கண்ணதாசன் எனும் பெருங்கவி | Kannadasan Birthday Special | Vasanth TV

  Рет қаралды 21,607

Vasanth TV

Vasanth TV

Жыл бұрын

கண்ணதாசன் எனும் பெருங்கவி | Kannadasan Birthday Special | Vasanth TV
#Kannadasan #VasanthTV #KannadasanBirthday #KannadasanSongs #HBDKannadasan #Songs #TamilCinema #Kollywood
Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
© 2023 Vasanth & Co Media Network Pvt Ltd
#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
Like us on Facebook: / vasanthtv
Follow us on Twitter: / vasanthtv_india
Follow us on Instagram: / vasanthtv_india .....
Check Out Our Other Videos :
👉 வடலிவிளை செம்புலிங்கம் | Vadalivilai Sembulingam | Episode:- 06 | Vasanth TV - • வடலிவிளை செம்புலிங்கம்...
👉உடைமையாக நினைப்பதே துயரத்திற்கு அடிப்படை | Writer Sura | Osho World | Vasanth TV - • உடைமையாக நினைப்பதே துய...
👉 சொல்லும் நேரத்தில் மழை பொழிய வைத்த பரசுராம சித்தர் | Marmam | Vasanth TV - • மூன்று நாடுகளின் போரை ...
👉அருள்மிகு தேவபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் | Aalaya Dharisanam | Vasanth TV - • அருள்மிகு தேவபுரீஸ்வரர...
👉 பெண்கள் பூ கட்டுறதை விட எடுக்குற ஈசியான வேல🤔Actor Marimuthu Interview | Vasanth TV - • பெண்கள் பூ கட்டுறதை வி...
👉12000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் எச்சங்கள்! | Ulagam 360 | Vasanth TV - • 12000 ஆண்டுகளுக்கு முற...
👉 பெண்கள் ஏன் தண்ணீரை தவிர்க்க கூடாதுனு தெரியுமா? | Unavae Marundhu | Vasanth TV - • பெண்கள் ஏன் தண்ணீரை தவ...
👉 நாவில் கரையும் சுவையான அசோகா அல்வா | Kitchen Killadigal | Vasanth TV - • நாவில் கரையும் சுவையான...
👉 வாணிதாசன் பிறந்த தினம் | இயக்குனர் ஸ்ரீதர் பிறந்த தினம் | Dhinam Oru Thagaval | Vasanth TV - • வாணிதாசன் பிறந்த தினம்...
👉 வீட்டில் தென் கிழக்கு திசையில் சமையலறை வைக்கலாமா! | Vastu Palangal | Vasanth TV - • வீட்டில் தென் கிழக்கு ...

Пікірлер: 33
@srk8360
@srk8360 Жыл бұрын
மலையரசி அம்மன்தந்த மஹாகவி 🙏💐💐💐💐💐. நன்றி
@sudhakar7172
@sudhakar7172 10 ай бұрын
நாலாயிரம் வருடங்களாலும் மறையாது வாழும் கண்ணதாசன் பாடல்கள்.
@g.venkatesankotagiri1137
@g.venkatesankotagiri1137 Жыл бұрын
கண்ணதாசன் போல் ஒரு கவிஞ்சனில்லை-இதை உணர்ந்திட மறந்தவர் மனிதரில்லை
@user-iz3sl7rb7d
@user-iz3sl7rb7d 11 ай бұрын
என் வீட்டில் குடியேற தமிழன்னைக்கு தயக்கம் ஏனோ. தமிழ் அன்னைக்கு கண்ணதாசன் மீது மயக்கம் தானா
@remjusefernando4036
@remjusefernando4036 Жыл бұрын
கண்ணதாசன் சொல்லாத கருத்துகளே இல்லை. தமிழ்த்தாயின் தலைமகன். காவியத்தாயின் இளையமகன்.
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 11 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களும் சிவகாசி காரநேசன் லித்தோ பார்ட்னர் ராஐசபை அவர்களும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.இருவரும் குற்றாலத்தில் அவங்க பங்களாவில் ஜாலியாக இருக்கும் சமயம் ராஜசபை அவர்கள் கவிஞரே,என் பெயர் வருகிற மாதிரி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று கேட்டிருக்கிறார்.அந்த பாடல் தான் கல்யாணியின் கணவன் படத்தில் வரும் 'எனது ராஐசபையிலே ஒரே சந்தோசம் அங்கு இரவு பகல் எதுவும் இல்லை‌ ஒரே கொண்டாட்டம்' . இவங்க இரண்டு பேரும் குற்றாலத்தில் தண்ணீ அடிக்க அருவியில் குளிக்க இப்படி ஜாலியாக இருந்த பொழுது எழுதிய பாடல் தான் அது.இதில் ஹிட் பாடலில் சிவாஜியும் ,சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள்.காந்தி கண்ணதாசன் ராஐசபை அவர்கள் பெயரை குறிப்பிட்டு பேசியதால் இதை பதிவு செய்கிறேன்.காரனேசன் குரூப் ஸ்டேட் பாங்க் கஸ்டமர்.அந்த காலகட்டத்தில் நான் வங்கியில் பணி புரிந்து கொண்டு இருந்தேன்.ராஐசபை நல்ல மெஜஸ்டிக் தோற்றம் உடையவர்.வங்கிக்கு எப்போதாவது வருவார்.அந்த காலகட்டத்தில் கவிஞர் சிவகாசி சிவன் கோவிலில் அர்த்தமுள்ள இந்துமதம் தலைப்பில் பேசும்போது நான் இருந்தேன்.அவர் பேச்சை முடிக்கும் போது ஒரு சின்ன பையன் ஒரு பாட்டு பாடுங்கன்னு கேட்டான்.அதற்கு கவிஞர் சிரிச்சு கிட்டே நான் சினிமா பாட்டு பாடினா பிச்சைக்காரன் என நினைச்சி யாராவது காசு போட்டு விடுவாங்க என்று சொல்லி கிளம்பியது அவரது நகைச்சுவை உணர்வை காட்டியது.இது என் மலரும் நினைவுகள்.கவியரசருக்கு நிகர் எவருமில்லை.🎉👌👏🎉🙏🎉
@palanimurugesan4845
@palanimurugesan4845 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்
@sampathp3655
@sampathp3655 2 күн бұрын
An excellent interview by Akila madam. It is very hard to see such a decent interview without interruption to the guest. Thanks madam.
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு என்பது உலக இயல்பு! அது போல தான் மனிதன் படைக்க பட்டதும்! நாம் அன்னப் பறவை போல் நல்லதை மட்டுமே நாட வேண்டும் 🙏
@venkatesangirija7207
@venkatesangirija7207 9 ай бұрын
😮
@thilagavathynarayanan5739
@thilagavathynarayanan5739 23 күн бұрын
Jn ji​@@venkatesangirija7207
@muthus8083
@muthus8083 Жыл бұрын
A wonderful interview
@steveallen8477
@steveallen8477 Жыл бұрын
Arumai
@paulrajv3281
@paulrajv3281 Жыл бұрын
Sorry Mr Abdulmajeed. Your comments about the great man brings laughter. He is incomparable to any lyric. Even Udumalai Nkavi Maruthakasi Pattukotai had given evergreen songs. Yet Kannadasan examples. He is Kannadasan. Please don't write I'll of Kannadasan about his privacy. He is a open book. No comparision please!!!
@sridharrao9963
@sridharrao9963 5 ай бұрын
இந்த அப்துல் மஜீத் என்கிற ஆள், வீணாய் போன ஒரு பாடல் ஆசிரியரின் மகன். இவன் தந்தைக்கு பாடலே எழுத வராது. அதனால் சினிமாவில் இருந்து விரட்டப்பட்டார். அப்பாவைப் போல பிள்ளைக்கும் தகுதியே இல்லை. அதனால் தான் கண்ணதாசனை பற்றி எந்த செய்தி வந்தாலும், இப்படி கமெண்ட் போடுவார். மலம் என்றும் மலம் தானே
@kandasamyganesan3702
@kandasamyganesan3702 Жыл бұрын
Thank you so much for sharing your knowledge and thoughts for the benefit of the people who are followers of the late Kannadassn. 🙏🏻👌🇮🇳
@jbphotography5850
@jbphotography5850 3 ай бұрын
வாழ்க கவியரசன் வாழ்க தமிழ் புவியரசன் வளர்க அவரது புகழ் என்றென்றும்
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 10 ай бұрын
ஏழேழு பிறவிக்கும் என்று சொல்லலாமே
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya Engal Kaviarasar is always GREAT
@paulrajv3281
@paulrajv3281 Жыл бұрын
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா கனவென்னும் தேரேறிப் பறந்தாளம்மா காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா! (நேசித்த மனைவியை இழந்த உள்ளங்களில் மட்டுமல்ல, அவள் கல்லறையில் கூட இந்த வரிகள் செதுக்கப் பட்டுள்ளன. இன்னும் நிறைய நிறைய பாடல்கள்......
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Yeppadi vazhavendum yenbatharkku Kannadasanin padalkazh.Yeppadi vazhakkoodathu yenbatharkku Kannadasanin Personal vazhkkai ( 3 pennkazhai thirumanam seithathu utpada) Ethai Kannadasaney solliyirukkirar.
@santhakumar1270
@santhakumar1270 Жыл бұрын
😮😅
@abdulmajeed7904
@abdulmajeed7904 Жыл бұрын
I beg to differ as Kannadasan is the only lyric writer who always kept an assistance Mr Panju Arunachalam to help him assist in song composition and to correct his mistakes and no other Lyric writer in Tamil Film Industry has ever kept or needed an assistance except the aided Kannadasan. This is the sole truth ! And for your info when both Legend and One Man Army Ayya Vaali wrote songs for the same movies it was Legend Ayya Vaali's song became superduper hit than the aided Kannadasan and I can quote here some examples like in the 1964 movie Server Sundram Kannadasan wrote 4songs and Ayya Vaali the Legend wrote just one song only and that was Avalukenna Azhagiya Mugam and that song outshined and outclassed the aided Kannadasan song and became a top hit song of the year and I can quote you one more example and in 1968 the movie Kallum Kaniyagum it was again the Legend Ayya Vaali's songs became superduper hit compared to the dappa songs of the aided Kannadasan and the songs penned by the Legend Ayya Vaali's songs were..Naan Kadavulae Kandaen and Kai Viralil Piranthathu and even Ayya Pulamipithan song in the same movie garnered more likes and the song was Engey Naan Vaazhnthalum. Last but not least in 1970 Sorgam movie all songs were written by the aided Kannadasan except one song and that song became a top chart song and even loved by listeners till today and that song was Ponmagal Vanthal..so stop boasting about a Lyric writer who kept an assistance almost 90% of his time to help him in song composition and to correct his mistakes. And the aided Kannadasan himself has claimed by saying on his own words in the song..movie Raktha Thilagam by singing Oru Kopaiyilae En Kudiyippu meaning hes an alcoholic, he cannot live without liquors and he himself claimed by saying Oru Kolamayil En Thunaiyiruppu meaning he loved the accompany of women another word he's indirectly saying he's a womaniser! So stop boasting about an aided Lyrics writer and he could have live longer if he had kicked the bucket of alcohilism but he didn't and died at the age of 54 in 1981. He certainly could have live longer if he had not been slave of alcoholism. So stop boasting and praising an aided Lyric writer and a biggest alcoholic!
@subbusubramanian8819
@subbusubramanian8819 Жыл бұрын
How many time , I need to reply you, regarding your wrong opinion
@abdulmajeed7904
@abdulmajeed7904 Жыл бұрын
@@subbusubramanian8819 Kannadasan is not a Perunkavi but he's undeniably a Perum Kudimagan ( Biggest Alcoholic ) and that is the sole truth and because of his adamant drinking habit he died at the age of 54. And mind you there are many other good lyrics writer like the Legend Ayya Vaali, Ayya Maruthakasi, Pulavar Pulamaipithan, Ayya Alangudi Somu, Kavi Gopal, Ayya Mayavanathan, Ayya Udumalai etc etc so stop boasting about the one & only aided Perunkudimagan Kannadasan!
@govindlaxman6529
@govindlaxman6529 Жыл бұрын
Wrong information
@sridharrao9963
@sridharrao9963 5 ай бұрын
இந்த அப்துல் மஜீத் என்கிற ஆள், வீணாய் போன ஒரு பாடல் ஆசிரியரின் மகன். இவன் தந்தைக்கு பாடலே எழுத வராது. அதனால் சினிமாவில் இருந்து விரட்டப்பட்டார். அப்பாவைப் போல பிள்ளைக்கும் தகுதியே இல்லை. அதனால் தான் கண்ணதாசனை பற்றி எந்த செய்தி வந்தாலும், இப்படி கமெண்ட் போடுவார். மலம் என்றும் மலம் தானே
@sridharrao9963
@sridharrao9963 5 ай бұрын
@@abdulmajeed7904 நீ கூட இருந்து பாத்தா மாதிரி சொல்றியே..உங்க வீட்ல தான் யாரோ அவருக்கு ஊத்திக் கொடுத்திருக்கணும். இல்லேனா உனக்கு எப்படி தெரியும்? அதுவும் ....
@venkats3396
@venkats3396 Жыл бұрын
Waste
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
Justice V. Ramasubramanian's Great Speech about Kaviarasu Kannadasan
19:41
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 21 М.
kaalathai vendra Kavingan
1:19:42
makkal tv
Рет қаралды 31 М.
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 2,7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 4,9 МЛН
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 14 МЛН
Зловив цю істоту в себе на городі
0:26
РІКАРДО
Рет қаралды 2,2 МЛН
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 14 МЛН