ரஃபேல் பில் கேட்டது குற்றமா | தேசபக்தி சேட்டைகள் | துரைமுருகன்| சரவணன்| சாட்டை

  Рет қаралды 84,235

Saattai

Saattai

Жыл бұрын

#admk #bjp #edappadi
Fore more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattai
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!

Пікірлер: 745
@ko6946
@ko6946 Жыл бұрын
@officialsattai என்று புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டெலிகிராம் கணக்கு உங்கள் DP யுடன், பரிசு என்று ஏமாற்ற ஆரம்பித்துள்ளது. கவனம்!!!
@donkeymonkey9601
@donkeymonkey9601 Жыл бұрын
New trend for making pichai wow MAMA Durai
@ko6946
@ko6946 Жыл бұрын
@@donkeymonkey9601 நெசமாவே நீ பைத்தியமா.... இல்லை பாவப்பட்ட பைத்தியக்காரங்களச் சீண்டி பார்க்கும் குரூரமா??? ஓடிப் போயிடு ..யே!!!
@sathishramesh9157
@sathishramesh9157 Жыл бұрын
Beeda vaayargalin attakaasam bro 😅😅😅
@jebajulians8981
@jebajulians8981 Жыл бұрын
என் ஆருயிர் சகோதரர்கள் இருவரும் கருத்தியல் புரட்சியாளர்கள் 💥
@papadavatimes
@papadavatimes Жыл бұрын
ஏல இப்படி பண்றீங்க, சந்தான பாரதி புகைப்படம், வேற அளவு நக்கல் 🤣🤣🤣
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் தரமான சம்பவம் பா 🤣🤣🤣🤣🤣👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼. சிரிப்பை அடக்க முடியல 😆😆😆👍🏼👍🏼.
@salehalyusha7287
@salehalyusha7287 Жыл бұрын
அண்ணன் சாட்டை துரைமுருகன் சரவணன் இவர்களின் நகைச்சுவையான அரசியல் நிகழ்வு அருமை
@atrocity7566
@atrocity7566 Жыл бұрын
சாட்டை சரவணன் கொங்கு தமிழ் பேச்சு ஐயா மணிவண்ணன் அவர்களை நினைவூட்டுகிறது
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Жыл бұрын
யோவ்...வயிறு வலிக்குதுயா சிரிச்சி சிரிச்சி./ பாரத் மாதாகி ஜே 🥵🥵
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
ஆமா😂😂😂😘ha ha haha 🙏
@thilagarajanalagaratnam3528
@thilagarajanalagaratnam3528 Жыл бұрын
வடிவேல் கவுண்ட மணி, செந்தில்......எல்லோரும் தோற்று விட்டார்கள்.சிரிப்பு தாங்க முடியவில்லை.அருமை.
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj Жыл бұрын
வரும் போது வணக்கம் வச்சியே நீ பேசாத 🤣🤣🤣 ultimate 💪💪💪
@kuttyprakash950
@kuttyprakash950 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் 💪
@kkfamilys5404
@kkfamilys5404 Жыл бұрын
செத்துப்போன பிரபாகரன் எங்க வாழ்க
@hahapoda3132
@hahapoda3132 9 ай бұрын
@@kkfamilys5404 enga mansula
@Jhaishwin
@Jhaishwin Жыл бұрын
🤣🤣🤣பாரத் மாதா கீ டைமிங் என்டிரி👌🤣🤣🤣🤣🤣
@rajerajee1717
@rajerajee1717 Жыл бұрын
இப்படி நான் சிரித்தேயில்லா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நடுவில் அந்த
@thirumurugan4269
@thirumurugan4269 Жыл бұрын
உண்மையை உணர்த்திய அண்ணாவிற்கு நன்றி ❤
@selvakumar321
@selvakumar321 Жыл бұрын
சாட்டை எடுத்து நாட்டை திருத்து... 💥💥💥💥💥💥
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@mohamedyaseer99
@mohamedyaseer99 Жыл бұрын
வா தல வா தல நீண்ட நாட்களுக்கு பிறகு துரைமுருகன்,சரவணன் அண்ணன்கள் அலப்பறை ஆரம்பம்
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
வேற லெவல்.செம கலாய்❤️சிரிப்பு❤️ சிறப்பு ❤️அருமை❤️
@sathiyasathi9728
@sathiyasathi9728 Жыл бұрын
2:01 பின்னாடி இருக்க புகைப்படம் 🤣🤣🤣🤣🤣🤣
@dinesh----
@dinesh---- Жыл бұрын
அந்த வாட்ச் செம கலாய்😂
@ssankar4698
@ssankar4698 Жыл бұрын
நன்றாக இருக்குது அண்ணா😂🔥
@181mthirumalaikumar3
@181mthirumalaikumar3 Жыл бұрын
வர லெவெல் தலைவா... 🔥🔥🔥🔥
@ponampalamvarathan245
@ponampalamvarathan245 Жыл бұрын
ஈரோடு பற்றி கானொலி போடுங்க அண்ணா🎉🎉❤
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@sudhagard461
@sudhagard461 Жыл бұрын
சேலம் வீரபாண்டி தொகுதி நாம் தமிழர்
@MDKANI9119
@MDKANI9119 Жыл бұрын
*யோவ் அமித்ஷா க்கு பதிலா நடிகர் சந்தானபாரதி புகைப்படம் அருமை அருமை🤣*
@murugan8021
@murugan8021 Жыл бұрын
ஒரே காணொளியில் ஆடு யும் இலையையும் வச்சு செய்த சாட்டைக்கு வாழ்த்துக்கள்....
@gopalmagesh8696
@gopalmagesh8696 Жыл бұрын
இதைத்தான் எதிர்பார்த்தேன்.
@devadhmcs5444
@devadhmcs5444 Жыл бұрын
My Vote for NTK 🙏
@karikalan3365
@karikalan3365 Жыл бұрын
மிக நீண்டநாள் கழித்து அண்ணணின் அரசியல் சட்டையரை காண்கிறேன் மிக அருமை❤
@velarumugam1155
@velarumugam1155 Жыл бұрын
சிறப்பு நாம் தமிழர் 🇺🇸
@mohann6841
@mohann6841 Жыл бұрын
Saattai is back..🤣🤣🤣🤣🤣 Anney sathiyama sirippa adakka mudila🤣🤣🤣
@seemanismshorts8423
@seemanismshorts8423 Жыл бұрын
தரமான செய்கை அண்ணா ❤
@Vels-10
@Vels-10 Жыл бұрын
சாட்டை அண்ணா நல்லா வெலுகிறீர்கள்.... வாழ்க....நாம் தமிழர்
@sureshsrisri7867
@sureshsrisri7867 Жыл бұрын
சாவர்க்கர் பெருமையை புகைப்படம் மூலமாக சொன்னதும் செம்ம... 🤣🤣🤣👌👌
@sakthikarthick137
@sakthikarthick137 Жыл бұрын
அமைதிப்படை படமாக அமைந்தது உங்கள் காணொலி மிகவும் அருமை தம்பி துறையும் சரவணனும் நன்றாக நடித்துள்ளார்கள் நன்றி நாம் தமிழர்🎉🍻🎈
@thangaveluammani5963
@thangaveluammani5963 Жыл бұрын
தம்பிகளா கலக்கிபோட்டிங்க போங்க. அருமை. வாழ்த்துகள்.
@sahalat1295
@sahalat1295 Жыл бұрын
அடுத்த முதல்வர் நீங்கள் தான் இது காலத்தின் கட்டாயம்
@j.stamilan6662
@j.stamilan6662 Жыл бұрын
சீமான்🙏🙏🙏
@karnanm6667
@karnanm6667 Жыл бұрын
அமித்ஷா படத்துக்கு பதிலாக சந்தானபாரதி அவர்கள் படத்தை வைத்த அண்ணனுக்கு royal salute
@marimuthu3369
@marimuthu3369 Жыл бұрын
துரைமுருகன் அவர்கள் ஒரு முறை சாட்டையை சுழற்றினாலும் அடி தரமாக விழுகிறது...
@murugeshkumaryokeshk
@murugeshkumaryokeshk Жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@senthilmarakatha5528
@senthilmarakatha5528 Жыл бұрын
உங்களுடைய நடிப்புக்கு கோடான கோடி நன்றிகள் அது கட்சி அல்ல வாழைக்காய் பஜ்ஜி ஆக்கி விட்டீர்கள் 🙏🙏🙏
@mohamedarif8379
@mohamedarif8379 Жыл бұрын
வச்சி செய்வதில் வல்லவனே 🐐🐐🐐 மே
@user-fw1vc4bv2m
@user-fw1vc4bv2m Жыл бұрын
அருமை அண்ணா 👏💪
@raviragavendran525
@raviragavendran525 Жыл бұрын
அருமை சிறப்பு.
@sibiraj1027
@sibiraj1027 Жыл бұрын
மொழியை வைத்து தான் நாடு உருவாகும் தமிழ்நாடு வாழ்க. 💚..
@chandraprakash8986
@chandraprakash8986 Жыл бұрын
வெற்றி🏆🏆🏆🏆🏆🏆🏆 உறுதி
@sivanesansivanesan5585
@sivanesansivanesan5585 Жыл бұрын
சேட்டை ன இது தான் சேட்டை 🔥🔥 வாழ்த்துக்கள் 👍பழைய சாட்டை மீ்ண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி 🤗
@murugans9512
@murugans9512 Жыл бұрын
அருமை தொடருங்கள்
@g_o_k_u_l_007
@g_o_k_u_l_007 Жыл бұрын
தரமான சட்டையர் செய்கை சாட்டை துரை அண்ணா மற்றும் சரவணன் அண்ணா💥❤️ நீண்ட காலம் கழித்து கண்ணீர் மல்க சிரித்தேன் 🤣 மிக்க நன்றி சாட்டை குழுவினர்க்கு❤️
@dhanuprabha77
@dhanuprabha77 Жыл бұрын
குடியரசு தின வாழ்த்துகள்..
@rajakitheriyan2643
@rajakitheriyan2643 Жыл бұрын
நாம் தமிழர் இராதாபுரம் தொகுதி
@muthukrishnan380
@muthukrishnan380 Жыл бұрын
வணக்கம் அண்ணா ❤
@eelam6164
@eelam6164 Жыл бұрын
Super, very nice Congratulations( NTK Family) 🙏🙏🙏🙏
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Жыл бұрын
சாட்டை துரைமுருகன் நகைச்சுவை அறுமை நாம் தமிழர்
@commonman5552
@commonman5552 Жыл бұрын
அறுமை இல்ல அருமை..
@imranstatus786
@imranstatus786 Жыл бұрын
இது நகைசுவை மட்டும் இல்லா சிந்திக்கவும் தா சாகோ
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Жыл бұрын
@@commonman5552 😀😀😀
@user-yo4cc2sc6v
@user-yo4cc2sc6v Жыл бұрын
@ஆமைகளை பாதுகாக்கும் அரசு DOESN'T MATTER WE WILL GIVE
@user-yo4cc2sc6v
@user-yo4cc2sc6v Жыл бұрын
@ஆமைகளை பாதுகாக்கும் அரசு THAT'S UR WISH
@kalaivanis8999
@kalaivanis8999 Жыл бұрын
Ungala romba pidikum anna
@Raja-ib4ni
@Raja-ib4ni Жыл бұрын
இதைப்போன்ற காணொளி அதிகமாக பதிவிடுங்கள்
@thanjaideepan4401
@thanjaideepan4401 Жыл бұрын
மகிழ்ச்சி மிக அருமையான கருத்தியல் கலந்த நகைச்சுவை 💪💪😂😂
@parthibanmanavalan980
@parthibanmanavalan980 Жыл бұрын
தரமான சம்பவம் 🔥 காவி சங்கீ களுக்கு நல்ல செருப்படி பதில் காணொளி சிறப்பாக இருந்தது அண்ணா
@shanmugamperiyannajcbshanm361
@shanmugamperiyannajcbshanm361 Жыл бұрын
நாம் தமிழர் திருச்சி மாவட்டம் அருமை அண்ணா வாழ்த்துகள் வளர்க
@ranjithkohli8556
@ranjithkohli8556 Жыл бұрын
அண்ணே தூள் கிளப்பிட்டிங்க🤣🤣🤣
@marimarimari1352
@marimarimari1352 Жыл бұрын
நாம் தமிழர் 🔥💪
@danidani3486
@danidani3486 Жыл бұрын
ராக்கெட் வாட்ச் சம... சூப்பர் கான்செப்ட் அண்ணா
@1KALIMUTHU
@1KALIMUTHU Жыл бұрын
அந்த வாட்ச்😂🤣
@RJMagen
@RJMagen Жыл бұрын
அருமை
@rsibikumar
@rsibikumar Жыл бұрын
பின்னோட்டத்தில் சந்தான பாரதி படம் 😆
@Cheran_Valaikaatchi
@Cheran_Valaikaatchi Жыл бұрын
சாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
கலகலப்பு. கட்சி சின்னத்திலிருக்கும் ரெண்டு இலையையும் ஆட்டுகுட்டி திண்ணுட்டா குச்சிதான் மிஞ்சும். நாம் தமிழர்.
@muniyamuthu7179
@muniyamuthu7179 Жыл бұрын
சூப்பர் அண்ணா 👍😂😂😂😂
@arunkumardevendiran
@arunkumardevendiran Жыл бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு சிரிச்சு வயிறு வலி தான் மிச்சம் சூப்பர் 👍🏻😂
@madhankumar9493
@madhankumar9493 Жыл бұрын
Seyyytaiii pudicha allu sir avaru🤣
@VijayKumar-wi1mn
@VijayKumar-wi1mn Жыл бұрын
அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
தமிழ்தாய் வாழ்க.தலைவர் பிரபாகரன் வாழ்க🔥🔥💪🏻🙏🏻🌾
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
சேட்டைகள் மிக மிக அருமையாக உள்ளது
@duplicateshots8349
@duplicateshots8349 Жыл бұрын
அண்ணே... Background ல சந்தான பாரதி படம்!!! செம்ம detailing ண்ணே!! 😂😂😂😂😂
@HDMINATO
@HDMINATO Жыл бұрын
Duraimurugan and Saravanan back to form... This is what we expected from you guys.... NTK will surely win in Erode bi-election....
@saransiva6038
@saransiva6038 Жыл бұрын
தேச பக்தி கடிகாரம் அருமை..
@Parithi_pathukai
@Parithi_pathukai Жыл бұрын
சிறப்பு அண்ணா😂😂😂😂😂😂😂👌
@chandraprakash8986
@chandraprakash8986 Жыл бұрын
நாம் தமிழர்🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈
@neesanguna6743
@neesanguna6743 Жыл бұрын
Naam tamilar
@kalamegame7428
@kalamegame7428 Жыл бұрын
அருமை, அருமை, வாழ்த்துக்கள்
@kalamegame7428
@kalamegame7428 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க! தலைவர் மேதகு வே. பிரபாகரன் வாழ்க!
@ibunsalimohamad5998
@ibunsalimohamad5998 Жыл бұрын
வேர ஏதாவது புடிச்சிருப்பா அருமை
@babukarthikeyan7621
@babukarthikeyan7621 Жыл бұрын
வாட்ச்சும்,மங்கள்யான்-ஐ துடைக்கும் துணியும் வேற வேற லெவல் தோழரே🔥🔥😜😜
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 Жыл бұрын
After so long...i really enjoy it
@jenijeyaraj2871
@jenijeyaraj2871 Жыл бұрын
மிக சிறப்பு...😅😅
@RizwanRizwan-wq3ps
@RizwanRizwan-wq3ps Жыл бұрын
Wow wow wow super comedy
@raviragavendran525
@raviragavendran525 Жыл бұрын
சிரித்து வயிறு குலுங்கி போச்சி
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
சிறப்பான சம்பவம் டா தம்பி துரை முருகா சுளட்டுங்கள் தங்களின் சாட்டையால் ....வாழ்த்துகள் முருகா
@suntharriviera2483
@suntharriviera2483 Жыл бұрын
தமிழ் தாய் வழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@roxmani6872
@roxmani6872 Жыл бұрын
Amith sha sympol super background
@mama_papaofficial622
@mama_papaofficial622 Жыл бұрын
பின்னாடி இருக்குற அமித்ஷா ஃபோட்டோ வேற லெவல் அண்ணா 😅😅😅
@KarthikVel83
@KarthikVel83 Жыл бұрын
நல்லா இருக்குப்பா... சிரிப்பு தாங்க முடியல..
@vijayanmullai
@vijayanmullai Жыл бұрын
வரும்போது வணக்கம் வச்ச இல்ல. அதனால நீ பேசாதே..🤣🤣🤣
@Tamil_GTP
@Tamil_GTP Жыл бұрын
அண்ணாமலை roast 😂😂😂😂
@s.jegan1977
@s.jegan1977 Жыл бұрын
அண்ணா எல்லாத்தையும் சொண்ணீங்க. எந்த நாட்டுக்கு சுற்றுலா புணிங்க என்று சொல்லலையே, அது தானே நமக்கு முக்கியம்.🤣
@richardphyz6696
@richardphyz6696 Жыл бұрын
பின்னாடி சந்தான பாரதி புகைப்படம் தான் அருமை. உங்க யோசனை வேற லெவல்... 😃 😀 😄
@ajithkumar468
@ajithkumar468 Жыл бұрын
ஒரு அன்பான வேண்டுகோள்,,, NTK ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொது சுவர்கள் மற்றும் சாலைகளிலும் "என் அப்பா பிரபாகரன்"" புகைப்படத்தையும், வசனங்களையும் வரையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.... 🙏
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
வந்தா தானேடா? அதுக்குள்ள உங்க அண்ணன் அடகு வைச்சிடுவார்
@mohamedkasim2387
@mohamedkasim2387 Жыл бұрын
❤️🙏
@arkathiramar4442
@arkathiramar4442 Жыл бұрын
உறுதியாக 🔥🔥🔥
@arkathiramar4442
@arkathiramar4442 Жыл бұрын
மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வெற்றி பெற வையுங்கள் 🙏🙏🙏🙏
@arkathiramar4442
@arkathiramar4442 Жыл бұрын
அதிகாரம் நமக்கு வர வேண்டும் 👍
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
9:19 துரை : இவன் 😂வரும்போது!! வணக்கம் 😂வச்சீல்ல நீ பேசாத😂...
@user-ir3iv8qq9h
@user-ir3iv8qq9h Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் துரைமுருகன் சகோதரர் அவர்களுக்கு
@nizammadurai2454
@nizammadurai2454 Жыл бұрын
தேசபக்தி சாட்டைகள் ரொம்ப அருமையாக இருந்தது இது போன்ற காணொளி அடி குறுக்க ஒளிபரப்பவும் நன்றி வாழ்த்துக்கள்
@johnk2968
@johnk2968 Жыл бұрын
இத இத இத தான் ரொம்ப வருஷமா எதிர் பார்த்திருந்தேன். அருமையான கலாய் அண்ணே. மாற்று அரசியல் கட்சியினரின் பித்தலாட்டதை கிழிச்சு தொங்க விடுங்க.
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 9 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 9 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
теперь это ваши проблемы @guryan_off 😂
0:10
HAHALIVARS
Рет қаралды 4,1 МЛН
“Жүрегіме жаздым атыңды”
15:13
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 187 М.