No video

பாலைதீவுக்கு படையெடுக்கும் மக்கள்! மறக்கமுடியாத சம்பவம் | யாழில் இருந்து கடல் வழி பயணம் | Palaitivu

  Рет қаралды 111,007

Alasteen Rock

Alasteen Rock

Күн бұрын

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடல் வழியாக பாலை தீவுக்கு சென்றதை நீங்கள் இந்த காணொளியை காணலாம்
Palaitivu Island
Jaffna to Palaitivu
Paalai thivu antony church festival
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
நன்றி 🙏
See full video and share with your friends and family
Subscribe my youtube channel 😊
Thanks for your support 👍 🙏.
Facebook 👇
/ alasteenrock
Instagram- Alaxteen
Mobile/WhatsApp/Viber- +94770612513
#Palaitivu #paalaithivu #palaitivuisland #palaitivu2023 #Kurunager #kurunakar #jaffnavisit #villagelife
#Alasteenrock #jaffna #jaffnavlog #jaffnavideos #Jaffnayoutubers #tamil #tamilvlog

Пікірлер: 179
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து எனக்கு இன்றுதான் பாலைதீவை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி அலஸ்ரின் 🙏
@manonmanirasanayagam4341
@manonmanirasanayagam4341 Жыл бұрын
Anthonr Ete Asiervthium
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி 😇
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
இந்த மதம் சார்ந்தவர்கள் இதே போல் கனடா தேசத்திலும் திருவிழா கோலமாக காட்சியளிக்கும் இலங்கையில் இப்படி ஒரு இடம் காட்ச்சிக்காக தந்தமைக்கு உங்களுடைய கானொலிக்கு நன்றிகள்,
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு இடம் இருக்கிறதை நான் இப்ப தான் கேள்வி படுகிறேன், நல்ல காலம் நான் இறப்பதற்கு முன் இதை தெரிஞ்சு கொண்டேன் 🤣🤣🤣
@saskakarala1076
@saskakarala1076 Жыл бұрын
What a same.we went to on 1964.my uncle do annathanam.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
அது சரி அக்கா
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 Жыл бұрын
தமிழீழம் கிடைத்தால் இந்த இடம் உல்லாசபிரயாணம்ஆக வைக்கலாம்
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
சொர்க்கத்தில் பிறந்து , நரகத்தில் வாழ்வதாக உணர்கிறேன், இதைப்பார்த்தவுடன் .
@stelathevakumar6243
@stelathevakumar6243 Жыл бұрын
உன்மைதான் 😢
@SureshellaPrep
@SureshellaPrep Жыл бұрын
Very true Thambi .
@soundarapondiyan.r.1722
@soundarapondiyan.r.1722 Жыл бұрын
Jesus pray lord thanks brother u are palaisland festival
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
@@stelathevakumar6243 ❤
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
@@SureshellaPrep ❤
@rajanlaxman5955
@rajanlaxman5955 Жыл бұрын
மிக மிக மிக நன்றி . புனித அந்தோனியாரெ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். . ..ராஐன் கோயம்புத்துர் தமிழ்நாடு 👍🤣👍🤣
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@aparnashanthan4760
@aparnashanthan4760 Жыл бұрын
சகோ அழகான இடம்..இதனை ப்பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு. நன்றி சகோ, பதிவிற்கு.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@rosemaryjeyshankar3070
@rosemaryjeyshankar3070 Жыл бұрын
சின்ன வயசுல ஒவ்வொரு வருடமும் போறனாங்க. பழைய நினைவுகள் வருகின்றன நன்றி
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
ஏன் பாத்ததில்லை நானே போயியிக்கின்றேன் நான் மண்டைதீவான் அங்கே இருந்து அதிக மக்கள் போய் வருகின்றனர்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@paramraja9289
@paramraja9289 5 ай бұрын
Look Amazing wonderful memories visiting good luck Alasteen brother 👍👍👍👍
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 5 ай бұрын
Hi ⛪👍 god bless you 🙏🌹 mother merry god 💝 Jaffna Tamil from Australia 🇨🇰 amen Alex
@ganeshalingamarumugam6406
@ganeshalingamarumugam6406 Жыл бұрын
இப்படி வாழ்வதற்கு கொடுத்து வைக்க வேண்டும் மறு பிறப்பு இருந்தா பார்ப்போம் நன்றி
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😑கவலை வோண்டாம்
@subramonib119
@subramonib119 Жыл бұрын
சிறப்பான காணொளி. பாலைத் தீவு அழகான தீவு. மாலத்தீவு போல் இருக்கிறது...
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@antonylucian9170
@antonylucian9170 Жыл бұрын
நல்ல வீடீயோ நன்றி.அந்தோனியார் யாழ் மக்கள் அனைவருக்கும் சமாதானத்தையும் நல்ல புதுவாழ்வையும் வேண்டித்தருவார்.🙏
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
சூப்பரா இருக்கு🌹 நீங்க நல்ல என்ஜோய் தான் 😄 வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@Davidratnam2011
@Davidratnam2011 6 ай бұрын
All dear ones please believe Jesus Yesu Yesappa Yeshua true God going to come very soon just change your your heart to Jesus Yesu bless all
@sivapathamsujendran4390
@sivapathamsujendran4390 Жыл бұрын
புன்னகை மன்னன் அலஸ்ரின் வாழ்த்துக்கள்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
🤣🤣நன்றி
@kamaladasanrayappu4270
@kamaladasanrayappu4270 Жыл бұрын
குருநகர். மக்களின். சொர்க்கம். ஒரு. ஆன்மிக. பூமி
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@surensivaguru5823
@surensivaguru5823 5 ай бұрын
Thank you brother never get a chance to go there 👍👍sabesan Canada 🇨🇦
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 Жыл бұрын
Hi brother enjoyed all the family
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@thomasjohnmanoharan9753
@thomasjohnmanoharan9753 6 ай бұрын
Wonderful ,friendly people,at St Anthony 's church!
@AlasteenRock
@AlasteenRock 6 ай бұрын
Thanks
@rajirajah1261
@rajirajah1261 5 ай бұрын
🎉🎉🎉🎉❤❤
@balasubramanians8772
@balasubramanians8772 Жыл бұрын
கச்சத்தீவைக்காட்டிலும் பாலைத்தீவில் பொருட்கள் நிறைய விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.அழகான தீவுதான் அலெக்ஸ்டீன்.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 5 ай бұрын
Omg beautiful 😻 place 🇨🇰⛪🙏
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 Жыл бұрын
👍👌👣👣வாழ்த்துக்கள்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@shanthifrancis123
@shanthifrancis123 Жыл бұрын
இந்தக்கடல் அன்னைபோலவே தாராள மனம் கொண்ட மக்கள்.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
உண்மை
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 Ай бұрын
NanriTambl ❤💜💙💚💛
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 Жыл бұрын
அருமை நண்பா
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks. Absolutely a brilliant post
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@canadatamilvlog5561
@canadatamilvlog5561 Жыл бұрын
Super
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@user-pc9nn8fr7b
@user-pc9nn8fr7b Жыл бұрын
Thalaivare super
@ajanthakumara2324
@ajanthakumara2324 Жыл бұрын
Thanks Jesus Amen
@sukisri9199
@sukisri9199 Жыл бұрын
நன்று,அழகு...👍👍
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Believe Jesus Yesu going to come very soon Yesappa bless all
@sivakumar.vsivakumar.v6564
@sivakumar.vsivakumar.v6564 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@thush3748
@thush3748 Жыл бұрын
Punitha anthoniyare engalukkaka vendikollum 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💥💥💥💥🧨🧨🧨🧨🧨
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@anthonymichael8276
@anthonymichael8276 Жыл бұрын
Super 👌
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@ara3388
@ara3388 Жыл бұрын
St Anthony valthukal souper merci
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@senthilkumarsenthilkumar3041
@senthilkumarsenthilkumar3041 Жыл бұрын
Really super 👍
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@thasshan6043
@thasshan6043 Жыл бұрын
Alesteen unkaluku madum ala enkalukum oru puthu idam I think no one captured this church and island 🏝 this much people keep❤🎉 rocking 🎉❤
@tknratnajothi
@tknratnajothi Жыл бұрын
TKNR. PALLAI THEEVU.THANKS FOR THE EXPOSURE.AT LEAST THE SRI LANKA'S OTHER NATIONALITIES SHOULD LEARN HOW THE NORTHERN PROVINCE TAMIL COMMUNITIES ARE GLORIFIES SRI LANKA. THANKS.CREDITS SHOULD BE GIVEN OUR SRI LANKAN NAVY.
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Жыл бұрын
I like this fedtiwsl👍🥰
@sammysayonsatchi9650
@sammysayonsatchi9650 Жыл бұрын
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYONSATCHI CANADA.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 Жыл бұрын
Super 👌 👍 😍
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@ajanthakumara2324
@ajanthakumara2324 Жыл бұрын
Super Bro God Bless You
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@mohanraj1986
@mohanraj1986 Жыл бұрын
Ella makalukum punitha Anthony yar aceer vathiparaga.. Valthukal🌹 bro.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@sivakumaransivasambu9529
@sivakumaransivasambu9529 Жыл бұрын
Supar palathevae kaddejatharku mikka nanre alas
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 Жыл бұрын
superb bro.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@bettydaniel1462
@bettydaniel1462 Жыл бұрын
Great place👌🏻👌🏻👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦💞💞💞🇫🇷
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@shanthifrancis123
@shanthifrancis123 Жыл бұрын
Very beautiful video👌🙏
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
Nice place. IPADY THEEVU NAANKAL KELVI PADAVILLAI.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
A beautiful devotional vlog thank you 🙏
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 Жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@dephykanisyoos5820
@dephykanisyoos5820 Жыл бұрын
அலஸ்ரின் மண்ணித்தலை என்ற இடத்தில் ஆவணிமாதம் கடைசிக்கிழமை திருநாள் நடக்கும் வந்து பாருங்கள்
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நிச்சயமாக
@bonifacemanoharan9177
@bonifacemanoharan9177 6 ай бұрын
1971ல் பாலைதீவு புனித அந்தோனியாா் திருவிழாவில் படகு கவிழ்ந்து நிறைய தாய்மாா்கள் குழந்தைகள் இறந்ததை மறக்கமுடியவில்லை. In 1971, many mothers and children died when a boat capsized during the St. Anthony's Festival in Palaithievu.
@AlasteenRock
@AlasteenRock 6 ай бұрын
😢
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Жыл бұрын
Congratulations bro 👍
@pathmanapanbiruinthapan8981
@pathmanapanbiruinthapan8981 Жыл бұрын
Just great 🏜Wonderful🏕🏝 🌊 island Place..😍🙌
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
Very nice
@vasanthasatchi9731
@vasanthasatchi9731 Жыл бұрын
Awesome
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@denalsandenal4063
@denalsandenal4063 Жыл бұрын
Super bro
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@amirthalingamvaseekaran7875
@amirthalingamvaseekaran7875 Жыл бұрын
very nice
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
பாலைதீவு >> பார்க்க வழிசமைத்த அலஸ்ரினுக்கு மிக்க நன்றி . 1950 அளவில் பாலைதீவுக்குச் செல்கையில் படகு கவிழ்ந்து மக்கள் இறந்ததாக வரலாறுண்டு . இத்தீவை அழகுபடுத்தி விடுதிகள் கட்டினால் உல்லாசப்பயணிகளால் நன்றாக உழைக்கலாம் . வெளிநாட்டினர் இப்படியான தீவுகளில் களிப்பதை மிகவும் விரும்புவார்கள் . இக்காலத்தில் நம்மவர்களும் இடங்கள் பார்த்து மகிழும் மன நிலையில் இருக்கிறார்கள் . நமது மக்கள் நன்றாக உழைக்க நல்ல வாய்ப்புண்டு . ஒரு சில கடைகள் , தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் , உணவகங்கள் அமைக்கப்பட்டால் நிச்சயம் மக்கள் வருவார்கள்.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
உண்மை தகவலுக்கு நன்றி 😇
@Tamilmixmedia
@Tamilmixmedia Жыл бұрын
மிக மிக சிறந்த காணொளி
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@tiniess8297
@tiniess8297 Жыл бұрын
I never heard about Palai theevu in Sri Lanka.
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Жыл бұрын
Your services are lively, in Europe more cold and orderly
@christophers5859
@christophers5859 Жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் சகோ...
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@andrewsundaram3996
@andrewsundaram3996 Жыл бұрын
Wonderful video bro Alex. We are all enjoyed watching from UK. I was in Jaffna last month from 23rd till 26th.of February. . Thanks bro.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@vincentrobert2782
@vincentrobert2782 Жыл бұрын
Amen
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@sasikalaperumalsamy150
@sasikalaperumalsamy150 Жыл бұрын
Love to visit there one day
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Sure
@sanashiva
@sanashiva Жыл бұрын
Mannutalai island is more beautiful there’s have a festival in august please go and do video . I miss those days and this video give me old memories. Thanks you bro
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Ok thanks for your support 🙏
@sureshpara8965
@sureshpara8965 Жыл бұрын
Super island 🏝 👌
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@franklinss1
@franklinss1 Жыл бұрын
Thanks brother sending the information about Palai Tivu. This island can be developed for Tourism.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Vanakam 🦚🌳🪷 Refreshing trees also, no polluting plastics garbage, beautiful
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@sathiyaseelanvalusamy560
@sathiyaseelanvalusamy560 Жыл бұрын
Super plase
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
mikavum nanrikal.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@deepakbersaba9100
@deepakbersaba9100 Жыл бұрын
Wow🥰🥰😍🥰🥰
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇🥰
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
Nice bro,ilangai theevukul pala theevu , matta mathathinarum poga vaippu kidaithal nanraga irukkum , politicians yarukum virkamal irunthal sari
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Unmai
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
Alas, enakku oru kelvi .. intha theevugalil manithargal vaznthargala ? Yean theevai vittu sentrargal ( katcha and pala) yaridamavathu kettu sollunga, athupol eluvatheevu nu mapil parthean athayum visaringo ( nan ilangai map parthu oorgalin per ivvalavu oor gala Jaffna vil entru viyanthean) india vil kerela vil ezuvargal entru oru jathi alkal irukirargal vivasayam avargalin thozil Malayalam pesukirargal , avargalin kovil visesathuku vasikum vathiyam singalavargalin vathiyam
@selvarajseevarathnam4360
@selvarajseevarathnam4360 Жыл бұрын
Very nice 👍 bro
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@sassinadesu7842
@sassinadesu7842 Жыл бұрын
Super bro Nice
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks 😊
@franceshironkbd350
@franceshironkbd350 Жыл бұрын
Drone video edukavillaye, full island parka asaya iruku 😊 . Super tourist place . I do not understand why our politicians do not make use this places for foreign tourists .
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Drone vida arrest panivangal 🤣🤣 Drone are not allowed
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
கச்சத்தீவை விட சுத்தமாகவும், well planned ஆகவும் இருப்பதாக உணர்கிறேன். கடைகள் பகுதியில் அங்கிருந்த புற்களை செதுக்கி எடுத்திருக்கலாம்.
@malcolm7187
@malcolm7187 Жыл бұрын
✌👍
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Жыл бұрын
Vasanthini👍👍👌👌👌👌👌👌👍🙇🙇🙇🙇🙇🙇
@deezman3044
@deezman3044 Жыл бұрын
WE SAW YOUR VideO ,WE ARE FROM COLOMBO , ACTUALLY WE LIKE COME TOTHIS FESTIVAL , BUT WE DONT NO ENYTHING COME TOTHIS PLACE , SO PLEASE EXPLAIN , 1, WHEN START THIS FESTIVAL , 2,HOW COME TO THAT BOART YARD FROM BUS STAND , OR RAILWAY STATION / HOW MANY KILOMETERS , 3)AND, HOW MANY RUPIES CHARGE PER ONE PERSON , FROM THATBOART TO SENT ANTHONY,S CHURCH ILAND , PLEACE EXPLAIN THIS PUTHA, GODBLESS YOU , ජේසුපිහිටයි ,
@shashikala7724
@shashikala7724 Жыл бұрын
Rope santhosama lreku
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@sujanthansujanthan9574
@sujanthansujanthan9574 Жыл бұрын
Hi Anna
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Hi
@arunanmylvaganam9440
@arunanmylvaganam9440 Жыл бұрын
தம்பி வணக்கம் எப்படி சுகம். Dr ரகுறம் தொலைபேசி இலக்கத்தை தரமுடியுமா
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
சுகம் அண்ணா
@girl-gx6mg
@girl-gx6mg Жыл бұрын
28.0 Unkala kandanan 😂palaithivul
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Oh.. சிறப்பு
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
🤣🤣 அவயள் நீங்களா 🤭
@girl-gx6mg
@girl-gx6mg Жыл бұрын
@@AlasteenRock 😂😀🙌ama
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
🤣🤣 ok ok next video la santhipam 🤗🤭
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Жыл бұрын
Im Catholic 🥰
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 5 ай бұрын
Me too ❤❤ from Australia Jaffna Tamil 🇨🇰
@selvamaniappakutty512
@selvamaniappakutty512 Жыл бұрын
Hlqo in k
@kumarbakiya6333
@kumarbakiya6333 Жыл бұрын
இதை கேள்வி படவே இல்லை இது வரை பாலை தீவு....
@dineshsrikanthsadanandan4017
@dineshsrikanthsadanandan4017 Жыл бұрын
என்ன அருமையான தீவு
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நனறி
@vivekstainer3815
@vivekstainer3815 Жыл бұрын
Super
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 78 МЛН
கனடா  ஜோதி விழா
13:41
AMAITHI03
Рет қаралды 2,6 М.