கடலை மிட்டாயினால் கிடைக்கும் 10 சூப்பர் நன்மைகள் || amazing 10 groundnut health benefits

  Рет қаралды 301,142

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#groundnutladdu || #groundnuthealthbenefits || #கடலைமிட்டாய்நன்மைகள் || #கடலைமிட்டாய்பயன்கள் || #doctorkarthikeyan || #drkarthikeyantamil
In this video doctor karthikeyan explains about 10 amazing health benefits of eating groundnut laddu.
இந்த வீடியோவில் டாக்டர் கார்த்திகேயன் நிலக்கடலை மிட்டாயின் அருமையான சூப்பர் 10 ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்குகிறார்.
00:00 Groundnut introduction
00:48 calorie value of groundnut
01:23 first health benefits of groundnuts-fats,cholesterol
01:44 second health benefits of groundnut-skin
02:05 third health benefits of groundnut-weight loss
02:54 fourth health benefit of groundnut-growth
03:22 fifth benefit-brain and nervous system
03:55 sixth benefit-diabetes
04:22 seventh health benefit-pregnancy
04:58 eighth health benefit-skeletal system
05:31 ninth health benefit-cancer, gallstones
05:55 tenth health benefit-happy brain
#foods || #fruits || #vegetables || #exercise
My food health benefits videos:
Bone broth health benefits: • ஆட்டுக்கால் சூப் ஆரோக்...
Ghee health benefits: • நெய் உணவுகளால் உடலுக்க...
Why idli sambhar is good for health: • why idli sambar is goo...
Curd health benefits: • 12 மணிக்குள் தயிர் சாப...
Menopause foods: • மாதவிடாய் நிற்றல் அறிக...
Dr Karthikeyan Kulothungan MBBS MD
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching

Пікірлер: 340
@suryadiary1392
@suryadiary1392 Жыл бұрын
கடலை மிட்டாய் நினைத்தாலே மனதுக்கு நன்றாக இருக்கும்
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 Жыл бұрын
எனது வயது 68. சிறுவனாக இருந்தபோதும் இப்பொழுது 68வயதிலும் விரும்பி சாப்பிடுவது கடலை மிட்டாய்தான். அதிலும் இப்பொழுது இத்தனை நன்மைகள் என்று கேள்விப்பட்டபொழுது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி! வணக்கம்! வாழ்த்துக்கள்!
@madhesmarimuthu6219
@madhesmarimuthu6219 Жыл бұрын
Good message Thanks sir
@vaidhekikannan6604
@vaidhekikannan6604 9 ай бұрын
Ert4rrt u6ummmllll
@pradeeppriya2908
@pradeeppriya2908 Жыл бұрын
ஒரு கடலை மிட்டாயில் இத்தனை நன்மைகளா அடடா... எனக்கு ரொம்ப பிடிக்குமே... 🙂... இனிமேல் சாப்பிடும்போது இதன் நன்மைகளை எண்ணி கொண்டே சாப்பிடலாம்... 🥰
@m.karthikeyan6817
@m.karthikeyan6817 Жыл бұрын
Super
@gopikar3746
@gopikar3746 Жыл бұрын
Qqqqq
@saraswathyg9416
@saraswathyg9416 Жыл бұрын
Sugar உள்ளவர்கள் சாப்பிட லாமா?
@rajum5805
@rajum5805 Жыл бұрын
சுகர் உள்ளவர்கள் கடலையை மட்டும் சாப்பிடலாம்
@vijayakumariuthayakumaran5379
@vijayakumariuthayakumaran5379 Жыл бұрын
My favorite snack when I was childhood always ate also my secondary school near by one store had different kinds of peanut sweet and seasme seeds sweet, our friends always brought that one because these sweets are cheap one.
@selviganesh2558
@selviganesh2558 Жыл бұрын
எங்கள் வீட்டில் அனைவரும்... அனைவரும் விரும்பி சாப்பிடும்... மிட்டாய்... நன்மைகள் இன்று தான்.. தெரிந்து கொண்டேன்.. நன்றி டாக்டர் சார்...
@bhamavaradarajan4435
@bhamavaradarajan4435 Жыл бұрын
கடலை மிட்டாய் நன்மைகள் கேட்க இனிப்பாக இருந்தது. உங்கள் வேடிக்கையான முடிவுரை அதை மேலும் இனிப்பாக்கியது 😄
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் வழங்கியிருக்கிறீர்கள்.
@sasikalasridhar213
@sasikalasridhar213 Жыл бұрын
நாமே வீட்டில் கடலையும் வெல்லமும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. Glucose சேர்த்துத்தான் கடையில் விற்கிறார்கள். ஆனால் மற்ற snacks compare பண்ணும்போது நல்லதுதான்.
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
கடலை மிட்டாய் ! விடலை பருவ ஆசை ! இதிலுமிப்படி எண்ணற்ற சத்துக்களா ⁉️ கடலை மிட்டாய் தீனி ! விடலை கட்டாயம் இனி ! நன்றி D.R வாழ்க வளமுடன்🙏🥜
@helendali4666
@helendali4666 Жыл бұрын
Thank you Doctor for this video 👌👌👍after every lunch I used to take கடலை மிட்டாய்….எப்பொழுதும் வீட்டில் இருக்கும் snacks 👍…பலன் தெரியாமலே இவ்வளவு நாள் சாப்பிடுகிறோம்…. இப்போ உங்க மூலம் தெரிந்து கொண்டோம்🙏… God bless you .. from 🇲🇾
@hussainj4811
@hussainj4811 Жыл бұрын
Good evening sir இப்பதான் கடலைமிட்டாய் வாங்கி வந்தேன் அதுக்குள்ள இந்த வீடியோ பாத்துட்டேன் நான் கத்தாரில் இருக்கிறேன் டிரைவர் சூப்பர் டிப்ஸ் தேங்க்யூ டாக்டர்
@subbulakshmim4584
@subbulakshmim4584 Жыл бұрын
நல்ல தகவல்கள் 🙏 நன்றி டாக்டர் 💐
@dmathivanan1549
@dmathivanan1549 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி டாக்டா்
@yamunasuresh2710
@yamunasuresh2710 Жыл бұрын
Request Dr.please tell about nattu chakkarai....its good for health or not ..
@narayanangurusamy9417
@narayanangurusamy9417 Жыл бұрын
டாக்டர் கார்த்திகேயன் அவர்களுடைய கடலை மிட்டாய் பற்றிய அருமையான தகவல்களுக்கு பாராட்டுக்கள்.
@saravananm9378
@saravananm9378 Жыл бұрын
வணக்கம் டாக்டர் எனக்கு சாதாரண விஷயத்திற்கு கூட அழுகை வருகிறது டிவி நிகழ்ச்சி சோகமாக இருக்கும் போது யாரும் சோகமாக பேசினால் கூட யாராவது அவர்கள் கஷ்டத்தை சொன்னால் கூட அழதுவிடுகிறேன் அழக்கூடாதுன்னு எவ்வளவு கட்டுபடுத்தினாலும் என்னை மீறி அழதுவிடுகிறேன் அதனால் வெட்கமாக உள்ளது மிகுந்த மன உளைச்சலாக உள்ளது தீர்வு கூறுங்கள் இதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா
@vedamuthu4852
@vedamuthu4852 Жыл бұрын
என்னுடைய மிகவும் பிடித்தமான இனிப்பு என்றால் கடலை மிட்டாய்தான். மதுரை, கோவில்பட்டியில் அருமையாகக் கிடைக்கும்.
@radharamesh9559
@radharamesh9559 Жыл бұрын
benefits of consuming groundnut is explained in detail. Very happy to take this nuts. I feel this is a catalyst to keep all parts of the body well. But why many doctors discourage eating this
@jeevnamurlidharan2887
@jeevnamurlidharan2887 Жыл бұрын
doc.. can my husband who has hba1c of 8 have this kadalai muttai once in a while?
@rajasekaranna6148
@rajasekaranna6148 Жыл бұрын
Sir, You clearly explained about groundnut burby. I am ailing from diabetic for the past 26 years? What is the diet for sugar patient?
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Arumaiyana pathivu Valga valamuden ❤️ Augustine violinist from Malaysia
@prabhakarans8919
@prabhakarans8919 Жыл бұрын
10 th point is exactly true. ரொம்ப சந்தோஷமா இருக்கும் சாப்பிடும்போது. ❤
@mascowmalar8777
@mascowmalar8777 Жыл бұрын
நரம்பு weakness video போடுங்க doctor.
@jsvinuramram8138
@jsvinuramram8138 Жыл бұрын
சூப்பர் டாக்டர் 👍 இப்போது நாட்டு சர்க்கரை கடலைமிட்டாய் பிரத்யேகமாக விற்பனை செய்ய படுகிறது.
@RajeshKumar-nu1ke
@RajeshKumar-nu1ke Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@dieusp5758
@dieusp5758 Жыл бұрын
Thanks you sir very good information.your video very useful 🙏🎉
@sivashanmugam6421
@sivashanmugam6421 Жыл бұрын
Sir CT scan side effects pathi oru video podunka
@msanand7
@msanand7 Жыл бұрын
I am diabetic, and I have it mostly after lunch. I am 50. Info @3:56 ... Thanks for Info!!
@rajaramannamalai9190
@rajaramannamalai9190 Жыл бұрын
நன்றி. 🙏
@user-ct9oi1pq4c
@user-ct9oi1pq4c Жыл бұрын
நான் வாரத்தில் 4 நாட்கள் கண்டிப்பாக சாப்பிட்டு விடுகிறேன். ஸூப்பர்
@TSRAJ775
@TSRAJ775 Жыл бұрын
Good information... congratulations DR sir... continue your useful videos.... God bless you..
@jayamsri2057
@jayamsri2057 Жыл бұрын
கடலை மிட்டாய் இனிப்பை விட உங்கள் பேச்சு மிக இனிப்பாக இருக்கிறது டாக்டர் .நனறி
@panneerselvamramaswamy8474
@panneerselvamramaswamy8474 Жыл бұрын
நன்றி டாக்டர் 🙏
@unnakb5516
@unnakb5516 Жыл бұрын
Sir, nowadays they are not preparing kadalai mittai in the traditional way. Instead of jaggery, they add glucose powder to make it sticky and dry. Please look for the ingredients in the pack. The kadalaimittais (made of groundnut or udaithakadalai) nowadays are excessively sweet because of glucose. Manufacturers have become greedy nowadays and going for easy and cheaper substitutes to make any products unlike the traditional recipes that our grandparents enjoyed.
@AsuriSaran
@AsuriSaran Жыл бұрын
I absolutely agree with you. These days these are no good. They are adding unnecessarily glucose.....I think we can easily prepare at our home.
@krishnar8385
@krishnar8385 Жыл бұрын
You can eat roasted or boiled groundnut, not the burfi
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 Жыл бұрын
நான் சிறுவயது முதல் கடலை மிட்டாய் இன்று 70வரை தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றேன்.நன்றி அய்யா!
@nagufouji9329
@nagufouji9329 Жыл бұрын
Doctor revital h capsule pathi oru video podunga plc
@meryofswissblackchurch2668
@meryofswissblackchurch2668 Жыл бұрын
மிக அருமையான தகவல் தந்ததற்கு வாழ்த்துகள் எனக்கு மிகவும் பிடித்த snacks இது .... இனி தாராளமாக சாப்பிடுவேன் *ஆனாலும் இந்த பதிவிற்காக like& share செய்வமா வேண்டாமா என்று ஜோசிக்கிறேன் ஏனெனில் எங்களுக்கு தராமல் இப்படி தனியாக சாப்பிடுகிறீர்களே உங்களுக்கே இது நியாயமாக இருக்கா டாக்டரே😭
@drkarthik
@drkarthik Жыл бұрын
😃
@ramnarayana6628
@ramnarayana6628 Жыл бұрын
Absolutely love all your videos on embracing our time tested traditional value foods ..we all need to go back to our roots instead of switching to half baked western science ..great work Dr K
@RajRamsay28
@RajRamsay28 Жыл бұрын
SUPERB...YOUR. ADVICE IS 100 PERCENT. AGREEABLE...( KADALAI. MITTAI. VIRPAVARGALUKKU. YINDHA ADVICE ORU. "ENERGY " TONIC. ! !
@nainarkrishnannainarkrishn6915
@nainarkrishnannainarkrishn6915 Жыл бұрын
அருமை
@hemamohan2073
@hemamohan2073 Жыл бұрын
Good information You have explained in detail I m also consuming it daily after taking my lunch and also liked it v much All ur videos are v nice Thank you Dr.
@sulochanaumapathisivam9575
@sulochanaumapathisivam9575 Жыл бұрын
Thank you Doctor for valuable suggestions May God bless you and your family for your selfless service
@krishnanvgood9526
@krishnanvgood9526 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா..........நன்றி
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
I feel fresh after seeing your videos dr.
@ayeshayesh7521
@ayeshayesh7521 Жыл бұрын
Most welcome doctor Karthikeyan sir good evening very important video thanks a lot very useful all of your videos I got what I wand every day I'm expecting your valuable videos all are useful for our good health thanks once again
@kalaa111
@kalaa111 Жыл бұрын
Good information Dr.Thank you .God bless you Dr
@premaravi3646
@premaravi3646 Жыл бұрын
Super sir. Thanks doctor..... ❤
@balamohanathas9565
@balamohanathas9565 Жыл бұрын
கடலைமிட்டாய் எவ்வளவு சிறந்தது என விளக்கமாக கூறியுள்ள தற்கு மிக்க நன்றி.🙏👍😀
@latharavindran1034
@latharavindran1034 Жыл бұрын
That is the best thing I have heard today.
@iya-kn4ut
@iya-kn4ut Жыл бұрын
Dr. Karthikayan 's almost all vedios related to human body engineering are good. They highlighted us the human body mechanism for lay man like us. I am eating கடலை மிட்டாய் regularly with fear thinking kolestral, heart problem like disease. Yourகடலை மிட்டாய் vedios encouraged me to take this ground net mitai and ground nets without fear Thankyou very much Dr. Karthikayan. I expect a vedios regarding stomach problem,digestive and alcer problem and remedies.
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 Жыл бұрын
Aaha, Besh, Besh! Romba nanna irukke! NanriNanri. Enakku romba pidikkum. Nanri, Nanri.
@selvisundar5107
@selvisundar5107 Жыл бұрын
RTs singam sweets mannargudi original taste la sale pannuranga online purchase irukku try pannunga
@nambimoorthy3126
@nambimoorthy3126 Жыл бұрын
Super benefits eating kadali mittai explained Doctor sir nandr doctor sir
@angammalsankar3580
@angammalsankar3580 Жыл бұрын
வணக்கம் சார் மிகவும் பிடித்த. உனவு இளவயதில் என் தாத்தா வீட்டில் கடலைபுடிங்கி காயவய்த்து வருத்து பாகுகாய்ச்சி பருப்பை உருன்டை பிடித்து சாப்பிடுவம்
@radhakrishnankathirvel450
@radhakrishnankathirvel450 Жыл бұрын
நன்றி டாக்டர்!. மிகவும் இனிப்பான தகவல்!!
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
அதில் உள்ள சர்க்கரை பற்றி......
@ilangovans218
@ilangovans218 Жыл бұрын
🎉 good information but liquid glucose is added ( mentioned in the cover) is it good
@arulragunadhan4617
@arulragunadhan4617 Жыл бұрын
Sir arumaiyana pathivu sir vazhga valamudan vazhga valamudan vazhga valamudan
@syedabuthahir5594
@syedabuthahir5594 Жыл бұрын
Enakku romba pdicha snacks
@shariharan8637
@shariharan8637 Жыл бұрын
Super sir iam. Using. Past 77. Yrs at least 2 squre size in 1958 and now 3 smaal size. From. ஒல்டன் days it is a vy good one and in the sabariyaatra theய் take. With them the kadalai urundai for onway emergecy food and water.
@sumathisakthi8414
@sumathisakthi8414 Жыл бұрын
Ulcer irupargal kadalai mittai sapdalama
@benjamina3826
@benjamina3826 Жыл бұрын
Dear sir very good definition for your kadalaimittai. 10 golden point's thank you sir
@RajaRaja-dj6zn
@RajaRaja-dj6zn Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@lakshmiraman6697
@lakshmiraman6697 Жыл бұрын
Very very useful messages you are passing on to us. Thank u so much
@mediamanstudio5977
@mediamanstudio5977 Жыл бұрын
சூப்பர் டாக்டர்... இனி குழந்தைகளுக்கும் பிடிக்கும் மிட்டாய் டாக்டர் நீங்கள்!
@ponnuraj1249
@ponnuraj1249 Жыл бұрын
கடலை.மிட்டாய் மலைச்சிகலை‌.போக்கும்
@madannarayee9185
@madannarayee9185 Жыл бұрын
Thanks a lot You arr wonderful in deed to speak about this middai Sure i will eat every day without any.hesitate.
@peeroliulla1467
@peeroliulla1467 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ் சார்
@kalaimani535
@kalaimani535 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@sampathkuppuswami3206
@sampathkuppuswami3206 Жыл бұрын
Thank you ery much Doctor .We are always eager to watch your advice.God bless you and family
@govindarajangovindarajan9868
@govindarajangovindarajan9868 Жыл бұрын
My dear respect Dr thank you very much for your kind words tips very helpful cute tips your best congrats
@kavithas2878
@kavithas2878 Жыл бұрын
சூப்பர் டாக்டர் வெய்ட் அதிகமாயிடும் என்று பயந்துகிட்டே சாப்பிட்டு வேன்.இனி பயப்படாமல் சாப்பிட்டுவேன்.இதுபோன்ற பதிவுகளை அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்.ப்ளீஸ்.
@victorpaulraj7327
@victorpaulraj7327 Жыл бұрын
Thanks for your Good demonstration about Groundnut sweet.Very good intimation. Kadala Mittai, kadala mittai
@neelavathi8570
@neelavathi8570 Жыл бұрын
Super rr. Dr. 👌👍 thanku dr
@hemamohan2073
@hemamohan2073 Жыл бұрын
Also my favourite snack Dr.
@kodhinayaginatarajan1470
@kodhinayaginatarajan1470 Жыл бұрын
We knows how to prepare this.with nila kadallai.ellu.pottukadali then kopparaiwith jagiri sir
@rahamathullas4157
@rahamathullas4157 Жыл бұрын
அருமையான பதிவு டாக்டர்!
@bhuvanamurugesan6174
@bhuvanamurugesan6174 Жыл бұрын
My Favourite Dr,Daily 4to 5 Piece Sapiduven Dr 👍🏼
@pslvm60
@pslvm60 Жыл бұрын
Nice Dr… my favourite too for a long time..now you have reinforced the activity with medical inputs..thank you for your service to humanity…
@sathiyamurthysathiyamurthy8919
@sathiyamurthysathiyamurthy8919 Жыл бұрын
Super sir. Thanks for good health.
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s Жыл бұрын
மிக்க நன்றி!
@kandasamyt583
@kandasamyt583 Жыл бұрын
ஐந்து ரூபாய் டாக்டர் பத்து ரூபாய் டாக்டர் இருக்கிறார்கள் ஆனால் தாங்கள் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் செய்யும் சேவை போற்றதக்கது
@shakilaparvin5541
@shakilaparvin5541 Жыл бұрын
sir kindly tell us how to calculate calories in foods we eat at home
@sundarik2869
@sundarik2869 Жыл бұрын
Sur, most of the jafalai mittai are made from sugar syrup. Is it good?
@balachandrantvkoiliyer7712
@balachandrantvkoiliyer7712 Жыл бұрын
The kadalai mittai that u get in shops are made of sugar n they mention it in the cover. Better to make at home using jaggery.
@showkatali28
@showkatali28 Жыл бұрын
அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை
@HemaLatha-kn1rv
@HemaLatha-kn1rv Жыл бұрын
So jolly doctor.. Feeling refreshed after watching ur Coolness
@shannugam3183
@shannugam3183 Жыл бұрын
Sir can sugar patients take it?
@ezhilm7344
@ezhilm7344 Жыл бұрын
U take it. A piece or two
@umavishwanath4396
@umavishwanath4396 Жыл бұрын
Sooper post Doctor 👍
@honestsathish
@honestsathish Жыл бұрын
My all time fav snack 😋😋😋😋
@chetube5789
@chetube5789 Жыл бұрын
Great. I have started eating.Thanks.
@prabhu989
@prabhu989 Жыл бұрын
Thank you Doctor 💐🙏
@tukkergamers3591
@tukkergamers3591 6 ай бұрын
சூப்பர் சார்
@venkateswaran6030
@venkateswaran6030 Жыл бұрын
Dosai oothappam (thick) or roast (thin ) which is best kindly Explain Doctor.
@abdulrahmanarif555
@abdulrahmanarif555 Жыл бұрын
Thanks for this Excellent Message. Thank you Sir.
@karthikabalaji6923
@karthikabalaji6923 Жыл бұрын
அருமை நன்றி ஐயா
@mahalingammuthu785
@mahalingammuthu785 Жыл бұрын
கடலை மிட்டாய் பத்தி பேசும் போது Kovilpatti ya மறந்திட்டீங்க
@geethaseshadri9549
@geethaseshadri9549 Жыл бұрын
Dr very nice dr kadalai Mittai saapiduvom dr
@kalaisakthi2908
@kalaisakthi2908 Жыл бұрын
Neenga sonnathu than super sir. 🙌🙌🙏
@jabinyahashua3768
@jabinyahashua3768 Жыл бұрын
சுப்பர் விளக்கம்
@muruganmalli3435
@muruganmalli3435 Жыл бұрын
I heard, that in Siachen cold region, the army jawans consume this groundnut for instant energy
@muralisubramanian3922
@muralisubramanian3922 Жыл бұрын
Doctor unga video ellam supera iruku.Enaku econophils 1210 iruku.idhu kuria tips irutha sollunge doctor.
@mahikayal5915
@mahikayal5915 Жыл бұрын
Excellent explanation Dr.Karthikeyan sir. Well said the benefits of peanut.
@Krithika_01
@Krithika_01 Жыл бұрын
I am from Kovilpatti ☺️❤️ KOVILPATTI KADALAMITTAI 😊💥🎉
@thygarajanms2566
@thygarajanms2566 Жыл бұрын
VERY GOOD NEWS DR 👍 👏 JI
@mohamedhaleem2956
@mohamedhaleem2956 Жыл бұрын
Superb information doctor!!!
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 36 МЛН