ஆழ்கடலில் பிடித்த ராட்சத திமிங்கலம், மீனவர்கள் மீட்கும் நேரடி காட்சி / Fishermen save giant whale

  Рет қаралды 3,270,995

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

4 жыл бұрын

Giant whale in the deep sea, live view of fishermen rescue.
Unfortunately we got a big whale in our net while fishing. It is one of the rare species of endangered sea creatures. So we toiled and saved its life and put it back into the sea.
#ungalmeenavan #whale #giantfish

Пікірлер: 1 100
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
Prawn curry with Idiyappam.. உங்கள் மீனவன் உணவகம் kzfaq.info/get/bejne/abiCh6qd2pzPlY0.html
@theexperiment247
@theexperiment247 4 жыл бұрын
anna kadal pei aaa katunga naa pei nadamadum nu solirukingala anna
@cksamy941
@cksamy941 4 жыл бұрын
Bro ungaludaiya ulaippukku eedu kidaiyaathu
@sanjaystark3555
@sanjaystark3555 4 жыл бұрын
நண்பா உங்களுக்கு என்னுடைய ... 🙏🙏
@thamizha32
@thamizha32 3 жыл бұрын
Supper brothers
@junaideennaja6533
@junaideennaja6533 3 жыл бұрын
Hats off to u bro love from srilanka
@mohan_rajesh
@mohan_rajesh 4 жыл бұрын
நீங்கள் தான் உண்மையான நல்ல மீனவர். உழுவை மீனை சட்டத்துக்கு உட்பட்டு மீண்டும் கடலில் விட்ட உங்களது நல்ல செயலுக்கு மிக்க நன்றி.. நண்பரே..
@gunachandran6449
@gunachandran6449 4 жыл бұрын
L
@kiruthikaj7217
@kiruthikaj7217 4 жыл бұрын
En uluvai meen pidika koodathu
@sathiya9659
@sathiya9659 4 жыл бұрын
Yes
@mutharasu6538
@mutharasu6538 4 жыл бұрын
@@kiruthikaj7217 .
@mohamedyunuss61
@mohamedyunuss61 4 жыл бұрын
@KIRUTHIKA they are endangered species..so they will not catch them or else they will become extinct..
@parameshp1003
@parameshp1003 4 жыл бұрын
நீங்கள் அனைவரும் மனித தெய்வங்கள் தெய்வங்கள் என்பது மதத்தின் அடிப்படையில் இல்லை நல்ல மனிதர்கள் தான் தெய்வங்கள்
@SureshKumar-nf5fy
@SureshKumar-nf5fy 4 жыл бұрын
சூப்பர்யா..., மீன்வளம் பெருகும், பெருகட்டும், உங்கள் குடும்ப நலம் பெருகும் வாழ்த்துக்கள்..,
@arnark1166
@arnark1166 4 жыл бұрын
பெரிய மனசப்பா உங்களுர்கு உங்கள் குடும்பங்கள் நல்லாஇருக்கனும்பா அறிவுறைகளுர்கு நன்றி வாழ்க வளமுடன்
@anbudannagarajanponneri4144
@anbudannagarajanponneri4144 4 жыл бұрын
நாட்டில் படித்தவன் தான் அறிவாளிபாமரனுக்கும் சாதாரண மக்களுக்கும் பொதுஅறிவு இல்லைன்னு நினைக்கிறார்கள்மேட்டுக்குடிமக்கள்இந்த வீடியோவை பார்த்த மக்கள் அனைவருக்கும்இது புரியும்வாழ்த்துக்கள்அன்புள்ளமீனவநண்பர்களேஎன்றும் நலமுடன் வாழவாழ்த்தும் என்றும் அன்புடன் நாகராஜன்
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 4 жыл бұрын
உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பொழிகிறது.....👏👌👍💯
@bavamaniyam6927
@bavamaniyam6927 4 жыл бұрын
நன்றி நன்பா திமிங்கிலம் காப்பாற்றியதுக்கு கடவுள் நிறைய மீண்டும் மீன் அள்ளி தருவார்
@bhaskarkarur3374
@bhaskarkarur3374 4 жыл бұрын
5:25 இது மீன் செய்த தவறும் கிடையாது மீனவர்கள் செய்த தவறும் கிடையாது... காலம் செய்த தவறு இது...
@sureshraju5627
@sureshraju5627 4 жыл бұрын
அவ்வளவு பெரிய மீனை திருப்பி கடல்ல விட பெரிய மனசு வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி நண்பா
@ponnkodibala5199
@ponnkodibala5199 2 жыл бұрын
2wes zee esdd
@kumarasamygeetha3515
@kumarasamygeetha3515 4 жыл бұрын
கடவுள் நிறையத் தருவாா் ...உயிர்களை நேசிக்கும் உயர்ந்தஉள்ளம் உங்களுக்கு இருக்கிறது...வழ்த்துக்கள்..
@asiyaomar
@asiyaomar 4 жыл бұрын
இந்த மீனை கஷ்டப்பட்டு பிடித்து கடலில் விட்டது எவ்வளவு சிரமம் நு அவர்களை கேட்டால் தான் தெரியும்,வீடியோவில் ஈசியாக பார்த்து விட்டோம். ஹேட்ஸ் ஆஃப்.
@yulsn
@yulsn 4 жыл бұрын
வீடியோ புடிச்சிருந்தது, அதைவிட ரொம்ப புடிச்சிருந்தது கடைசியில் நீங்க சொன்ன மெசேஜ். 100% உண்மை, கண்டிப்பாக நீச்சல் அனைவருக்குமே தெரிந்திருக்கணும். மேலைநாடுகளில் குழந்தைகளுக்கு நீச்சல் கட்டாய பாடம். நீச்சலும் முதலுதவியும் ஓவ்வொருவருக்கும் தெரிஞ்சிருக்கணும். நீச்சல் ஓரளவு தெரிந்திருந்தால்கூட நம் நாட்டில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறப்பவர்களின் தொகை கண்டிப்பாக குறையும்.
@muhammadmoosa2714
@muhammadmoosa2714 4 жыл бұрын
Hai
@ranisaravanan4881
@ranisaravanan4881 4 жыл бұрын
Great
@kmohanbabu8845
@kmohanbabu8845 4 жыл бұрын
Hi చాల బాగా ఉంది
@RabinG05..
@RabinG05.. 4 жыл бұрын
Correcta sonna dee nila...😘😘😘😘😘😘
@sathyanathan.r9874
@sathyanathan.r9874 4 жыл бұрын
நீங்கள் இலங்கை யாழ்ப்பாணமா?
@poovendranthevar1522
@poovendranthevar1522 4 жыл бұрын
The best fisherman in the world are these people’s!!! Salute to safe the rarest fishes 👌
@kidnapsingh2598
@kidnapsingh2598 4 жыл бұрын
Best in world ah oh😆😆😆😆😆
@MrAbubakker
@MrAbubakker 4 жыл бұрын
@@kidnapsingh2598 yes because of honesty and pity
@dominicletty8777
@dominicletty8777 4 жыл бұрын
நானும் உங்களைப் போன்ற மீனவன் தான் சகோதரரே
@brianoconner3428
@brianoconner3428 3 жыл бұрын
Dom fan ah 😋
@dominicletty8777
@dominicletty8777 2 жыл бұрын
Ama bro
@dhavmani6370
@dhavmani6370 4 жыл бұрын
தேவை களுக்கு தான் வேட்டை.அருமை
@rsundaramoorthyrsundaramoorthy
@rsundaramoorthyrsundaramoorthy Жыл бұрын
குழந்தைகளுக்கு நீச்சல் எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள். மிகுந்த நன்றிங்க. ❤👍👍🙏🙏🙏
@mayilyamuna5957
@mayilyamuna5957 4 жыл бұрын
சிறப்பான தகவல் சொன்னதுக்கு நன்றி அண்ணன் அனைவரும் அருமை👍💪👌🙏
@Mages143
@Mages143 4 жыл бұрын
சிறப்பாக அமைந்துள்ளது இந்த வீடியோ
@keshakesha901
@keshakesha901 2 жыл бұрын
அந்த மீன உயிரோட கடல்ல விட்டது ரொம்ப சந்தோசமா இருக்கு. super video bro.
@m.madhav5045
@m.madhav5045 3 жыл бұрын
அதன் உயிரையும் உங்கள் உயிரையும் பணயம்வைத்து காப்பாற்றியுள்ளார்கள் வாழ்த்துக்கள்
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
நான் என் குழந்தை க்கு நீச்சல் கண்டிப்பா சொல்லி தாரேன் பஜ்ஜி அண்ணா ..........அவ்ளோ பெரிய மீனை படத்துல தான் பார்த்துருக்கேன் இப்ப தான் நேர்ல பார்க்குரேன் சூப்பர் அண்ணா.........வாழ்க வளமுடன்
@rshonline6885
@rshonline6885 4 жыл бұрын
🤔🤔🤔
@tnpsc6706
@tnpsc6706 4 жыл бұрын
Ithuvum video la thaane pakikinga sister live la pakkalaye..
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
TNPSC வெற்றிச் சுடர் நம்லாம் கடலுக்கு போக முடியுமா Bro இதும் நேர்ல பார்க்குர மாதிரி தான்....எதையும் feel பண்ணி பார்க்கனும்
@tnpsc6706
@tnpsc6706 4 жыл бұрын
@@priyankabenitto9355 ok sister 👍👍
@sridharans8490
@sridharans8490 4 жыл бұрын
நாம தான் நண்பரே நீச்சல் கட்டாயம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.ஆறாம் வகுப்பு முதல் பள்ளிகளில் நீச்சல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
@pandipandi4726
@pandipandi4726 4 жыл бұрын
எங்கள் அப்பா... மீன் பிடி தொழில் தான்... 37 வருடம் லாஞ்சி ஓட்டுநர்... அவங்களும் மற்ற நண்பர்களுடன் மீன் அதகமாக வரும் போது உதவி செய்வதாக கூருவாங்க... ஒரு நாள் கூட என்னையோ எனது தம்பியையோ கடலுக்குள் கூட்டிட்டு போனது இல்லை.. கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க.... நாங்கள் இன்று நல்லா... இருக்கிறோம்...தம்பி இராணுவத்தில் பெரிய பதவி.. நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன்... இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்த கடவுள்... இப்ப இல்லை... இருந்தாலும் எங்களுக்கு உங்களை போன்று நிரைய மீனவ நண்பர்கள் இருக்கிறார்கள்... இந்த மாதிரி வீடியோ பார்க்கும் போது எங்க அப்பா ஞாபகம் வரும்... நன்றி..நாங்கள் இராமேஸ்வரம்.. எங்கள் இருவருக்கும் நீச்சல் தெறியும்... கபடி விளையாடும் வீரர்கள்... நல்லா வளத்தாங்க.. நன்றி அப்பா...
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
Thanks nanba
@SelvaRaj-if2zb
@SelvaRaj-if2zb 2 жыл бұрын
👌 உண்மையான ஹீரோக்கள், சூப்பர்
@limitededition2962
@limitededition2962 4 жыл бұрын
Thank you for safe the Whale 🙏🏽👍🏽 grating from Germany 🇩🇪🇱🇰
@kavivishnukaruppusamy5915
@kavivishnukaruppusamy5915 4 жыл бұрын
Ich auch 😃
@sureshr5767
@sureshr5767 4 жыл бұрын
Ahah
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 4 жыл бұрын
திமிங்களத்தின்மீது அன்பு கொண்டு இறக்கத்துடன் காப்பிற்றிய மீனவ சகோதரர்களுக்கு நன்றி! கடவூளின் அருளால் அனைத்து வளங்களையும் பெற்று மகிச்சியுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.
@thiruvikramank4220
@thiruvikramank4220 4 жыл бұрын
மிகவும் தர்ம சிந்தனை உடையவர்கள் மீனவர்கள்🙋🙋
@sujeethkumar1315
@sujeethkumar1315 2 жыл бұрын
மீனவ நண்பர்களுக்கு ஒரு சல்யூட் செம ப்ரோஸ்👌👌👌👌
@sitharangan6451
@sitharangan6451 3 жыл бұрын
You have communicated a correct advice .you are right when saying children should be taught swimming.you explain the fishing with devotion and clarity...Blessings to all of you
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
உன் காணொளியும் உன் கருத்தும் அருமை பப்ஜி வீரா 👌👌👌
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Super Super arputhamana pathivu vaazhththukkal excellent work thank you for all fisherman 💐🙏
@saravanankumar1144
@saravanankumar1144 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பேர.. வாழ்த்துக்கள்..
@we4bees510
@we4bees510 4 жыл бұрын
Thank you for your kind deed, may other fisherman too learn from it. 👍
@marvelsa3815
@marvelsa3815 4 жыл бұрын
Salute brother for saving that fish life, and good advice about learning swiming.
@hameedhameed2710
@hameedhameed2710 4 жыл бұрын
அழகான காட்சி Beautiful
@vigneshmk3884
@vigneshmk3884 4 жыл бұрын
Chinese, Japanese, Koreans, Europeans, Americans, Australians, Africans would have enjoyed catching this giant whale shark & would have earned in dollars. But our fishermen are humanitarians 👍
@nawasnawas3810
@nawasnawas3810 4 жыл бұрын
Finally good message for swimming
@palanivisu1344
@palanivisu1344 3 жыл бұрын
Much appreciate the team on the efforts to save the big fish. well done much appreciate your respect to them
@yuvarajk930
@yuvarajk930 3 жыл бұрын
நீச்சல்சலை பற்றி அழகாக சென்றீர்கள்
@rameshkrishnaswamy2865
@rameshkrishnaswamy2865 4 жыл бұрын
Superb views of video clips thimingalam
@farook310
@farook310 4 жыл бұрын
You great 👍 god bless you
@jamespatrick4337
@jamespatrick4337 3 жыл бұрын
Very nice brother, saving the big fish is super it is very happy to see him swimming happily 🥰
@balajisinghh
@balajisinghh 4 жыл бұрын
இது.. அரிய வகை மீண்களில் ஒண்றாகும்...மிக அருமை
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவாய நம அய்யா என்ன ஒரு மணிதம்
@maxraja8198
@maxraja8198 4 жыл бұрын
Very good. Thanks for your kind message, important of swiming
@vignalakshmi3623
@vignalakshmi3623 4 жыл бұрын
Valuthukal anna nala vishyam pannirukinga...👍 all the best for ur future👍👍
@rubaruba6433
@rubaruba6433 3 жыл бұрын
Nijamavea ungala paarattanum......seiyara tholila kuda niyama erukkinga..... super bro
@travelvideo6358
@travelvideo6358 2 жыл бұрын
Vera level thala neka 🥰🥰🥰
@bravewin6910
@bravewin6910 3 жыл бұрын
Happy to see this magestic whale shark swimming again.. They are very important for ocean eco system..
@hellodearthamizha2958
@hellodearthamizha2958 4 жыл бұрын
வாவ் கிரேட் நண்பா😍😍😍😘😘😘
@venkatraman4608
@venkatraman4608 4 жыл бұрын
உங்களோட கடைசி message super and real too ..
@techie587
@techie587 4 жыл бұрын
Really appreciable ...punyam kittum....nallaa manassu....
@thupakkijagz3336
@thupakkijagz3336 4 жыл бұрын
WHO NOTICED ON FRST வணக்கம் உங்கள் PUBG வீரன்... 😂🤣😂
@subscribetoslytherinplays1869
@subscribetoslytherinplays1869 4 жыл бұрын
Me too
@KarthiKeyan-sk9mg
@KarthiKeyan-sk9mg 3 жыл бұрын
நான் FF Player 😍😍😍😝😁😂😂
@remo9525
@remo9525 3 жыл бұрын
@@KarthiKeyan-sk9mg Bomma Game💯💯
@watching..5200
@watching..5200 3 жыл бұрын
@@remo9525 ama ivuru apadiye 3d quality la pc vilayaduraru 😂😂poda 😏
@watching..5200
@watching..5200 3 жыл бұрын
@@remo9525 athan sangu othittangala playstore la 😂😂😂😂😂
@user-to4ef4yf9h
@user-to4ef4yf9h 4 жыл бұрын
இப்படி ஒரு விடயத்தை நீங்கள் கடை பிடிப்பது பெருமைக்குரியதே
@muthulakshmibirlasekar3450
@muthulakshmibirlasekar3450 4 жыл бұрын
Video pottathuku remba thanks ppa 👍👌 👌
@user-oh2co7hu3c
@user-oh2co7hu3c 4 жыл бұрын
Yes ur right swimming is best super excuses நிங்கள் சொல்வது சரிதான் நீச்சல் என்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி மனதிற்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது
@ArunKumar-pj6cr
@ArunKumar-pj6cr 4 жыл бұрын
It's a whale shark.great work bro❤
@mr.natwarlal
@mr.natwarlal 3 жыл бұрын
മലയാളി പൊളിയാണ്❤️
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
Very nice congratulations 🙏🙏 sharing
@vimalvimal3172
@vimalvimal3172 Жыл бұрын
Very good information. Nantri nanpa.valthukkal.
@mkzola5219
@mkzola5219 4 жыл бұрын
So kind and nice of you all to put the live fish back. GOD BLESS YOU ALL AND YOUR FAMILY 🙏
@balaguruwellnesscoach8650
@balaguruwellnesscoach8650 4 жыл бұрын
5th watching. Me
@mahakavisivi6152
@mahakavisivi6152 3 жыл бұрын
Super neechalin avasiyathai puriya vaitheergal
@user-ni2st8mn4l
@user-ni2st8mn4l 4 жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி
@meenumeena6085
@meenumeena6085 4 жыл бұрын
Semma bro 👌🙏🙏
@MAESTROMANI
@MAESTROMANI 4 жыл бұрын
First Like and 1st view
@kmohanbabu8845
@kmohanbabu8845 4 жыл бұрын
చాల
@jainulabideen2850
@jainulabideen2850 Жыл бұрын
superb explanation.... so amazed by your mindset and kindness etc...
@pandipandi4726
@pandipandi4726 4 жыл бұрын
வாழ்த்துக்கள்... சகோதரா... இந்த மினை கடலுக்குள் விட எவ்வளவு கஷ்டம்.... உன்மையிலே மீனவர்கள் கிரேட்...👍👍👌👌💐💐
@gurug1513
@gurug1513 4 жыл бұрын
Veera super! God blessing you!
@saranyathangavel9429
@saranyathangavel9429 4 жыл бұрын
Hats of u Anna...
@ganapathi7026
@ganapathi7026 4 жыл бұрын
End speech super bro. I teach 🏊‍♂️ to my children's here after. Thanks.
@rajeshwaran7978
@rajeshwaran7978 4 жыл бұрын
Super bro you're group romps nala viswasam
@amalrpillai3746
@amalrpillai3746 4 жыл бұрын
Love u man!!! Done a great job to the nature
@sheik3176
@sheik3176 4 жыл бұрын
Swimming advice super
@prabhulatha8269
@prabhulatha8269 3 жыл бұрын
Super bro........
@appuappu1014
@appuappu1014 4 жыл бұрын
Super bro 💪💪💪👌👌👌 nalla karuthu mister babji veeran
@samuelandrous1
@samuelandrous1 4 жыл бұрын
Salute bro God bless you iam from Mangalore
@ummarvittalummi5413
@ummarvittalummi5413 4 жыл бұрын
ನಮ್ಮ ಊರು ಮಂಗಳೂರು...😍😍😍
@nagarajant2155
@nagarajant2155 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது நண்பா . நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்
@sweetysiva4840
@sweetysiva4840 4 жыл бұрын
அண்ணா, u r awesome... Ur narration(தொகுத்து வழங்குவது) சூப்பர்...
@saimafasi
@saimafasi 4 жыл бұрын
A big respect to you fishermen
@vijaybharathi1664
@vijaybharathi1664 4 жыл бұрын
நீச்சல் ஈஸியா அடிக்க vedio போடுங்க bro
@pk_svg2631
@pk_svg2631 3 жыл бұрын
Ada madapunda
@vijayakumar_6099
@vijayakumar_6099 4 жыл бұрын
Super .. final touch 👌
@banzirm7397
@banzirm7397 4 жыл бұрын
Unga kashtam.. ippo purithu.. thanks for ur video..
@hummerbrian3571
@hummerbrian3571 4 жыл бұрын
Vera level anna! you are great, respect to Nature 🐟🐠🐡🐳🦞🐙🐬👌
@buesharkgaming1049
@buesharkgaming1049 4 жыл бұрын
super anna👌
@LEO-PRT
@LEO-PRT 4 жыл бұрын
Super message...and very proud of you
@harichandrandran9615
@harichandrandran9615 Жыл бұрын
Uyirai kappatriya unggal kooluvinarukku mikka nandri.
@nadarchermakani2395
@nadarchermakani2395 4 жыл бұрын
Hi, bro thanks for the video and your helping nature
@tejas3561
@tejas3561 4 жыл бұрын
I thought they killed fish,God bless those fisherman...
@arshlannisha3335
@arshlannisha3335 4 жыл бұрын
Romba impress pannitanga kanavula kandippa kappathuvaru...ungalaum unga kudumangalaium
@jenniferthomas2430
@jenniferthomas2430 4 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 இந்த காலத்து சிறுவர்களுக்காக நல்லதோர் message நன்றி அண்ணா 🙏💐💐💐
@digroopafansclub5879
@digroopafansclub5879 4 жыл бұрын
Super bro...😃😃😃
@ishamzone
@ishamzone 4 жыл бұрын
படைப்பாளன் அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.
@sasikumar-pz5zr
@sasikumar-pz5zr 4 жыл бұрын
Ahamed ishamullah poi oombu alahva
@mohammedilyaas4368
@mohammedilyaas4368 4 жыл бұрын
@@sasikumar-pz5zr enda sangi poda mangi
@nainamd3825
@nainamd3825 4 жыл бұрын
@@sasikumar-pz5zr dei unakku irukkuda marumai ennum nal varum appo adhuvaraikkum aadu padu
@muneeralivava450
@muneeralivava450 4 жыл бұрын
Best information. God bless you
@Yamini.R21
@Yamini.R21 4 жыл бұрын
Ayyo Anna Vera level nenga evlo guids ah irukinga superb unmayave nenga ellarum great ♥️
@charanc9031
@charanc9031 4 жыл бұрын
Good work saving an endangered fish 😍😍😍😍
@karthikmani3867
@karthikmani3867 4 жыл бұрын
R u now in mangalure
@mjothimani7733
@mjothimani7733 4 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் இனிய வாழ்த்துகள்
5 டன் மீன்கள், கரை வலை மீன் பிடித்தல் / Live Exclusive Video Of 5 Tonne Fish Catching
20:29
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 3,5 МЛН
கடலில் த்ரில்லானா இரவு நேரத்து பயணம் | Fishing in the sea,  vlog
17:40
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 338 М.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 145 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 517 М.
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 45 МЛН
நீல திமிங்கலம் / Experience with Blue Whale
10:29
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 431 М.
#pamban fishing# Giant Trevally fishing
4:01
Island Angler Kavi
Рет қаралды 10 М.
கடலில் மிதந்து வந்த தங்க புதையல் | Floated Gold Treasure
10:58
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,5 МЛН
King Crab Hunting at River mixing Sea | கடல் கலக்கும் ஆற்றில் கலி நண்டு வேட்டை
11:44
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 614 М.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 145 МЛН