No video

அடாவடி சாவித்திரி பாட்டி பற்றிய தகவல்*திருவண்ணாமலை Savithri Patti History Tiruvannamalai Must Watch

  Рет қаралды 463,405

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

அடாவடி சாவித்திரி பாட்டி பற்றிய தகவல்* திருவண்ணாமலை Savithri Patti Tiruvannamalai Watch Till End.
Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalamstory about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 794
@selvimani9994
@selvimani9994 2 жыл бұрын
அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை brother 😊, சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 🙏😊❤️
@manokokila3336
@manokokila3336 2 жыл бұрын
சிரிப்பா இருக்கு தம்பி நீங்க ரொம்ப பாவம் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை உங்களுக்கு ரொம்ப புண்ணியம் கிடைக்கும் கடேசியில் சாவித்திரி பாட்டித்தான் ஜெயிச்சு
@pargaviesther5139
@pargaviesther5139 2 жыл бұрын
அன்பு மகனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை அவர் இருமடங்காக தருவார் என்ற வசனற்ர்திற்கேப்ப ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் யார் என்ன சொன்னாலும் அதை நினைத்து கவலை வேண்டாம் நீங்கள் செய்யும் இந்த ஊழியம் கடவுளின் ஆசி உங்களோடும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக நன்றி வணக்கம் 🙏👏
@Sevarakottai
@Sevarakottai 2 жыл бұрын
சிவ சிவ
@victordevadoss2719
@victordevadoss2719 2 жыл бұрын
வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவராகிய இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்.
@meenabalasubramanian5407
@meenabalasubramanian5407 2 жыл бұрын
dear thambi. ur thoondu is good one.pl. to continue in proper.dont think others taked their speches man proposes but God diposes u will do the works on behalf of Vallallar peruman s in Jeeva Karunium Thayavu Anbu and Thaniperum Karunai to all Jeeva rasigals Arut Perum Jyothi Arut Perum Jyothi Thani Perum Karunai Arut perum Jyothi.pl leave it whatever people's says.do ur s Thoondu promptly. By Sivan Attmai.
@edlenthiyana8774
@edlenthiyana8774 2 жыл бұрын
God please you anna
@thamaraikala7481
@thamaraikala7481 2 жыл бұрын
Vinoth sir don't worry naanga ellarum ungaluku support pandrom God bless you 🙏
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. குறை கூற ஆயிரம் பேர் இருப்பாங்க ..சாவித்திரி பாட்டியை கவனித்து கொள்ளும் சத்தியவான் நீங்கள் மட்டுமே...அத வேற யாராலும் சமாளிக்க முடியாது ...love u bro....❤
@adhithri3954
@adhithri3954 2 жыл бұрын
ஐயா உங்களை தெய்வமாக பார்க்கிறேன்.வாழ்க வளமுடன்.
@rogersrivasan2150
@rogersrivasan2150 Жыл бұрын
தம்பி நீங்கள் கூறுவது 100% உண்மை.
@kumarasamys782
@kumarasamys782 2 жыл бұрын
போற்றுவோர் போற்றப்படும் தூற்றுவோர் தூற்றட்டும் .உங்கள் தெய்வீகப்பணி தொடர வேண்டும். ஓம் நமச்சிவாய.
@sekkaiavr8707
@sekkaiavr8707 2 жыл бұрын
பாவத்தில் மிகப்பெரிய பாவம் அடுத்தவர் செய்யும் நல்ல காரியங்களை அவதூறு செய்வது தூற்றுவது , தூற்றுபவர்கள் தூற்றட்டும் போற்றுவர்கள் நாங்கள் இருக்கிறோம் போற்றுவோம். வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் தொண்டு தொடரட்டும்
@madurakaraponnumedia1839
@madurakaraponnumedia1839 2 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க ப்ரோ
@ragul1120
@ragul1120 Жыл бұрын
Yes 💯
@vairavanvijayamoorthy6948
@vairavanvijayamoorthy6948 10 ай бұрын
நல்ல காரியம் செய்யும் போது மத்தவங்கள பற்றி கவலை படாதீங்க தம்பிகளா உங்கள் சேவை தொடரட்டும் - கடவுள் உங்களுக்கு எப்போதும் ஆசீர்வாதம்
@crafts4fans421
@crafts4fans421 2 жыл бұрын
தம்பி உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கிறவரைக்கும் தான் இந்த மாதிரி ஏழைகளுக்கு உதவமுடியும். உங்கள் சேவைக்கு நன்றி தம்பி.👏👍🏻👌💗💐
@erode-iq8qw
@erode-iq8qw 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@saraswathir3231
@saraswathir3231 2 жыл бұрын
வாயாடி பாட்டி.பாவம்தம்பிநீவாழ்க.உண்பணிதெடர்கா👏👏👏
@SARAVANANSaravanan-uj8lf
@SARAVANANSaravanan-uj8lf 2 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா
@nantha-j4818
@nantha-j4818 2 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை...உங்கள் சேவைக்கு உங்களை கடவுள் காப்பாற்ற வேண்டும்..
@nithyak8815
@nithyak8815 Жыл бұрын
அண்ணா நீங்க கவலை படதிங்காள் உங்க சேவை இன்னும் தொடரட்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@reginaandrews7402
@reginaandrews7402 Жыл бұрын
Yes bro💚🙏🙏🙏
@allinone-ve4ym
@allinone-ve4ym 2 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி
@kannansrikannansri9128
@kannansrikannansri9128 2 жыл бұрын
அண்ணா அடுத்தவங்க என்னவேன்னாலும் செல்லட்டும் அதை பற்றி நீங்க எதுவும் நினைக்க வேண்டாம்ங்க அண்ணா நீங்க செய்யர உதவி கடவுளுக்கு நிகரானது 🙏🙏🙏🤝🤝🤝
@user-hb7be2qh7m
@user-hb7be2qh7m 2 жыл бұрын
உண்மை
@prabhad830
@prabhad830 2 жыл бұрын
Very true. When you are so truthful and kind hearted pls don't bother about negative comments.such negative people cannot do anything constructive they can only keep talking bad about others
@subbiahmurugesan3722
@subbiahmurugesan3722 2 жыл бұрын
குறை சொல்பவர்கள் சொல்லட்டும் நீங்கள் உங்கள் .வளியில் செல்லுங்கள்.
@thangeswarieapplsee1483
@thangeswarieapplsee1483 2 жыл бұрын
@@prabhad830 pqqa
@mathivathanikandasamy3081
@mathivathanikandasamy3081 2 жыл бұрын
@@user-hb7be2qh7m 666nnnnnbnnnnnñnnnñnnnnññnnnnnnnnnnnnñnnnnnnnnnnñnnnnñnnnnnnnnnnnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnbnnnnnnnnnnnñnnnnnbnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnnñnñnnnnnnnnnnñnnnnñnnnnñnnnn
@shanthia6956
@shanthia6956 2 жыл бұрын
தம்பி யாரை பற்றி மும் கவலைப்படாதீர்கள் ஆண்டவன் உங்களளுக்கு நல்ல ஒரு பணியை கொடுத்திருக்கறார் எல்லோருக்கும் இந்த பணி கொடுப்பதில்லை நீங் கள் ஒரு நல்ல ஆத்மா ஆகவே தொடர்ந்து செய்யுங்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி வாழ்வீர்கள் வாழ்க வளமுடன்
@jyothichaudhary1533
@jyothichaudhary1533 2 жыл бұрын
Vinod you are doing very good job,, my hearty wishes for you thank you vinod ,,god bless you
@IndiraDevadoss-mp5lu
@IndiraDevadoss-mp5lu Жыл бұрын
சூப்பர்❤உங்கள் செவை தொடரட்டும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@eyarkkai2373
@eyarkkai2373 2 жыл бұрын
Sir உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@dorinrita619
@dorinrita619 2 жыл бұрын
தம்பி.வாயி.உல்லவர்கள்.ஆயிரம் பெறுவார்கள்.உங்கள். சேவை.தொடரட்டும் கடவுள் துணையோடு
@anandanand5320
@anandanand5320 2 жыл бұрын
🙏ஓம் நமசிவாய🙏அண்ணா உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@selsel8593
@selsel8593 2 жыл бұрын
தம்பி வயதானவர் கடவுளுக்குச் சமம். நீ செய்வது பெருந்தொண்டுப்பா. யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும். உன் தொண்டு வளரவேண்டும் அப்பா. உன்னைக் கையெடுத்து கும்பிடவேண்டும். உன் தொண்டு வளர இறைவனை வேண்டுகிறேன். சிங்கப்பூர் திருமதி செல்வம்
@rajeswarybalarajan4199
@rajeswarybalarajan4199 2 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துகள்
@jayaram850
@jayaram850 2 жыл бұрын
முயற்சிக்கு நன்றி அண்ணா
@t.t.santhosh5842
@t.t.santhosh5842 2 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும்
@aishuaishu2674
@aishuaishu2674 2 жыл бұрын
நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏கோடான கோடி நன்றி உங்களுக்கு
@mjjothi1059
@mjjothi1059 2 жыл бұрын
🙏🙏🙏
@elumalaiv2819
@elumalaiv2819 2 жыл бұрын
நண்பா பாரதியார் கவிதை ஒன்று உங்களுக்காக ,, நெஞ்சில் உரமும்மின்றி நேர்மை திரமும்மின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய் சொல்லில் வீரரடி,,,
@aishuaishu2674
@aishuaishu2674 2 жыл бұрын
@@elumalaiv2819 எனக்கு அந்த அளவுக்கு அறிவு இல்ல அர்த்தம் plz
@Sana-sw8nt
@Sana-sw8nt 2 жыл бұрын
Hallo Anna nega westa pesuravagala care pannathiga Sela jenmam apadi than thappa pesum athalam kupai pol vesuga nega ungalal muditha helpa apaum pol seiga happy a iruka nagalam ungaluku sapport pannuvim
@mageshwaril7287
@mageshwaril7287 2 жыл бұрын
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லியவண்ணம் செயல். உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
@meenalmuralitharan7463
@meenalmuralitharan7463 2 жыл бұрын
நன்றி தம்பி உன்னை பார்க்குபோது என் மகன் ஞாபகம் தான் வருது வாழ்க வளமுடன்
@ramkijothi5200
@ramkijothi5200 2 жыл бұрын
சாெல்லுரவங்க சாெல்லட்டும் உங்கலுக்கு கடவுல் துணை இருப்பார்நீங்க இப்படி மண கஸ்டம் படுரது கவலையா இருக்கு
@srisaikalpana5990
@srisaikalpana5990 2 жыл бұрын
உங்க பணி மேலும் மேலும் சிறக்க வேண்டும்
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 2 жыл бұрын
ஓம் - ஐயா, சாவித்திரிப்பாட்டிற்கு, மிகவும் உதவி செய்யும், குழவிற்கு முதல், வணக்கம், நானும், தொடர்ந்து, பாட்டிக்கு, நீங்கள். உதவி செய்வதையும், கானொலி, வழியாக, பார்த்து, அவர்கள் பேசுவதையும், முக்கியமாக, பாட்டி, பேசுவதையும், கேட்டு, இந்த, சின்ன, யோசனையை, எழுதுகிறேன், சொல்வது சுலபம், அங்கே செயல்படுபவர்கள், கஷ்டங்களை அனுபவிக்கிறீர்கள், தெரிகிறது, மனத்திற்கும் , புரிகிறது, ஐயா, இதற்கு அப்பால், அந்த சாவித்திரிப்பாட்டி மனத்தைப் பற்றி, கொஞ்சம், சிந்திப்போம், பாட்டி, தவறு தவறாகப் , பேசுவது, சூழ்நிலை, தெரியாமல் பேசுவது, நமக்கு தவறாக, தெரிகிறது, பாட்டியின் மனம்" முதலில், என்னை, பாதுக்காக்க யாரும் இல்லை, அடுத்து, செல்லம்மாள், பாட்டிப்போல் தான் இவங்களும், திறந்தவெளியில், வாழ்த்துப் பழகியவர்கள், நினைத்தால், வெளியில் சென்று வருவது, வானத்தைப் பார்ப்பது, இப்படி வளர்ந்து, வாழ்ந்த இவர், வயோதிக , காலத்தில், ஒரு அறை, அல்லது, ஒரு கதவு மூடிய வீட்டில்,(மற்றவர் கதவை மூடுவது) ஏதோ சிறையில் இருப்பதுபோல், மனதில் தோன்றலாம், அதோடு, கண்பார்வை, குறைவு, மனதில் பயம், எங்காவது, கொண்டுப் போய்விட்டு, விடுவார்களோ என்ற மனபயம், இதுப்போன்ற, மனநிலை, இது, என் கருத்து, எது எப்படியோ, ஐயா, நீங்கள்தான், குழவாக இருந்து, இவர்களுக்கு, இறைவனே, நேரில் வந்து உதவுவதுப் போல், உதவி செய்கிறீர்கள், ஏதாவது, தவறாக. சொல் சொல்லி ருந்தால், மன்னிக்கவும், உங்களால் முடிந்த உதவி, செய்யுங்கள், நன்றி, ஓம் நமசிவாய.......
@123476517
@123476517 2 жыл бұрын
மேன் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்
@om8387
@om8387 2 жыл бұрын
தம்பி உங்கள் இந்தச் சேவையைப் பாராட்டி வாழ்த்தும் அன்பர்களை மட்டும் எண்ணிப் பாருங்கள்.
@allialli.r3207
@allialli.r3207 2 жыл бұрын
பிரதர் அடுத்தவங்க எது சொன்னாலும் நீங்க கவலை படாதிங்க நல்லது பன்ன வர மாட்டாங்க குறை சொல்ல மட்டும் வருவாங்க கடவுள் ஆசிவுடன் உங்கள் பனி தொடருட்டும்
@ramanujams3800
@ramanujams3800 2 жыл бұрын
Ni
@jameelakutty9172
@jameelakutty9172 2 жыл бұрын
@@ramanujams3800 .. 𝒩𝓃𝓂𝓂
@sivrajkm6349
@sivrajkm6349 2 жыл бұрын
@@ramanujams3800 iy
@sivakumarpunitha7323
@sivakumarpunitha7323 2 жыл бұрын
🙏ஓம் நமசிவாய 🕉️தொடர்ந்து உங்களுக்கும் உங்க குடும்பம் மற்றும் உங்களுக்கு உறுதுணை யாக இருப்பவர்கள்க்கும் நன்றி!நன்றி!!நன்றி!!!
@sinivasan8805
@sinivasan8805 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு பெரிய மனசு அண்ணா வாழ்த்துக்கள்
@premakanagaraj6010
@premakanagaraj6010 2 жыл бұрын
தம்பி நீங்க என்றென்றும் நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன் நலமுடனும் என்றும் பல்லாண்டு காலம் வாழ்க
@juliejj288
@juliejj288 Жыл бұрын
God bless you guys for your kind service to the needy
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 2 жыл бұрын
இந்த பிரபஞ்ச விதி உயிரிணங்கள் பலகப்படும் போது எல்லா உயிரும் அவர்கள் ஒன்றாக வாழ முடியும் இது ஆன்மீகத்தில் ஒன்று This is my experience spirituality You can know and understand about the siddar's life God bless all of you From France
@sarathasaratha6369
@sarathasaratha6369 Жыл бұрын
இரக்க. மனம். நிறைய வே. உண்டு. ஆக. ஆண்டவனுக்கு. சமம்.
@padmaraviprasad6856
@padmaraviprasad6856 2 жыл бұрын
Great service Brother. Annamalaiyar will be with you 🙏
@arulsam968
@arulsam968 2 жыл бұрын
ஏய் கிழவி என்பதைவிட, பாட்டிமா என்றால் மிக சிறப்பாக இருக்கும், சகோதரா. உங்கள் பணியை இறைவன் ஆசீர்வதிப்பார். தொடரட்டும். Bro.
@krishnavenimathivanan1401
@krishnavenimathivanan1401 2 жыл бұрын
Dear Brother, please continue your service. Don't get irritate by such invalid words. Really I appreciate your service. I have no words..... All the best. God will always be with you pa.
@lol_uh7030
@lol_uh7030 Жыл бұрын
Inthupol help panrathukum oru manasu venum God bless brother
@appavuappavu9687
@appavuappavu9687 2 жыл бұрын
🙏குரு சரணம்🙏 மகன் உருவில் மகத்தான சேவைகள் செய்யும் ஆத்ம சாதகனே 🙌 விமர்சனம் தங்களை உயர்த்துவதற்கே, நன்றி சொல்லுங்கள், நீங்கள் செய்யும் சேவைகள் இறைவனுக்கு செய்வதுதான்,பெருமை பட தொடரட்டும் தங்களது சேவைகள் 👌😃
@angelmari2001
@angelmari2001 Жыл бұрын
அண்ணா நீங்க எதுக்கும் கவலைப் படாமல் இருங்க இயேசு கிறிஸ்து தெரியும் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் ❤️🙏
@meenameena8013
@meenameena8013 Жыл бұрын
DidDidddddddxidnddj d didsw😅😂so,n,ndjdjxdxdjjjddidndjnd nWowWo😂wwwo,, oswososowooo,s. zowwooowwossozwoWososowowooswsksowososowowwwmowwowow kls swoowomsso19o1woowwlovely s8owis swoo😅8so
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 2 жыл бұрын
This is heart breaking… that amma was lost whatever hers… she is so scared to leave the place bc. She believed that her comfort zone… You tried your best bro… Thanks for trying your best… your services is not easy… but still you done your best
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 2 жыл бұрын
பாவம் சிலர் தனக்கு விடிவுகாலம் வருவதை உணராமல் அவர்களின் பாவம் தடுக்கும்.இருந்தாலம் தங்களின் கருணைக்கு பலகோடி நன்றி 🙏🙏🙏
@nirumalachitra3883
@nirumalachitra3883 2 жыл бұрын
God bless you
@letchumikuppusamy5794
@letchumikuppusamy5794 Жыл бұрын
@@nirumalachitra3883 p
@VijayR-if3mm
@VijayR-if3mm Жыл бұрын
You know and Lord Annamalai knows about your service. Please don't respond to negativity, instead spend your energy on your service and stay happy and be positive..
@kalakala3615
@kalakala3615 2 жыл бұрын
தம்பி உண்மை யில 🙏🙏🙏🙏நல்லா மனசு நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏
@shanmugapriya.vix-c.6284
@shanmugapriya.vix-c.6284 2 жыл бұрын
romba nalla kaariam saierengs.rombs porumsua nernga nsdanfhukirayhi romba peria ksarism.
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏 வினோத் தங்கம் சாவித்திரி.. சிவப்பு கலர் குடம் தெரியுது...வினோத் தங்கம் உன் மனம் இறைவன் வாழும் கோயில் என்ன நடந்தாலும் நீ நல்லதே உனக்கு நல்லது தான் நடக்கும். நினை தங்கம்❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏😭😭🙌
@mskaruppaiyah534
@mskaruppaiyah534 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக நீங்கள் உங்கள் மனைவியும் பால்லண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏 பாட்டி அழும்பு தாங்கமுடியல நீங்கள் செய்யும் சேவைகள் என்றும் தொடர்ந்து நடத்த ஈசன் அருள் செய்வார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 நியாயமான முறையில் உங்கள் கருத்துகள் உள்ளன அருமையான பதிவு சகோ.கவலை படாதீர்கள் சகோ உங்கள் இறை தொண்டு தொடரட்டும்.
@daisythomas6262
@daisythomas6262 2 жыл бұрын
God bless you son, you and your family are blessed 🙌. Jesus and all angels with you. Don't worry about negativity. God with you nd bless savithri pati. Love you son.
@kannannambi7041
@kannannambi7041 2 жыл бұрын
சகோதரர் உங்கள் பொது சேவைகள் மிகவும் மகத்தானது உங்கள் முதல் வீடியோவும் பார்தேன் இப்பவும் பார்க்கிறேன் இந்த உலகம் உலகம் அப்படி தான் சகோதர்.உங்கள் சேவை சேவை சிறக்க ஆண்டவனை வேண்டிக்கிற்றேன் .வாழ்க வளமுடன்.
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 2 жыл бұрын
It’s ok brother… ignore negativity… carry on your marvellous job… and bro… you are working for society; don’t worry the commentor… Good job!!!! You are the true hero…. And good role model… for society
@murugeshananjalidevi625
@murugeshananjalidevi625 2 жыл бұрын
Nu
@murugeshananjalidevi625
@murugeshananjalidevi625 2 жыл бұрын
Npnkp
@murugeshananjalidevi625
@murugeshananjalidevi625 2 жыл бұрын
Pmn
@santhisanthi7060
@santhisanthi7060 Жыл бұрын
Good reply
@thanemponnusamy5751
@thanemponnusamy5751 2 жыл бұрын
God bless Vinod and family for doing so much for the pati.
@user-wl9zs2vr1l
@user-wl9zs2vr1l 2 жыл бұрын
கவலை வேண்டாம் அண்ணா
@mahisarmag4563
@mahisarmag4563 2 жыл бұрын
அதிர்ச்சி ஜயனே 🙏🙏
@ijjxhxhhxhxhhxhxhxhdgshhsh4523
@ijjxhxhhxhxhhxhxhxhdgshhsh4523 2 жыл бұрын
Bro you are so honest and helpful and very kind so don't feel about negative comments we are all in your side
@om8387
@om8387 2 жыл бұрын
ஓம்நமசிவாய வணக்கம் தம்பி: நல்லதை செய்திடவும் நல்லதோர் மனம் வேண்டும். அதற்கென இறைவன் உங்களை தன்னுருவில் அனுப்பியுள்ளான் அந்த இறை அருளொன்றே உங்களை ஆசீர்வதிக்கும்
@mysticalrose8853
@mysticalrose8853 2 жыл бұрын
Don't worry about other people's comment please...you are doing an awesome job may God bless you
@manivelugr4735
@manivelugr4735 2 жыл бұрын
God bless you my son. Don't worry. Continue your services
@sarahsuresh2214
@sarahsuresh2214 2 жыл бұрын
God bless you brother
@thillaiampalamsrigana5267
@thillaiampalamsrigana5267 2 жыл бұрын
My brother sripade asked to killed mymom96 by poison ijection at hospital then he was same way inject killed by his wife dr.Karma
@senthilkumarkumar6812
@senthilkumarkumar6812 Жыл бұрын
Brother god knows your good person and god son. Continuing your service brother DON'T WORRY ABOUT wrong commitments. God bless you brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothijothi5274
@jothijothi5274 2 жыл бұрын
வாழ்க வளமுடன் மம்சி தம்பி
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 жыл бұрын
கெட்டிக்காரர்கள் வினோத்குட்டியும் மற்ற எல்லா செல்லக்குட்டிகளும். 😘🌷🌷💐
@letsrock1619
@letsrock1619 2 жыл бұрын
Super brother . U r great . God bless u and ur family
@veluanthony8837
@veluanthony8837 Жыл бұрын
I like u Vinod Anna ❤️ i know how much u care that paati ....u care like ur own mother ......she knows only name vamshi ..may god bless u anna. Daily i will watch ur all videos am from Bangalore anna ❤️
@estherkala2740
@estherkala2740 2 жыл бұрын
Thampi Entha Uthavi Godkku Sairinga Don't worry Than Pannuinga Unghala God Bless Pannuvar
@KootanchoruVillageCooking
@KootanchoruVillageCooking 2 жыл бұрын
God bless you anna.. Annamalai yaar ungalaku ellam valamum kudukattum..
@radhakrishna-qr9mq
@radhakrishna-qr9mq 2 жыл бұрын
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் சகோதரா உங்களுக்கு சரி என்றதை மட்டும் செய்யுங்க சகோதரா
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 ❤🌿
@sathishspeaks
@sathishspeaks 2 жыл бұрын
Neegha sooper boss .. god bless you don’t get stressed nice helping mindset you have please continue good work only few get these opportunities in life
@SASIKUMAR-jw1be
@SASIKUMAR-jw1be 2 жыл бұрын
Don't worry Anna. God is always with you
@manickamv6241
@manickamv6241 2 жыл бұрын
Thank you so much for helping mind Don't worry about it God bless you. Continue your social service I know your feelings. Good luck and congratulations.
@pushpalathafrank412
@pushpalathafrank412 2 жыл бұрын
U r doing excellent job serving lìke dis people god bless you go head sir
@aishabee8357
@aishabee8357 2 жыл бұрын
தம்பி நீங்க செய்யிற வேலையை தவறாமல் செய்யிங்க யாரு என்ன சொன்னாலும் காதுல போடு காதிங்கா தம்பி நீங்கள் செய்யுற இந்த நல்லா காரியத்துக்கு இறைவன் எப்போதும் துணை இருப்பார்
@tamilarasan6511
@tamilarasan6511 2 жыл бұрын
இந்த உதவி செய்ய பெரிய மனது வேண்டும் தம்பி
@chandrachandra4070
@chandrachandra4070 2 жыл бұрын
God Bless you for your service continue
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless you and your family 👌👌👌👍👍👍👍
@thulasir4119
@thulasir4119 Жыл бұрын
Bro don't get worried some people will keep mentioning bad but it's a great job God bless. And u talk nice & fun with patti & she talks cute with u stay blessed 🙌
@menarao4564
@menarao4564 2 жыл бұрын
Thank you for trying to bring Savithri patti to a elderly home.We know that u had tried yr very best to bring her there.But since she is a stubborn woman u unable to send her to the elderly home.Keep trying brother and dont borther with negative comments 👌
@salimsheriff4359
@salimsheriff4359 2 жыл бұрын
Bro dont get stress..dont bothered any negative comments . ..i can feel how much u hurt.. god bless u.. love u bro from malaysia.
@poovizhi6950
@poovizhi6950 2 жыл бұрын
Super anna neenga nalla irupinga
@ayyadurair3111
@ayyadurair3111 2 жыл бұрын
kanner varthu thanmbi
@archana5259
@archana5259 Жыл бұрын
Don't worry sir....neenga panra seyal romba periya seyal...you are really great...so selfless.... Tamilnadu ku veluyo kudo unga videos pathitiruko.... watching ur videos continuously for hours.... what you are doing is a really appreciable act👏👏 really God will bless you and God is watching you!! You are really great sir! Keep up the good work!
@jayletchumyap.s.varatharaj4083
@jayletchumyap.s.varatharaj4083 2 жыл бұрын
God bless you richly brother you are the real hero.. God bless you forever. With super naturaly..💅🤵🙏
@paulrajvasagikitchen343
@paulrajvasagikitchen343 2 жыл бұрын
ரொம்ப வயது ஆனாங்க பாத்துகிறது ரொம்ப கஷ்டம்,ஏன்னா பணம் சம்பாத்தியத்தை நோக்கி ஓட வேண்டியுள்ளது, அவங்ககிட்டேயே நாமயிருக்க வேண்டுமென நினைப்பது,சொல்வதை நாம கேட்கவேண்டுமெனநினைப்பார்கள்.நீங்கள் சாவித்ரி பாட்டியிடம் எப்படி பேசுகிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.சாவித்ரி பாட்டிக்கு அனுசரணையாக இருந்து வருகிறீர்கள்,உங்கள் குரல்சாவித்ரி பாட்டிக்கி மருந்து .உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள் நண்பா,நாணும் உங்கள் channel ளை பார்கிறேன் நண்பா
@annatharmi4824
@annatharmi4824 2 жыл бұрын
தொடரட்டும் உங்கள் சேவை.
@kasiammaljoseph3494
@kasiammaljoseph3494 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ranipandurangan5141
@ranipandurangan5141 2 жыл бұрын
You are good and helpful person. Don't mind other's talk. Vazhga valamudan.
@gsgowrisankarrao2197
@gsgowrisankarrao2197 2 жыл бұрын
Vazhga valamudan 🙏
@sasikalaraman3756
@sasikalaraman3756 Жыл бұрын
நீங்கள் உங்கள் சரியான வேலை செய்யும்போது உங்களுக்கு கடவுள் துணை இ௫ப்பாா் கவலை வேண்டாம் ❤🌺🌸🌸💐💐💐🙏🙏🙏🙏
@indranipaka1266
@indranipaka1266 2 жыл бұрын
Super 👍 நீங்கள்செய்யும் உதவி உங்களுக்கு கே௱டிபுண்ணியம் மகள்இருந்து என்ன பிரயே௱சனம் இன்றுப௱ட்டி ந௱ளைநமக்கு் இதஐயரும் நினைப்பதில்லைஇதை எல்ல௱ம் கடந்து பே௱ங்கள் உங்கள் சேவைதெ௱டரட்டும் வ௱ழ்த்துக்கள்👍🙏🇩🇪
@saraprem8211
@saraprem8211 2 жыл бұрын
Don’t worry brother god with you Really very good job 👍 brother god bless you 🙏
@johnsirani7426
@johnsirani7426 2 жыл бұрын
God bless you and your family brother
@christinadcruz7548
@christinadcruz7548 Жыл бұрын
God bless you dear brother. Beautiful service.
@st.marysschool6200
@st.marysschool6200 2 жыл бұрын
தம்பி அடுத்தவங்க சொல்றத கண்டுக்காதிங்க. இறைவன் உங்கள் சேவையை விரும்புகிறார். அவர் உங்கள் பக்கம். தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்க தம்பி.
@natchiyaarkkl2356
@natchiyaarkkl2356 2 жыл бұрын
அருமையா இருக்கு.நாக்குக்கு முல் இல்ல.பலதும் பேசும். வருத்த படவேண்டாம்.
@d.vanajaad.vanajaapapa6986
@d.vanajaad.vanajaapapa6986 2 жыл бұрын
Anna you don't worry. This is great job. You continue to work
@Jayanthi1963
@Jayanthi1963 2 жыл бұрын
Hello brother i love you brother hats of to you dear you are doing wonderful job gods blessings is there for you and your family keep posting dear thank you so much this is jayanthi
@magalirmazhalayarmattum549
@magalirmazhalayarmattum549 2 жыл бұрын
pl don't worried abt the nagtive comments..... This is not easyway so keep going... Hatsoff to you..
@vinoth3144
@vinoth3144 Жыл бұрын
Vinoth so many times nan ungalai TVM la பார்த்து இருக்கேன். அடியார்களுக்கு உணவு கொடுக்கும் போது . Good
@jayajaya7660
@jayajaya7660 2 жыл бұрын
Correct ta sonnenga bro athuthan kadavul epadi ukkara vechurukar 💯 correct bro.
@indhrarani6852
@indhrarani6852 2 жыл бұрын
அண்ணா குறை கூற ஆயிரம் வாய் இருக்கும் ஆனால் வழி சொல்ல ஒரு நாயும் வராது தொடர்ந்து சிறக்கட்டும் உங்கள் சேவை 👍All the best anna keep going🙏
@sheedakadhinusky6084
@sheedakadhinusky6084 2 жыл бұрын
Your service is needed for many don't get depressed! You will be rewarded from God!
@jayalakshmiv3732
@jayalakshmiv3732 2 жыл бұрын
Adiyen Mumuksu Valha. Nee. Emmam
@parthibank8294
@parthibank8294 2 жыл бұрын
Phone no give me sir,sivakumar
@giri1358
@giri1358 2 жыл бұрын
Always be positive, Your service is very different and Hardwork.
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН