நீல திமிங்கலம் / Experience with Blue Whale

  Рет қаралды 432,073

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

5 жыл бұрын

#ungalmeenavanmookaiyur #bluewhale
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Пікірлер: 1 000
@karthickraghavendra5807
@karthickraghavendra5807 5 жыл бұрын
என் தமிழக மீனவர்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும்
@easwaranmuthusamy2257
@easwaranmuthusamy2257 5 жыл бұрын
நீல கடலின் மீது நின்று கொண்டு, நீல திமிங்கலம் பற்றி சுவை பட கதை சொல்லி என் சிந்தையை மகிழ்வித்த மீனவ நண்பனுக்கு நன்றி.
@jfxavierjfxavier738
@jfxavierjfxavier738 5 жыл бұрын
Easwaran Muthusamy super super
@strfansedits5099
@strfansedits5099 5 жыл бұрын
Hi
@vikki8470
@vikki8470 5 жыл бұрын
அருமை நண்பா
@kumakuma3185
@kumakuma3185 4 жыл бұрын
Nice
@Moolaipasi
@Moolaipasi 3 жыл бұрын
அருமை
@user-yj6ut1nu6d
@user-yj6ut1nu6d 5 жыл бұрын
எதார்த்தமான குழந்தை பேச்சு சகோ உங்களுக்கு...உங்கள் எண்ணம் போலவே உங்கள் வாழ்க்கை இருக்க வாழ்த்துக்கள் சகோ❤️❤️❤️
@foodiemybuddy3362
@foodiemybuddy3362 5 жыл бұрын
அண்ணா உங்கள் சேனல் வெற்றி பெறும்.... அந்த போலி சேனல் விரைவில் காணமல் போகும்
@victordk3705
@victordk3705 5 жыл бұрын
Nice
@aravindmax1896
@aravindmax1896 5 жыл бұрын
Sure
@aravindmax1896
@aravindmax1896 5 жыл бұрын
Good
@sureshsuresh-hy7ns
@sureshsuresh-hy7ns 5 жыл бұрын
Super nice
@pandadreams725
@pandadreams725 5 жыл бұрын
Unga number send pannuga bro nenga venamnu thukki eriura fish naan en tank ku ku vaankikiren
@sharvansaro2818
@sharvansaro2818 5 жыл бұрын
Bro youtube la onga video mattum dhan fulla skip pannama paakuren....indha mari pakuravanga ...like pannunga
@sharmisweety1885
@sharmisweety1885 5 жыл бұрын
This page is different ..Especially encourageble...Thank u bro ...Videos superb
@aravindkumar6145
@aravindkumar6145 5 жыл бұрын
ஆபத்தும் அதிகமுள்ள தொழில்... பத்திரமாக தொழில் செய்யுங்கள் அண்ணா
@jessica_jessie
@jessica_jessie 5 жыл бұрын
நல்லா பேச பழகிட்டீங்க சகோ.நீலதிமிங்கல அனுபவம் அருமையாக பகிர்ந்தீர்கள்.வாழ்த்துக்கள்
@daffodsdavid
@daffodsdavid 5 жыл бұрын
தம்பி நீ உண்மையாகவே "எங்கள் மீனவன்" தான். புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ZR-bt6bp
@ZR-bt6bp 5 жыл бұрын
கடல் மற்றும் கடல்சார் வளங்களை பற்றி கற்பிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி நண்பா.
@sathishsai4691
@sathishsai4691 5 жыл бұрын
I like his innocent way of speaking
@beingme5468
@beingme5468 5 жыл бұрын
I am from kerala you are such an amazing guy bro. Stay safe all the best. Your videos are nice
@rizviinzamam9918
@rizviinzamam9918 5 жыл бұрын
Don’t dislike ..appreciate his dedication and work
@sughanyaraj7874
@sughanyaraj7874 5 жыл бұрын
Super Anna . Neraya vishayam solderinga. Very interesting to hear.
