கற்பூரகரைசல் ,மேம்படுத்தபட்ட அமிர்தகரைசல், போன்ற பல கரைசல்களை கண்டுபிடித்த விவசாயி

  Рет қаралды 83,515

pasumai vivashayam

pasumai vivashayam

4 жыл бұрын

கற்பூரகரைசல் ,மேம்படுத்தபட்ட அமிர்தகரைசல், போன்ற பல கரைசல்களை கண்டுபிடித்த விவசாயி இந்த கரைசல் பயன்படுத்தினால் நோய்,மற்றும் பூச்சிகள் தொல்லை இருக்காது மகசூல் அதிகரிக்கும் என்கிறார் இவர்
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.com/store/apps/de...

Пікірлер: 63
@venkateshs2555
@venkateshs2555 2 жыл бұрын
Amirtha karaisal seimurai... Water200liter, Sanam30kg, komiyam20litter,kadalai punnaku4kg,Thairu 1litter, ,vellam4kg,meen amilam1litter, 6th day use pannalam..magasul adhiga paduthalam..
@mathiranga7323
@mathiranga7323 2 жыл бұрын
இயற்கை களைக்கொல்லி பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@chelliahpandian1510
@chelliahpandian1510 3 жыл бұрын
மிக அருமையான அறிவுப்பூர்வமான விளக்கம். Very encouraging and confident speech .வாழ்த்துக்கள் !
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
பயனுள்ள அருமையான காணோளிங்க
@jeyapaul1848
@jeyapaul1848 2 жыл бұрын
நன்றி🙏💕
@vijayapujesh4968
@vijayapujesh4968 3 жыл бұрын
Sema comedy speech... Excellent sir
@rameshhariharan2623
@rameshhariharan2623 2 жыл бұрын
Good inspiration
@mr.2k405
@mr.2k405 2 жыл бұрын
நல்லதகவல்
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 2 жыл бұрын
அருமை
@jayachitra5307
@jayachitra5307 4 жыл бұрын
Thanks a lot sir. Its very useful.
@sanjeevi2612
@sanjeevi2612 2 жыл бұрын
Good farmair
@mahendrankanishka8659
@mahendrankanishka8659 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@user-up9bj2dj4v
@user-up9bj2dj4v 4 жыл бұрын
Video Pakkaa interestaa irukku
@mathavan20081
@mathavan20081 3 жыл бұрын
How much water can be use
@elangomarimuthu8741
@elangomarimuthu8741 4 жыл бұрын
Super speech sir..
@rajanmuthusamy3379
@rajanmuthusamy3379 3 жыл бұрын
தண்ணீர் எந்த அளவு களந்து தெளிப்பது
@keytomistry-chemistry1939
@keytomistry-chemistry1939 3 жыл бұрын
nice explanation sir super
@thangammanikandan7025
@thangammanikandan7025 4 жыл бұрын
அருமை அய்யா
@malinimohanram2442
@malinimohanram2442 3 жыл бұрын
Sir please explain slowly
@selvakumar5928
@selvakumar5928 3 жыл бұрын
ஐயா வணக்கம் நெல் பயிர்க்கு அடிக்கலாமா எவ்வளவு அளவில் அடிக்க வேண்டும்
@manikandan8996
@manikandan8996 3 жыл бұрын
பேச்சு அதிகமாக உள்ளது விடயம் குறைவு
@kitkat3294
@kitkat3294 3 жыл бұрын
ஐயா எனக்கு செடிகள் வைத்து விட்டு பெரிதாக வில்லை என்ன செய்வது
@anandondimuthu9833
@anandondimuthu9833 4 жыл бұрын
Super sir
@srinigirija1690
@srinigirija1690 2 жыл бұрын
ஐயா இதை தினமும் கலக்க வேண்டுமா
@b.n.annadurai8152
@b.n.annadurai8152 4 жыл бұрын
App not downloaded
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 4 жыл бұрын
ஐயா எல்லோரிடமும் பணம் வாங்காமல் இலவசமாக இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுங்கள் உங்களால் முடியுமா
@sridharrosi1853
@sridharrosi1853 4 жыл бұрын
முடியாது
@sridharrosi1853
@sridharrosi1853 4 жыл бұрын
என் கண்டுபிடிப்புகளை இலவசமாக இலவசமாக சொல்லிவிடுகிறேன்
@ravichandranguddur
@ravichandranguddur 3 жыл бұрын
பணமா?
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 жыл бұрын
S
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 жыл бұрын
Rs 2000 to ........
@tganesantganesan222
@tganesantganesan222 3 жыл бұрын
ஏக்கருக்கு எவ்வளவு கொடுக்கனும்
@nambi.tnambi.t8919
@nambi.tnambi.t8919 3 жыл бұрын
* அதென்ன... "விஞ்சானி"? தமிழ் உருப்பட்ரும்!
@SenthilKumar-vp2jc
@SenthilKumar-vp2jc 3 жыл бұрын
சானி use பண்றார் இல்ல அதனால் வின்சானி யாக இருக்கலாம்
@radhakrishnana8795
@radhakrishnana8795 3 жыл бұрын
எத்தனை நாட்கள் சேமித்து பயன்படுத்தலாம்
@tamilmovies2270
@tamilmovies2270 3 жыл бұрын
Athu than ennoda kelviyum?
@ramchander2185
@ramchander2185 3 жыл бұрын
உங்கள் அனுபவத்தை நேரில் சந்தித்து தெரிந்து கொள்ளலாமா...... முகவரி கிடைக்கும்மா......
@MkMktV
@MkMktV 4 жыл бұрын
பேசும் வார்த்தைகள் தெளிவாக இல்லை
@hideoutTharan
@hideoutTharan 3 жыл бұрын
elavasamaga sollie thara mudeuma Rs 2000
@skchandrubharathi6330
@skchandrubharathi6330 4 жыл бұрын
கற்பூர கரைசல் செய்முறை விளக்கம் சொல்லவில்லையே அண்ணா
@sridharrosi1853
@sridharrosi1853 4 жыл бұрын
PDF வடிவில் உள்ளது . என் தொலைபேசி ல வரவும் . Whatsapp ல அனுப்புகிறேன்
@senthilkumarpr1470
@senthilkumarpr1470 4 жыл бұрын
@@sridharrosi1853 Please share your watsapp contact number to get karpoora karaisal pdf
@shaktivell9525
@shaktivell9525 3 жыл бұрын
@@senthilkumarpr1470 enaku karpoora karaisal method pdf send pannunga bro 6380503290
@venkatesha1506
@venkatesha1506 3 жыл бұрын
அவருடைய கரும்புல சருக உரிச்சி போட்டா நுண்ணுயிர்கள் பெருகி நல்ல மகசூல் தருமாம் இதுவும் இயற்கை விவசாயத்தின் ஒரு பங்கு அதை ஏன் அவர் செய்ய வில்லை.
@suthagaran81
@suthagaran81 2 жыл бұрын
Enna urala jio very worst no advertisement
@rameshbabu2656
@rameshbabu2656 4 жыл бұрын
மீன் அமிலம் போல முட்டை அமிலம் உபயோகிக்கலாமா
@sudhae4460
@sudhae4460 4 жыл бұрын
Epidi use pananun pl sollunga
@ManiKandan-pv6pu
@ManiKandan-pv6pu 3 жыл бұрын
மீன் குட்டைக்கு பயன் படுத்த லாமா
@mohanapriyan9952
@mohanapriyan9952 4 жыл бұрын
In no
@balakrishnans9260
@balakrishnans9260 2 жыл бұрын
Good,,
@niroshan8630
@niroshan8630 4 жыл бұрын
கற்பூர கரைசல் பற்றிய விளக்கம்??
@ISG.GANAPATHY
@ISG.GANAPATHY 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gbKeYLB03Lfcep8.html
@magesh.m1300
@magesh.m1300 4 жыл бұрын
இயற்கை விவசாயம் WhatsApp group LA add pannunga sir
@sridharrosi1853
@sridharrosi1853 4 жыл бұрын
தொலைபேசி ல தொடர்பு கொள்ளவும்
@shaktivell9525
@shaktivell9525 3 жыл бұрын
Me too
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
Good joke
@gangadharanm4413
@gangadharanm4413 3 жыл бұрын
நாட்டு சக்கரைக்கும் வெள்ளத்திர்கும் வித்தியாசம் தெரியாத கூமுட்டை ( எந்த பெரிய வித்தியாசம்மும் இல்லை) அறிவுரை கூற தேவையில்லை
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
மிக சரிங்க நாட்டு சர்க்கரை நுண்ணுயிர் களுக்கு உணவு
@manikandan8996
@manikandan8996 3 жыл бұрын
பேச்சு அதிகமாக உள்ளது விடயம் குறைவு
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 42 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 63 МЛН
30 நாட்களில் மிகச் சிறந்த ஊட்டமேற்றிய உரம் தயாரிப்பது எப்படி? Brittoraj 9944450552
12:44
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 35 М.
Сколько реально стоит ПК Величайшего?
0:37