No video

கண்கொள்ளாகாட்சி அளிக்கும், ஈரோடு காரணம்பாளையம் அணையில்- முழு வாத்து 65 சமையல் Whole Duck 65 Recipe

  Рет қаралды 69,199

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Жыл бұрын

கண்கொள்ளாகாட்சி அளிக்கும் ஈரோடு காரணம்பாளையம் டாமில் முழு வாத்து 65 சமையல் | Whole Duck 65 Recipe
ஈரோட்டில் அழகான நீர்வீழ்ச்சி அணை
ஈரோடு - கரூர் செல்லும் ரோட்டில் உள்ளது காரணாம் பாளையம் அணைக்கட்டு. கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி ஊராட்சிக் குட்பட்ட காரணாம் பாளையத்தில் இந்த அணைக் கட்டு அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1961ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்டது இந்த அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் இருந்து கரூர் மாவட்டம் புகலூரில் உள்ள காகித ஆலைக்கு என தனியாக வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் மூலம் புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் காகித ஆலைக்கு தண்ணீர் செல்வதுடன் விவசாயிகளும் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறது.
ஈரோட்டில் இருந்து திருச்சி வரை காவிரி ஆற்றையொட்டி எந்த சுற்றுலா தலமும் இல்லை. திருச்சியில் முக்கொம்பில் மட்டுமே பூங்கா உள்ளது. ஆனால் வழியில் எந்த பகுதியிலும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா தலம் இல்லை. இதனால் காரணாம்பாளையம் அணைக்கட்டு பகுதியில் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த அணைக்கட்டுக்கு ஈரோடு மட்டுமல்லாது கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
www.maalaimala...
www.maalaimala...
Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZfaq Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер: 63
@kavikavi3399
@kavikavi3399 Жыл бұрын
Enga urukku vanthathu enakku makilchi🎉
@anandand5569
@anandand5569 10 ай бұрын
மாஸ்டர் சமையல் சிறப்பு மற்றவர்கள் வெற்று கூச்சல்
@Anthony-ew3xk
@Anthony-ew3xk Жыл бұрын
Thanks your team and your family thank you sister gayatri God bless your soul thank you amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Appavumnanum6120
@Appavumnanum6120 Жыл бұрын
நான் காங்கயத்தில் இருக்கிறோம் அதனால் இங்கு அடிக்கடி செல்வது உண்டு மிகவும் அருமையான இடம்
@bharathtrippy.6702
@bharathtrippy.6702 Жыл бұрын
Hatts off thalaiva. And. Sponcerer .🙏
@utthirapathi7879
@utthirapathi7879 Жыл бұрын
6.27 sec semma timming bro
@TamilSelvan-su5id
@TamilSelvan-su5id Жыл бұрын
Anna unga video patha pothum evlo kastam vanthalum easy haa poguthu 😍💯
@jsweatha5972
@jsweatha5972 Жыл бұрын
Super
@deenadhayalan8537
@deenadhayalan8537 Жыл бұрын
Koko super team ippo than kalai kattiruku happy for you guy's stay tune and united
@deenadhayalan8537
@deenadhayalan8537 Жыл бұрын
❤️
@kettavandinesh1581
@kettavandinesh1581 Жыл бұрын
Varungala councillor sekar anna vaalga....🎉🎉🎉
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
அருமை அருமை அண்ணா😋😋😋
@kathirvel181
@kathirvel181 Жыл бұрын
Welcome ko ko அண்ணா
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
வாத்து சாப்பிடும் போட்டியில் கோகோ புரோ ஜெயிச்சாரா ஜெயிக்க வாழ்த்துக்கள்
@sasianu3357
@sasianu3357 Жыл бұрын
ye ne pakkalaya
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
நாளை வீடியோவில் பார்ப்பிங்கன்னு பாண்டி புரோ சொன்னார்
@sasianu3357
@sasianu3357 Жыл бұрын
@@NimmyShankar-fz4wo therithula appo naalaiki paru
@raveichandrangovindasamy4804
@raveichandrangovindasamy4804 Жыл бұрын
Beautiful Beautiful ❤
@elbinrajesh2523
@elbinrajesh2523 Жыл бұрын
Very nice 👍
@piratheepapratheepan9331
@piratheepapratheepan9331 Жыл бұрын
Well come back Coco
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 Жыл бұрын
King CoCo is back..Vera level vaathu kari...
@moorthyg6947
@moorthyg6947 Жыл бұрын
Good eport and good social service brothers
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 Жыл бұрын
Koko n senderayan mm n All super
@villagefishingtn7710
@villagefishingtn7710 Жыл бұрын
Bro niga biriyani potta casari thaniya kudutha nalla irukum bro ithu ennoda request
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
Super👌👌
@SriAnand-er7pt
@SriAnand-er7pt Жыл бұрын
Sekar anana comedy super
@gurud8703
@gurud8703 3 ай бұрын
Bro I am in kanchipuram nenga cooking pannamboothu Mela eb line keela cooking pannathinga pls
@ShanthiTimes
@ShanthiTimes Жыл бұрын
தலைவன் கோகோ வந்துட்டாரு. போட்டியில் வெற்றி பெற கோகோ விற்க்கு வாழ்த்துக்கள்.
@jerlinpushparaj3442
@jerlinpushparaj3442 Жыл бұрын
❤❤❤❤ super and congratulations koko
@Vinod86876
@Vinod86876 Жыл бұрын
Ko Ko is back.. now the videos are much fun filled and very interesting to watch 🎉🎉🎉 marana waiting for tomorrow's duck 65 challenge 💪
@user-qq6gc7we7t
@user-qq6gc7we7t Жыл бұрын
Super bro
@LakshmiLakshmi-mf1yu
@LakshmiLakshmi-mf1yu Жыл бұрын
Super anna
@MCFoodWorld
@MCFoodWorld Жыл бұрын
Wow, it's our place, welcome to erode, vaathu is very tasty, waiting for co co contest, Coco CV ome back
@mirutulatravels5702
@mirutulatravels5702 Жыл бұрын
Supar broooooo
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dinakarandina4474
@dinakarandina4474 Жыл бұрын
கோ.கோ. நண்டு சேகர். ரசிகன்டா.❤😅😅😊🎉❤
@vincentsagayaraj2953
@vincentsagayaraj2953 Жыл бұрын
22-05-2023 time 11;50 pm
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
ஹாய் சூப்பர் ❤️👍🐓🐍🦢
@kalirajansujark5812
@kalirajansujark5812 Жыл бұрын
வணக்கம், வணக்கம்❤
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 Жыл бұрын
கோ கோ வந்துட்டார்
@vigneshg6313
@vigneshg6313 Жыл бұрын
Eanga urukku vanga Anna
@aravinthasamy363
@aravinthasamy363 Жыл бұрын
Ko ko anna fans🎉🎉🎉❤❤
@shivanishiva5402
@shivanishiva5402 Жыл бұрын
😂😂❤❤❤ super
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l Жыл бұрын
❤❤❤❤
@vov1025
@vov1025 Жыл бұрын
Yenga area🎉🎉🎉
@santhiyakarthik1996
@santhiyakarthik1996 Жыл бұрын
Enga uru anna yappa vanthinga
@NaanungalMesthiri
@NaanungalMesthiri Жыл бұрын
Hai🎉🎉🎉
@sinojsumiya7411
@sinojsumiya7411 Жыл бұрын
After long time coco
@MRDOOD2
@MRDOOD2 Жыл бұрын
எனக்கு தெரிந்து ஒரு 39 நபர்கள் இந்த இடத்தில் சுழல் உள்ளது தெரியாமல் இறந்து விட்டனர்
@Mothisri27
@Mothisri27 Жыл бұрын
Enaku curd pudikathu curd illama samichidunga pakkalam😂😂😂
@astrotamilchannel7807
@astrotamilchannel7807 Жыл бұрын
@07:22 Sekar bro saying Erode 65 வாத்துகரி 🧐🧐🧐 Seems unique name 🤣🤣🤣
@trichydhanushofficial9408
@trichydhanushofficial9408 Жыл бұрын
Channelha work panravanga konjm hijinikka irunga..professional ha work panunga ❤
@keerthirajkeerthiraj4851
@keerthirajkeerthiraj4851 Жыл бұрын
Coco ji hi
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 Жыл бұрын
கோ கோ வும் நெறைய வீடியோல காண்பிக்கவும் பாண்டி அண்ணே
@crgopinathr
@crgopinathr Жыл бұрын
River location bro
@ManishKumar-yn3sl
@ManishKumar-yn3sl Жыл бұрын
First like and first comment😂😂❤❤❤❤
@analsarath5880
@analsarath5880 Жыл бұрын
100 meter 1 kilometre
@tamilpriyaselvan9805
@tamilpriyaselvan9805 Жыл бұрын
Super🦢🌻🌹🌷
@priyabalaji9827
@priyabalaji9827 Жыл бұрын
Super
@Vinoth-sx3hk
@Vinoth-sx3hk Жыл бұрын
Super
@vvignesh4395
@vvignesh4395 Жыл бұрын
Super
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 3,2 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 36 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН