கச்சதீவில் இந்திய உறவுகளுடன் அந்தோனியார் பெருவிழா | Katchatheevu Island Tamil Jaffna | Alasteen Rock

  Рет қаралды 107,358

Alasteen Rock

Alasteen Rock

Жыл бұрын

யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சதீவு கடல் வழியாக சென்று இந்திய உறவுகளை சந்தித்த தருணத்தை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்
Katchatheevu festival 2023
katchatheevu st antony church
Antony Church Festival 2023
#katchatheevu #katchatheevu2023 #tamilvlog #jaffna #alasteenrock #katchatheevuisland #Island #jaffnayoutubers #india #Indiatamil #tamilnadu #கச்சதீவு #யாழ்ப்பாணம் #tamil

Пікірлер: 175
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
அருமையான காணொளி அலெக்ஸ் இந்திய இலங்கை தமிழர்களின் உறவுப்பாலம் இந்த ஆலயம் ,
@vsivas1
@vsivas1 Жыл бұрын
சாந்தியும் சமாதானமும் பெற்று உலகமக்கள் வாழ அந்தோனியாரிடம் வேண்டுகிறேன்.
@thevarajahraviraj9605
@thevarajahraviraj9605 Жыл бұрын
7h, 1
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
எல்லாம் அவன் செயல் நல்ல அற்புதமான பதிவு தம்பி எல்லாரும் உலக மக்கள் அனைவருமே சாந்தமும் அமைதியும் சமாதானமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம் மிக்க நன்றி தம்பி உமது பதிவுக்கு 🙏🙏😔🙏🙏
@kulanthaivelsutharsan7790
@kulanthaivelsutharsan7790 Жыл бұрын
நன்றி உங்கள் முயற்சி தொடரட்டும் மிகவும் நன்றாக இருந்தது காட்சிபடுத்தல்,.❤😊
@shamsonsamson2419
@shamsonsamson2419 Жыл бұрын
அந்தோணியார் தேவாலயம் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடு வதை கானோளி மூலம் கண்டு மகிழ ஒழுங்கு செய்த தம்பி க்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி 😇
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
மூன்றாவது முறையாக பார்க்கிறேன், மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கிறேன். என்ன ஒரு சந்தோஷம் 🙏
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
சந்தோசம் மிக்க நன்றி
@Eelathutamilesi
@Eelathutamilesi Жыл бұрын
அருமை
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 Жыл бұрын
Thambi really grate job both Tamils together very nice.😬👌🙏
@nsanjeevan5180
@nsanjeevan5180 Жыл бұрын
Rani shop & சித்தாலேப சூப்பர்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@thasananth2692
@thasananth2692 Жыл бұрын
ஈழத்து உறவுகளும்.. தமிழ் நாட்டு உறவுகளும்.. ஒரு குடும்பமாக.. கூடிக் குலாவும் அருமையான தமிழ் தீவு.. கச்சை தீவு.. உங்கள் வீடியோவுக்கு நன்றிகள்.. 👍👍👍👍👍 ...
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி 😇
@siyabdeen
@siyabdeen Жыл бұрын
Madam mariya tamil makkal pawam
@babua6225
@babua6225 Жыл бұрын
நன்றி தம்பி அலாஸ்டீன். சிறப்பான காணொளி!
@sivashan4842
@sivashan4842 Жыл бұрын
இப்படியான இலங்கை, தமிழ்நாடு உறவுகள் சேர்ந்து இருப்பது பார்க்கவே சந்தோசமாக இருக்கின்றது
@tamilgun7309
@tamilgun7309 Жыл бұрын
தமிழ்நாட்டின் சிவகங்கை சமஸ்தானத்திற்கு சொந்தமான தீவு கருணாநிதி இல்ங்கைக்கு தாரைவார்த்தார் சிங்க கொடி வேதனை காணொளி அருமை இந்தியா என்று குறிப்பிடுவதுவிட தமிழ்நாடு என்று குறிப்பிடுங்கள்
@tamilgun7309
@tamilgun7309 Жыл бұрын
ஆம்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
சரி நன்றி
@josephkopithas3489
@josephkopithas3489 Жыл бұрын
Amen amen amen
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@vipmeesakaran
@vipmeesakaran Жыл бұрын
நல்ல ஒரு வீடியோ பதிவு
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@thavanesansabarathinam2317
@thavanesansabarathinam2317 Жыл бұрын
வீடியோ காட்சி நன்றாக உள்ளன வாழ்த்துக்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@g.prabakar8539
@g.prabakar8539 8 ай бұрын
good video posting congrats
@ganesanm9906
@ganesanm9906 Жыл бұрын
தம்பி அலெஸ்டின் கச்சதீவு கனொளி பதிவு அருமையாக இருந்தது நல் வாழ்த்துக்கள் கோவை
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@HollandPonnu
@HollandPonnu Жыл бұрын
Wonderful video pro
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brother good God bless your condue helping videos thanks 😍🤲🙌🤝💘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@l.kajanthanlk5304
@l.kajanthanlk5304 Жыл бұрын
Congratulations on brother. கண்டிப்பாக பார்க்கும் போது கண்ணிர் வருகிரது நேர போக முடியல. ஆனால் இந்த காணொளி பார்க்கும் போது நேர போன மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@mackyin
@mackyin Жыл бұрын
Hats off to your effort bro , first time I watched 45 minutes vlog without skip
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
India ilankai makal samathanama inakama valka annai mariya 🙏🙏
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Beautiful 🤩
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Thankyou very to see
@sepastinraj5619
@sepastinraj5619 Жыл бұрын
இறைவனுக்கு நன்றி ஆமென்💐💐💐
@kuberl7648
@kuberl7648 Жыл бұрын
மிகவும் அ௫மையான கானொளி, வாழ்துக்கள் சென்னையிலி௫ந்து
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
பல கோடிகள் வருமானமீட்டகூடிய அழகானதீவை பயன்படுத்ததவறிவிட்டார்கள்,புலம்பெயர்& ஈழத்து உறவுகள் ஒன்றிணைந்து இதை கொள்வனவு செய்து எதிர்காலத்தில் எமதாக்கலம்,பணமீட்டலாம் !!!❤
@georgehorton3293
@georgehorton3293 Жыл бұрын
சீனாவிடம் கொடுத்து விடலாம்.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@analaiyaan2809
@analaiyaan2809 Жыл бұрын
வரும் காலங்களில் விழாவை சனி & ஞாயிற்றுக்கிழமை என இருநாளும் நடத்தலாமே...
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@hamsathmk7701
@hamsathmk7701 Жыл бұрын
Nice 👍
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
All dear ones please believe accept Jesus Yesu Yesappa true God going to come very soon just change your heart to Jesus yesu bless all
@gna9772
@gna9772 Жыл бұрын
Super Anna கச்சத்தீவு யாத்திரை அருமையாக உள்ளது. நன்றிகள் சகோதரர்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@sivashan4842
@sivashan4842 Жыл бұрын
அந்தோனியாரே அனைவரையும் ஆசீர்வதிப்பாயாக ஆமென்
@tamilcottage
@tamilcottage Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி நன்றி🙏
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 Жыл бұрын
அருமையான முயற்சி
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
FROM CANADA. IN 1977 IL கணவர் கச்சை தீவு மாதா கோவிலுக்கு.யாழ்ப்பாணத்திலிருந்து சவர்க்காரம் கொடுத்து விட்டு சாறி வாங்கி வருவார்களாம்.1977IL சின்னச் சிறிய கோவில் இருந்ததாம்.46 வருசத்துக்கு பிறகு மிக பெரிய கோவிலாக கட்டப்பட்டிருக்கிறது.தேங்காய் எண்ணெய் ஆயில் ,சோப் பண்டை மாட்டு செய்வார்களாம்.வீடியோ காட்டியமைக்கு நன்றி அலெஸ்டென் அவர்களுக்கு.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி
@amirtharama949
@amirtharama949 Жыл бұрын
அருமையா ன video. மதுரை
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@shanmuganathanshobana7186
@shanmuganathanshobana7186 Жыл бұрын
அருமையான நல்ல பதிவு
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 Жыл бұрын
Nice
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@ara3388
@ara3388 Жыл бұрын
ST ANTHONIYAR VALTHUKAL UNKALUKU
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@terronsolomons7100
@terronsolomons7100 Жыл бұрын
Thambi you are great thanks 😊
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@kpdaas9937
@kpdaas9937 Жыл бұрын
Super alasteen .specially our indian sonthangal (brothers and sisters).ithu thaan thopulkodi uravu enpathu.you are blessed.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 Жыл бұрын
nice bro
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@newtamilboy
@newtamilboy Жыл бұрын
மிகவும் பார்க்கவிரும்பிய இடம். சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியவில்லை. நன்றாக காடுசிப்படுத்தியுள்ளீர்கள். நல்ல விளக்கங்கள். அது சரி இந்திய கடைகளில் எப்படி (பணம்) கொடுத்து வாங்குவீர்கள்? சொல்லவில்லையே
@thiruchelvamrodrigo2207
@thiruchelvamrodrigo2207 Жыл бұрын
மூன்றாவது முறை வந்தேன். நமது கவலைகளை எல்லாம் இறக்கி வைத்து நம்மை மறந்து வேண்டும் இடம் இந்த கச்சத்தீவு. இலங்கை அரசு அருமையாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. நேவி சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இறைவன் சித்தம் இருந்தால் அடுத்த வருடமும் வருவோம்.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி அடுத்த முறை சந்திப்போம்
@malcolm7187
@malcolm7187 Жыл бұрын
⛪❤💯🙏
@venujathu8000
@venujathu8000 Жыл бұрын
Sema Anna
@johnsonxavier124
@johnsonxavier124 Жыл бұрын
Tampi very good job tanks
@christievaratharajah3117
@christievaratharajah3117 Жыл бұрын
Very,nice Travel.Very Beaurifull Video.Thanks,Alex Thamby.I am from Germany.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@dallianleoa9776
@dallianleoa9776 Жыл бұрын
Kodi arputhare e🙏💐ngalukkaga vendi kollum
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@aparnashanthan4760
@aparnashanthan4760 Жыл бұрын
Bro super super enjoy 🎉🎉🎉🎉🎊🎊🎊🎊
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Super Different video, congratulations
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@chengaiselva2442
@chengaiselva2442 Жыл бұрын
Super
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@mohanjathu6022
@mohanjathu6022 Жыл бұрын
நல்ல தொகுப்பு
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Katchatheev belongs yo India before sure very soon thus year India will take back Katchatheev again to India yes
@satheas26
@satheas26 Жыл бұрын
👍👋
@sureshpara8965
@sureshpara8965 Жыл бұрын
Super video 🇨🇦,
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@gnanegnanendran2705
@gnanegnanendran2705 Жыл бұрын
Super coverage brother. see you.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@agathiyamsuresh1764
@agathiyamsuresh1764 Жыл бұрын
ஆயிரம் வருடம் பழமையான சிவலிங்க திருமேனி உள்ளே இருக்கின்றது ஓம்கச்சநாதேஸ்வரர் கோயில் மன்னர் காலத்தில் இருந்த இந்த சிவன் கோவிலை வெள்ளையர் காலத்தில் வந்து மதரீதியாக புண்படுத்தும் வகையில் மண்ணில் புதைத்து உள்ளார்கள் இது மாதிரி வெள்ளையர்கள் வந்து பல இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு மத ரீதியாக கயமை செய்துள்ளார்கள் தனுஷ்கோடியில் இவ்வகையில் ஆக்கிரமிப்பு இருந்த காலத்தில்தான் கடல் கொண்டு அழிந்தது சமீப காலத்தில் அங்கே உள்ள சிவலிங்கத்தை தோண்டி எடுத்து வைத்து உள்ளார்கள் சென்று பார்க்கும் அளவில் கோயில் உள்ளது எங்கே வேணா கோயில் கட்டிக் கொள்ளலாம் எந்த மதத்தவரும் உரிமை உண்டு ஆனால் ஏற்கனவே இருந்து வழிபடு சிவ லிங்கங்களை மண்ணில் புதைத்து விட்டு சமத்துவம் என்ற பெயரில் கொண்டாடப்படும் திருவிழா ஞாயமான திருவிழாவா
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. உங்கள் வாடஸ்ஆப் எண்களை தெரிவித்தால் நன்றாக இருக்கும் சகோதரரே.... 🙏🏻
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇😁 நன்றி
@321verykind
@321verykind Жыл бұрын
மதத்தால் "மதம் " பிடிக்காதவரை மக்களுக்கு நல்ல காலம்.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
உண்மை நன்றி
@sukisri9199
@sukisri9199 Жыл бұрын
😊👍👏
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@bettydaniel1462
@bettydaniel1462 Жыл бұрын
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🇫🇷
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@allenroy9974
@allenroy9974 Жыл бұрын
superb
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Yesu Jesus bless all
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
🙏
@nekathenmichael-uf7hn
@nekathenmichael-uf7hn Жыл бұрын
Kacche Devi India Devi ok
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Ok
@nathandajani2430
@nathandajani2430 Жыл бұрын
Super bro 🙏❤👍🇨🇵
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Жыл бұрын
Vasanthini👍👍👍👍👍👌👌👌👌👌👌
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Hi
@raguraja9294
@raguraja9294 Жыл бұрын
Very nice one brother you have put lots of work into this
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks for your support 🙏
@rajandivi6302
@rajandivi6302 Жыл бұрын
Súgamairrukengalo 🤠 congratulations
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Om.. நன்றி
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 Жыл бұрын
👍👌👣👣🙏
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
யாழ்பாண எந்த ஊரில் இருந்து புறப்படும்
@vsk1923
@vsk1923 Жыл бұрын
புங்குடுதீவு இல் இருந்து
@piriyaparani3770
@piriyaparani3770 Жыл бұрын
Viraivil mitkkapadum
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
அக்கரையிலும். இங்கரையிலும் தமிழர்கள். காவல் சிங்கள அரசுக்கு. அங்கே ஒரு சிலை தெரியுது வெள்ளைகார சிலை. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆண்ட சிலையா
@balrajkamal7347
@balrajkamal7347 Жыл бұрын
👌👌👌👌👌👌
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@venujathu8000
@venujathu8000 Жыл бұрын
Anna en ela videos laiyum black shirt poderega
@sammysayonsatchi9650
@sammysayonsatchi9650 Жыл бұрын
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYONSATCHI CANADA.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Bro i m from tamilnadu how to book tickets any visa process was there ??? I wants to visit srilanka i lyk srilanka people their language n innocence was awesome
@NeroView
@NeroView Жыл бұрын
Highest hill in Bedfordshire (Luton) - Dunstable Downs - உயரமான குன்றுக்கு ஒரு பயணம் | Nero View kzfaq.info/get/bejne/oKmFZZN0s7rKgXU.html
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
40 varudam mubu en kanavarum, mamanarum ingu sentru india sondangal konduvanthu kodukum porulkale vangivanthirukirargalam, india tamil makkal mun alasteen nanga velikidarom sonnathu 😀( sirripaga iruku angu atharku artham veru)
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி 😇
@singarajsingam4539
@singarajsingam4539 Жыл бұрын
இது70 வதுவருடத்துக்குமுன்ணாடிஇராமநாதபுரம்ஜமஸ்தானத்துக்குசொந்தம்காங்ரஸ்ஆட்சியில்இந்ததீவுஇலங்கைக்குதாரைவர்க்கபட்டது
@balasingamponiah2211
@balasingamponiah2211 Жыл бұрын
ungal sevaikku mikka nadi
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 Жыл бұрын
இலங்கை தமிழ் என்று இந்தியாவில் பலரும் பெருமை பட பேசுவதுண்டு.ஆயினும் யாழ் வாசிகள் பேசும் பொழுது வந்தினம், தருவினம், போவினம் என னம், னம் என்று இப்படி கூறுவதை தவிர்க்க வேண்டும்.பேச்சுத்தமிழில் இப்படி பேசப்பட்டாலும் இவ்வாறான காணொளிகளில் திருத்தி கொள்வது நலம் என்பது என் கருத்து.
@arulchelvan1849
@arulchelvan1849 Жыл бұрын
ஏன் திருத்த வேண்டும்.?யாருக்காக திருத்த வேண்டும்?. நீங்கள் இலங்கைத்தமிழர்தானே? அவர்களுக்கென்று இருக்கும் அடையாளங்களை ஏன் மாற்ற வேண்டும்? அது பேச்சுத்தமிழ், அதுதான் யாழ்ப்பாண மக்களின் அடையாளம். மதுரைத்தமிழர்கள், மெட்ராஸ் தமிழர்கள் , கோவைத்தமிழர்கள் பேசும் தமிழை மாற்றும்படி ஒருவரும் சொல்வதில்லையே? எல்லாத்தமிழர்களுக்கும் பொதுவாக எழுத்து தமிழ் இருக்கிறது. இப்போது வேண்டுமென்றே பல யாழ்ப்பாண இளைஞர்கள் தாங்கள் பேசும் இயல்பான தமிழைத்தவிர்த்து இந்தியசினிமாத்தமிழில் பேசுகிறார்கள்,உங்கள் போன்றவர்கள் கூறும் கருத்துகளால் அவர்கள் தமிழைக்கொலை செய்யத் தொடங்குவார்கள், இப்பேதே தமிழ் ,ஏன் ஆங்கில உச்சரிப்பையும் இந்திய சினிமா பாணியில் பேசத் தொடங்கி விட்டார்கள், நீங்கள் இப்படி தூண்டிவிட்டால் தமிழ் ஆங்கிலம் இரண்டையும் கொலை செய்யத் தொடங்கி விடுவார்கள்.தங்கள் சொந்த அடையாளங்களை கை விடுதற்காகவா இத்தனை உயிர்களையும் இழப்புகளையும் அன்றைய தமிழர்கள் சந்தித்தார்கள்? இதைவிட 30 ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் அடையாளங்களை கைவிட்டு இருந்தால் அவர்கள் உயிர்களையும் உடமைகளையும் காப்பாற்றி இருக்கலாம்.
@vsk1923
@vsk1923 Жыл бұрын
ஏன் தவிர்க்கணும் ??
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி😇
@nsanjeevan5180
@nsanjeevan5180 Жыл бұрын
இந்த இடத்தை இலங்கை அரசாங்கம் சுற்றுலா தலமாக மாற்றினால் இலங்கைக்கு என்னும் வருமானம் கூடுதலாக கிடைக்கும் பொருளாதாரத்துக்கு இதுவும் கை கொடுக்கும் சூப்பர்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
உண்மை நன்றி
@deepakbersaba9100
@deepakbersaba9100 Жыл бұрын
😍🥰😍🥰🥰😍🥰
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
சந்தித்து சந்தோசம் அண்ணா 😇
@tharsikanththarsi6169
@tharsikanththarsi6169 Жыл бұрын
Bro time duration a kurainga 🙏
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Okay 👍 kavanikiran 😇
@sivakumaransivasambu9529
@sivakumaransivasambu9529 Жыл бұрын
Anthonijaren arul ellorukkum kedakkaddum⛪
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 Жыл бұрын
குண்டு அடி பட்டு இறந்த பெண் மணியால் இந்தியா விற்கு கிடைத்த சாபம்
@murugesana.p5613
@murugesana.p5613 Жыл бұрын
அன்னா அங்கு தமிழ்ர்கள் இலங்கை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்களா
@kirishnakirishna87
@kirishnakirishna87 Жыл бұрын
பாஸ் எங்கயாவது எடுக்க வேண்டுமா ?
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
இல்லை
@anojansanmugarajah5136
@anojansanmugarajah5136 8 ай бұрын
​@@AlasteenRockChristians mattum thaan pogalama anna? Bishop house, DS office permission eathum edukanuma?
@AlasteenRock
@AlasteenRock 8 ай бұрын
@@anojansanmugarajah5136 ila bro jarum pokalam but antha date ku madum than pokalam
@anojansanmugarajah5136
@anojansanmugarajah5136 8 ай бұрын
@@AlasteenRock Noted. Thanks bro ❤️
@jeevabaskran
@jeevabaskran Жыл бұрын
Athu Enna indiarkal Sri lankan ellarum tamil makkal than pesuratha parthu pesunga bro
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Sari நன்றி
@realstory2.083
@realstory2.083 Жыл бұрын
Apa nega mattu Tamil nadil..madura karan, Chennai karan, apdi sollurikale ellam Tamil thane
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
மிகவிரைவில் இங்கு சைவவழிபாடும் தொடங்கவேண்டும்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
இங்கு மக்கள் இருந்திருந்தால் இந்த இயற்கை வளம் அழிக்கப்பட்டிருக்கும் காடுகள் இல்லாத ஒரு வறண்ட பூமியாக இருந்திருக்கும்
@aasaithambi4275
@aasaithambi4275 Жыл бұрын
Yennada ore pavada group ah irruku😂
@meiyanmariyadas3210
@meiyanmariyadas3210 Жыл бұрын
Amen amen amen
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇🙏
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 19 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 1,9 МЛН
கப்பல் மாதா ஆலயம் (செல்வமாதா)
2:38
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 19 МЛН