kaaninilam /construction/land/basic measurements வீடு நிலம் அடிப்படை அளவுகளைப் பற்றிய வீடியோ.

  Рет қаралды 135,309

kaaninilam dealwithbuilding

kaaninilam dealwithbuilding

3 жыл бұрын

வீடு,நிலம் வாங்கும் போது சதுரஅடி,சென்ட்,குழி,ஏக்கர் என பலஅளவுகளில் குறிப்பிடுகிறார்கள்.இந்த அடிப்படை அளவுகளைப் பற்றியும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எப்படி மாற்றுவது என்பதைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லும் வீடியோ.
ஏற்கனவே போட்ட சம்ப் கால்குலேசன் பற்றிய வீடியோ லிங்க்:
• #sump #overheadtank #u...

Пікірлер: 44
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
அருமை சகோ.
@jaijv8743
@jaijv8743 3 жыл бұрын
Very informative.............
@alience4245
@alience4245 2 жыл бұрын
Super sir, good explanation
@santhimaha6638
@santhimaha6638 11 ай бұрын
Super sir
@Vijay-ox8bv
@Vijay-ox8bv 3 жыл бұрын
Romba nall doubt clear ache na 👍
@sureshpandi545
@sureshpandi545 3 жыл бұрын
நன்றி
@gangadharanramaniah9
@gangadharanramaniah9 2 жыл бұрын
Super..
@ravygobaloussamy3723
@ravygobaloussamy3723 3 жыл бұрын
Super
@rkirons8918
@rkirons8918 3 жыл бұрын
FMB-ல் உள்ள வரைபட அளவுகளை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது.
@abdulmubarak329
@abdulmubarak329 3 жыл бұрын
Good
@hem1808
@hem1808 2 ай бұрын
0.15.0 காணி எத்தனை சென்ட் sollunga sir please sir konjam fastaa reply pannuinga sir please sir
@sekarsekar1967
@sekarsekar1967 3 жыл бұрын
👍👍👍
@rkirons8918
@rkirons8918 3 жыл бұрын
ஒரு சர்வே FMB -ல் உள்ள வரைபடத்தின் வெவ்வேறு அளவுகளை சரியாக பிரிப்பது எப்படி
@pachapacha6146
@pachapacha6146 3 жыл бұрын
தெற்கில் கிழக்கு மேற்கு 6மீ தெற்கில் வடக்கில் 62மீ வடக்கில் கிழக்கு மேற்கு 5.6. தெற்கில் வடக்கில்62மீ இதில் 33.8மீட்டரில் கிழக்கு மேற்கு அளவு என்ன? sir வரும்
@nsanjeevan5180
@nsanjeevan5180 2 жыл бұрын
Anna srilanka Vila parappu kanakku paakkiraankal eppadi paarppathu
@SuryaSurya-mi6vz
@SuryaSurya-mi6vz 2 жыл бұрын
Sir oru adi enga 1000 nanga 10 sent vanganumna evalo sir aagum plz solluga.
@mohamedrafiek957
@mohamedrafiek957 3 жыл бұрын
👍👍👍👍
@selvarajum8841
@selvarajum8841 3 жыл бұрын
நிலம்,மனை அளவு பங்கு தெளிவாக உள்ளது.நன்றி
@ajithajith.s8738
@ajithajith.s8738 2 жыл бұрын
ஓஎஓஔஎஓஔஏஔஎஔ
@keerthanakeerthana680
@keerthanakeerthana680 3 жыл бұрын
0.60ares itha cent la sollunga sir
@santhoshkumar-hf7tk
@santhoshkumar-hf7tk 3 жыл бұрын
8.4 என இருந்தால் 8 மீட்டரும் 40 சென்டி மீட்டரும் தானே.... நாம் அளக்கும் போது 8.12 இருந்தால் எப்படி பதிவு செய்யவேண்டும்?
@sathishkumar-cy3pp
@sathishkumar-cy3pp 3 жыл бұрын
Speed sir
@abi_fflover
@abi_fflover 3 жыл бұрын
0-0.50 ithai cent kanakkil sollunga please sir
@CSC0003
@CSC0003 2 жыл бұрын
ஒரு குளி எவ்வளவு நிலம்
@mohamedsathick7984
@mohamedsathick7984 2 жыл бұрын
சுவர் கட்டுவதற்கு செங்கள் கணக்கிடுவது எப்படி?
@nareshnadigan2094
@nareshnadigan2094 2 жыл бұрын
ஐயா நான் சென்னையில் இருக்கேன் எனக்கு FBM சந்தேகம் இருக்கு உங்கள் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி தந்தா நான் என்னோட FMB உங்களுக்கு அனுப்பி வைப்பேன் 🙏🏻
@nobertnobert7261
@nobertnobert7261 2 жыл бұрын
ஒரு ஏக்கர் எத்தனை அடி?
@franklinarun8486
@franklinarun8486 3 жыл бұрын
🙏🙏🙏
@kannadasank3789
@kannadasank3789 Жыл бұрын
8 கால் சென்ட்க்கு எத்தனை மீட்டர்
@vijayaveerajothimani342
@vijayaveerajothimani342 3 жыл бұрын
ரொம்ம்ப்ப்ப பழைய்ய்ய பத்திரமா இருக்கே சார் 🤣
@sabanaveerajothimani6754
@sabanaveerajothimani6754 3 жыл бұрын
😂😂😂
@krishnanperiyasamyperiyasa8032
@krishnanperiyasamyperiyasa8032 3 жыл бұрын
ஒரு சர்வே FMBயில் 4பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகள் இருப்பின் எப்படி சரியாக பிரித்து அளப்பது
@queengirls9492
@queengirls9492 3 жыл бұрын
Reply please
@makashmakash3847
@makashmakash3847 2 жыл бұрын
Loop
@ssyed455
@ssyed455 3 жыл бұрын
Can you please send pdf file? It will be very useful to us..
@kaaninilamdealwithbuilding8475
@kaaninilamdealwithbuilding8475 3 жыл бұрын
கூடிய விரைவில் அனுப்புவேன்.நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நமது சானலை முடிந்தளவுக்கு பகிருங்கள்.
@hajimohamed7890
@hajimohamed7890 3 жыл бұрын
வணக்கம் சார் என் நிலம் அளவு 1.450 ஹெட்டர் சார் இந்த அளவு ஏக்கர் சென்ட் எவ்வளவு வரும் சார் சொல்லுங்கள்
@kaaninilamdealwithbuilding8475
@kaaninilamdealwithbuilding8475 3 жыл бұрын
1ஹெக்டேருக்கு 2.47ஏக்கர். 1.45×2.47=3.58 ஏக்கர்
@hajimohamed7890
@hajimohamed7890 3 жыл бұрын
@@kaaninilamdealwithbuilding8475 சார் டோடல் ஏக்கர் சென்ட் எத்தனை சார் பத்திரத்தில் 2.58 சென்ட் உள்ளது அதாவது 2ஏக்கர் 58சென்ட் என்று உள்ளது
@manojanan3923
@manojanan3923 3 жыл бұрын
42 × 90 எத்தனை சென்ட் ப்ரோ???
@sivisivi507
@sivisivi507 10 ай бұрын
8.7 cent
@MadhanKumar-lm8mu
@MadhanKumar-lm8mu 3 жыл бұрын
1000÷35.28 28.34 lit
@kaaninilamdealwithbuilding8475
@kaaninilamdealwithbuilding8475 3 жыл бұрын
Ok.you're correct.Just I roundoff it.
@schooldeepam757
@schooldeepam757 2 жыл бұрын
ஐயா நாங்கள் இடம் வாங்கி இருபது வருஷம் ஆகிறதுபத்திரத்தில் ஒரு அளவும்விஏஓ மேப்பில் ஒரு அளவும் மாறுபடுகிறதுஇதற்கு என்ன செய்ய வேண்டும்
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН