கனவுத் தோட்டம் | மானாவாரியில் மகத்தான பச்சை(பாசி) பயறு அறுவடை | Green Gram Harvest from Dream Garden

  Рет қаралды 179,380

Thottam Siva

Thottam Siva

3 жыл бұрын

Tried green gram for the first time in my dream garden. These are known as Manavaari Payir (crops that grow mainly with rain only, without any irrigation ). Green grams are fast yielding crop which will start giving yield in 2 months. It doesn't need much water and no maintenance and care required.
Let me share the journey of growing green gram in my dream garden. How I started, their interim growth, the harvest and mainly how we got the green grams as a grain.

Пікірлер: 501
@jayamalinib8494
@jayamalinib8494 3 жыл бұрын
நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகிறது. காரணம் உங்கள் அயராத உழைப்பு மற்றும் ஆர்வம். தொடரட்டும் உங்கள் பணி.
@malaraghvan
@malaraghvan 3 жыл бұрын
அப்பப்பா, என்ன ஒரு வீடியோ. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்களே பயிர் செய்த மாதிரி ஒரு அனுபவம்
@nirmalapriya8746
@nirmalapriya8746 3 жыл бұрын
நம்ம ஈஸியா கடையில் வாங்கிடறோம் . அதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என இதன் மூலமாக தெரிகிறது . வாழ்த்துக்கள் 💐💐
@anantharaj2298
@anantharaj2298 3 жыл бұрын
நாமே நம் இடத்தில் ( நிலத்தில் ) பயிரிட்டு அதில் அறுவடை செய்வதே பெரிய ஆனந்தம் ... அதை சமைத்து குடும்பத்தினரோடு சேர்ந்து சுவைத்து சாப்பிடுவது அதைவிட மகிழ்ச்சியாக இருக்கும்.
@janakyraja4181
@janakyraja4181 3 жыл бұрын
பயிர், விளைச்சல், தானியம் இவற்றை பார்ப்பதே கண்ணுக்கு குளுமை, மனதுக்கும் மகிழ்ச்சி.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உண்மை தான். நன்றி
@thottamananth5534
@thottamananth5534 3 жыл бұрын
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் மத்தியில் பக்கத்தில் இருக்கும் பெரியவரைப் போன்று நிறைய நல்ல மனிதர்கள் தங்களுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் அண்ணா நன்றி.
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 3 жыл бұрын
ஆஹா!!விடியோன்னா இது வீடியோ!!!!!1 கிலோ பயர் முதலீடு,7 கிலோ பயர் இலாபம் சூப்பர் அண்ணா
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 3 жыл бұрын
மானாவாரி அற்புதமான விளக்கத்துடன் தங்கள் பச்சை பயறு அறுவடை காணொளி அருமை. எங்கள் தாயோடு சிறிய வயதில் நாங்கள் எங்கள் வீட்டில் செய்த விவசாயம் தான் ஞாபகம் வருகிறது. நன்றி சிவா சார். நீங்கள் தான் படித்துக் கொண்டு வேலைப் பார்த்து கொண்டு வீட்டு விவசாயம் பார்க்கலாம் என்று பலருக்கும் ஒரு முன்னுதாரணம். தொடரட்டும் தங்கள் விவசாயப் பணி. வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 жыл бұрын
நானும் பயறு நெற்று காலை வேளையில் அம்மாவுடன் குடும்பத்துடன் செய்துள்ள நினைவு
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew 26 күн бұрын
வாழ்த்துக்கள் நீங்க busy time அது பாக்காம நேரம் ஒதுக்கி பச்சை பயிறு போட்டது பெரிய விஷயம் நெறைய மக்கள் இடத்தை விற்று வீடு கட்ட பார்க்கிறார் சோற்றுக்கு என்ன செய்யணும் இன்று என நெனைப்பது குறைவு உங்கள்போலவே நெறைய பேர் இருப்பதால் தான் நியாபகம் வருகிறது அவர்களுக்கு வாழ்க வளர்க விவசாயம் நன்றி அண்ணா பல கோடி சொந்தத்தில் நாங்களும் ஒருவர்
@saikavin3834
@saikavin3834 3 жыл бұрын
அருமை அண்ணா,பார்க்கவே ஆசையாக இருக்கிறது,2சென்ட் இடம் இரூக்கு, ஆனால் உழவு செய்ய வழி இல்லை,கையிலேயை கொத்தி விதைத்து பார்ப்போம்என்று ஆர்வம் வந்து விட்டது நன்றி அண்ணா 🙏
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Enakkum thaan 2 cent irukku. Veetla cooperation illa kooda help panrathukku
@geethapriya2639
@geethapriya2639 3 жыл бұрын
All the best
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 3 жыл бұрын
Start it n see tge results
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 3 жыл бұрын
@@umamaheswari604 konjam konjama pannunga thozhi. Mudium. All the best.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@gandhimathijeeva5635 thank s 20kms thaandi irukku. Naan thaan poi use pannanum
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
இதை பாக்கும் போது..ஊர்ல எங்க விவசாய நிலத்தில் வளர்ந்து நிற்பதை பாக்கும் ஓரு சந்தோஷம்..🤗 வார்த்தைகளில் சொல்ல முடியாது..👍🙏🙏கூடவே மேக் மேற்பார்வையை பாக்குறப்ப...அந்த இடத்துல நிக்க மாட்டோமான்னு ஒரு ஏக்கம் உள்ளது...வாழ்க பல்லாண்டு குடும்பமாய்..🙏🙏🙏
@jaseem6893
@jaseem6893 3 жыл бұрын
சிவா அண்ணா அருமை புதுமையாக இருந்தது உங்கள் கனவு தோட்டம் பார்க்கவே எனக்கு ரொம்ப ஆசாய இருக்கு 👍👍👌💪
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப சந்தோசம்.
@mrs_youtuber_22
@mrs_youtuber_22 3 жыл бұрын
மேக் மாதிரி ஒரு பையன் கிடைத்தது உங்கள் அதிஷ்டம் அது மட்டுமல்ல உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தது அண்ணா உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@anushareegan2240
@anushareegan2240 3 жыл бұрын
வரும் காலத்தில் இது போல் நிலம் வாங்கி பயிர் செய்ய ஆசை அண்ணா!!!! அந்த பெரியவர் பார்க்க மகிழ்ச்சி யாய் இருந்தது
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Thambi மானாவாரி பயிர் என்பது இப்பத்தான் கண்கூடாக பார்க்கிறேன். பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியம் நல்ல விளக்கம் அளித்தீர்கள். Video மிக அருமை.நன்றி.வாழ்க வளமுடன்
@srinaveen1117
@srinaveen1117 3 жыл бұрын
சார் முதலில் உங்கள் திறமைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களுடைய மானாவரிய பயிர் விவசாயத்தின் பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது மிகவும் அருமை
@lakshmiprabha1334
@lakshmiprabha1334 3 жыл бұрын
மாலை வணக்கம் தம்பி.அருமை, அருமையான பதிவு. என் சிறு வயதில் என் ஆச்சியுடன் எங்கள் கிராமத்து தோட்டத்தில் நான் வாழ்ந்த காலத்திற்கே கூட்டி சென்று விட்டீர்கள் தம்பி. எங்கள் தோட்டத்தில் வேலையாட்கள் இருந்தாலும் நானும் விடுமுறை நாட்களில் என் ஆச்சியுடன் தோட்டத்திற்கு போய் வேலை செய்வேன். அப்படி நான் வாழ்ந்த நாட்கள் மிகவும் மதிப்புமிக்க நாட்கள். அந்த தருணங்களை நினைவுக்கு கொண்டு வந்தது குறித்து மிகவும், மிகவும் நன்றி தம்பி.
@rpremalatha1808
@rpremalatha1808 3 жыл бұрын
Wow! அருமையான பதிவு நண்பரே. இதே போல் துவரை,மொச்சை,வேர்க்கடலை போன்றவற்றையும் பரீட்சித்துப் பார்க்கலாமே. வாழ்த்துகள்.
@ravisunprints5558
@ravisunprints5558 3 жыл бұрын
வாழ்த்துக்களை மனம் நெகிழ்ந்து மகிழ்ச்சியுடன் நானும் உங்களின் தோட்டத்தில் விதைக்கிறேன் அறுவடை செய்து கொள்ளுங்கள் உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றிகள் நல்ல ஒத்துழைப்பு
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 жыл бұрын
சிவா அண்ணா பாசிப்பருப்பு அறுவடை சூப்பர் சூப்பர் அதை வேக வைத்து சாப்பிடும் போது ஒரு மனம் வருமே.அருமையான இருக்கும் டேஸ்டா இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா இதைப்போல் கடலை எள்ளு சூரியகாந்தி விதை விதை தீர்கள் என்றால் நம்ம வீட்டுக்கு என்னை எடுத்து விடலாம் 👍🙏
@hemalathavinayagamurthy9034
@hemalathavinayagamurthy9034 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ உங்கள் இந்த மானாவாரி பச்சை பயிறு ஒரு நல்ல ஆரம்பம் அடுத்தடுத்து வரும் பதிவிறக்க நாங்கள் குடும்பத்துடன் காத்திருக்கிறோம் எங்கள் ஊரின் ஞாபகம் வருகிறது எங்கள் தோட்டத்தில் நிலக்கடலை மற்றும் நெல்,எள்ளு, சூரியகாந்தி 🌻 மல்லி,முல்லை,காக்கட்டான் பூந்தோட்டம் அணைத்தும் நினைவிற்கு வருகிறது வாழ்த்துக்கள் 💐🌼🌱🌾🌿🌳🌴🌷🌺👌👍💖💗 தாமரை வளர்ப்பு வீடியோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 💐💐💐💐
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 3 жыл бұрын
'மானாவாரி' - பொதிகை டிவியில் 'வயலும் வாழ்வும் ' program ல் கேட்ட வார்த்தைக்கு இன்னைக்குத்தான் அர்த்தமே புரிகிறது.😀நன்றி sir. அந்த தாத்தாவுக்கும் நன்றி. Sir ,if you get nice chance,try Mangosteen (queen of fruits)in your dream garden.everybody will like that.
@lifeisshort6091
@lifeisshort6091 3 жыл бұрын
ஒரு கிலோ பயிறு குடுத்து.....7கிலோ பயிறு வாங்கிருக்கீங்க......சூப்பர் 💐💐💐💐💐
@umamaheswari2948
@umamaheswari2948 3 жыл бұрын
மிக சிறப்பு பச்சைப்பயறு அறுவடை பார்க்க மகிழ்ச்சியாக இருக்குப்பா
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 10 ай бұрын
Its very pleasurable moment when we touch our end product.
@renukadevi6825
@renukadevi6825 3 жыл бұрын
Super bro same work field la naagalum ipdithaa pacha payaru harvesting panninam 5 centla and include my pet jimmy um 😀 jimmy paiyan ah safety ku 1st ah field la vittutu next naagga eduppam
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 3 жыл бұрын
நல்ல அறுவடை. புரட்டாசி மாதத்தில் பயறு விதைகள் விதைக்கலாம்.பச்சை பயறு போலவேதான் உளுந்து மற்றும் தட்டைப்பயறு விதைப்பும்.கொள்ளு பயறும் இதேபோல்தான்.இவையாவும் மானாவாரி பயிர்கள் ஆகும்.அதிகமாக தண்ணீர் வசதி தேவை இல்லை.பச்சைபயறு சூப்பர் அறுவடை.வாழ்கவளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
மிக்க நன்றி. உளுந்து கடலை எல்லாம் வரும் சீசனில் முயற்சி செய்து பார்க்கிறேன்.
@kalakala3615
@kalakala3615 3 жыл бұрын
அருமை அற்புதம் இப்போ தான் மெசின் நம்ம ஊர் பக்கம் கம்பு வைத்து தான் தட்டி எடுப்பார்கள் அருமை 👌👌👌👌👌👌
@fathimabegum6442
@fathimabegum6442 3 жыл бұрын
சிவா சார் வாழ்த்துக்கள். உங்களுடைய கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறுகிறது. அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மிகவும் அருமை.
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 3 жыл бұрын
உழந்து பயறு இரண்டுமே ஈழத்தில் ஒரே காலகட்டத்தில்தான் பயிரிடுவோம் எள்ளு தை மாதம் பயிரிடுவோம் உங்கள் பயறு அருமை.
@lalithannk6114
@lalithannk6114 3 жыл бұрын
இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் குடும்பத்துடன் விவசாய வேலை செய்வதை பார்த்து சந்தோஷமாக இருந்தது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
உங்கள் கனவு தோட்டத்தில் தற்சார்பு வாழ்க்கை வாழ முடியும் நண்பரே. பச்சைப்பயிர் அறுவடை அருமை நண்பரே. இன்னும் வீட்டிற்கு தேவையான அனைத்து பயிர்களையும் போட்டு அறுவடை எடுக்க வாழ்த்துக்கள் நண்பரே 👏💐🤩
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
எல்லா வீடியோவும் தவறாம உடனே பார்த்து பாராட்டுறீங்க. ரொம்ப நன்றிங்க
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 3 жыл бұрын
Super 👌👌anna nanum மாடி தோட்டத்தில நாலு செடி வச்சு இருக்கன் அதிலும் நல்லா காய் பிடிச்சுருக்கு அண்ணா, கருப்பு சுண்டல், செடி மொச்சை, தட்டை, கொள்ளு போன்றவைக்கல் மானா வாரி பைராக போடலாம் அண்ணா 👌🙏🙏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
பாசிப் பயறு...👍இதை கடலையில ஊடு பயிறா விதைப்போம்..அதுவே பல மரக்கா கிடைக்கும்..இப்போ யாரும் போடுறதில்லை..ஆனா, கடையில விலை உச்சாணியில இருக்கு...🙏🙏🙏
@chellammals3058
@chellammals3058 2 жыл бұрын
வணக்கம் சிவா சார் பச்சை பயிரை பார்க்கப்பார்க்க கையில் அள்ளும் போது மனம் நிறைந்தது 💐👌👍
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
😍😍😍 நன்றி 🙏
@jeya_kumari
@jeya_kumari 3 жыл бұрын
அறுவடை Super 👌. உங்களை விட மேக்தான் செமையா அறுவடை பண்ணுகிற மாதிரி பண்ணிக்கொண்டு இருக்கான். 👌
@deepaksasidharan8
@deepaksasidharan8 2 жыл бұрын
உங்க பேச்சின் எளிய நடை அருமை. விளக்கங்கள் சிறப்பு.. விவசாயம் மென்மேலும் வளர வாழ்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@azhagulekshmim6388
@azhagulekshmim6388 3 жыл бұрын
Super.அசராத உழைப்பாளி நீங்கள்.வாழ்க வளமுடன் சகோதரா
@Ashok_KumarA
@Ashok_KumarA 3 жыл бұрын
சூப்பர் ஐயா..,,👍👍👍👍
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 3 жыл бұрын
அருமை அருமை அருமை👏👏👏🤝மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். ஒரு மறைவும் இல்லாத உங்கள் பகிர்தளுக்கு 🙏சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏💐
@lathamanigandan2619
@lathamanigandan2619 3 жыл бұрын
சூப்பர் அண்ணா. முதல் வெற்றிக்கு வாழ்த்துக்கள். குடும்பத்தில் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு . எல்லோருக்கும் அமைவதில்லை. அருமை அண்ணா. அடுத்த முறை நிலக்கடலை முயற்சி செய்யுங்கள் அண்ணா
@k.pa.m9773
@k.pa.m9773 3 жыл бұрын
மகிழ்ச்சி..கன் நிறைந்தது,மனம் குளிர்ந்தது.
@saraswathishanmugam7660
@saraswathishanmugam7660 2 жыл бұрын
Family cooperation is very important to get success in any field
@amutharavichandran923
@amutharavichandran923 3 жыл бұрын
அருமை ,அண்ணா வாழ்த்துக்கள் !! உங்க சந்தோசத்தோடு எங்களுக்கும் மிகுந்த சந்தோசம் ! 👌👍👏👏👏🌿🌿🌿
@vasukikabilan2300
@vasukikabilan2300 3 жыл бұрын
👌👌👌 நான் எப்போதும் சொல்றதுதான். எனக்கு நீங்கள் தான் நம்மாழ்வார்.. உங்கள் குடும்பத்திற்கும் தோட்டத்திற்கும் பெரிய பூசணிக்காயை சுத்திபோடுங்க சார். நான் செடிகளை பறவைகளை நாயை நேசிக்க ஆரம்பித்ததே உங்களால்தான். நன்றி சார். தொடரட்டும். 🙏🙏🙏
@negamiamoses5736
@negamiamoses5736 3 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம். அண்ணா இன்று முதல் நீங்க கனவு தோட்ட விவசாயி என்று அழைக்கப்படுகிறீர்கள். நன்றி அண்ணா அருமையான பதிவு
@96980
@96980 2 жыл бұрын
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...மகாகவி பாரதியார்...அருமை..நண்பரே வாழ்த்துகள்
@sathiyavathymanivasagam9964
@sathiyavathymanivasagam9964 3 жыл бұрын
Super super, kadalai, karamani, ulundhu.., வருஷத்துல 2 முறை விதைத்தால் நம்ம வீடு மற்றும் இன்னும் 2 வீட்டுக்கு இயற்கை உணவை 70% பூர்த்தி செய்யலாம்..
@rmeenakshi9919
@rmeenakshi9919 3 жыл бұрын
நல்லது சகோதரா உழைப்பும் ஆர்வமும் நல்ல பலனையேதரும் கண்ணுக்கு விருந்தாக இருந்தது நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@hemalatha206
@hemalatha206 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... தொடர்ந்து நல்ல அறுவடை கிடைக்கும் அண்ணா... குடும்பத்தின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி மேக் உள்பட👏👏👍
@ramyagopinathwilsonfreddy4715
@ramyagopinathwilsonfreddy4715 3 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க உழைப்பு பார்க்கும்போது தான் ரொம்ப ஆர்வமா இருக்கு நானும் செய்யணும் என்று ஆசை யா இருக்கு, உங்க பொன்னான நேரத்தை விவசாயம் செய்ரீங்க, நாங்களும் உங்கள மாதிரி செய்ய விரும்புறோம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்... நீங்க செய்றது எல்லாம் ஆசீர்வாதமாக இருக்கும்..... ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா.. அண்ணிய கேட்டதா சொல்லுங்க....
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏
@LK-rw4ih
@LK-rw4ih 3 жыл бұрын
Aaawww...aasaiya iruku boss😍😍
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
அருமையான பதிவு பதிவு அண்ணா மிகவும் அருமை மானாவாரி பயிர். நான் எனது மாடித்தோட்டத்தில் ரைஸ் சாக்கில் மணிலா விதைத்து நன்றா திரட்சியாக பயிர்கள் வளர்ந்து அறுவடை தந்தது. இதைப் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. நானும் இதைப் போன்று சிறியதாக ஒரு நிலத்தை வாங்கி உழுது தோட்டம் அமைக்க வேண்டும் என்று எனது பள்ளி பருவ கனவு...! நீங்கள் அடுத்த முறை நிலத்தை உழுவதற்க்கு முன்பு ஆங்காங்கே சிறிது தொழு உரங்களை போட்டு வைத்து விடுங்கள் பயிர் இன்னும் திரட்சியாக வளரும். அடுத்த முறை கூடவே நாட்டுக் கம்பு, கொள்ளு, உளுந்து இதையும் சேர்த்து விதையுங்கள். நன்றி அண்ணா🙏💕
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் மாடி தோட்டம் முயற்சி அதன் மணிலா விளைச்சல் பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கள். ஆமாம். அடுத்த முறை கொஞ்சம் தொழு உரம் தூவி விட்டு உழுது விடணும்.
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
@@ThottamSivaநன்றிகள் பல.. உங்களுக்கும் எனது பாராட்டுகள் அண்ணா..🙏💕
@gokul41123
@gokul41123 3 жыл бұрын
@06:13 mac special Inspection😃
@SUJINAcom
@SUJINAcom 3 жыл бұрын
👍🤣 s
@Iyarkai
@Iyarkai 3 жыл бұрын
ஆமாம்..😃😋
@geethagowthaman5118
@geethagowthaman5118 3 жыл бұрын
சூப்பர் சார்
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 2 жыл бұрын
முயற்சிதன் மெய்வருத்தக்கூலி தரும்.🙏
@srirampictures4808
@srirampictures4808 2 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா நீங்க அறுவடை செய்யும்போது பார்க்கையிலேயே மிக்க மகிழ்ச்சியா இருக்கு எங்களுக்கும் விவசாயத்தில் ஆர்வம் உண்டு ஆனால் நிலம் இல்லை உங்களுக்கு தெரிந்தவரின் தோப்பு ஏதாவது குத்தகைக்கு அல்லது போகியத்திற்கு இருந்தால் சொல்லுங்கள் அண்ணா
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
Kankolla kaatchi kaalaiyil kannuku nalla virundhu 👌👌👌👏👏👏👏super sir.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Nantri
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
@@ThottamSiva 🙏🙏🙏🙏🙏
@renukadevi6825
@renukadevi6825 3 жыл бұрын
Idhu konjam seasoning problem but maasi maasamdhaa pacha payaru semma vilaichal tharum bro 5 centla naa 1st time harvesting panninan 25kg vandhadhu am shocked and happy 😊ulundhu 10kg vandhadhu
@nithyasgarden208
@nithyasgarden208 Жыл бұрын
அருமை அருமை. நாங்கள் உளுந்து பயிரிட்டு எடுத்தோம்
@JAYCSTV
@JAYCSTV 3 жыл бұрын
அருமை அருமை நிறைவான வாழ்க்கை வாழ்த்துக்கள் 👍😃🙏
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 3 жыл бұрын
ஆஹா! என்ன அருமையான விளைச்சல்.கனவுகள் நனவாகவாழ்துக்கள் சார்.தொடரட்டும் உங்கள் பணி.
@anandhi9100
@anandhi9100 3 жыл бұрын
வணக்கம், அருமையான காணொளி.
@anandhi9100
@anandhi9100 3 жыл бұрын
பச்சை பயிரில் செய்த முதல் சமையல் என்ன?
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி மா.. இனி தான் இந்த பயிரை பயன்படுத்த ஆரம்பிக்க போகிறோம்.
@sridhar4389
@sridhar4389 3 жыл бұрын
MAK .. (பயிர் )காவலன் 😊🤗😀
@divyadivyabharathi824
@divyadivyabharathi824 3 жыл бұрын
Super அண்ணா
@mailmeshaan
@mailmeshaan 3 жыл бұрын
Arumai arumai.....viyappa irukku... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajeswarimn4682
@rajeswarimn4682 3 жыл бұрын
Arumaiyaana aruvadai sir
@roothm2308
@roothm2308 3 жыл бұрын
Super anna 👍 pakkavae aasaiya eruku 😍😍😍😍
@hemalatha8853
@hemalatha8853 3 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துகள் நாங்களும் சிறு வயதில் இதே மாதிரி பயிறு வளர்த்து அறுவடை செய்திருக்கிறோம் என் அப்பாவுக்கு இதில் அதிக ஆர்வம் முண்டு உங்கள் அறுவடையுடன் மேக்பையலையும் பார்த்தாச்சு சந்தோஷம் அறுமை அறுமை👍🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு நன்றி
@subhashinimani8339
@subhashinimani8339 3 жыл бұрын
முயற்சி திருவினை ஆக்கும் 👌 வாழ்த்துக்கள் 💐
@derockdjamouna6326
@derockdjamouna6326 11 ай бұрын
நல்ல உழைப்பு நல்ல பலன்.
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
உழைப்பே உயர்வு❤🎉🎉😊😊
@gamestime4090
@gamestime4090 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@gayathrimsc6444
@gayathrimsc6444 2 жыл бұрын
Super work Siva Anna ,nanga purattasi month la tha ulundhu,thattai payaru,Paasi payaru porom,Enga family mattum tha velai parthom,romba santhosam,ulundhu thattai payarum superb ah vanthathu
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Ungal Ulunthu, thattai payaru aruvadai arumaiyaa vanthathil romba santhosam. vazhththukkal.
@sangeethat6610
@sangeethat6610 2 жыл бұрын
Super sir... Theivam
@manogaming6391
@manogaming6391 3 жыл бұрын
அண்ணா நீங்கள் அறுவடை செய்த பயிர்கள் உங்கள் தேவைகளுக்கு போக மீதமுள்ள பயிர்கள் எங்களுக்கு கிடைக்குமா நானும் கோயம்புத்தூர் மாவட்டம் தான் நானும் ஆர்கானிக் உணவு பொருட்களை தான் வாங்கி பயன்பாடுத்துகிறேன் நேராக விவசாயம் செய்பவர்களிடம் இருந்து கிடைத்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏
@SUJINAcom
@SUJINAcom 3 жыл бұрын
தட்டாம் பயிறு எங்கள் மாடியிலேயே நன்றாக வருகிறது அண்ணா நீங்கள் உங்கள் கனவு தோட்டத்தில் பயிரிடுங்கள்.. நன்றாக வரும் பராமரிப்பும் அவ்வளவாக தேவை இல்லை .. அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி. கண்டிப்பா அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கிறேன்
@yazhinikandan7979
@yazhinikandan7979 3 жыл бұрын
super good luck bro👍👍
@ambujamparameswari165
@ambujamparameswari165 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jayalakshmis3981
@jayalakshmis3981 3 жыл бұрын
அருமை.பார்க்கவே சூப்பரா இருக்கு.காராமணியும் இதுபோல் பயிர் செய்யலாம்.
@sindhumurugan9231
@sindhumurugan9231 3 жыл бұрын
Anna nigga oru nalla vivasai anna super ...anna pakkave nalla iruku unga thottam
@arshinisgarden4641
@arshinisgarden4641 3 жыл бұрын
Fully satisfying video anna.. Very good harvest.. Neenga elathayum oru learning ah pakardhu nala dhan adhu success la mudiyudhu..inum neraya neenga kathukitu engalukum sollikudunga..🙏🙏
@tamilselviperiyasamy5260
@tamilselviperiyasamy5260 3 жыл бұрын
Super brother
@mohammedyousuff9048
@mohammedyousuff9048 3 жыл бұрын
Valthukkal sir romba santosham iruku nangalum idumadiri oru totam podanumnu asaia iruku
@nirmalameda3920
@nirmalameda3920 3 жыл бұрын
Super
@subhasaro9065
@subhasaro9065 3 жыл бұрын
சூப்பர் அண்ணா 👍
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@veluannamalai8009
@veluannamalai8009 3 жыл бұрын
சிவா உங்கள் தொலைபேசி மாத்திட்டீங்க போல, வாட்ஷ்ஆப்ல இல்லை, நாங்களும் உங்களை போலதான் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம். வேலூரில் பூர்வீகம். இப்போது வெளிநாட்டில் வசிக்கிரோம். கொயம்பத்தூர் வந்தால் உங்களை சந்திக்க ஆசைபடுகிரோம். எங்களுக்கு தெரியும் நீங்கள் மிகவும் பிசியானவர் என்று. ஆனாலும் நாங்கள் உங்களை சந்திக்க வேண்டும். டிசம்பர் வரலாம் என்று இருக்கோம். உங்கள் வாட்ஷ்ஆப் பகிறவும். நன்றி சிவா. நீங்கள் விவசாயத்தில் எனக்கு ஒரு வழிகாட்டிதான்.
@ashwakashif2392
@ashwakashif2392 3 жыл бұрын
Evvlo ulaipu eedupadu arumai Anna 🤩🤩🤩👍👍👍🌷🌾🌱🌿🌸🌳🌳💐💐💐💐
@ramalingamsubramanian7433
@ramalingamsubramanian7433 3 жыл бұрын
அருமை நண்பா
@harinistamillifestyle2670
@harinistamillifestyle2670 3 жыл бұрын
Super thatha good man
@lalithannk6114
@lalithannk6114 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜி
@arunpradeepan9347
@arunpradeepan9347 3 жыл бұрын
சூப்பர் ஜி, எள்ளு ட்ரை பன்னுங்கா ஜி
@sumathidhamodaran6407
@sumathidhamodaran6407 3 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏. மேக் வீடியோவில் வீட்டுக்குள் உளர்த்தியிருப்பது என்ன என்று கேட்டேன். நீங்கள் பச்சை பயிறு என்று பதில் தந்தபோதே அடுத்த வீடியோ பச்சை பயிறுதான் என்று நினைத்தேன். வீடியோ போட்டு விட்டீர்கள். வாழ்த்துகள் அண்ணா 👍👍
@nr.garden7192
@nr.garden7192 2 жыл бұрын
கனவு தோட்டம் அல்லவா 👍👍👍
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 3 жыл бұрын
Super congratulations
@usharanielangovan9769
@usharanielangovan9769 3 жыл бұрын
ஐயா மிக நன்று கார்த்திகை பட்டத்தில் வேர்கடலை முயற்சிக்கவும். வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 2 жыл бұрын
அருமை அண்ணா அனைத்தும் அருமை
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@subalakshmisubalakshmi5846
@subalakshmisubalakshmi5846 3 жыл бұрын
Super Anna...pagave romba azhaga irugu... Super aruvadai....
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 3 жыл бұрын
Super sir.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН