வளமுடன்🙋🙏
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 2 жыл бұрын
நாகராஜ் பாலுவை மீண்டும் பார்ததில் மிக்க மகிழ்ச்சி இறை அருள் குரு அருள் துணை புரியட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@samyu4320
@samyu4320 2 жыл бұрын
நாகராஜன் ஐயா அவர்களை பார்த்தால் மிக்க மகிழ்ச்சி அவர் ஒரு உண்மையான துறவி எனக்கு குரு அவரை காண்பித்த தற்கு நன்றி
@Celibacy
@Celibacy 2 жыл бұрын
Vazhga valamudan 🙏 happy to see Nagarajan brother 🙏🙏😊
@devidharun1503
@devidharun1503 2 жыл бұрын
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்‌ சகோதரரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 2 жыл бұрын
மனிதம் வாழ்க வாழ்த்துக்கள்
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 11 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН