கடவுளிடம் எப்படி வேண்ட வேண்டும்? எப்படி வேண்டக் கூடாது? How to pray to God and How should not pray

  Рет қаралды 1,869,391

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

கடவுள் யாரிடம் நெருங்குவார்? யாரிடம் நெருங்க மாட்டார்? To whom God will come closer
• கடவுள் யாரிடம் நெருங்க...
கடவுளை அடைய எளிய மற்றும் சிறந்த வழி எது? Simple and best way to reach God | Desa Mangaiyarkarasi
• கடவுளை அடைய எளிய மற்று...
கடவுளிடம் கட்டாயம் இதை வேண்டத் தவறாதீர்கள் | Don't miss to pray this to God | Desa Mangaiyarkarasi
• கடவுளிடம் கட்டாயம் இதை...
இறைவன் நேரில் வருவாரா? எப்படி வருவார்? அதை எப்படி உணர்வது? Do God come directly? How to know it?
• இறைவன் நேரில் வருவாரா?...
எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
• எதிரிகளை துவம்சம் செய்...
வீட்டில் பிரத்தியங்கிரா தேவி வழிபாட்டு முறை | Prathyangira Devi Worship method at Home | Pratyangira
• வீட்டில் பிரத்தியங்கிர...
- Athma Gnana Maiyam

Пікірлер: 1 300
@kalpanaravi289
@kalpanaravi289 3 жыл бұрын
நீங்கள் கூறியபடி கந்த சஷ்டி கவசம் 48நாட்கள் கூறினேன் எனக்கு வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் வந்தது உங்களுக்கு நன்றி சொல்ல கடமை படுகிறேன் 🙏🙏🙏
@revathimuththukrishnan2348
@revathimuththukrishnan2348 3 жыл бұрын
Eppo sollanum
@sankardev209
@sankardev209 3 жыл бұрын
Eppdi padikaenum madam mrng evg ah? Pls reply
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
எனக்கும் தான்
@ashrhuughansharma4650
@ashrhuughansharma4650 3 жыл бұрын
@@sankardev209 Anytime, as I saw the video
@kalpanaravi289
@kalpanaravi289 3 жыл бұрын
அவர்கள் சொன்னது எப்போ வேண்டும் என்றாலும் சொல்லலாம் ஆனால் அதிகாலையில் பாடினால் மிக்க சிறப்பு🙏
@user-eu2fw3nx2j
@user-eu2fw3nx2j 8 ай бұрын
நான் எப்போதும் எல்லோரும் நல்லா இருக்குன்னு தான் வேண்டிப் பேன்
@Rekhabawa_vlogs
@Rekhabawa_vlogs 3 жыл бұрын
நான் கடவுளிடம் எப்பொழுதும் வேண்டுதல் வைக்கும் போது என்னை சுற்றி உள்ள அனைவரும் நன்றாக இருக்கனும் என்றே வேண்டி கொள்வேன். என் அம்மா எனக்கு 5வயது இருக்கும்போது சொல்லி கொடுத்தாங்க. தற்போது வயது 29.நான் என் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றேன் அம்மா.
@Vijaya-mv7zp
@Vijaya-mv7zp 5 ай бұрын
நான் நல்லவளா கெட்டவளா என்று தெரியாது அவங்க எப்படி இருக்காங்க எப்படி இருக்காங்க அதை செய்றாங்கன்னு சொன்னவங்க எல்லாம் நல்லா இருக்கு க என் வயசுக்கு நான் எல்லா எல்லா கஷ்டமும் பட்டுட்டேன் கணவர் இல்ல எனக்காக நீங்க எதுக்கு பதில் சொன்னீங்கன்ன என் மனசு நல்லா இருக்கு ம்
@srinivasanm1712
@srinivasanm1712 2 ай бұрын
@SakthimeenaSakthimeena-hb6vd
@SakthimeenaSakthimeena-hb6vd 2 ай бұрын
Naanum
@kavideepsubitha6915
@kavideepsubitha6915 2 жыл бұрын
அம்மா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது பாராட்டறதுனு தெரியவில்லை மா நீங்கள் சூப்பர் மா கடவுள் பிரபஞ்சம் தான் உங்களை எனக்கு பார்க்க வைத்திருக்கிறது💯🙏🙏🙏
@thamiltanu4911
@thamiltanu4911 3 жыл бұрын
அனைவரும் கட்டாயமாக கேட்க வேண்டிய பதிவு!!! நன்றி அம்மா❤🌷 நல்லது நினைத்தால் நல்லது தான் நடக்கும்😊
@SivaKumar-wk9zd
@SivaKumar-wk9zd 3 жыл бұрын
உங்களை பாராட்ட வார்த்தை களே இல்லை அருமை அக்கா
@banumathy7881
@banumathy7881 3 жыл бұрын
அந்த இறைவனே என்னிடம் பேசியதுபோல் இருந்தது உங்களின் பேச்சு, நன்றிம்மா
@mariaananthi6118
@mariaananthi6118 3 жыл бұрын
People to get past
@mariaananthi6118
@mariaananthi6118 3 жыл бұрын
On
@indhiragandhielectricals854
@indhiragandhielectricals854 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் இதை நேரில் பார்த்து விட்டேன்
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 Ай бұрын
அம்மா தப்பு. துரோகம் அநியாயம் இவைகள் செய்யதவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் கண் எதிரே பார்த்து கொண்டு இருக்கிறேன்
@dhanamr8858
@dhanamr8858 Ай бұрын
உண்மை தான் .எங்கள் ஊரில் ஒரு ஆள் எந்த குடும்பத்தில் பிறச்சினை உள்ளதோ அந்தக் குடும்பத்தில் ஞாயம் பேசுபவன் போல் உள்ளே நுழைந்து அந்தக் குடும்பத்தையே அழித்து விடுவான் .ஆனால் அவன் குடும்பம் நல்லா தான் இருக்கு . என்றைக்கு. அவன் விதைத்த வினைகளை அறுவடை செய்வானோ தெரியவில்லை கடவுளுக்கு தான் வெளிச்சம்
@pavunumuthu9510
@pavunumuthu9510 24 күн бұрын
Konjam late agum Rajini sir style!!
@RichardDworkin
@RichardDworkin 3 жыл бұрын
"வேண்டதக்கது அறியோய் நீ ! வேண்ட முழுதும் தருவோய் நீ! வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ! வேண்டி என்னைப் பணி கொண்டாய்! வேண்டி நீ யாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன்று உண்டென்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே!" ( திருமுரை) திருவாசகம்-குழைத்த பத்தில், உள்ள இப்பாடல், உண்மையான பக்தியுடையோர், இறைவன், எதைத் தந்தாலும், அதை விருப்பத்தோடு, ஏற்றுக்கொள்ளும் தெளிவான மன நிலையைக்கொண்டிருப்பர் என்பதை தெளிவுபடுத்துகிறது உண்மை பக்தி, இறைவன், சொல்லின்படி நடப்பது. இறைவன், நாம், வேண்டும்,எதையும், முழுதாய், தரும், கருணை வடிவானவர். ஆதலால், வேண்டத்தகாதவற்றை வேண்டினாலும், தருபவர். ஆனால், இறைவனிடத்தில், உண்மை அடியவர், இறைவன், தரும், எதையும், ஏற்றுக்கொள்வர். இறைவன், மாணிக்க வாசகருக்கும், மற்ற நாயன்மாருக்கும், துன்பம், தந்த போதும், அவர்கள், பக்தி நிலையில் இருந்து மாறவில்லை. 'இடரினும் தளரினும், எனதுறு நோய் தொடரினும், உனகழல், தொழுதெழுவேன்'- சம்பந்தரின் பதிகம், ஒப்பு நோக்கத் தக்கது.
@user-sl7uc4hr5m
@user-sl7uc4hr5m 3 жыл бұрын
உங்கள் மூலம் மேலான சிவத்தை உணர்வது போல இறை அன்பு கிடைக்கிறது
@user-mz9ck1mt9x
@user-mz9ck1mt9x 3 ай бұрын
கடவுளே வந்து சொன்னது போல இருக்கு 😊நன்றி அம்மா🙏🙏🙏🙏
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
🙏இனிமை மிக்க நல்ல பயனுள்ள வகையில் அமைந்த இந்த பதிவை யூ டியூப் இணையதளத்தில் வெளியிட்ட மைக்கு என்னுடைய நன்றி யை தெரிவித்துக் கொள்கிறேன் 👍👍👌👌👌💐💐🌺🌺🌻🌻🌻🎉🎉🎉🌹🌹🌷🌷🌷👏👏
@sumathibala1814
@sumathibala1814 Жыл бұрын
உங்க பேசு எனக்கு சந்தோசம் தருகிறது
@vanmathis870
@vanmathis870 3 жыл бұрын
நிறைய நல்ல விஷயங்களை புரிந்து கொண்டேன். தற்சமயம் நான் மிகவும் வேதனையான சூழலில் இருந்து வருகின்றேன். இதிலிருந்து என்னை என் குழந்தை குடும்பத்தை இறைவன் காக்க வேண்டும்.
@seetharam6651
@seetharam6651 Жыл бұрын
அம்மா தமிழ் அழகியே வாழ்க வழமுடன் உமது குடும்பத்தார் அனைவரும்!! உலக மக்கள்அனைவரும் ஆனந்தாய்வாழ வேண்டும்!!!!!! 👏👏👏👌👍🙌🙌🙌🙌🙌🙌
@darshandarshan6170
@darshandarshan6170 2 жыл бұрын
ரொம் நன்றி இந்த பதிவை கேட்டதில் மிகவும் சந்தோஷம்.நன்றி நான் இதை பின்தொடர்கின்றென் தெரியாத சில தவருகலையும் கெட்டு புரிந்துக்கொண்டேன் நன்றி
@girishathreya1920
@girishathreya1920 3 жыл бұрын
மிகவும் சிறப்பு அம்மா ...நீங்கள் சென்ற கந்த சஷ்டி காலத்தில் பதிவு செய்த அறுபடை வீடுகளின் யாத்திரை போன்று சிவபெருமானின் பாடல் பெற்ற ஸ்தலங்கள் , பெருமாளின் திவ்ய தேசங்கள் , மீனாக்ஷி அம்மன் மற்றும் அம்பாளின் சக்தி பீடங்கள் , ஜோதிர் லிங்கம் , பஞ்ச பூதங்கள் , பஞ்ச சபைகளை பற்றிய விவரங்களின் பதிவுகள் பார்க்க விரும்புகின்றோம் ...
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
ஆம்
@kalikali6471
@kalikali6471 Жыл бұрын
சரிகமா நீங்க சொல்ற மாதிரி நான் சாமி கும்பிட நீங்க சொல்றபடி நான் சாமி கும்பிட்டு எனக்கு பதினைந்து வருஷம் கழிச்சு குழந்தை கிடைத்திருக்குமா உங்களுக்கு நன்றி மா🙏🙏
@thilakambaskaran6671
@thilakambaskaran6671 3 жыл бұрын
அருமையான பதிவு. தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை 🙏🙏🙏🙏
@user-lz9is7jl4w
@user-lz9is7jl4w 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தையுமே என் மனதில் படுகிற விஷயமாக இருக்கிறது நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி அக்கா
@RajappanRajesh
@RajappanRajesh 3 жыл бұрын
அம்மா நீங்க பேசும் போது எம் மனசுல ஒரு சந்தோஷம் மா ஏன்னா இறைவன் என்னுள்ளுள் அவ்வளவு நல்ல குணங்களை அளித்துள்ளார் இறைவனுக்கு நன்றி. இருந்தாலும் இப்பொழுது வரை நான் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். இருந்தாலும் பரவாயில்லை. எல்லாம் அவன் செயல்.
@logithsabari7929
@logithsabari7929 7 ай бұрын
அம்மா ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏🙏💐💐💐
@vettrapatimorapur7710
@vettrapatimorapur7710 3 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு இத்தனை நாள் வழிபாட்டு விஷயம் தெரியாம இருந்தது அக்கா மிக்க நன்றி. எனக்கு பிடித்த அரசு வேலை க்கு உரிய தேர்வில் நான் வெற்றி பெற நீங்கள் வேண்டி கொள்ளுங்கள் அக்கா
@nandhinipalani559
@nandhinipalani559 3 жыл бұрын
நீங்கள் சொல்வது கேக்க கேக்க கேட்டுக்கிட்டே இருக்குனும்போல இருக்கு அம்மா
@babupattabiraman1456
@babupattabiraman1456 2 жыл бұрын
அனைவருக்கும் அவசியம் பயனுள்ள பதிவு. பணிவான நன்றிகள்
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
எல்லோருக்கும் எல்லாருக்கும் அவரவர்களுக்கு வேண்டிய வரங்களையும் நோய் நொடி இன்றியும் எல்லோரையும் காத்து அருள வேண்டுகிறேன் நம்மால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க அருள வேண்டுகிறேன் சிவபெருமானே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@s.dhanalakshmi9150
@s.dhanalakshmi9150 Жыл бұрын
0
@greenvalley48
@greenvalley48 Жыл бұрын
To the best of my knowledge god will shower his blessings for our prayers not Boons (Varam kodupaara? enaku edhuvum kidakalai) anbir sirandha thavam illai vidathu porumaiudan anbu selluthunga. Just my opinion don't take it personally. Love all with smile.
@mohanmeera8060
@mohanmeera8060 3 жыл бұрын
அம்மா நீங்க பேசும் போது மனசுல ஒரு நிம்மதி கிடைக்கிறது அம்மா ‌நன்றி அம்மா ‌🙏
@soniyadilip4109
@soniyadilip4109 3 жыл бұрын
It's true
@subbiahvellaiah951
@subbiahvellaiah951 3 жыл бұрын
நல்ல முயற்சி. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். தொடருங்கள் மேன்மேலும்.
@nithiya7244
@nithiya7244 Жыл бұрын
நன்றி அம்மா சிவாய நம
@arunvilla8718
@arunvilla8718 3 жыл бұрын
அம்மா உங்களை ஒரே ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்....வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏
@saravanapvs4606
@saravanapvs4606 4 ай бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் காணொலி பார்த்தாலே மனதிற்கு நிம்மதியாகவும் , சாந்தமாகவும் உள்ளது . மிக்க நன்றி அம்மா ❤❤❤❤
@umadevi93
@umadevi93 2 жыл бұрын
Ivlo alaga arivurai nalla ennam nalla palakam intha kalathula ivlo alaga yaru solluvanga😊kekumbothey manasuku nimmathiya iruku 😌
@mohanmeera8060
@mohanmeera8060 3 жыл бұрын
நீங்கள் போடும் பதிவு அனைத்தும் பயன்னுள்ளாதாக இருக்கிறது நன்றி ‌🙏🙏🙏
@jagadeeswarij9803
@jagadeeswarij9803 3 жыл бұрын
Dr
@anithakannan9821
@anithakannan9821 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🔱🙏🙏🙏
@saraswathijay8324
@saraswathijay8324 3 жыл бұрын
அம்மா உங்க பேச்சு என் மனசுக்கு ஆறுதலா இருக்கு நன்றிமா
@malathivivek8141
@malathivivek8141 3 жыл бұрын
பாம்பன் சுவாமிகள் பற்றி ஒரு பதிவு தாருங்கள்.உங்கள் பதிவு மூலம் பார்க்கும் அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்
@selviramya2095
@selviramya2095 2 жыл бұрын
000000
@karthickr5109
@karthickr5109 2 жыл бұрын
1 weHy c
@saravanansara3545
@saravanansara3545 Жыл бұрын
இறைவா என் சோக கன்னீரை நீராட அறுல் புரிவாயாக அம்மா வனக்கம்
@vel2539
@vel2539 10 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி அம்மா...❤
@muthumanikumarasamy360
@muthumanikumarasamy360 3 жыл бұрын
அம்மா தாயே! என் சகோதரியே! நினைவு தெரிந்த நாளில் இருந்து என் மனதில் நினைப்பதையும் கடவுளிடம் வேண்டுதலையும அப்படியே ‌ சொல்கிறாய் அம்மா! உன் மனதில் தோன்றும் நல்ல என்னங்களை பகிர்ந்து கொள்வதனால் நிறைய மக்கள் மணம் நல் வழியை நாடட்டும் என்றும் அதற்க்கு காரணமாக அமையும் உன் கனிவான குரலுக்கும் கோடி நன்றிகள்
@sktamilan.5576
@sktamilan.5576 2 жыл бұрын
Amma ungal speach nambikkai undagirathu thank you
@Murugan-mf8le
@Murugan-mf8le 7 ай бұрын
Thank you sister 3 th viratham 15.11.23 Om saravana Bhava 108 time
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 5 ай бұрын
மிக நண்றி அம்மா குருவாக வழி நடத்தும் குருவே நமக! 🌹🌹🌹🙏
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w 2 жыл бұрын
well said. எல்லோருக்கும் புரியும்படி கூறினீர்கள். நன்றி சகோதரி.
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 жыл бұрын
நல்ல கருத்தைக் கூறிய உங்களுக்கு மிகவும் நன்றி.
@saraswathibalaji2753
@saraswathibalaji2753 2 жыл бұрын
அம்மா எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்❤️
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
அன்பு தோழி நிங்கள் செள்வாது மிகவும் சாரிய நன்றி நன்றி
@Mrs_Satheesh267
@Mrs_Satheesh267 2 жыл бұрын
அருமையான பதிவு. மனசுக்கு ஆறுதலாக இருக்கு. மிக்க நன்றி 🙏🏻
@thiruroja7722
@thiruroja7722 3 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை mam எங்களை 2 பேர் 20,00,000ருபாய் sathi செய்து யமத்திவிட்டார்கள் கீழே தள்ளிவிட்டார்கள் அவர்களை கடுவுள் தாண்டிப்பார் நான் அவன் அனுபவப்பதை பார்க்க காத்திருக்கிறேன் அவர்களை கடவுள் பார்த்துக்கொள்வர்...
@jayapalc8381
@jayapalc8381 3 жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
@sindhujasindhuja6414
@sindhujasindhuja6414 2 жыл бұрын
Miga arumaiyana pathivu. Thankyou very much
@meenas8733
@meenas8733 Жыл бұрын
அருமையான பதிவு. நீங்கள் சொல்லும் முறை மிக நன்றாக உள்ளது.
@sudhamadhu8465
@sudhamadhu8465 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@priyabi24
@priyabi24 Жыл бұрын
Neengal kooruvathu 💯 unmaigal amma en vazhvil nadantha unmai ennai kastapaduthnavanga aen ipdi panranga apdi tha venduvan athey mathri next time avanga soluvanga enaku vantha kastathin vinai payanai avargaley unaramal kooruvargal 😊😊 😊😍
@nandhinip3164
@nandhinip3164 3 жыл бұрын
My soulmate sister.🙏🙏🙏..thank you so much ❤️ god bless u and ur family ❤️❤️❤️
@monikasuganya377
@monikasuganya377 2 жыл бұрын
Thanks for the video.my mind fulfilled by this video
@muruanand1190
@muruanand1190 2 жыл бұрын
அனைவருக்கும் பயன் தரும் பதிவு நன்றி 🙏
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv Ай бұрын
நிறைய விஷயங்கள் சொன்னதுக்கு ரொம்ப நன்றி மா ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருந்தது
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள் 🙏🙏👏👏👏👏👏👌
@jaikrish8914
@jaikrish8914 3 жыл бұрын
Manasuku ethama iruku neenga sollrathu ennaku aaruthal sollra Maari iruku manasuku nimmathiya iruku I am very happy 🙏🙏🙏🙏நன்றி மிக்க நன்றி
@kathirshan8272
@kathirshan8272 3 жыл бұрын
நீங்கள் சொல்றது மிக மிக. உண்மையே நன்றி அக்கா
@ushakrishnan9948
@ushakrishnan9948 2 жыл бұрын
Romba Romba Nandri Amma 🙏🙏
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அருமை அக்கா,மிக்க நன்றி.நானும் சிலவற்றை திருத்தி கொள்கிறேன்.
@santhiyasanthiya5368
@santhiyasanthiya5368 2 жыл бұрын
Amma neka சொல்றது supr Amma
@prajinlal219
@prajinlal219 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி
@MaheshP-ix1fd
@MaheshP-ix1fd 11 ай бұрын
அம்மா மிக அற்புதமான பதிவு
@nagarani7527
@nagarani7527 2 жыл бұрын
அருமையான விளக்கம் கேட்டு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@vijayakumarik.karuppen2948
@vijayakumarik.karuppen2948 2 жыл бұрын
Rompa nanri Amma ningga pesuvatu nanmai irukku Amma sai raam
@m.rajathiraja587
@m.rajathiraja587 Жыл бұрын
கடவுள் எதை தருகிறாரே அதுவே நன்மை நாம் கடமையே செய்வோம் நாம் பிள்ளைகள் கனவன் நம் இறைவனுடையாது இனி நம் அனைவரும் பனிவுடன் வாழ்வோம்
@nsankarnsankaranarayanan7412
@nsankarnsankaranarayanan7412 3 жыл бұрын
அக்கா உங்க பேச்சே கேட்டுக்கிட்டே இருக்கலாம் என் மனைவி உங்கள் ரசிகை
@easwaranayyasamy3113
@easwaranayyasamy3113 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤
@pongeetha4843
@pongeetha4843 Жыл бұрын
நன்றி அம்மா
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 3 жыл бұрын
லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து🙏 🙏
@faizalraja7419
@faizalraja7419 2 жыл бұрын
100% correct eppadhi dhan kekanum sami kitta thimira ketta avlow dham erukardhum poidhum baya bhakthiyodha anbha suthaman manasodha ketta dhan kadavul kudhuparu adhu dhan unmaiyana vendhudhan unmaiyana bhakthi adhu dhan nambha samiku kudhukura nalla mariydha 🙏🙏🙏🙏🙏
@m.rajkumar3014
@m.rajkumar3014 2 жыл бұрын
மிக சிறப்பாக உணர்கிறேன்
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Жыл бұрын
Arumai Arumai nandri
@faisalf6613
@faisalf6613 3 жыл бұрын
Superb mam. Yr speech give confident mam. Love u mam
@priyaravi7547
@priyaravi7547 2 жыл бұрын
அருமை..... நல்ல பதிவு ....நல்ல விளக்கம் சகோதரி....மிக்க நன்றி🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@gomathichituma5019
@gomathichituma5019 11 ай бұрын
I am so happy. Neenga sonna ellam nalla seigalayum seigiren endru perumaiya iruku 🥺🥰
@mala4992
@mala4992 Жыл бұрын
Thank you Amma ippo na purichikittai 👍
@saranyas9161
@saranyas9161 10 ай бұрын
அம்மா ரொம்ப அருமையான பதிவு ❤❤❤❤
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
ஓம் முருகா போற்றி
@jkiruthick4260
@jkiruthick4260 2 жыл бұрын
Amma arumaiyana pathivu thank you amma 🙏
@vanisrinivasan9425
@vanisrinivasan9425 2 жыл бұрын
I & MY HUSBAND Like your speech verymuch l love you MA
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 Жыл бұрын
எங்களுக்கு செய்வினை வைத்தவங்கதான் செம்மயா வாழ்கிறாங்க. ஆனாலும் நான் மிகவும் பக்குவப்பட்டு விட்டேன். நன்றி அம்மா.
@rajapradeepikardn8358
@rajapradeepikardn8358 Жыл бұрын
நீங்க செம்மையாக வாழும் காலம் வந்துகொண்டே இருக்கு
@saranya1111_
@saranya1111_ 11 ай бұрын
செய்வினை பக்கம் திரும்புபவர்களின் வளர்ச்சி நிலைக்காது . நீங்கள் இறைவனை நம்புங்கள் .
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 11 ай бұрын
@@rajapradeepikardn8358 தங்களின் சொற்படி என் எதிர்காலம் பிரகாசிக்கும் என நம்புகிறேன். நம்பிக்கையூட்டியதற்கு மிக்க நன்றிங்க. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 11 ай бұрын
@@saranya1111_ இறைவன் தான் என்னை காப்பாற்றி உள்ளார் என பூரணமாக உணர முடிந்தது. ஆனாலும் தங்களின் தன்னம்பிக்கையான வைர வரிகளுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். மிக்க நன்றி! 🙏🙏🙏
@saravanakumark715
@saravanakumark715 2 жыл бұрын
Nandri Amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@amareshkumar3799
@amareshkumar3799 Жыл бұрын
மிகவும் நன்றி அக்கா அவர்களுக்கு🙏🙏🙏🙏
@ratharamesh3780
@ratharamesh3780 Жыл бұрын
அம்மா வணக்கம் மிகவும் அருமையான பதிவு
@santhiramu5511
@santhiramu5511 Жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய நன்றிஅம்மா☝☝💯💯☝☝💞💞💞💞💞💞💞💞
@janagisambasivam8836
@janagisambasivam8836 2 жыл бұрын
உங்களுக்கு நன்றிகள் பல அம்மா 🙏🙏👍👍🙏🙏👌👌🤝🤝😘😘😘😍❤
@sathiyakalavadivel7967
@sathiyakalavadivel7967 2 жыл бұрын
Rompa rompa arumaiyana pathi U amma🙏🙏🙏
@bharkavisibi7626
@bharkavisibi7626 2 жыл бұрын
Ungala enakku romba romba pidikum amma.
@vanithavedha16vv76
@vanithavedha16vv76 3 жыл бұрын
Enakku solanumnu thonuthu ma. Neenga nijamavey Romba alaga lachanama irukinga ma... Siruchutey irukinga. Ungala parthavey enaku apidiey palla palla samayathula saaamiya ... Parthamathiri irukinga Amma..
@VijiRavi1617
@VijiRavi1617 2 жыл бұрын
Nalla pathivu nandri sister 🙏🙏🙏
@k.yasothak.yasotha3175
@k.yasothak.yasotha3175 Жыл бұрын
நன்றி அம்மா 🙏
@agarwinagarwin1626
@agarwinagarwin1626 12 күн бұрын
மேடம் நான் கடவுளை வணங்குகிறேன் ஆனால் எனது கடன் பிரச்சினை தீரவில்லை அதற்கான வழி சொல்லுங்க மேடம் 😔😔
@vivekvikram9605
@vivekvikram9605 Жыл бұрын
நன்றிங்க அம்மா
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv 5 ай бұрын
சூப்பர் மா ரொம்ப தெளிவாக சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி மா
@SakthiVel-pg4fr
@SakthiVel-pg4fr 7 ай бұрын
அருமை அம்மா நன்றிங்க
@thenmozhikongu7604
@thenmozhikongu7604 3 жыл бұрын
நன்றி அம்மா என் வாழ்க்கை அனுபவத்தை சொன்னீர்கள்
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,9 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН