No video

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஓடத்தொடங்க இத்தனை வருஷமா?

  Рет қаралды 11,064

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

#indianrailways #kaniyakumari #train
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஓடத்தொடங்க இத்தனை வருஷமா?
Chapters:
0:00 Introduction
4:23 Kanyakumari express
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 76
@selvinselvin6289
@selvinselvin6289 Ай бұрын
நான் கன்னியாகுமரி தான்✌
@ramchandran6520
@ramchandran6520 Ай бұрын
என்ன தான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை தற்போது உபயோகித்தாலும் வரலாறு தெரியாமல் இருந்தது.நன்றி ஐயா
@sankarv9062
@sankarv9062 Ай бұрын
ஐயா ஒரு திருத்தம்.1993 லவ் கன்னியாகுமரி ரயில் சேலம் ஈரோடு கரூர் திண்டுக்கல் வழியாக இயக்கப் பட்டது.பின்னர் 1998ல் மதுரை திருச்சி விழுப்புரம் அகலப் பாதையாக மாற்றம் செய்ய பட்டு அதுமுதல் இப்பாதையில் இயங்கி வருகிறது
@ABC2XYZ26
@ABC2XYZ26 Ай бұрын
கடந்த 12/6/24 அன்று தான் நாகர்கோயிலில் இரு ந்து சென்னைக்கு பயணம் ‌செய்தேன். திருவனந்தபுரம் நாகர்கோவில் கன்னியாகுமரி ரயில் பாதை 15/4/1979 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
@jimsons2174
@jimsons2174 Ай бұрын
Kanyakumari super fast express train is favorite 😍
@rajesha6223
@rajesha6223 Ай бұрын
Sir Enga NELLAI EXPRESS pathi video podunga sir...
@ManikandanManikandan-nv1mb
@ManikandanManikandan-nv1mb Ай бұрын
ஐயா கொல்லம் சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உடைய வரலாறு உங்கள் காணொளியில் பதிவிடுங்கள் பார்க்கலாம் பதிவிடுங்கள்
@sris9787
@sris9787 Ай бұрын
9:25 Sir... Your infos are so useful... But inside TN longest train is ms-tcn exp 778km... But ms-cape exp is 748 km... This is happens because of main and chord line length
@v.m.samuvel
@v.m.samuvel 26 күн бұрын
இரயில்வேநிர்வாகம்மட்டும்ந்தான்.திருவனந்தபுரம்..............டிவிசனில்இருக்கிறது.தமிழ்வாழ்க
@Inba7889
@Inba7889 Ай бұрын
ஐயா இப்போதும் கன்னியாகுமரி மாவட்டம் திருவணந்தபுரம் ரயில்வே கட்டுப்பாட்டில் தான் இப்போதும் இருக்கிறது 🎉
@hariharan-co2ux
@hariharan-co2ux Ай бұрын
அய்யா பாண்டியன் ரயில் வரலாறு பற்றி சொல்லுங்க
@kingdilip5368
@kingdilip5368 Ай бұрын
Old number 6019/6020. The route when it was introduced in 1993 was Madras Central- Erode- Karur- Madurai- Kanyakimari.
@TUTY69DEEE
@TUTY69DEEE Ай бұрын
திருநெல்வேலி மணியாச்சி எங்க ?
@ArunRaj-qf1up
@ArunRaj-qf1up Ай бұрын
Nellai Express history sollunga
@JayalakshmiK-dm6yo
@JayalakshmiK-dm6yo Ай бұрын
Thiruchendur exp is longest rail route in tamil nadu
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e Ай бұрын
தகவல் அருமை🎉🎉🎉
@mohamedimran1211
@mohamedimran1211 Ай бұрын
2004 இல் இந்த இரயில் எண் 4 digit ஆக இருந்து இப்போது 5 digit ஆக மாறி இருக்கிறது. 3.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கிளம்பி கன்னியாகுமரிக்கு செல்லும். சென்னைக்கு unreserved போக அப்பொழுதே ஏறி இடம் பிடித்ததுண்டு
@megamind9953
@megamind9953 Ай бұрын
0:18 Tamil Nadu laye athigam distance cover panra train 12689/90 Mas-ncj-mas wewkly sf express 883 kms.
@arun-th8nh
@arun-th8nh Ай бұрын
அது அரக்கோணம்,காட்பாடி,ஜோலார்பேட்டை,சேலம்.மக்களுக்குகாக சுத்தி போகின்ற வழி சென்னை லிருந்து கன்யாகுமரி போகனும்னா அந்த வழியில் போகவேண்டிய அவசியம் இல்லை நேர் வழியை கணக்கிட்டு ஐயா செல்கிறார்.
@johnk6337
@johnk6337 Ай бұрын
Thank you for providing such valuable information. Your input is greatly appreciated.
@rgunasekaran6356
@rgunasekaran6356 Ай бұрын
Good update and very informative. Also very interesting to hear.
@leelaalexander4251
@leelaalexander4251 Ай бұрын
Tirunelveli to kanakumariku train oda atharku ksrannamanavarkal eruvar vadakangulathi serntavarkal avarkal epo elli.r.i.p.
@Surendar.V
@Surendar.V Ай бұрын
Superbly explained sir ❤
@karthickkettaluananthan8182
@karthickkettaluananthan8182 Ай бұрын
Good information Sir
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@thiru23
@thiru23 Ай бұрын
சென்னை தாம்பரத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி, வழியாக திருவண்ணாமலைக்கு எப்பொழுது ரயில் போக்குவரத்து தொடங்கும் ஐயா.. இந்த தகவலைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... ஐயா.
@srinivasank1530
@srinivasank1530 Ай бұрын
உங்கள் பதிவுகளின் சிலவற்றை எனது நண்பர்களுக்கு பகிர்வேன். எனது நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய பதிலைக் கீழே தந்துள்ளேன். You tubeல் எத்தனையோ கச்சடாக்கள் அதிகம் வருகின்றன. தங்களைப் போன்ற பயனுள்ள தகவல்களைத் தரும் KZfaq channelsம் உள்ளன. வளர்க உங்கள் பணி. என் நண்பரின் பதிவு இதோ By the way I am long term subscriber of Indu oru thagaval 360 channel. This gentleman gives a lot of very useful information on railways both technical and non-technical.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி...
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
ஆம்.... Thumbnailல் எதனை சொல்கிறாரோ அதனை மட்டுமே முழு வீடியோவிலும் பகிர்கிறார்...
@user-ek8xd4pk7q
@user-ek8xd4pk7q Ай бұрын
வணக்கம் சார் தங்களது தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தென்பகுதி கேரளாவை முதலில் ரயில் மூலம் இணைத்தது செங்கோட்டை புனலூர் கொல்லம் திருவனந்தபுரம் ரயில் பாதை தான்
@aakashaakash7079
@aakashaakash7079 Ай бұрын
POTHIGAI SUPER FAST EXPRESS BRIEF VIDEO POTHUNGA SIR.....
@user-hu3qt4ic8j
@user-hu3qt4ic8j Ай бұрын
தங்களுக்கு எந்த ஊரு ஐயா❤
@aakashamudhan589
@aakashamudhan589 Ай бұрын
தென்னக ரயில்வேயில் வாய்ஸ் ஓவர் பணியை பற்றி கூறுங்கள் ஐயா
@RajaRam-kz3hr
@RajaRam-kz3hr Ай бұрын
❤❤❤❤❤
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 Ай бұрын
Chenab bridge ready in Kashmir.
@Ram-123
@Ram-123 Ай бұрын
Sir gatekeeper video potuga sir
@manimaran78978
@manimaran78978 Ай бұрын
ராமநாதபுரம்டு தாம்பரம் ஸ்பெஷல் ட்ரெயின்
@dhineshkumars5470
@dhineshkumars5470 Ай бұрын
Longest distance traveled by a train within tamilnadu is chendur express
@thirunavukkarasut9900
@thirunavukkarasut9900 Ай бұрын
சென்னை மதுரை மீட்டர் கேஜ் பாதை அகலப் பாதையாக மாற்றப் பட்டதே 1998 ஆம் ஆண்டில் தான். தங்கள் தகவலை சரி பார்க்கவும்
@muthusamy1259
@muthusamy1259 Ай бұрын
Pothigai Express Story solluga Sir
@nperumal4261
@nperumal4261 Ай бұрын
🙏🙏👍
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 Ай бұрын
🎉🎉🎉🎉
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 Ай бұрын
அய்யா திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பத்தி வீடியோ
@SUNDARESAN.J
@SUNDARESAN.J Ай бұрын
Left side earing issue iruku rrb exam ealutha mudiyum ma sir
@sankaravallinayagammahadev6223
@sankaravallinayagammahadev6223 Ай бұрын
1 Kanyakumari railway station was inaugurated on 15 April 1979 by PM Mr Morarji Desai 2. Kanyakumari- Dibrugarh is the longest train in India4218.6 km 3 Before nationalization of bus service in kanyakumari district private bus was available like Ganapathy transport, Pioneer transport etc.. Before publishing any information please check your informations
@senthilgirishvideosonyoutube
@senthilgirishvideosonyoutube Ай бұрын
Tata naveen kumar video ah kanyakumari and chendur 2.0
@Train-plus
@Train-plus Ай бұрын
Nandri..ennodaya map use panunadhuku.....❤❤❤
@banu5711
@banu5711 Ай бұрын
Unga mappa
@banu5711
@banu5711 Ай бұрын
Ethu
@aravindh495
@aravindh495 Ай бұрын
Train accident pathi video podunga
@m.mohammedkasim7481
@m.mohammedkasim7481 Ай бұрын
Intha train first chennai il eantha station il irunthu start anathu EGMORA .CENTRAL la
@ramanathanseshan6960
@ramanathanseshan6960 Ай бұрын
Sir routine system map epdi padikanum nu oru video podunga pls
@krishnamoorthyr5452
@krishnamoorthyr5452 Ай бұрын
Even now kanya kumari district people's are giving more important to trivandrum side than tirunelveli. That is due to culture ,climate, speaking language are all similar to kerala .
@ravirs5604
@ravirs5604 Ай бұрын
Aanaththapuri superfast express 20635,36 eedhum slu sir🎉
@VVijo-lg5ze
@VVijo-lg5ze Ай бұрын
நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில் tha long distance train
@TUTY69DEEE
@TUTY69DEEE Ай бұрын
இல்ல நண்பா
@nellaibalasrikaran105
@nellaibalasrikaran105 Ай бұрын
Unreserved open ticket epadi exchange pannuvanga atha pathi vedio podunga ayya
@kumarsarathy485
@kumarsarathy485 Ай бұрын
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 1993 நீங்கள் கூறியது தவறான தகவல், 1993ல் சென்னை சென்ட்ரலில் இருந்து தான் இயக்கப்பட்டது சேலம் வழியாக செல்லும். இதே போல் தான் வேறு எந்த தகவலும் தவறாக கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அணைத்தையும் கூறவவும்.
@chandrasekar2815
@chandrasekar2815 Ай бұрын
Please inform correct datas only
@user-vo7sc5jl4q
@user-vo7sc5jl4q Ай бұрын
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பயணிக்கும் தூரம் 740 கிமி ஆனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் தூரம் 778 கிமி ஆகும் தமிழ்நாட்டில் அதிக தூரம் செல்லக்கூடிய வண்டி திருச்செந்தூர் சென்னை எழும்பூர் ரயில் ஆகும்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
உண்மை. ஆனால் அது குறுக்கு வழியை விட்டு தஞ்சை வழி செல்கிறது அதனால் கி.மீ.அதிகம்.
@user-xx7tp9ho2q
@user-xx7tp9ho2q Ай бұрын
நெல்லை கன்யாகுமாரி இரயில் திட்டம் காமராஜர் காலத்தில் தொடங்கிய திட்டம். ஆனால் இந்திரா பிரதமரான பின்னர் அது கிடப்பில் போடப்பட்டு கன்யாகுமாரி திருவனந்தபுரம் பாதை அமைக்கப்பட்டது மட்டுமல்லாமல் நெல்லை கன்யாகுமரி திட்டம் திருவனந்தபுரம் டிவிஷனுடன் இணைக்கப்பட்டது. இதுவே குமரி இரயில்கள் தமிழகம் வழியே இயக்கப்படாததற்கு காரணம். கரூர் தூத்துக்குடி அகல ரயில்பாதை ஓவி அழகேசன் காலத்தில் தொடங்கிய இன்னும் முடிவு பெறவில்லை
@54nivaspandis47
@54nivaspandis47 Ай бұрын
Tamilnadu kulla podra longest train thiruchendhur to Chennai Egmore chendhur express than....🎉
@krishnakumar-fs3iz
@krishnakumar-fs3iz Ай бұрын
ஐயா ரயில்ல இருசக்கர வாகனங்கள் எப்படி எடுத்துச் செல்வது. எவ்வளவு தொகை செலவாகும் என்பதை ஒரு காணொளி போடுங்கள்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
ஏற்கெனவே போட்டாச்சு.. வண்டியுடன் பயணிப்பது. வண்டியை மட்டும் அனுப்புவது...இரண்டு வகை.
@krishnakumar-fs3iz
@krishnakumar-fs3iz Ай бұрын
@@indruoruthagaval360 நன்றி
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
இதைவிட மிக மிக தேவையான இன்னமும் ஆரம்பிக்கவே இல்லாத முக்கிய வழித்தடம்.. சென்னை To கடலூர் ECR பாதை.. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக இந்த வழித்தடத்திற்காக இரண்டு மாநில மக்கள் எதிர்பார்க்கிறார்கள் .. ( பாண்டி ) நிலம் கையகப்படுத்த லல்லுபிரசாத் 2002ல் 108 கோடி ஒதுக்கி னார் இன்று வரை அந்த பணம் என்ன ஆச்சின்னே தெரியல.. 😢😢😢😢😢😢😢
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
கடினமான வேலை நிலம் கையகப்படுத்துவது. இரயில் வே துணையோடு மாநில வருவாய்த்துறை ஒத்துழைத்து நிலம் வாங்கி கொடுக்கும்.மற்ற மாநிலங்களில் இதை தனி அதிகாரிகளை வைத்து உடனடியாக முடித்து கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தங்களுக்கே வெளிச்சம்.
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
@@indruoruthagaval360 நிச்சயமாக... ஆனால் அடுத்து வந்த காங்கிரஸ் அரசாங்கம் அதனை கிடப்பில் போட்டது... காரணம் நில கையகப்படுத்துவதை விட சிரமமான வேலை ஆற்றுப்பாலங்கள் கட்டுவது தான்.. காரணம் இந்த இருநூறு கிலோமீட்டர்களில் ஏராளமான ஆறுகளும் கால்வாய்களும் குறுக்கிடுகின்றன... அது அன்றைக்கு மற்றும் மிகப்பெரிய பொருட்செலவு ஆனால் இன்றைக்கு இது அத்யாவசியம்....
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
@@indruoruthagaval360 இன்னொரு வழியும் உள்ளது... தாம்பரத்திலிருந்து தென்கிழக்காக நிலப்பரப்புகளின் வழியாக பாதையை அமைத்தால்.. சில பல Backwaters கால்வாய்க்களை தவிர்க்கலாம்...
@user-rl8xs7li2l
@user-rl8xs7li2l Ай бұрын
தமிழ்நாட்டிற்கும் நீண்ட துரம் செல்லக்கூடிய வண்டி 12689 தூரம் 883 km
@vprajaduraidurai2098
@vprajaduraidurai2098 Ай бұрын
12689 சென்ட்ரல் நாகர்கோவில் 894. கிமீ வழி சேலம் ஈரோடு கரூர் திருநெல்வேலி
@arun-th8nh
@arun-th8nh Ай бұрын
அது அரக்கோணம்,காட்பாடி,ஜோலார்பேட்டை,சேலம்.மக்களுக்குகாக சுத்தி போகின்ற வழி சென்னை லிருந்து கன்யாகுமரி போகனும்னா அந்த வழியில் போகவேண்டிய அவசியம் இல்லை நேர் வழியை கணக்கிட்டு ஐயா செல்கிறார்.
@sreeamuthan2152
@sreeamuthan2152 Ай бұрын
Ipoum cape or ncj to ten trains adikadi kidaiyathu
@sadishkumar5890
@sadishkumar5890 Ай бұрын
Tamilnadu kulla longest distance travel pandra train kanyakumari SF illa tiruchendur SF dhan longest distance travel pandra train
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
இராமேஸ்வரம் to தனுஷ்கோடி, புதிய ரயில் பாதை?
11:06
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22