கன்னி - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || kanni raasi palangal

  Рет қаралды 68,828

sivasri manikandasivam

sivasri manikandasivam

5 күн бұрын

#kanni #astrology #jodhidam #rasipalan #raasipalan
உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Пікірлер: 395
@jothiviji1173
@jothiviji1173 4 күн бұрын
ஆரம்பமே அமர்க்களம் சாமி.....கேட்கும் போதே அழுதுட்டேன் சாமி எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற எங்களுக்கு (கன்னி) ஏன் இவ்வளவு வேதனையும் சோதனையும்ன்னு துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் காவக்கார சாமி உங்கள அனுப்பி வச்சு ஆறுதல் சொல்றாரு ....ரொம்ப மகிழ்ச்சி சாமி
@Punithavan
@Punithavan 4 күн бұрын
சின்ன வயசுல எல்லாம் கன்னி ராசி எல்லாம் நம்மள பிளேபாய் இருப்போம் பொண்ணுங்களுக்கு எல்லாம் நம்மள பிடிக்கும்னு...... இப்பதான் புரியுது கன்னி ராசிநா பொண்ணுங்க மாதிரி கஷ் ட படுவொண்ணு
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 4 күн бұрын
விடுங்க எல்லா நம்மா தலையெழுத்து Kanni நின்று அடுப்போம்❤
@sangeethasangeetha1595
@sangeethasangeetha1595 4 күн бұрын
ஆமா😢😢😢😢😢
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 4 күн бұрын
@@sangeethasangeetha1595 don't worry proud kanni
@PGowtham-kz8sq
@PGowtham-kz8sq 4 күн бұрын
Nejamave neengga yellarum yellarum nallarukkanumnu nenakkiri ggala yenna naanum kannitha aana yenakku apputi thonala onnu mattum solluri paampin kunam pamparium nadippu kanniyota sirappunu yenakkum therium antha natippa yengkittaum kattathinggada
@poolurkalaikuzu
@poolurkalaikuzu 4 күн бұрын
இறைவன் ஆனையா சத்தியமா நிதர்சனமான உன்மை ..... மனம் நொந்து போய் இருக்கேன்
@ravindranc.7277
@ravindranc.7277 4 күн бұрын
நாங்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை, தாங்கள் அனுபவிப்பதை போல் அப்படியே சொல்கிறீர்கள் ஐயா 😮😢 இனிமேலாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சி ஐயா
@sirumaniselvix5887
@sirumaniselvix5887 4 күн бұрын
அய்யா என் குலசாமியே வந்து அருள்வாக்கு சொன்ன மாதிரி இருக்கு சாமி நன்றி அய்யா.
@shankarmuthu3664
@shankarmuthu3664 4 күн бұрын
என் குலசாமியே நேரில் வந்து விட்டது இனி வரும் நாட்கள் எனக்கு நல்ல நாட்கள் தான் நன்றி கடவுளே மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@balajianu6244
@balajianu6244 3 күн бұрын
குல தெய்வ அருளும் ஈசனின் கருணையும் கன்னி ராசிகாரர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து நிம்மதியும் மகிழ்ச்சியும் நிச்சயம் கிடைக்கும் குருவே தங்கள் பாதம் பணிகின்றோம் உங்கள் வாக்கு பலிகட்டும் ஐயா ❤
@user-rn4jn1qb9e
@user-rn4jn1qb9e 4 күн бұрын
மிக நன்றி ஐயா என் வாழ்வில் கஷ்டத்தையும் மனவேதனையும் துரோகம் ஏமாற்றம் கண்ணிர் இருக்கு என்னால முடியல ஜயா நீங்க சொன்ன வார்த்தைகள் ஆறுதலாக இருக்கு குலதெய்வதோட அருளால் நன்மை நடக்கட்டும் ஐயா மிக மிக நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 4 күн бұрын
ரொம்ப நன்றி அப்பா.🙏என் மகன் மேல்படிப்பு படிக்க தொடங்குகிறான்.நல்லா படிக்கனும்.நல்லா வாழனும்.என் பிள்ளைக்காக நான் வேண்டுகிறேன்.நன்றி அப்பா.🙏
@kpriya2063
@kpriya2063 4 күн бұрын
ஆரம்பத்திலேர்ந்து ஒவ்வோர்‌ வார்த்தைகளுமே உண்மை ஐயா சரிவான வாழ்க்கை தான் ஐயா உங்க‌ வாக்கு பலிக்கட்டும் ஐயா
@santhikumar5267
@santhikumar5267 4 күн бұрын
கேட்க மிகவும் சந்தோசமாக இருந்தது ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தால் மிகவும் சந்தோஷம் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி
@kovaisaisaratha
@kovaisaisaratha 4 күн бұрын
ஐய்யா நீங்க சொல்ல... சொல்ல...அப்படியே மனசு முழுக்க நம்பிக்கை வந்துடுச்சு... என் சகோதரயின் மகன் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறான்...உங்க வாக்கு பலிக்கணும் அவன் வாழ்வில் நல்லா இருக்கணும்...அவன் மூலம் என் அக்கா சந்தோசம் அடையனும்...அதுதான் ஐய்யா....வேணும்..... நன்றி ஐய்யா நன்றி
@user-nn3is8yp5r
@user-nn3is8yp5r 4 күн бұрын
ரொம்ப நன்றி சாமி குலதெய்வமே நேரில் சொன்ன மாதிரி ஒரு உணர்வு
@mathinavam9847
@mathinavam9847 3 күн бұрын
நன்றி அய்யா கண்ணில் இருந்து நீர் வருகின்றது அய்யா உங்கள் வாக்கு பலிக்கட்டும். அய்யா ❤❤🙏🙏🙏
@ranjini2734
@ranjini2734 3 күн бұрын
ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஆழ்ந்த உண்மை ஐயா ... நன்றிகள் கோடி ஐயா
@jayalakshmik4881
@jayalakshmik4881 4 күн бұрын
குருவே சரணம்🙏🏽 குருவடி சரணம்🙏🏽🙏🏽🙏🏽 ஐயா அத்தனையும் உண்மை. கன்னி ராசி உத்திர நட்சத்திரம் கன்னி லக்னம் Tr ஆக உள்ளேன். தாங்கள் செய்வதையும் அப்படியே கூறுகிறீர்கள். என் குலசாமி பேசுற மாதிரியே இருக்கு சாமி மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி🙏🏽🙏🏽🙏🏽
@dboosujathad6636
@dboosujathad6636 4 күн бұрын
மகிழ்ச்சி நன்றி ஐயா ❤
@thamilmuniutv3022
@thamilmuniutv3022 4 күн бұрын
ஐயா, நீங்க சொல்ற ஒவ் ஒரு வார்த்தையும் மனதுக்கு புது தெம்பு தருகிறது, கன்னி ராசி காரர்களுடு கூடவே நீங்களும் பயணிப்பது போல் இருக்கிறது ஐயா.வேதனைக்கு உங்கள் வார்த்தைகள் அருமருந்து வாழ்த்துக்கள் ஐயா, யூடுப்பில் உள்ள ஜோதிட்டார்களில் நீங்கள் சொல்வ👌👌👌எனக்கு ரோம்ப பிடிக்கும். கேட்க கேட்க😭😭😭❤❤❤ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏
@user-lb9wq2tw3nkani
@user-lb9wq2tw3nkani 4 күн бұрын
அய்யோ அப்படியே சொல்ரிங்க சாமி கடவுள் துணை இருக்கன் 🙏🙏
@sigaram5574
@sigaram5574 4 күн бұрын
@user-lb9wq2tw3nkani
@user-lb9wq2tw3nkani 4 күн бұрын
முனிவர் துணை குல சாமி🙏🙏
@sathyasathya-xy7ib
@sathyasathya-xy7ib 4 күн бұрын
நீங்களே கன்னிராசி யாக வாழ்வது போல உணர்ந்து கூறியிருக்கிறீர்கள் அதில் மிகவும் நம்மை பயன்படுத்தி விட்டு வீசியெறிபவர்கள உடன்பிறந்த சகோதர சகோதரிகளே முதலில் ஐயா இருந்தாலும் அவர்கள் நன்றாகவ வாழட்டும நம் பெற்றோர்கள் சந்தோசபடட்டும்
@sarathsuriyatharunsiva
@sarathsuriyatharunsiva 4 күн бұрын
தாய் மற்றும் தந்தை கூட
@palanikumar2664
@palanikumar2664 3 күн бұрын
Hi
@kamalanathang4391
@kamalanathang4391 2 күн бұрын
மிக்க நன்றி ஐயா 👏👏👏👏👏
@commentdelete2742
@commentdelete2742 2 күн бұрын
வக்கீல் மேடம் 😂
@PushpanathanM-rr9sb
@PushpanathanM-rr9sb 3 күн бұрын
இது எனக்கே போட்ட வீடியோ போல உள்ளது. 100% உண்மை. என் எதிர்காலத்திற்கான பதில் உள்ளது. நன்றி ஐயா.
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 4 күн бұрын
நானும் எல்லா வகையிலும் ஏமாந்து விட்டேன் என்னால அந்த ஏமாற்றத்தை தாங்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு
@rohitarun1073
@rohitarun1073 2 күн бұрын
Nanum tha bro
@kalyanisingaravelu1661
@kalyanisingaravelu1661 4 күн бұрын
ஓம்நமசிவாய. .நன்றி ஐயா....நல்வார்த்தைசொல்லிஇருக்கீங்க.....
@Nnithindarma888
@Nnithindarma888 4 күн бұрын
நீங்க சொல்லுறது அத்தனையும் நடந்துருக்கு..
@user-yj9pd1oe9s
@user-yj9pd1oe9s 4 күн бұрын
ஐயா என் மகன் கன்னி ராசி தான் 11வகுப்பு படிக்கிறான் அஸ்தம் நட்சத்திரம் நீங்க சொல்றது சரி தான் எங்க குல தெய்வம் கற்குவேல் அய்யனார் தான் நீங்க சொல்றது மனதிற்கு நிம்மதியாக இருந்தது நன்றி அய்யா
@kamarajpushpavalli9563
@kamarajpushpavalli9563 4 күн бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா குலதெய்வம் வாக்கு என்று நம்புகிறேன் ஐயா நன்றி நன்றி நன்றி
@anbuanbu6029
@anbuanbu6029 4 күн бұрын
ஓம்ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி துணை
@rajasiva1018
@rajasiva1018 4 күн бұрын
சோனையா கங்காதேவி கருப்ப சாமி துணை 🙏🙏🙏
@prabunarmatha2943
@prabunarmatha2943 4 күн бұрын
என் குடும்பத்தைக் காக்கும் என் குல தெய்வமே தாயே பெரியாயி..🛐 காவல் தெய்வமே கருப்புசாமி கருப்பா எனக்கு துணையா இருக்கணும் நான் பட்ட கஷ்டம் எல்லாம் காத்துல பறந்து போகணும் ❤ஐயப்பா நீயே கதியா வாழ்ந்துட்டு இருக்கப்பா🤲🏻 கண் திறந்து பாரு பகவானே
@vivek9585
@vivek9585 4 күн бұрын
madasambrani.. youtube la sami kumbra nera koyil poi vendu..
@PreethaPreetha-ej4cl
@PreethaPreetha-ej4cl 4 күн бұрын
Ayya vanakam naa endha visiyam Nanachitu irudhunoo andha mathiri sonnadhuku Nandiri ayya Unga varathai ketaoden best feeling ayya
@ranjithkgm9880
@ranjithkgm9880 4 күн бұрын
Sema Vera level unmai apdiye solitingala
@sweethad753
@sweethad753 4 күн бұрын
Ayya Munishwara na ippa manasula nancahen aludhuten 100unmai nenga sonadhu Ayya yennai pola yellarayum kaapathu pa ayya kula deivamae muni appa podhum ne engala kaividhae🙏🙏🙏🙏🙏
@jothikani3990
@jothikani3990 4 күн бұрын
Ayya Thangal sollrathu cen percent correct mega nantrikal Ayya Thangal speech ketka ketka kanner vanthu vitathu Ayya No words to say Ayya. Engal kovil la kaval theivam erukar enn Appa vittu kovil um Pandi Muni deivam tan Athan Thangal pesa pesa kanner varuthu Ayya
@SelvaRasu-bd7hn
@SelvaRasu-bd7hn 4 күн бұрын
நீங்க சொல்றது உன்மை தான் 🙏🙏🙏🙏🙏🙏
@mallikaselvakumar6148
@mallikaselvakumar6148 4 күн бұрын
உங்கள் வாக்கு பழிக்கட்டும் அய்யா
@mmohamed-cutn
@mmohamed-cutn Күн бұрын
மிக நன்றி ஐயா என் வாழ்வில் கஷ்டத்தையும் மனவேதனையும் துரோகம் ஏமாற்றம் கண்ணிர் இருக்கு என்னால முடியல ஜயா நீங்க சொன்ன வார்த்தைகள் ஆறுதலாக இருக்கு நன்மை நடக்கட்டும் ஐயா மிக மிக நன்றிஇறைவன் ஆனையா சத்தியமா நிதர்சனமான உன்மை ..... மனம் நொந்து போய் இருக்கேன்ஆரம்பமே அமர்க்களம் சாமி.....கேட்கும் போதே அழுதுட்டேன் சாமிஎல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற எங்களுக்கு (கன்னி) ஏன் இவ்வளவு வேதனையும் சோதனையும்ன்னு துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் உங்கள அனுப்பி வச்சு ஆறுதல் சொல்றாரு ....ரொம்ப மகிழ்ச்சி சாமி நானும் எல்லா வகையிலும் ஏமாந்து விட்டேன் என்னால அந்த ஏமாற்றத்தை தாங்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என் வாழ்க்கையில் நீங்க சொல்றது எல்லாம் நடந்து இப்ப தனியா நிற்கிறேன்.நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@arulkrishna3692
@arulkrishna3692 3 күн бұрын
நல்லதே நடக்கட்டும் ஐயா❤இறைவனை நம்பி பயணங்கள் தொடர்கின்றது ஐயா❤
@m.faizalrahuman6478
@m.faizalrahuman6478 3 күн бұрын
ஐயா. பெற்றோரின் அன்பு மட்டுமே என்றும் நிரந்தரம்.
@lalkrishnablalkrishnab1605
@lalkrishnablalkrishnab1605 4 күн бұрын
💯💯💯💯 unmai sami karuppararum mahamunishvararum tha enaku eppavum thunai irukkanga
@NishanthiniNishanthini-cx9ko
@NishanthiniNishanthini-cx9ko 3 күн бұрын
என் வாழ்க்கையில் நீங்க சொல்றது எல்லாம் நடந்து இப்ப தனியா நிற்கிறேன் அப்பா
@m.muthuabi5480
@m.muthuabi5480 Күн бұрын
என் குலதெய்வம் அருள்மிகு தர்ம முனீஸ்வரர்❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JhansiRani-vs9ih
@JhansiRani-vs9ih 3 күн бұрын
அய்யா நீங்கள் சொன்ன அனைத்தும் நடக்கணும் கருப்பசாமி அருள் எல்லாருக்கும் கிடைக்கணும் அய்யா சோதனை காலம் எல்லாம் முடியனும் நான் ஆசைபட்டதும் நடக்கணும் 🙏🙏🙏 நன்றி அய்யா 🙏🙏🙏
@marisanmarisan1520
@marisanmarisan1520 4 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என் குலதெய்வம் மாங்கொட்டை முனியப்பன் அய்யனாரப்பன் வீர கார் பெருமாயி. பெருமாள் இனிமேல் அவங்க தான் எனக்கு துணை
@sundarisathiya6769
@sundarisathiya6769 4 күн бұрын
என் ஜாதகத்தை பார்த்து சொல்றது மாதிரி அப்படியே சொல்றீங்க
@BrindhaMani-l8h
@BrindhaMani-l8h 4 күн бұрын
Saami neega nalla irukanum🙏🙏💯💯 7:52
@jothikaramachandran8227
@jothikaramachandran8227 3 күн бұрын
நீங்கள் தான் எனக்கு கடவுள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அய்யா❤❤❤❤❤
@user-ck5je2dt5j
@user-ck5je2dt5j 4 күн бұрын
Nadakrathu nadakaporathu anaithayum neengal solvathu theiva vaaku. Neengal needoodi vaala iraivanai prathikiren.
@kandanmani3862
@kandanmani3862 2 күн бұрын
குலதெய்வமே நேரில் வந்தது போல் இருந்தது ஐயா நன்றி
@rajalakshmi9743
@rajalakshmi9743 4 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் ஆயிரம் மகிழ்ச்சி ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா
@smeenakshi5961
@smeenakshi5961 2 күн бұрын
En குல தெய்வமான அய்யனார் தரிசனம் செய்த பாக்கியம். எம்பெருமான் திருச்செந்தூரில் தரிசனம். நான் ஜெயிக்க தெய்வம் உங்கள் ரூபத்தில் பதில் சொல்வது போல். என்னால் முடியும். பல தெய்வ கோவில் தரிசனம் மூன்று கும்பாபிஷேகம் கோவிலில் தரிசனம். நன்றி அய்யா ❤
@khsv9715
@khsv9715 2 күн бұрын
என் அப்பா முருகா என்று நீங்களே துணை. உயிர் உள்ள வரை என் முருகர் காலடியில். எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும் என் முருகர் வணங்குவதை இது வரை விட்டதில்லை. நன்றிங்க அய்யா
@dilliraniv6561
@dilliraniv6561 4 күн бұрын
ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் அல்லா மாலிக் செங்காளம்மாதுனை
@qkxjszssx3081
@qkxjszssx3081 4 күн бұрын
When ever you speak sir my tears are running because everything you speak true about my Carter ❤❤❤
@rasamani-ub8rj
@rasamani-ub8rj Күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே 💯💯💯💯🙏🙏👌👌👌
@sivananthamvebushanan8576
@sivananthamvebushanan8576 3 күн бұрын
ஐயா உங்க பதிவால தான் நான் உயிர் வாழ்கிறேன் கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி ஐயா கன்னி ராசி என்டாலே அமர்க்களமா பதிவு போடுவிங்க நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻
@PrakashPrakash-js7hj
@PrakashPrakash-js7hj 4 күн бұрын
ஐயா நீங்க சொன்னது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா
@dipashrimachannel2020
@dipashrimachannel2020 4 күн бұрын
Nan ninakratha அப்படியே சொல்றீங்க நீங்க. உண்மை
@user-yp9nr1pd4h
@user-yp9nr1pd4h 4 күн бұрын
Engal kuladeivam moonghilanai kamatchi Amman thunai Amma nal valkai udal nalam arokyam vendum kadan adayanum 🙏
@sumi_sai
@sumi_sai 4 күн бұрын
ungal vaaku palikattum iyya...sami....ketkum pothae magilchiya irukuinga iyya...nandri...nandri...nandri....
@ravikumar-om4yn
@ravikumar-om4yn 3 күн бұрын
எனக்கு வயது 46 இது வரை ஒரு வரும் 1%அளவு கூட positive வ பேசியது இல்லை உதவியது ம் இல்லை. ஆனா கஷ்டப்பட்டு இறைவன் அருளால் வெற்றி பெறுகிறேன். உங்கள் வார்த்தை முதல் முறையாக positive வக உள்ளது. நன்றி மகிழ்ச்சி அண்ணா.
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 3 күн бұрын
Aiyaaa neega sonnathu unmaiii aiyaa...😢100 ❤..ipoo Nan aiyanar than ipo kumpitu varukiren..,neega solvathu sathiyamana unmaii..
@brindharavi6090
@brindharavi6090 3 күн бұрын
ஐயா நீங்கள் கூறுவது உண்மை வாழ்க்கையே ஏமாற்றம் உண்மையான அன்புகிடைக்கட்டும் நன்றி ஐயா
@rafiabisha503
@rafiabisha503 4 күн бұрын
நன்றி ஐயா மன நிம்மதியா இருக்கு
@mythilivijayaragavan6610
@mythilivijayaragavan6610 3 күн бұрын
உங்கள் ஆசீர்வாதம் எங்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
@sumathijeyaseelan2953
@sumathijeyaseelan2953 4 күн бұрын
Iam very Happy guruji ❤😢
@kaipakkuvam123
@kaipakkuvam123 2 күн бұрын
ஐயா உங்கள் அருள் வாக்கு பழிக்கட்டும் நன்றி ஐயா 🙏
@drjagan03
@drjagan03 4 күн бұрын
Ayya arul.
@deepasairam6791
@deepasairam6791 4 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏 நன்றி ஐயா 🙏 கோடான கோடி நன்றி 🙏 ஐயா என் குலதெய்வம் கருப்பண்ணசாமி தான் அவர் கிட்ட கேட்டேன் நீங்க அரிவாள் கொண்டு என் கண் முன்னே வாங்க அப்பா னு கேட்டேன் .என்னையும் என் குடும்பத்தையும் காக்க வேண்டும் என்று கேட்டேன் 🙏 ஐயா உங்கள் வாக்கின் மூலம் எனக்கு தோன்றி எனக்கு வாக்கு தந்ததற்காக நன்றி 🙏 ஐயா 🙏
@poongavanamsolimalai7222
@poongavanamsolimalai7222 3 күн бұрын
உடம்பு சிலிர்க்கிறது ❤
@user-po1rw3fj7q
@user-po1rw3fj7q 4 күн бұрын
Nandri iya manathuku aruthala erruku
@kumarramayee
@kumarramayee 3 күн бұрын
எங்கள் மனக்கவலை இருந்து எங்க குளதெய்வம் தீர்த்து வைத்தாள் போதும் ஐயா நீங்கள் சொல்வது 100/100உன்மை
@ThilagavathiThilaga-ts5gr
@ThilagavathiThilaga-ts5gr 4 күн бұрын
நன்றி ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏🙏
@universelover10
@universelover10 4 күн бұрын
அனைத்தும் உண்மை 😢😢அருள்வாக்கு சுவாமி 🙏🙏🙏
@nandhaozfl369
@nandhaozfl369 4 күн бұрын
நன்றி ஐயா....🙏🏻 நல்லதே நடக்கும் ❤️
@udhayakumarvazhengat4981
@udhayakumarvazhengat4981 4 күн бұрын
Thanks a lot for your motivational talk 🙏 Seeks His Grace and blessings 🙏🙏🙏
@rafiabisha503
@rafiabisha503 4 күн бұрын
நன்றி ஐயா
@ushavenkatesan7145
@ushavenkatesan7145 3 күн бұрын
ரொம்ப சந்தோஷம் ஐயா இப்பொழுதுதான் பஞ்சமுக விநாயகர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்திமுடித்தோம் ஐயா.....,,🙏🙏🙏🙏கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம்.....
@poopoo7115
@poopoo7115 4 күн бұрын
நன்றி அய்யா
@shreekha5177
@shreekha5177 4 күн бұрын
Gurujii your program very useful and valuable information gurujii really awesome gurujii all vedio very valuable information and thanks a lots and lots gurujii really super information Gurujii... program
@sakthivadivel3488
@sakthivadivel3488 3 күн бұрын
அருமையான பதிவு அய்யா
@sheelagokul4150
@sheelagokul4150 3 күн бұрын
Thank you so much sir😢🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@ananyabeautyclinictranings4587
@ananyabeautyclinictranings4587 3 күн бұрын
நன்றி குருஜி🙏🙏
@vsathavan9017
@vsathavan9017 3 күн бұрын
🎉 சிறப்பு & மகிழ்ச்சி
@kavipriya846
@kavipriya846 4 күн бұрын
நன்றி❤
@kaaminimuthukumar941
@kaaminimuthukumar941 4 күн бұрын
Kulathevathai vanankren
@shaguvythes6736
@shaguvythes6736 2 күн бұрын
Iya mikka nanri ungal speech give me some strength. God bless you iya
@arputhammani-cl6wh
@arputhammani-cl6wh 4 күн бұрын
Kekkave santhosama irukku ❤❤❤
@chandrasiva391
@chandrasiva391 4 күн бұрын
நன்றி அய்யா🙏🙏🙏🙏
@mallieswarisivakumar3241
@mallieswarisivakumar3241 4 күн бұрын
Unga varthaiye happyaaa iruku🙏🙏🙏🙏
@meenakshibalakrishnan4344
@meenakshibalakrishnan4344 4 күн бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும் என்னுடைய பெண்ணுக்கு வரன் பார்த்து கொண்டிருக்கிறோம் சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வதியுங்கள்🙏🙏
@rajeshwariannamohanram8203
@rajeshwariannamohanram8203 2 күн бұрын
வாடியபயிறுக்கு மழைநீராய்‌உங்கள்வாக்கு.அநேககோடிநன்றிஐயா
@PremalattaLatta
@PremalattaLatta 2 сағат бұрын
மிக்க நன்றி ஐயா
@deepasai8525
@deepasai8525 3 күн бұрын
நன்றி குருவே 🙏🙏🙏🙏
@Meenatchimuthukumar
@Meenatchimuthukumar 2 күн бұрын
அய்யா மிகவும் நன்றி
@amutha828
@amutha828 4 күн бұрын
நன்றி நன்றி ஐயா
@user-ww8qg7mt2l
@user-ww8qg7mt2l 3 күн бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம்
@venkateshwarivenkateshwari3519
@venkateshwarivenkateshwari3519 12 сағат бұрын
நன்றி ஐயா..
@SivaRaniSaravanan-qc2wc
@SivaRaniSaravanan-qc2wc 3 күн бұрын
நன்றி குருவே.....
@AlameluChokkalingam-qy4em
@AlameluChokkalingam-qy4em 3 күн бұрын
நன்றி ஐயா🎉🎉🎉
@ganesann2961
@ganesann2961 4 күн бұрын
பேயாடிகோட்டை பெரியகருப்பர் சங்கிலி கருப்பர் சின்னகருப்பர் துனை வேண்டும்
@user-de8xo4fj9j
@user-de8xo4fj9j 4 күн бұрын
🎉🎉🎉🎉🎉aanmeegamum amirthamum kalantha sivamayam narppavi
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 7 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,5 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 21 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 7 МЛН