கலப்பட சமையல் எண்ணெய் || With PROOF || Mara Chekku Machine Manufacturing || Sakalakala Tv ||

  Рет қаралды 165,560

Sakalakala Tv

Sakalakala Tv

2 жыл бұрын

For Chekku Machine Orders:
Call-
DEVI INDUSTRIES,
107,Siddha Thottam, Sanganoor Rd,
Ganapathy, Coimbatore,
Tamil Nadu 641006 :94431 74449 / 98428 71640
What's app Link - api.whatsapp.com/send?phone=9...
Price List: ( All Inclusive of GST)
Automatic Half SS Cast Iron Extraction machine - Rs170000+GST
Automatic Stainless steel Wooden / Stone - Rs 215000 + GST
Devi industries KZfaq channel link - / deviindustries
Factory Location - g.co/kgs/CAiNj1
Address: 107,Siddha Thottam, Sanganoor Rd, Ganapathy, Coimbatore, Tamil Nadu 641006
Website - www.devimachine.com
Join my Sakalakala Tv channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Sakalakala Tv Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
#marachekkuoilmachinetamil
#vagaimarachekku
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер: 165
@articles2004
@articles2004 2 жыл бұрын
சுந்தர் sir, இவரு பெரிய அளவுல மெஷின் பண்ற மாதிரி, 3 kg - 5 kg மாதிரி மெஷின் பண்ணி தர சொல்லுங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் போயி சேரும். At least தெருவுக்கு ஒரு வீட்ல வாங்கி தரமான பொருள் வித்துகட்டும். அப்படி பண்ண முடியுமா
@gurushyamp3102
@gurushyamp3102 2 жыл бұрын
புண்ணாக்கு sale pannitu irukanum hi athu tha risk
@shivapalani3536
@shivapalani3536 2 жыл бұрын
சரியா சொன்னீங்க பிரதர்
@SenthilKumar-gir
@SenthilKumar-gir 2 жыл бұрын
சுந்தர் சார் வணக்கம் இவ்வளவு மழை வெள்ளத்திலும் சூப்பரா இருக்கிற ஒரே மனிதர் நீங்கள் மட்டும் தான் 👍
@kaargoexports773
@kaargoexports773 2 жыл бұрын
தேவி இன்டஸ்ட்ரீஸ் வாழ்க வளமுடன் நலமுடன் 🤝
@jeevaanantham8248
@jeevaanantham8248 2 жыл бұрын
வீடுக்கு தேவையான எண்ணெய் தயாரிக்கும் சின்ன machine aaa இருந்த நல்ல இருக்கும்
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
உண்மை நான் மனதில் நினைத்து அதையே நீங்களும் சொல்லி இருக்கீங்க. என்ன தான் நம்ப வந்து கம்பெனில போயிட்டு செக்கு மிஷின் வச்சி என்னை தயாரித்துக் கொடுக்கிறார்கள் என்று நினைத்தாலும் ஆனா அவங்க வந்து குரூட் ஆயில் மிக்ஸ் பண்றாங்க இல்லையா அது நமக்கு தெரியாது. இதுவே வந்து இதே மிஷின் சின்னதா ஒரு வீட்டிலேயே வெச்சு செய்யிற மாதிரி 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை எடுக்கிற மாதிரி இருந்துச்சுன்னா ரொம்ப நல்லது.
@thulasiramanm3766
@thulasiramanm3766 2 жыл бұрын
உங்க முடி உதிர்வதை தடுக்க முடியாது
@yogaraj2079
@yogaraj2079 2 жыл бұрын
சார் வீட்டு உபயோக மரச்செக்கு இயந்திரம் இருந்தால் சொல்லுங்கள் update பண்ணுங்க சார்..
@kannan.m4197
@kannan.m4197 2 жыл бұрын
Super sir அருமையான தகவல் நன்றி
@SenthilKumar-gir
@SenthilKumar-gir 2 жыл бұрын
நான் எனது குடும்பத்திர்காக சுமார் 5 ஆண்டு காலம் கடலை மற்றும் எள் வாங்கி அரைத்து தான் பயண் படுத்துகிறேன் 🙏
@FlashMediaManGRow3Do
@FlashMediaManGRow3Do 2 жыл бұрын
அதை நீங்களே அரைக்கிறீர்களா சார்
@SenthilKumar-gir
@SenthilKumar-gir 2 жыл бұрын
@@FlashMediaManGRow3Do வெளியில் கொடுத்து அருகில் இருந்து அரைத்து வருவேன்
@staartechnoequipments3492
@staartechnoequipments3492 2 жыл бұрын
👍👏
@SenthilKumar-gir
@SenthilKumar-gir 2 жыл бұрын
@@swamynathankrishnamoorthy505 எங்கள் ஊரில் கடலையும் எள்ளும் கிடைக்கும்
@cyrilrcracing
@cyrilrcracing 2 жыл бұрын
i like the guy’s coimbatore slang tamil…
@guberann6850
@guberann6850 2 жыл бұрын
அருமை 🙏வாழ்த்துக்கள்
@Dr.mohammedharis7057
@Dr.mohammedharis7057 2 жыл бұрын
Sundar sir neenga really great👍👏
@logeshbabugeetha5030
@logeshbabugeetha5030 2 жыл бұрын
Owner really Very well knowledge, and broad thinking.. appreciated........
@sandy2891
@sandy2891 2 жыл бұрын
Very effective interview questions and clear responses
@saravanamuthuramasamy6028
@saravanamuthuramasamy6028 2 жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள்..
@ramaneshwark2771
@ramaneshwark2771 2 жыл бұрын
as usual useful awareness content video!!
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 2 жыл бұрын
அருமை சுந்தர் சார் சகல வல்லவன் நீங்கள் தான்
@SR-ws6zy
@SR-ws6zy 2 жыл бұрын
இந்த நிறுவனம் ஏன் ஓவ்வொரு வீட்டிலும் எண்ணெய் எடுக்க சிறிய ரக மினிமம் ஐந்து கிலோ அளவில் தயாரிக்க கூடாது அப்படி செய்யும் பட்சத்தில் எல்லோரும் பயன் அடையலாம் அது முழுவதும் ss ல் இருந்தால் நல்லது
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d 2 жыл бұрын
நீ ஒண்ணும் புடுங்க வேணாம் 3 கிலோ அரைக்கிறமாதிரிபோடு.
@kaargoexports773
@kaargoexports773 2 жыл бұрын
நன்றி அருமை சுந்தர்
@selvakumarram5907
@selvakumarram5907 2 жыл бұрын
Aakkapoorvamana content valthukkal bro
@rsbtamil5214
@rsbtamil5214 2 жыл бұрын
சிறு தொழிலில் முனைவோர்க்கு மிக அருமையான பதிவு நன்றி சுந்தர் sir...
@typugalenthi4146
@typugalenthi4146 2 жыл бұрын
Very useful information.
@nagarajank8925
@nagarajank8925 2 жыл бұрын
Very useful info arunai sundhar sir
@robloxscript9273
@robloxscript9273 2 жыл бұрын
Sir video regular ahh podunga plss your video is more informative
@lionelshiva
@lionelshiva 2 жыл бұрын
You are doing good job
@soundarajarl8208
@soundarajarl8208 2 жыл бұрын
Sir. Very nice information.
@Dr.mohammedharis7057
@Dr.mohammedharis7057 2 жыл бұрын
Really super video
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
AMAZING 👏 ENTREPRENEURS IN TAMIL NADU
@asjeyakumarkamaraj9183
@asjeyakumarkamaraj9183 2 жыл бұрын
சகோ. மக்களுக்கு பயன் தரும் காணொளிகளை பதிவிடுகிறதற்கு நன்றி
@Gowtham-eu5pf
@Gowtham-eu5pf 2 жыл бұрын
அருமை
@vishnubharathi7705
@vishnubharathi7705 2 жыл бұрын
Large Scale ku porapa silent ah Avan solradhalam kekringala, Small Scales ku varapa check panra solringa.. Apo angayum ketrukanumla same qes. Don't Judge a book by it's cover Arunai Sundhar. Ungal KZfaq income ivargalyudaya oru viewum , likeum, comments um ulladhu. Respect everyone..
@marimuthumk5
@marimuthumk5 2 жыл бұрын
Sir ,smart stove ... (விறகு அடுப்பு ) video போடுங்கள்....
@firegaming-ds6gf
@firegaming-ds6gf 2 жыл бұрын
Thank you sir
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
"பாரஃபின்"ஆயில் எந்த எண்ணெயில் கலந்தாலும் கண்டுபிடிக்கவே முடியாது இது விலையும் குறைவு ஒரு லிட்டர் 35 ரூபாய் இதைத்தான் 90% அனைத்து நல்லெண்ணெய் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் சமையல் எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய்களில் கலக்கிறார்கள்....
@periyanayagamapn7368
@periyanayagamapn7368 2 жыл бұрын
அந்த ஆயில் எதிலிருந்து தயாரிக்கிறார்கள்...
@mari-el3gl
@mari-el3gl 2 жыл бұрын
Tq
@negaaa5080
@negaaa5080 2 жыл бұрын
@@periyanayagamapn7368 petroleum
@periyanayagamapn7368
@periyanayagamapn7368 2 жыл бұрын
@@negaaa5080 oh my god....,🧐
@rajkumarg137
@rajkumarg137 2 жыл бұрын
Super coimbatore slang...
@Kingsman-1981
@Kingsman-1981 2 жыл бұрын
வாத்தியரே உங்ககிட்ட இருந்து யாரும் தப்பமுடியது😇
@7hill
@7hill 2 жыл бұрын
masterclass contents sir
@kumarikabaddi
@kumarikabaddi 2 жыл бұрын
Super sir
@kandasamyathanursengottuve6849
@kandasamyathanursengottuve6849 2 жыл бұрын
super !!!!!!!!!
@appadiya5634
@appadiya5634 2 жыл бұрын
நண்பரே செக்கில் உள்ள மரம் வெப்பத்தை கடத்தாது எல் அல்லது கடலை அறைக்கும்போது ஏற்படும் வெப்பம் மரத்திலிருந்து வேறு எங்கும் கடத்தப்படாது வெப்பம் அப்படியே Retain ஆகும் கல் செக்கில் உள்ள கல் அதன் மொத்த பருமனை பொருத்து மழை காலங்களில் ஜில்லிப்பையும் கோடையில் வெப்பத்தையும் Store பண்ணி வைத்திருக்கும் எல் ஆட்டும்போது சூடு கடத்தப்படுவதால் குறைவாக இருக்கும் கல்செக்கே சிறந்தது #
@s72suresh
@s72suresh 2 жыл бұрын
Bharathi is always best, by your advice, we start business and running smoothly🙏🙏🙏🙏
@marimuthum5012
@marimuthum5012 2 жыл бұрын
White oil parapin oil காஸ்மெட்டிக் புரோடக்ட் தயாரிக்கப்படுகிறது இது ஊதுபத்தி தயாரிக்க பயன்படுகிறது கிரீஸ் செய்ய பயன்படுகிறது
@shagulhameed8832
@shagulhameed8832 2 жыл бұрын
But parapin oil are coslty with compare refind oil how pls explain
@ranjith5279
@ranjith5279 2 жыл бұрын
Do something for every household like grinder low price and high quality and low maintenance, possible?
@jayasuryas8353
@jayasuryas8353 2 жыл бұрын
Crystal clear speech bharathi anna
@rajeshrajesh-bx5ts
@rajeshrajesh-bx5ts 2 жыл бұрын
நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன்
@raviswaminathan8275
@raviswaminathan8275 2 жыл бұрын
S S லவ் தேய்மானமே கிடையாதாம்? உலகில் அழிவில்லாத பொருள் இல்லை என்ற கூற்றை உடைத்தவர் நண்பர் திறமையானவர்.
@giribodipatti4241
@giribodipatti4241 2 жыл бұрын
Super
@mohanabi9046
@mohanabi9046 2 жыл бұрын
அடையாளப் படுத்த வேண்டாம் அறஞ்சாப்ள உணவு துறை க்கு சொன்னது போதும்
@user-pf8ix4uq3k
@user-pf8ix4uq3k 2 жыл бұрын
சிறப்பு, எனக்கு laptop bag பெரியது மலிவு விலையில் எங்கு கிடைக்கும் தகவல் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்,,,
@Surya-rk6lj
@Surya-rk6lj 2 жыл бұрын
மனநிறைவு ஏற்படுகிறது நண்பா.... 😀
@sureshsarat5298
@sureshsarat5298 2 жыл бұрын
A doubt. Even RO water purifier uses the same concept of pushing water through a fine membrane which purifies to the extent minerals are removed . So will not this purifier also demineralise the oil ? Can Sundar clarify this ?
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
18:23 இது நிறைய பேருக்கு தெரிவதில்லை புண்ணாக்கு விலையும் compare பண்ணனும்
@raviKumar-rz9th
@raviKumar-rz9th 2 жыл бұрын
Coffee podi pantra business oru video podunga boss coffee kotta and mechine enga vangaradhu solunga boss plz....
@shankar2film
@shankar2film 2 жыл бұрын
Just wow!! We cannot tell anything
@arenagaming5797
@arenagaming5797 2 жыл бұрын
Sir Coimbatore powertools spares Shop video podunga please🙏🙏🙏
@gopinathj4232
@gopinathj4232 2 жыл бұрын
Wood pressed oil is best. It's called cold pressed oil no heat generated while making oil. I think steel makes heat
@BalaChennai
@BalaChennai 2 жыл бұрын
Make it a cooperative business model to reach everywhere
@kidstour3529
@kidstour3529 2 жыл бұрын
Tea boy,tea time francises pathi podunga sir
@praveencad1
@praveencad1 2 жыл бұрын
S.S rotary machine la heat aagadha...?
@nogoodhacker6944
@nogoodhacker6944 2 жыл бұрын
Anna wifi router power consumption and electricity charges per hour per day as well as a month sollungalen
@famoustoway3317
@famoustoway3317 2 жыл бұрын
👌👌👌
@Derbyjana
@Derbyjana 2 жыл бұрын
Home usage any machines available?
@socialmediabyhari5988
@socialmediabyhari5988 2 жыл бұрын
👍👍👌👌
@harikrishna.suresho.k.6078
@harikrishna.suresho.k.6078 2 жыл бұрын
Supper🙏🏼😁🙏🏼😀🙏🏼🤩❤❤❤❤❤❤❤❤❤❤
@muralir1110
@muralir1110 2 жыл бұрын
Sir duplicate oil kandu pudika oru vedio panuga. Normal person also able to understand
@subramaniansrinivasan5510
@subramaniansrinivasan5510 2 жыл бұрын
If they provide packaging machines also then it will be one stop solution for the entrepreneurs
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 2 жыл бұрын
நல்ல எண்ணெய் 390/ கருப்பட்டி சேர்ந்தது. கடலை எண்ணெய் 280/. தேங்காய் எண்ணெய் 300/. மதுரை மாவட்டம் மட்டுமே. தேவையானது ஆரோக்கியம்.
@gunas3111
@gunas3111 2 жыл бұрын
Dommestic purpose machine available?
@m.sakthivel3381
@m.sakthivel3381 2 жыл бұрын
நாளைக்கு வந்து நேரில் பேசுகிறேன் அண்ணா
@mohanchandk3889
@mohanchandk3889 2 жыл бұрын
Goldwinner,parachute எண்ணைகள் எல்லாம் கலப்படம்
@subashmarimuthu2777
@subashmarimuthu2777 2 жыл бұрын
biomass Wood briquette company video podunga and cow dung log video also
@raghavendragm4161
@raghavendragm4161 2 жыл бұрын
He is having brite future
@beebbabygamer6072
@beebbabygamer6072 2 жыл бұрын
sir plzz home construction updated solluga
@sarathygeetha2121
@sarathygeetha2121 2 жыл бұрын
We purchased marachekku machine for our business . Now we are producing groundnut 🥜 oil, seasame oil and coconut 🥥 oil, 👍
@sasihani7061
@sasihani7061 2 жыл бұрын
Sale panvingla?...
@sarathygeetha2121
@sarathygeetha2121 2 жыл бұрын
@@sasihani7061 ya bro
@sasihani7061
@sasihani7061 2 жыл бұрын
Evlo bro.. Oil rate?
@sarathygeetha2121
@sarathygeetha2121 2 жыл бұрын
@@sasihani7061 260 per litre of ground nut 🥜 oil
@sasihani7061
@sasihani7061 2 жыл бұрын
Endha place.. And contact number bro?
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 2 жыл бұрын
👍🏼👌🏻👏🏻
@sivarajnatesan6088
@sivarajnatesan6088 2 жыл бұрын
Yours Tiruvannamalai adress please 🙏🙏🙏
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
🇲🇾 என்ன தான் நம்ப வந்து கம்பெனில போயிட்டு செக்கு மிஷின் வச்சி என்னை தயாரித்துக் கொடுக்கிறார்கள் என்று நினைத்தாலும் ஆனா அவங்க வந்து குரூட் ஆயில் மிக்ஸ் பண்றாங்க இல்லையா அது நமக்கு தெரியாது. இதுவே வந்து இதே மிஷின் சின்னதா ஒரு வீட்டிலேயே வெச்சு செய்யிற மாதிரி 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை எடுக்கிற மாதிரி இருந்துச்சுன்னா ரொம்ப நல்லது. கம்பெனி ஓனர் பாத்தா ரொம்ப நல்லவரா இருக்காரு இதைப் பற்றி யோசிப்பார் என்று நினைக்கிறேன்.
@mohamedrafiq841
@mohamedrafiq841 2 жыл бұрын
🇮🇳👌👌
@clarkkent4872
@clarkkent4872 2 жыл бұрын
How to identify paraffin oil adulteration?
@MRB123-x
@MRB123-x 2 жыл бұрын
அண்ணா உங்கள் புதிய வீடு வீடியோ போட வேண்டும் சோழர் பவர் install பற்றி போட வேண்டும்
@TheSagarmd
@TheSagarmd 2 жыл бұрын
Also About AC or Cooler
@logeshbabugeetha5030
@logeshbabugeetha5030 2 жыл бұрын
💯
@johnsundar568
@johnsundar568 2 жыл бұрын
சார் தோசைக்கு மாவாட்றதுமாதிரி ரெண்டு தேங்கா அல்லது ஒருகிலோ கடலை போட்டு அரைச்சி எண்ண எடுக்கிதுமாதிரி மிசின் இருக்குதா...
@Nature-lover-36
@Nature-lover-36 2 жыл бұрын
👍 ,.. நீங்கள் காட்டிய வாசனையில்லாத அந்த வெள்ளை நிற என்னை, நாம் வாங்கும் என்னெய்களில் கலந்திருப்பதை எவ்வாறு கண்டறிவது..?
@staartechnoequipments3492
@staartechnoequipments3492 2 жыл бұрын
No chance to find original by physically. Lab test only way to find out.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
நீங்கள் வாங்கும் எண்னணயை பரிசோதனைக்கூடத்தில் கொண்டுபோய் கொடுத்தால் மட்டுமே கலப்படம் செய்திருப்பதை கண்டுபிடிக்க முடியும்...
@sudheskumarpalaniswamy3111
@sudheskumarpalaniswamy3111 2 жыл бұрын
@@jeyamurugansingaravelan7432 Can you tell me address of the testing lab in coimbatore ,trichy,madurai and Chennai. This will be useful for all customers.
@rajkumarg137
@rajkumarg137 2 жыл бұрын
Bharathi kindly use coimbatore brand motors let's help cbe industry. Now they are at par with the brands wat u said
@ravisath1
@ravisath1 2 жыл бұрын
Edible white oil bro, no need to mix ground oil or coconut oil, u just add essential flavor oil and color. That's called sunflower refined oil.
@ChillGuy511
@ChillGuy511 2 жыл бұрын
Anga kaamichadhu refined sunflower oil ah?
@balajichandrasekaran6941
@balajichandrasekaran6941 2 жыл бұрын
Adhu mineral oil edible dha but not healthy
@hahaha1749
@hahaha1749 2 жыл бұрын
Lamp ஆயில் காக்க யூஸ் பன்னுராக
@rajmohanvm3800
@rajmohanvm3800 2 жыл бұрын
That's paraffin oil... Grrr
@palanikumar1
@palanikumar1 2 жыл бұрын
Machine lam design ah innovative ah irukku but atha vangi oil eduthu entha alavukku market la sales panna mudium ippolam street ku oru chekku oil making kada irukku neraiya competition agiduchu
@clarkkent4872
@clarkkent4872 2 жыл бұрын
Wood press develops fungal infestation if not maintained well. That is a problem
@spidey_390
@spidey_390 2 жыл бұрын
05:58 athan unga Mandila Mudi illaya sir😅😅
@srinivasanp879
@srinivasanp879 2 жыл бұрын
Is it liquid paraffin which was shown as adulterated ?
@sv7152
@sv7152 2 жыл бұрын
Yes
@richardjuventius8019
@richardjuventius8019 2 жыл бұрын
You are right it's youtube marketing
@ChillGuy511
@ChillGuy511 2 жыл бұрын
@@richardjuventius8019 can you explain?
@UDAYKUMAR-tj4qe
@UDAYKUMAR-tj4qe 2 жыл бұрын
🙏🔥🔥👍
@karthicktalks2634
@karthicktalks2634 2 жыл бұрын
Like mixer grinder, this one also must have product, instead of industrial heavy capacity like 10 kg, 20 kg, interested to know residential purposes like make 500 ml / 250 ml… the crushing capacity around 1/2 kg or 1 kg is more than enough. If available for residential use let me know.
@sarathy1369
@sarathy1369 2 жыл бұрын
It needs at least 10 kg to produce good amount of oil. Otherwise very less yield. Increase the weight % yield increase.
@sarathy1369
@sarathy1369 2 жыл бұрын
Thats why we need a community or families of relatives to share the productivity and minimize costs of acquisition. Is it possible? Change in way of thinking is required there is no selfishness here, Work for all, share the costs, contribution and sale the product with neighborhood. Monthly one day to dry the nuts and one day to extract.
@ayyappankandasamy5798
@ayyappankandasamy5798 2 жыл бұрын
Salesmen. For him
@gcb6185
@gcb6185 2 жыл бұрын
Why Govt is not regulating sale of that Paraffin Oil? Why Govt is not certifying quality of the edible OIL?
@staartechnoequipments3492
@staartechnoequipments3492 2 жыл бұрын
Oil Mafia can not allow original.
@mani4506
@mani4506 2 жыл бұрын
05:22 😀😀😀😀
@user-rockstarramajayam
@user-rockstarramajayam 2 жыл бұрын
Hi
@ayilaibalah
@ayilaibalah 2 жыл бұрын
that is call filter press
@Dr.mohammedharis7057
@Dr.mohammedharis7057 2 жыл бұрын
Naan romba nala intha mari video poda sollalamunu nenachen
@karthikreal
@karthikreal 2 жыл бұрын
1:00 Shocking moment 🤣🤣🤣🤣🤣
@checkmate6151
@checkmate6151 2 жыл бұрын
Sir neenga kadai promote pandringa ok.. mathavanga eppadi pandranga nu avar சொல்றத பார்த்தா அவர்தான் அந்த தப்பு பன்றனு தோணுது..
@sathishnayak8719
@sathishnayak8719 2 жыл бұрын
Liquid parafine oil தானே அந்த எண்ணெய்?
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 2 жыл бұрын
வீட்டில் பயன் படும் அளவில் 5 தயாரிக்கும்
Solar Dc Home System || Sakalakala Tv || Arunai Sundar ||
23:35
Sakalakala Tv
Рет қаралды 313 М.
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН