No video

கடகம் ராசிக்காரர்கள் இந்த கோயிலுக்கு சென்றால் கோடீஸ்வர யோகம் உண்டாகும்/

  Рет қаралды 219,073

அதிர்ஷ்ட ஜோதிடம் athista jodhidam

அதிர்ஷ்ட ஜோதிடம் athista jodhidam

Күн бұрын

‪@athistajodhidam-ff1zv‬
12 ராசி உண்மை முகம்: • 12 ராசி உண்மை முகம்
12 ராசி கோயில்கள்: • 12 ராசி கோயில் ரகசியம்
#kadagam #kadagam2024 #kadagamrasi #kadagamrasi2024 #kadagamtoday #kadagamtodaypalan #kadagammonthlypalan #kadagamweeklypalan
#rishabhalakanamtamil #kadagam #கடகராசிபலன் todayrasipalanintamil #kadagam2023rasipalan #kadagam2023 #கடகம்
#kadagamcharacter #kadagam #கடகராசி
கடகம் ராசி / kadaga rasi palangal tamil/ monthly rasi palan in tamil/ kadagam/ kadagam rasi 2024 palankal/ kadaga rasi/ kadaga rasi palan/ kadaga rahu ketu peyarchi 2023/ kadaga rasi/ kadagam rasipalan/ kadagam/ kadaga rasi/ 2023/ kadaga rasi palan
கடக ராசி காரர்கள் செல்ல வேண்டிய கோவில்கள்/ kadaga rasi/ kadagam 2023 in tamil/kadagam in tamil/ kadagam rasi palan 2023/ kadagam/ kadagam 2023 in tamil/ kadagam in tamil/ kadagam rasi palan 2023/ kadagam tamil rasi palan/ kadagam rasi/ kadagam / இராசி பலன்/ கடகம் ராசி/

Пікірлер: 92
@SenthilKumar-pz3fq
@SenthilKumar-pz3fq 2 ай бұрын
அக்கா நீங்கள் கூறியது என் வாழ்கையில் நடந்ததை, நடப்பதை அப்படியே சொன்னது போல் இருக்கிறது... ரொம்ப நன்றி அக்கா அதேபோல் சரியான நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியுமா என்று தான் சந்தேகம்.. வேறு பரிகாரம் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்
@iamthecricketfan9123
@iamthecricketfan9123 6 ай бұрын
🙏நன்றி 🙏நான் கடகம் என் வாழ்கை குணங்கள் அனுபவம் எல்லாம் நீங்கள் அருகில் இருந்து பார்த்தது போல் சொன்னிர்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏
@muthut7147
@muthut7147 6 ай бұрын
👍👍💯💯
@jsdchennalsubscribe8239
@jsdchennalsubscribe8239 6 ай бұрын
சகோதரி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எங்கள் வீட்டில் அருகில் சின்ன திருப்பதி என்ற ஏழுமலையான் சன்னதி உள்ளது அங்கு நான் செல்லலாமா உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் 🙏🙏🙏
@chelladurai9651
@chelladurai9651 Ай бұрын
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தங்களின் பதிவு மிக மிக அருமை.ஆனால் திருப்பதி பகவான் ஏழுமலையானை தாங்கள் சொன்ன நேரத்திற்கு தரிசனம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை.அந்த நேரத்தை கணக்கிட்டு சென்றால் கூண்டில் வைத்து பூட்டி விடுவார்கள்.அவர்கள் திறந்து விடும் நேரம் சந்திர ஹோரை தவறிபோகும்.இது வரை யாரோட கேள்விக்கும் தாங்களும் பதில் அளிக்க வில்லை.இதற்கு சரியான ஒரு தீர்வு சொல்லுங்கள் ப்ளீஸ்.நீங்கள் சொன்னது போல தான் எனக்கும் இருக்கு மேடம்.எனக்கு மட்டும் இல்லாமல் அனைவருமே நன்றாக இருப்பதற்கு வழி காட்டுங்கள்.தஙகளால் அனைவருமே பயன் பெறுவோம்.ப்ளீஸ்.
@Aroselvam
@Aroselvam 7 күн бұрын
Nandri madam 🙏
@jjnagarmaduraiwast8299
@jjnagarmaduraiwast8299 7 ай бұрын
சூப்பர் நீங்கள் சரியாக சொன்னீர்கள் என் பிரன்டுக்கு ஒரு பிரச்சினை அதை நான் தீர்த்து வைத்து விட்டேன் ஆனால் அவள் என்னை வெறுத்து ஒதுக்கி வைத்து விட்டாள் 3வருடம் ஆகி விட்டது இது வரை என்னை பிடிக்கவில்லை
@rjagadeesan1960
@rjagadeesan1960 6 ай бұрын
அனைத்தும் நல்லதாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன்... என் அப்பன் ஈசன் துணையுடன் நிம்மதியாக... இருப்பினும் உங்கள் கருத்துக்களை ஏற்று ... திருப்பதி ஶ்ரீ ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய... வாய்ப்பு அமைய என் அப்பன் ஈசன் உண்டு என்ற நம்பிக்கையுடன்... ஓம் நமசிவாய... ஓம் நமோ நாராயணா...
@hemavathyak7346
@hemavathyak7346 26 күн бұрын
நான்பிறந்ததிலேஇருந்து கஷ்டம் இனிநல்லாஇருப்போம்என்ற நம்பிக்கைப்போயிவிட்டது மரணத்தை தேடுகிறேன் இனிஇந்தகேடுக்கெட்ட புமிக்குவரக்குடாது இரைவன்அடிசேரவேண்டும்😭😭😭😭😭😭😭😭😭😭
@priyasankar3757
@priyasankar3757 4 ай бұрын
அம்மா நீங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மை உண்மை உண்மை. இப்போதைக்கு எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்று இருக்கிறேன்.
@hemavathyak7346
@hemavathyak7346 26 күн бұрын
நிங்கசொன்னது💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மைஉண்மை
@mathavank1022
@mathavank1022 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் ஸ்ரீ நாராயணா நாராயணா நாராயணா போற்றி போற்றி போற்றி
@Kiruthick-uj4yy
@Kiruthick-uj4yy 6 ай бұрын
Mikka nanri.neenga sonna 10 varusa kastam yenna pola yaarukum appadi irukathu.kanneerudan solgeren.kandippa thiruppathi selgeren.oru ponna na patta kastam konjam illa.
@jayanthip.1817
@jayanthip.1817 5 ай бұрын
உண்மையை கூறினீர்கள் சகோதரி என் நிலையும் அது தான்
@kongucsmani9246
@kongucsmani9246 5 ай бұрын
வணக்கம் அம்மா நீங்கள் கூறியபடி சரியான நேரத்தில் ஏழுமலையானை தரிசிப்பது மிகவும் கடினமாக தான் இருக்கும் எனவே தங்களின் மாற்று ஆலோசனைகளை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி!
@Crazyboy.hari.G
@Crazyboy.hari.G 6 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏 இறைவன் அருளால் எல்லாரும் நிறைவாய் வாழட்டும் 🙏🙏
@user-xg1qz8bb2t
@user-xg1qz8bb2t 6 ай бұрын
உண்மை தான்
@SANCAIYASANCAIYA
@SANCAIYASANCAIYA 9 күн бұрын
உண்மை
@nathanammu3564
@nathanammu3564 7 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@govindankrishnan9435
@govindankrishnan9435 14 күн бұрын
Good what your told right madam
@nambimoorthy3126
@nambimoorthy3126 3 ай бұрын
Thank you very madam good meesge for kadga rasi prayer our god thirupathi Venkateswara perumal temple very glad madam mika nandri madam
@user-uk1yp3ho9d
@user-uk1yp3ho9d 2 ай бұрын
Neengal solvadhum anaithum unmai ammma ..en kanavar dhan ammma indha rasi
@selvibahavathip8659
@selvibahavathip8659 6 ай бұрын
Neenga sollurathu correct mam. Nanum kadagam. Ennudaie date of birth. 6.7.78
@srvijayaguru1070
@srvijayaguru1070 6 ай бұрын
அந்த நேரம் நீங்கள் சொன்ன ஹோரை திருப்பதி டிக்கெட் புக்கிங் செய்தால் தரிசனம் கிடைக்குமா அவர்கள் சொல்லும் தினத்தில் தான் நாம் சென்று பார்க்க வேண்டியதாக உள்ளது என்ன செய்வது ? சகோதரி விளக்கம் கூறவும் நன்றி வாழ்க வளமுடன்
@moorthik2144
@moorthik2144 5 ай бұрын
நன்றி மேடம் 😊😊
@gopiv608
@gopiv608 3 ай бұрын
T. நகரில் உள்ள பெருமாள் கோவில் போகலாமா. சந்திர ஓரையில்......
@palanisamynachimuthu3211
@palanisamynachimuthu3211 5 ай бұрын
Super message T/ 8:47 y 8:38 8:41 8:43 8:44 8:45
@Siddh_mith_vlogs_
@Siddh_mith_vlogs_ 5 ай бұрын
Romba correct ah sonnenga. Mam...
@kanagarajs1326
@kanagarajs1326 6 ай бұрын
நன்றி 🎉
@rajaganapathy1980
@rajaganapathy1980 6 ай бұрын
Amma kadagam rasi ponar posam 4 patham natchatharam dholam laknam life romba kastama erukku vazhave pidekale Amma 😢
@RKJSFamily
@RKJSFamily 6 ай бұрын
Yes madam true great
@DillibabuT
@DillibabuT 6 ай бұрын
Good information sister 🎉🎉🎉❤ thanks 🙏
@Jothiganesan45
@Jothiganesan45 6 ай бұрын
திருப்பதி ஏழு மலை கோவில் தான் போகணுமா இல்லை தென் திருப்பதி சிறுமுகை யில் உள்ளது அங்கு போகலாமா திருப்பதி கோவில் போகலாம் ஆனா அந்த சந்திர கொரை நேரத்தில் எப்படி போய் பார்க்க முடியும் advance booking thaan இருக்கு என்ன செய்ய உடனே சொல்லுங்க
@Poorvika-r4q
@Poorvika-r4q 3 ай бұрын
Yegga appa kadagamm daan unmai nermai yennum yerumayai sumakkiraar 😢😢😢 iraiva paruggal taruggal
@pandiarajsrinivasan4651
@pandiarajsrinivasan4651 7 ай бұрын
Great explanation 👌. Thank you 🙏
@RajeshMdas
@RajeshMdas 5 ай бұрын
திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்றால் போதுமா
@nramanathan4283
@nramanathan4283 6 ай бұрын
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்ல முடியாத நிலையில், வேறு எந்த ஊர் கோவில் செல்ல வேண்டும்
@amirtharajtk4761
@amirtharajtk4761 6 ай бұрын
Thanks madam ,Can u send vidoe for Risha rasi ,Mirugachirisa star
@anithakumar5967
@anithakumar5967 7 ай бұрын
Nice 👍, thank you
@anusuyav9919
@anusuyav9919 6 ай бұрын
திருப்பதியில் தரிசனம் கிடைப்ப்பது என்பதே பெரிய விசயம். இதில் ஹோரை நேரத்தில் எப்படி அம்மா தரிசிக்க முடியும்?
@ghemalathaghemalatha6512
@ghemalathaghemalatha6512 6 ай бұрын
Mam Enaku Tirupati ku pogardku Vasati illeyi,Nangal irukira Oorule Tirupati Kaduval kakixi kuduta Kovil irukirdu ,Ange poyitu kaduval parta Palan kedekuma ,Plz mam Reply kudungal
@ManoHaran-re3uk
@ManoHaran-re3uk 3 ай бұрын
Nice thank you 💯🙏
@chitrasivanya7191
@chitrasivanya7191 11 күн бұрын
❤🎉
@user-xv8gr8lt1z
@user-xv8gr8lt1z 3 ай бұрын
சகோதரி அவர்க்களே என்னோட கணவர் ராசி கடகம் அவரு ராசிக்கு எந்த பக்கம் வசபடி வீடு இருந்தால் நல்லது pls konjam sollunga
@HarishKumar-fs4dk
@HarishKumar-fs4dk 12 күн бұрын
🎉🎉🎉🙏🏼🙏🏼🙏🏼
@RameshRamesh-hp2zw
@RameshRamesh-hp2zw 3 ай бұрын
❤❤❤❤❤
@ThamaraiselviSelvi-ng7ls
@ThamaraiselviSelvi-ng7ls 4 ай бұрын
Super madam.thirupathi thaan poganuma.pakathula ulla perumal kovilku poga koodatha.pls.sollunga
@sankar12122
@sankar12122 4 ай бұрын
உடல் உபாதை 100%உண்மை
@user-sh6eh4um8q
@user-sh6eh4um8q 6 ай бұрын
Kadagathil pirandhal kastam matume anubavikanum
@Dheepagan
@Dheepagan 6 ай бұрын
Unmai
@sugandhi8159
@sugandhi8159 3 ай бұрын
Super madam
@megha329
@megha329 2 ай бұрын
Madam, Chennai la T.nagar Elumalayanai tharuchikalama
@sinnansivakumaran420
@sinnansivakumaran420 6 ай бұрын
நான் இலங்கையிலுள்ள படியால் இங்குள்ள விஷ்னு ஆலயங்களுக்கு சென்றால் பலன் கிடைக்குமா தயவு செய்து பதில் தாருங்கள்
@palanisamynachimuthu3211
@palanisamynachimuthu3211 5 ай бұрын
Thank you Madam
@subhasunderkumar2950
@subhasunderkumar2950 6 ай бұрын
Superb analysis
@user-cs4yn6my7p
@user-cs4yn6my7p 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KrishnasKitchen-cp3df
@KrishnasKitchen-cp3df 4 ай бұрын
Dear all house Near by mahavishnu srinivasar or perumal temple pogalam🙏🙏🙏🙏
@venkatesanvs7190
@venkatesanvs7190 5 ай бұрын
Thirupathi kovilukku dhan poaganuma illa arugil ulla perumal kovilukku pogalama
@user-os5wt8rk2h
@user-os5wt8rk2h 6 ай бұрын
திங்கள் கிழமை அன்று தரிசனம் செய்தால் போதுமா? இல்லை சந்திர ஓரையில் தான் தரிசனம் செய்ய வேண்டுமா? தெளிவாக கூறவும் அம்மா ‌‌..
@user-zk2bu5ei4z
@user-zk2bu5ei4z 6 ай бұрын
Pakkathula irruka perumal kovil pogalama
@alagujothi986
@alagujothi986 7 ай бұрын
Super 🎉
@k.c.murugesan8077
@k.c.murugesan8077 4 ай бұрын
நான் நீங்கள் சொன்ன நேரத்தில் தரிசனம் செய்துவிட்டு மொட்டை போட்டு வந்துள்ளேன்
@rajavignesh5990
@rajavignesh5990 4 ай бұрын
Veetukku arugilulla tirpathy kovilukku poi tharicikalama
@jeevajeyaraj1353
@jeevajeyaraj1353 5 ай бұрын
தாயி இது தவிர வேற ஒரு நல்ல கோயில் சொல்லும்மா உனக்கு புண்ணியம் நன்றி அம்மா
@murugesanr3695
@murugesanr3695 6 ай бұрын
Hello tirupati or tirumala Tirupati Govinda raja Tirumala perumal Pl clarify
@dhamotharansrinivasan
@dhamotharansrinivasan 6 ай бұрын
% truth
@SasiNisith
@SasiNisith 4 ай бұрын
🙏
@omsakthi1935
@omsakthi1935 5 ай бұрын
Enga veetla maamiyaar dhavari 5months dhaan aagudhu, naa pogalaama
@ayur7
@ayur7 4 ай бұрын
100 perctg unmai 10 andugala azugai nimadi sandosham ilama thukam ilama ethana ethana sodana😢
@leelavathi8959
@leelavathi8959 6 ай бұрын
💯 percent correct.
@palanisamynachimuthu3211
@palanisamynachimuthu3211 7 ай бұрын
Super explanation ❤
@effiraj3071
@effiraj3071 6 ай бұрын
All true mam.Thank you
@user-ye3sh5fn4y
@user-ye3sh5fn4y 6 ай бұрын
💯 true
@kalkikannan8456
@kalkikannan8456 2 ай бұрын
திருப்பதி க்கு போகமுடியாதவர்கள் பெருமாள் கோயில் போகலாமா
@user-qo8id4id5y
@user-qo8id4id5y 5 ай бұрын
Srilanka la no thirupathi enna saieyalAm plz reply to me
@user-qh3gw2ub5u
@user-qh3gw2ub5u 6 ай бұрын
வர வாரம் போகலாம் மேடம் அந்த டவுட்டு தான் மேடம் சொல்லுங்கள் மேடம்🙏🙏🙏
@kumart1850
@kumart1850 4 ай бұрын
Sollum narathil koil thirakkanumay.
@suryaks
@suryaks 7 ай бұрын
Kadaga rasi thanusu lagnam pagaiya
@gms173
@gms173 6 ай бұрын
8-9 tharishanam epdi pakurathu.kovil open la irukuma
@AmbikaPachaiappan-hd7dc
@AmbikaPachaiappan-hd7dc 6 ай бұрын
Madam Darshan antha time ku yaepadi parkarthu
@user-gs6gn7bo4v
@user-gs6gn7bo4v 6 ай бұрын
ellame unmaithan ninga sollurathu
@user-ys4gx1in8g
@user-ys4gx1in8g 6 ай бұрын
Timing matum Konjam detail ha solunga amma
@gourisankar1478
@gourisankar1478 7 ай бұрын
Dhanusu lakanam polama
@SelavaKumar-dm5pg
@SelavaKumar-dm5pg 3 ай бұрын
Yels😢😮😮
@selvideepa1353
@selvideepa1353 6 ай бұрын
Amma entha perumal kovilukum pogalama
@user-fx6oq9if4t
@user-fx6oq9if4t 6 ай бұрын
நன்றிநல்லகடகராசிக்காரர்கள்செல்லவேண்டியகேரவில்பற்றியசெய்திசெரல்லியதற்குமிக்கநன்றி
@user-fx6oq9if4t
@user-fx6oq9if4t 6 ай бұрын
நன்றிநல்லசெய்திகடகராசிக்காரர்கள்வளாபிற
@geetharao1
@geetharao1 3 ай бұрын
Thanks Madam I am stayung at Bangalore. here itself we have a branch oF Tirupathi known as TTD So I want to know whether I can go to this temple or I have to go to Tirupathi Only. Please clarify Please share your number. I will contact you
@selvamp2379
@selvamp2379 5 ай бұрын
உண்மை
@balasundari3021
@balasundari3021 6 ай бұрын
🙏🙏
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4,9 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,2 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
AYILYAM NAKSHATRA - KADAGA RAASI - ASTROPSYCHOLOGY TAMIL
22:51
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 55 М.