களைப்பு தெரியாமல் இருக்க | 1 minute stories | 1 நிமிட கதைகள் | Motivational video | Tamil story

  Рет қаралды 44,053

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

#oneminutestory #tamilstory #motivationalstory
This section of Thagaval Thalam is a new series of episodes containing a compilation of many one-minute stories or two-minute stories. These short stories or tamil motivational stories pave the way for your success and well-being. Some life-changing journeys and stories about overcoming obstacles can be heard in this section. Changes in someone can happen within a minute. This Motivational Video helps in unlocking the true potential of someone.
00:00 - Introduction
00:27 - இது தான் உங்கள் பொக்கிஷம்
03:26 - அவர்கள் குரங்காட்டி அல்ல
04:48 - நன்மை யாருக்கு?
06:21 - காலம் மாறும் போது
08:26 - கவனிக்க யாருமில்லை என்றால்?
10:04 - Conclusion
------------------------------------------------------------------------------------------
Other 1 minute stories:
மனக்கவலை நீங்க - • மனக்கவலை நீங்க | 1 min...
குட்டிக் கதைகள் பெரிய பாடங்கள் - • குட்டிக் கதைகள் பெரிய ...
ராஜா கதைகள் - • குட்டிக் குட்டி ராஜா க...
மனதை ஆறுதல்படுத்த - • குட்டிக் குட்டிக் கதைக...
ஆழ்ந்த உறக்கத்திற்கு - • ஆழ்ந்த உறக்கத்திற்கு|1...
எப்படி பேச வேண்டும் - • 1 minute story | 1 நிம...
நிதானம் தேவை - • 1 minute story | 1 நிம...
நல்லதே நடக்கும் - • 1 minute story | 1 நிம...
Listen carefully - • 1 minute story | 1 நிம...
Dont worry - • 1 minute story | 1 நிம...
Control yourself - • 1 minute story | மனதை ...
பிரச்சனையா? கவலை வேண்டாம் - • 1 minute story | 1 நிம...
களைப்பு தெரியாமல் இருக்க | 1 minute stories | 1 நிமிட கதைகள் | Motivational video | Tamil story

Пікірлер: 181
@balam4755
@balam4755 Ай бұрын
இன்னும் கொஞ்சம் பெரிய கதையா போடுங்க...
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Kindly check other videos in the channel sago.. indha video oda content eh துணுக்கு கதைகள் dhan
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl Ай бұрын
All stories are very nice 👍🏻👍🏻👍🏻 super super super stories ❤❤❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@balam4755
@balam4755 Ай бұрын
இன்னும் 4 துணுக்குக் கதைகள் சேர்த்துப் போடலாமே...
@user-kd9qt5yj8v
@user-kd9qt5yj8v Ай бұрын
முதல் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது சகோதரி தாய் தந்தைக்கு நிகர் வேறுயாரும் இல்லை இவ்வுலகில்
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
உண்மை சகோ
@selvakumari9368
@selvakumari9368 11 күн бұрын
கண்ணில் தெரியும் கடவுள் வேற யாரு.... நம்மள பெத்தவங்க தான்..... அழுதுவிட்டேன் முதல் கதையில் .... தங்கள் கதை எங்கள் பொக்கிஷம்... நன்றி சகோ.... வாழ்க வளமுடன்...
@user-dh8pw5ko1g
@user-dh8pw5ko1g Ай бұрын
வாழ்வில் மென்மேலும் வளம்பெற இவளின் வாழ்த்துகள் ❤...
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@KalaivaniSamayalarai
@KalaivaniSamayalarai Ай бұрын
நீங்கள் போடும் சிறிய கதைகளை விட பெரிய கதைகள் கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது ஏன் கதைகளை நீங்கள் சொல்வதில்லை சகோ
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
கதைகள் நான் சொல்வதில்லையா? புரியவில்லை சகோதரி.. வாரா வாரம் பதிவு செய்துகொண்டு தான் இருக்கிறேன்
@KalaivaniSamayalarai
@KalaivaniSamayalarai Ай бұрын
@@ThagavalThalam நீங்கள் எழுத்தாளர்களின் கதையை மிகவும் சுவாரஸ்யமாக சொல்வீர்கள் எடுத்துக்காட்டாக குடும்ப கதைகள்நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு கதையும் கேட்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் அதை தான் சொல்கின்றேன் சகோ புராணக் கதைகளுடன் இடையே குடும்ப கதைகளும் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்
@chandrasiva391
@chandrasiva391 18 күн бұрын
Same pinch..... ஆனால் இப்ப என் பிரச்சனையை நானே கடந்து போகிறேன்... அருமையான கதைகள் நன்றி 🙏👍👍
@mageshmegna7620
@mageshmegna7620 Ай бұрын
Same pinch super story money story vera level mam❤️
@CHESankariP
@CHESankariP 26 күн бұрын
ரொம்ப பிடிச்சிருக்கு முதல் கதை அக்கா, நன்றிகள், கேட்டு இன்புற்றேன்❤, ரொம்ப ரொம்ப நன்றி🙏💕
@madhavijensi8185
@madhavijensi8185 Ай бұрын
Arumaiyana kataikal❤
@pavithraraghavan2324
@pavithraraghavan2324 Ай бұрын
அருமையான கருத்து.மிக நன்றி😊❤
@varadharajanrajendran6810
@varadharajanrajendran6810 4 сағат бұрын
உங்க குரலும் கதையும்👌👌👌👌👌 same pinch😊
@r.jeyatnthi1121
@r.jeyatnthi1121 Ай бұрын
தயவு செய்து பெரிய கதையாக சொல்லுங்க சகோதரி
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
மாதம் 1 முறை தான் இது போன்ற துணுக்கு கதைகள் சொல்கிறேன் சகோதரி.. மற்ற கதைகள் எல்லாம் பெரிய கதைகள் தான்.. இது போன்ற குட்டிக் கதைகளை விரும்புபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் விருப்பத்தையும் நான் கருத்தில் கொள்ளவேண்டும் அல்லவா?
@sasikalasenthil810
@sasikalasenthil810 Ай бұрын
மிக்க மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏♥️♥️♥️
@thamizharasikalidass9876
@thamizharasikalidass9876 27 күн бұрын
Super mam🎉🎉 . All stories are really interesting. Ketkaatha kathaigal
@yogeshyogesh801
@yogeshyogesh801 Ай бұрын
Nalla thakaval akka...😊
@hasin7072
@hasin7072 Ай бұрын
Excellent 👌👍👌
@geethac1028
@geethac1028 Ай бұрын
Ella kadhaigalum Arumai , ungal kuralil edho ennai mayakkivittadhu,,thunukku kadhaigal arumai,""""Mathi yosi""""...!!!❤❤❤
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
நன்றி madam 🙏🏻
@udhayasankar6354
@udhayasankar6354 Ай бұрын
அனைத்து கதைகளும் மிக மிக அருமையாக இருந்தது சகோதரி👍
@ilamathileo5781
@ilamathileo5781 Ай бұрын
குரங்கு கதை நல்லா இருக்கு 👍
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 Ай бұрын
Thank you
@balajiv4183
@balajiv4183 29 күн бұрын
Akka romba super eruindshu thanks akka
@santhoshthalapathy1132
@santhoshthalapathy1132 Ай бұрын
Super akka ella kadhaiyum nalla irrundhuchi enaku vandhu 1,5,4 pudichichi irrundhuchi ❤
@MadhavanP-hy8ck
@MadhavanP-hy8ck Ай бұрын
Your story slifemodel
@ManojManoj-dk2qz
@ManojManoj-dk2qz Ай бұрын
Super akka❤
@gandhimathin8864
@gandhimathin8864 Ай бұрын
குரலும் உணர்வும் சிறப்பும்மா!
@poojac2740
@poojac2740 28 күн бұрын
Nice collections. ❤
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 Ай бұрын
அனைத்து கதைகள் மிக மிக அருமை சகோதரி 😍😍 நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
நன்றி சகோதரி
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 Ай бұрын
@@ThagavalThalam மிகவும் மகிழ்ச்சி சகோ 💞 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க உங்கள் தமிழ் பதிவுகள் 🙏🙏
@muneera.binth.ramalan
@muneera.binth.ramalan 25 күн бұрын
I love your videos And i addict to ur stories. Iam from Sri Lanka. ​@@ThagavalThalam
@CV-zg1tz
@CV-zg1tz Ай бұрын
Nice...❤
@Silent-rk5xd
@Silent-rk5xd Ай бұрын
Story super,pictures super...same pinch
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
🤞🏻
@nithyanithya2360
@nithyanithya2360 Ай бұрын
Super 💯
@jagapriya3196
@jagapriya3196 Ай бұрын
Semma story akka
@dharinic2648
@dharinic2648 Ай бұрын
Spr akka❤
@keerthika1341
@keerthika1341 Ай бұрын
Nice story akka
@bsnchanel7206
@bsnchanel7206 Ай бұрын
Same binch ❤
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
🤞🏻
@ramyaarul6648
@ramyaarul6648 Ай бұрын
Good stories
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
நன்றி🙂
@vaishnavikadarkaraiselvan2352
@vaishnavikadarkaraiselvan2352 Ай бұрын
Super story akka kettitu irukanumpola iruku ...eagarly next story ku Waiting. ..motivated akavum irukuthu ❤
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
நன்றிகள் பல🙏🏻🙂
@KarthikeyanKarthi-py6ub
@KarthikeyanKarthi-py6ub Ай бұрын
👌🏻🙏🏻🙏🏻🙏🏻
@baraniekumar8499
@baraniekumar8499 26 күн бұрын
😮super madam
@sathasivamm5498
@sathasivamm5498 Ай бұрын
Akka sempisu🎉
@hemalathameera3096
@hemalathameera3096 7 күн бұрын
Nice
@tonystarkffAS
@tonystarkffAS Ай бұрын
Thoppi vikkurathu avanga kula tholil aa 😂
@kasanthiakkasanthiak2066
@kasanthiakkasanthiak2066 Ай бұрын
தினமும் வீடியோ போடுங்கள் சகோ...
@kumarrani-xd1ov
@kumarrani-xd1ov 28 күн бұрын
Super sis
@mahemahendran9823
@mahemahendran9823 Ай бұрын
Akka epti erukinga,appa story rombha soulful aa erunthuchii akka which means enaku 100 💯 % relate aaguthu,enaku appa naa rombha pitikum 😊neenga sonna story my fav muthalkal ,antha story mr.selvaraj oda entha book la erukku akka.unkala mudunja check pannitu sollunga akka. .unkaloda oru sila story's kekkum pothu manasu beautiful aaguthu akka. Thanks for ur nice story's. Naa unkaloda periya rasigan akka 🥳.
@RamKumar-ow8up
@RamKumar-ow8up Ай бұрын
@priyadharhsinijovaithy6673
@priyadharhsinijovaithy6673 12 күн бұрын
Enga appa apdi illa... Paasamna ennane theriyathavar😢
@lnarayanank5072
@lnarayanank5072 Ай бұрын
❤❤❤❤❤
@benazirsyed88
@benazirsyed88 Ай бұрын
Same pinch mam I like your punch - மாத்தி யோசி
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
🤞🏻
@twinrabbits2273
@twinrabbits2273 Ай бұрын
Hi sister iniya iravu vanakkam❤❤❤ epdi irukkuringa? Kurangatti story super. Sattham illama oru kutthu vittinga😃 innoru kurangu story semma semma👏👏👏next amma illama aluthenna punniyam it's ture😃 love you sister 💖💖💖
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Thank you for so much love and appreciation sister ❤️😀 ivlo naal ungaluku reply panren, unga per enna nu keka ve illa...
@twinrabbits2273
@twinrabbits2273 Ай бұрын
@@ThagavalThalam adadaaaa unga reply pattharhum enakku sirugadichu parakkum pola irukku. I'm jothi ramachandran. From sattur. Viruthunagar (d.t) thankyou 💖💖💖🙏🙏🙏 lovely memories 💖💖💖
@sapkvijaya6362
@sapkvijaya6362 Ай бұрын
Nice mam
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Thank you
@divyap8506
@divyap8506 Ай бұрын
நான் அதிகமா உங்க கதை கேட்டுகிட்டு வேலை செய்ய ❤❤❤❤❤❤அக்கா
@velanrd434
@velanrd434 Ай бұрын
Same pinch Divya akka ❤
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
🤞🏻
@user-pd4zx9rq9g
@user-pd4zx9rq9g Ай бұрын
சேம் பிக்ஸ்
@kayalarumugam6649
@kayalarumugam6649 12 күн бұрын
Same pinch ❤
@jayasubramaniyan2594
@jayasubramaniyan2594 28 күн бұрын
Same pinch akka ❤
@ThagavalThalam
@ThagavalThalam 28 күн бұрын
🤞🏻
@malargovindraj5805
@malargovindraj5805 Ай бұрын
🙏🙏🙏👏👏👏❤
@jothimani2843
@jothimani2843 Ай бұрын
Same pinch❤
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
🤞🏻
@JebhthahJebhthah
@JebhthahJebhthah Ай бұрын
Very super stories but something onlY videos abdat
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Puriyaleenga
@abhiabhi678
@abhiabhi678 Ай бұрын
💯 same pinch 🎉🎉🎉
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
🤞🏻
@RK-krish
@RK-krish 18 күн бұрын
Same pinch 🤞🏻
@dhanalakshmisaran7995
@dhanalakshmisaran7995 9 күн бұрын
🎉
@sajithaburvin6123
@sajithaburvin6123 Ай бұрын
Sis if you dont mind nenga entha software la intha img panrenga and video editing software sollunga sister kids channel start pannalamnu iruken.
@sujitham2002
@sujitham2002 Ай бұрын
Motivational story podunga
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
அடுத்த வாரம் sago
@blackpearl3641
@blackpearl3641 Күн бұрын
Same
@pavithram6517
@pavithram6517 22 күн бұрын
Same pinch sis
@prathyusha186
@prathyusha186 29 күн бұрын
Same pincg
@kumaranvmd9340
@kumaranvmd9340 Ай бұрын
Same pinch
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
🤞🏻
@ssh2.0
@ssh2.0 Ай бұрын
Hai divya akka. How are you? I watch all your stories and like your voice. I too have many short and few long stories, can you narrate it in your channel... Please reply akka
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Kindly mail it to contactthagavalthalam@gmail.com
@ssh2.0
@ssh2.0 Ай бұрын
​@@ThagavalThalam ok akka.
@ssh2.0
@ssh2.0 Ай бұрын
​@@ThagavalThalam akka I have sent it before an hour. Please take a look and reply akka...
@priyadharsini8190
@priyadharsini8190 Ай бұрын
Same pinch 😅😅😊❤❤
@kowsalya915
@kowsalya915 Ай бұрын
Eppadi irukkinga akka nalla irukkingala akka ❤❤❤❤
@LogesSupramaniam-hc3bv
@LogesSupramaniam-hc3bv Ай бұрын
Same Pinch
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
🤞🏻
@ajiroja8440
@ajiroja8440 Ай бұрын
Hi sis how are you 💕 nice story
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Hi sago.. I am good
@anusham5979
@anusham5979 Ай бұрын
Monkey slap and dialogue super...unaku matum than thatha irupaara😂
@akshayakumaritk6306
@akshayakumaritk6306 Ай бұрын
Hai sister ❤
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Hi akshaya
@sachinsuresh6012
@sachinsuresh6012 Ай бұрын
Hisisterstorynice❤❤❤❤❤❤
@subiramanivallarasu871
@subiramanivallarasu871 Ай бұрын
Arvamaka ulathu
@tonysoumiya25
@tonysoumiya25 28 күн бұрын
Same pinch but naan en thatha paati kita thaan ipdi paniruken yeana naan avangakita valarntha ponnu 1year la irunthu 7th padikura varaikum so naan en amma kita ipdi panunathu after 9th to college varaikumea
@brindhadevi2106
@brindhadevi2106 20 күн бұрын
Mam how you are editing your video with pictures
@pavithraanandraj2247
@pavithraanandraj2247 Ай бұрын
Same pitch
@user-dh8tp3ot1u
@user-dh8tp3ot1u Ай бұрын
நான் தையல் தொழில் செய்கிறேன். தைக்கும் போது உங்கள் கதைகளை கேட்டு கொண்டு தைப்பேன். களைப்பு தெரியாது.
@dhivdhars
@dhivdhars Ай бұрын
இந்த துணுக்கு கதைகள் நன்றாக இருக்கிறது அக்கா 🎉 மிகவும் பிடித்திருந்தது
@tamilarasi6681
@tamilarasi6681 Ай бұрын
உங்க கதைக்காக வெயிட் பண்ற மேடம்
@pathmasathiya650
@pathmasathiya650 4 сағат бұрын
same pinch
@vijayakumark9411
@vijayakumark9411 15 күн бұрын
Samepich
@devavicky5289
@devavicky5289 19 күн бұрын
Same Pinch 😂❤
@edvidratchegar923
@edvidratchegar923 Ай бұрын
மிகவும் ஆவலாக உள்ளேன்😅😅😅😅😅❤
@THAHEERABANU-qt2th
@THAHEERABANU-qt2th 29 күн бұрын
Same pinch 😅
@RamuRamu-gs5jq
@RamuRamu-gs5jq 24 күн бұрын
குரங்கு கதை எனக்கு புரியல please explain
@thamizhmani8309
@thamizhmani8309 Ай бұрын
நான் அந்த அம்மாவின் இடத்தில் தான் நிறைய நாட்கள் இருந்திருக்கிறேன். சிறுவனின் இடத்தில் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை..
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
மிக்கவரும் சிறுவனின் இடத்தில் தான் இருப்பார்கள் . அம்மாவின் இடத்தில் இருந்து பிறருக்கு ஆறுதல் சொல்பவர்கள் சொற்பமே... You are very special Sir,🙂
@thamizhmani8309
@thamizhmani8309 Ай бұрын
@@ThagavalThalam மிக்க நன்றி...
@ranimaga9499
@ranimaga9499 Күн бұрын
am appa vitam
@manibhuvana2935
@manibhuvana2935 Ай бұрын
Neengal Raja kathai sollungal akka
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
நிறைய ராஜா கதைகள் பதிவு செய்திருக்கிறோம் sago.. kindly check channel playlist
@subashreearun1185
@subashreearun1185 Ай бұрын
Same pinch,I do emotional ahtyachar with my husband cause I don't have anybody....I never show my sadness or attention seeking imfront of my kids but once he comes from every business tour I do 😅😢😢😢😂
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
It happens sister.. but make sure to understand his mentality and how he feels when u do so
@subashreearun1185
@subashreearun1185 Ай бұрын
Not all time dear, I read him first then I do
@divyaj7841
@divyaj7841 Ай бұрын
Same pinch sis 😂😂😂
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
🤞🏻
@sivagamikannan2155
@sivagamikannan2155 Ай бұрын
Divya photo la romba young ah irukkenga sister, voice romba mature ah ehtra irakkathudan mihavum arumayaha irukku, now a days i am big fan of you,are you married? Home town tirunelveli ya? Don't mistaken me just a curiosity
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Adhu oru 6 varusham pazhaiya photo nga 😝 en ooru coimbatore.. I am married and have a 6 year old child
@sivagamikannan2155
@sivagamikannan2155 Ай бұрын
Nice ma tirunelveli related stories sollum podhu ellam slang apdiye irunthadhu my native tirunelveli anyway your narration super all the best to you and your family ❤
@priyadharhsinijovaithy6673
@priyadharhsinijovaithy6673 12 күн бұрын
Second story (monkey) cant understand sis... Pls explain sis...
@akilaloganathan5775
@akilaloganathan5775 3 сағат бұрын
S
@mkvlogs5621
@mkvlogs5621 28 күн бұрын
Indha kadhaiku images enga irundha edukkureenga Konjem sollunga
@ThagavalThalam
@ThagavalThalam 28 күн бұрын
Google search
@mkvlogs5621
@mkvlogs5621 28 күн бұрын
@@ThagavalThalam copy right issue varum thana appadi edutha Copyright illadha story or book eppadi select pandradhu Konjem solli kudunga It will be helpful for me
@ThagavalThalam
@ThagavalThalam 28 күн бұрын
I don't use the image directly, I edit and modify it
@mkvlogs5621
@mkvlogs5621 28 күн бұрын
@@ThagavalThalam okay thank you so much
@jayashanthi1653
@jayashanthi1653 Ай бұрын
Hi sister,kurangu story la ena solla varinga nu purinjuka mudiyala
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
Ha..ha..ha... Just think abt how we people are
@harinicooking4089
@harinicooking4089 Ай бұрын
சிஸ்டர் நீங்க எந்த ஊர்
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
கோயம்புத்தூருங்க...
@user-xy6pz7od9k
@user-xy6pz7od9k Ай бұрын
என் மகன் செய்தான்
@user-ny3bm8cx6g
@user-ny3bm8cx6g Ай бұрын
3 story enaku nadanthurku
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 205 МЛН
திருந்தாத உள்ளம்
34:22
Tamil Vaanoli
Рет қаралды 33 М.
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 19 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН