கனிமவளக் காவலர் மலைமுழுங்கி மகாதேவன் | சமஉ சேட்டைகள்| துரைமுருகன் | மகிழன்|சாட்டை

  Рет қаралды 136,026

Saattai

Saattai

Жыл бұрын

கனிமவள காவலர்
ஏழைப்பங்காளன் உங்க வீட்டு பிள்ளை மலை முழுங்கி மகாதேவனோடு ஒரு சந்திப்பு
#PonniyanselvanReview #Ps1Review #ps1fullstory
For Advertisement: saattaionline@gmail.com
+918111077677
சாட்டையின் வளர்ச்சிக்கு உதவிட:
A.Duraimurugan
ICICI Bank
Contonment branch
Trichy
AC.No: 620401518517
IFSC:ICIC0006204
Swift code : ICICINBBCTS
Facebook :
Twitter : / saattaidurai
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattai
Click here to also watch :
Rss பேரணிக்கு தடை
• RSS பேரணிக்கு தடை | ...
கலவரத்தைத் தூண்டும் வன்னியரசு
• கலவரத்தை தூண்டும் வன்ன...
திமுக விமர்சிக்குமா சாட்டை?
• திமுகவை இனி விமர்சிக்க...
மானம் பறிக்கும் கடன்
• கடன் -மானம் பறிக்கும்|...
ஈழம் எனும் வாழும் வழியதன்| Methagu -2 Lyrical song Exclusive
• Video
உயிரை பறிக்கும் ரம்மி
• ஆபத்து நிறைந்த ஆன்லைன்...
சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் சித்ரவதைக்கு காரணம் யார்?
• Video
ஏழைகள் மட்டும் தான் குற்றம் செய்வார்களா சைலேந்திரபாபு சார்?
• Video
இந்த அவமானம் தேவையா திமுகவுக்கு? | அழுது புலம்பும் அண்ணாமலை
• Video
ராஜபக்சேவை பாதுக்காக்கும் தமிழர் நிலம்
• ராஜபக்சேவை பாதுக்காக்க...
மின்வெட்டு இல்லை என்ற உபிக்கள் வரிசையில் வரவும்
• Video
175 ரூபாய் கூலியில் கேரட் உற்பத்தி? | விடியல் அரசுக்கும் பங்கா?
• 175 ரூபாய் கூலியில் கே...
காமக்கொடுரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்! | சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா?
• Video
காமக்கொடுரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்!
• Video
போராடும் மக்களுக்கு மிரட்டல் விடும் காவல்துறை
• Video
திமுகவை கண்டித்த கனிமொழி!
• Video
உங்க மீனவனை கொன்றவனுக்கு 7500 கோடி?
• உங்க மீனவனை கொன்றவனுக்...
முட்டாள்களுக்கு முடி சூட்டு விழா | வளர்ச்சித்துறை விருதுகள்
• Video
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!

Пікірлер: 702
@selvithamizhponnu
@selvithamizhponnu Жыл бұрын
பழையபடி சாட்டை துரைமுருகன் அண்ணன் கலக்க ஆரம்பித்துள்ளார் 🔥❤️
@rameshjayam1783
@rameshjayam1783 Жыл бұрын
@@shakthigrand1095 yaaru da nee komali
@mohanram1953
@mohanram1953 Жыл бұрын
உள்ளே போகணும் இதானே ஆசை 😃😃😃
@sankaralingam2321
@sankaralingam2321 Жыл бұрын
இப்படிஉசுப்பு ஏத்தியே உள்ளே தள்ளிருங்க இந்த மட்டையை
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n Жыл бұрын
@@mohanram1953 இரண்டு முறை போய் வந்தவர். அவரே பயப்பிடாமல் தைரியமாக இருக்கிறார் உங்களுக்கென்ன?
@Mahesh61190
@Mahesh61190 Жыл бұрын
@@user-ub5uy4mq6n ஏன்டா அவன் உள்ள போயிரான் அவன் வீட்டுக்குள்ள தினம் தினம் யாரு யாரோ போய்ட்டு வராங்க டா
@user-wg9wf8ql5k
@user-wg9wf8ql5k Жыл бұрын
அனைத்து தமிழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே. வரும் காலங்களில் நாம் தமிழரே ஆதரித்து இந்த மண்ணில் நிம்மதியாக சமமாக சந்தோசமாக வாழ்ந்திட வாக்களியுங்கள் என் தாய் தமிழ் இஸ்லாமிய பெருமக்களே.
@arjunsugan57
@arjunsugan57 Жыл бұрын
நன்பா சாதிமதம் கடந்து நாம் தமிழராய் ஒன்றினைவோம்
@trendingeditor-123
@trendingeditor-123 Жыл бұрын
inshallah bai nitchayamai
@user-wg9wf8ql5k
@user-wg9wf8ql5k Жыл бұрын
காயிதே மில்லத் காலம் தொட்டு பழனி பாபா காலம் கண்டு இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் தடை வரை எது எதுக்கோ உங்களுடைய ஓட்டுக்களை போட்டு என்ன மாற்றங்களை நீங்கள் கண்டீர்கள் இஸ்லாமிய உறவுகளே சற்று சிந்தியுங்கள்.
@tamildhoni1047
@tamildhoni1047 Жыл бұрын
Insha Allah
@iraiarulkaja1916
@iraiarulkaja1916 Жыл бұрын
உண்மை
@sbalabala4938
@sbalabala4938 Жыл бұрын
மலைமுழுங்கி மகாதேவனை காண்பதற்கு சாட்டையின் ரசிகர்கள் காத்திருக்கிறோம்.
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
பொன்முடி ஓசியாக அனுபவிக்கும் சலுகைகள் kzfaq.info/get/bejne/oJ2ClK17rMjUgYE.html
@user-uj5ks3te6x
@user-uj5ks3te6x Жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு.. சாட்டை மீண்டும் சுழல ஆரம்பித்து விட்டது..🔥🔥
@pradheeshs2622
@pradheeshs2622 Жыл бұрын
நாயகன் மீண்டும் வரான்..... மீண்டும் உங்கள் சேனலில் இது போன்ற காணொளிகள் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.....
@user-we7cu6un3p
@user-we7cu6un3p Жыл бұрын
***இலக்கு ஒன்று தான்...இனத்தின் விடுதலை...நாம்தமிழர்...மதுரை
@user-iy7ny7xr8e
@user-iy7ny7xr8e Жыл бұрын
ஒரே விடியோவில் எல்லா கட்சியையும் ஒரு பொல பிளந்தது அண்ணன் ஒருவரே
@arjundhoni678
@arjundhoni678 Жыл бұрын
சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர் வேலைய காட்டிட்டாரு வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் கட்சியின் உண்மையான விசுவாசி
@n.m.skumar9904
@n.m.skumar9904 Жыл бұрын
இந்த நிகழ்ச்சிக்கு அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt Жыл бұрын
பழைய சந்திர முகனாக மாறிவிட்டார் துரை சிங்கம் இதை தான் எதிர்பார்கிறோம்
@punithavathidoraisamy6094
@punithavathidoraisamy6094 Жыл бұрын
Yes🤣🤣🤣🤣
@thangathilagavathi9928
@thangathilagavathi9928 Жыл бұрын
@@punithavathidoraisamy6094 yara imitate pannuraru
@nalinaraj674
@nalinaraj674 Жыл бұрын
தம்பி துரைமுருகா , உன்னை.இப்போது பார்த்தவுடன் பெற்ற மகன் வெகு நாட்களுக்கு பிறகு பார்ப்பது போல அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள் மகனே..... நாம் தமிழர்.
@user-bg9kb6hk7h
@user-bg9kb6hk7h Жыл бұрын
தரமான சம்பவம் ஆரம்பமாக போகிறது. அனைவரும் வாரீர்.
@mohanramasami2596
@mohanramasami2596 Жыл бұрын
சாட்டையின் வீரியம் கொஞ்சமும் குறையவில்லை,அதே சுரில்...சுவைத் தமிழ்...நகைச்சுவை அரசியல் இழை...💪👌👍🐯தொடரட்டும்...தொல்லைக் கொடுத்தவர்க்கு தொல்லை கொடுப்போம்..!
@rajenthiranraj9794
@rajenthiranraj9794 Жыл бұрын
துரை அண்ணன் ரொம்ப மகிழ்ச்சியாக அழகாக இருக்கிறார்கள் ரொம்ப மகிழ்ச்சி
@psaravana1370
@psaravana1370 Жыл бұрын
அருமையான பதிவு 👌👏👏👏 அதுவும் அந்த ரோசாப்பூ இட்லி விளக்கம் சூப்பர் 👌👌👏👏👏👏
@karnankarnan6686
@karnankarnan6686 Жыл бұрын
துரை முருகன் தீவிர ஃபேன்...
@m.manikantan261
@m.manikantan261 Жыл бұрын
கடைசியில் அந்த கொசு காமெடி.....வயிறு குழுங்க சிரிக்க வைத்து விட்டீர்கள் அண்ணா 😂
@davidsimiyon2987
@davidsimiyon2987 Жыл бұрын
சாட்டை அண்ணா எப்பவும் வேற லெவல் தான் வாழ்த்துக்கள் அண்ணா
@crimmanuvel9947
@crimmanuvel9947 Жыл бұрын
அண்ணன் உங்க தனித்தன்மை இது தான் தயவு செய்து இதையே தொடருங்கள் ...
@manimani-le6pi
@manimani-le6pi Жыл бұрын
அருமையான உடல் ‌மொழியில் மிரட்டி விட்டீர்கள் அண்ணா 👍❤️
@saravananvp3219
@saravananvp3219 Жыл бұрын
Idhu la endha mla va solraru
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
@@saravananvp3219 பொன்முடி ஓசியாக அனுபவிக்கும் சலுகைகள் kzfaq.info/get/bejne/oJ2ClK17rMjUgYE.html
@nilaram7706
@nilaram7706 Жыл бұрын
அருமையான பதிவு 💪. நாம் தமிழர்‌‌ வெற்றி உறுதி 💪. இது காலத்தின் கட்டாயம். தமிழ் தேசிய ஆட்சி அமையும் 💪💪
@prajan8197
@prajan8197 Жыл бұрын
சூப்பர் துரைமுருகன் அவர்களே 👏👏👏💪💪💪🙏🙏👍👍
@TamizharAatchi
@TamizharAatchi Жыл бұрын
சாட்டையா கொக்கா👍தம்பிகளின் சேட்டைகள் அருமை😀👌வாழ்த்துகள் 💐💐
@sbalabala4938
@sbalabala4938 Жыл бұрын
சாட்டை துரைமுருகன் வாரத்திற்கு ஒரு காணொளி இப்படி போட்டால் போதும் கண்டிப்பா வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு ஒட்டுமொத்த திமுக கூடாரம் காலியாகும்.
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
Admk and bjp alliance will not win upcoming 2024 mp election. Dmk will win 2024
@rameshchithra5600
@rameshchithra5600 Жыл бұрын
இது தான் உண்மையான சாட்டை 👌
@user-hr4vc4bj9o
@user-hr4vc4bj9o Жыл бұрын
அண்ணாவிடம் இதை தான் எதிர்பார்த்தேன் சிறப்பு அண்ணா
@tamilpon8610
@tamilpon8610 Жыл бұрын
இப்பத்தான் என் மனசே திருப்தி அடையுது எங்க அண்ணன் துரைமுருகன் பழையபடி சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டார்
@anandr8736
@anandr8736 Жыл бұрын
துரை முருகன் அவர்களின் உடல் மொழியும் நடிப்பும் சிரிக்காமலும் சிந்திக்காமலும் காணொளிகளை காண முடிவதில்லை. நிறைய இது போல் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்
@umamaheswarisellian4559
@umamaheswarisellian4559 Жыл бұрын
தம்பி உங்களின் அருமையான நிகழ்ச்சியை தவறாமல் நான் பார்த்துவிடுகின்றேன் காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது சாட்டையை சுழற்றுவதில் தம்பி திறமையானவர் ம்ம்.... இருவரின் பங்கு அருமை சிரித்து சிரித்து முடியவில்லை மலைமுழுங்கி மகாதேவன் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் வெற்றி வேல் வீரவேல்
@rajasekar2236
@rajasekar2236 Жыл бұрын
சாட்டையாரே ! நாசூக்காக சொல்வது நன்றாக உள்ளது. இதை தான் எதிர்பார்க்கிறோம். Super.
@silambuvallur3060
@silambuvallur3060 Жыл бұрын
சூப்பர் அண்ணா நாம் தமிழர்
@sigaram4592
@sigaram4592 Жыл бұрын
*சாட்டை* துரை அண்ணா மாஸ் 🔥♥️🙏
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 Жыл бұрын
களி தின்ன ஆசையா
@user-oc1on4ej7q
@user-oc1on4ej7q Жыл бұрын
@@karubbiahmanickam9586 பீ சாணி திண்ண ஆசையா
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
@@karubbiahmanickam9586 பொன்முடி ஓசியாக அனுபவிக்கும் சலுகைகள் kzfaq.info/get/bejne/oJ2ClK17rMjUgYE.html
@sakthikarthick137
@sakthikarthick137 Жыл бұрын
அய்யோ அய்யோ சிரித்து சிரித்து வயிறு வலி எடுத்து விட்டது அருமை தம்பிகளா அருமை நன்றி🙏💕
@mathivananr8198
@mathivananr8198 Жыл бұрын
நல்ல விழிப்புனர்வு நாடகம்.
@user-gm8fi4yf5q
@user-gm8fi4yf5q Жыл бұрын
மீண்டும் பழையபடி சாட்டை சுழல ஆரம்பிக்கிறது.💥💯
@ajaganakjagan3512
@ajaganakjagan3512 Жыл бұрын
இதுதான் சாட்டை துரைமுருகன் காண ஆவலாக உள்ளோம் இன்னும் 17 நிமிஷம் இருக்கு
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
அருமையான பதிவு.சிறப்பு. ❤️நாம் தமிழர்.👍
@E.Tamilini
@E.Tamilini Жыл бұрын
அழுத்தம்..... செம காமெடி அண்ணா🤣🤣🤣🤣🤣
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
இன்றைக்குத்தான் தீபாவளி
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Жыл бұрын
3:10 அன்னைக்கு பாத்து ஜட்டி போடல தான சொல்ல வந்திங்க😂😂
@knagarajan267
@knagarajan267 Жыл бұрын
இப்போது தான் பழையபடி சாட்டை 😄 😄 😄 அருமை.
@akbarbashaabdulkhader3580
@akbarbashaabdulkhader3580 Жыл бұрын
இதைத்தான் சட்டை, உங்களிடம் எதிர்பார்த்து, அரசியல் சேட்டை எங்கள் சட்டை..இன்னும்...இன்னும்..
@TamizharAatchi
@TamizharAatchi Жыл бұрын
சாட்டை
@l23vigneshwaranm90
@l23vigneshwaranm90 Жыл бұрын
தொண்டனுக்கே உண்டு தலைவனுக்கு இருக்காதா😂😂😂 always ultimate 🔥🔥comeback துரைமுருகன் அண்ணா 🔥🔥
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m Жыл бұрын
சரியான சாட்டையடி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@k.parthasarathykittappa744
@k.parthasarathykittappa744 Жыл бұрын
சகோதரரின் காணொளி பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது மிக நன்று மண்டிடாத மான தமிழன்
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Жыл бұрын
துரை தம்பி இத இத இதத்தான் எதிர் பார்த்தோம். அட்ரா அட்ரா அட்ரா. 👏👏👏
@ramachandra7549
@ramachandra7549 Жыл бұрын
அண்ணா மிகவும் அருமை அருமை👍👍👍🏹🏹🏹
@jenajena3179
@jenajena3179 Жыл бұрын
இதைத்தான் எதிர்பார்க்கிறோம்,அருமை அருமை அருமை
@user-en4lm9pb8w
@user-en4lm9pb8w Жыл бұрын
தொண்டனுக்கு உண்டு தலைவனுக்கு கிடையாதா ஹா😁 ஹா😁 ஹா😁 வேற மாதிரி🔥🔥அண்ணே.. நாயகன் மீண்டும் வறான் 🔥 சாட்டை அண்ணே வாழ்த்துக்கள்💝💐🔥🔥
@chandrakumarpremalathy916
@chandrakumarpremalathy916 Жыл бұрын
அருமையான பதிவு நாம் தமிழர்
@user-dz1kr6rj9e
@user-dz1kr6rj9e Жыл бұрын
என் அண்ணன் துரைமுருகன் டா🔥🔥🔥
@mohamedalijinnah1863
@mohamedalijinnah1863 Жыл бұрын
அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி எல்லோரும் ஓடிவாங்க துறை தம்பி மீண்டும் வந்துட்ட்ட்ட்ட்டார்ர்ர்ர்ர்
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
சிறப்பு சிறப்பு என் தம்பியின் ஒவ்வொரு காணொளியும் சிந்திக்க வைக்கிறது.🐅🐅🐅👍🏾👍🏾👍🏾💪🏾💪🏾💪🏾👏👏👏
@vellaisamy3516
@vellaisamy3516 Жыл бұрын
மறுபடியும் ஆரம்பிச்சாச்சா நடக்கட்டும் நடக்கட்டும் வாழ்த்துக்கள் அருமை
@shanmugamperiyannajcbshanm361
@shanmugamperiyannajcbshanm361 Жыл бұрын
அருமை அண்ணா நாம் தமிழர் கட்சி திருவரங்கம்
@akbarbashaabdulkhader3580
@akbarbashaabdulkhader3580 Жыл бұрын
Disclaimer (பொறுப்பு துறப்பு) போட்டதற்கு மிக்க நன்றி..சென்ற காணொளியில் கேட்டுக்கொண்டன்
@vasug7608
@vasug7608 Жыл бұрын
என்ன துரை உன் வேலை யை ஆரம்பிச்சிட்ட போலயே நடக்கட்டும் நடக்கட்டும்.
@varatharajvaratharaj9556
@varatharajvaratharaj9556 Жыл бұрын
அண்ணா இதை கான மகிழ்சியாக உள்ளது
@user-qz3cq2tb2t
@user-qz3cq2tb2t Жыл бұрын
நமது உறவுகள் அனைவரும் KZfaq channel ஆரம்பியுங்கள் 😊
@venkatraja3423
@venkatraja3423 Жыл бұрын
அமர்க்களம் சகோதரர்களே... மிகவும் சிறப்பான காண்ளோளி..
@ramalingamkalyani9559
@ramalingamkalyani9559 Жыл бұрын
அருமை அண்ணா
@chandran4319
@chandran4319 Жыл бұрын
சூப்பர் தரமான👍 பதிவு
@balamuruganbalamurugan5312
@balamuruganbalamurugan5312 Жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி மிக விரைவில் புரட்சி வெல்லும்
@tamiltamilan4489
@tamiltamilan4489 Жыл бұрын
இப்பதான் துரையபாக்க மகிழ்ச்சியா இருக்கு??
@prajan8197
@prajan8197 Жыл бұрын
வந்துட்டேன் 🧐🧐🧐🧐
@tamilmaran6976
@tamilmaran6976 Жыл бұрын
சாட்டை சாட்டைதான். சிறப்பு சிறப்பு.. சிறப்பு...
@selvaraj1679
@selvaraj1679 Жыл бұрын
இத இதைத்தான் எதிர் பார்த்தோம். சாட்டையின் சேட்டை ஆரம்பம்.
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 Жыл бұрын
மகிழ்ச்சி தரும் பதிவு என் புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர் 💪
@eelam6164
@eelam6164 Жыл бұрын
Very 👍👍👍🙏🙏🙏Congratulations ❤️
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
@kandhasamy9333
@kandhasamy9333 Жыл бұрын
நீங்கள் கடைசியில் சொன்ன காமெடி ரொம்ப பிடித்து இருந்தது
@veeramadurai9956
@veeramadurai9956 Жыл бұрын
வெல்லட்டும சீமானிசம் 💪🇸🇬
@kaviyarasu__3
@kaviyarasu__3 Жыл бұрын
🤣🤣அருமையான தகவல் மற்றும் சிறப்பான நகைச்சுவை
@muruganPg
@muruganPg Жыл бұрын
தம்பி துரைமுருகன் அட போப்பா என்ன சொல்ல. இப்படி வச்சி செய்ரீங்களே. இருவருக்கும் பக்கா பத்து பொருத்தம். இரண்டு செல்லங்களே. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@Kumarkkumar-ue6by
@Kumarkkumar-ue6by Жыл бұрын
அருமையான சிந்திக்க வேண்டிய செய்திகள் 👏👏👏
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
நாம் தமிழர்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி
@sivarajan9425
@sivarajan9425 Жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா 🌹
@Dahi-handi_life
@Dahi-handi_life Жыл бұрын
அருமை
@balangsivag3732
@balangsivag3732 Жыл бұрын
அற்புதம் சகோ 💪👏🤣🤣🤣🤣
@sangeethajsv9612
@sangeethajsv9612 Жыл бұрын
Naam tamilar ❤ ❤ ❤ ❤ 💪.
@kunalangopal3486
@kunalangopal3486 Жыл бұрын
100% unnmai 👍🏾👍🏾👏👏👏
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்💪🏻🐅🔥🦙🐛🐟🐝🐿️🐧🌾🐘🐄🌻🦃⛰️🐂🐦🦚🦩🐤🦋🐜🐓🌴🐐🦜🏞️🌳🐅🔥💪🏻
@parthadharma7654
@parthadharma7654 Жыл бұрын
செம தம்பி
@sabumustafa2863
@sabumustafa2863 Жыл бұрын
welcome back with a bang, i love ❤❤ you so much sattai duraimurugan brother.
@sasmarisan1136
@sasmarisan1136 Жыл бұрын
அன்புடன் தம்பி துரைமுருகன் மகிழன் அவர்களுக்கு வந்தனம் இருவரின் கலக்கல் பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்
@user-we3jw7iv6y
@user-we3jw7iv6y Жыл бұрын
முருகா. முருகா. ஆரம்பித்து விட்டாயா உன் வேலையை ..சிறப்பு மிக சிறப்பு ..முருகா .................கா.
@tdarwin1697
@tdarwin1697 Жыл бұрын
அருமை அருமை அண்ணா வேற லெவல்
@Arun-pn7qs
@Arun-pn7qs Жыл бұрын
இதுதாண்டா!!! "ஒரிஜினல் "சாட்டை 😄😄😄😄!!!அடக்கி "வாசித்தவனை " சொறிஞ்சி விட்டீர்களேடா??? 💞💞💞💞💞💞💞
@pranavjayakumar8771
@pranavjayakumar8771 Жыл бұрын
மிக மிக சிறப்பு தம்பி
@user-jf2jp2jh9c
@user-jf2jp2jh9c Жыл бұрын
அருமையான காணொளி
@sundarapandian5299
@sundarapandian5299 Жыл бұрын
நன்றி அண்ணா 💪💪💪
@sekarsekar127
@sekarsekar127 4 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி அண்ணா திரு சாட்டை அண்ணன் அவர்களின் சாட்டை சுழல ஆரம்பித்து விட்டது நாம் தமிழர் 👍💪💪💪
@HDMINATO
@HDMINATO Жыл бұрын
சிறப்பு.... துரை முருகனிடம் ....இதை தான் எதிர்பார்க்கிறோம்....
@licmaheswaris8818
@licmaheswaris8818 Жыл бұрын
சிறப்பு. வாழ்த்துகள் சகோ.
@satheeshpriyan5125
@satheeshpriyan5125 Жыл бұрын
செம கலாய் அண்ணே👌🔥🔥
@cbuva7901
@cbuva7901 Жыл бұрын
சிறப்பு 👌👌😂😂😂😂
@manikandanks175
@manikandanks175 Жыл бұрын
அண்ணன் துரைமுருகன் வேற மாதிரி.... 🤣🤣🤣🤣😂😂😂😂👌👌👌👌👌👌👌👌👌👌
@deepanjayan5996
@deepanjayan5996 Жыл бұрын
கவுண்டமணி செந்தில் மாதிரி நல்ல பொருத்தமான ஜோடி நீங்க ரெண்டு பேரும். சாட்டை தொடர்ந்து சுழலட்டும்
@ganeshpandi8405
@ganeshpandi8405 Жыл бұрын
😂😂😂
@jillamano9948
@jillamano9948 Жыл бұрын
இதைத்தான் அண்ணா எதிபார்த்தேன் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 1,8 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 13 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 7 МЛН
Technical error 🤣😂 Daily life of a couple #couple #shorts
0:25
Stick Man Is NOT Having A Good Day 😢 | Shorts
0:37
Gruffalo World
Рет қаралды 33 МЛН
САМЫЙ СЧАСТЛИВЫЙ ПАРЕНЬ 😂😂
0:48
TwoR FILMS
Рет қаралды 2,3 МЛН
Этого никто не должен был видеть😱
0:59
Следы времени
Рет қаралды 8 МЛН