@mobile-jh4vs
@mobile-jh4vs 5 жыл бұрын
Ooo thank u deay
@kanimozhi2651
@kanimozhi2651 5 жыл бұрын
அண்ணா கடல் மீது நீங்கள் கொண்ட அன்பும், மரியாதையும் பார்த்து மெய் சிலிர்க்கிறது
@manomohan806
@manomohan806 5 жыл бұрын
உங்களோட வீடியோஸ் எல்லாம் தொடர்ந்து பாத்துட்டு இருக்கேன் அண்ணா ரொம்ப நல்லா இருக்கு ... நிறைய கடல் சார்ந்த தகவல்கள் சொல்றீங்க நீங்க ...தொடர்ந்து நிறைய வீடியோ பதிவு போட வாழ்த்துகள் அண்ணா 💐
@SaiVlogs7373
@SaiVlogs7373 5 жыл бұрын
பயம் அறியான். 👌👌🐯🐯
@SENTHILKUMAR-ef4yv
@SENTHILKUMAR-ef4yv 5 жыл бұрын
Kamalakkannan Pathmanaban i
@jessyvasu7494
@jessyvasu7494 5 жыл бұрын
Unga videos parthale manasukku rambo sandhoshama ayerudhu 😍
@MUSIC-pl7ws
@MUSIC-pl7ws 5 жыл бұрын
unga channel rmba pidikithu ....super bro
@joe-ro3xh
@joe-ro3xh 5 жыл бұрын
Innocent speech great sikrathula neenga 100 boatku owner aganum Nala varanum nenga .....
@enniyanthangaraju2675
@enniyanthangaraju2675 5 жыл бұрын
7:17 best moment. my whole family laughed it. super anna
@fathimarusdha4059
@fathimarusdha4059 5 жыл бұрын
I'm in Sri Lanka Inga kooda unga channel famous ah iruku Anna
@syedkasim1075
@syedkasim1075 5 жыл бұрын
Hi
@roshanthrosh4647
@roshanthrosh4647 5 жыл бұрын
unmai than nanum jaffna than
@manikkarashahiruthika9487
@manikkarashahiruthika9487 5 жыл бұрын
I'm from mullaitivu
@wazeemable
@wazeemable 5 жыл бұрын
Fathima Rusdha summa poi solladhiga 😂😂
@osamabinladen1695
@osamabinladen1695 5 жыл бұрын
முதல்ல தமிழனை‌ மதிக்கப் பழகு சோனி தீவிரவாதி நாயே.
@gayunana7088
@gayunana7088 5 жыл бұрын
Bro.. Interesting ah iruku neenga sollumbothu.. Next time upload rare types of sea animals too. Wish u and ur family a very very Happy 🎄🎅🔔❄ Christmas. Whole family ah video la introduce pannunga. Unga Christmas celebration kaga nanga waiting
@csrsksna6517
@csrsksna6517 5 жыл бұрын
Hi meenavaa superaa explain paanuringaa.. Enum neraiyaa panungaaa we support u👏
@Akmal_jj
@Akmal_jj 5 жыл бұрын
2004 சுனாமி வந்ததா பத்தி சொல்லுங்க
@sivakannan6996
@sivakannan6996 4 жыл бұрын
Your experiences of the sea give some information to the ordinary people not knowing about the sea...Thanks for your contribution to the world.
@santhosh.s9383
@santhosh.s9383 5 жыл бұрын
Semma bro...nanri ....Christmas vaaltgukkal nanba....
@gowthambalan6213
@gowthambalan6213 5 жыл бұрын
Sema ya eruku bro unga video lam.. Especially rare species lam nanga book LA pictures ah pathathu real ah nee kamikumbothu than pakarom.. And Neenga solra vetham sema Hat'soff to u Anna.. Keep doing
@gamerz3693
@gamerz3693 5 жыл бұрын
Bro small advice video yeadthu vachikoga 2 days ku oru video upload panuga appa tha neriya view varum
@ArunKillerarun
@ArunKillerarun 5 жыл бұрын
Fact anna
@hemakumar9259
@hemakumar9259 5 жыл бұрын
Ama bro real fact
@balaji6068
@balaji6068 5 жыл бұрын
உண்மை
@manjubalu6948
@manjubalu6948 5 жыл бұрын
Yes Anna best idea
@vijayrevathi3338
@vijayrevathi3338 5 жыл бұрын
Bro neenga pesurathu semma 👌👌👏👏👏
@jeyachchandrenthuraisamy9457
@jeyachchandrenthuraisamy9457 4 жыл бұрын
தெளிவு பேச்சாலும் , உள்ளத்தாலும் உள்ளதை உணர்ந்தேன் .... நன்றி.
@suganthameenakshi5347
@suganthameenakshi5347 5 жыл бұрын
உங்கள் வாழ்க்கை கடினமாது...ஆனால் உங்கள் உலகம் (கடல்)இனிமையான,குளுமை யான,பொறாமை பட வைக்கிறது
@yathumoore1314
@yathumoore1314 5 жыл бұрын
Blue whale is such a sensitive animal. It dives in the morning time to breath
@arunprakash3197
@arunprakash3197 5 жыл бұрын
அண்ணா ..... நீ Vera level panra... என்ன ஒரு நாள் கடலுக்குள் கூட்டிட்டு போங்க....
@jenaro4703
@jenaro4703 5 жыл бұрын
Awesome video... We Likes your innocent and humours sense Bro... Keep rocking...
@massiqlas1840
@massiqlas1840 5 жыл бұрын
Thalaiva niiga bayagaram ma paesuriga.....Vera level thala
@anandapriya3920
@anandapriya3920 5 жыл бұрын
Anna .. happy Christmas...u and ur family....stay blessed Anna...
@iloviews5904
@iloviews5904 5 жыл бұрын
சுனாமி பத்தி சொல்லுங்க நண்பா
@AbdulRasheedSarfaras3g
@AbdulRasheedSarfaras3g 5 жыл бұрын
Super Anna, ippe first sonne like sure subscribe Ella details a yum unge ella video kum sollunge
@karthikabharath1058
@karthikabharath1058 5 жыл бұрын
Bro Ungalai ponra yellam meenavarkalum melum melum vazhara vazhthkkal .... God bless you...
@user-iy3fq8zz9m
@user-iy3fq8zz9m 5 жыл бұрын
Super bro Sudha sri Lanka
@rameshm02
@rameshm02 5 жыл бұрын
Super bro...... Bro octopus pathi sollunga.....
@phebam3964
@phebam3964 5 жыл бұрын
Super Anna Wish you Happy Christmas 🌲🎁🎉🎊🎄🎂🎸
@vaishnavitheplantphilic3663
@vaishnavitheplantphilic3663 5 жыл бұрын
Unga vazhkai swarasiyamaagavum..payamaagavum,sandhoshamaagavum ulladhu..neengal paesuvadhu iyalbaaga kadhai pola irukindrathu...super.
@selveeswaran185
@selveeswaran185 5 жыл бұрын
Super brother ..thanks nanbaa
@rajakanthan6607
@rajakanthan6607 5 жыл бұрын
I am from Vellore i wish you a merry Christmas and happy new year 2019
@subendranthushanthan6378
@subendranthushanthan6378 4 жыл бұрын
Enna kodumai ja ithu unkada video thiridi poduranka bro always like and support from Germany 🇩🇪
@freedomfighter4363
@freedomfighter4363 5 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை அண்ணா.....New Subscriber...😊
@pappymak2957
@pappymak2957 5 жыл бұрын
Superb😊....ningge eppadi directions ellam parkuringe.. intha boat use panni ..periya boat la ellam irukm ...ninge how
@emmnaushad2016
@emmnaushad2016 5 жыл бұрын
Good improvement 👌👌 carry-on..😀😀
@srinivasansrinivasan581
@srinivasansrinivasan581 5 жыл бұрын
மீனவ நண்பா உங்கள் சிரமத்திற்கு நடுவிலும் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு hats offf
@kingof5706
@kingof5706 5 жыл бұрын
அருமை HAPPY CHRISTMAS வாழ்த்துக்கள்🎅🎅🎅🎅🎅🎅
@shivak6274
@shivak6274 5 жыл бұрын
Bro kadal la inime etha pathalum video eduthurunga.unga channel ku use ahum
@hh-sx5eh
@hh-sx5eh 5 жыл бұрын
Bro!! bro!! (Pirates)கடற்கொள்ளையர்கள் ah pathurikingala??
@kalinganmari5028
@kalinganmari5028 4 жыл бұрын
எங்கள் மீனவருக்கு நன்றி 🙏🙏 உங்கள் வீடியோவை கொஞ்ச நாட்களாக பார்க்கிறேன் நீங்கள் அந்த புயல் காற்று குளிரில் மீன் பிடித்தது எப்போதும் கஞ்சி குடிப்பது மீன் சுட்டு சாப் பிடுவது உங்கள் தொழிலை பார்க்கும்போது இது சமுதாய உழைப்பு என்று தான் சொல்ல வேண்டும் நாங்க மார் கட் போன வீட்டில் மீன் வந்து விடுகிறது ஆனால் இது உங்களைப் போன்ற ஒவ்வொரு மீனவர்களின் உழைப்பு என்று தான் சொல்ல வேண்டும் நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன் இறையருளும் குருவருளும் என்றென்றும் உங்களுக்கு இனைந்து துணை புரியட்டும் நீங்கள் கடலில் நீந்தியது மிகவும் அருமையாக இருந்தது எனக்கு கடலை பார்த்தாலே பயம்
@logaranjan
@logaranjan 5 жыл бұрын
நீல திமிங்கலங்களை டிவி இல் தான் பார்த்து இருக்கிறேன் உங்கள் கதை சுவாரசியமாக இருக்கிறது தொடருங்கள் நண்பா
@subaaprakasam2403
@subaaprakasam2403 5 жыл бұрын
அந்த சேனல் லிங்க் சொல்லுங்க நாங்க எல்லாரும் ரிப்போர்ட் அடிச்சா யூ டியூப் அந்த சேனல் பிளாக் பண்ணிடுவாங்க
@gowthamvasudevansekaran1932
@gowthamvasudevansekaran1932 5 жыл бұрын
Bro rare fish videovum podunga
@SaiTharunSElectricKids
@SaiTharunSElectricKids 5 жыл бұрын
Happy christmas Brother!!
@Informer_boy
@Informer_boy 5 жыл бұрын
உங்கள் பேச்சே என்னை ரசிக்க வைக்கின்றது...
@delogamer9316
@delogamer9316 5 жыл бұрын
Hi brother I am France ungada vedio super
@dpchan7
@dpchan7 5 жыл бұрын
புயல் காலங்களில் சிக்கியதுண்டா. அப்போது என்ன செய்வீர்கள். அதன் பாதிப்பு எப்படி இருக்கும்.
@venkatarajasekar7466
@venkatarajasekar7466 5 жыл бұрын
அப்பாவி மனிதன்,வெள்ளந்தியான பேச்சு
@kathick2284
@kathick2284 5 жыл бұрын
Bro unga videosla regular ah watch panraen super vishiyamla share panringa bro thodarnthu pannunga. Orunal unga ooruku varanum ungaloda boatla travel pannanum aasa bro
@SaralakayathriThiyagarajan
@SaralakayathriThiyagarajan 5 жыл бұрын
நீங்கள் ஒரு பெரிய வேலை செய்கிறீர்கள் !!! உங்கள் கதைகள் சுவாரசியமானவை! நீங்கள் ஒரு எபிசோடில் பஃபெர் மீன் காட்டியது. நேரடி மீன்பிடி பார்க்க இது பரபரப்பானது
@mohanwants123
@mohanwants123 5 жыл бұрын
Bro enakku kadalukku poganumnu romba naal aasai pls kooti povingala.......
@selvirajan2302
@selvirajan2302 5 жыл бұрын
Anna nyt stay pannum pothu epdi .padupenga anga nyt weather lam epdi irukum.apuram mazhai lam vanthuchuna kadal ulla enna panuvenga nyt mazha vantha enna panuvenga athu pathi oru video podungana
@selvamselvam-vd4qo
@selvamselvam-vd4qo 3 жыл бұрын
சிரிப்பா இருக்கு பன்னி மூஞ்சி பேச்சு சூப்பர்
@ponnuchamychef4198
@ponnuchamychef4198 5 жыл бұрын
Bro niga enna oru bro niga melum melum mela vara ennota valthukkal all the best
@anandhakumarm4980
@anandhakumarm4980 5 жыл бұрын
நண்பா கவனமாக இருங்கள். 🙂🙂🙂
@sriskanthankogulan3615
@sriskanthankogulan3615 5 жыл бұрын
மனிதர்கள் செத்து மிதந்து போறதைப்பாத்திருக்கம் எண்டு சொல்லுறீங்க. அதைப்பற்றி சொல்லுங்க
@dilipm.r8442
@dilipm.r8442 5 жыл бұрын
உங்களின் தொகுப்பு மிக அருமை💖💖
@Vhariharanhh3
@Vhariharanhh3 5 жыл бұрын
கேட்கும்போதே சிலிர்க்கிறது நண்பா❤
@emmnaushad2016
@emmnaushad2016 5 жыл бұрын
Bro come online every weekend..
@user-me9gt3nq6e
@user-me9gt3nq6e 5 жыл бұрын
*அண்ணா உங்க வார்த்தை ரொம்ப ரொம்ப சூப்பர்*
@ChandraMohan.G
@ChandraMohan.G 5 жыл бұрын
Hi Bro.. nice information... Can see improvement in video clarity. All the best.
@karuppukkavingan8583
@karuppukkavingan8583 5 жыл бұрын
நடுக்கடலில் நானே இருபது போல் இருக்கும்....தங்கள் வீடியோ வை பார்க்கும் போது.....அருமை
@selveeswaran185
@selveeswaran185 5 жыл бұрын
Intha oru video pothum nanbaa duplicate channels ku sangu oothurom paarungaa
@kasirajanl6831
@kasirajanl6831 5 жыл бұрын
சுருக்கு மடி வலை ... இத பத்தி கொஞ்சம் சொல்லுங்க bro...
@ahmedkabeernavasmf9255
@ahmedkabeernavasmf9255 5 жыл бұрын
Valthukkal, nice knowledge sharing. Engalala pogamudhiyadhu neenga parthu solringa.
@tony10101979
@tony10101979 5 жыл бұрын
HAPPY CHRISTMAS TO YOU .AND ALL OF F YOUR FANS BRO
@sparkbgm4452
@sparkbgm4452 5 жыл бұрын
bro next time ninga thimigalam dhe pathiganna . video yedudhu poduga
@Siva-rd2kb
@Siva-rd2kb 5 жыл бұрын
Bro fake account poi na அவன கழவி ஊத்திருக்கேன் 😂😂😂😂
@ak.0306
@ak.0306 5 жыл бұрын
Ipdi yellarum poyi kaluvi uthna avanuku views increase ayite pogum. ☺️☺️ Nanum pathen avanunga epdi ipdi irukanunganu..
@manivasan304
@manivasan304 5 жыл бұрын
Report every video of the page
@True2ur_heart
@True2ur_heart 5 жыл бұрын
ஆனாலும் அந்த சேனல் அசர மாடேறான்...... இன்னும் வீடியோ போடுறேன்
@Siva-rd2kb
@Siva-rd2kb 5 жыл бұрын
Report adiga boys
@vigneshraamachandran
@vigneshraamachandran 5 жыл бұрын
Naanum bro
@sivarajd7
@sivarajd7 5 жыл бұрын
how to find difference between farm prawn and sea prawn ? Few prawns are white and few in black and few in green in color as well.? which is good to buy.?
@kanim6121
@kanim6121 5 жыл бұрын
அன்னா உங்கள் வாழ்க்கையில் நிறைய அற்புதமான விசையங்கள் நடந்திருக்கிறது
@karthikandappen6859
@karthikandappen6859 5 жыл бұрын
Anna oru hi solluga fan from 5k subcriber
@bijustephen5610
@bijustephen5610 5 жыл бұрын
KARTHI KANDAPPEN 5 subscribers than pa
@vigneshbabu1992
@vigneshbabu1992 5 жыл бұрын
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அண்ணா.
@sethuraman-5394
@sethuraman-5394 5 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது ......... உங்கள் மீனவன் முகையூர்..👍👍👍👍
@alamelurajender6820
@alamelurajender6820 5 жыл бұрын
Neenga pesaradhu supera irukuu Anna,vazhthukal anna
@tamilan20295
@tamilan20295 5 жыл бұрын
3 tonne weight boat ah?
@playboyvetri
@playboyvetri 5 жыл бұрын
புயலில் சிக்கிய அனுபவம் பற்றி சொல்லுங்கள் அண்ணா.
@lathag3955
@lathag3955 5 жыл бұрын
Anna azhaga pesringa ellarukum intha mathiri pesa varathu.... super.....
@kulanthaivel9685
@kulanthaivel9685 5 жыл бұрын
Super anna ungle meenavan neenga sonna supara earukku good voice
@startedthreestar6059
@startedthreestar6059 5 жыл бұрын
Super
@pandiieraj5287
@pandiieraj5287 5 жыл бұрын
Bro enaku veetula nala thannila valakura Mari colour fish venum bro unga contact no thaga bro
@arunanandini5548
@arunanandini5548 5 жыл бұрын
Anna semmaiya paesuringa Anna.. sharing experience semma anna
@karthikchennai6548
@karthikchennai6548 5 жыл бұрын
கடல் விஷயங்கள் கடல் போல..... மிக அருமையான பதிவுகள்..... நண்பா.... நீங்கள் நீடூழி வாழ்க👏👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@funbro360
@funbro360 5 жыл бұрын
super video
@mohammedsuheal6135
@mohammedsuheal6135 5 жыл бұрын
ஒரு mike வாங்கி பயன்படுத்துங்கள்.
@staffishalini6594
@staffishalini6594 5 жыл бұрын
super Anna kadal pathi neraya vishayam unnagala theridhu tank you anna ❤
@naveenkingchanel7861
@naveenkingchanel7861 5 жыл бұрын
Anna super duper channel hit agum
What If You Were eaten by a Whale? Minutes Mystery
12:47
Minutes Mystery
Рет қаралды 1,9 МЛН
கடலில் போட்ட வலையை எப்படி எடுப்பது / How to take fish net from sea
14:43
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 579 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 12 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 121 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 52 МЛН
விசைப் படகு
10:01
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 376 М.
50 Crore Kerala Whale Vomit Explained | Tamil | Madan Gowri | MG
13:06
உங்கள் மீனவன்  மூக்கையூர் கிங்ஸ்டன்-ungal meenavan kingsten mookkaiyoor
18:29
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 232 М.
என் நண்பருக்கு படகு வாங்க போகிறோம் / We're going to buy a boat for my friend
11:58
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 415 М.
மீனவன் நீந்தும் முறை எப்படி / How fisherman swim in the sea? | Fisherman's swimming  skills
11:53
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 958 М.
இந்தியா மற்றும் ஸ்ரீ லங்கா கடல் எல்லை / Maritime border of India and Sri lanka
11:44
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 798 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН